"இலவச தொழில் பயிற்சி" - BADAM பால் செய்முறை 🥛🥛🥤

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 เม.ย. 2024
  • "இலவச தொழில் பயிற்சி"
    BADAM பால் செய்முறை 🥛🥛🥤🥤
    #kovai #coimbatore #கோவை #கோயம்புத்தூர் #kovai360 #trendingbusinessidea
    #business
    #businessideaintamil
    #businesschallenge
    #businessideas
    #smallbusiness
    #smallbusinessidea
    #drruthras
    #kovaisagotharigal
    #badam
    #badammilk
    #badammilkrecipe
    #businessgrowth
    #businesstips
    Badam milk'
    Badam
    badammilk
    milk
    badam
    business
    business challenge
    businessideas
    businesstricks
    businesstips
    businessstrategy
    Join our Whatsapp group for free business training
    chat.whatsapp.com/EUGh4MX2pae...
    50+ free business training classes
    No COURSE FEES
    Best student will be granted rewards
    From Production to Marketing strategies
    Lifelong guidance for business growth
    From leading entreprenuer
    Dr Ruthra S
    10 years+ experience in various business fields
    #kovaisagotharigal
    #business
    #businesschallenge

ความคิดเห็น • 237

  • @கோவைசகோதரிகள்
    @கோவைசகோதரிகள்  หลายเดือนก่อน +3

    முதல் நாள் இரவு செய்து கொள்ளவும்.
    அடுத்த இரண்டு நாட்களில் விற்பனைக்கு குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.

  • @sivalingamkiruba8473
    @sivalingamkiruba8473 2 หลายเดือนก่อน +1

    Hi mam I am Sri lanka. Thank your for your Free Business Training. God bless you

  • @Tirupursaran
    @Tirupursaran 3 หลายเดือนก่อน +10

    பாதாம் பால் க்கு இது மட்டுமே போதாது... Any ways super..

    • @கோவைசகோதரிகள்
      @கோவைசகோதரிகள்  หลายเดือนก่อน +4

      இந்த முறை மட்டும் தான் என்று சொல்லவில்லை.. இதே போல் இன்னும் பலமுறை உள்ளது. நாங்கள் செய்த முறையில் ஒன்றை இங்கு பகிர்ந்து இருக்கிறேன் ங்க..
      எளிதாக உள்ளதை பலருக்கும் சொன்னால் பயன்படும் அல்லவா அது தான் ங்க..
      தங்கள் ஆதரவிற்கு நன்றி ங்க

  • @duraisamyr6027
    @duraisamyr6027 3 หลายเดือนก่อน +1

    பயனுள்ள வீடியோ தொடர்ந்து வீடியோ பதிவிடுங்கள் நன்றி 🙏🙏🙏

  • @balajibala9669
    @balajibala9669 หลายเดือนก่อน

    Migaum arumai nandri

  • @bhuveshviji8082
    @bhuveshviji8082 3 หลายเดือนก่อน +1

    Thank you ma'am

  • @jaisree6840
    @jaisree6840 3 หลายเดือนก่อน +2

    Super ❤️

  • @mohammadhimas9375
    @mohammadhimas9375 3 หลายเดือนก่อน +2

    Thank you mam

  • @lalithagunasekaran3294
    @lalithagunasekaran3294 3 หลายเดือนก่อน +2

    Travel seiyumpothu kathuketkathavargalukum useful text type sithal

  • @sowmyaswaminathan6435
    @sowmyaswaminathan6435 2 หลายเดือนก่อน +6

    Hotel style Cooking la personal la sollitharuviga please

  • @anbanaamma9465
    @anbanaamma9465 3 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் மா நன்றி 🌟✨👌

  • @selvinandhini
    @selvinandhini 3 หลายเดือนก่อน +1

    Thanks for sharing this video ❤

  • @RadhaAksharaM
    @RadhaAksharaM หลายเดือนก่อน

    Where will we get this bottels for packing.

