மிக அருமையான விளக்கம் குருஜி இந்த வீடியோ முழுவதுமே இன்ட்ரஸ்ட் ஆக இருந்தது எனக்கு இருந்த அனைத்து சந்தேகங்களும் இந்த வீடியோவின் மூலம் தீர்ந்தது மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏 எனக்கு மிகவும் பிடித்த பலனுள்ள வீடியோ பதிவு நன்றி
Vanakkam guruji 🙏💐guruji thaangal soli kodutha அனைத்தையும் வேறு வேறு வழிகளில் கேள்விகளாக கேட்கிறார்கள் குருவே!!! தாங்கள் உதாரணம் ஜாதகத்தை வைத்து விளக்குவது சிறப்பு குருஜி!!🙏🙏🙏
ஐயா வணக்கம், ராகுவுடன் 3°க்குள் சேர்ந்த பெளர்ணமி / பெளர்ணமிக்கு அருகில் இருக்கும் சந்திரன் பரிவர்தனை ஆனால் எப்படி பலன் எடுப்பது ஐயா... தயவுகூர்ந்து விளக்கவும்
வணக்கம் குருஜி, தனுஷ் லக்னம் சனி 10ம் பார்வை, குரு 9ம் பார்வை, செவ்வாய் 7ம் பார்வை, சூரியன் 7ம் பார்வை, புதன் 7ம் பார்வை ஆக 4 வது வீட்டைப் பார்க்கிறார்கள்.........இந்த நிலையை எப்படி கணிப்பது குருஜி...............
வணக்கம் குருஜி! தனுசு லக்னமாகி குரு லக்னத்தில் திக்பலத்துடன் ஆட்சி மூலத்திரிகோண வலுவுடன் இருக்க அவரை 11ல் இருக்கும் உச்ச சனி பார்க்க குருவுக்கோ (அ) சனிக்கோ வேறு வகையில் வளர் பிறை (அ) பௌர்ணமிச் சந்திரனின் (அ) சுக்ரனின் தொடர்புகளோ இல்லாத பட்சத்தில் உச்ச சனி பார்த்த குருவின் பார்வை பட்ட இடங்கள் எப்படிச் செயல் படும்? அந்த ஜாதகர் குணம் எப்படி இருக்கும்?
ஐயா எனது ஜாதகம் வாக்கிய பஞ்சாங்கதின் படி எழுதப்பட்டுள்ளது. ஆனால் திருகணித பஞ்சாங்கத்தின் படி பார்க்கும்போது சனி மற்றும் புதன் இடங்கள் மாறுபடுகின்றன இவற்றில் எது சரி
வணக்கம் குருஜி.இங்கு கோயமுத்தூரில் உள்ள முதல் ஜோதிட பேராசிரியர் ஒருவர் நீங்கள் கூறும் சுபத்துவ சூட்சும வலு அனைத்தும் தவறு. கிரகங்களின் பார்வை, கிரக கோட்சாரம் பயன் இல்லை என்கிறார் சட்பல ரூபா பலம் மற்றும் அஷ்டவர்க பலம் தான் சரியானது என்கிறார்.இதை பற்றி உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.
அய்யா வணக்கம் ராஜா எடப்பாடி. பொய்கூரமனமில்லை இது என்னுடைய ஜாதகம் இல்லை அய்யா . இது நான் பார்த்து பழன்கூரிய ஜாதகம். நீ கண்டிப்பாக மருத்துவர் என்று சொன்னேன். இது சரியா என்று அரியவிருபுகிரேன் தனுஷ் லக்னம் தனுஷ் ராசி குரு செவ்வாய் சூரியன் மூவரும் ஒரு டிகிரி க்குள் நெருங்கி பத்தில் திக்பழம் மற்றும் தரும கர்மாதிபதியாகி இப்போது செவ்வாய் தசை யும் நடக்கின்றது. (ஏழை மாணவி என்வார்தையய்நம்பி நீட் படிக்கிறாள் அதனால் என்மணம் கவலையடைகிறது குருவே) பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன் குருவே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முட்டாள் பேராசிரியருக்கு நான் ஒரு சவால் விட்டேன் குருஜி ஐயா. முட்டாள் பேராசியரிடம் உனக்கு திராணி இருந்தால் பொது வெளியில் நான் கொடுக்கும் ஜாதகத்தை கணித்து பலன் கூற முடியுமா என்று ..இன்று வரை பதில் இல்லை ..அவர் உங்கள் கால் தூசிக்கு கூட சமாமணவர் இல்லை ஐயா. இந்த 21ம் நூற்றண்டின் சகாப்தம் ஐயா நீங்கள்.. மறக்க முடியாத அனுபவம் நான் உங்களிடம் ஜாதகம் பார்த்தது ஐயா.

