ஏழு ரயில்களின் வழித்தட மாற்றம்/ தென்னக ரயில்வே அறிவிப்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @rajanrg
    @rajanrg 4 วันที่ผ่านมา +4

    நல்ல செய்தி. மைசூர் கடலூர் விரைவு ஈரோடு சுற்றி வரும்போது சாவடி ரயில்நிலையத்தில் இருவழியிலும் 1 மணி நேரம் காத்திருக்கும். ஈரோடு நிலையத்தில் இஞ்சின் மாற்றம் செய்ய 20-30 நிமிடங்கள் எடுத்தன. இப்போது இந்த நேரமும் 140 கிமீ சுற்றி செல்லாமல் 80 கிமீ தூரம் மட்டுமே கடந்து செல்லும் இந்த ரயிலுக்கு சுமார் 2 மணி நேரம் மிச்சம் ஆகும். நன்றி. ஈரோடு மக்களுக்கு டெல்டா வர ஜன் சதாப்தி மற்றும் செம்மொழி உள்ளன

    • @tamilselvansomasundaram6799
      @tamilselvansomasundaram6799 3 วันที่ผ่านมา

      இருக்கிறதை விட்டு விட்டு பறகிறதை பிடிக்க சொல்கிறீர்களா

    • @vadivelpalaniappagounder1509
      @vadivelpalaniappagounder1509 2 วันที่ผ่านมา

      கேரளா இரயில்கள் கோவையை புறக்கணிப்பதுபோல ஈரோடு டையும் புறக்கணிக்கலம்.

    • @nizammuddinrajamohamed2418
      @nizammuddinrajamohamed2418 วันที่ผ่านมา +1

      கடலூர் மைசூர் வண்டி ஈரோடு வழியை மாற்றகூடாது டெல்டா மாவட்டமக்கள் விரும்பமாட்டார்கள் தென்மாவட்டமக்கள் மனநிலைகிடையாது டெல்டாமாவட்டமக்கள் 60கிமீசுற்றிசெல்கிறதே என்று வருத்தப்படுகிறமக்கள் இல்லைநாங்கள்ஈரோடுபெரிய ஜவுளிமார்கெட் கொங்குமண்டத்திலேயே பெரியவியாபாரஸ்தலம் இந்த வண்டியைநாமக்கல்வழியாகவிட்டால் கூட்டம்குறைந்துவிடும் கேரளாசெல்ல ஈரோட்டில் ரயில்மாறவசதி ஈரோட்டுபாதையைபுறக்கனிக்கூடாது

  • @santhoshk7978
    @santhoshk7978 4 วันที่ผ่านมา +3

    மகிழ்ச்சியான செய்தி

  • @samazariah3350
    @samazariah3350 4 วันที่ผ่านมา +5

    *_Salem to Cuddalore Port Junction is just 190 km. இந்த மைசூர் வண்டி ஊர், உலகமெல்லாம் சுற்றி 400 கிமீ பயணிக்கிறது. இதில் 40 கிமீ குறைக்கிறார்களாம்... மக்களை முட்டாள் ஆக்கும் முயற்சி 😮😢_*

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 4 วันที่ผ่านมา +2

    Ok. Good. But extra some other trains can be functioned in order to adjust the grievances happening to Erode passengers. Particularly to express is the Okha -Tuticorin weekly ex was very useful to Mdu people who go on weekend.people from Tirupur, Erode,Kangayam etc particularly senior citizens experienced it good.day time one train is there.Jolarpett -Erode-Senkottai.after that no train to Mdu.so daily evening/night train from salem to senkottai via erode, karur mdu...is highly advisable &profitable to Dept of RLYS.pl note.

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc 3 วันที่ผ่านมา

    Valuable information Sir Superb

  • @Ushas_cute_kitchen
    @Ushas_cute_kitchen 3 วันที่ผ่านมา

    Super useful information thankyou

  • @sellakuttys4703
    @sellakuttys4703 15 ชั่วโมงที่ผ่านมา

    துத்தூக்குடியிலிருந்த ஈரோடுவழியில்ஒரேஒருவண்டிதான் அதுவும்போச்சா

  • @kannank6626
    @kannank6626 3 วันที่ผ่านมา

    சரியான முடிவு

  • @njeganthan6559
    @njeganthan6559 วันที่ผ่านมา

    Super information

  • @RVasudevan-e7r
    @RVasudevan-e7r 4 วันที่ผ่านมา +1

    You give information train no flash cell

  • @praveens6746
    @praveens6746 4 วันที่ผ่านมา +3

    வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை
    Water filling in Erode
    Logo pilot change in Erode

    • @kumarp.d.3136
      @kumarp.d.3136 4 วันที่ผ่านมา +1

      @@praveens6746 possible. Trains bound to Southern areas may have all facilities in salem.salem to Namakkal,karur dgn...route is ok.in order to clear out extra rush &adjusting the grievances for passengers from Erode,Tirupur,Kgm,&other areas particularly to Mdu new trains can be introduced.so that both routes may be benefitted.thanks.