  • @vaishnavidharanidaran2751
    @vaishnavidharanidaran2751 3 หลายเดือนก่อน

    Hi sister, i saw your videos of badam milk its very superb, clear explanation, i am doing the business of PET empty bottles in 100,250,300,500,1000ml

  • @Nusaranisam
    @Nusaranisam 2 หลายเดือนก่อน

    Partha odane subscribe seythutten very useful❤❤

  • @gobikasiva5721
    @gobikasiva5721 2 หลายเดือนก่อน

    Yennaiyum business what's up group la join pannunga.... Fill ayiruchunu varuthu.... Yethachum vali iruntha sollunga sis

  • @Rajislifestylepondicherry
    @Rajislifestylepondicherry 3 หลายเดือนก่อน +2

    Super sister❤

  • @shashahardeen3434
    @shashahardeen3434 3 หลายเดือนก่อน

    best wishes

  • @dhanammala
    @dhanammala 3 หลายเดือนก่อน +1

    Superb sis

  • @thilagamr9478
    @thilagamr9478 3 หลายเดือนก่อน +1

    Super sister

  • @tohussain6642
    @tohussain6642 3 หลายเดือนก่อน +2

    Valthukal sagothari

  • @AmeesaAmeesabeevi-zo4kp
    @AmeesaAmeesabeevi-zo4kp 3 หลายเดือนก่อน

    Assalamu Alaikum W W
    Good morning
    Nalle sithi tantikiringe innum ungaluku teriche anne sari iruntha podunge insahAllah
    Nan sri Lanka
    Anekum tolil onnum illame than tavikoran ok seithu pakuran InsahAllah
    🙏🙏🙏🙏🙏🙏🙏
    🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @user-kz6qh1nr6p
    @user-kz6qh1nr6p 3 หลายเดือนก่อน +1

    👍👌❤️❤️

  • @LiveHealthy-bm4wg
    @LiveHealthy-bm4wg 3 หลายเดือนก่อน +2

    மிகவும் பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள். பாட்டில் மற்றும் மூடி வாழும் கடை தொடர்பு எண் அல்லது விலாசம் தெரிவிக்கவும். நன்றி

  • @kalaikrishnab8974
    @kalaikrishnab8974 3 หลายเดือนก่อน

    Credits@Engineer malikai kadai🔥In that channel its fully explained

  • @Momndaughter_2023
    @Momndaughter_2023 3 หลายเดือนก่อน

    Hi sister where can I get that badham essence or can we make our own badham milk essence

  • @90sgamingbrothersofficial
    @90sgamingbrothersofficial 3 หลายเดือนก่อน

    all pocket milk fat 6% than athula makkaluku ithu best athu best nenaichikiranga konjam differ irukalam but everything same process (expect aavin)

    • @கோவைசகோதரிகள்
      @கோவைசகோதரிகள்  3 หลายเดือนก่อน

      மற்ற பாலில் செய்த போது இந்த அளவிற்கு எங்களுக்கு வரவில்லை காரணம் அதிக நீர் சேர்த்து செய்கிறோம்.
      குறைந்த விலையில் தர வேண்டும் என்றால் அதற்கு தகுந்தவாறு பொருட்கள் சேரத்தல் என்பது கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

  • @dhivyasiva8630
    @dhivyasiva8630 หลายเดือนก่อน

    Pure cow ghee available

  • @srirammoorthy5294
    @srirammoorthy5294 หลายเดือนก่อน

    Bottle sellers details

  • @KalaivaniT-rw2wh
    @KalaivaniT-rw2wh 2 หลายเดือนก่อน +1

    Super bottle yengu vanguvathu

  • @dharaniravi2610
    @dharaniravi2610 13 ชั่วโมงที่ผ่านมา

    Intha bottle enga vangininga

  • @sshankar8116
    @sshankar8116 24 วันที่ผ่านมา

    Intha bottle price evvelo

  • @expectpraba
    @expectpraba 3 หลายเดือนก่อน

    fruit mixture solli kudunga..🙇‍♂️

  • @user-rw7mc3tw6z
    @user-rw7mc3tw6z หลายเดือนก่อน

    🙏🏿🙏🏿🙏🏿நன்றி மிக அருமை. இந்த பாதாம் பாலை எத்தனை நாள் வச்சுக்கலாங்க

    • @கோவைசகோதரிகள்
      @கோவைசகோதரிகள்  28 วันที่ผ่านมา

      அதிக பட்சமாக இரண்டு நாட்கள் பிரிட்ஜ் ல் வைத்து பயன்படுத்த வேண்டும்..

