தென்னக ரயில்வேயின் "கிங்" | "King" of southern railway | வைகை சூப்பர் பாஸ்ட்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น • 351

  • @kasiraman.j
    @kasiraman.j 6 หลายเดือนก่อน +113

    எங்க அப்பா தான் vaigai express முதலில் otinaar
    Avar பெயர் Jayaramakrishnan. V
    இப்போ வயது 83..
    Trial run ottumpodhu 120 kmph speed ottinaar
    Oru maadham trial ottinaar🙏🙏😍😍nandri

    • @ராமபிரியன்.எடப்பாடி
      @ராமபிரியன்.எடப்பாடி 6 หลายเดือนก่อน +12

      💐💐💐💐💐👍👍👍🙋‍♂️🥰🇮🇳 உங்கள் தந்தைக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

    • @kasiraman.j
      @kasiraman.j 6 หลายเดือนก่อน +5

      @@ராமபிரியன்.எடப்பாடி nandrigal sir

    • @travelwithme7526
      @travelwithme7526 6 หลายเดือนก่อน +8

      Greetings to your father bro

    • @kasiraman.j
      @kasiraman.j 6 หลายเดือนก่อน +3

      @@travelwithme7526 thanks sir 🙏😍

    • @gubangopi3766
      @gubangopi3766 6 หลายเดือนก่อน +3

      மிக்க நன்றி ஜெயராம் கிருஷ்ணன் அய்யாவை வணங்குகிறேன்😮

  • @TamilTravelVlogger
    @TamilTravelVlogger 6 หลายเดือนก่อน +52

    அன்றும் இன்றும் என்றும் வைகை எக்ஸ்பிரஸ் 👑

  • @livinggodjesus4713
    @livinggodjesus4713 6 หลายเดือนก่อน +8

    மிகவும் பிரயோஜனமான தகவல். கர்த்தராகிய தேவன் உங்களை ஆசீர்வதித்து வழிநடத்தி காப்பார் !

  • @eswaran1089
    @eswaran1089 6 หลายเดือนก่อน +28

    மதுரை கிங் வைகை எக்ஸ்பிரஸ் 💯💥🚀🚀🚀

  • @salemyengagethu458
    @salemyengagethu458 6 หลายเดือนก่อน +22

    ஐயா அவர்களுக்கு வணக்கம்.. நீங்கள் பதிவிடும் அனைத்து பதிவுகளும் இரயிலை நேசிக்கும் என்னை போன்ற இரயில் ரசிகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது... நான் சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் வசிக்கிறேன்... எங்கள் ஊர் வழியே செல்லும் இரெயில்கள் சேலம் - விருத்தாசலம் . பயணிகள் இரயில் மற்றும் சேலம் - சென்னை எழும்பூர் விரைவு இரெயில் . அதேபோல் பெங்களூரு - சேலம் - கடலூர் - நாகப்பட்டினம் - காரைக்கால் சிறப்பு இரெயில் . போன்ற இரயில்கள் மற்றும் இன்னும் சில அதிவிரைவு இரயில்களும் செல்கின்றன .. இந்த சேலம் - விருத்தாசலம் மற்றும் விருத்தாசலம் - கடலூர். இருப்புப்பாதை எப்பொழுது கட்டப்பட்டது. இந்த பாதையில் முதன்முதலில் இயக்கப்பட்ட இரயில் சேவைகள் குறித்த தகவல்களை கூறுங்கள் ஐயா... உங்களின் பதிவுகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா..
    நன்றி
    இப்படிக்கு
    தே.நிசாத் சேலம்

    • @vetriselvanrailfan96
      @vetriselvanrailfan96 6 หลายเดือนก่อน

      கடலூர் - விருத்தாசலம் 1928
      சேலம் - விருத்தாலம் 1931

  • @vinayagamoorthyvinayagamoo2705
    @vinayagamoorthyvinayagamoo2705 6 หลายเดือนก่อน +15

    சென்னையில் இருந்து மணப்பாறை வருவேன், மாதத்திற்கு ஒரு முறை வருவேன், 1.45 எடுத்து 6.50 க்கு மணப்பாறை வந்து விடுவேன் நீங்கள் சொல்வது அந்த ஞாபகம் வந்து விட்டது இப்போது சிங்கப்பூர் வேலை செய்கிறேன்.