படிக்க படிக்க நன்கு புரிகிறது.மனதில் நிற்க சிரமமா உள்ளது.🎉
Yes,Guruji.That professor talks as written by someone in last century.But Guruji analyze the fact and then predict well.Guruji is great.Vaalga Guruji.
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
நன்றிகளும்".
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
மிகவும் நுணுக்கமாண விளக்கம் குருஜி❤👍
ஸ் ABBA ஆச்சா ? 1000க்கணக்கான கேள்விகள் அசராது ஆய்வுடன் பதில்கள் ! சிலருக்கே அதிர்ஷ்டம் ! பலருக்கு ?காத்திருப்போம் ! ஆமா நானும்தான் ! நன்றி குருஜி 🙏வாழ்க வளமுடன் !👍💥
VAALGA VAALGA VAALGA GURUJI!! WHAT A GREAT GURUJI!!!!!
*17:16** சந்திர ஒளி, இருள் நிலைகள்*
49:15 சந்திர அதியோகம்
மிக அருமையான விளக்கம் குருஜி இந்த வீடியோ முழுவதுமே இன்ட்ரஸ்ட் ஆக இருந்தது எனக்கு இருந்த அனைத்து சந்தேகங்களும் இந்த வீடியோவின் மூலம் தீர்ந்தது மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏 எனக்கு மிகவும் பிடித்த பலனுள்ள வீடியோ பதிவு நன்றி
Thanks Guruji. I got clarity,since so many years doubt .Super Guruji.
வணக்கம் குருஜி 🙏🙏 நேரலைக்கு மிக்க நன்றி குருஜி 🙏🙏 தங்களின் ஜோதிட சேவைகள் தொடர இறைவனை வேண்டுகிறேன் குருஜி 💐😊
மிக அருமையான விளக்கம்
வணக்கம் குருஜி 🙏 வாழ்க வளமுடன்
மிகவும் அருமை 🌷👌
Strong, powerful and clear explanation 🎉🎉
59:50 பேராசிரியர் விமலன்
Vanakam Guruji nunukamana kelvium niraivana thangaludaiya pathilum mihavum arumai guruji thambi valthukal 🙏🙏🙏
🙏நுணுக்கங்கள் நிறைந்த நேரலை🌟
Hello mam how r u
@@chitrac9578 hi mam😊
@@karthikv4161 hi Karthik
Hi akka eppadi irukinga.
@@kannanalaganandam9982 Fine. How r u?😊
Vanakkam guruji 🙏💐guruji thaangal soli kodutha அனைத்தையும் வேறு வேறு வழிகளில் கேள்விகளாக கேட்கிறார்கள் குருவே!!! தாங்கள் உதாரணம் ஜாதகத்தை வைத்து விளக்குவது சிறப்பு குருஜி!!🙏🙏🙏
நன்றி குரு
youtube.com/@astro.velu.vennandur3349
Great sir🎉
சனி சுக்ரன் நேரடி பார்வை பத்தி காணொளி போடுங்க
Vargothamam petra Graham vedil
Irukum graham veedu koduthavan atchi valu endru eduthu kollama? Guruji
Guruji,sir,,chitha,doctarukku,,sank,,kethu,supathuvam,,erunthal,,pothuma
வணக்கம் குருஜி
Guruve vanakam😊
Super Guruji
குருஜி வணக்கம் மகரத்தில் சனி வக்ரம் கேது சந்திரன் திரயோதசி வளர்பிறை இவரை மிதுன செவ்வாய் குரு பார்வை பெற்றால் என்ன பலன்?
Astamathibathi saaram petra guru astamathibathi saaram petra lagnathai parthal enna palan ayya
28:25
வணக்கம் குருஜி 8லில் விருச்சிகத்தில் சந்திரன் கேது கேதுதிசையில் எப்படி இருக்கும் ஐயா
ஐயா வணக்கம், ராகுவுடன் 3°க்குள் சேர்ந்த பெளர்ணமி / பெளர்ணமிக்கு அருகில் இருக்கும் சந்திரன் பரிவர்தனை ஆனால் எப்படி பலன் எடுப்பது ஐயா... தயவுகூர்ந்து விளக்கவும்
வணக்கம் குருஜி,
தனுஷ் லக்னம்
சனி 10ம் பார்வை, குரு 9ம் பார்வை, செவ்வாய் 7ம் பார்வை, சூரியன் 7ம் பார்வை, புதன் 7ம் பார்வை ஆக 4 வது வீட்டைப் பார்க்கிறார்கள்.........இந்த நிலையை எப்படி கணிப்பது குருஜி...............
சுயபுக்தி நன்மை செய்யாதா? 21:31time...
Maandhi patri miga thelivana villakkam solluinga guruchi
Don’t do common live. No one is asking good questions. Your videos are enough. It covers everything. Please do individual horoscopes love only!
