ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

நெஞ்சை பதறவைக்கும் சோழர்களின் கடைசி நிமிடங்கள் | Sad Chola Mystery | KGF | Sha boo three | Rj Sha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ค. 2022
  • For more details about safe, stable and secured wireless internet
    Contact Infonet : 9994888883
    Link : infonetcomm.com/
    Chola Kingdom- After Aairathil Oruvan Movie we all are fond of Cholas and their History, The Unknown Secrets of Chola, Raja Raja Cholan and their Mystery Explained by Our RJ Sha In today's Video of Sha Boo Three. Do watch and share your comments.
    #shaboothree #RjSha #Mystery
    For More Success Motivations Subscribe to us
    bit.ly/3bOX9Ea
    Click here to watch
    104 பயணிகளுடன் மறைந்து போன Mystery Train மீண்டும் Ukraine ல் தோன்றியது : • 104 பயணிகளுடன் மறைந்து...
    Make UP போடுவதால் பெண்கள் முன்கூட்டியே பருவமடைகிறார்கள்? : • Dare to talk - Make up...
    உலக மக்கள் முகத்தில் கரியை பூசிய NASA : • Video
    Nayanthara Quit Cinema - இனிமேல் நடிக்க மாட்டேன்னு கதறியழுத .. : • Nayanthara Quit Cinema...
    Dare to Talk 99% ஆண்களுக்கு தெரியாத மாதவிடாய் ரகசியங்கள் : • Dare to Talk 99% ஆண்கள...
    CSK Player Uthappa - Dark Painful Secret - இந்த நிலைமை யாருக்கும் . : • KGF 2 Climax ல இந்தோனே...
    KGF 2 நெஞ்சை பதறவைக்கும் Real Rocky Bhai கடைசி திக் திக் நிமிடம் : • KGF 2 நெஞ்சை பதறவைக்க...
    சிகரெட்டால் துன்புறுத்தப்பட்ட Yash 250 கோடி Rocky Bhai ஆனது எப்படி : • சிகரெட்டால் துன்புறுத்...
    KGF 2 Review Tamil : • KGF 2 Review Tamil | ந...
    Shocking - IPL ல CSK & Mumbai Indians தோத்தாலும் 3274 கோடி கிடைக்குமா ? : • Shocking - IPL ல CSK &...
    For More Updates :
    / rjsha007
    / rjrjsha
    _
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

ความคิดเห็น • 875

  • @ShaBooThree
    @ShaBooThree  2 ปีที่แล้ว +72

    For more details about safe, stable and secured wireless internet
    Contact Infonet : 9994888883
    Link : infonetcomm.com/

    • @navananthaa2625
      @navananthaa2625 2 ปีที่แล้ว +6

      இராவணன் history podunga bro please 🥺🥺🥺🥺

    • @empire2297
      @empire2297 2 ปีที่แล้ว +4

      Praveen mohan sir

    • @belleyedan5782
      @belleyedan5782 2 ปีที่แล้ว +2

      The great rajaraja cholan history sollunga anna

    • @vickybigil1334
      @vickybigil1334 2 ปีที่แล้ว +1

      We want ராஜா ராஜா சோழன் வரலாறு

    • @tamilan8971
      @tamilan8971 2 ปีที่แล้ว

      @@empire2297 r

  • @MathsByHK13
    @MathsByHK13 2 ปีที่แล้ว +187

    மொத்த உலகமும் முடியாது என்று சொல்லும்போது, ஒருவேளை முடியலாம் என்று மெல்லியதாக உங்களுக்கு கேட்கும் குரலே நம்பிக்கை 💯💯

  • @astergarden968
    @astergarden968 2 ปีที่แล้ว +782

    சோழ மன்னர்களை பற்றி தமிழ் திரைப்படங்கள் எடுத்தால் தான் நம் தமிழக வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முடியும் 🔥🔥🔥🙏🏻🙏🏻🙏🏻

    • @k.bsurya5281
      @k.bsurya5281 2 ปีที่แล้ว

      சோழர்கள் மட்டும் இல்லை ஒட்டுமொத்த தமிழ் இலக்கியமே சேரன் சோழன் பாண்டியன் என்று அனைத்து வரலாறும் தெரிய வேண்டும்

    • @pradhapkohli4939
      @pradhapkohli4939 2 ปีที่แล้ว +6

      Yes

    • @muthupandi8594
      @muthupandi8594 2 ปีที่แล้ว +43

      பொன்னின் செல்வன் pan india movie வரும்லபா டைரக்ட் மனிரத்னம் இசை புயல் ரஹ்மான் And தமிழ் நடிக பட்டாளம்