  • @abdulsubuhan7296
    @abdulsubuhan7296 3 หลายเดือนก่อน

    சாக்லேட் பால் தயாரிப்பு பற்றி போடவும்

  • @perumalp9182
    @perumalp9182 2 หลายเดือนก่อน

    Badam water

  • @saravanansaravanan7093
    @saravanansaravanan7093 3 หลายเดือนก่อน +3

    Neega sonna information super Madam, but rombha water level mix panni irrukkuranga polla irrukku madam....

    • @கோவைசகோதரிகள்
      @கோவைசகோதரிகள்  3 หลายเดือนก่อน

      பால் திக் ஆக இருக்கும்.
      அதனால் மட்டும் தான் தண்ணீர் அதிகம் சொன்னது.

  • @sivasankariramaswamy7520
    @sivasankariramaswamy7520 3 หลายเดือนก่อน

    இந்த பாதாம் பாலில் ஏதேனும் நட்ஸ் சேர்க்கலாமா அதற்கு ஒரு ஐடியா சொல்லுங்கள்

    • @கோவைசகோதரிகள்
      @கோவைசகோதரிகள்  3 หลายเดือนก่อน

      பாதாம் சிறிதாக கட் செய்து சேர்த்து கொள்ளலாம். அல்லது ஊற வைத்து பாதாம் ஒன்றிரண்டு போடலாம்.

  • @priyapriya6614
    @priyapriya6614 2 หลายเดือนก่อน

    Verum essential la full taste kidaikkuma sister?

    • @கோவைசகோதரிகள்
      @கோவைசகோதரிகள்  2 หลายเดือนก่อน

      சுவை மிகவும் நன்றாக இருக்கும்.
      எசன்ஸ் மிக அளவாக மட்டும் பயன்படுத்துங்கள் அதே சமயம் தரமான எசன்ஸ் பயன்படுத்துங்கள்..

  • @shabeenanowfishabeenanowfi2672
    @shabeenanowfishabeenanowfi2672 3 หลายเดือนก่อน +2

    sis entha shop la vanginga bottle

    • @கோவைசகோதரிகள்
      @கோவைசகோதரிகள்  3 หลายเดือนก่อน

      நாங்கள் கோவை என்பதால் கடைகள் நிறைய உள்ளது. உங்கள் ஊர் அருகில் எங்கே கிடைக்கும் என்று கொஞ்சம் Google search செய்து பாருங்கள்.

  • @G.karthiG.karthikeyan
    @G.karthiG.karthikeyan 3 หลายเดือนก่อน

    Hi

  • @selvinandhini
    @selvinandhini 3 หลายเดือนก่อน

    Sister sakarai karaikum bodhu neenga pesuadhu karandi kalakum satham dha adhigama ketkudhu neenga pesuradhu low ah ketkudhu

  • @user-gg4hn8kf6j
    @user-gg4hn8kf6j 2 หลายเดือนก่อน +1

    எங்களோட வீட்டிலேயே நான் ஒரு கிளினிக் ஓபன் பண்ணி இருக்கேன் பாத அழுத்த முறை சிகிச்சை இதோட சேர்ந்து இன்னும் ஏதாவது பிசினஸ் பண்ணனும் நினைக்கிறேன்

  • @poongothaieswaran5783
    @poongothaieswaran5783 3 หลายเดือนก่อน +3

    கடைகளில் கிடைக்கும் தேங்காய் பால் தயாரிப்பது எப்படி என்று சொல்லுங்கள். நன்றி!

  • @lalithagunasekaran3294
    @lalithagunasekaran3294 3 หลายเดือนก่อน +1

    Textil tamilayum podavum

  • @jesusuba1860
    @jesusuba1860 2 หลายเดือนก่อน

    Hi sister கடையில் விற்பனைக்கு வீட்டில் தயிர் தயாரிப்பு சொல்லுங்கள்

  • @DREAMBIG0793
    @DREAMBIG0793 2 หลายเดือนก่อน

    Shelf life of the product?

