ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

ஆராய்ச்சியாளர்களை மிரளவைத்த ரகசிய கதவு | Pyramid Mystery Solved | Sha boo three | Rj sha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ธ.ค. 2021
  • open.spotify.c...
    Pyramid is one of the 7 wonders of this ancient world, is visited by millions of tourists every year. They say it's a Secret mysterious pyramid but in today's video of Sha Boo Three Our RJ Sha Shares About the Dark side of the Pyramid and how the mystery has been solved. Do watch and share your comments.
    #ShaBooThree #RJSha #Pyramid
    For More Success Motivations Subscribe us
    bit.ly/3bOX9Ea
    Click here to watch
    20's ல விளையாட்டாக்கூட பண்ணக்கூடாத 8 Mistakes : • 20's ல விளையாட்டாக்கூட...
    நடுராத்திரி உயிர்பயத்தில் எழுந்த Money heist Professor : • நடுராத்திரி உயிர்பயத்த...
    இடிமின்னல் அப்போ விளையாட்டாக் கூட பண்ணக்கூடாத 8 தப்புக்கள் : • இடிமின்னல் அப்போ விளைய...
    Nayanthara வால் 10 லட்சம் Subcribers எடுத்த Rishab : • Nayanthara வால் 10 லட்...
    உலகத்தையே நிலைகுலையச் செய்த உண்மை சம்பவம் : • உலகத்தையே நிலைகுலையச் ...
    நிலாவில் பெய்யும் அதிசய மழை : • Shocking - நிலாவில் பெ...
    தயவு செய்து இந்த 8 பொருட்களை விளையாட்டாக் கூட Share பண்ணாதீங்க : • தயவு செய்து இந்த 8 பொர...
    We have a Big News : • We have a Big News | S...
    மூழ்கிய Titanic க்கை மீட்காததின் மர்மம் உடைந்தது : • மூழ்கிய Titanic க்கை ம...
    ஆசிரியர் வடிவில் மனித மிருகம் : • Video
    முரட்டுத்தனமான😡EGO ஆல் பலகோடி இழந்த 4 BIG Companies : • முரட்டுத்தனமான😡EGO ஆல்...
    மனஉளைச்சலில் Blackpink விட்டு வெளியேற நினைத்த Jennie ? : • மனஉளைச்சலில் Blackpink...
    உள்நோக்கத்துடன் வைக்கப்பட்ட Jai Bhim (BLUEISM) படக்காட்சிகள் • உள்நோக்கத்துடன் வைக்கப...
    இக்கட்டான சூழலில் Surya & Jyothika எடுத்த முடிவு : • இக்கட்டான சூழலில் Sury...
    பெ (பே)ட்டிங்கே தோல்விக்கு காரணம் ? : • பேட்டிங்கே தோல்விக்கு ...
    இந்த 6 தவறுகளை உங்க போன்ல விளையாட்டா கூட பண்ணாதீங்க : • இந்த 6 தவறுகளை உங்க போ...
    தமிழ் ஓலைச்சுவடியும் & தமிழனும் உலகை மிரட்டிய 7 சம்பவங்கள் : • தமிழ் ஓலைச்சுவடியும் &...
    நெஞ்சை பதறவைக்கும் கல்பனா சாவ்லா - கடைசி நிமிடங்கள் : • நெஞ்சை பதறவைக்கும் கல்...
    BTS Songs மிகப்பெரிய நோய்ன்னு சொன்ன Kim Jong Un : • BTS Songs மிகப்பெரிய ந...
    Squid Game - மறைக்கப்பட்ட ரகசியங்கள் : • Squid Game - மறைக்கப்...
    வயிற்றிலிருக்கும் குழந்தையை பணயம் வைத்த Indian SPY Lady : • வயிற்றிலிருக்கும் குழந...
    பகலில் தூங்கினால் நீங்க ஜீனியஸ் : • பகலில் தூங்கினால் நீங்...
    For More Updates :
    / rjsha007
    / rjrjsha
    _
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud

