Vijay வசனம்! கடுப்பாகிய Jeyaranjan | Economist Jeyaranjan | Ku Sivaraman | Priyan | RajMohan | Vijay

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 119

  • @Minnambalam
    @Minnambalam  ปีที่แล้ว +5

    Economist Jeyaranjan Interview with Director Raj Mohan
    Part 1: th-cam.com/video/kTq-aGQAi-k/w-d-xo.htmlsi=PExlmQdhmM4WViho
    Part 2: th-cam.com/video/Jf0wHgjZjzY/w-d-xo.htmlsi=Ag7DtnybjqlBjTqu

  • @mansoorahmed2505
    @mansoorahmed2505 ปีที่แล้ว +11

    Professor jaya ranjan said true. Our l
    Former chief minister Dr.kalainger introduced public distribution systems. ❤❤❤❤

  • @ramamoorthyselvamani1983
    @ramamoorthyselvamani1983 ปีที่แล้ว +14

    விளக்கம்மிகஅருமை.நன்றி

  • @porkaipandian8373
    @porkaipandian8373 ปีที่แล้ว +6

    பிச்சைக்காரன் இரவில் பிச்சை கேட்டு வருவதில்லை உண்மை ❤❤❤❤❤❤❤❤❤

    • @shantielangovan3802
      @shantielangovan3802 ปีที่แล้ว

      தனி வீடெல்லாம் அபார்ட்மெண்ட் ஆயிருச்சு .வாட்ச்மேன் உள்ள விட மாட்டான் 😊

    • @murugesan1696
      @murugesan1696 ปีที่แล้ว

      50 varuzhangazhukku munbu varai,Giramangazhil Barbour velai seivor & Dobby velai seivor,Eravil veedukazhil soru & Kuzhambu vanki sappittarkazh.

    • @muthusekar323
      @muthusekar323 ปีที่แล้ว

      ​@@shantielangovan3802unputhi marble college le pichai vendiyavan illai pa

  • @mallikaperiasamy464
    @mallikaperiasamy464 ปีที่แล้ว +11

    பெரும் முதலாளி களுக்கு வழங்கிய கோடிகணக்கில் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது இலவச மா ? மத்திய அரசின் கருத்து????

  • @kumaresanbojan6208
    @kumaresanbojan6208 ปีที่แล้ว +1

    அரசாங்கமே பிச்சை எடுக்கிறதுடா வெண்ணை.

  • @புரட்சியாளர்-ள9ய
    @புரட்சியாளர்-ள9ய ปีที่แล้ว +7

    தமிழ்நாடு வளர்ச்சி திராவிடம் கட்சிதான் வாழ்க திராவிடம்

  • @sheikallaudeen764
    @sheikallaudeen764 ปีที่แล้ว

    நல்ல அருமையான காணொளியும் விளக்கமும் ❤❤❤

  • @dheera1973
    @dheera1973 ปีที่แล้ว +5

    இரவு பிச்சைக்காரர்கள் குறைந்துவிட்டது,ஆனாங்க சாலைகளில்,ரயில்ல, பஸ்,சிக்னல்,பொதுஇடங்களில் அதிகமாக பிச்சைக்காரர்கள், பாதிபேர் குடிக்க இதை கலைஞர் பராசக்தி படத்துல காண்பிக்கபட்டது , இதில அரசியல்,வியாபாரம்இருப்பதாக கடவுள் படத்துல காட்டுவது போல் தெரிகிறது ,ஆளுங்கட்சி கவனிக்குமா

  • @manimarankrish3395
    @manimarankrish3395 ปีที่แล้ว +1

    Respected jayaranjan economist and journalist Thiru Mani sir your explanations about the current situation is 100 % TRUE .This is the Reality of our country.

  • @vkumar9399
    @vkumar9399 ปีที่แล้ว +3

    வர்றாங்க பாஸ், வோட்டு கேட்டு வர்றாங்க😂

  • @leoalbert2368
    @leoalbert2368 ปีที่แล้ว +2

    night beggers are out because Fridge came home all foods are keeping inside 😁

  • @pugazhenthi.m6338
    @pugazhenthi.m6338 ปีที่แล้ว +15

    பிச்சைக்காரன் முன்பு விட குறைவாக இருக்கும்.

