B.Saroja Devi in Mariyathu Nenjam - Panama Pasama

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 226

  • @sadananthim106
    @sadananthim106 2 ปีที่แล้ว +9

    இந்த பாடலுக்கு இவ்வளவு பாராட்டுக்களா? பரவாயில்லை நம்மதமிழ்மக்கள் ."கலாரசனை" மிக்கவர்கள்தான் சந்தோஷம். என் அம்மா இந்தபாடலை ரசித்து கேட்பார்கள்.

  • @Mani.Govindan
    @Mani.Govindan 4 ปีที่แล้ว +23

    இந்த பாடலில் துள்ளல் அலை மோதுகிறது அனைவரிடமும். பாடிய சுசீலா, நடித்த சரோஜா இயற்றிய கண்ணதாசன், இசைத்த கே வி எம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து துள்ள வைத்து விட்டார்கள். முதுமையிலும் இளமை புதுமை துள்ளல் இந்த பாடலைக் கேட்டால் வருகிறது. இன்று புதியதாய் பிறந்தோம் என்ற எண்ணம் உண்டாகிறது.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 2 ปีที่แล้ว +15

    ஆடலுக்கு ஆயிரம் முறை!!இசைக்கு ஈராயிரம் முறை!!பாடலுக்கு பத்தாயிரம் முறை!!கேட்டு கேட்டு ரசிக்க வேண்டும்... அதுமட்டுமல்ல சுசிலாம்மாவின் குரலுக்கு வாழ்நாள் முழுவதும் கேட்கலாம் கேட்கலாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம்...

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 ปีที่แล้ว +1

      கவியரசர் இலக்கிய நய எழுத்துக்களுக்கு தான் முதலிடம் மெதுவாக வரிகளை கேட்டு பாருங்கள் அவ்வளவு அருமை!!

  • @sundaramr9188
    @sundaramr9188 3 ปีที่แล้ว +13

    கனவு கண்டு கொண்டு இருக்கும் நிலையில் நான். அபிநயம் அழகு ஆஹா என்ன அழகு எப்படி சொல்ல முடியும். விழிகளில் பேசும் அழகை ரசிக்க மனம் வேண்டும். மெல்ல நடப்பது அன்னம் அழகு. துள்ளி ஓடும் புள்ளி மான் அழகு. திரும்பி பார்க்க.... அந்த காலத்தில் கறுப்பு வெள்ளை காலம்.. கலர் படம் இல்லை.... ஆயினும் அபிநயத்தின் அழகு ஆயிரம் தாமரை மலர்கள் பூத்துக் குலுங்கும் காட்சி தரும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு பாடல். மிகவும் நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள் உங்களுக்கு.
    வாழ்க வளமுடன்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 ปีที่แล้ว +25

    நேற்று பார்த்த முகம் நேற்று பார்த்த விழி நேற்று கேட்ட மொழி யாவும். என்னவொரு அற்புதமான பாடல் வரிகள். என்னவொரு அட்டகாசமான ஆடல் அப்பப்பா அருமை அருமை.

    • @ravindhiran.d6180
      @ravindhiran.d6180 3 ปีที่แล้ว +1

      கவிஞர் கண்ணதாசன் வரிகள்!

  • @rrj4030
    @rrj4030 3 ปีที่แล้ว +11

    மீண்டும் சிறுவயதிற்குபோகணும்போலுள்ளது சிவாஜி எம்ஜிஆர் மற்றும் எல்லோரும்வரணும்

  • @mathivannandurairaj6194
    @mathivannandurairaj6194 2 ปีที่แล้ว +6

    அபிநயசரஸ்வதி இந்த பாடலுக்கு முன்னும் பின்னும் இப்படி துள்ளி குதித்ததில்லை

  • @smuralidharan65
    @smuralidharan65 ปีที่แล้ว +3

    ஏதேச்சையாக கேட்ட பாடல்தான் படமாக்கப்பட்ட விதம் சூப்பர் சரோஜாதேவி கேவிஎம் கண்ணதாசன் சுசீலாம்மா நடன இயக்குநர் எல்லோரும் பாராட்டப்படவேண்டியவர்கள்

  • @vksekar4382
    @vksekar4382 5 ปีที่แล้ว +22

    🍁 அழகான 🍂
    🍁முகபாவங்கள்?
    🌷சரோஜாம்மா,💃
    🌷சுசீலாம்மா,🎤
    🌷மாமா மஹாதேவன்🎼🎵
    🌷கவியரசர்✍️
    🌷கூட்டணி கேட்கவா இயலும்?🕺
    🌷 எப்போதோ கேட்ட பாடல்⚡.
    🌷இன்று கேட்டாலும் பருக✨
    🍁 அமிர்தம்.
    🌷❄️🍀🌿🌾☘️
    Ponneri.,13 Nov '19 @ 23.40🙏

    • @smurugan7297
      @smurugan7297 3 ปีที่แล้ว +1

      வாழ்க திரைஇசைத்திலகம்புகழ்நன்றி

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 6 ปีที่แล้ว +23

    இப்போ வெளி வரும் பாடல்களுடன் போட்டி வைத்தால் இந்த பாட்டு தான் மற்ற எல்லா பாடல்களையும் DEPOSITE இழக்க வைத்து முதல் இடத்தை பிடிக்கும். சுசீலா அம்மாவின் fast movementக்கு ஈடு கொடுத்து கூடவே ஓடும் அருமையான தபலா இசை - மஹாதேவன் அய்யா - மற்றும், கவியரசர் கண்ணதாசன் அய்யா, evergreen கன்னடத்து பைங்கிளி saro அம்மா.. சத்திய மூர்த்தி - ஓசூர் - பழைய பாடல்கள் /படங்கள் மற்றும் சுசீலா அம்மாவின் தீவிர ரசிகன்..