ความคิดเห็น • 1.7K

  • @ShaBooThree
    @ShaBooThree  2 ปีที่แล้ว +343

    open.spotify.com/show/0rIiowNNhk4SGLqsbhBVWn

    • @prathagaming4662
      @prathagaming4662 2 ปีที่แล้ว +22

      1 M 😍😍😍😍😍 awesome bro , Naanum oru naal intha uyaraththai yetti pidippen 👍👍

    • @dineshpa5495
      @dineshpa5495 2 ปีที่แล้ว +3

      Congratulations bro 1M subscribe keep itup follow ur father side promise bro

    • @Prasanth-vy2ym
      @Prasanth-vy2ym 2 ปีที่แล้ว +6

      Xxxtentacion

    • @Prasanth-vy2ym
      @Prasanth-vy2ym 2 ปีที่แล้ว +3

      Wait xxxtentacion

    • @cocumesh4437
      @cocumesh4437 2 ปีที่แล้ว +2

      SHA BOO 3 1M HAAAAAA

  • @shah125
    @shah125 2 ปีที่แล้ว +105

    காலத்தின் கட்டாயத்தால் எங்கோ RJ வாக இருந்த நீங்கள் தற்போது 1 Million மக்களின் வாழ்க்கையை மாற்றுகிறீர்கள். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்..
    Congrats for 1 Million RJ Sha Bro❤

  • @JESHRA007
    @JESHRA007 2 ปีที่แล้ว +127

    After my father demise, I was in depression for months and my colleague suggested this novel "The Alchemist" written by Paulo Coelho. Every time I read this book gives me different perspective of life and situation handling. Hope reading this book may enlighten your perception about life.

    • @msd705
      @msd705 2 ปีที่แล้ว

      Tamiz la yae comment panunga bro

    • @angelmonisha4541
      @angelmonisha4541 2 ปีที่แล้ว +1

      It’s my Clg project …I like the story of the alchemist

  • @madhavanmadhan8182
    @madhavanmadhan8182 2 ปีที่แล้ว +12

    மனிதன் தகுதியில் எந்த உயரத்துக்கு சென்றாலும் புத்தகத்தில் தான் மீண்டும் பிறக்கிறான் இதை புரியவைத்துக்கு நன்றி 🤝👏👏

  • @sulthansulthan3475
    @sulthansulthan3475 2 ปีที่แล้ว +342

    1 m subscriber ku வாழ்த்துக்கள் நண்பா இன்னும் பல உயரங்கள் அடைய வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @rambeliever1010
    @rambeliever1010 2 ปีที่แล้ว +63

    காலம் ஏணியாக உங்களுக்கு துணை நிற்கும்.... வாழ்த்துக்கள் அண்ணா..... வாழ்க வளமுடன்... வாழ்க வையகம் 🤲🌧️🌳🦅

    • @allroundermedia4093
      @allroundermedia4093 2 ปีที่แล้ว +2

      Kalam eniyaa irunthaalum athu strang ah irukka yaraachum putichikkunum.
      (Just for fun😆😅😀😄😃)

    • @rambeliever1010
      @rambeliever1010 2 ปีที่แล้ว +2

      காலமென்ற ஏணிக்கு மனுஷ பய உதவி தேவை இல்லை நண்பரே

    • @rambeliever1010
      @rambeliever1010 2 ปีที่แล้ว +2

      உங்களின் நன்னடத்தை தான் அந்த ஏணியை பிடித்து கொள்ளும் உருவம்.....

  • @srimansakthi3894
    @srimansakthi3894 2 ปีที่แล้ว +18

    "The rich dad poor Dad " book was changed my poor mindset and financial problems❤😍

  • @rhemasamuel8178
    @rhemasamuel8178 2 ปีที่แล้ว +5

    Bible is my precious book that speaks to me in my loneliness it guides me in right way when I am in confusion corrects me when I am in wrong way