    • @primetechchanneltamil
      @primetechchanneltamil 2 ปีที่แล้ว +1

      Mmmm

    • @son_karthi_
      @son_karthi_ 2 ปีที่แล้ว +2

      Ok

  • @ashwiniaishu168
    @ashwiniaishu168 2 ปีที่แล้ว +254

    திரைப்படம் மூலம் சோழ மன்னர்களின் வீரத்தை, வரலாற்றை உலகெங்கும் கொண்டு சேர்க்க போகும் இயக்குனர் மணிரத்தினம் அவர்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻

    • @muthupandi8594
      @muthupandi8594 2 ปีที่แล้ว +5

      AR rahman&தமிழ்பட்டாளம் இருக்காங்க பா நம்ம குதிரைகள் பந்தயம் அடிக்கும் சகோ

    • @AgmarkTamilan
      @AgmarkTamilan 2 ปีที่แล้ว +10

      ஏற்கனவே எடுத்த செல்வராகவனை இந்த தமிழ்ச்சமூகம் கண்டுகொள்ளவில்லை

    • @karthikvpc
      @karthikvpc 2 ปีที่แล้ว

      @@AgmarkTamilan செல்வராகவன் என்னத்த எடுத்து வைச்சு இருக்கார்? சோழர்களையும் பாண்டியர்களையும் இழிவு படுத்தி எடுத்த படம் தான் ஆயிரத்தில் ஒருவன்.

    • @vishwinm2713
      @vishwinm2713 2 ปีที่แล้ว +2

      Maniratnam sir ku munnadiye selvaraghavan sollitaru

    • @parambariyam359
      @parambariyam359 2 ปีที่แล้ว

      Wait and see. மணிரத்தினம் is great. But wait he is also a bhrahmin. They consider tamil as deadly rivalry.

  • @Dheeran-07707
    @Dheeran-07707 2 ปีที่แล้ว +53

    (தமிழன்)நம்ம வம்சத்துல ஒருத்தன் கூட கோழை இல்லடா
    ஐயா வாழும் மண்ணுல யாரும் இங்க ஏழை இல்லடா !!இராஜராஜ சோழன்க்கு 🔥பொருந்தும்

  • @Dheeran-07707
    @Dheeran-07707 2 ปีที่แล้ว +378

    ராஜராஜ சோழன் க்கு இருந்த மூளை தமிழ்நாட்டுல ஓரு cm க்கு இருந்து இருந்தா தமிழ்நாடு எப்போவோ வளர்ச்சி அடைந்து இருக்கும்.

    • @gprakash9581
      @gprakash9581 2 ปีที่แล้ว +11

      Bro neenga sonnathu kodila oru vaarthai bro ❤️

    • @Dheeran-07707
      @Dheeran-07707 2 ปีที่แล้ว +9

      @@gprakash9581 நானும் கோடில ஒருத்தன் தானே💜🙏😊

    • @prankerschannel2800
      @prankerschannel2800 2 ปีที่แล้ว +6

      illadhadha paththi pesi enna aaga podhu bro 😂

    • @meeranminha2819
      @meeranminha2819 2 ปีที่แล้ว +2

      Appdilam illa bro irukum. but seyya maddanga enna suyanalavathigal

    • @prithivirajanb7510
      @prithivirajanb7510 2 ปีที่แล้ว +4

      @@gprakash9581 thiruntha veendiyathu arasiyal vaathigal ellai MAKKAL

  • @aruntamizhan4711
    @aruntamizhan4711 2 ปีที่แล้ว +24

    மிக அருமையான பதிவு அண்ணா....ஒரு தம்பியாக கேட்கிறேன்....சோழர்கள் பற்றி கூறுங்கள்....விரைவில் கூறுங்கள்...கேட்க ஆவலாக உள்ளோம்...உலகின் தலைசிறந்த வம்சம் - சோழ வம்சம்....வாழ்க தமிழ்...வாழ்க சோழ வரலாறு 🚩🐅🔥

  • @praveensaravana7535
    @praveensaravana7535 2 ปีที่แล้ว +20

    சோழ தேசத்தில் பிறந்தற்க்கு பெருமை அடைகிறேன்❤👑

  • @musicworld24195
    @musicworld24195 2 ปีที่แล้ว +58

    Nama tamil mannar oda history Pala mura ketalaum automatic goosebumps vanthudum...🔥

