தமிழ் புத்தாண்டு | சித்திரை கனி காணுதல் | தமிழ் வருட பிறப்பு | Tamil New Year |Desa Mangayarkarasi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • தமிழ் வருடப்பிறப்பை வரவேற்கும் முறையினை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.
    சித்திரை கனி காணுதல், விஷு என்று பல விதத்தில் இந்த பண்டிகை வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வகைகளில் கொண்டாடப்படுகிறது.
    உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு ஷேர் செய்து அவர்களும் பயன்பெறும்படி செய்யுங்கள்.
    ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 709

  • @sudhansiva3364
    @sudhansiva3364 4 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா உங்கள் பதிவு மிகவும் எனக்கு பிடிக்கும் இந்த பதிவு நான் போன வருடம் பார்த்து என் பக்கத்து வீட்டுக்கு சொன்னேன் அதன் படி பூஜை பண்ணினோம் ஆனால் எனக்கு நேரம் சரி யில்லா 2019 விகாரி வருடம் கஷ்டம் பட்டு விட்டேன் அதுக்கு உங்கள் பதிவு பார்க்காமல் இல்லை எல்லாம் பதிவு நேரம் கிடக்கும் போதும் பார்த்து கொண்டு உள்ளேன்

  • @Sai_creationsss
    @Sai_creationsss ปีที่แล้ว +16

    2023 la video pakuravaga like here

  • @ramachandrans6542
    @ramachandrans6542 2 ปีที่แล้ว +2

    சின்னசேனி அம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா, 10 நாள் மண்டகபடி உச்சவத்தில்
    தங்கள் பேசிய அன்றாட வாழ்வில் ஆன்மீகம் தலைப்பில் பேசியது மிகவும், அருமை அனேகம் பேர் தங்கள் பேசிய கருத்துபடி பின்பற்று நடப்பதாக தெரிவித்தனர் தங்ககளை ஆண்டுதோரும் வந்து சொற்போலிவு நிகழ்சி வைக்க வேண்டுகோல் விடுத்தனர் நன்றி அம்மா

  • @gowthamigeetha8469
    @gowthamigeetha8469 5 ปีที่แล้ว

    சகோதரிக்கு, சிறிய வேண்டுகோள். சைவ சித்தாந்தம் வலியுறுத்தியவை குறித்தும்.. சிவனடியார்களின் சிறப்புகள், அவர்கள் வாழ்வில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் குறித்த தகவல் தொகுப்பு ஒன்று வெளியிட்டால் நன்மை பயக்கும்.

  • @sellapandian.s.8662
    @sellapandian.s.8662 5 ปีที่แล้ว +9

    நன்றி அம்மா. தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  • @முருகன்அடிமை-ப5ம
    @முருகன்அடிமை-ப5ம 5 ปีที่แล้ว +10

    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் இந்த புத்தாண்டு தங்களுக்கு எல்லா நலன்களையும் தர எம்பெருமான் சரவணனை பிராத்திக்கறேன் அம்மா

    • @AthmaGnanaMaiyam
      @AthmaGnanaMaiyam  5 ปีที่แล้ว +1

      நன்றி. உங்களுக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    • @mangaichitra9301
      @mangaichitra9301 5 ปีที่แล้ว +1

      முருகன் அடிமை

  • @PUDUCHERY
    @PUDUCHERY 2 ปีที่แล้ว +7

    நன்றி அம்மா இனிய தமிழ் புத்தாண்டு வாழ்ந்துகள்

  • @nicrajendran1436
    @nicrajendran1436 5 ปีที่แล้ว +11

    ஓர் தமிழ் ழே தமிழ் வறுட பிறப்பு பற்றிய விளக்கம் அழகு

  • @_..kiruthika.._
    @_..kiruthika.._ 5 ปีที่แล้ว +33

    அழகான சொல்நயம்... நிதானமான விளக்கம்....
    வாழ்க நலமுடன்....
    வாழ்க வளமுடன்....