    • @mgnanaraj1710
      @mgnanaraj1710 2 ปีที่แล้ว

      பைபிள் இல் உள்ள அனைத்தும் உண்மையா

  • @s_m_salmaan_1793
    @s_m_salmaan_1793 2 ปีที่แล้ว +93

    💐💐Congradulation For 1M Sha Vibes Anna...Keep Rocking & Motivating Anna✨️💫

  • @prabamesitron9916
    @prabamesitron9916 2 ปีที่แล้ว +57

    10 லட்ச சந்தாதாரர்கள் பெற்றமைக்கு எனது வாழ்த்துகள்... அண்ணா🎊

  • @vijaytimes1187
    @vijaytimes1187 2 ปีที่แล้ว +24

    10 லட்சம் Subscribers பெற்றதற்கு வாழ்த்துக்கள் சகோதரரே..!❤️ உங்கள் பதிவுகள் ஒன்றைகூட பார்க்க தவறியதில்லை..👍

  • @srikanthrangarajan5206
    @srikanthrangarajan5206 2 ปีที่แล้ว +43

    "the secret" - Book that changed my thoughts, hence my life

  • @jeyanthijeya8072
    @jeyanthijeya8072 2 ปีที่แล้ว +54

    Harry Potter... After I read the complete series, I wrote a adventurous novel.. Ha still got reject by many publishers... I think my book will rock one day

    • @dhayapooranee.s1401
      @dhayapooranee.s1401 2 ปีที่แล้ว +2

      YESSSSSS!

    • @sindhujasridharan5367
      @sindhujasridharan5367 2 ปีที่แล้ว +3

      Definitely u will suceed in publishing one day....congradulationss....

    • @joe-uw3uj
      @joe-uw3uj 2 ปีที่แล้ว +4

      Oru copy kidaikuma if nice i will publish

    • @arunthathi2437
      @arunthathi2437 2 ปีที่แล้ว +2

      Definitely 💜💜💜u will Rock one day

    • @jeyanthijeya8072
      @jeyanthijeya8072 2 ปีที่แล้ว

      @@joe-uw3uj sure

  • @kavithaji2030
    @kavithaji2030 2 ปีที่แล้ว +18

    Yes your right bro... Recently I started to read books to change my thought and to be positive... sure, soon I will find my magic book to change my life into wonderful life:)

  • @jgenessa
    @jgenessa 2 ปีที่แล้ว +8

    The Grateful book is “The Holy BIBLE”

  • @anithaamal5100
    @anithaamal5100 2 ปีที่แล้ว

    உங்களுடைய பதிவுகளை தேடி தேடி பார்க்கிறேன் எல்லாமே அற்புதம் என்னுடைய மலையாள பாஷயில் நிறைய பார்த்து இருக்கேன் இப்பொழுது உங்களின் பதிவுகளை ரசித்து பார்க்கிறேன்
    இன்னும் நீங்கள் எங்களுக்கு நிறைய தகவல் தர வேண்டும் 🙏

  • @AKsquare369
    @AKsquare369 2 ปีที่แล้ว +38

    The inspirational speaker who speaks about other TH-camrs who has achieved 1 million subscribers has now achieved 1 million of his own… congratulations brother…
    Your talks have helped me to build my confidence level….
    Keep inspiring us bro…
    Love from a TH-camr…

  • @fanzzzzzzzzzzzzzzzzz
    @fanzzzzzzzzzzzzzzzzz 2 ปีที่แล้ว +50

    I don't read books but always feel that they are the way a person can become better. After this video, I will definitely try to start cultivating this habit. Naanum successful aana ungaloda intha message oru mukkiya karanama solven brother. 👍🏼

  • @katrathutomakehappybehappy4014
    @katrathutomakehappybehappy4014 2 ปีที่แล้ว +5

    "The Bible" changed my life. It's the book of life.

