மக்கள் விலைவாசி உயர்வை சமாளிக்க முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டு வாழ்ந்து வருகின்றனர் மேலும் அவர்களின் வாழ்க்கை கஷ்டம் தான் இந்த திட்டம் அனைவருக்கும் ஏற்றது அல்ல அரசு மீண்டும் ஒரு முறை யோசித்து செயல்படவேண்டும்
மிக அருமையான திட்டம் மக்கள் EMI கட்ட வேண்டும் முடியாவிட்டால் FIN போட வேண்டும் வங்கிகள் சம்பாதிப்பதற்கான மற்றொரு வழி மக்களை நடுத்தர மக்களை அடியோடு சுரண்டுவதற்கு மற்றொரு வழி வாழ்க RBI 🎉🎉🎉😢😢😢
ஆணியே புடுங்க வேணாம்.. மாசம் மாசம் EMI கட்டுற அளவுக்கு நிரந்தர வருமானம் வேணும்.. ஒருவேளை EMi கட்ட தவறும் போது Cibil அடிவாங்கும் & penaulty கட்டணும்.. 👌.. Emi option மக்களுக்கு பிரயோஜனம் இல்லாத திட்டம்... Emi bank க்கு மட்டுமே சலுகை
Before due date whatever interest charged when paid, present system of renewing jewel loans is only beneficial to borrowers Let the prevailing system is to b continued in all banks
1.அசல் வட்டி மாசம் மாசம் கட்டி நகைய வாங்குற மாதிரியா. 2.இந்த EMI தொகையை நகை உரிமையாளர்தான் முடிவு செய்ய வேண்டும். 3.மாத வட்டியை சரியாக கட்ட வேண்டும்.மாத மாதம் அசல் கட்டுவது நகை உரிமையாரின் விருப்பம். இது மாதிரி இருந்தால் நல்லா இருக்கும்
இது மக்கள் நலனுக்காக அல்ல தயவுசெய்து யோசிச்சு முடிவெடுங்கள் நாலு பக்கமும் மக்களை இடிக்காதிங்க புதிதாக கொண்டு வந்த சட்டம் எதுவும் சரியில்லை வேண்டாம் மாதாமாதம் வேலையில் இருப்பவர்களே கட்டுவதற்கு கஷ்டம் இதில் வருடத்தில் ஒருமுறை வருமானம் பார்க்கும் விவசாய மக்கள் எப்படி கட்டமுடியும்
1,00,000 ரூபாய்க்கு 4000 இருந்த வட்டி மோடிஜி 9500 ஆக்கியிருக்காரு. இன்னும் ஏன் எங்களை ஏன் கொடுமைப்படுத்துறிங்க . அவசரத்துக்கு இந்த ஒரு வழி தான் இருக்கு. அதுவும் இப்படி பண்ணா மக்கள் private bank la அடமானம் வைச்சு மொத்த நகையும் இழக்கறாங்க
1லட்சத்துக்கு வருசத்துக்கு சுமார் 9500ரூ வட்டி வாங்குறிங்க 1000பேர் அடகு வச்சிறுந்தா வருடத்திற்கு வட்டி ரூ9500000வருது அதை மாதம் மாதம் கட்டச்சொன்னா ஏறத்தாள 9100000லட்சம் மாதம் பேங்குக்கு கிடைக்கும் அதைவேறு நபர்களுக்கு பேங்க் வட்டிக்கு விட்டால் பேங்க்குக்கு அதிக லாபம் கிடைக்கும் இதனால் மக்கள் மாதத்தவனை கட்ட முடியாமல்வட்டி + அபதாரத்தோடு சேர்த்து கட்ட வேண்டும் அதனால் பேங்குக்கு தான் கூடுதல் லாபம் மக்களுக்கு கஸ்டம்தான் மிஞ்சும் இதில் மக்கள் நலன் எங்கே இருக்கு
மாசம் மாசம் ஈ எம் கட்டுற மாதிரி இருந்தா நாங்க பிரைவேட் லோன் எடுத்துக்கோவேமே எதுக்கு நகை வைக்க வரனும். ஆப்சன் கொடுங்க தவறில்லை ஆனால் அது அதிகாரப் படுத்த வேண்டாம்
தங்க நகை கடன் களுக்கு கடன் கொடுப்பதால் மட்டுமே வங்கிகள் இயங்கிக் கொண்டிருக்கிறது தங்க நகைகளுக்கு கடன்கள் கொடுக்கவில்லை என்றால் உயர்ந்த வங்கியுமே இயங்காது
