மிக அருமையான பதிவு 👌👌அரபு நாடுகளில் 90/சதவீத ஓட்டுநர்கள் வெளிநாட்டு ஓட்டுநர்கள் தான் வேலை செய்கிறார்கள்.. அவர்கள் வாங்கும் சம்பளத்தை fine என்ற போர்வையில் அந்த நாட்டு அரசு அந்த பணத்தை அவர்களிடமே திரும்பி பெறுகிறது என்பதை தான் மிகவும் வருத்தமான செயல்😭
நண்பர்களே வணக்கம் வீடியோ பதிவு மிக மிக அருமை சந்தோஷமா இருக்கு தயவு செய்து ஏதாவது கம்பெனி விசா இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு உங்கள் சுற்றியுள்ள உறவுகளுக்கு நீங்கள் நேரடியாக இலவச விசாவை ஏழை எளிய உறவுகளுக்கு உஷாவை கொடுத்து உதவி செய்யுங்கள் அந்த விசா இடைத் தலைவர்கள் இடம் செல்லாத முறையில் நன்றி வணக்கம் உறவுகளே
America vilerunthu Thalava Iyappan rasigam after watching your videos I do have a lot of admiration for USA especially the work rights we have in USA how we are treated decently in USA there are some issues too nothing is perfect. A truck driver major reputation company after 8 hours driving double overtime if he is driving long distance the company is responsible paying hotel stay room. Companies pay for gasoline diesel for the trucks and not drivers that’s against the law Drivers responsible drive the truck safely not responsible maintenance or diesel for the truck. Well fine same like Saudi but here more strict than Saudi speeding tickets one time pay fine next time speeding ticket you have to surrender drivers license can’t drive for 3 months. If the sign says 60 speed limit till 68 they don’t give you ticket If the sign says 60 speed limit and drive 90 automatic arrest by the police 2 years can’t drive In a year only one speeding ticket is allowed not over speeding too Overall nice video
@@travelwithiyappan we all have to support this channel we are Indians but remember tamil culture tamil way of life is unique. Silapathigaram thirukural great book to read here now it’s winter lot of snow ❄️ till end of April but summers are beautiful awesome I never leave USA in summer only cold winter times I go to india for visit
ஐயப்பன் அண்ணா நான் ஒரு கனரக வாகன ஓட்டுநர் என்னிடம் ஹெவி லைசென்ஸ் உள்ளது நீங்கள் நேர்காணல் எடுத்த நிறுவனத்தில் வேலை வாய்ப்பு தற்போது உள்ளதா ? இருந்தால் தகவல் தரவும் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் இருந்து
மிக அருமையான பதிவு 👌👌அரபு நாடுகளில் 90/சதவீத ஓட்டுநர்கள் வெளிநாட்டு ஓட்டுநர்கள் தான் வேலை செய்கிறார்கள்.. அவர்கள் வாங்கும் சம்பளத்தை fine என்ற போர்வையில் அந்த நாட்டு அரசு அந்த பணத்தை அவர்களிடமே திரும்பி பெறுகிறது என்பதை தான் மிகவும் வருத்தமான செயல்😭
சரியாக சொன்னிங்க அண்ணா ☹️
அனைவருக்கும் வாழ்த்துகள்.