  • @sudhakarsm6927
    @sudhakarsm6927 2 ปีที่แล้ว +8

    1.போர்த்தொழில் பழகு ( வெ.இறையன்பு )
    2.The Secret ( Rhonda Byrne )

  • @saraparveen3472
    @saraparveen3472 2 ปีที่แล้ว +77

    Congrats anna for 1 million
    Your voice is just q gift
    And the way you are presenting
    The video is just a piece of cake for me to understand and I'm getting motivated in every step of video thank you❤❤❤❤ brother sha

  • @loshwinsivalingam913
    @loshwinsivalingam913 2 ปีที่แล้ว +41

    Congratulations RJ Sha Anna and the entire team of ShaBoo Three for 1 million subscribers 👏👏👏. All the best for your future endeavour ❤️❤️❤️

  • @shen7440
    @shen7440 2 ปีที่แล้ว +5

    1m subscribers most awaited and got it... congrats anna.Anna naan recent a unga videos paaka aarambichen and unga videos enakku nalla usefullla irukka and its inspiring ..💜

  • @amazingdaywithammu5290
    @amazingdaywithammu5290 2 ปีที่แล้ว +1

    Accidentally I saw your channel but now addicted and I subscribed for your beautiful and motivation speech unga videos patha dhan nale nalla irukum super indha madhiri naraiya videos podunga👍👍👍

  • @karthik24100
    @karthik24100 2 ปีที่แล้ว +52

    Congratulations RJ Sha. Joined on January 8, 2020 and reached 1M on December 6, 2021.

  • @sivaprasath3753
    @sivaprasath3753 2 ปีที่แล้ว +11

    " Nanba neethan hero" book by sujith kumar is very nice and will be an eye opener for all youngsters and students.

  • @TamilNatchathiram
    @TamilNatchathiram 2 ปีที่แล้ว +5

    இரவு வணக்கம் ஷா தம்பி. இன்று நேரமே இல்லை. இப்போது தான் உன் வீடியோ பார்க்க நேரம் கிடைத்தது. நாங்க நல்லா இருக்கோம் நீயும் நல்லா இருப்பேன்னு நினைக்கிறேன்.
    ஐ பத்து லட்சம் ஆதரவாளர்கள். வாழ்த்துகள் ஷா தம்பி. வாழ்க வளமுடன். நீ மேன்மேலும் வளர என்னோட மனமார்ந்த வாழ்த்துகள் ஷா தம்பி.
    நீ சொல்வதையெல்லாம் கேட்கும் போது பிரமிப்பாக இருக்கு ஷா தம்பி.

    • @TamilNatchathiram
      @TamilNatchathiram 2 ปีที่แล้ว

      @@troolmaja2.015 ஆதரவு கொடுத்தாச்சு. இரண்டு வீடியோவும் முழுவதும் பார்த்தாச்சு. அருமை. சின்ன வயசு ஞாபகம் வருது. நேரம் கிடைக்கும் போது மத்த வீடியோவை பார்க்கிறேன்.

  • @MrVijaybalaji
    @MrVijaybalaji 2 ปีที่แล้ว

    புத்தகத்தை விட நீங்கள் கொடுக்கும் நம்பிக்கையும் உற்சாகத்தியும் நம்பி இன்று நான் என்னது வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறேன் .... உங்களது ஒரு ஒரு வீடியோ கட்சிகளையும் பார்க்கும் பொழுதும் நானும் ஒரு நாள் சாதிப்பேன் என்ற எண்ணம் எனக்குள் வருகிறது.. நன்றி அண்ணா....

  • @Gamingvsvikram
    @Gamingvsvikram 2 ปีที่แล้ว +24

    Congratu 1M+ Family bro
    Your my impression brother
    ❤️

  • @vigneshgunasekran1390
    @vigneshgunasekran1390 2 ปีที่แล้ว +11

    This guy will be biggest youtube influencer at the end of next year. For sure he hit 7M soon within years!