  • @madhavanmadhan8182
    @madhavanmadhan8182 2 ปีที่แล้ว +65

    மன்னார் ராஜராஜ சோழன் மக்களுக்கு செய்த நன்மைகளை மிகவும் பெரிய நன்மை ஒருவருக்கு ஆறுவது ஆடு இப்படி ஒரு மன்னார் இப்போதும் இருந்திருந்தால் ஏழை பணக்காரன் வேறுபாடுகள் இருந்திருக்காது அருமையான தகவல் 👍👍👍

  • @muthupandi8594
    @muthupandi8594 2 ปีที่แล้ว +155

    காத்திருப்போம் (பொன்னின்செல்வன்) PAN INDIA MOVIE சோழகளின் பயணம் தொடரும்

    • @therandomspeaker8857
      @therandomspeaker8857 2 ปีที่แล้ว +7

      Andha aalu onum kilichi irka matan..suma love dialogue than irkum parungalen

    • @muthupandi8594
      @muthupandi8594 2 ปีที่แล้ว +3

      சரி தான் அதுல ஒரு அரசியல்.மதம்.சாதி வரி இருக்கும் பா

    • @prabhut4439
      @prabhut4439 2 ปีที่แล้ว +1

      சோழர்கள்

    • @prabhut4439
      @prabhut4439 2 ปีที่แล้ว +8

      @@therandomspeaker8857 அதே தான் பயமா இருக்கு சொதப்பிரீருவாங்களோ

    • @muthupandi8594
      @muthupandi8594 2 ปีที่แล้ว +4

      நம்ம சேவல்கள் பந்தயம் அடிக்கும் பா நம்புவோம் பா

  • @suriyaedits5062
    @suriyaedits5062 2 ปีที่แล้ว +51

    முதல் பராந்தக சோழனின் மகன்கள் 1. இராஜாஜித்தன் 2.கண்டராதித்தன் 3.அரிஞ்சயன் அரிஞ்சயனின் மகன் சுந்தர சோழன் (அ) இரண்டாம் பராந்தக சோழன். சுந்தர சோழனின் மகன்கள் 1.ஆதித்ய கரிகாலன் 2.குந்தவை 3.அருள் மொழி வர்மன் (அ) இராஜராஜ சோழன்

    • @STATUSKING29979
      @STATUSKING29979 2 ปีที่แล้ว +3

      Varuvisai veeran

    • @visvaprasanna3748
      @visvaprasanna3748 2 ปีที่แล้ว +1

      ஆதித்ய இல்லை ஆதித்த

  • @kavyamurugan1914
    @kavyamurugan1914 2 ปีที่แล้ว +96

    ராஜ ராஜ சோழன் ... அவரின் வரலாறு ஒரு தகர்க்க முடியாத சகாப்தம்.....🤴

  • @empire2297
    @empire2297 2 ปีที่แล้ว +32

    உங்க வீட்டு பெரியவங்க
    ஏதாவது சொன்னா
    எனக்கு தெரியும்
    அப்படி சொல்லாதீங்க
    உங்களுக்குத் தெரிஞ்சிருந்தாலும்
    தெரியாது போல் கொஞ்சம் நடிக்க
    உங்களுக்குத் தெரியாதை சொல்லி
    கொடுத்தோம்னு அவங்க சந்தோஷ படு வாங்க
    இதைத்தான் ராஜராஜ சோழன் செய்தான்

  • @sai_boutique_cd1918
    @sai_boutique_cd1918 2 ปีที่แล้ว +60

    Kandipa podunga Anna waiting for ராஜராஜ சோழன் story

  • @barath903
    @barath903 2 ปีที่แล้ว +16

    சோழர்களின் ருத்ரதாண்டவத்தை பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலமாக உலகு அறியட்டும்🚩🐅🔥

  • @dreamer-ww2ei
    @dreamer-ww2ei 2 ปีที่แล้ว +29

    ஒருவேளை சோழ சாம்ராஜ்யம் இன்னமும் இருந்திருக்கலாம். 1000 வருஷங்களில் இத்தனை இழப்புகளை நாடு சந்தித்துருக்காது.

  • @hemaharihemavathi3568
    @hemaharihemavathi3568 2 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு ஷா. தமிழச்சி என்பதில் பெருமிதம் கொள்கிறேன். ராஜ ராஜ சோழர் பற்றி வரலாறு போடுங்கள். தமிழர்களின் பெருமையை சொல்லும் எந்த ஒரு வரலாறு இருந்தாலும் கேட்கவும் பார்க்கவும் நாங்கள் தயார். நன்றி ஷா. 👌🙏🔥🔥🔥.