நண்பர்களே வணக்கம் வீடியோ பதிவு மிக மிக அருமை சந்தோஷமா இருக்கு தயவு செய்து ஏதாவது கம்பெனி விசா இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு உங்கள் சுற்றியுள்ள உறவுகளுக்கு நீங்கள் நேரடியாக இலவச விசாவை ஏழை எளிய உறவுகளுக்கு உஷாவை கொடுத்து உதவி செய்யுங்கள் அந்த விசா இடைத் தலைவர்கள் இடம் செல்லாத முறையில் நன்றி வணக்கம் உறவுகளே
Really Useful Video, Without Pain no gain, only Hardwork,Salute
Superrrŕrrrrrrrrrr thevai yana videoes drvr ku
Hi super bro nenga podura videos allame oru information ah iruku
Thank you
Useful video iyapaan bro🤩
Waw super good job 🌹🌹🌹👌👌😇😇😇😍😍😍😍😍
Nalla oru thoguppu Thambi 👌
நான் இந்த video today 9.42pm (Coimbatore, India) க்கு தான் பாக்குறேன். 👍
Orula champarikkam enth salaryku
Super iyyappan
Ennudaiya husband entha vandi thaan odurangal same feeling thaan fine athikama podurangal romba kastama erukku.Ungaludaiya kastam nantra ka puriyuthu bro.😌😌😌
Nalla pathivu
இன்று சனிக்கிழமை வேலை குறைவா நண்பர்கள் எல்லாம் நலமா
அனைவரும் நலம் அண்ணா
இலங்கையில் இருந்து ஐயப்பன் ரசின் 🇱🇰
❤️🙏🤩
Bro saudila driver velai mattu than kidakuma vera velai erunthal video podaum please
Office job kadaikum brother
Bro unga room la irrunthu oru vdo podungu
Anna naanum damamil dhalla enum ooril thaa iruken, ungaluku therintha Tamil or any nalla plumber irunthal avargalathu ennai therivikkavum,
Ok anna
@@travelwithiyappan thanks anna
Madurail irunthu iyaapan rasigan😊😊😊
❤️
👌🤝
நினைத்து பார்க்காத வாழ்க்கை அண்ணா
Avarukum youtube open panni kudunga dubai truck youtuber ah varatum 👍
Tamil nadula itha Vida romba kastam bro
TH-cam income potunga anna
❤️❤️❤️❤️
Heyyyyyy🙄🙄🙄🙄🙄🙄
super
America vilerunthu Thalava Iyappan rasigam after watching your videos I do have a lot of admiration for USA especially the work rights we have in USA how we are treated decently in USA there are some issues too nothing is perfect.
A truck driver major reputation company after 8 hours driving double overtime if he is driving long distance the company is responsible paying hotel stay room.
Companies pay for gasoline diesel for the trucks and not drivers that’s against the law
Drivers responsible drive the truck safely not responsible maintenance or diesel for the truck.
Well fine same like Saudi but here more strict than Saudi speeding tickets one time pay fine next time speeding ticket you have to surrender drivers license can’t drive for 3 months.
If the sign says 60 speed limit till 68 they don’t give you ticket
If the sign says 60 speed limit and drive 90 automatic arrest by the police 2 years can’t drive
In a year only one speeding ticket is allowed not over speeding too
Overall nice video
Hello brother,
Happy to see your comment. Thanks for sharing your exp.Hope I made a video something interesting. Keep supporting me always....
@@travelwithiyappan we all have to support this channel we are Indians but remember tamil culture tamil way of life is unique.
Silapathigaram thirukural great book to read here now it’s winter lot of snow ❄️ till end of April but summers are beautiful awesome I never leave USA in summer only cold winter times I go to india for visit
சகோ சவுதியில் எவ்வாறு Nebosh Certificate எடுப்பது என்று ஒரு விளக்கமான வீடியோ வேண்டும்
Online tha bro padikanum naraiya Institute iruku
@@travelwithiyappan epatinu sola mutiuma i want this
@@vinothdevar5058 jubail la oru institute iruku location search panuga bro varum nebosh course...
@@travelwithiyappan ok bro nan irrukurathu riyadh and evlo riyal aagum
Vanakam Thambi 🙏🏼 have a blessed day 🙏🏼 how are you? Hope all our urayugal fine😊🙌
Hello bro. I am fine
Na dubaila deriving pantran months salary 4.500
Good salary bro
Hiiiiii bro
Tn 65 ramanathapuram💥
ஐயப்பன் அண்ணா
நான் ஒரு கனரக வாகன ஓட்டுநர் என்னிடம் ஹெவி லைசென்ஸ் உள்ளது நீங்கள் நேர்காணல் எடுத்த நிறுவனத்தில் வேலை வாய்ப்பு தற்போது உள்ளதா ? இருந்தால் தகவல் தரவும்
தூத்துக்குடி மாவட்டம்
காயல்பட்டினத்தில் இருந்து
Vaipu vantha kandipa share pandra bro
@@travelwithiyappan எனது Commentடிர்க்கு பதில் அளித்ததற்கு மிக்க
நன்றி 🌹
Hi bro nice
👍👍👍👌🏻👌🏻👌🏻
மலேசியா வாங்க இங்க சவூதி விட அதிகமாக சம்பாதிக்கலாம் 🇲🇾
For sure bro. Pls comment how to get visa in Malaysia for truck drivers
போய் 🤦