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 ปีที่แล้ว +17

    குட்டை பாவாடை அழகும் கொஞ்சும் முக அழகும் துள்ளும் ஆடலும் மனதை மயக்கும் இசை வெள்ளத்தில் சிக்கி தவிக்காதவர் யார்?

  • @shunmugasundarame7045
    @shunmugasundarame7045 3 ปีที่แล้ว +12

    பாடலும் நடனமும் பிரமாதம்!
    இசையமைப்பாளர் ,பாடலாசிரியர், நடன இயக்குனர், ஒளிபபதிவாளர்,....சரோஜாதேவி எல்லோரும் இணைந்து சிறப்பாக வழங்கிய மகிழ்ச்சியான பாடல்!

    • @rajapackiyamsr9850
      @rajapackiyamsr9850 2 ปีที่แล้ว +1

      இளமையில் இனிமைதுணை தேடும்
      வண்ணமயிலின் அற்புதமான
      நடனம். !

    • @sivamayamsekar8155
      @sivamayamsekar8155 2 ปีที่แล้ว

      Supper.sivamayam

  • @muthumuthuvel2895
    @muthumuthuvel2895 4 ปีที่แล้ว +6

    இந்த பாடலில் எது அழகு நளினமான நடனமா. இனிமையான இசையா கவித்துவமான பாடலா
    பாடியவரின் தேன் குரலா கன்டுபிடிப்பதில்
    சிரமம். அதிகம் அதிகம்
    ரசிகநெஞ்சங்களுக்கு
    நன்றி வணக்கம்

  • @francisdevarajfrancisdevra6617
    @francisdevarajfrancisdevra6617 ปีที่แล้ว +2

    சின்னவயதில் பார்த்த படம்அருமையாஇசைமனம்துள்ளுகிறது.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 4 ปีที่แล้ว +19

    இந்த நேரம் அந்த நெஞ்சில் என்ன நினைவோ...வண்ணக்கலையை கன்னி அடைய என்ன விலையோ....இந்த பாடலைக்கேட்டாலே எவ்வளவு சோகம் என்றாலும் மனம் மாறிவிடுகிறது.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 6 ปีที่แล้ว +40

    அழகும் இளமையும் ஆடலும் பாடலும் ராகமும் தாளமும் சந்தோஷமும் துள்ளலும் கவிஞரும் கற்பனையும் கூட்டணி போட்டு கும்மாளமடித்த பாடல்.

    • @desingrajan8311
      @desingrajan8311 5 ปีที่แล้ว +1

      Good comment. உங்களிடம் தமிழ் விளையாடுகிறது

    • @rajaramb6513
      @rajaramb6513 3 ปีที่แล้ว +2

      Navarasathil ondru sirippu. Intha paadal padhivu nagaichuvaikkaga mattume. Thullal-sadaham, karpanai-appalam, paadal-Uppu , abinayam-oorukai, nadanam-Keshri, punnagai-payasam, raagam-rasam, thalam-more, Azhagu-Koottu. . Ilamai-poriyal, santhosham-Kuzhambu, .......Ellam sernthu Suvayana. Virunthu unda Thirupthi. .....

    • @shunmugasundarame7045
      @shunmugasundarame7045 3 ปีที่แล้ว +1

      @@jeyakodim1979 ஆமாங்க!

    • @rrj4030
      @rrj4030 3 ปีที่แล้ว +2

      முட்டாள் கவிஞர் வரிவைபுரிய உனக்குதமிழ் தெரியாதோ?

    • @doraiswamyswamy872
      @doraiswamyswamy872 3 ปีที่แล้ว +2

      @@rrj4030
      சரியாக சொல்லி விட்டீர்கள்

  • @sivashankar2347
    @sivashankar2347 ปีที่แล้ว +5

    பாடலின் சொற்கள் மட்டும் சுழல வில்லை. பருவ மங்கையின் நடனமும் சுழல்கிறது. மனதை சுழல செய்கிறது.👌

  • @Jothibasschokkalingam1960
    @Jothibasschokkalingam1960 ปีที่แล้ว +3

    என் காதல் பைங்கிளி நாகேஸ்வரிக்கு இப்பாடல் சமர்ப்பனம்

  • @bhathrachalamm5983
    @bhathrachalamm5983 3 ปีที่แล้ว +10

    சரோஜாதேவி அம்மாவின் தோற்றம் இப்போது என் மகளாக காண்கிறேன்

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 2 ปีที่แล้ว +5

    வெள்ளி விழா கொண்டாடிய படம் .பாடல்கள் அனைத்தும் நெஞ்சை அள்ளுபவை .கவிஞர் இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர் பாடியோர் அனைவருக்கும் புகழ் சேர்த்த படம் .