  • @ndinesh4219
    @ndinesh4219 6 หลายเดือนก่อน +43

    Day king vaigai express ❤ night king pandian express ❤

    • @_Dinesh08
      @_Dinesh08 6 หลายเดือนก่อน +5

      It's true....thala....🎉🎉🎉🎉

  • @arundheenan
    @arundheenan 6 หลายเดือนก่อน +15

    மதுரைக்கு வைகை, பாண்டியன், PRC மற்றும் TTCயில் பயணிப்பதே ஒரு இனிமையான அனுபவம்.

  • @TamilTravelVlogger
    @TamilTravelVlogger 6 หลายเดือนก่อน +46

    Southern railway number 1 King🔥vaigai sf express 🔥

    • @tn74roman
      @tn74roman 6 หลายเดือนก่อน +2

      illa apadi onnum illa athu unga orru ku mattum than no 1

    • @prabhakaran683
      @prabhakaran683 6 หลายเดือนก่อน +3

      Chennai to Coimbatore Intercity Express

    • @activelifespot2348
      @activelifespot2348 2 หลายเดือนก่อน

      Ada poda vaigai is better train than others​
      Best trains in Tamilnadu are Pandian vaigai nellai
      Bro
      Athuku apram other trains @@prabhakaran683

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 6 หลายเดือนก่อน +7

    சேரன் சோழன் பாண்டியன் பல்லவன் வைகை நெல்லை கோவை நீலகிரி (BLUE MOUNTAIN). தமிழ்நாட்டில் மக்களால் அதிகம் விரும்பும் ரயில்கள். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வரலாறு. நீலகிரி எக்ஸ்பிரஸ் நூறாண்டுகளை கடந்து ஓடுகிறது. வைகை எக்ஸ்பிரஸ் ரயில் குறித்த தங்கள் தகவல்கள் அருமை வாழ்த்துக்கள் சார்.

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 6 หลายเดือนก่อน +88

    எனக்கு அந்த அனுபவம் உண்டு.1984 ஆண்டு சென்னை மதுரை வந்த நாட்கள் மறக்கமுடியாது. சல்லி கற்கள் பறக்கும்.

    • @chandrasekaransekaran8004
      @chandrasekaransekaran8004 6 หลายเดือนก่อน +4

      வைகை அல்ல, கை வை, ஓடும் ரயில்

    • @maheshmagi307
      @maheshmagi307 6 หลายเดือนก่อน +3

      Yes 110 km/hr max aggressive speed on those days. Dual tone double engine in MG. Nowadays
      BG going in this speed technology improved in this days...

    • @subbiahmuthukumar1844
      @subbiahmuthukumar1844 6 หลายเดือนก่อน +2

      நன்றிகள் ஐயா🙏

    • @anbu1629
      @anbu1629 6 หลายเดือนก่อน +1

      #Great History but #heavy #rush while crossing between #trichy and #villupuram at present.

  • @viki19910
    @viki19910 6 หลายเดือนก่อน +8

    Metre gauge vaigai only train with flourescent lamp and coach to coach vestibule connection iruntha train. Tambaram la stopping illa direct mambalam than stopping..End to End YDM4A loco MDU to MS. tambaram skip ariyalur ulundurpet skip la super ah irukum mannu parakum pattaya kilapum TPJ CGL section la... Naanga la standing la varuvom tpj to mamabalam. Door opening strictly not allowed in MG era. TPJ la door close panna Villupuram open pannuvamga. Appuram direct ah Mambalathula door open pannivanga😊

  • @thiyagarajanthiyagarajan5827
    @thiyagarajanthiyagarajan5827 6 หลายเดือนก่อน +4

    அருமையான தகவல் தந்து பதிவிட தூண்டிய நண்பருக்கு பாராட்டு

  • @JawaharJass
    @JawaharJass 6 หลายเดือนก่อน +4

    வணக்கம் உண்மையான கருத்து வாழ்த்துகள் தொடரட்டும் தங்களது சேவை

  • @sulaimanm4242
    @sulaimanm4242 6 หลายเดือนก่อน +9

    மற்றும் குறிப்பிட்ட குறைந்த கட்டணத்துடனும் இன்றளவும் தனது சேவையை வழங்குகிறது என்பதை நினைத்து நாம் பெருமைக் கொள்வோம்❤

  • @travelwithme7526
    @travelwithme7526 6 หลายเดือนก่อน +11

    Sir pandiyan express pathi sollunga

  • @பிரபாவின்
    @பிரபாவின் 6 หลายเดือนก่อน +2

    மிகவும் சுவாரசியமானப் பதிவு.. மேலும் அறிய ஆவலாக இருக்கின்றது..🎉🎉

  • @johndhanaraj7576
    @johndhanaraj7576 6 หลายเดือนก่อน +1

    அய்யா நெல்லை express பற்றி வீடியோ போடுங்க....