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 ปีที่แล้ว +2

      What he meant was in each and every village there were many people begging for food ! But today scenerio there is no night BEGGER in villages!
      Further 60to 70 YEARS back washerman barber in villages will come with a vessel for food that too for the work done ! After PUBLIC DISTRIBUTION OF RICE IN SUBSIDISED RATE THE WASHERMAN BARBER WILL NOT VISIT HOMES FOR FOOD !
      EVEN IN TOWN NO BEGGER ASKING FOR FOOD ONLY ASKING MINEY!

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 ปีที่แล้ว

      Yes but nowadays beggars also drinking alcohol in tasmac😡😡😡

  • @gajagajendiran5291
    @gajagajendiran5291 ปีที่แล้ว +2

    Correct 2006 la 1 rupees ku rice kuthaga 2006 munnati vara rice konjam nalla erukathu but 2006 la nalla eruthatum 2011 la free pannuthu ennum nalla eruthu and now also good Nan ennum daily 2 time antha rice than sapturan 👍👍

  • @muthukumariyyanpillai2040
    @muthukumariyyanpillai2040 ปีที่แล้ว +1

    🎉🎉🎉 super speech 🎉🎉🎉

  • @abdulnasar287
    @abdulnasar287 ปีที่แล้ว +1

    Jeyaranjan speech 👌🎉🎊

  • @mohankumarmohankumar7660
    @mohankumarmohankumar7660 ปีที่แล้ว +1

    Super

  • @nagrajraj8285
    @nagrajraj8285 ปีที่แล้ว +3

    வீடுதேடி பிச்சைக்காரன் வருவதில்லை....
    பிச்சைக்காரன்கூட குடிகாரனாக..கடனாளியா ஆகாட்டான் தெரியுமா.
    பல நடுத்தர மக்கள் பிச்சைக்காரர்கள் ஆகிட்டாங்க

  • @hajabahurudeen5230
    @hajabahurudeen5230 ปีที่แล้ว

    Super 💐

  • @saaivlog5952
    @saaivlog5952 ปีที่แล้ว

    Super sir

  • @dineshk6896
    @dineshk6896 ปีที่แล้ว

    மிகவும் வயதானவர்கள் கோவிலில் பிச்சையெடுக்கிறார்கள். மற்ற எல்லா பிச்சைக்காரர்களும் ஐடி கம்பெனி, ஃபுட் ஸ்கொயர், போன்ற இடங்களில் தான் பிச்சை எடுக்கிறார்கள்.

  • @ViswaMitrann
    @ViswaMitrann ปีที่แล้ว +5

    TN has made progress, but it has miles to go. Let's not forget that and get into the "India Shining" mentality. It will be great to have a vision for the next 25 years, the challenges it faces, and the expected commitment from the people toward achieving that goal.

    • @counterpoint9260
      @counterpoint9260 ปีที่แล้ว

      this fellow is a DMK dumeel sombu, dont believe him

    • @rajeshkanna6319
      @rajeshkanna6319 ปีที่แล้ว

      What is the"India shining " mentality sir?

    • @ViswaMitrann
      @ViswaMitrann ปีที่แล้ว

      @@rajeshkanna6319 Assuming that everything is great, project more than what really it is and loose people's trust.

    • @rajeshkanna6319
      @rajeshkanna6319 ปีที่แล้ว

      @@ViswaMitrann I'm not assuming anything. I just wondered about your pov of the "India shining" mentality?? You didn't answer..

    • @ViswaMitrann
      @ViswaMitrann ปีที่แล้ว

      @@rajeshkanna6319 i didnt say you are. But listen to the content of the video and in general people who consider TN is doing great. It is doing good, no doubt, but what is required is new vision, mission. When was the last time we have கடமை கண்ணியம் கட்டுப்பாடு kind of call for commitment from people?