    • @bhuvaneswariharibabu5656
      @bhuvaneswariharibabu5656 ปีที่แล้ว

      பாடல் கவியரசர்
      இசை மெல்லிசை மன்னர்
      இயக்குனர் கே எஸ் கோபாலகிருஷ்ணன்

    • @vijayakumargovindaraj1817
      @vijayakumargovindaraj1817 ปีที่แล้ว

      @@bhuvaneswariharibabu5656 பணமா பாசமா படத்திற்கு இசையமைப்பாளர் திரைஇசைத்திலகம் கே.வி.மகாதேவன்.

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 ปีที่แล้ว +5

    இந்தப் பழைய பாடல்கள் எல்லாம் நன்றாக இருக்கிறதா கேட்பதற்கு சொல்லுங்கள்

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 ปีที่แล้ว +37

    சொக்க வைக்கும் அழகு.துள்ளிக் குதிக்கும் நடனம். துடிக்கும் இளமை. இனிமையான இசை அமுதம். இப்படிப்பட்ட பாடலில் சிக்கி தவிக்காதவர் யார் உண்டு.

  • @sivashankar2347
    @sivashankar2347 ปีที่แล้ว +3

    சுசீலா அம்மா பாடல் வேகமா, சரோஜா தேவியின் டான்ஸ் வேகமா, குரலும் நடிப்பும் போட்டி போடுகின்றன

  • @sumiwaran8972
    @sumiwaran8972 5 ปีที่แล้ว +17

    Always spot on when comes to fashion....no one can beat her in that....Saroja Devi Maa and off course the most sweetest voice in the world P. Susheela Maa...lovely combo

  • @jeyakodim1979
    @jeyakodim1979 4 ปีที่แล้ว +18

    மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ!!காரிகையின் உள்ளம் காண வருவாரோ... கன்னியின் மனதில் தான் எத்தனை எத்தனை சந்தோசம். எத்தனை எத்தனை கொண்டாட்டம். காதல் வந்து விட்டால் மனம் என்னமாய் ஆடிப்பாடுகிறது....

    • @skumuthavalli3958
      @skumuthavalli3958 ปีที่แล้ว

      ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 ปีที่แล้ว +3

    மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ????இதிலென்ன சந்தேகம்!!இது போன்ற பாடல்களைக் கேட்டாலே மனம் இப்படி தான் துள்ளி குதித்து ஆடும் சந்தோசத்தில்....

  • @ranibhathrachalam6024
    @ranibhathrachalam6024 5 ปีที่แล้ว +8

    இறைவனுக்கு வணக்கம் என் மகள் இப்படித்தான் சரோஜா அம்மாவுக்கு வணக்கம்🎼🎼🎼🙏🙏🙏🙏🙏

  • @MrLESRAJ
    @MrLESRAJ 8 ปีที่แล้ว +23

    மாறியது, நெஞ்சம்.., மாற்றியவர், யாரோ.., காரிகையின், உள்ளம்.., காண.., வருவாரோ.., மாறியது, நெஞ்சம்.., மாற்றியவர், யாரோ.., காரிகையின், உள்ளம்.., காண.., வருவாரோ.., மாறியது, நெஞ்சம்.., மாற்றியவர், யாரோ.., நேற்று, பார்த்த முகம்.., நேற்று, பார்த்த விழி.., நேற்று, கேட்ட மொழி, யாவும்.., காற்றிலாடி வரும்.., ஆற்று, வெள்ளமென.., மாற்றி, மாற்றி, அலை மோதும்.., நேற்று, பார்த்த முகம்.., நேற்று, பார்த்த விழி.., நேற்று, கேட்ட மொழி, யாவும்.., காற்றிலாடி வரும்.., ஆற்று, வெள்ளமென.., மாற்றி, மாற்றி, அலை மோதும்.., அம்மம்மா.., அம்மா.., இன்னும்.., பார்த்தால்.., இனியும்.., கேட்டால்.., என்ன.., சுகமோ..?, மாறியது, நெஞ்சம்.., மாற்றியவர், யாரோ.., காரிகையின், உள்ளம்.., காண.., வருவாரோ.., மாறியது, நெஞ்சம்.., மாற்றியவர், யாரோ.., ஆடை தந்து.., தமிழ், வாடை தந்து, மணமேடை, வந்தவனைக் கண்டு.., ஆசை, முந்திவர.., நாணம், பிந்திவர.., பேசிப் பார்க்கும், நினைவுண்டு.., ஆடை தந்து.., தமிழ், வாடை தந்து, மணமேடை, வந்தவனைக் கண்டு.., ஆசை, முந்திவர.., நாணம், பிந்திவர.., பேசிப் பார்க்கும், நினைவுண்டு.., அம்மம்மா.., அம்மா.., இந்த, நேரம்.., அந்த, நெஞ்சில்.., என்ன, நினைவோ.., மாறியது, நெஞ்சம்.., மாற்றியவர், யாரோ.., காவியத்தை, மன ஓவியத்தில்.., அவன், தூவி வைத்த, விதமென்ன.., கண்ணில், பார்த்த.., படம், நெஞ்சில், நிற்கும்.., விதம், கடவுள், தந்த கலை, என்ன..?, காவியத்தை, மன ஓவியத்தில்.., அவன், தூவி வைத்த, விதமென்ன.., கண்ணில், பார்த்த.., படம், நெஞ்சில், நிற்கும்.., விதம், கடவுள், தந்த கலை, என்ன..?, அம்மம்மா.., அம்மா.., வண்ணக் கலையை.., கன்னி, அடைய.., என்ன விலையோ..?, மாறியது, நெஞ்சம்.., மாற்றியவர், யாரோ.., காரிகையின், உள்ளம்.., காண.., வருவாரோ.., மாறியது, நெஞ்சம்.., மாற்றியவர், யாரோ.., - Maariyadhu nenjam maatriyavar yaaro - movie:- PANAMA PASAMA (பணமா பாசமா)