இது சரியான திட்டம் இல்லை ஏதோ அவசர வேலையாக வங்கி கடன் வாங்கி அதனை ஒராண்டு முடிவில் வட்டியை செலுத்தி பெற ஒருவர் திட்டம் போட்டு உள்ளார் எனில் அவரால் மாதம் எப்படி செலுத்த முடியும் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் போது எப்படி மாதம் பணம் செலுத்த இயலும்
நம்முடைய நகையை பினையாக வைக்கிறோம். வட்டி மட்டும் கட்டும் முறையே நல்லது. Emi என்பது ஒரு ஆப்ஷன் ஆக வைக்கலாம். வட்டி கட்டுபவர்களை, emi குக் மார் என்று வற்புறுத்த கூடாது. மேலும், பொருளாதார சூழ்நிலை காரணமாக தான், நகை வைக்கிறோம்.emi எப்டி கட்ட முடியும். அரசு, மக்களை, மிகவும் துன்பத்தில் மாட்டி விடராங்க. ரொம்ப சரி இல்லை
பேங்க் பக்கம் இனி வரமாட்டேன். எல்லா மக்களுக்கும் இந்த திட்டம் சரிவராது. எங்கள் நகையையும் வைத்து விட்டு EMI கட்டணும் என்றால் எங்களுக்கு லாபம் இல்லை. மாதா மாதம் பணம் எடுக்க இயலாது.
ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி மூணு லட்ச ரூபாய்க்கு நகை அடகு வைத்தால் மாதம் ஆயிரம் ரூபாய் மட்டும் இப்பொழுது ஒரு லட்ச ரூபாய்க்கு சரியாக 800 ருபாய் ஒரு சாமானியர்களும் எவ்வளவு நகை இருக்கிறது என்று எல்லா வங்கிகளுக்கும் நன்கு தெரிந்து அனைத்து நகையும் விற்பதற்கு வழி
அதெல்லாம் இல்லை.. ஒரு வருட காலத்தில் கட்ட வேண்டிய கடனை இனி மாதம் மாதம் வசூலிக்க திட்டம் போடுகின்றனர்.. கடன் கணக்கில் பணம் இருக்கும் போது செலுத்தும் முறை உள்ளது
முத்தூட் ல 1மாதம் வட்டி தவறினால் 2ல் இருந்து 3ல் மாறுது வட்டி 2லச்சம் மாதம் வட்டி 4ஆயிரம் 3வருடமாக வட்டி கட்டி கட்டி சோர்வுடிந்து போனம் இன்றும் முடிவு இல்லை
சரியான திட்டம் தான் emi திட்டம் emi கட்டற திறமை இருந்தா நாங்க ஏன் நகையை அடகு வைக்கபோறேன் மாதா மாதம் சேமித்து வரும் செலுவுகளை நானே சரி செய்து கொள்வேன் நீங்க வங்கிகளை மூடி விட்டு கோயில் அல்லது kalvகூடங்களாக மாற்றி விட்டு சமூக சேவை செய்விங்களா? மக்களை காப்பாற்று வதில் rbi சிறப்பாக செயல் படுகிறது i
மக்கள் விலைவாசி உயர்வை சமாளிக்க முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டு வாழ்ந்து வருகின்றனர் மேலும் அவர்களின் வாழ்க்கை கஷ்டம் தான் இந்த திட்டம் அனைவருக்கும் ஏற்றது அல்ல அரசு மீண்டும் ஒரு முறை யோசித்து செயல்படவேண்டும்
மிக அருமையான திட்டம் மக்கள் EMI கட்ட வேண்டும் முடியாவிட்டால் FIN போட வேண்டும் வங்கிகள் சம்பாதிப்பதற்கான மற்றொரு வழி மக்களை நடுத்தர மக்களை அடியோடு சுரண்டுவதற்கு மற்றொரு வழி வாழ்க RBI 🎉🎉🎉😢😢😢
ஏழை மக்கள் இருக்ககூடிய நகைகளை விற்க வேண்டிய சூழல் தான் ஏற்படும்
ஆணியே புடுங்க வேணாம்..
மாசம் மாசம் EMI கட்டுற அளவுக்கு நிரந்தர வருமானம் வேணும்..
ஒருவேளை EMi கட்ட தவறும் போது Cibil அடிவாங்கும் & penaulty கட்டணும்.. 👌..
