1663-PLANETARY AVASTHAS(கிரக அவஸ்தைகள்)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • கிரக அவஸ்தை பற்றிய விளக்கங்கள் - பால - கௌமார- தருண- வீருத்த - அலச மருத்யு - அவஸ்தை பற்றிய - குருஜியின் உரை ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் வீடியோ..PREMIUM VIDEO- 047
    #jothidam
    #jothidamtamil
    #jothidaradityaguriji
    #astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp...
    ANDROID PHONE LINK ➤ play.google.co...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji...
    WEBSITE ➤ www.adityaguru...
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

ความคิดเห็น • 108

  • @kathalinrikavithaiyadharan2578
    @kathalinrikavithaiyadharan2578 2 ปีที่แล้ว +24

    அருமை குருஜி! தொலைக்காட்சியில் எத்தனை சோதிடர்கள் ஜோதிட விளக்கங்களை பார்த்தாலும் உங்கள் ஜோதிட விளக்கம் தான் ஐயா திருப்தி அளிக்கிறது.

  • @saraswathypandiyan4173
    @saraswathypandiyan4173 2 ปีที่แล้ว +9

    உங்கள் விளக்கம் அனை‌த்து‌ம் ஆழ்ந்த அனுபவத்தின் வெளிப்பாடு என்பதை உணர முடிகிறது ஐயா... மிக்க நன்றி 🙏🙏🙏🙏

  • @samuthiramv7951
    @samuthiramv7951 2 ปีที่แล้ว +4

    அருமையான விளக்கம் ஐயா 🙏🙏🙏 எதுவும் மறைக்காமல் தெள்ளத் தெளிவாக அனைவரும் புரியும் படி சொல்லும் நீங்கள் நீடூழி வாழ இறைவன் அருளட்டும் 🙏🙏🎉🎉

  • @kathalinrikavithaiyadharan2578
    @kathalinrikavithaiyadharan2578 2 ปีที่แล้ว +11

    எனது வாழ்க்கையில் ஒரு தடவையாவது உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததால் சந்திக்கனும் ஐயா!

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 2 ปีที่แล้ว +6

    OMG!! Ivalo details aa in a horoscope, ithanai avasthaiyum correct aa vachikittu oruthan pirakka mudiyadhu nnu thaan mahaangal ellarum piravaamai vendraanga pola... Idhellam correct aa irukkannu paarkaamal Naan pesaamal edhu nadandhalum expectations illamal acceptance oda life aa run pannanum pola.. Tq Guruji for sharing ur knowledge.. 🙏😇

  • @ramakrishnanpanchapakesan299
    @ramakrishnanpanchapakesan299 2 ปีที่แล้ว +7

    அவஸ்தை என்பது வடமொழிச் சொல். அதன் பொருள்: நிலை அல்லது State/ Status என்பதேயன்றி, தமிழில் தற்கால வழக்கில் பயன்படுத்துவது போன்று, கஷ்டம்/ difficulty என்ற பொருளில் அல்ல.
    உதாரணமாக Waking State, Dream State, Deep Sleep State, அதாவது விழிப்புநிலை, கனவு நிலை, ஆழ்ந்த உறக்கநிலை, என்பவை வடமொழியில் முறையே ஜாக்ரத்- அவஸ்தை, ஸ்வப்ந அவஸ்தை, ஸுஷுப்தி அவஸ்தை எனப்படும்.

  • @bharathk7618
    @bharathk7618 2 ปีที่แล้ว +7

    I feel that Bala avasthai is good because
    When a child is born on a wealthy family he may not know how much wealthy he is having but he will enjoy all kinds of luxury if he is born on a wealthy family. So Bala avasthai is surely good one

    • @kamalidurairaj8253
      @kamalidurairaj8253 2 ปีที่แล้ว +2

      Yes.. Also the child won't misuse the wealth..