  • @SShanmugamSundaram
    @SShanmugamSundaram 5 ปีที่แล้ว +23

    கண்ணதாசனுக்கு என்று எப்படி தான் இந்த மாதிரி வரிகள் ஜனனம் எடுக்கிறது என்று தெரியவில்லை ., இவன் கடவுளின் கவிஞன் ., இவன் வார்த்தைகளுக்கு எதிர் இது வரை யாரும் பிறக்க முடியாது ., உன் பாடல் எனக்கு ஓர் துள்ளலைக் கொடுக்கிறது ., எனக்கும் ஒரு காதலி இது போல் வேண்டும் என்று

    • @jeyakodim1979
      @jeyakodim1979 5 ปีที่แล้ว +2

      தங்கள் கனவு நனவாக வேண்டும்.

    • @aanmaikuarasan7735
      @aanmaikuarasan7735 3 ปีที่แล้ว +1

      S. shanmugam Sundaram
      ஒரு புலவர் சொன்னார்: "பாவலன் (கவிஞர்) பிறக்கின்றான்.பாடல் தோன்றுகின்றது". என்று.இதற்கு நம் கவியரசர் ஓர் சிறந்த எடுத்துக்காட்டு.

    • @suriyanarayananb7078
      @suriyanarayananb7078 2 ปีที่แล้ว

      What a lyrics ! .

    • @vijayaradhakrishnan5804
      @vijayaradhakrishnan5804 ปีที่แล้ว

      Ammam ma!

    • @ravinatarajan6323
      @ravinatarajan6323 2 หลายเดือนก่อน

      3:50 ​@@aanmaikuarasan7735

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 3 ปีที่แล้ว +10

    கவியரசர் கண்ணதாசன் அவர்களின் மூன்று சரணங்களும் அருமை
    புகழ மொழியில்லை

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 11 หลายเดือนก่อน

    இசை அரசி பி.சுசீலா அம்மா அவர்களின் பாடல்களை கேட்டு ரசிக்கவே எத்தனை பிறவிகள் எடுத்தாலும் போதாது என்று மனது சொல்லும்.அம்மா அவர்கள் பாடும் பாவம் குரல் இனிமை இசை உலகில் மிகப்பெரிய இடத்தை பெற்றுள்ளது.

  • @punniakoti3388
    @punniakoti3388 3 ปีที่แล้ว +4

    ஒரு அற்புதமான director அற்புதமான இசை அமைப்பாளர் ஒரு அருமையான நடிகை

  • @rajadurairaja9706
    @rajadurairaja9706 3 ปีที่แล้ว +5

    இலங்கையில் தேயிலை தோட்டத்தில் கேட்ட பாடல்.

  • @smurugan7297
    @smurugan7297 3 ปีที่แล้ว +6

    திரைஇசைத்திலகம்கே.வி.மகாதேவன் அவர்களின் புகழ் வாழ்க நன்றி

  • @rajapackiyamsr9850
    @rajapackiyamsr9850 2 ปีที่แล้ว +3

    இளமையில் இனிமை சுகம் தேடும் வண்ணமயிலின் அற்புதமான நடனம்..!!

  • @natchander
    @natchander 7 ปีที่แล้ว +21

    susee singing for saros songs and saros acting for susees singing.... could be aways remembered admired and appreciated... let us remember saro and susee always.... a great pair ji

    • @shanthadevi51
      @shanthadevi51 6 ปีที่แล้ว +3

      Nat Chander Beautiful song the expression and feeling when a young lady is in love And yes yes Saro maam is a beauty

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 ปีที่แล้ว +8

    பாடலைக்கேட்டாலே அத்தனை சோகமும் மறந்து சந்தோசத்தில் துள்ளி குதிக்கிறதே.

    • @Mani.Govindan
      @Mani.Govindan 4 ปีที่แล้ว

      ஆமாம் உங்கள் பதிவு நிதர்சனம். நான் மனம் சோர்வுரும் நேரத்தில் இந்த பாடலை போட்டு குஷியாஹிவிடுவேன். மிகப்பெரிய டீம் ஒர்க் இந்தப்பாடல் பின்னே இருப்பதால் இது சாத்தியமானது என்று நினைக்கிறேன்.

    • @jeyakodim1979
      @jeyakodim1979 4 ปีที่แล้ว +1

      @@Mani.Govindan முதுமைக்கு துணையாக நம்முடன் கைகோர்த்து பயணிக்கும் எத்தனையோ பாடல்களில் இதுவும் ஒன்று. இதை கேட்கும் போதே மனதில் இனம்புரியாத ஒரு சந்தோஷம்.....