  • @rahulsotat
    @rahulsotat 6 หลายเดือนก่อน +9

    Sir Rockfort express history pathi poduga sir

  • @sampathkm3896
    @sampathkm3896 6 หลายเดือนก่อน +8

    நல்ல பதிவு

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 6 หลายเดือนก่อน +10

    என் தந்தையுடன்1979 இல் (வாலிபனாக இருக்கும் பொழுது)பயத்துடன் பயணம் செய்துள்ளேன் இப்பொழுது என் வயது 63.

    • @gangaacircuits8240
      @gangaacircuits8240 6 หลายเดือนก่อน +2

      நினைத்து பார்த்தால் அந்த இளமைகாலங்கள் திரும்ப வராதா என்று ஏங்க வைக்குமே. காலம் யாரையும் விட்டு வைக்காமல் தன்னுடன் இழுத்து சென்று விடுகிறது. இன்றைய குழந்தை நாளைய தாத்தா பாட்டி அதனால் வயதானவர்களை அலட்சியம் செய்யாமல் அவர்களை மதிக்கவேண்டும்.

    • @G.muruganantham
      @G.muruganantham หลายเดือนก่อน

      எனக்கும் 63 தான் ...... அப்போது + 1 படிக்கும் சிறுவன். அதனால் அப்போதுநீங்கள்வாலிபர்கிடையாது . அதனால் பயம் இருந்து இருக்கும்.

  • @rajanbalamurugan7778
    @rajanbalamurugan7778 6 หลายเดือนก่อน +2

    11:08 sir,,வித்தியாசமான பதிவு ❤வாழ்த்துகள் 🙏🙏🙏

  • @cpalanikumar4462
    @cpalanikumar4462 2 หลายเดือนก่อน +2

    இன்றும் வைகை எக்ஸ்பிரஸ் சிறப்பாக ஓடி கொண்டிருக்கிறது. புதியதாக வந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஐ வைகை எக்ஸ்பிரஸ் ஐ ஓவர் டாக் செய்யாமல் வைகை க்கு பின்னாடியே வந்து சேர்ந்தால் நன்றாக இருக்கும் அது தான் என்னுடைய கருத்து வைகை யின் ஒரு சில நிறுத்தங்களை எடுத்தாலே வைகை முதலில் சென்னை எழும்பூர் சென்றாடையும்.

  • @nithishkhaan
    @nithishkhaan 6 หลายเดือนก่อน +8

    ஐயா என்னை சிரிக்க வச்சிட்டிங்கையா 😅
    "தில்லானா மோகனாம்பாள்"
    ஆட்டம் ஜாஸ்த்தியா இருக்கே 😅 😂

  • @UshasUlagam5vyh6u
    @UshasUlagam5vyh6u 6 หลายเดือนก่อน +8

    , எங்க ளுக்கும் வைகை எக்ஸ்பிரஸ் அனுபவம் உண்டு நாங்கள் பொன்மலை ரயில் நிலையத்தில் நிற்கும் போது வய்கைஎக்பிரஸ் போகும் ஜல்லிகற்கள் பறக்கும் நாங்க சின் னபசங்க அப்ப சந்தோசம் நிறைந்த பயத்தோடு பார்ப்போம் சில சமயங்களில் ஆடு மாடு அடிபடும் இதைஎல்லாம் பெரிய விசியங்கலாக பேசிகொன்டுஇருப்பொம் அதமறக்கவே முடியாது

  • @agniwingsofficial4818
    @agniwingsofficial4818 6 หลายเดือนก่อน +10

    நீலகிரி எக்ஸ்பிரஸ் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ்
    முதல் சேவை 1 பிப்ரவரி 1864 ; 160 ஆண்டுகளுக்கு முன்பு KING OF TAMILNADU

  • @ravirajagopalan5596
    @ravirajagopalan5596 6 หลายเดือนก่อน +3

    I fondly recall the days when the Pandian express was hauled by twin steam engines. I used to wait at the gate adjacent to Fatima College to see the train.