  • @venkatrushi
    @venkatrushi 2 ปีที่แล้ว +3

    ஐயா அடுத்த வீடியோ விரைவில் பதிவிட கேட்டுக்கொள்கிறேன் 😘😘😘😘😘

  • @gr.narmathangr.narmathan3794
    @gr.narmathangr.narmathan3794 2 ปีที่แล้ว +2

    இன்று புதிதாக ஒன்றைக் கற்றுக்கொண்டேன். நன்றி ஐயா

  • @vidhula.l3755
    @vidhula.l3755 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குரு ஜி அருமையான விளக்கம் மிகவும் நன்றி குரு ஜி

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 2 ปีที่แล้ว

    குருவுக்கு வணக்கம் அனைத்து ஜோதிட தகவல்களும் அற்புதமாக உள்ளது நன்றி

  • @krishnamurthym9398
    @krishnamurthym9398 2 ปีที่แล้ว +1

    மதிப்பிற்குரிய குருஜி,
    அருமையான விளக்கம். நன்றிகள் கோடி...,,

  • @annadurai1916
    @annadurai1916 2 ปีที่แล้ว +3

    வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார் 🙏

  • @devaraj7595
    @devaraj7595 2 ปีที่แล้ว +2

    நன்றி குருவே🙏. கிரக அவஸ்தையை பாவாக முனையுடன் சேர்த்து எப்படி கணிப்பது குருவே

  • @ஆன்மீகம்-ங9த
    @ஆன்மீகம்-ங9த 2 ปีที่แล้ว +3

    குருஜி ஏழில் சுக்கிரன் பற்றி ஒரு வீடியோ போடவும்

  • @meenusunder3018
    @meenusunder3018 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி🙏🙏🙏🙏🙏🙏🙏 அருமையான விளக்கம் !! அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மீண்டும் மீண்டும் சொல்லிதரும் பாங்கு அதி அற்புதம் குருஜி தாங்கள் இந்த moonreluthukku உரிதானவர் நன்றி நன்றி நன்றி குருஜி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 2 ปีที่แล้ว +2

    Very good explanation & information, thank you so much guruji

  • @sivanponmalarsivanponmalar6244
    @sivanponmalarsivanponmalar6244 2 ปีที่แล้ว +2

    காதல் திருமணம் வீடியோ லைவ் பண்ணுங்க குருஜி ♥️

  • @geethasivam2554
    @geethasivam2554 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி... தங்களின் ஆன்லைன் வகுப்பிற்காக காத்துக்கொண்டு இருக்கிறேன் விரைவில் அறிவியுங்கள் குருஜி நான் தங்கள் மாணவி ரசிகை...நன்றி குருஜி..

  • @manikandannanu
    @manikandannanu 2 ปีที่แล้ว

    நன்றி..
    எனக்கு கணிதம் புடிக்கும் அதுதான் எனக்கும் எதோ வரும் நீங்க சொல்லிற வீஷியம் எல்லாம் புரியவும் செய்யுது இப்படி நீங்க ஸ்பீடா டாண் டாண் ஸ்ட்ராங்கா சொல்லுறதுதா பிடிச்சு இருக்கு
    இப்படி சொல்லி கொடுத்தா நல்லாருக்கும் நான் நினைக்கிற மாரி சொல்லுரீங்க ..........ரொம்ப நன்றி

  • @prajeetkumar3966
    @prajeetkumar3966 2 ปีที่แล้ว +1

    வணக்கம்🙏 குருவே மிகவும் பயனுள்ள தகவல் நன்றி👌🏽🙏🙏

  • @pattabiraman54
    @pattabiraman54 2 ปีที่แล้ว +1

    உபயோகமான தகவல்கள் நன்றி

  • @lakshmik6016
    @lakshmik6016 2 ปีที่แล้ว

    Thanks a lot guruji மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 🙏🙏
    என்னை போல் ஜோதிட ஆர்வலர்(ஹோம் maker) எளிதாக
    புரிந்து கொள்ளும் அளவுக்கு இருந்தது மிகவும் நன்றி குருஜி

  • @karthicksambandamoorthy4183
    @karthicksambandamoorthy4183 2 ปีที่แล้ว

    Excellent! Extraordinary!! Enrichment!!! No words to describe more. Guruji..

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 2 ปีที่แล้ว

    வணக்கம் குருவே 🙏🙏🙏... அடிப்படையில் இருந்து... கற்க...ஆவலுடன்... உள்ளோம்... குருவே...