    • @Mani.Govindan
      @Mani.Govindan 4 ปีที่แล้ว

      @@jeyakodim1979 முதுமையை வெல்லும் உபாயம் அறிந்தே ரசிப்போம்.

    • @jegadeesan.r9389
      @jegadeesan.r9389 7 หลายเดือนก่อน

      இனிய இளமையின் நினைவலைகள்.

  • @subramanianangithumuthu1852
    @subramanianangithumuthu1852 4 ปีที่แล้ว +8

    என் தமிழ் எவ்வளவு இனிமை....

  • @mohanrajashok1653
    @mohanrajashok1653 4 ปีที่แล้ว +3

    Jaya lalitaamma,Saroja deviyamma,Anjali deviyamma Jamunaamma,Savitriyamma,Padminyamma,Devikaamma,KR Vijaya amma,Kaanchanamma,Vaanisreeyamma--For all these Super Artists--One and only Isai Arasi Susheelamma's Sweet voice in more than thousand movies.This is a record.No one couldn't break India's Unique Singer

  • @RuckmaniM
    @RuckmaniM 11 หลายเดือนก่อน +2

    கப
    உடம்புக்காரர்களுக்கு, கவிதைகள் ஊற்றெடுக்கும்!❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RajaRaja-qv2mk
    @RajaRaja-qv2mk 6 ปีที่แล้ว +13

    நெஞ்சை அள்ளும் இனிமையான குரல் ,பாடல் ரசிக்கவைக்கிறது

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 ปีที่แล้ว +21

    இதிலே சரோம்மா ரொம்ப அழகா இருக்காங்களே!!! எப்பிடி சிக்குன்னு சின்னப்பொண்ணா இருக்குறாங்க?! ஆச்சர்யமானவங்க!இவங்க முகத்தில் கண்கள்தான் நிறைய இருக்குது!;அப்பப்பா !! இவங்க தன் கண்களை இன்ஸ்சூர் செய்யலாம் கோடிக்கணக்கில்!! அழகியாய் ஆடுகிறார்!! சுசீலாவின் குரலும் சரிப் பொருத்தம்!!கேவீஎம் காவியம்!! அசத்தீட்டீங்க சரோம்மா!!

    • @kalaiselselvan9629
      @kalaiselselvan9629 ปีที่แล้ว +1

      தாமரை நெஞ்சம் படம் பாருங்க.

    • @bharathbharath1442
      @bharathbharath1442 4 หลายเดือนก่อน

      😊

    • @1960syoung
      @1960syoung 3 หลายเดือนก่อน

      30+

    • @ganeshveerabahu9082
      @ganeshveerabahu9082 2 หลายเดือนก่อน

      There is a black mole on her right eye
      Did you notice HP madam? ?

    • @punniakoti3388
      @punniakoti3388 2 หลายเดือนก่อน +1

      உண்மை பூர்ணிமா 💐

  • @AJAIKRISHNA5
    @AJAIKRISHNA5 ปีที่แล้ว +2

    HEART TOUCH TUNE SUSEELA MAM VOICE SAROJADEVI MAM MOVEMENTS REAL LOVE FEEL BHAVAAA SO SWEET SONG.NO WORDS HEAR AFTERWORDS. NICE NICE .MANATHU SANTHOSHAPADA IVVALAVUM THEVAI IRUKKU OVVORU MANITHARUKKUM.WHAT A GREAT WORLD YOU CREATE MY DEAR GOD SO SWEET.

  • @karthinathan7787
    @karthinathan7787 3 ปีที่แล้ว +3

    கண்ணில் பார்த்த படமும் காதில் கேட்க
    பாடலும் நெஞ்சில் நிற்கிறது.

  • @nsramesh444
    @nsramesh444 8 ปีที่แล้ว +5

    WHAT AN EXCELLENT COMBINATION. KAVIARASAR GREAT LYRICS " INTHA NERAM ANTHA NENJIL YENNA NINAIVO" KAVIARASAR ALWAYS PUTS HIMSELF INTO THE SITUATION AND HAD WRITTEN SUCH WONDERFUL LYRICS. TILL TAMIL LIVES KAVIARASAR KANNADASAN GLORY WILL BE THERE. SAROJADEVI, THE BEAUTY QUEEN THAT TOO IN BLACK AND WHITE MOVIES. MOST BEATIFUL FACE AND DANCE. P. SUSEELA LIKE KAVIARASAR AS LONG AS TAMIL MUSIC IS THERE P.SUSEELA AMMA GLORY WILL BE THERE. HATS OFF

  • @krishnamadhesu
    @krishnamadhesu 6 ปีที่แล้ว +13

    Iyakkunar Thilagam KS Gopalakrishnan's Panama Pasama,a super duper hit movie which ran 100 days even in a small town like Attur (Salem). all the songs are hit even now

  • @ganeshveerabahu9082
    @ganeshveerabahu9082 3 หลายเดือนก่อน +1

    Sarojadevi is an angel

  • @venkatramanan1679
    @venkatramanan1679 5 ปีที่แล้ว +15

    Thabala is superb.To enjoy the ritham, hear this song with a high quality woofar enabled head phones.