  • @Iammidhun07
    @Iammidhun07 2 ปีที่แล้ว +70

    சோழர்களின் ஆட்சியை கேட்கும் போது நாம் தற்போது உள்ள ஆட்சியையும் காலத்தையும் விட்டு அக்காலத்திற்கு வாழ ஆசையாக இருக்கிறது 🤗

    • @sujathasuperanna3630
      @sujathasuperanna3630 2 ปีที่แล้ว +1

      ஆமாம்

    • @manicena1804
      @manicena1804 2 ปีที่แล้ว +1

      Hii...sista

    • @manicena1804
      @manicena1804 2 ปีที่แล้ว +1

      Hii...sista

    • @kumarmariakumar
      @kumarmariakumar 2 ปีที่แล้ว +2

      There are merits and demerits... First of all monarchy rule, makkal adimaiya taa irukanum, eppa irukura freedom la kidayatu..

    • @karthikvijay5476
      @karthikvijay5476 2 ปีที่แล้ว +3

      @@kumarmariakumar 🤣aama ippo sothuku, matha naatuku picha eduka porom bro.....
      Thayaraga irunga....🤣

  • @seethalakshmiramasamy3721
    @seethalakshmiramasamy3721 2 ปีที่แล้ว +11

    நீங்கள் சொல்லும் போது நிஜமாகவே வரலாறு கண் முன் தோன்றுகிறது. நன்றி அண்ணா

  • @murugabakthan_mk
    @murugabakthan_mk 2 ปีที่แล้ว +6

    ராஜா ராஜா சோழன் பற்றி தனியாக ஒரு வீடியோ போடுங்க நண்பா உங்க விளக்கவுரை நன்றாக இருக்கிறது

  • @littleprincecreation9870
    @littleprincecreation9870 2 ปีที่แล้ว +17

    இராவணன் வரலாறு போடுங்க அண்ணா... அது தமிழனின் மறைக்கப்பட்ட வரலாறு 😭😭

    • @codetotamilctt5248
      @codetotamilctt5248 2 ปีที่แล้ว

      அவன் தமிழனே கிடையாது டா வென்ன.. பிறன் மனை கவர்ந்த களவு கூதியான்..

    • @vidhyakarrhik6243
      @vidhyakarrhik6243 2 ปีที่แล้ว

      Yes

  • @empire2297
    @empire2297 2 ปีที่แล้ว +10

    எல்லோருமே ராஜ ராஜ சோழனை
    பற்றி ரொம்ப பெறுமையா பேசுறீங்க. கேக்கவே சந்தோஷமா இருக்கு.
    ஆனா அவருக்கு மூலையா
    இருந்து செயல் பட்டது
    கருவூரார் சித்தர்
    அதே போல் நாமூம் மூத்தோர் சொல் கேட்டு நடப்போம்

    • @imayasudar
      @imayasudar 2 ปีที่แล้ว +1

      அருமை 👌 நண்பரே 🤝💐
      உண்மை

  • @sara29
    @sara29 2 ปีที่แล้ว +41

    Plz make a detailed video. This generation directors should also make a movie about Raja Raja Chola. So that the current generation also will be aware of our history.

    • @smr19673
      @smr19673 2 ปีที่แล้ว

      Edhutachu bro

  • @RudranPraveen
    @RudranPraveen 2 ปีที่แล้ว +7

    Karikaala Cholan pathi pesunga 🔥 bayangara inspiring ah irukkum!!

  • @missionsuccessfullyfailed6785
    @missionsuccessfullyfailed6785 2 ปีที่แล้ว +35

    Chinna correction
    Rajendra cholar thaan Indonesia mela padai eduthaaru(Srivijaya empire)
    And he was never less than his father Raja Raja chola, in his period he constructed whole new capital city gangaikonda cholapuram in past changing a capital city is not easy and he even able to print new currency just after his father demise,and we all know how difficult will it be to change country currency,he ruled islands like Andaman Nicobar and Maldives,even northern sentinel tribes were under his control,if we dig African boarders we may also find some evidence about rajendra chola there as well!
    In his rule they called Indian Ocean as chola lake 🔥.
    Some historians believes Mohammad gazini didn't enter south becoz of rajendra cholas might.