  • @akeditingworld8265
    @akeditingworld8265 2 ปีที่แล้ว +1

    இவ்வளவு நிறைய விடயங்களை சொல்லித் தந்ததுக்கு
    ரொம்ப ரொம்ப நன்றி🥰
    Brother🏆

  • @58_shilpa.e30
    @58_shilpa.e30 2 ปีที่แล้ว +6

    I don't know how... Your voice makes me feel relax..when I'm stressed.. thank you so much for your wonderful videos

    • @Sri.4943
      @Sri.4943 2 ปีที่แล้ว

      Hi 🍎

    • @தமிழ்சங்கம்
      @தமிழ்சங்கம் 2 ปีที่แล้ว +1

      அது வேற ஒன்றுமில்லை தத்ருவமாக வரலாற்றை எடுத்து கூறிய விதமும் செய்கையும் தான் காரணம்

  • @saleemmee
    @saleemmee 2 ปีที่แล้ว +28

    Congratulations For 1 Million ❤️

  • @smraj4628
    @smraj4628 2 ปีที่แล้ว +7

    Jayaganthan books is recommended for all the people.... எதார்த்தமான வாழ்க்கைய எடுத்து சொல்லும் புத்தகம்..

  • @user-id7vz2wc8i
    @user-id7vz2wc8i 2 ปีที่แล้ว +1

    1 million subscribers நண்பர்கள்🤝 speacel 🤩 video போடுங்க bro 👍🥳 congratulations for 🌟,1🌟 million 😍👍

  • @karthickbaski
    @karthickbaski 2 ปีที่แล้ว

    Yaarunga Neenga .... Neenga Pesurathu Yellame Inspiration ah Iurkku 🥺✨ ..... Need More Updates About Praymid 🔥

  • @shuser23
    @shuser23 2 ปีที่แล้ว +23

    Men are from mars women are from venus
    I would suggest this book for all people who are getting married. An excellent book where you can understand about your partner. Available in both English and Tamizh

  • @subramaniamapplanaidu2799
    @subramaniamapplanaidu2799 2 ปีที่แล้ว +9

    They have been talking about this library for a long time. It can't be very difficult. The problem is that the archeology dept of Arabia does not give permission to enter the library.

  • @thewitchwizardyt7570
    @thewitchwizardyt7570 2 ปีที่แล้ว

    Yenikku book's vaayekkunnathu valare ishttam ulla onnanu ...
    Pakzhe ithuvare prayoojanam ulla oru book um njan vaayechittilla...
    But ee Video yenne vallathe inspire chaithu...
    Yenikkuvendi ulla Book inte thedal thudangunnu......
    Thank you sha Bro....

  • @kanadhi9489
    @kanadhi9489 2 ปีที่แล้ว

    Na Evlo depression la irunthalum vivekandar motivational speech padichena pothum enakkey puthu confidence varum

  • @jackiesri4097
    @jackiesri4097 2 ปีที่แล้ว +3

    1millon subscribes Rech Panitiga Bro Congratulations ❤️❤️❤️ itha Nal Marakamudiyatha Oneu Akka & Neenga Yappome Sathosama Irukanum Have A great day Bro ❤️❤️❤️ love 💕 From Bangalore ❤️

  • @logeshkannan4632
    @logeshkannan4632 2 ปีที่แล้ว +3

    Congratulations anna to reach 1m subscribers don't give up keep going 💥👍

  • @minivillagefood5422
    @minivillagefood5422 2 ปีที่แล้ว +1

    திருக்குறள் என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு புத்தகம்📕📚📔

  • @ranjithkrish4733
    @ranjithkrish4733 2 ปีที่แล้ว

    துவண்டு கிடக்கும் மனிதனுக்கு துளசி தண்ணீர் போல, தெம்பும் தெளிவும் தரக்கூடிய உங்களின் பேச்சு ஒரு ஊன்றுகோல் ,,, பல நபர்களுக்கு உங்கள் குரல் மூலம் அவர்களின் தோள் தட்டும் உணர்வை குடுக்கும்,,, வாழ்த்துகள் அண்ணா,,, உயரம் தொடரட்டும்🙏🙏

  • @RpNivi
    @RpNivi 2 ปีที่แล้ว +5

    Congrats for 1million views 💜
    You are really great Anna🥰💯
    I'm addicted to your voice & your thinking mind Anna💜 I'm really love and like your all video's 💜💜💜