  • @sumiwaran8972
    @sumiwaran8972 5 ปีที่แล้ว +5

    What a beautiful melodies song by Susheela Amma..and Abinaya Saraswati Saroja Devi Amma....very stylish for those days....

  • @mohanprasad3718
    @mohanprasad3718 2 ปีที่แล้ว +2

    Beautiful song, B Saroja devi looks fantastic! She was the most glamorous beauty of South India in her time!

  • @Thambimama
    @Thambimama 3 ปีที่แล้ว +8

    திரைப்படம்:- பணமா பாசமா;
    (ரவி புரடக்சன்);
    ரிலீஸ்:- 23rd பிப்ரவரி 1968;
    இசை:- KV.மகாதேவன்;
    உதவி:- புகழேந்தி;
    பாடல்:- கண்ணதாசன்;
    பாடியவர்:- P.சுசிலா;
    நடிப்பு:- சரோஜாதேவி;
    கதை:- G.பாலசுப்ரமணியம்;
    தயாரிப்பு:- பாலு;
    திரைக்கதை, வசனம், இயக்கம்:- K.S.கோபாலகிருஷ்ணன்.

  • @ramalingamkrishnamoorthy3637
    @ramalingamkrishnamoorthy3637 2 หลายเดือนก่อน

    பாடல்களின் வரிகள் இனிமையா? அம்மாவின் குரல் இனிமையா? தேனினும் இனிமையான இசை இனிமையா? குழப்பத்தில் நான்

  • @mvvenkataraman
    @mvvenkataraman 4 ปีที่แล้ว +6

    #No song could have expressed a woman's feeling
    Like this song and no woman can give action so finely
    To exhibit her mind in concrete ways like this woman
    What a song! What an expression! What a joy my God!
    mvvenkataraman

  • @subhabarathy4262
    @subhabarathy4262 6 ปีที่แล้ว +11

    SAROJADEVI PSUSEELA combination always to be admired and cherished .

  • @sekarsekar4801
    @sekarsekar4801 5 หลายเดือนก่อน

    அபிநய சுந்தரி பொருத்தமான பட்டம். இந்த பாடலில் எத்தனை முகபாவங்கள்! ஆஹா. அத்தனையும் அழகு முத்துக்கள்.

  • @hariharanmahadevan2573
    @hariharanmahadevan2573 ปีที่แล้ว +1

    பாடல் குரல் இசை வரிகள் எல்லாம் என்றும் இன்றும் enimai👍

  • @mariabeno7302
    @mariabeno7302 6 ปีที่แล้ว +10

    Thanks to my favorite music director KVM Sir. Beno Fernando

  • @shanmugasundaram5213
    @shanmugasundaram5213 2 ปีที่แล้ว

    அப்பப்பா! என்ன ஒரு பாடல்! சரணம் துரித நடை. கே வி எம். தி கிரேட்

  • @shekarshekar3932
    @shekarshekar3932 ปีที่แล้ว +2

    அருமையானபாடல்

  • @shailendrakumar-gc7mn
    @shailendrakumar-gc7mn 7 ปีที่แล้ว +8

    Mariyathu Nenjam from panama pasama is an excellent song saroja devi has acted very beautifully looks like she is born for acting

  • @vikhramrajagopalan1818
    @vikhramrajagopalan1818 4 ปีที่แล้ว +4

    Panama pasama was a successful movie. Thanks to the director.

  • @ganesanan
    @ganesanan 5 ปีที่แล้ว +4

    2.12 - 2.17 ... Kaadhal pookkalai anaithu kondu mugathai siluppum bhaavam... semma cute.

  • @nagendrank-gc7ke
    @nagendrank-gc7ke ปีที่แล้ว +1

    மாமா கே வி மகாதேவன் அவருடைய அருமையான இசையில் அழகான பாடல்

  • @murugaiyanramasamy3426
    @murugaiyanramasamy3426 9 ปีที่แล้ว +32

    "ஆடை தந்து தமிழ்வாடை தந்து ம‌ணமேடை வந்த‌வனைக் க‌ண்டு
    ஆசை முந்திவ‌ர‌ நாணம் பிந்திவ‌ர‌ பேசி பார்க்கும் நினைவுண்டு"-- சந்தத்திற்கு எழுதியதா? எழுதியபிறகு இசையா? கவிஞருக்கு நன்றி.

    • @mathivannandurairaj6194
      @mathivannandurairaj6194 2 ปีที่แล้ว +1

      வயோதிகத்திலும் வாலிபத்தின் வாசலை விரசமின்றி மிரட்சியோடு அசைபோடவைக்கும் வரிகளவை

  • @malathie6919
    @malathie6919 3 ปีที่แล้ว +6

    மனதுக்கு பிடித்த பாடல்

  • @padmavathysriramulu3031
    @padmavathysriramulu3031 6 ปีที่แล้ว +4

    பணமா?பாசமா!!!! நம் சுசீலா அம்மாவின் முத்தாரத்தில் ஒன்று இனிமை இனிமை இனிமை நன்றி சொல்ல வேண்டும் நன்றி...!