  • @___beastmode___5427
    @___beastmode___5427 2 ปีที่แล้ว +38

    Waiting for ponniyin selvan movie ,It would going to be a PAN India movie from TamilNadu🔥🔥

  • @vickyshivan0073
    @vickyshivan0073 2 ปีที่แล้ว +41

    ராஜ ராஜ சோழன் எப்படி இறந்தார் என்று சொல்லுங்க அண்ணா

    • @karthickkumar.s8993
      @karthickkumar.s8993 2 ปีที่แล้ว +5

      Athu innum kandu pudikala bro so many theories irukuthu but entha evidence kedaikala confirm ipadi than erantharu apadinu soldrathuku

    • @codetotamilctt5248
      @codetotamilctt5248 2 ปีที่แล้ว

      புத்த மத கூதிகளின் சதித்திட்டத்தால் இறந்தான் இராஜராஜ சோழன், bro..

    • @revathirj361
      @revathirj361 2 ปีที่แล้ว +1

      Vera yenna throgam..... Nam thalaividhi

  • @skmukeshx3
    @skmukeshx3 2 ปีที่แล้ว +3

    ❤Xxx Tentacion Life Story Podunga😣

  • @abinash7669
    @abinash7669 2 ปีที่แล้ว +13

    ஆளட்டும் “தமிழன்”வாழட்டும் “தமிழ்”

  • @kayvizhi7729
    @kayvizhi7729 2 ปีที่แล้ว +12

    ராஜ ராஜ சோழன் பற்றி சொல்லுங்கள் சகோ..

  • @kumark3842
    @kumark3842 2 ปีที่แล้ว +9

    The strongest word, "Na nampuren"
    Thank you sha bro, nanum nampuren

  • @navananthaa2625
    @navananthaa2625 2 ปีที่แล้ว +14

    இராவணன் history podunga bro please

  • @nagatarunkvm3508
    @nagatarunkvm3508 2 ปีที่แล้ว +18

    Maravarman sundara pandiyan captured pandiyan lands and Jatavarma sundara pandiyan defeated cholas 🐟❤️🔥

  • @sanasanu6235
    @sanasanu6235 2 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் சோழர் கால நந்தி இலங்கை திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயத்தில் ஒன்று உண்டு. சோழர்கள் பற்றிய புத்தகங்கள் பல தேடித்தேடி வாசித்து நான் பிரம்மித்து ரசித்தவர்கள் அவர்கள். தஞ்சைப் பெரிய கோவில் பார்க்க ஆசை. உங்களின் பேச்சு வேற லெவல். தமிழன் வரலாற்றை உலகறியச் செய்வோம்.

  • @dhasarchandrasekar2699
    @dhasarchandrasekar2699 2 ปีที่แล้ว +13

    Bro, Raja Raja cholan pathi sollunga.. detailed video podunga

  • @lakshmi36988
    @lakshmi36988 2 ปีที่แล้ว +8

    I personally feel instead of Ponniyin selvan, Manirathnam & Selvaragavan should jointly direct Ayirathil oruvan part 2

  • @munirocks6121
    @munirocks6121 2 ปีที่แล้ว +14

    we are waiting for ayirathil oruvan2 ...please selvaraghavan sir🙏🙏🙏🙏

  • @bhavatharanin3695
    @bhavatharanin3695 2 ปีที่แล้ว

    Anna...Na B.A.Tamil student...ராஐ ராஐ சோழன்...ராஜேந்திர சோழன்... videos la pathu irukan but unga video la avvungala pathi inno detail ah and different ah neriya therunjuchukanum nu iruka na🤝.... Daily unga videos 2 ahchum papa na... Avvlo motivation ah irukum .... thanks na evvlo best ahna and inspiration ahna videos engaluku ahga tharathuku🤝

  • @valluvam
    @valluvam 2 ปีที่แล้ว

    நண்பா நமது வரலாற்றை 10 நிமிடங்களிலெல்லாம் சொல்லி முடிக்க இயலாது. எனினும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்! வரலாற்றை இன்னும் ஆழாமாக ஆராய்ந்து, அறிந்து, தெளிந்து பதிவிடுதல் உத்தமம். ☺

  • @balakrishna8767
    @balakrishna8767 2 ปีที่แล้ว +18

    ராஜா ராஜா சோழன் ஒரு தமிழன் என்பதில் பெரும் அன்று அனைத்து 👍👍👍தமிழர்கள்இனைந்து 👍👍👍இருந்தால் இன்று தலை 👍👍சிறந்து இருக்கும் தமிழ் நாடு

  • @pandiselvam369
    @pandiselvam369 2 ปีที่แล้ว +3

    சோழர்களை பற்றி நம் தமிழ் சினிமா பாகுபலியை மிஞ்சும் அளவு படம் எடுக்கலாம். சில காலம் கன்னட,தெழுங்கு படம் பார்த்து தமிழ் சினிமாவில் ஒரு படம் வரவேண்டும்.