Emi option மக்களுக்கு பிரயோஜனம் இல்லாத திட்டம்...
Emi bank க்கு மட்டுமே சலுகை
Unmai. Cibil score comes down
Before due date whatever interest charged when paid, present system of renewing jewel loans is only beneficial to borrowers Let the prevailing system is to b continued in all banks
நல்லா இருக்கு உங்க சிஸ்டம்
இது வங்கிகளுக்கு ஆதரவான திட்டம்.
எப்படி?
Emi covert then put penalty
1.அசல் வட்டி மாசம் மாசம் கட்டி நகைய வாங்குற மாதிரியா. 2.இந்த EMI தொகையை நகை
உரிமையாளர்தான் முடிவு செய்ய வேண்டும்.
3.மாத வட்டியை சரியாக கட்ட வேண்டும்.மாத மாதம் அசல் கட்டுவது நகை உரிமையாரின் விருப்பம்.
இது மாதிரி இருந்தால் நல்லா இருக்கும்
வருடம் ஒரு முறை அசல் +வட்டி சேர்த்து வைக்கிறோம். இதில் EMI எப்படி காட்டுவேன்
இது மக்கள் நலனுக்காக அல்ல தயவுசெய்து யோசிச்சு முடிவெடுங்கள் நாலு பக்கமும் மக்களை இடிக்காதிங்க புதிதாக கொண்டு வந்த சட்டம் எதுவும் சரியில்லை வேண்டாம் மாதாமாதம் வேலையில் இருப்பவர்களே கட்டுவதற்கு கஷ்டம் இதில் வருடத்தில் ஒருமுறை வருமானம் பார்க்கும் விவசாய மக்கள் எப்படி கட்டமுடியும்
இந்து மக்களே ஒன்று படுங்கள்
ஏழைகளுக்கு தங்கம் வச்சிருப்பாங்க அருமையான கருத்து விரைவில் வரவேண்டும் 🙏
1,00,000 ரூபாய்க்கு 4000 இருந்த வட்டி மோடிஜி 9500 ஆக்கியிருக்காரு. இன்னும் ஏன் எங்களை ஏன் கொடுமைப்படுத்துறிங்க . அவசரத்துக்கு இந்த ஒரு வழி தான் இருக்கு. அதுவும் இப்படி பண்ணா மக்கள் private bank la அடமானம் வைச்சு மொத்த நகையும் இழக்கறாங்க
வட்டியை ஆறு மாதமோ அ ஒரு வருடத்திலோ கட்டி புதுப்பிக்கும் முறைதான் சரியான ஒன்று
இந்த திட்டத்தை கட்டாயப் படுத்தாமல் option ஆக வைத்தால் பரவாயில்லை
காணொளியில் பேசுபவர் EMI Option என்றுதான் சொல்கிறார். எனவே இந்த Scheme Optional ஆகதான் இருக்கும்.
I think option only EMI
1லட்சத்துக்கு வருசத்துக்கு சுமார் 9500ரூ வட்டி வாங்குறிங்க 1000பேர் அடகு வச்சிறுந்தா வருடத்திற்கு வட்டி ரூ9500000வருது அதை மாதம் மாதம் கட்டச்சொன்னா ஏறத்தாள 9100000லட்சம் மாதம் பேங்குக்கு கிடைக்கும் அதைவேறு நபர்களுக்கு பேங்க் வட்டிக்கு விட்டால் பேங்க்குக்கு அதிக லாபம் கிடைக்கும் இதனால் மக்கள் மாதத்தவனை கட்ட முடியாமல்வட்டி + அபதாரத்தோடு சேர்த்து கட்ட வேண்டும் அதனால் பேங்குக்கு தான் கூடுதல் லாபம் மக்களுக்கு கஸ்டம்தான் மிஞ்சும் இதில் மக்கள் நலன் எங்கே இருக்கு
அவதானிக்க கடன் கொடுத்து பின்னர் தள்ளுபடி அவரது கடனுக்கு மட்டும்.,,, மக்களுக்கு 😂
👍
மாசம் மாசம் ஈ எம் கட்டுற மாதிரி இருந்தா நாங்க பிரைவேட் லோன் எடுத்துக்கோவேமே எதுக்கு நகை வைக்க வரனும். ஆப்சன் கொடுங்க தவறில்லை ஆனால் அது அதிகாரப் படுத்த வேண்டாம்
இவனுக ஒரு வழியா எல்லா ஜனங்களயும் தொங்க விடப் போறானுக....😢
தங்க நகை கடன் களுக்கு கடன் கொடுப்பதால் மட்டுமே வங்கிகள் இயங்கிக் கொண்டிருக்கிறது தங்க நகைகளுக்கு கடன்கள் கொடுக்கவில்லை என்றால் உயர்ந்த வங்கியுமே இயங்காது
01-04-2025 முதல் தான் அனைத்து வங்கிகளுக்கும் இந்த திட்டம் நடைமுறைக்கு வருது 👍 சரியான பதிவை போடுங்க
நன்றி
மாசமாசம்.எதுக்குய.கட்டனும்.இது.தேவையில்லாத.சிஷ்டம்.