  • @mrsrajtamil1381
    @mrsrajtamil1381 4 ปีที่แล้ว +1

    Sister happy tamil puthandu nalvazthukal... Bless bless our family.... According to your video information today morning I did pooja.. Really iam very happy.. Sister

  • @navaneethakrishnan8251
    @navaneethakrishnan8251 3 ปีที่แล้ว +3

    Hi Mam, May God Bless Everyone A Very Blissful n Prosperous Tamil New Year!!

  • @rhonalekshmi3204
    @rhonalekshmi3204 3 ปีที่แล้ว +6

    நன்றி. சகோதரி வாழ்த்துகள் உங்களுக்கும். நாளை. பிறக்கும். தமிழ் திரை. புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் 💐💐💐🙏🙏🙏

  • @senthilkumar-cl1mr
    @senthilkumar-cl1mr 5 ปีที่แล้ว +11

    சிவாய நம மிக்க நன்றி தாயே மிகவும் அருமையான பதிவு சிவ சிவ

  • @abidynamo9202
    @abidynamo9202 3 ปีที่แล้ว +5

    புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா.
    மிகவும் அழகான தேவை🙏யான தகவல்.🙏🙏🙏நன்றி

  • @ganeshchithra..ganeshankan4428
    @ganeshchithra..ganeshankan4428 2 ปีที่แล้ว +2

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🖤♥️🌱

  • @munusamy347
    @munusamy347 4 ปีที่แล้ว +1

    முதல் தமிழ் சங்கம் அமைத்த ஆதிசிவனுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அருமை அம்மா

  • @banumathi5275
    @banumathi5275 5 ปีที่แล้ว +3

    வருடப்பிறப்பு நாளில் என்ன செய்யனும் என்று கூறியதற்கு நன்றி. அம்மா வருடப்பிறப்பு வாழ்த்துக்கள்

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl ปีที่แล้ว +2

    அவரவர் வசதிக்கேற்ப எளிய வழி யில் விளக்கம் அருமை நன்றி அம்மா

  • @sivakumar-jv4bf
    @sivakumar-jv4bf 3 ปีที่แล้ว +2

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா! இனிய தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  • @KarthikKarthik-rq3bk
    @KarthikKarthik-rq3bk 3 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா. தங்களின் பதிவு மிகவும் உதவியாக இருந்தது.🙏

  • @haridoby6002
    @haridoby6002 4 ปีที่แล้ว +1

    அழகிய தமிழ் . தமிழ் புத்தாண்டு வாழ்துக்கள்.

  • @sabaritv1212
    @sabaritv1212 5 ปีที่แล้ว +14

    Enakku romba Naal ituntha oru kelvi Ithu, விளக்கியமைக்கு நன்றி அம்மா🙏🙏

    • @poornimababu3844
      @poornimababu3844 5 ปีที่แล้ว

      Hi madam eninga husband oda Anni death ahitainga 2month ahkuthu so nainga intha thinks vachi celebrate pannalama konjam soluinga madam i'lla panna kudatha

    • @sabaritv1212
      @sabaritv1212 5 ปีที่แล้ว

      @@poornimababu3844 husband oda Anni thaana , Pannalaam

    • @krishnasamyshanthiks2703
      @krishnasamyshanthiks2703 4 ปีที่แล้ว

      ரெம்ப நன்றி அம்மா

  • @monishamohan7499
    @monishamohan7499 5 ปีที่แล้ว +8

    Kani is still practised in kerala.
    It is surprising to know that it is practised even here in ancient times. Thanks for your wonderful speech.