  • @eralagappan2448
    @eralagappan2448 2 ปีที่แล้ว

    மிக அருமை மிக்க நன்றி மகிழ்ச்சி குருஜீ

  • @sumathisumathi4018
    @sumathisumathi4018 2 ปีที่แล้ว

    Sir nandri. Nalla pathivu. Ungalai enoda valnalil sandikkum vaippu kidaikkumanal athu miga periya vaippu guruji

  • @meenusunder3018
    @meenusunder3018 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maheswaribaskarview5111
    @maheswaribaskarview5111 2 ปีที่แล้ว +2

    வணக்கம் குருஜி

  • @ayyapanayyyapan1517
    @ayyapanayyyapan1517 2 ปีที่แล้ว +1

    நன்றிகுருஜி

  • @sornavel55555
    @sornavel55555 2 ปีที่แล้ว +1

    Arumai iyya🙏

  • @manimala-i3b
    @manimala-i3b 2 ปีที่แล้ว

    Vanakkum guruji ayya arrvargellai it really harder confused me.but the same time really amazing. I'm loved astrologer. Some of time watch old video .take some knowledge. Thank you ayya

  • @thendralsagu7294
    @thendralsagu7294 2 ปีที่แล้ว +1

    குருஜி,astro பொது vedios போடுங்கள்

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe 2 ปีที่แล้ว

    Excellent sir I understood very clearly,,,,

  • @malininagaraj8248
    @malininagaraj8248 2 ปีที่แล้ว +1

    Sir My doubt about Avastai of Parivarthana graham's pl clarify Guruji. Great experience. Superb teacher.

  • @pthirumalainambipthirumala7786
    @pthirumalainambipthirumala7786 2 ปีที่แล้ว +1

    Guruji vanakam thankyou 🙏🙏

  • @mercuryastrology8069
    @mercuryastrology8069 2 ปีที่แล้ว

    நன்றி குருஜி...

  • @kannansamikannu5413
    @kannansamikannu5413 2 ปีที่แล้ว +1

    குருவே சரணம்....

  • @vinayprakash9244
    @vinayprakash9244 2 ปีที่แล้ว +1

    Rahu and KETHU don't have any avasthyai? Pls clarify guruji.

  • @jack-Thegermanshepherd
    @jack-Thegermanshepherd 2 ปีที่แล้ว

    Super guruji new information thanks a lot ji

    • @rsmani2431
      @rsmani2431 2 ปีที่แล้ว

      நன்றி அய்யா. மிகவும் உபயோகமான தகவல் 🙏🙏🙏

  • @dhilipmk
    @dhilipmk 2 ปีที่แล้ว +2

    வணக்கம் குரு ஜி, என் கேள்வி தப்பாக இருந்தால் மணிக்கவும் 🙏 பரிவர்த்தனை யானா கெரகத்திக்கு எப்படி பலன் சொல்வாது.

  • @ramapalaniyandi7968
    @ramapalaniyandi7968 2 ปีที่แล้ว

    எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி காளப்பநாயக்கன்பட்டி நாமக்கல்

  • @levihtkasv
    @levihtkasv 2 ปีที่แล้ว +1

    ராகு கேது எப்படி கணக்கிடுவது ??

  • @missmaya2866
    @missmaya2866 2 ปีที่แล้ว

    Awesome Guruji 🤩

  • @vijayaranimillerprabhu2008
    @vijayaranimillerprabhu2008 2 ปีที่แล้ว

    நன்றி சார்

  • @balakrishnan6719
    @balakrishnan6719 2 ปีที่แล้ว +1

    கருச்சிதைவு பற்றி ஜாதகத்தில் கூறுங்கள்

  • @seyadpeer1868
    @seyadpeer1868 2 ปีที่แล้ว

    Amazingly

  • @eswaramoorthi1472
    @eswaramoorthi1472 2 ปีที่แล้ว

    Vanakkam guru ji

  • @MOHAN137-
    @MOHAN137- 2 ปีที่แล้ว +1

    நன்றி குருவே

  • @sangaribalamurugan3970
    @sangaribalamurugan3970 2 ปีที่แล้ว +1

    ஐயா 🙏.மீன் லக்னம் லக்னாதிபதி தனுசில் 29°யில் வர்கோத்தமம் பெற்றால் பலமா ஐயா

  • @umapathijansow7712
    @umapathijansow7712 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @vijayalakshmimurugnanadhan1992
    @vijayalakshmimurugnanadhan1992 ปีที่แล้ว

    Om Saravana bhava vande guru paramparaam

  • @manikandanrakshankudal1466
    @manikandanrakshankudal1466 2 ปีที่แล้ว

    மகரம், திருவோணம் , சனிபகவான் எப்போது விலகும் சொல்லுங்க குருஜி .