    • @கோவைசகோதரிகள்
      @கோவைசகோதரிகள்  2 หลายเดือนก่อน

      முதல் நாள் இரவு செய்து கொள்ளவும்.
      அடுத்த இரண்டு நாட்களில் விற்பனைக்கு குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.

  • @jansiranisanmugam6321
    @jansiranisanmugam6321 3 หลายเดือนก่อน

    Will u give us personnel training sisters?

    • @கோவைசகோதரிகள்
      @கோவைசகோதரிகள்  3 หลายเดือนก่อน +1

      இந்த மாதம்
      30 வகையான ஹெர்பல் சோப் செய்முறை..
      10 வகையான ஹேர்ஆயில் செய்முறை..
      5 வகையான ஹெர்பல் ஷாம்பூ செய்முறை..

  • @adanrex5724
    @adanrex5724 2 หลายเดือนก่อน

    One months கெடாமல் இருக்க என்ன பன்னனும்

  • @gayugiri9775
    @gayugiri9775 3 หลายเดือนก่อน

    Ml mam

  • @Jaiathiaraa1
    @Jaiathiaraa1 3 หลายเดือนก่อน

    Sis enna essence nu kekkanum sis

  • @Arun-sapinds1985
    @Arun-sapinds1985 3 หลายเดือนก่อน +1

    தேங்காய் பால் வீடியோ போடுங்க mam

  • @sivasankariramaswamy7520
    @sivasankariramaswamy7520 3 หลายเดือนก่อน

    இந்த பாதம் பல்லு கூட நட்ஸை ஏதாவது சேர்க்கலாமா அதுக்கு ஒரு ஐடியா சொல்லுங்க

  • @punitharajini4132
    @punitharajini4132 2 หลายเดือนก่อน

    Group is full mam. How can join this group mam.

  • @gangadolakshmi8073
    @gangadolakshmi8073 3 หลายเดือนก่อน +7

    Ethu ena da aniyam badam ye illama badam milk ah

  • @user-up3di4cb9y
    @user-up3di4cb9y 3 หลายเดือนก่อน

    எத்தனை நாள் பாதம் பால் தாங்கும் என்று சொல்ல வும் ‌pls ma

    • @கோவைசகோதரிகள்
      @கோவைசகோதரிகள்  3 หลายเดือนก่อน

      முதல் நாள் இரவு செய்து ப்ரிட்ஜ் ல் வைத்து விடுங்கள்.
      மறுநாள் இரவு வரை நன்றாக இருக்கும்.

  • @Anime-story_for_kids
    @Anime-story_for_kids 3 หลายเดือนก่อน +1

    Badam milk ku ethu mattum pothum but milk kedamal eruka Ena pannanum

  • @jobikidstirupur2018
    @jobikidstirupur2018 3 หลายเดือนก่อน

    Watasaap groupla join panna mudila akka

    • @கோவைசகோதரிகள்
      @கோவைசகோதரிகள்  3 หลายเดือนก่อน

      chat.whatsapp.com/HR9U8sTnaQuA4EmGLNLkiT
      தொழில் பயிற்சி வாட்ஸ்அப் குழு லிங்

  • @nithyasubanithyasuba7558
    @nithyasubanithyasuba7558 3 หลายเดือนก่อน +1

    Akka bottle enga kadikum

  • @Rajislifestylepondicherry
    @Rajislifestylepondicherry 3 หลายเดือนก่อน +3

    Pottel yenga vankuniga sister

    • @கோவைசகோதரிகள்
      @கோவைசகோதரிகள்  3 หลายเดือนก่อน

      நாங்கள் இருப்பது கோவையில் இங்கு அதிக பாட்டில் கம்பெனி உள்ளது ங்க.
      அங்கு வாங்கி கொள்கிறோம்.
      உங்கள் ஊரில் மார்க்கெட் ல் பேக்கிங் கவர் மற்றும் பாட்டில்கள் கிடைக்கும் சற்று விலையில் வித்யாசம் ஏற்படும்.