  • @haripriyavivek8640
    @haripriyavivek8640 2 ปีที่แล้ว +2

    Kandipa Raja Raja cholan videos venum ... We need full history of cholas ... Because நான் chola தேசத்து பெண் ...

  • @dreamer-ww2ei
    @dreamer-ww2ei 2 ปีที่แล้ว +10

    சோழர்கள் மட்டும் அல்ல நாட்டை நன்றாக ஆட்சி செய்த எல்லா மன்னர்கள் பற்றியும் போடுங்க அண்ணா

  • @lovelyff3174
    @lovelyff3174 2 ปีที่แล้ว +1

    anna na vunga video daily parpan parthu antha video la iruka motivation yennuku help full ah iruku thanks anna

  • @pasangamemes6742
    @pasangamemes6742 2 ปีที่แล้ว +2

    உங்களை போன்ற பெரிய யூடூப்பர்கள் எம் மாமன்னன் இராஜராஜன்னை பற்றி பேசுவது மகிழ்ச்சியை அளிக்கிறது💫

  • @sivaranjanisivaranjani4196
    @sivaranjanisivaranjani4196 2 ปีที่แล้ว +4

    சோழர்களை பற்றி அறிய வேண்டினால் அது மண்ணில் தோண்ட தோண்ட நீர் சுரப்பது போல அறிய செய்திகள் கிடைக்கும்

  • @stellaannamalai
    @stellaannamalai 2 ปีที่แล้ว +8

    well said. Unity is the most important in reviving Tamil people in this world.

  • @saroedits5873
    @saroedits5873 2 ปีที่แล้ว +2

    அண்ணா இந்த உலகத்தில் மறைக்கப்பட்ட மாவீரன் அழகு முத்து கோன் பற்றி ஒரு வீடியோ போடுங்க 😍

  • @m.maheshkumar2934
    @m.maheshkumar2934 2 ปีที่แล้ว +4

    சோழ தேசம்❤️

  • @k.bsurya5281
    @k.bsurya5281 2 ปีที่แล้ว +11

    பாண்டியர்கள் பற்றியும் பேசுங்கள் அண்ணா

  • @jameeljameel9815
    @jameeljameel9815 2 ปีที่แล้ว +7

    எதன் அடிப்படையில் இந்த வரலாற்றை நீங்கள் கூறுகிறீர்கள்?

  • @mariabeulahjency8196
    @mariabeulahjency8196 2 ปีที่แล้ว +3

    Anna kandipa raja raja chozan history pathi podunga neenga podura Ella video's enaku inspiration ah iruku oru nalla knowledge kidaikudhu kandipa neenga niraya history pathi video's podunga anna

  • @nexteam410
    @nexteam410 2 ปีที่แล้ว +4

    One word Multilevel Marketing soninga bro superb TQ u adhuku unmaiyaana meaning ah simple ah solitinga bro ❤️

  • @yogesh.m5210
    @yogesh.m5210 2 ปีที่แล้ว

    தோழரே கண்டிப்பா நீங்க ராஜராஜசோழன் வரலாறு பற்றி வீடியோ போடுங்க ரொம்ப ஆர்வமா இருக்கிறேன் நண்பரே thanks bro🙏

  • @balakrish1065
    @balakrish1065 2 ปีที่แล้ว +5

    Rajaraja cholan patri podavum.... Tamil mannargalil siranthavar....🥰🔥

  • @sriraamraju3238
    @sriraamraju3238 2 ปีที่แล้ว

    அருமை சார் ஒற்றுமை இந்தியா பழம் சோழ வம்சம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது

  • @80smusicstation
    @80smusicstation 2 ปีที่แล้ว +2

    𝙋𝙤𝙣𝙣𝙞𝙮𝙚𝙣 𝙨𝙚𝙡𝙫𝙖𝙢

  • @imlakshmi_prasad
    @imlakshmi_prasad 2 ปีที่แล้ว +3

    ஒற்றுமை ன்னு முடிச்சது அருமை.

  • @dhaarani6869
    @dhaarani6869 2 ปีที่แล้ว +16

    இறைவன் சிவனுக்கு இணையாணவர்🔱 அருள்மொழிவர்மன் அவர்கள்.🙏🙏🙏❤️

    • @codetotamilctt5248
      @codetotamilctt5248 2 ปีที่แล้ว

      நீ என்ன லூசாடி .. இறைவனுக்கு இணை வைக்க.. நீ இப்ப சொன்னத போய் இராஜராஜன் ட சொல்லிப் பாரு.. உன்னைய வெட்டி போட்டுட்டு தான் மறு வேலையே பார்ப்பார்..