  • @mani5748
    @mani5748 2 ปีที่แล้ว +1

    HAPPY LOVABLE TAMIL NEW YEAR

  • @kalaikalai9925
    @kalaikalai9925 2 ปีที่แล้ว +2

    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா

  • @umaperiyasamy6080
    @umaperiyasamy6080 5 ปีที่แล้ว +19

    நன்றி சகோதரி, தங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌺🌺🍀🍀🌸🌸🌻🌻🌼🌼🌷🌷

  • @manikandandn1655
    @manikandandn1655 5 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  • @ranitha1569
    @ranitha1569 3 ปีที่แล้ว +2

    Happy Tamil New Year🙏

  • @sujasubha4528
    @sujasubha4528 2 ปีที่แล้ว +3

    ரொம்ப நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻

  • @dhanalakshmisathana9370
    @dhanalakshmisathana9370 2 ปีที่แล้ว +2

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் என் அம்மா

  • @sumang9339
    @sumang9339 2 ปีที่แล้ว +3

    அம்மாதமிழ்புத்தாண்டுவாழ்துக்கள்.அம்மா

  • @jeyak6045
    @jeyak6045 5 ปีที่แล้ว +2

    Amma nandri Amma tamil puthandu valthukal valga valamudan

  • @sudhag2144
    @sudhag2144 5 ปีที่แล้ว +5

    ரொம்ப சந்தோஷம். அருமையான விளக்கம். மிக்க நன்றி. உங்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். 👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @v.s.karunaagaran7014
    @v.s.karunaagaran7014 5 ปีที่แล้ว +1

    தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் அம்மா அற்புதம் மிகநல்ல பதிவு

  • @jayaprabu1260
    @jayaprabu1260 5 ปีที่แล้ว

    இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்! இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  • @abithaselvam1880
    @abithaselvam1880 5 ปีที่แล้ว +4

    Superb.................
    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை Mam....
    Ur Speech Superb ma.....
    Thnx a lot.....

  • @Anisha-zw5fg
    @Anisha-zw5fg 3 ปีที่แล้ว +1

    Thamil putthandu nalvazhthukkal Amma🙏🙏💐🌹🌼🍎🍓🍇🥭

  • @malarkodikrishnan142
    @malarkodikrishnan142 5 ปีที่แล้ว +1

    Superb ka.we didn't know this type of practices still now and thank you so much for this information ka.Here after we will definitely follow Every year 👍 இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா 😊Be happy forever 😊

  • @selvalakshmiv2672
    @selvalakshmiv2672 2 ปีที่แล้ว +5

    நன்றி அக்கா வாழ்த்துக்கள்

  • @senthilsundaram972
    @senthilsundaram972 2 ปีที่แล้ว +2

    நன்றி மகளே வாழ்க வளர்க புத்தாண்டு வாழ்த்துக்கள் 🌹🌹🌹

  • @revathipancha3808
    @revathipancha3808 2 ปีที่แล้ว +5

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏

  • @pratheepanpratheepan64
    @pratheepanpratheepan64 2 ปีที่แล้ว +4

    இனிய 🌻🌼புத்தாண்டு ❤️🌺🌺🌼🌹🏵️🌺🌸🌹வாழ்த்துக்கள் 🌸🌺

  • @pargavip7951
    @pargavip7951 5 ปีที่แล้ว

    Arumai akka.. Naan ungaludaiya anaithu pathivugalayum parthu irukiraen.. Ungal pathivai kaeta udanae oru mana niraivaiyum, puthunarchiyayum tharukirathu.. Mikka nandri akka..indha tamil varuda pirapu neengal sona maariyae vazhipadukiraen

  • @Legendgamer86424
    @Legendgamer86424 5 ปีที่แล้ว

    Very very thankful Akka I love your speech & good words 🙏👏👏 I like your homely looking 💐🌹

  • @diyideasmaathiyoosiy7v
    @diyideasmaathiyoosiy7v 5 ปีที่แล้ว +30

    Nalla vilakkam 👏👏.ur speech superb.👌👌

  • @anandhavallianandhavalli6381
    @anandhavallianandhavalli6381 5 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம். தங்கள் சொற்பொழிவு. மிகவும் பயனுள்ள தாக இருக்கும்

  • @moga4011
    @moga4011 5 ปีที่แล้ว

    நன்றி மா.. ஒவ்வொரு வருட பிறப்பு இப்படி தான் வரவேற்பேன், ஆனால் தாம்பாளம் பூஜை அறையில் வைத்து விடுவேன். இனி மாற்றி கொள்கிறேன்.