  • @girisrinivasan8188
    @girisrinivasan8188 ปีที่แล้ว +1

    😍🤝🏻👌🙏👏💐

  • @joshuar1461
    @joshuar1461 ปีที่แล้ว

    Seeing daily in Chennai

  • @கழகக்காரன்
    @கழகக்காரன் ปีที่แล้ว +1

    சீமான் சாட்டை துரை நம் தமிழர் குஞ்சிகளுக்காக இது 😎😎😎

  • @gkicha007
    @gkicha007 ปีที่แล้ว +1

    இவர் தலமாயில் 10 பேர் சேந்து தமிழகத்துக்கு விடியல் ஆட்சிக்கு ஆலோசனை வழங்கும் ஏற்பாடு என்ன ஆச்சு. இவர் கொடுத்த ஆலோசனைகள் என்ன?. சிறுதொழில் நிறுவனங்கள் மின்சார கட்டணத்தால் படும்பாடு தெரியுமா. சிறு தொழில் வளர்ச்சி நமது மாநிலத்தை வளப்படுதியது. நீர் பாசன திட்டத்தால் விவசாய உற்பத்தி உபரி வருமானம் தொழில் நிறுவன முதலீடு ஆனது. வேலை வாய்ப்பு தேடி பிற மாநிலங்களுக்கு நாடுகளுக்கு சென்ற தமிழர்கள் கொண்டுவந்த புதிய தொழில் நுட்பங்கள் தமிழக வேலை வாய்ப்பு அதிகரித்து வரி வருவாய் உயர்த்தியது. தொழில் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருள் கனரக வாகனங்கள் மூலமாக தமிழக எல்லைக்கு கொண்டுவர வாகன தொழில் வளர்ச்சி, மத்திய அரசின் தேசிய பஞ்சாலைகள், உருக்கு ஆலை, அனல் அணு மின் உற்பத்தி திட்டங்கள், காற்று ஆலை மின்சார உற்பத்தி அதற்கு கிடைத்த மத்திய அரசு மானியம், அதனால் உருவான தொழில்கள் இப்படி நிறைய காரணிகள். இந்த திராவிட டூபாகூர்களால் அல்ல இவர்கள் உருவாக்கியது பாடம் நடத்த ஆர்வமில்லாத அரசு ஆசிரியர்கள், லஞ்சம் வாங்குவதை கடமையாக கொண்ட அரசு அலுவலர்கள், தொழிற்சங்க பெயரில் ஓபி அடிக்கும் போக்குவரத்து ஊழியர்கள் பொது விநியோகத்தில் திருடும் அயோக்கியர்கள், முழு நேர நில இடைத்தரகர்கள் (லஞ்ச ஊழல் முதலீடுகளை நம்பி), சாதி கட்சிகள் கழகங்கள், காண்ட்ராக்ட் கமிஷன் இன்னும் பல அரிய விசயங்கள். இவயெல்லம் இந்த நிபுணர் கண்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. அரசு மணல் விநியோகத்தில் அமலாக்கத்துறை ரெய்டு இவருக்கு தெரியாதா. சாராய ஆலை தொழில் செய்யும் நீங்கள் ஏண்டா கள்ளுக்கடை தடை செய்ய என்ன காரணம். நரசிம்ம ராவ் ஆட்சி காலத்தில் தொலைக்காட்சி தொழில் எப்படி மாறன் மகன்களுக்கு கிடைத்தது. இன்டர்நெட் கனெக்சன் திருட்டு உலகில் மிக அரிதாக நான் கேள்விப்பட்டது. இவர்கள் ஆட்சியில் 10 மணி நேர மின்தடை ஏற்ப்பட்டது மிக பெரிய அதிசயம். அதில் பிற மாநிலங்களுக்கு சென்ற தொழில்கள் எத்தனை. திருப்பூர் பின்னலாடை தொழில் சாய கழிவிற்கு அரசு எந்த உதவியும் செய்யாததால் இன்று காலி. சென்னை மட்டுமே இவர்களுக்கு தமிழ்நாடு மற்ற மாவட்டங்கள் தேர்தல் சமயத்தில் சாதி அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் அனுப்பும் இடங்கள். வாயை வெய்த்து பிலைப்பு இதில் நிபுணர் பட்டம் ஒரு கேடு.