  • @kasiraman.j
    @kasiraman.j 6 หลายเดือนก่อน +2

    Andha film division video share seidhaal en appaavidam pottu kaanbippen nandri sir
    உங்கள எப்படி தொடர்பு kolvadhu?❤❤

  • @waytobuyaccount9376
    @waytobuyaccount9376 6 หลายเดือนก่อน +11

    Vaigai is the king of southern railways

  • @muralikrishnaa6731
    @muralikrishnaa6731 5 หลายเดือนก่อน

    Na trichy to karaikudi porathuku eppavum pallavan tha sir use pannuvan
    Super information sir

  • @vinuvarghese6054
    @vinuvarghese6054 5 หลายเดือนก่อน

    uncle i like all your train related info ... I like trains , tracks , locos a lot since childhood. Tea garden express (now karaikal express) pathi oru video panurigala with interesting info... please .. I am a malayali by birth but grew up in trichy. so this train has been a part of my life... my name is Vinu Varghese

  • @kumaravel.m.engineervaluer5961
    @kumaravel.m.engineervaluer5961 5 หลายเดือนก่อน

    SUPER INFORMATION

  • @hariharan-co2ux
    @hariharan-co2ux 6 หลายเดือนก่อน +8

    நான் எப்போ
    மதுரைக்கு வந்தாலும் வைகை ல தான் வருவேன் அவ்வளவு சிறப்பான வண்டி

  • @balrajg2854
    @balrajg2854 6 หลายเดือนก่อน +5

    Sir
    Legendry train pathy pesunathu super sir

  • @arasabavan
    @arasabavan 6 หลายเดือนก่อน +3

    ஐயா சோழன் எக்ஸ்பிரஸ் பற்றி வீடியோ போடுங்க.
    யாருக்கெல்லாம் வேண்டும்
    please like

  • @savkoor
    @savkoor 6 หลายเดือนก่อน +3

    EXCELLENT INFORMATION. THANK YOU

  • @arjunperumal8906
    @arjunperumal8906 6 หลายเดือนก่อน +5

    I too love Vaigai express

  • @vathsalar9105
    @vathsalar9105 5 หลายเดือนก่อน

    Super நன்றி

  • @swamidosssanthosh3865
    @swamidosssanthosh3865 6 หลายเดือนก่อน +3

    Annachi please share some details about nellai super fast express

  • @rayofcreation3996
    @rayofcreation3996 6 หลายเดือนก่อน

    Awesome! Nostalgic. Thank you very much and to those involved in making this a very special video indeed. I still remember the very first day this train ran in this route, without passengers but only with sand bags I think, and how excited people were to watch it zoom past. Excellent. 🎉

  • @cijotus.v.p.official1149
    @cijotus.v.p.official1149 6 หลายเดือนก่อน +2

    Nellai SF express பற்றி video போடுங்க

  • @arunbabups1399
    @arunbabups1399 6 หลายเดือนก่อน +7

    12635 சென்னை முதல் மதுரை
    2636 மதுரை to சென்னை எழும்பூர் வாழ்க வளமுடன் நம்ம மதுரை வைகை சூப்பர்பாஸ்டு எக்ஸ்பிரஸ்
    என்றும் அன்புடன் மதுரை அருண்பாபு ICF Apprenticeship indian Railway

    • @itz_leave_me_alone_37
      @itz_leave_me_alone_37 6 หลายเดือนก่อน

      Any vacancy irka bro ena eligibility ICF work poha please soluga ❤😊

    • @nithishkhaan
      @nithishkhaan 6 หลายเดือนก่อน

      வணக்கம் நண்பரே
      நிதிஷ் பாலாஜி
      ஜெய்ஹிந்துபுரம்
      மதுரை 11

    • @julietvanakumari5511
      @julietvanakumari5511 6 หลายเดือนก่อน

      When the inaugural day,all public are waiting in all stations and all places they watched it speed.
      But none other Train sir.
      Thanks 🎉❤

  • @shyamrug
    @shyamrug 5 หลายเดือนก่อน +4

    மதுரை − சென்னை தேஜாஸ் எக்ஸ்பிரஸ் வண்டியை கிருதமால் எக்ஸ்பிரஸ் அல்லது கூடல் நகர எக்ஸ்பிரஸ் என பெயரிட்டால் நமது புராண, பாரம்பரியத்தை நினைவுறுத்தும் என்பது உறுதி.