  • @mrsrajtamil1381
    @mrsrajtamil1381 4 ปีที่แล้ว +2

    Hai sister... Wish you happy tamil puthandu nalvazthukal.... Really I will follow your information

  • @revathyshankar3450
    @revathyshankar3450 4 ปีที่แล้ว

    மகிழ்ச்சியான இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏மிக்க நன்றி🙏

  • @a3barts770
    @a3barts770 5 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு.. நன்றி சிநேகிதி.. தமிழ் புத்தாண்டு தின வாழ்த்துகள்...

  • @shakis9235
    @shakis9235 2 ปีที่แล้ว +2

    I will try to follow ma. It's very simple and use ful.

    • @suga9314
      @suga9314 ปีที่แล้ว

      நன்றி அம்மா

  • @hariprawin514
    @hariprawin514 2 ปีที่แล้ว +1

    இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரி

  • @geetharajan7951
    @geetharajan7951 2 ปีที่แล้ว +1

    Amma happy Tamil New year.. God bless you. Neengal ennai bless pannunga Amma.

    • @rk2545
      @rk2545 2 ปีที่แล้ว

      th-cam.com/video/U5zJQgNTuBo/w-d-xo.html
      நெரூரில் ஓர் நெருப்பு.

  • @sargunavathi3377
    @sargunavathi3377 3 ปีที่แล้ว +1

    Hi akka it's very clear and neat explanation thanks it's very useful nice I will try to do like this akka iam from Bangalore thanks for this topic wish you and your family happy tamil
    new year I will follow has you said akka 👌💐💐💐💐👍👍

  • @manjulakalyanasundarammanj35
    @manjulakalyanasundarammanj35 5 ปีที่แล้ว +7

    நன்றி மா மிகவும் அருமையாக தகவல் சொன்னீங்க ரொம்ப நன்றி மா 🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕

    • @arumugams5809
      @arumugams5809 5 ปีที่แล้ว

      Manjula Dhaneesh Manjula . Dhaneesh

  • @sundarisundari428
    @sundarisundari428 5 ปีที่แล้ว

    அம்மா நான் 2003 மதுரையில் எனது திருமணவாழ்க்கையை தொடங்கினேன் அப்போது local channelல் சித்திரைதிருவிழா உங்கள் வர்ணனை,விளக்கம் கேட்பதுண்டு இப்போது அதை ரொம்ப miss பன்றோம் ஒரு முறையாவது நமது திருவிழாவில் உங்கள் பேச்சைக்கேட்க்க ஆசையாக உள்ளது முடிந்தாள் pls அம்மா.இப்போது திருவிழா starts.

  • @vijayalakshmiragavan
    @vijayalakshmiragavan ปีที่แล้ว +16

    வணக்கம் அம்மா.... நீங்கள் கூறியது போல இரவு தூங்கும் முன் தயார் செய்து விட்டு மின் விளக்கை அணைத்து விட்டு தூங்கினேன் காலை எழுந்ததும் விளக்கை ஏற்றும் முன் தொலைபேசியை தான் மறந்து பார்க்கிறேன்.... பின்பு தான் கனியை பார்க்கிறேன்...

  • @Gghhfgb
    @Gghhfgb 2 ปีที่แล้ว +1

    Mam may I know what are the 6 food offering? I know some.
    1) sakkarai sadam
    2) puli sadam
    3) thayir sadam
    4) Lemon sadam
    No 5 and 6 I’m not sure.
    Can help me? Thanks

  • @malavaran7313
    @malavaran7313 3 ปีที่แล้ว

    Very good information
    Thanks
    Happy tamil new year Amma
    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @jothilakshmi9255
    @jothilakshmi9255 3 ปีที่แล้ว +1

    இனிமையான பேச்சு அருமையான விளக்கம் நன்றி ||🙏 ❤️❤️👍

  • @gomathik548
    @gomathik548 3 ปีที่แล้ว +1

    தங்களின் பேச்சு,விளக்ங்கள் அருமை."வார்தைகள் வாழவைக்கும் "என்பதர்க்கு தாங்கள் உதாரணமாகும்.நன்றி.