    • @saleemaworld
      @saleemaworld 3 หลายเดือนก่อน

      ​@@கோவைசகோதரிகள்
      bottle company name sollungha sis❤

  • @poppu1072
    @poppu1072 หลายเดือนก่อน

    Kettu poiruthu mam..fridge la vaikkama kedama irukka enna pannanum?

    • @கோவைசகோதரிகள்
      @கோவைசகோதரிகள்  หลายเดือนก่อน

      பிரிட்ஜ் ல் வைத்து பயன்படுத்தினாலும் அதிக பட்சமாக இரண்டு நாட்களில் பயன்படுத்தி விட வேண்டும். இரண்டு நாட்களில் விற்பனை செய்து விட வேண்டும்..
      முதல் இரவு செய்யும் போதே அடுத்த நாளில் விற்பனை ஆகும் அளவிற்கு மட்டும் செய்யுங்கள்...

  • @KarthiKarthi-iq8gf
    @KarthiKarthi-iq8gf 2 หลายเดือนก่อน

    akka food officer ketta Enna Akka sollurathu

    • @கோவைசகோதரிகள்
      @கோவைசகோதரிகள்  หลายเดือนก่อน

      Fssai certificate வாங்கி செய்யுங்கள்..
      எந்த பிரச்சனையும் வராது.

  • @padmavathipadma4267
    @padmavathipadma4267 3 หลายเดือนก่อน

    Background music athikamairuku

  • @vidhyaramesh5738
    @vidhyaramesh5738 3 หลายเดือนก่อน

    Nan unga wats app group la join panna sis ahna group fullnu varuthu

    • @கோவைசகோதரிகள்
      @கோவைசகோதரிகள்  3 หลายเดือนก่อน

      chat.whatsapp.com/HR9U8sTnaQuA4EmGLNLkiT
      தொழில் பயிற்சி வாட்ஸ்அப் குழு லிங்

  • @Sappadupriyargal
    @Sappadupriyargal 2 หลายเดือนก่อน +8

    நானும் இந்த மாதிரி function ku order எடுத்து செய்கிறேன் Rose milk, badam milk,bistha milk, only powder not esans home made buisness small business

  • @Kasthurikarthimh
    @Kasthurikarthimh 2 หลายเดือนก่อน

    Group full mam

  • @layastyle827
    @layastyle827 2 หลายเดือนก่อน

    Intha bottle yenga vangurathu sis antha details solla mudiyala

    • @கோவைசகோதரிகள்
      @கோவைசகோதரிகள்  2 หลายเดือนก่อน

      நான் வாங்கியது கோவையில் அந்த முகவரியை
      வாட்ஸ்அப் குழுவில் சொல்லி இருந்தேன் ங்க மா

  • @bashatasleem3569
    @bashatasleem3569 3 หลายเดือนก่อน +1

    Kettupogadha sister

  • @yousridhar1
    @yousridhar1 3 หลายเดือนก่อน

    பால் முதல் முறை கொதித்து வரும்போது நிறுத்தி விட வேண்டுமா?
    இது எத்தனை நாட்களுக்கு கெட்டுப்போகாமல் இருக்கும்?

  • @myshriexim5713
    @myshriexim5713 3 หลายเดือนก่อน

    WhatsApp link open agala mam, thanks for ur free service

    • @கோவைசகோதரிகள்
      @கோவைசகோதரிகள்  3 หลายเดือนก่อน

      சேனலின் Description box ல் what's app link உள்ளது அந்த லிங் மூலம் இணைந்து கொள்ளுங்கள்..

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 14 วันที่ผ่านมา

    2023வாங்கியது

  • @kowsalya1407
    @kowsalya1407 3 หลายเดือนก่อน

    Mam thniya iruku ivlo thaniyabkadaila irukathey

    • @கோவைசகோதரிகள்
      @கோவைசகோதரிகள்  3 หลายเดือนก่อน

      இரண்டு மூன்று வெரைட்டி களில் இருக்கும்.
      அதில் விலை குறைவாக தரும் விதத்தில் இந்த செயல்முறை தரப்பட்டுள்ளது. இன்னும் திக்கான பதத்தில் செய்வது பற்றி வீடியோ விரைவில் பதிவிடுகிறேன்.

