சித்திரை கனி என்றால் என்ன? சித்திரை கனியின் பலன்கள் | சித்திரை திருநாள் | தமிழ் வருடப் பிறப்பு 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 มี.ค. 2024
  • சித்திரை புத்தாண்டானது இந்து மக்களுக்கு மிகவும் பிரதானமானதொரு புத்தாண்டாகவே அமைந்து காணப்படுகின்றது.தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் சூரியனின் ராசி மாற்றத்தின் போது பிறக்கின்றன. அதில் சூரியன் மேஷ ராசிக்கு வரும் போது தான் 12 தமிழ் மாதங்களின் முதலாவது மாதமான சித்திரை மாதம் பிறக்கிறது. இந்த சித்திரை மாதம் பிறக்கும் போது தான் தமிழ் புத்தாண்டு பிறக்கின்றன.புதிய ஆண்டின் முதல் நாளில் கனி காணுதல் என்னும் வழக்கம் பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
    கனி காணுதல் என்றால் என்ன?
    For more details about Chithirai thirunaal,தமிழ்ப் புத்தாண்டு மற்றும் சித்திரை கனி காணுதல்
    informationneeds.com/Spiritual...
    சித்திரை திருநாள்(தமிழ் புத்தாண்டு) அன்று நாம் செய்ய வேண்டியது:
    சித்திரை திருநாள்(சித்திரை வருடப்பிறப்பு) தமிழ் புத்தாண்டை வரவேற்க நாம் அதற்கு முதல் நாளை அதாவது இன்றே நம்முடைய வேலைகளை தொடங்கி விட வேண்டும். வீடு, பூஜை அறை எல்லாம் சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து சுவாமி படங்களை துடைத்து பொட்டு வைத்து பூ வைத்து அலங்காரம் செய்வது என அனைத்து வேலைகளையும் இன்றே முடித்து விடுவது சிறந்தது.
    #சித்திரைகனி
    #tamilnewyeararrangement #tips #visnukani #aanmeegam #murugandevotee #chithiraithiruvizha #chithiraithiruvizhalive #முருகன் #tamilnewyear #ஆன்மீகம் #ஆன்மீகம்2024 #ஆன்மீகதகவல்கள் #ஆன்மீகதகவல் #god #tamilfestival #tamilfestivals #சித்திரைதிருவிழா #சித்திரை #tamil #tamilgod #tamilnadu #tamilvideo #viral

ความคิดเห็น •