  • @SKS-ct3uu
    @SKS-ct3uu 2 ปีที่แล้ว +4

    Thank you amma

  • @sujakarthisujakarthi9640
    @sujakarthisujakarthi9640 5 ปีที่แล้ว +18

    Ayyo amma neenga pesuratha kettutea erukanum pola eruku remba remba supera solringa

  • @muruganpalanisamy6056
    @muruganpalanisamy6056 4 ปีที่แล้ว

    தமிழ் விபரங்களுக்கு மிக்க நன்றி

  • @saravanansara3545
    @saravanansara3545 2 ปีที่แล้ว +2

    அம்மாவின் அன்பு‌ தாலாட்டு

  • @baskarvairamuthu5328
    @baskarvairamuthu5328 6 หลายเดือนก่อน

    நன்றி அம்மா உங்களுக்கு இனிய புதிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்நமசிவாய வாழ்க❤

  • @ஸ்ரீராதேகிருஷ்ணா

    நன்றி அம்மா தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

  • @dharshikadharshika6809
    @dharshikadharshika6809 2 ปีที่แล้ว +3

    நன்றி அம்மா

  • @anusuyakarunagaran4892
    @anusuyakarunagaran4892 5 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா.தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  • @dharanidharan499
    @dharanidharan499 5 ปีที่แล้ว +4

    நன்றி தெளிவான விளக்கம்

  • @sarikaravi3279
    @sarikaravi3279 3 ปีที่แล้ว +2

    அம்மா உங்கள் பதிவு மிகவும் பிடித்திருந்தது
    மீனாட்சி திருக்கல்யாணம் அன்று நான் பிறந்த கிழமை வருகிறது அதனால் அன்று மாங்கல்ய சரடு மாற்றிக்கொள்ளலாமா அல்லது சித்ரா பௌர்ணமி அன்று மாங்கல்ய சரடு மாற்றிக்கொள்ளலாமா என்று எனக்கு பதிவு போடுங்கள் அம்மா காத்திருக்கிறேன் நன்றி சிவாய நம.

  • @PrabhuPrabhu-dt6gz
    @PrabhuPrabhu-dt6gz 3 ปีที่แล้ว +4

    Happy Tamil New year

  • @chandrac5640
    @chandrac5640 ปีที่แล้ว +1

    Inniya Sobhagrudhu Thamizh Puththaandu Nal Vaazhthugal Amma! Engalukku Niraya Malla vizhayngal solla vendum! Vaazhga Valamudan! Nalamudan! Dheergaayusidan!

    • @chandrac5640
      @chandrac5640 ปีที่แล้ว

      Nalla Vishayangal sollanum!

  • @ktyt1508
    @ktyt1508 5 ปีที่แล้ว +3

    மிகவும் நன்றி அம்மா ஓம் சிவ சிவ ஓம்

  • @chinnaduriaosho3504
    @chinnaduriaosho3504 5 ปีที่แล้ว +13

    அருமையான பதிவு நன்றி அம்மா இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் கண்டிப்பாக நான் செய்ய முயற்சி செய்கிறேன் ,நன்றி

  • @hemab9798
    @hemab9798 5 ปีที่แล้ว +3

    Unkaluku advanceTamil puthantu nal vazthukal akka.your voice super.

  • @carumugamarumugam3125
    @carumugamarumugam3125 3 ปีที่แล้ว

    thank you very much for good explanation about tamil new year

  • @muthulaxmi8088
    @muthulaxmi8088 5 ปีที่แล้ว +2

    ரொம்ப நன்றி மேடம் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 2 ปีที่แล้ว +1

    Helo ma Really very nice to hear and follow the way u say to us🙏

  • @s.harinimadesh5094
    @s.harinimadesh5094 5 ปีที่แล้ว

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்மா🙏🙏🙏please Bless me 😊... மற்றும் அம்மா பலாப்பழம் கிடைக்க வில்லை என்ன பண்ணுறது செல்லுங்கள் அம்மா சீக்கிரம்