    • @kavinkumar.d9423
      @kavinkumar.d9423 3 วันที่ผ่านมา +3

      Enimel intha 7 train Kum loco pilot salam la yea maaruvangaa

  • @John_weslyn_official
    @John_weslyn_official 3 วันที่ผ่านมา

    💕💕💕super

  • @rameshramesh2093
    @rameshramesh2093 4 วันที่ผ่านมา

    Good news

  • @PanneerselvamPillai
    @PanneerselvamPillai 4 วันที่ผ่านมา

    Don't confuse passengers by running trains in the longest route
    Sbc-cupj
    via sa mv 614
    Via sa vri 405
    Via kpd vm 221+207=428

  • @RaniRani-v4y5y
    @RaniRani-v4y5y 4 วันที่ผ่านมา

    Trivandrum to mysore via pollachi new trains
    Sengottai to secundarabad new trains via pollachi
    Pollachi junction
    Mg era trains missing
    Kollam junxtion
    Karaikkudi junction
    Manamadurai

  • @vadivelpalaniappagounder1509
    @vadivelpalaniappagounder1509 2 วันที่ผ่านมา

    ஈரோடு வரும் பயணிகள் எப்படி போகமுடியும்.நேராக சேலம் to பாலக்காடு பைபாஸ் போட்டுவிட்டால் நேராக போய் விடலாம்.அது போல எக்மோர் மங்களூர் எக்ஸ்பிரஸ் ஏன் திருச்சி போகவேண்டும் ஈரோடு to சேலம் வழியாக சென்றால் சுமார் நூறு km மீதம் ஆகும்.

    • @mohamedlebbai870
      @mohamedlebbai870 2 วันที่ผ่านมา +1

      இந்த ரயில் திருச்சி விழுப்புரம் மக்கள் மங்களூர் செல்வதற்காக இயக்கப் படுகிறது. மேலும் இந்த ரயில் திருச்சி டூ மங்களூர் என்று தான் உத்தேசிக்கப்பட்டது.

    • @ArputhaPayanangal
      @ArputhaPayanangal  2 วันที่ผ่านมา

      @@vadivelpalaniappagounder1509 ரயில்வேயின் கணக்கு புரியவில்லை நன்றி

  • @tamilselvansomasundaram6799
    @tamilselvansomasundaram6799 3 วันที่ผ่านมา

    முட்டாள்தனமான முடிவு. கொங்கு மண்டலத்தின் வாயில் ஈரோடு. அங்கிருந்து கோவை திருப்பூர் செல்ல எப்போது வேண்டுமானாலும் வண்டி மாறலாம். அதை தடுக்கிறார்கள்

    • @MAK.M
      @MAK.M 3 วันที่ผ่านมา

      Salem illaya?

    • @mohamedlebbai870
      @mohamedlebbai870 2 วันที่ผ่านมา

      தவறு சகோ. இந்த ரயில்களில் நீண்ட தூரம் செல்லும் மக்களின் நீண்ட நாள் தேவை. கரூர் நாமக்கல் சேலம் வழித்தடம் அமைக்கப்பட்டாத காலத்தில் இந்த ரயில்களின் இயக்கம் துவங்கப்பட்டது.

    • @tamilselvansomasundaram6799
      @tamilselvansomasundaram6799 วันที่ผ่านมา

      @@mohamedlebbai870 புதிய வண்டிகளை விடலாம். ஏற்கெனவே 25 வருடம் பழக்கத்தில் உள்ள வண்டியை திடீரென்று நிறுத்தி விட்டால்?????

    • @mohamedlebbai870
      @mohamedlebbai870 2 ชั่วโมงที่ผ่านมา

      @tamilselvansomasundaram6799 25 வருடங்கள் அவதிப் பட்ட மக்களுக்கு ஒரு விமோசனம் வேண்டாமா. பாதிப்பு என்றால் ஈரோடு மாவட்டத்திற்கு மட்டும் தான். ஆனால் பலன் அடைவது கரூர் நாமக்கல் திருச்சி தஞ்சை மயிலாடுதுறை கடலூர் திண்டுக்கல் மதுரை விருதுநகர் தூத்துக்குடி நெல்லை குமரி மாவட்ட மக்கள். ஈரோடு சேலம் இடையே ஏகப்பட்ட ரயில்கள் உள்ளன. இந்த வசதி தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திற்கும் கிடையாது. ஆயிரத்தில் சிலவற்றை தானம் செய்யலாம் தானே