Last week intha shop ku visit pannen ... Super quality , especially badam juice and Ross milk ...Semma .. Please support this shop .... They are very genuine... Congrats...
உங்க குளிர்பானங்கள் எல்லாம் பாக்கவே ரொம்ப நல்லா இருக்கு ரொம்ப tempting இருக்கு bro🤤 கண்டிப்பா வருவேன்..👍 ஆனால் மொத்தமா 115-120 "வந்திட்டு" வார்த்தை வந்திட்டு 😄😄 முதல் தடவை என்பதால் ஏற்பட்ட பதட்டம் என்று நன்றாக புரிகிறது அது சகஜம் தான். மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்💐💐💐
நீங்கள் இரவு படுத்து உறங்கும் முன் நீங்கள் விரும்பும் தெய்வத்திற்கு நன்றி சொல்லப் பழகுங்கள். இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும் இன்றைய பொழுது நல்ல படியாக சென்றது என்றும் இன்று எனக்கு சரியான உணவும் நல்ல நண்பர்களையும் உறவினர்களையும் நல்ல சிந்தனைகளையும் சிறப்பான தருணங்களையும் கொடுத்ததற்கு. நாளைய பொழுது எனக்கானதாக இருக்க வேண்டும் என்றும் உங்கள் இஷ்ட தெய்வத்தை வேண்டி வணங்கி நன்றி கூறுங்கள். முருகன் துணை!!!
Indha Jallikattu Goli Soda try panniruken. Glass bottle semma but plastic bottle la oru defect iruku. Goli correct ah groove la maatikadhu. I am interested to visit this shop
Video pakura enga Peru onum vandhutu ila na enamo direct ah enga kita eh prsura mari iruku 😂😂😂😂 apdi eh pesama kadai name eh "vandhutu juice shop" nu vainga nalla vayabaram Odum inum vandhutu
Last week intha shop ku visit pannen ... Super quality , especially badam juice and Ross milk ...Semma .. Please support this shop .... They are very genuine... Congrats...
வாழ்த்துக்கள் கணேஷ் ... நீங்கள் மென் மேலும் வளர்க... 💐👍💐
Very genuine speech by owner.. Sounds very sincere. Keep up the good work.
உங்க குளிர்பானங்கள் எல்லாம் பாக்கவே ரொம்ப நல்லா இருக்கு ரொம்ப tempting இருக்கு bro🤤 கண்டிப்பா வருவேன்..👍
ஆனால் மொத்தமா 115-120 "வந்திட்டு" வார்த்தை வந்திட்டு 😄😄
முதல் தடவை என்பதால் ஏற்பட்ட பதட்டம் என்று நன்றாக புரிகிறது அது சகஜம் தான். மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்💐💐💐
Owner ku "VANTHUTTU"word rombo pudikum pola , adhigama use panraru😁
Keep it up vandhutu😅😅
indha juice vandhutu romba nalla vandhutu iruku vandhutu.. neenga vandhutu romba azhaga vandhutu explain pandringa vandhutu.. kandipa vandhutu unga kadaiku vandhutu unga vaaya vandhutu theraka vida vandhutu matom vandhutu🙃🙃🙃
neengal kindal seivathaal avar valarchi thadai padaadhu..
மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வாழ்க வளர்க. கணேஷ் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
Motham 120 vandhutu soltaaru paah 😮😮
Bro(Shop owner) உங்கள் சேவை 👏ku வாழ்த்துக்கள் ... மேலும் உங்கள் branches வளர வாழ்த்துக்கள் 💐😊👍
வந்துட்டு வந்துட்டு என்ற வார்த்தை அதிகமா இருக்கு.....
நானும் உங்க கடைக்கு வந்துட்டு... 👍👍👍👍பேசுறேன் 👍
அருமை தொடரட்டும் உங்கள் பணி ஏகம்பன் அருளால் நலமுடன் வாழ்க
Fine... Kodambakkam branch start pannunga...
Sure bro
Arun supper ya.. valthukallll...😊💐
சூப்பர் அருண், 😋, மேலும் மேலும் வளர 🥰 வாழ்த்துக்கள்🙌
நீங்கள் இரவு படுத்து உறங்கும் முன் நீங்கள் விரும்பும் தெய்வத்திற்கு நன்றி சொல்லப் பழகுங்கள். இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும் இன்றைய பொழுது நல்ல படியாக சென்றது என்றும் இன்று எனக்கு சரியான உணவும் நல்ல நண்பர்களையும் உறவினர்களையும் நல்ல சிந்தனைகளையும் சிறப்பான தருணங்களையும் கொடுத்ததற்கு. நாளைய பொழுது எனக்கானதாக இருக்க வேண்டும் என்றும் உங்கள் இஷ்ட தெய்வத்தை வேண்டி வணங்கி நன்றி கூறுங்கள். முருகன் துணை!!!