சனி கேது உடன் சேர்ந்து செவ்வாய் ராகு பகவான் 7 ஆம் பார்வை பாவத்துடன் 10 ஆம் பார்வையாக புதன் சுக்கிரன்யை பார்ப்பதால் சந்தர அதியோகம் கெடுக்குமா குருவே?
வணக்கம் குருஜி!
தனுசு லக்னமாகி குரு லக்னத்தில் திக்பலத்துடன் ஆட்சி மூலத்திரிகோண வலுவுடன் இருக்க அவரை 11ல் இருக்கும் உச்ச சனி பார்க்க குருவுக்கோ (அ) சனிக்கோ வேறு வகையில் வளர் பிறை (அ) பௌர்ணமிச் சந்திரனின் (அ) சுக்ரனின் தொடர்புகளோ இல்லாத பட்சத்தில் உச்ச சனி பார்த்த குருவின் பார்வை பட்ட இடங்கள் எப்படிச் செயல் படும்? அந்த ஜாதகர் குணம் எப்படி இருக்கும்?
ஐயா எனது ஜாதகம் வாக்கிய பஞ்சாங்கதின் படி எழுதப்பட்டுள்ளது. ஆனால் திருகணித பஞ்சாங்கத்தின் படி பார்க்கும்போது சனி மற்றும் புதன் இடங்கள் மாறுபடுகின்றன இவற்றில் எது சரி
Sir maandhi patri solluinga guruchi
Second half questions better than first half
@astro jagannathan
Iyya neet exam eluthinal kidaikuma birthday date 11-7-2006,1,30,pmerode
Nichayam kidaikkum
வணக்கம் ஐயா. 7ம்இடத்தில் சுபர்கள் இருந்து சுக்கிரன் 3, 8 ல் மறைந்து நீசம் ஆனால் யோகம் எப்படி??
Sukran maraindal, 3am bhavathin valuvi parkavendum
🙏
Individual horoscopes Live only
😊
Guruji press ctrl+ Z for undo
Ctrl+R for redo
😊😊😊😊😊😊😊😊😊😊
🙏🙌👏
Quiz
தக்க வைக்க ஐக்❤❤
வணக்கம் குருஜி.இங்கு கோயமுத்தூரில் உள்ள முதல் ஜோதிட பேராசிரியர் ஒருவர் நீங்கள் கூறும் சுபத்துவ சூட்சும வலு அனைத்தும் தவறு. கிரகங்களின் பார்வை, கிரக கோட்சாரம் பயன் இல்லை என்கிறார்
சட்பல ரூபா பலம் மற்றும் அஷ்டவர்க பலம் தான் சரியானது என்கிறார்.இதை பற்றி உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.
He is useless
அய்யா வணக்கம் ராஜா எடப்பாடி. பொய்கூரமனமில்லை இது என்னுடைய ஜாதகம் இல்லை அய்யா . இது நான் பார்த்து பழன்கூரிய ஜாதகம். நீ கண்டிப்பாக மருத்துவர் என்று சொன்னேன். இது சரியா என்று அரியவிருபுகிரேன் தனுஷ் லக்னம் தனுஷ் ராசி குரு செவ்வாய் சூரியன் மூவரும் ஒரு டிகிரி க்குள் நெருங்கி பத்தில் திக்பழம் மற்றும் தரும கர்மாதிபதியாகி இப்போது செவ்வாய் தசை யும் நடக்கின்றது. (ஏழை மாணவி என்வார்தையய்நம்பி நீட் படிக்கிறாள் அதனால் என்மணம் கவலையடைகிறது குருவே) பதில் தருவீர்கள் என்று நம்புகிறேன் குருவே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இது பத்தாது இன்னும் விவரங்கள் தேவை. Date of Birth and Time பதிவிடுங்கள்
பேருக்கு ஆசிரியர்களுக்கு எல்லாம் பதில் கொண்டிருக்காதீர்கள் அந்த மனிதன் பேச்சில் இருந்தே தெரிகிறது அவருடையமனிதன் பேச்சில் இருந்தே
Prof 😂😂😂
முட்டாள் பேராசிரியருக்கு நான் ஒரு சவால் விட்டேன் குருஜி ஐயா. முட்டாள் பேராசியரிடம் உனக்கு திராணி இருந்தால் பொது வெளியில் நான் கொடுக்கும் ஜாதகத்தை கணித்து பலன் கூற முடியுமா என்று ..இன்று வரை பதில் இல்லை ..அவர் உங்கள் கால் தூசிக்கு கூட சமாமணவர் இல்லை ஐயா. இந்த 21ம்
நூற்றண்டின் சகாப்தம் ஐயா நீங்கள்.. மறக்க முடியாத அனுபவம் நான் உங்களிடம் ஜாதகம் பார்த்தது ஐயா.
Aven oru lusu Paya dude 😂
Vanakkam guruji ayya