  • @s.rajamanisenthilkumar4529
    @s.rajamanisenthilkumar4529 2 ปีที่แล้ว +9

    Raja raja chola biography please

  • @nishaalager1730
    @nishaalager1730 ปีที่แล้ว

    Bird example was amazing!!! Thanks a ton for keep on motivating us!!! Stay blessed RJSha!!!!🙏🙏🙏

  • @prithviabish7607
    @prithviabish7607 2 ปีที่แล้ว +2

    Cholan & pandiyan & serar ❤️ தமிழ்

  • @barathtirchy7104
    @barathtirchy7104 2 ปีที่แล้ว +1

    Bro kind request cholan pathi full seperate video podunga athu series mathri kuda podunga. I agree narya per pesirkanga but nenga pesunenga unique a irukum keka nalarkum....

  • @krishalakshita1152
    @krishalakshita1152 2 ปีที่แล้ว

    vera level bro👍👍 Rajaraja cholan ah paththi podunga bro oru video

  • @adamahamed8327
    @adamahamed8327 2 ปีที่แล้ว +5

    On the way Ponniyin Selvan🔥🔥⚡🌠

  • @princyfelix7276
    @princyfelix7276 2 ปีที่แล้ว +6

    Pls podunga bro...we are waiting for the history of the historical legend..👑

  • @mr.singamff6045
    @mr.singamff6045 2 ปีที่แล้ว +2

    Skip panna thonatha ore video un video than Anna💖

  • @ragulranjithp7823
    @ragulranjithp7823 2 ปีที่แล้ว

    அண்ணா...
    சோழ சாம்ராஜ்ஜியத்தில் மக்களை அதிகாரிகளாக தேர்ந்தெடுக்க குடவோலை முறை பயன்படுத்தப்பட்டது.
    அந்த குடவோலை முறை பற்றி ஒரு Video போடுங்க...

  • @empire2297
    @empire2297 2 ปีที่แล้ว +8

    ஐயா என் தலைவர் கரிகால சோழனையும் கல்லனையும்
    மறந்துட்டீங்களே.

    • @ShaBooThree
      @ShaBooThree  2 ปีที่แล้ว +3

      அவருக்கு தனியா ஒரு வீடியோ போடணும்

  • @rahulv9685
    @rahulv9685 2 ปีที่แล้ว +1

    Bro space related videos podungaa... Kepler 452b planet pathi podunga

  • @ranjaniranjani2431
    @ranjaniranjani2431 2 ปีที่แล้ว +1

    Raja raja cholan oda video kandipa podunga bro... 🔥🔥🔥

  • @dharanidharan.4376
    @dharanidharan.4376 2 ปีที่แล้ว +1

    congrats🎉👏 for 350 th video bro... 🌠.. keep giving us valuable information...

  • @Kumardivya-ww7pp
    @Kumardivya-ww7pp 2 ปีที่แล้ว +3

    Anna Rajaraja Solan avargalai pathi podunga Anna kanndippa naan therinjikkanumnu aasai paduren Anna 😊 Anna ennoda chinna request for you orey oru heart enakkaga podunga Anna please please 🥺 naan romba santhoshappaduven please 🥺

  • @kk-6957
    @kk-6957 2 ปีที่แล้ว

    அதே சூழ்ச்சி தான் இப்போதும் நடந்து கொண்டிருக்கிறது.

  • @Massbewin1996
    @Massbewin1996 2 ปีที่แล้ว +2

    Super bro ❤️

  • @Akssh133Sangai
    @Akssh133Sangai 2 ปีที่แล้ว +2

    சோழர்கள் பயனம் தொடரும்... 😭😭😭😭🙏🙏🙏🙏

  • @harsha_official143
    @harsha_official143 ปีที่แล้ว

    Raja raja Cholan pathi 👉Innum neraya podunga anna 🙏 onga video romba motivation ah iruku anna tq ❤

  • @diana.m.2084
    @diana.m.2084 2 ปีที่แล้ว +2

    Bro please do more videos about Chola dynasty..
    Other film industries did lot of historical movies..
    Compared to there we have less..
    In order to learn our history I am requesting this..
    Please don't ignore