  • @chelladurairamesh3526
    @chelladurairamesh3526 6 หลายเดือนก่อน +1

    Sir, one additional information. Initially Pallavan exp originated from Chennai in the late 80s departure at 5.45 AM from Egmore, arrival at Madurai at 1.45 PM( 8 hrs journey) Both the trains Vaigai from Madurai and Pallavan from Chennai will cross at செந்துறை or ஒட்டகோவில். Only later Pallavan exp ran to and from TPJ and MS. நல்ல தகவல் சொல்லியிருக்கிறீர்கள்.

  • @venkatesanramakrishnan2726
    @venkatesanramakrishnan2726 6 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான தகவல்கள். மனதில் நின்ற வண்டி வைகை.

  • @vijaikanishkar6550
    @vijaikanishkar6550 6 หลายเดือนก่อน +2

    Sir 144years old train pearlcity express pathi solunga

  • @krishipalappan7948
    @krishipalappan7948 6 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏

  • @karthickkettaluananthan8182
    @karthickkettaluananthan8182 6 หลายเดือนก่อน +2

    Sir very informative
    Trip Guraudie pathi kojam explain pannunga Sir
    Its my kind request

  • @psundarrajan4311
    @psundarrajan4311 6 หลายเดือนก่อน +2

    நான் சிறுவயதில் ரயில் முழு வேகத்தில் செல்வதை வெளியே தண்டவாளம் அருகில் இருந்து கண்டு களித்து உள்ளேன்.இதனுடன் அன்றைய நாளில் பாண்டியன் எக்ஸ்பிரஸ் stream engine வண்டி 7 பெட்டியுடன் வேகமாக செல்லும். நான் கவனித்த இடம் மேல்மருவத்தூர்.அப்பொழுது மேல்மருவத்தூர் இல் ரயில் நிலையம் இல்லை.
    நன்றி

  • @Sundaravel.
    @Sundaravel. 6 หลายเดือนก่อน +1

    நன்றிகள் பல ஐயா........

  • @kgunasekaran99
    @kgunasekaran99 6 หลายเดือนก่อน +3

    Super Sir

  • @gsprasanna6382
    @gsprasanna6382 6 หลายเดือนก่อน +1

    Informative !

  • @sd-pw1wr
    @sd-pw1wr 6 หลายเดือนก่อน +1

    Brought me memories of my travel with Vaigai express.

  • @udhaya.kumarudhaya5797
    @udhaya.kumarudhaya5797 6 หลายเดือนก่อน +1

    மீட்டர் கேஜ் ரயில் பயணம் அருமையான இருக்கும் கோயம்புத்தூர் ல் 6;20 மாலை புறப்படும் திண்டுக்கல் இரவு 9:45 வந்து சேரும்
    அகலமான பாதை போட்டபின் இன்னும் அந்த வண்டியை விட வல்லை

  • @sagayasoosai5249
    @sagayasoosai5249 6 หลายเดือนก่อน

    அருமையான பதிவுக்கு சபாஷ்

  • @Gavaskar-m1m
    @Gavaskar-m1m 4 หลายเดือนก่อน

    Sir supar

  • @harikrishnanvenkatesan5512
    @harikrishnanvenkatesan5512 6 หลายเดือนก่อน +2

    Thanks Mr.Mayurmanikasyab

  • @goldenrules256
    @goldenrules256 6 หลายเดือนก่อน

    அருமையான பதிவு சர்🎉

  • @Surendar.V
    @Surendar.V 6 หลายเดือนก่อน +2

    Superbly explained sir ❤

  • @henryarulanandham8163
    @henryarulanandham8163 6 หลายเดือนก่อน

    Very good explanation. Sir really u r great .why? Now the young generation will understand this facts.wonderful explanation.🤔🙏🏅

  • @sureshr1611
    @sureshr1611 6 หลายเดือนก่อน +1

    Very good video. Unforgettable train. In meter gauge vaigai exp will start 12.30 pm from Egmore and crosses tambaram after 15 mts. NO Stopping upto villupuram. Super train .Very nominal fare at that time.❤

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg 6 หลายเดือนก่อน +1

    Super தகவல்

  • @umashankark7882
    @umashankark7882 6 หลายเดือนก่อน +5

    டிராக்மெண்ட்னர் ரயில்வேயின் முக்கியத்துவம்...