  • @kopishanakshay7398
    @kopishanakshay7398 2 ปีที่แล้ว +8

    (The secret-Tamil version ) one of the best book in my life ♥

    • @rohitdurai6097
      @rohitdurai6097 2 ปีที่แล้ว

      Online la irukkuma ..Ila vera enga kedakkum

  • @g.rajasekaryogiraja5490
    @g.rajasekaryogiraja5490 2 ปีที่แล้ว +1

    First time oru you tube ku 1M varalaye nu feel panna channel.. Ippa 1M reach aagum podhu happy to be a part of this channel.. ❤❤❤

  • @Ruby.......
    @Ruby....... 2 ปีที่แล้ว

    Today unga videos niraiya pathan niraiya information therinji kitten.. romba useful ah iruku bro. Thank u so much 👍

  • @kavibastin9512
    @kavibastin9512 2 ปีที่แล้ว +31

    Congratulations for 1Million Anna😊❤️.. En life ah change panna oru book "Attitude is Everything by Jeff Keller" Really a good book that everyone needs to read if they want to lead a happy life ❤️ I changed a lot after I read it.

  • @kuchimittai3969
    @kuchimittai3969 2 ปีที่แล้ว +5

    Congratulations for 1M Subscribers.. I want videos like old life story motivation videos..post videos like that ❤️

  • @shsnshabwnysfa6159
    @shsnshabwnysfa6159 2 ปีที่แล้ว +1

    1 million subscriber உங்க story போட்டே ஆகணும்

  • @irfana6349
    @irfana6349 2 ปีที่แล้ว

    congrats bro to one million subscriber neenga melum valara vazhtukkal

  • @gunasrig3092
    @gunasrig3092 2 ปีที่แล้ว +9

    Congratulations for 1M sha anna... Your videos are really amazing and motivational to us... The way you are presenting the video and your confidence are give more confidence to us... We are always there for you anna...

  • @abiramimarutha8724
    @abiramimarutha8724 2 ปีที่แล้ว +4

    The book that change my life is "The Book Of Bhagavadh Geetha".I can say proudly in this time.

  • @victorasuran
    @victorasuran 2 ปีที่แล้ว +1

    தஞ்சை பெரிய கோவில் பற்றியும் அதைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் பற்றியும் சொல்லு நண்பா.

  • @rockreni7587
    @rockreni7587 2 ปีที่แล้ว +1

    Ninga podura video va na eppovom fulla papen ennakku romba pidikum bro

  • @jgenessa
    @jgenessa 2 ปีที่แล้ว +5

    The one and only Grateful book is “The Holy BIBLE”

  • @r.vengatesh166
    @r.vengatesh166 2 ปีที่แล้ว +6

    The book I found a turning point in my life was, "The monk who sold his Ferrari" by Robin Sharma.

  • @nazaran1787
    @nazaran1787 2 ปีที่แล้ว +1

    Brother, BIBLE, it is the book of past, present and future history. It tells about the creation of the world, tells about the generations, tells about the rulers of the time, tells the way of living a life, tells about the destruction of the world, tells the life after death. Tells about the almighty creator. Promises of God to human beings.

  • @aflisdiary6638
    @aflisdiary6638 2 ปีที่แล้ว +2

    Congrats bro for 1M subscribers💛 Move on bro👍. Keep it up 👍

  • @ggggangai
    @ggggangai 2 ปีที่แล้ว +5

    1 Million Subscriber... Congratulations for your landmark bro 💐 Still long way to go 👍

  • @bharathshiva7895
    @bharathshiva7895 2 ปีที่แล้ว +5

    Congratulations RJ Sha anna for reaching 1M subscribers 🎊🎊🎉🎉👏👏👏👏 Semma inspirational videos ah podureenga anna ellame sooper 😍😍😍😍👍👍👍 May god bless you 😇😇😇🙏🙏🙏
    Love from Sri Lanka 🌊🌴❤️

  • @dhayananthb
    @dhayananthb 2 ปีที่แล้ว +1

    10 லட்சம் 🥰🥰🥰 மேலும் பல உயரங்கள் அடைவீர்கள் 😀😀😀

  • @manastha660
    @manastha660 2 ปีที่แล้ว +1

    1m subscribers ku Congrats bro virudhunagar la irundu 👍👍👍

  • @rkatrocities5642
    @rkatrocities5642 2 ปีที่แล้ว +3

    Rishi: RICH DAD POOR DAD CHANGE MY LIFE I'M SCHOOL STUDENT...THANK U UNCLE....