    • @govintharaj5075
      @govintharaj5075 6 ปีที่แล้ว +1

      saroja devi and susila both are part of my

    • @pichandiss6611
      @pichandiss6611 6 ปีที่แล้ว

      Padmavathy Sriramulu Panama pasama

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 3 ปีที่แล้ว +4

    திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவனின் இனிய இசை!

    • @premanand9770
      @premanand9770 2 หลายเดือนก่อน

      தபேலா ஸ்பெசலிஸ்ட்

  • @kirijonasudaram2909
    @kirijonasudaram2909 ปีที่แล้ว +2

    Saroja looks like a college girl 👧, just I love this song so much 💜🎵💜

  • @komalamgopalan9598
    @komalamgopalan9598 3 ปีที่แล้ว +2

    Even after so many decades and after listening to it so many times we still find it interesting. Listen to the background music. It is totally different in Pallavi and charanam yet the continuity of the song is maintained. Full credit to KVM, master of cine music.

  • @வேலப்பன்வீடியோஇயற்கை

    பாடல் - மாறியது நெஞ்சம் மாற்றியவர்
    படம் - பணமா பாசமா
    பாடலாசிரியர் - கண்ணதாசன்
    பாடகி - பி.சுசீலா
    நடிகை - பி.சரோஜாதேவி
    இசை - கே.வி.மகாதேவன்
    இயக்கம் - கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
    படவெளியீடு - 23 பிப்ரவரி 1968

    • @spkrc8299
      @spkrc8299 5 ปีที่แล้ว

      velappan r Thanks for your information

    • @rmkasiviswanathan6399
      @rmkasiviswanathan6399 3 ปีที่แล้ว

      Tables played by GREAT KVM

  • @ravindranramiah9776
    @ravindranramiah9776 ปีที่แล้ว

    16.3.2023 i am listening ..wat a song..wat a voice..wat a lyrics..wat a composition....never ever we can get this combo in our live..RSR MALAYSIA

  • @kalyangayathri1997
    @kalyangayathri1997 5 ปีที่แล้ว +6

    அர்த்தமுள்ள அழகான தேனிசை 🌹மொய்க்கட்டும் வண்டுகள்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 4 ปีที่แล้ว +5

    என்இதயத் துடிப்போடு இணைந்து விட்ட பாடல் என்றே சொல்லலாம்.

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 3 ปีที่แล้ว +5

    அருமையான பாடல் ❤️

  • @murukanc8526
    @murukanc8526 ปีที่แล้ว +1

    Best combination of Susheela and Saroja devi.

  • @govindasamyshanthi9983
    @govindasamyshanthi9983 6 ปีที่แล้ว +8

    .....இந்த நேரம் அந்த நெஞ்சில் என்ன நினைவோ?....

  • @jeyabalasekarganapathi6480
    @jeyabalasekarganapathi6480 ปีที่แล้ว

    பாடல்கள் எல்லாம் மிக அருமைதான். 10 வயதில் அப்போது படம் பார்த்தது. எலந்தப்பயம் பாடல் அப்போது அதிகம் ஒலிபரப்பப்பட்டது.பணக்காரர் நெஞ்சில் ஈரமில்லை. ஏழை நெஞ்சில் ஈரமுண்டு என்று சிலாகித்துப்பேசிக்கொண்டார்கள். இந்த படத்தில் வரும் காட்சிதான் என்மனதை மிகவும் தொட்டது. ஜெமினி கணேசனும் சரோஜாதேவியும் காதலித்து திருமணம் செய்து தனியே வாழ்ந்து வருவார்கள். கையில் பணமில்லை. தீபாவளி நேரம். பண்டிகைக்கு புதிய துணிகள் எடுக்க வேண்டும். கடைசியில் ஒருவகையாக ஜெமினிகணேசன் தான்வரைந்து ஓவியத்தை 100 ரூபாய்க்கு விற்று மனைவியோடு சேர்ந்து பண்டிகை கொண்டாட புதுத்துணிகள் எடுத்து பொருட்களெல்லாம் வாங்கி மீதமும் பணமிருக்கும். அப்போது சரோஜாதேவி சொல்வார். கையில் 10 ரூபாய் மிச்சமிருக்கிறது. இந்த ஊரிலேயே நாம்தான் பணக்காரர்கள் என்று. அந்த மனம்தான் பெண்களுக்கு வேண்டும். செலவு போக கையிலிருக்கும் பணம் தரும் மகிழ்ச்சி. அதுதான் அந்தக் குடும்பத்தை உயர்த்தும் உந்து சக்தி. பிறகு சிறுதொகையை ஜெமினியிடம் கொடுத்து பஸ்ஸூக்கு கிஸ்ஸூக்கு வைத்துக்கொள்ளுங்கள் என்பார். பதிலுக்கு ஜெமினி பஸ்ஸூக்கு காசு வேண்டும். அது சரிதான். அதற்குமா காசு வேண்டும் என்று கூறுவார்கள். அதன்பின்பு அதற்கான அர்த்தம் புரிந்தபின் இருவரும் சிரித்து மகிழ்வார்கள். பத்து வயதில் கதாநாயகனும் கதாநாயகியும் சிரித்ததால் அர்த்தமே தெரியாமல் நானும் சிரித்தேன். வயதாகி பத்தாண்டுகளுக்குமுன் திரும்பவும் ஒருமுறை அந்தப்படம் பார்த்தபோதுதான் படத்தின் கதையோட்டமே புரிந்தது. அப்போது மக்கள்மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்ற படம் இது.