    • @AthmaGnanaMaiyam
      @AthmaGnanaMaiyam  5 ปีที่แล้ว

      Kidaikkavillai enral irukira pazhangalai vaithu vazhipadavum

    • @s.harinimadesh5094
      @s.harinimadesh5094 5 ปีที่แล้ว

      @@AthmaGnanaMaiyam நன்றி அம்மா இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....bless me

  • @selvisureshkumar4999
    @selvisureshkumar4999 3 ปีที่แล้ว +2

    Happy tamil new year to ur family members

  • @madhubabygirl8685
    @madhubabygirl8685 3 ปีที่แล้ว +18

    தகவலுக்கு நன்றி அம்மா i like you அம்மா

  • @omsairam4545
    @omsairam4545 5 ปีที่แล้ว +1

    Arumai Amma..😀💐 Ungalukkum Tamil puthandu Valthukkal..💐💐

  • @jegatheeswarimuthuramaling8122
    @jegatheeswarimuthuramaling8122 4 ปีที่แล้ว +3

    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அக்கா .🌹🌹

  • @asothasubra5814
    @asothasubra5814 3 ปีที่แล้ว

    Vanakum amma rombe nandi ungal vilagethega

  • @rajeshwarishanmugasundaram5028
    @rajeshwarishanmugasundaram5028 5 ปีที่แล้ว +4

    Very good clear pronunciation Thank you very much sister. We must follow this on tomorrow🙏🙏🙏

  • @arunvilla8718
    @arunvilla8718 3 ปีที่แล้ว +6

    அம்மா உங்களை ஒரே ஒரு தடவை நேரில் பார்க்க வேண்டும்....வாய்ப்பு குடுங்க அம்மா🙏🙏🙏

  • @revathithiru5521
    @revathithiru5521 ปีที่แล้ว +2

    Iniya Tamil Puththand Nal Valththukkal Sister 💐❤️❤️❤️❤️❤️

  • @leelaramani3578
    @leelaramani3578 4 ปีที่แล้ว

    Iniya Puthandu Vazhuthukal ungulakkum Namaskaram

  • @venugopal5688
    @venugopal5688 4 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ளதாக இந்த பதிவு அம்மா நன்றி நன்றி நன்றி

  • @முருகன்அடிமை-ப5ம
    @முருகன்அடிமை-ப5ம 5 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி ஓம் சரவணபவ ஓம்

  • @naga0515
    @naga0515 3 ปีที่แล้ว +1

    நம் தமிழ்திருநாடு பழமை மிகுந்த ஒன்று... தமிழ் புத்தாண்டு ஒன்றையாவது 3000 வருடங்களுக்கு முன் உள்ள தமிழ் முறைப்படி கொண்டாடுவதில் என்ன தவறு என்று கூறுங்கள் எனதருமை உடன்பிறப்புகளே... தமிழ் புத்தாண்டு சீவ நெறியாம் சித்த நெறிப்படி "தை மாதம் "

    • @Princy2530
      @Princy2530 3 ปีที่แล้ว

      சித்திரை முதலாம் திங்கள்..
      அறுவடை நாளையா முதல் நாளாக கொண்டாடுவாங்க விதைப்பு அதை தான் கொண்டாடுவார்கள்

  • @rameshmallikadevimallika1291
    @rameshmallikadevimallika1291 2 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு 🙏🙏🙏

  • @ushagunagnanam1741
    @ushagunagnanam1741 3 ปีที่แล้ว

    Thank you.Looking lovely in that saree.🌹

  • @harishprasanna1074
    @harishprasanna1074 3 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல்.. மிக்க நன்றி 🙏

  • @krithika.tghsskasipalayame5392
    @krithika.tghsskasipalayame5392 4 ปีที่แล้ว +1

    Very nice information mam🙏

  • @kavipradeep1362
    @kavipradeep1362 3 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா,🙏🙏🙏🙏 தமிழ் ‌புத்தாண்டு வாழ்த்துக்கள் 🙏

  • @sathiyabamak3445
    @sathiyabamak3445 3 ปีที่แล้ว +1

    Tamil puththandu valthukal....