  • @pvsedits4707
    @pvsedits4707 2 ปีที่แล้ว +5

    Congratulations for 1M subscribers Anna 👏❤💜keep rocking 💜💜 and Anna pls jisso lifestory podhuga anna💜

  • @ashgamingmaniac2006
    @ashgamingmaniac2006 2 ปีที่แล้ว +1

    Enguluku ore tension stress a iruku ellam intha online class aa la vanthathu please itha pathi sollunga ANNA

  • @dreamygirl484
    @dreamygirl484 2 ปีที่แล้ว +2

    "Al-Quran " is changed my life

  • @nabeel.m288
    @nabeel.m288 2 ปีที่แล้ว +3

    Congrats for 1M subscribers:)))) keep going

  • @REX_19
    @REX_19 2 ปีที่แล้ว +5

    Congratulations for 1 million ♥️♥️

  • @seenuvasan3810
    @seenuvasan3810 2 ปีที่แล้ว +1

    அம்புலிமாமா - வாண்டு மாமா - சித்திரக்கதைகள்.. தன் முயற்சியில் சற்றும் தளராத விக்ரமாதித்யன்... என தொடங்கும் வேதாளம் சொல்லும் ஒவ்வொரு கதையும் அதற்கு விக்ரமாதித்யனின் பதிலும் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, விவேகம் போன்றவற்றை கற்றுதந்தந்தது... இதுவே இன்றுவரை என் பலம்... பாடம்...

  • @yasrikfathima3410
    @yasrikfathima3410 2 ปีที่แล้ว

    Anna unga videos lam romba motivate aa irukku 👌👌 and ur voice rombave super👏 aa irukku all the best

  • @venkatasamyramarassou8596
    @venkatasamyramarassou8596 2 ปีที่แล้ว +4

    Congratulations Bro You achieved 1 m subscribers and fulfill yours DAD'S dream. Put abdul kalam story series . You tell to me on when you have 300k subs. Unga appa nanaicha mathiri achieve pannitinga

  • @HITMANGOPI
    @HITMANGOPI 2 ปีที่แล้ว +3

    Congratulations 1M 🔥🔥

  • @arunvijay5425
    @arunvijay5425 2 ปีที่แล้ว

    Bro unga videosnalatha Naa Book padikka Arambithiriken Ennoda Life La migaperiya Inspiration Ningathan bro...🤗 All The Best

  • @Saajiputha
    @Saajiputha 2 ปีที่แล้ว

    Bro neega Vera level explain bro 1 m congratulations innum neega valara vendum ithuda part 2 venum plz

  • @jollygood4819
    @jollygood4819 2 ปีที่แล้ว +11

    The book that changed my life was "New testament".The verse advising us to be humble changed everything in me to see beauty around me in simple things.
    Actor Rajni and Actor ajith recommended a book " Himalayan masters by swami Rama".Reading that book made me understand the different paths to God and how beautiful spirituality is.
    The book of Thoth , Edgar Cayce, War of worlds gives a glimpse of the past and future.Just reading these books itself can enlighten a person

  • @eswarkumar1414
    @eswarkumar1414 2 ปีที่แล้ว +5

    Congratulations sha brother for reaching 1M subscribers . You have to achieve a lot in life and we are there to support you . Keep going brother 🔥🔥

    • @tamilradio761
      @tamilradio761 2 ปีที่แล้ว

      @@troolmaja2.015 ok bro,

  • @shobikeerthua1606
    @shobikeerthua1606 2 ปีที่แล้ว +1

    Holy Bible.this book changed my life

  • @masterbakery9221
    @masterbakery9221 2 ปีที่แล้ว

    ரொம்ப நல்ல விஷயத்தை சொல்றீங்க உங்க வீடியோ எல்லாத்தையும் நான் பார்ப்பேன் ரொம்ப முன்னேறி வரவேண்டும் என்று