  • @nagulanmathivanan744
    @nagulanmathivanan744 2 ปีที่แล้ว

    Valga Pallandu Guruveh,
    Samibeh kaalamageh enakku jothidattil arvam vanthathu.
    Atharku karanam Kethu Dasa endru unargiren.
    Ennaku Sukra dasa eppadi irukkum endru konjum atchammage irukkirathu. Marakathipathi, pathagathipathi sarathil nirkirar.
    12 ill Sukran Sani serkai, Kettai natchathira saarathil ( 24.03') Baliya avastaiyil irukirathu.
    Guru bagavan Kumbathil, Puratathi natchatira saarathil (28.08 ' ) Mithru avastaiyil irukirathu.
    Nagulan
    DOB : 25 Jan 1987
    Time: 05:15 am
    Place: Petaling Jaya, Selangor, Malaysia
    Unggal alosanaiyai aavaludan yethirpaarkiren guruveh.
    Nandri, valge valamudan.

  • @kumarveerabathran8989
    @kumarveerabathran8989 2 ปีที่แล้ว

    Kadakathil sukran raku. Thanusu lakna. Mesa. Rasi. Sukra. Thasai. Today

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv 2 ปีที่แล้ว

    Hotel management pattipu pathei videyo poduengal guruji .

  • @sakthipeace5742
    @sakthipeace5742 2 ปีที่แล้ว

    Guruji ayya jothidathirkku ningal ungalala oru syllabus koduthutu pongal ayya .. ningal oru sakaptham entru Nangal karuthukirom..🙏🙏

  • @catchsenthil
    @catchsenthil 7 หลายเดือนก่อน

    உங்கள் விள‌க்க‌ம் கேட்க என்ன புண்ணியம் செய்தேநோ ஐயா.

  • @vinoth-df9hb
    @vinoth-df9hb 2 ปีที่แล้ว

    28/7/1994 4.33pm namakkal எதிர்காலம் எப்படி இருக்கும் எப்ப கஷ்டம் தீரும் வருமான வசதி காலம் எப்ப வரும் என் ஜாதகத்தில் எந்த கிரகங்கள் வலிமையாக உள்ளது என் ஜாதகத்திற்கு எத்தனன மதிப்பெண் தருவீர்கள்

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்., dob: 14.1.84; Time: 1.45.pm. ,மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ ராகு, 7ல் சனி+ செவ், 8ல் சுக்+ கேது, 9ல் சூரியன்+புதன்(மூலம்) +குரு(மூலம்)., ஆரம்பித்துள்ள குரு திசை எப்படிங்க? எனக்கு எப்போது தொழில் அமையும்? அரசியலில் பதவி கிடைக்குமா? தேர்தலில் வெற்றி கிட்டுமா? அண்ணாமலை, காஞ்சிபுரம். தங்கள் பதிலுக்காக காத்திருக்கின்றேன்.

  • @jaisankar3684
    @jaisankar3684 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @balakrishnan6719
    @balakrishnan6719 2 ปีที่แล้ว

    Guruji

  • @kreb6083
    @kreb6083 2 ปีที่แล้ว

    If shani is in 27 degrees in vakram in thithi shunya, in uttharaphalguni nakshtra 2nd pada - vruddha awastha, will it give malefic effect sir? It is conjunct with 7 degrees jupiter🙏🏽, thank you ayya

  • @kamalidurairaj8253
    @kamalidurairaj8253 2 ปีที่แล้ว

    Guruji, I have noticed in ur videos, neenga indha madhiri irukku so indha pariharangal pannanum nnu edhuvum soldradhu illai, may be personal horoscope paarthuttu solluvingala? Unmaiyile pariharangal palan tharuma Or summa enga mana aarudhalkku Astrologers suggest pandraangala?