  • @madrasdna
    @madrasdna 6 หลายเดือนก่อน

    Excellent explanation.,. Pls sir.. I need history of Nilgiri express and when was Chennai to coimbatore electrification was done

  • @shruthiatshayasri7495
    @shruthiatshayasri7495 6 หลายเดือนก่อน +1

    Valuable information ❤

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 6 หลายเดือนก่อน +2

    வைகை எக்ஸ்பிரஸ் எனக்கு உயிருக்கு உயிரான வண்டி
    அதை நடுவழியில் எங்கு பார்த்தாலும் வணங்கி கலங்கிய கண்களோடு பார்ப்பேன்

  • @ansarikareem9232
    @ansarikareem9232 6 หลายเดือนก่อน +1

    Thank u sir . Thanks southern railway

  • @simonbritto9437
    @simonbritto9437 6 หลายเดือนก่อน +2

    If you want to experience top maximum speed .try Villupuram to chengalpet.stable 110 kmph and sometime 113kmpl in vaigai sf express

  • @gurunathanr2346
    @gurunathanr2346 6 หลายเดือนก่อน

    Thanks.

  • @sadairajanrmdk4421
    @sadairajanrmdk4421 6 หลายเดือนก่อน +1

    Fantastic explanation

  • @mayurkashyap1985
    @mayurkashyap1985 6 หลายเดือนก่อน +1

    Thank you very much

  • @nadimuthuramaiya6961
    @nadimuthuramaiya6961 6 หลายเดือนก่อน

    Super informative..

  • @oracle11iappsdba
    @oracle11iappsdba 6 หลายเดือนก่อน +2

    During 1984-1986 there was a proposal to extend the bi weekly minakshi express jaipur - kacheguda steam hauled express up to madurai. By combining secunderabad tirupathi ( venkatadri express) and tirupathi to madurai express all on meter guage.
    But conversion already started in 92 for secunderabad tirupathi line
    So the train did not see light of the day.
    A similar train also ran Between jaopur snd Delhi ponk city express. ❤

  • @gopukaran979
    @gopukaran979 6 หลายเดือนก่อน +3

    நெல்லை எக்ஸ்பிரஸ் பத்தி போடுங்க ஆல் வேஸ் கிங்

  • @mariappan6905
    @mariappan6905 6 หลายเดือนก่อน +4

    சார் இந்த ரயில் தண்டவாளாங்களின் இடைவெளி ஐ அதிகபடுத்தி அதற்கு ஏற்றபடி ரயில் பெட்டிகள் அமைத்தால் இன்னும் பலர் ஒரே ரயிலில் பயணம் செய்ய முடியுமே . மீட்டர் கேஜ் யிலிருந்து பிராட் கேஜ் ஆன மாதிரி. விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும். இப்படிக்கு தென்காசி மாவட்டத்திலிருந்து மாரியப்பன்.

    • @nithishkhaan
      @nithishkhaan 6 หลายเดือนก่อน

      வணக்கம்
      திரு மாரியப்பன் அவர்களே😊❤❤❤❤❤
      என் தந்யைார் பெயரும்
      மாரியப்பன்'தான்❤❤❤

    • @nithishkhaan
      @nithishkhaan 6 หลายเดือนก่อน

      நல்ல யோசனை
      வாழ்த்துக்கள் அன்பரே❤❤❤

    • @mariappan6905
      @mariappan6905 6 หลายเดือนก่อน

      @@nithishkhaan மகிழ்ச்சி

  • @RiazMusthafa
    @RiazMusthafa 5 หลายเดือนก่อน

    Super.sir

  • @shunmugasundaram1963
    @shunmugasundaram1963 6 หลายเดือนก่อน +1

    My 🙏 respects to you sir
    Hat's of to the information. Sundaram from Bangalore.