  • @prabaaol
    @prabaaol 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துகள் தம்பி❤️ வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🏻

  • @kinguzziah3799
    @kinguzziah3799 2 ปีที่แล้ว +4

    என் வாழ்க்கை மாற்றியது Bible

  • @GUKZI.
    @GUKZI. 2 ปีที่แล้ว +1

    Anna i am from malaysia. Enakku english avlova varadhu but unge video paathu naan rombe motivate aamen. Apparam English eh pudichu padikke aarmbichen. Now I am very well in english❤️❤️. Keep it up Anna.

    • @ShaBooThree
      @ShaBooThree  2 ปีที่แล้ว

      Watch movies with subtitles & read English short stories

    • @GUKZI.
      @GUKZI. 2 ปีที่แล้ว

      👍

  • @Mr.blacktrader3022
    @Mr.blacktrader3022 2 ปีที่แล้ว

    Bro....... Semma ..... Oru sinna paiyan pramed da pathi neriya details solli irruken....... Atha paiyan sonna tha part 2 va video pannuga bro

  • @dhinamaha8246
    @dhinamaha8246 2 ปีที่แล้ว +4

    Congrats bro 1m 💖💖💖🔥

  • @HariHaran-hr2vj
    @HariHaran-hr2vj 2 ปีที่แล้ว +3

    Congratulations for 1 million 🎉🎉

  • @sparrowgaming6016
    @sparrowgaming6016 2 ปีที่แล้ว +1

    En life change book ah intha seconds la irrudhu theduran bro thanks for your information 😍🥰❤️😘

  • @sahayavalan3251
    @sahayavalan3251 2 ปีที่แล้ว +1

    Rich dad poor dad 👀
    Best book

  • @jeyvinos787
    @jeyvinos787 2 ปีที่แล้ว +3

    1M Subscribers😃😃 Congratulations bro, Waiting for your dad's story😍😍

  • @amulyona248
    @amulyona248 2 ปีที่แล้ว +3

    Congratulations Anna for 1M subscribes 💐💐

  • @jothivels9817
    @jothivels9817 2 ปีที่แล้ว +1

    மனிதர்கள் அந்த நூலகத்தை கண்டுப்பிடித்து , அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும்,
    We wait good future

  • @relaxmusix6878
    @relaxmusix6878 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் சகோ❤️ பத்து இலட்சம் சந்தாதாரர்களை அடைந்ததற்கு.. துவண்டு போன மனங்களை சிறந்த பதிவுகள் மூலம் ஊக்கப்படுத்துகிறீர்கள். மென்மேலும் உங்கள் பணி சிறக்க வேண்டுகிறேன்..

  • @sk6188
    @sk6188 2 ปีที่แล้ว +3

    Congratulations 1 million brother❤

  • @andrewsanthony9839
    @andrewsanthony9839 2 ปีที่แล้ว +3

    Congratulations for reaching 1 million 🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳

  • @nathiyaguhan7708
    @nathiyaguhan7708 2 ปีที่แล้ว +1

    Congratulations for one million subscribers brother.. keep rocking.. 🎊

  • @karthickkeyan4506
    @karthickkeyan4506 2 ปีที่แล้ว

    Congratulations brother next 10M adikka vallthukal Anna

  • @dhurkanilavu6926
    @dhurkanilavu6926 2 ปีที่แล้ว +4

    1M 💜 congratulations Sha anna 💜

  • @vasanthedits
    @vasanthedits 2 ปีที่แล้ว +3

    💐💐 Congratulations for 1 million subscribers anna ❤️🔥

  • @atheeshkumaratheesh3723
    @atheeshkumaratheesh3723 2 ปีที่แล้ว

    Oru video moolamaga Nala Karuthukkalai tharum Annan Rj Sha ku nandri

  • @gangakutty8286
    @gangakutty8286 2 ปีที่แล้ว

    The secret... My all time fav and guidance book. I molding by this book......