நல்ல திட்டம்
கஷ்டப்படும் விவசாய மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து பல திட்டங்களும் வருகிறது
எல்லோருக்கும் வருமானம் வரவேண்டும் அப்பதான் காட்டமுடியும்
It's
இது தேவை யில்லாத தி ட்ட ம்
Very good idea
Think this is the best way to encourage private finance run by land lords or corporate
இது சரியான திட்டம் இல்லை ஏதோ அவசர வேலையாக வங்கி கடன் வாங்கி அதனை ஒராண்டு முடிவில் வட்டியை செலுத்தி பெற ஒருவர் திட்டம் போட்டு உள்ளார் எனில் அவரால் மாதம் எப்படி செலுத்த முடியும் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கும் போது எப்படி மாதம் பணம் செலுத்த இயலும்
நம்முடைய நகையை பினையாக வைக்கிறோம். வட்டி மட்டும் கட்டும் முறையே நல்லது. Emi என்பது ஒரு ஆப்ஷன் ஆக வைக்கலாம். வட்டி கட்டுபவர்களை, emi குக் மார் என்று வற்புறுத்த கூடாது. மேலும், பொருளாதார சூழ்நிலை காரணமாக தான், நகை வைக்கிறோம்.emi எப்டி கட்ட முடியும். அரசு, மக்களை, மிகவும் துன்பத்தில் மாட்டி விடராங்க. ரொம்ப சரி இல்லை
Great nirmala seetharaman. Finance minister valga... 😂😂
Super
Adeei addhani kelugaldaveanigala
@@manipwdhdo9845 எழை சொல் அம்பலம் ஏறாது ஐயா 🙏🙏
இது சரியான திட்டமில்லை.மொத்தமா நகையை வட்டியோட திருப்பமுடிந்தால் எதற்கு பேங்குக்கு போராங்க.EMI கட்டுவதற்கு வசதியுள்ளவர்களால் மட்டுமேமுடியும்.
இது மக்கள் நலனுக்கு இல்லை பேங்க் நலனுக்காக பேங்க்குக்கு வட்டி அதிகமாக கிடைக்கும்
@@ttspidy5459 no naame asalum vatteem chethi ketunaa antha alavukk vatti kammi akum
😊
மாதம் சம்பளம் வாங்குபவர்களுக்கு emi ok மற்றவர்களுக்கு கஷ்டம் 😢😢
விசாயிகளுக்கு மாநில அரசு பொறுப்பேற்று தள்ளுபடி செய்ய வேண்டும் நாங்கள் ஸ்டாலினுக்கு தான் எல்லா தேர்தல் சட்ட மன்ற பாராளுமன்றம் வாக்குகள் அளித்தோம்
Good 🎉
It's is very true this law only a favor for Bank, which is unnecessarily thinking. I won't support this law
Housing loan mari akittaga ..
ithu la bank ku labam mattume iruku
RBI eppo makkaloda Nallatha paththi yosikuraga
பொன் நகை எதுவும் இல்லாதவர்கள் 32 பல் தெரிய புன்னகையுடன் வரவேற்பார்கள்...😁
இந்த திட்டம் பொது மக்களை மிகவும் பாதிக்கும்.
Supper idea sir
RBI plan increase the money rotation..
Poor people's affected EMI system
Optionally accepted
100 percent true manapuram la auction gold sale panuvanga
51% person taking jewel loan so basic principle is this percentage under poverty.
This will increase 59% by next 3 months. More poverty.