நல்ல முயற்சி மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
Indha Jallikattu Goli Soda try panniruken. Glass bottle semma but plastic bottle la oru defect iruku. Goli correct ah groove la maatikadhu. I am interested to visit this shop
Super bro keep up the quality and word till ur in business
Very honest speech by owner.
Marketing level😂😂 top bro
Enga Annan "Vanthutu" ku na fan agetan😂🎉
YUMMY TASTY BADAM MILK VERY TEMPTING ITS VERY HEALTHY DRINK. WONDERFUL NARRATION. WISHES
Super quality best price super thanks bro 👍
Arumai Bro... nalla muyarchi...
Wow great 😊. All the best. 👍🎉😊
God job keep it up sir, congratulations
பிராட்வே பக்கம் வந்தால் நிச்சயம் இங்கே போவேன். 👍
wanakam bro can you sugest me how to start goli soda business
Very good
வாழ்த்துக்கள் 👍
Gud work bro ❤
Good work bro... continue pannunga ...
Keep it up ☺️ brother 😉
அருமை
Superb very nice. Your videos are very refreshing to watch...
Yovu ethana vathutu ne soluva yapaaaa
வாழ்த்துக்கள் 🙏🙏 ஒரு உதவி கடைக்கு வரவங்ககிட்ட வந்துட்டு னு மட்டும் சொல்லி அறுத்துடாதீங்க ஜென்மத்துக்கும் வரமாட்டான் 🤣🤣
In Chennai best thing once touch handmade organic soaps SYLT sylt sylt turmeric charcoal tulsi soaps for bath now in covid time.
Congratulations 🎊🎊
வாழ்த்துக்கள் புரோ! மேன்மேலும் வளர நல்வாழ்த்துக்கள் !
I think you're doing in service motivation
Bro plastic cup enna rate varum.. cap irrukira cup...plzz sollunga
please include the google maps URL.
சூப்பர் anna
Excellent
Francis details investment details kadaikuma bro
I love badam and rose milk in this shop❤️
Super ji
Guys do mention location
Street vechu kandupidika lam romba kastam
Bro it's located in parrys, near brodway theatre
super bro
Bro online order is there ??
Nice
Nanga Chennai vanthutu enga vanthutu vanthutu ooruku vanthutu saptu vanthutu soldrom vanthutu
😂😂😂😂🙏🏼
Worth🖤🖤🖤🖤🖤🖤
Thumbnail la spelling mistake irukku Bro
வாழ்க வளமுடன்
Bro milk shake raw milk la podanuma
Raw milk pannakodathu
Anzath mama❤️
Super
ஆரம்பிக்க ஏதவமுடியுமா காஞ்சிபுரம் உதவி செய்ய முடியுமா
I litre 8cup hmm
Cup ml bro
Google maps location enga boss...?
Brodway, parrys, chennai-600001 near Bharathi arts college
Number reach agala bro
Super information but patham pisin kg Rs.550 ah ??????? Any one confirm.
Patham pisin original above 500rs but sabja seed 1 kg below 300rs
below 300 only bro..if u put 10 g it will come out more than 100 g
Very nice bro keep it up
Watermouthing but vara mudiyathu Naa kanyakumari😭
Yethana vandhuttu🥴
Badam milk is ok. But, Blood color ku dark red ah oru drink irukku. How the hell is that HEALTHY? It can be prepared only by synthetic flavouring.
Wher s this shop located
Parrys, brodway theatre near
👍👍👍
Broad way la enga irukku pls
Parrys, near brodway theatre & bharthi arts college
Vanthutu vanthutu vanthutu
Online undaa?
Yes zomato
Hi
SNS fresh illie
அண்ணே இந்த பாக்கெட் பால் எல்லாம் உடம்புக்கு நல்ல தானே
Job kidaikuma
Shop name
Machi open the Bottle
வர்றோம் ஒரு நாள் கடைக்கு.
Machi open the Bottle A13/7, Prakasam Salai George Town Broadway ch_600001
2:37 thank me later
அண்ணா
எனக்கு புரியவில்லை
Video pakura enga Peru onum vandhutu ila na enamo direct ah enga kita eh prsura mari iruku 😂😂😂😂 apdi eh pesama kadai name eh "vandhutu juice shop" nu vainga nalla vayabaram Odum inum vandhutu
Yappa evalo vanthutu vanthutae iruku
Yethana "vandhutu "
Sarkarai serkalaya
Yethana vandhutu
Yethana vandhutu🤣...
Huumkum
Vandhutu😂
You could have given all this for free...
மொத்தம் 308 வந்துட்டு
Vanthutu vanthutu vanthutu *1000 😂😂😂😂
Super sir
Super anna
Nice
Super anna