  • @ishukubendran
    @ishukubendran 2 ปีที่แล้ว +4

    10:05 Sha Anna🔥✊🏻

  • @sundararajanr6243
    @sundararajanr6243 2 ปีที่แล้ว +6

    Need many videos about our great king 🤴 👑🔥

  • @tamilmaranr4598
    @tamilmaranr4598 2 ปีที่แล้ว +1

    அருமை நண்பா. கருத்தை கூறியுள்ளாய் . நம் அக்கால மன்னர்கள் சேர சோழ பாண்டியர் என்று பிரிந்து அடித்துக் கொண்டதால் தான் தற்போது அது சாதி எனும் பிரச்சனையாக நம் தமிழரிடையே உள்ளது. அதனால் நம்மை இந்திக்காரன் தெலுங்கர்கள் ஆண்டு கொண்டு இருக்கிறார்கள் . நாம் தமிழராக அனைவரும் ஒன்றாய் இணைவோம். இலங்கையை இழந்தது போல நாம் நம் தமிழ்நாட்டை இழக்க வேண்டாம் தமிழ் குல இளைஞர் சிங்கங்களே.

  • @SaravanaKumar-ig8js
    @SaravanaKumar-ig8js 2 ปีที่แล้ว +1

    Thirupathi story sollu thalaiva... Ungaloda yella update pakkuren

  • @djangounchained1252
    @djangounchained1252 2 ปีที่แล้ว +2

    Yes bro Raja Cholas's story will be appreciated🙏😊

  • @prasanthjl8012
    @prasanthjl8012 2 ปีที่แล้ว +13

    சூழ்சிகளால் வீழ்ந்தது நம் இனம்.

    • @kumarmariakumar
      @kumarmariakumar 2 ปีที่แล้ว

      Tamil enam mattum illa, world la veelntha ella enamum appadi taan..

  • @mohan250s
    @mohan250s 2 ปีที่แล้ว +3

    Why our School text books doesnt cover topics abouts our Great KINGS

    • @gpmuthu6082
      @gpmuthu6082 2 ปีที่แล้ว

      cause they are busy to show that how great kings in other countries ruled us

  • @vjprakashvfc7844
    @vjprakashvfc7844 2 ปีที่แล้ว +2

    கரிகால சோலன் பத்தி போடுங்க நண்பா..

  • @arunanu2249
    @arunanu2249 3 หลายเดือนก่อน

    துரோகத்தால் மட்டுமே சோழ வம்சம் வீழ்ந்துருக்க வேண்டும்

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram 2 ปีที่แล้ว +2

    காலை வணக்கம் ஷா தம்பி நல்லா இருக்கயா ? நாங்க நல்லா இருக்கோம் .🥰❤
    நம்ப முடியலையே
    என் husband ku share செய்து விட்டேன். அவருக்கு இந்த வீடியோ ரொம்ப பிடிக்கும்

  • @pavi573
    @pavi573 2 ปีที่แล้ว +1

    Anna raja raja cholan pathi video podunga anna....

  • @haribala7698
    @haribala7698 2 ปีที่แล้ว +1

    Neega oru God son anna

  • @ManjuPonnatchi
    @ManjuPonnatchi 2 ปีที่แล้ว +1

    Anna adhithya karikala chola pathi podunga anna pls pls pls pls pls

  • @varatharaj.c7068
    @varatharaj.c7068 2 ปีที่แล้ว

    Intha maari palaya kings pathy video podunga anna semaiya irukku

  • @Narutofamily10
    @Narutofamily10 2 ปีที่แล้ว

    Anna unga video pathu than en 4 vayasu kulanthaiku nallathu ellam solli kudukuren thank you so much for your inspiration speech

  • @kaviyarasan9393
    @kaviyarasan9393 2 ปีที่แล้ว +1

    Yes bro you are voice is nice to hear so ... Please put like this historic news and vedio ..this useful to improve our knowledge and to be strong like the the king .. and others .... So put like this frequently...😊✌️

  • @mallika3394
    @mallika3394 2 ปีที่แล้ว

    Excellent message.

  • @lijeashliju6574
    @lijeashliju6574 2 ปีที่แล้ว +1

    Bro ithode part two podunge na Kerala enaku itheye pathi thriyanam

  • @sridaarkannan9987
    @sridaarkannan9987 2 ปีที่แล้ว

    Nice to hear the information,thanks

  • @statuspriyan9499
    @statuspriyan9499 2 ปีที่แล้ว +3

    இதன் தொடர்ச்சியான வீடியோ போடுக அண்ணா.

  • @shantalking2921
    @shantalking2921 2 ปีที่แล้ว +3

    இராவணன் பற்றி போடுங்க அண்ணா