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 3 หลายเดือนก่อน

    மதியம்347pmதேவைஎனக்குமே8 மே22சரியா

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t 14 วันที่ผ่านมา

    2023வாங்கியதுஇதூ

  • @nishabalasubramaniyan2526
    @nishabalasubramaniyan2526 2 หลายเดือนก่อน

    Aavin milk vangalama?

  • @user-fd1fi2eb1y
    @user-fd1fi2eb1y 12 ชั่วโมงที่ผ่านมา

    Expired date pls

  • @ramyakalyani2552
    @ramyakalyani2552 2 หลายเดือนก่อน

    Akka evlo naal store panikalam

    • @கோவைசகோதரிகள்
      @கோவைசகோதரிகள்  หลายเดือนก่อน

      பிரிட்ஜ் ல் வைத்து பயன்படுத்தி வேண்டும்.
      48 மணி நேரம் வரை வைத்து பயன்படுத்தலாம்.

  • @coimbatorions5189
    @coimbatorions5189 2 หลายเดือนก่อน

    Group full

  • @santhu9327
    @santhu9327 2 หลายเดือนก่อน

    Indha bottle yeavlo ml ? Yeavlo rate nga?

  • @VelmuruganVelu-lc7lw
    @VelmuruganVelu-lc7lw 3 หลายเดือนก่อน

    Pattale nenga order panni vankithara mudiyuma

    • @கோவைசகோதரிகள்
      @கோவைசகோதரிகள்  3 หลายเดือนก่อน

      நான் வாங்கும் முகவரி பதிவிடுகிறேன். நீங்கள் வாங்கி கொள்ளுங்கள்..

    • @christychris6607
      @christychris6607 3 หลายเดือนก่อน

      Please address for bottle

  • @Happiness_vibes_159
    @Happiness_vibes_159 2 หลายเดือนก่อน

    பால் ல் எசன்ஸ் கலந்தா அது‌ பாதாம் பால் லா ? கடைல 2 முந்திரி பருப்பாச்சும் போடுவாங்க

  • @banupriya4339
    @banupriya4339 3 หลายเดือนก่อน

    This comdey mam

  • @Karpagammuthazhagan
    @Karpagammuthazhagan หลายเดือนก่อน +1

    அக்கா இந்த பாட்டில் எங்கு கிடைக்கும்

    • @கோவைசகோதரிகள்
      @கோவைசகோதரிகள்  28 วันที่ผ่านมา

      நான் வாங்கியது கோவையில்
      முகவரியை வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்து உள்ளேன்..

  • @RajRaj-qb5wt
    @RajRaj-qb5wt 2 หลายเดือนก่อน

    One pottel rate eana

  • @Mohana-g6z
    @Mohana-g6z หลายเดือนก่อน

    Hi ma'am...
    Can't join ur Wtsapp group

  • @malarhabi4418
    @malarhabi4418 3 หลายเดือนก่อน +1

    நன்றி சிஸ். இதில் பாதாம் பருப்பு சேர்க்க மாட்டீர்களா?

    • @கோவைசகோதரிகள்
      @கோவைசகோதரிகள்  3 หลายเดือนก่อน

      இதில் நான் போடவில்லை.
      வேண்டும் எனில் ஊற வைத்து சேர்த்து கொள்ளலாம் ங்க.
      அடுத்த ஒரு வீடியோவில் திக் பாதாம் பால் செய்முறை பதிவிடுகிறேன்.

  • @alsdchannel5434
    @alsdchannel5434 2 หลายเดือนก่อน

    வணக்கம்மா பாதாம் பாட்டில் 200ml சேல் பண்ணனும்னா என்ன விலை கொடுக்கலாம்

    • @கோவைசகோதரிகள்
      @கோவைசகோதரிகள்  2 หลายเดือนก่อน

      உங்களுக்கு வரும் தயாரிப்பு விலையை பொறுத்து நீங்கள் லாபம் வைத்து கொள்ளுங்கள்...