  • @manuneethicholan3536
    @manuneethicholan3536 2 ปีที่แล้ว

    jan 28-2022 muthal 33 days ku sani vakram endru oru artical la pathen guru ji athu unmaya..... sani peyarchiku mu sila nal vakram agum endru artical la irunthu....... pls reply

  • @menagamenaga57
    @menagamenaga57 2 ปีที่แล้ว

    வீடியோவில் கேள்வி கேட்கும் விபரங்கள் தெளிவாக கேட்கவில்லை ஐயர்

  • @chakravarthir4464
    @chakravarthir4464 2 ปีที่แล้ว

    Pls explain about missed abortion

  • @saibaba172
    @saibaba172 2 ปีที่แล้ว

    💐🌹

  • @sampathkumarl5256
    @sampathkumarl5256 2 ปีที่แล้ว

    When is Saturn Goes to kymbam as per திருக்கணிதம்?
    Anybody can reply

  • @missmaya2866
    @missmaya2866 2 ปีที่แล้ว

    Will I become a billionaire in Guru dasha ??
    Aug 14 2000
    10.13 pm
    Srirangam

  • @sureshbabu5144
    @sureshbabu5144 2 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. நான் 05.04.1995 07:45 AM பிறந்தேன்
    நான் அரசு வேலை கிடைக்காமல் படாத பாடு படுகிறேன் ஐயா எனக்கு அரசு வேலை கிடைக்குமா எப்போது கிடைக்கும்

  • @saranselvamnamonamo2024
    @saranselvamnamonamo2024 2 ปีที่แล้ว

    16.12.86 11.05pm புதுகை அரசு வேலை எப்போது சார் கிடைக்கும் தயவு செய்து சொல்லுங்க உங்கள் பாதம் பணித்து கேட்க்கிரேன்

    • @கோவைதமிழன்-வ6ற
      @கோவைதமிழன்-வ6ற 2 ปีที่แล้ว

      அரசு வேலை அமைய சிம்மம் வீடும் சூரியனும்

    • @nagarajans3729
      @nagarajans3729 2 ปีที่แล้ว +1

      சிம்ம லக்னமாகி சனி தசை ஆரம்பம், சனி கேந்திரத்தில் புதனை நெருங்கி பரிவர்த்தனை பெற்று குருவுடன் ராசி மற்றும் அம்சத்தில் இருப்பதால் பெரிய கெடுதல்கள் இருக்காது. ஆனால் அரசு வேலை வாய்ப்புகள் சூரியன் சிம்மம் மற்றும் விருச்சிகம் ஆகியவற்றை பார்க்கும் போது வாய்ப்பு குறைவு என்றே காட்டுகிறது.

    • @saranselvamnamonamo2024
      @saranselvamnamonamo2024 2 ปีที่แล้ว

      @@nagarajans3729 நன்றி நன்றி

    • @nagarajans3729
      @nagarajans3729 2 ปีที่แล้ว

      @@saranselvamnamonamo2024 currently ena field la irukeenga? Groceries, garments, vehicles, ladies related?

    • @nagarajans3729
      @nagarajans3729 2 ปีที่แล้ว

      @@janu2731 welcome sister, 😀

  • @parimalamurali9984
    @parimalamurali9984 2 ปีที่แล้ว

    Gurujii அது அலச அல்ல...ஆலச ji🙏 ஆலச என்றால் சோம்பேறித்தனம்

  • @MahaLakshmi-tt8xo
    @MahaLakshmi-tt8xo 2 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி 🙏🙏🙏

  • @vinoth-df9hb
    @vinoth-df9hb 2 ปีที่แล้ว

    28/7/1994 4.33pm namakkal எதிர்காலம் எப்படி இருக்கும் எப்ப கஷ்டம் தீரும் வருமான வசதி காலம் எப்ப வரும் என் ஜாதகத்தில் எந்த கிரகங்கள் வலிமையாக உள்ளது என் ஜாதகத்திற்கு எத்தனன மதிப்பெண் தருவீர்கள்

  • @dharmandharman8497
    @dharmandharman8497 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @abisuren1669
    @abisuren1669 2 ปีที่แล้ว

    👍🙏🙏

  • @Srinivasan-jj3ts
    @Srinivasan-jj3ts 2 ปีที่แล้ว

    , வணக்கம் குருஜி🙏🙏🙏

  • @vinoth-df9hb
    @vinoth-df9hb 2 ปีที่แล้ว

    28/7/1994 4.33pm namakkal எதிர்காலம் எப்படி இருக்கும் எப்ப கஷ்டம் தீரும் வருமான வசதி காலம் எப்ப வரும் என் ஜாதகத்தில் எந்த கிரகங்கள் வலிமையாக உள்ளது என் ஜாதகத்திற்கு எத்தனன மதிப்பெண் தருவீர்கள்