Bajai kollikaran ரிசர்வ பேங்க் governer
பேங்க் பக்கம் இனி வரமாட்டேன். எல்லா மக்களுக்கும் இந்த திட்டம் சரிவராது. எங்கள் நகையையும் வைத்து விட்டு EMI கட்டணும் என்றால் எங்களுக்கு லாபம் இல்லை. மாதா மாதம் பணம் எடுக்க இயலாது.
Idha oru option'a vaikkalam but compulsory EMI thaan kattanum'nu iruka koodathu...
பொது மக்கள் சொன்னா, எந்த அரசு கேட்குது. நாம் எல்லாம் ஓட் போட்டு, இப்போ தவிக்கரோம். மக்கள் நலனுக்காக எப்போ ஒரு அரசு வர போகுதோ
Crct
😮😮😮😮😮 Sema 👌👌👌👌👌👌👌
அவசத்துக்கு வச்ச்சுட்டேன் காலத்துக்கும் திருப்ப முடியாது போல......
EMI Kondu vantha konjam konjama loan amount kuraiyum la.... yen 1yr varaikkum wait pannanum... eptinalum naamma thana kattanum... mothama loan amount a kastapattu ataikkurathukku ithu nalla idea thana.... money kastathula thana jewls a adagu vaikkirom.... 1yr or 2 yrs kalichum antha money ready pannanum la jewls a thiruppa.... athukku ithu maasam maasam konjam konjama ataichuttu vantha... kadan irukkungura tension kuraiyumla
It should be like option not compulsory
இது உண்மைதான் அந்தந்த பேங்க் அவர்களுக்குத் தெரிந்தவர்களுக்கு அந்த நகையை விற்று விடுகிறார்கள்
This EMI system only monthly salary people side ok .Normal farmers how to pay every? After harvest only pay full loan.
Good edhuku sir ethana naakka
True sir
அண்ணா இல்லாத கொறைக்குதான் நகை வைக்கிரோம் அதல தகுதி பார்த்தா எப்படி
செஸட்டில்தள்ளுபடிசெய்ங்க.அடுத்தும்நம்ஆட்சிவரும்
Gold tiruppamudiyalina bankkukkutan labam nakaikaden oru pavunukku pathi amount tanekodukkum gold tiruppa mudiyalina full amount kku bankyelam vidum
I worked in manapuram
இது மக்களுக்கு ஏற்ற நல்ல திட்டம் கிடையாது. வருடாந்திர வட்டி மற்றும் அசல் பணம் மொத்த மாகவும் மாதா மாதம் தவனையாகவும் கட்டுவதே மக்களுக்கு நல்லது
Yellam adanikku
நகர கூட்டுறவு வங்கிக்கும் இது செயல்முறையில் வருகிறதா
For RBI EMI iku❤, For Pupil EMI iku 😢😢😢😢😢
நல்ல திட்டம் தான்... ஆ ஊ ன்னா நகை வாங்க மாட்டாங்க... அடகு வைக்க மாட்டாங்க...
Good information bro,
But the EMI implement immediately or only news trend
ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி மூணு லட்ச ரூபாய்க்கு நகை அடகு வைத்தால் மாதம் ஆயிரம் ரூபாய் மட்டும் இப்பொழுது ஒரு லட்ச ரூபாய்க்கு சரியாக 800 ருபாய் ஒரு சாமானியர்களும் எவ்வளவு நகை இருக்கிறது என்று எல்லா வங்கிகளுக்கும் நன்கு தெரிந்து அனைத்து நகையும் விற்பதற்கு வழி
EMI போட்டால் maintenance charges தனியாகவாங்குவாங்க வங்கிகளுக்கு லாபம்
Mothathula makkalai valavidavea kudathu,ithu makkalukana Goverment illa,bajaj,repco,evangala valavaikathan evlovum seiranga,ellarum,bajaj,repco la loan vangathinga,
அதெல்லாம் இல்லை.. ஒரு வருட காலத்தில் கட்ட வேண்டிய கடனை இனி மாதம் மாதம் வசூலிக்க திட்டம் போடுகின்றனர்.. கடன் கணக்கில் பணம் இருக்கும் போது செலுத்தும் முறை உள்ளது
என்னட மலேசியா பேங்கா இருக்குமோ....
வரவேற்கிறோம் 🎉
Mutapaya vazha vazha
அடேய் வட்டி மட்டும் கட்ட முடியாது.முழப்பணம் கட்டி தான் வட்டி கட்ட முடியும் முடியாதவர் என்னபண்ணுவங்க.