  • @prakashs2203
    @prakashs2203 2 หลายเดือนก่อน

    3 month வரைக்கும் kettu pogama irukka, enna pannanum

    • @கோவைசகோதரிகள்
      @கோவைசகோதரிகள்  2 หลายเดือนก่อน

      சில இடங்களில் அதற்கான கட்டண வகுப்பு உள்ளது.
      விசாரித்து கற்றுக் கொள்ளுங்கள்..

  • @lifewithcd1764
    @lifewithcd1764 2 หลายเดือนก่อน +1

    நீங்க கலகுறதுதன் நல்ல கேகுது. நீங்க பேசுறது கேகள்ள சரியாக.

    • @கோவைசகோதரிகள்
      @கோவைசகோதரிகள்  2 หลายเดือนก่อน

      அடுத்த வீடியோவில் கவனித்து செயல்படுகிறேன் ங்க

  • @Raampranauv
    @Raampranauv 3 หลายเดือนก่อน

    Thanni ivlo mix panna koodathu

  • @user-xw2hb3ye1m
    @user-xw2hb3ye1m 3 หลายเดือนก่อน

    மேம் பாதாம் பால் எத்தனை நாளுக்கு‌ பயன்படுத்தலாம்

  • @venkatesans8947
    @venkatesans8947 3 หลายเดือนก่อน

    சிம்பிளாக, கெட்டு போகாத ஒரு face cream போடுங்க சிஸ்டர்

  • @ManiMani-hu3gg
    @ManiMani-hu3gg 3 หลายเดือนก่อน

    ரோஸ். Milk. போடும். வீடியோ. வேணும்

  • @user-up3di4cb9y
    @user-up3di4cb9y 3 หลายเดือนก่อน

    எத்தனை நாள் தாங்கும்

    • @கோவைசகோதரிகள்
      @கோவைசகோதரிகள்  3 หลายเดือนก่อน

      முதல் நாள் இரவு செய்து ப்ரிட்ஜ் ல் வைத்து விடுங்கள்.
      மறுநாள் இரவு வரை நன்றாக இருக்கும்.

  • @user-ig2pc7ks1z
    @user-ig2pc7ks1z หลายเดือนก่อน

    Expiry date?

  • @Dan1-jf4ev
    @Dan1-jf4ev 3 หลายเดือนก่อน

    Pista milk yapadi saiyarathu

  • @gandhimathyelangovan630
    @gandhimathyelangovan630 3 หลายเดือนก่อน

    பாட்டில் எங்கே வாங்கலாம் மேம்

    • @கோவைசகோதரிகள்
      @கோவைசகோதரிகள்  3 หลายเดือนก่อน

      நாங்கள் கோவை என்பதால் கடைகள் நிறைய உள்ளது. உங்கள் ஊர் அருகில் எங்கே கிடைக்கும் என்று கொஞ்சம் Google search செய்து பாருங்கள்.

    • @sivagnanamavinassh7840
      @sivagnanamavinassh7840 3 หลายเดือนก่อน +1

      அரச ஏகம்பன் அருளால் நலமுடன் வாழ்க

  • @user-re9tq3vb2m
    @user-re9tq3vb2m 2 หลายเดือนก่อน

    இந்த. பாட்டில். என்ன. விலை

  • @Rockyrockzzzz
    @Rockyrockzzzz 3 หลายเดือนก่อน

    Essence enna brand

  • @devasena8685
    @devasena8685 3 หลายเดือนก่อน

    இவ்வளவு தண்ணீர் ஊற்றினால் பால் எப்படி திக்காக இருக்கும்

    • @கோவைசகோதரிகள்
      @கோவைசகோதரிகள்  3 หลายเดือนก่อน

      இது நார்மல் அளவில் இருப்பது.
      திக்கான ரோஸ் மில்க் மற்றும் பாதாம் பால் செய்யும் விரைவில் பதிவிடுகிறேன் ங்க

    • @கோவைசகோதரிகள்
      @கோவைசகோதரிகள்  3 หลายเดือนก่อน

      தரம் மற்றும் சுவை நன்றாக இருக்கும்.