  • @saifdheensaifdheensyed4694
    @saifdheensaifdheensyed4694 6 หลายเดือนก่อน +1

    உண்மை சார் சூப்பர் சார்

  • @a.guna.parali6454
    @a.guna.parali6454 6 หลายเดือนก่อน +2

    Super super sir👌👌👌

  • @sikkavlogs9856
    @sikkavlogs9856 6 หลายเดือนก่อน +1

    Guruvayur express pathii podunga....ayya

  • @ManjunathCR-hc6ds
    @ManjunathCR-hc6ds 6 หลายเดือนก่อน

    Dear team ,
    No words to say about our Indiam Railways , that too the contribution , dedication and commited ,performing their duties are above the mark results the best service since then till now , great honor to all of them who had served in Indian Railways , Jai Hind
    Hats-off to all

  • @rajaramaniyer8109
    @rajaramaniyer8109 6 หลายเดือนก่อน +1

    sir pl make a prog on super express of mg days madras trivandrum express which used to start in the morning from chennai

  • @SRbalanbalan
    @SRbalanbalan 2 หลายเดือนก่อน +1

    Madurai chellam rail Vaigai.🎉🎉🎉

  • @jasima2390
    @jasima2390 6 หลายเดือนก่อน +1

    மதுரை விமான நிலைய விரிவாக்கம் தொடர்பான வீடியோ போடுங்க ஐயா

  • @rajKumar-dq6lo
    @rajKumar-dq6lo 6 หลายเดือนก่อน

    Good.. information.! 🌺🌹🌺

  • @maruthupandim281
    @maruthupandim281 6 หลายเดือนก่อน

    Yes, it is not just metal, vaigai express is emotional, king is always king.
    I travel many time, Nan travel pannum pothu, co pessenser call la friend da solluvaka, Nan innuku vaigai la poren solluvaka, apa antha voice tone leeye oru gethaaa solluvaka, because emotional ❤❤❤❤❤❤

  • @arumugamb5844
    @arumugamb5844 6 หลายเดือนก่อน +1

    Super 🎉🎉😊😊

  • @pganeshan9457
    @pganeshan9457 6 หลายเดือนก่อน +5

    நான் இந்த வைகை எக்ஸ்பிரஸ் ரயில் பயணம் 1987ல் சென்னை யில் இருந்து திண்டுக்கல் சென்று வந்தேன்

  • @crsnandhaa2518
    @crsnandhaa2518 6 หลายเดือนก่อน +1

    broad cage meter cage apadinnaa enna nu konjam puririya maari sollunga ayyaa

  • @arumugams5425
    @arumugams5425 6 หลายเดือนก่อน

    Sir, old ICF coach enna panuvanga video podunga

  • @antonyantony6456
    @antonyantony6456 6 หลายเดือนก่อน +2

    Train disele engin vs eltricit engin poduinga please video

  • @Dhiavagar
    @Dhiavagar 6 หลายเดือนก่อน +2

    Tamilnadu express vs coroamandal express.. Best yethunu sollunga

  • @Affir2004
    @Affir2004 6 หลายเดือนก่อน +1

    நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலின் ஆரம்ப கால செய்திகளை பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்

  • @vasudevan209
    @vasudevan209 6 หลายเดือนก่อน

    Amazing

  • @sathishdio8612
    @sathishdio8612 6 หลายเดือนก่อน

    sir apadiya sengottai to chennai pothigai exprees history solunga sir ❤

  • @sriramramamoorthy1589
    @sriramramamoorthy1589 6 หลายเดือนก่อน +2

    Travelling 100kph in meter Guage is a special thing. Remember seeing the dedicated diesel loco till Egmore...

  • @jamesdarwin4400
    @jamesdarwin4400 6 หลายเดือนก่อน +1

    Pearl City express history video podunga please sir

  • @vsviswanathan1509
    @vsviswanathan1509 5 หลายเดือนก่อน

    ஆமாம். வைகை எக்ஸ்பிரஸ் எல்லாவற்றிலும்முதல்தான். அந்த ரயிலின் ambience மிக நன்றாக இருந்தது. மீட்டர்கேஜ் பயணிக்க நன்றாக சந்தோஷமாக இருந்தது. இப்போது வசதிகள் இருந்தாலும்...

  • @rajamohamed170
    @rajamohamed170 6 หลายเดือนก่อน +1

    Sir வணக்கம் சென்னை எஃக்மோர் டு மங்களாபுரம இரயிலைப்பற்றி ஒரு காணொளி போடுங்கள்.அதனுடைய விபத்து மற்றும் வண்டியின் வரலாறும்.பற்றியும் பேசுங்கள்.

  • @CheranVinayak
    @CheranVinayak 6 หลายเดือนก่อน +5

    கோவை எக்ஸ்பிரஸ்