  • @venkatachalamr2959
    @venkatachalamr2959 3 ปีที่แล้ว +2

    Super hit movie.ever
    Gemini ksgopalakrishnan sarojadevi super songs.

  • @minnvid
    @minnvid 13 ปีที่แล้ว +12

    காவியத்தை மன ஓவியத்தில் அவன் தூவி
    வைத்த விதமென்ன?
    கண்ணில் பார்த்த படம் நெஞ்சில் நிற்கும்விதம்
    கடவுள் தந்த கலை என்ன?
    அண்ணலும் நோக்கினான். அவளும் நோக்கினாள்.
    கவிச்சக்கரவர்த்தியை வியக்கும் கவியரசு.
    இப்படி தழிம் சுவைக்க வேண்டும்.

    • @thanalakshmi4600
      @thanalakshmi4600 3 ปีที่แล้ว

      Sri kanadasan wrote about himself in these two lines( his lyrics are god given gift to him)

  • @punniakoti3388
    @punniakoti3388 3 ปีที่แล้ว +1

    One of the finest director in tamil ksg and his presentation miracle

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 2 ปีที่แล้ว +2

    அன்றைய கணவு கண்ணி ❤️

  • @ravi-jj4zc
    @ravi-jj4zc 2 ปีที่แล้ว

    சிறு வயதில் இருந்தே நான் ரசித்த பாடல்

  • @rameshalli591
    @rameshalli591 2 ปีที่แล้ว +2

    Saro Amma 🙏 always great 🙏 & cute

  • @ravinadasen1156
    @ravinadasen1156 ปีที่แล้ว

    Super song i like it very much. More then 100 days film in that periods .

  • @shekarshekar3932
    @shekarshekar3932 2 ปีที่แล้ว +2

    அருமையான பாடல்

  • @solai1963
    @solai1963 5 ปีที่แล้ว +4

    மனங்கவர்ந்த பாடல்

  • @parangirinathan3114
    @parangirinathan3114 3 ปีที่แล้ว +3

    Saroja Devi's dance is super

  • @ganeshveerabahu9082
    @ganeshveerabahu9082 3 หลายเดือนก่อน

    Sarojadevi is an 8th wonder of the world

  • @alpenrock123
    @alpenrock123 15 ปีที่แล้ว +4

    what a nice song , my all time favourites.
    how come nowadays we cant listen to song like these in the new movies?

  • @yymmddtube
    @yymmddtube 6 ปีที่แล้ว +3

    The beautiful song. Great team.

  • @krishnamurthy7239
    @krishnamurthy7239 3 ปีที่แล้ว

    இளமையையும் அழகையும் காலம் கொஞ்ச காலம்தான் அனுமதிக்கின்றது. அதற்கு மேல்வாழ்க்கையை எப்படி எல்லாம் புரட்டி போட்டு விடுகின்றது.

  • @Dharmaraja-bx6yx
    @Dharmaraja-bx6yx 6 ปีที่แล้ว +1

    Indha paattirku video thvai illai suseelamma paadale podhum amazing

  • @malligab2931
    @malligab2931 ปีที่แล้ว

    நெஞ்சை விட்டு நீங்காத பாடல் ♥️

  • @francisdevarajfrancisdevra6617
    @francisdevarajfrancisdevra6617 ปีที่แล้ว

    என்மனதுக்குமகவும்பிடித்தபாடல்.

  • @senguttuvanelango
    @senguttuvanelango 4 หลายเดือนก่อน

    மிகவும் சூப்பராக இருக்கு

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 ปีที่แล้ว +1

    PANAMA PASAMA
    THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER MY FAVOURITE SONG
    24 07 2021

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 ปีที่แล้ว

    சூப்பரான நடனம் குறையற்ற நிரை நிரம்ப குரல் பாடல்

  • @mvvenkataraman
    @mvvenkataraman 3 ปีที่แล้ว +1

    #Only two actresses who acted with MGR as heroines didn't shine,
    One is Radha Saluja and another is Tambaram Lalitha so sadly
    All others had a glorious career in film World by earning well
    Whoever MGR selects, they would surely become glorious
    That was his star power and it had never at all failed surely
    MGR will locate unpolished gems and do the polishing
    And they would be viewed as a treasure and employed by all!
    M V VENKATARAMAN

  • @smurugan7297
    @smurugan7297 3 ปีที่แล้ว +2

    பி.சுசிலா அவர்கள்நீடுழிவாழ்கநன்றி

  • @mvvenkataraman
    @mvvenkataraman 9 ปีที่แล้ว +6

    Kannadasan was the only poet
    Who never noticed the banner
    As a result, a failed movie also
    Has a superb song to listen to
    If a poor producer reached him
    By saying he would pay later
    Kannadasan wrote the best
    And used to never demand
    He treated all as one
    Lived not for money alone
    His brain did gymnastics
    That created holy wonders
    This song is unbeatable
    Her dance is a real lesson
    I can truly say 'incomparable'
    May God bless this Cosmos.
    mvvenkataraman