மக்களுக்காக government எதும் பன்னல.... இன்னும் எதும் பன்ன மாட்டாங்க... தங்கவிலைய குறைக்க மாட்டாங்களா...
இதுக்கு எதுக்கு நாங்கள் அடகு
வைக்கனும் கிரடிட் காடே பயன்படுத்தலாம்ல😢
Agriculture loan should have options only
Ethu arasukk nalla varumanan.
சுருக்கமாக சொல்லப்பா😡
வழவழவழா கொழ கொழான்னு... இழுக்குற😡
Ithu RBI sirama loan amounta collect panna poranka
இது போன்ற ஒரு சில நேரங்களில் தான் நடக்கும் ஒரு பொது நடக்காது 😂😂😂😂😢😮
Super
Great system
Adhu than unmai avangalukkulle settlement
ithu yelaikalukku nalla thittam athunala seekiram vara vendum
சோழியன் குடுமி சும்மா ஆடாது... அதாயம் இல்லாமல் செட்டி ஆற்றோடு போவாரா???...
இரண்டு பழமொழிகளும் உண்மையில் வேறு பொருள்களை கொண்டுள்ளது ஆனால் இங்கு இந்த கூற்றுக்கு இந்த பொய்யான பழமொழி கச்சிசிதமாக பொருந்தும்.
Correct point gold muraya ealam viduvaduella
Raguramraj poonar anithum poonadhu. Super Gujarat madal
ஏன்டா எங்கள கிருக்கு பயலா ஆக்குறேங் கே
நன்றி இது ஏழை எளிய மக்களுக்கு நல்ல வாழ்வு தரும் இதை தாங்கள் நடைமமுறைகை்கு வந்தால் ஏழை எளிய குடும்பங்கள் உங்களை வாழ்த்தும்
வங்கிகள் மக்களை ஏமாற்றுகிறார்கள்.ஓராண்டில் வட்டி கட்டிதிருப்பி மறுபடி கடன் வாங்கலாமே.
ஏழை மக்கள் தலையில் விழுந்த இடி வாழ்வுலாம் தராது
❤❤❤
Ellarukkum govt velai kudutha yaru nagaiyum elam pogaghu,
Emi katrathuku vasathi iruntha nanga edhukunga jewel loan vangurom ellathikum mudhalla varumanam venum ellathaiyume makkal thalaila konduvandhu vitrathinga emi sathiyama kattave mudiyathu
emi problemtha kondvarum anna emi kadurathungirathu sathanamana visayam mula kandipa intha thidam ellagaluku rombave kadathan kudukum paducha mudalum intha thidatha konduvara kudathu....
Background music aviod plz bro
Amount ilaiye...job need
Useful for bank only no useful for public
சக்தி காந்த தாஸ், ஏழை எழிய மக்கள் சிறு சிறு கடன் வாங்குறத கெடுத்துறாதிங்க
முத்தூட் ல 1மாதம் வட்டி தவறினால் 2ல் இருந்து 3ல் மாறுது வட்டி 2லச்சம் மாதம் வட்டி 4ஆயிரம் 3வருடமாக வட்டி கட்டி கட்டி சோர்வுடிந்து போனம் இன்றும் முடிவு இல்லை
Maaasss. Plan. Modi. Ji. Ki. Jinthabaaaaathhhhhhhh
Not a good plan
Matha varumanam illathavarkal yenna seivathu
என்னையா இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்கோன்னு. எப்பேர்ப்பட்ட செய்தி சொல்லிருக்கீங்க. நன்றி ஐயா ❤
சரியான திட்டம் தான் emi திட்டம் emi கட்டற திறமை இருந்தா நாங்க ஏன் நகையை அடகு வைக்கபோறேன் மாதா மாதம் சேமித்து வரும் செலுவுகளை நானே சரி செய்து கொள்வேன் நீங்க வங்கிகளை மூடி விட்டு கோயில் அல்லது kalvகூடங்களாக மாற்றி விட்டு சமூக சேவை செய்விங்களா? மக்களை காப்பாற்று வதில் rbi சிறப்பாக செயல் படுகிறது i
Rbi you are right bank big scam sir you are right thanking you
நல் தகவல் நன்றி
Ithula en good news iruku? Already nama amount iruntha pay panalame
You people the higher authorities never do good things to the people. This is the worst method of cheating, getting money from the people.
வட்டி கட்டவே முடில .. EMI எப்படி முடியும். பயன் அற்ற ஆப்சன்