    • @murugesan1696
      @murugesan1696 ปีที่แล้ว

      Thambi entha peeththu peeththuriyey,Central Government Workers,Staff & Officers yarum lanjam vankavillai yendru un pizhzhaikazh meethu saththiyam seithu sollu,parkkalam! Oru kilometer road poda ₹23/= kodi selavu aakiyuzhzhathu yendru Central Government sollukirathu.Athu yeppadi aakum yendru kanakku ketkirathu CAG.Entha road podukira oru vishayaththil mattum 7.5 Latchcham kodi ruboi panam oozhal nadanthuzhzhathu yendru CAG report sollukirathuu.Ennum pira & martta vishayangazhil yellam serththu evvazhavu oozhal nadanthirukkum?Neeyey solluppa.Reply.

  • @chelladuraimurugesan3960
    @chelladuraimurugesan3960 ปีที่แล้ว

    விளம்பரங்கள் இல்லாமல் ....
    ஏழைகளின் விதியை மாற்றிய வீரத் திராவிடர்கள்...
    பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர் வரிசையில் ஸ்டாலின் ...
    விளம்பரமும் அவசியம்.

  • @muthukrishnandiet8459
    @muthukrishnandiet8459 ปีที่แล้ว

    பழைய இலவசங்களை நிறுத்தாமல் ஏன் புதிய இலவசங்களை கொடுக்க முடியாது?

  • @nagamuthuarumugam2138
    @nagamuthuarumugam2138 ปีที่แล้ว +8

    இரந்தும்உயிரவாழவேண்டின்பரந்துகெடுக இவ்வுலகுயியற்றியான் இது திராவிட மாடல்

    • @usharathy
      @usharathy ปีที่แล้ว

      டாஸ்மாக்கினால் உயிரை விடுவது திராவிட‌மாடல்

  • @ganesanp8952
    @ganesanp8952 ปีที่แล้ว

    They are places where there is gatherings business tactics

  • @Minnambalam
    @Minnambalam  ปีที่แล้ว

    Economist Jeyaranjan Interview with Director Raj Mohan
    Part 1: th-cam.com/video/kTq-aGQAi-k/w-d-xo.htmlsi=PExlmQdhmM4WViho
    Part 2: th-cam.com/video/Jf0wHgjZjzY/w-d-xo.htmlsi=bYjhlKqOWkYpnuE1

  • @தீராவிடம்
    @தீராவிடம் ปีที่แล้ว +1

    ஒரு நாளுக்கு 33 ரூபாய் கொடுத்த பிறகு பிச்சைகாரன் ஏன் வெளிய வரணும்

  • @gpremkumar2015
    @gpremkumar2015 ปีที่แล้ว

    Tasmac la kudika tha thuttu kekkuranga😂

  • @SureshK-dn2fp
    @SureshK-dn2fp ปีที่แล้ว +1

    பாதி சைக்கிள் தூங்குகிறது

  • @ambigathevy950
    @ambigathevy950 ปีที่แล้ว +1

    Cinema paitianggalaga irukkum ilanyargalukku muthalil vizhippunarvu kodunggal. Oru cinema nadiganukku palabishegam seiyum muttaltanattai yenninal vathanaiyaga ullathu.

  • @saleemchakravarthy4371
    @saleemchakravarthy4371 ปีที่แล้ว

    Mgr ம் மீண்டும் தொடர்ந்து ஆட்சிக்கு வந்தார்

    • @murugesan1696
      @murugesan1696 ปีที่แล้ว

      Thamizhnattil 18% makkazh,MGR CINEMAVIL NADITHTHATHAI UNMAI YENDRU NAMBI,muttazhaththanamaka erunthathaal

  • @dhineshsam03
    @dhineshsam03 ปีที่แล้ว

    Ayya , road la nalla collection varapo en veedu thedi vara poranga , sir bus stand , railway station, kovi, beach pakkam la ponadhu illa pola

    • @sikkandar6685
      @sikkandar6685 ปีที่แล้ว

      ரோடு பீச் கோயில் மசூதி தர்கா போன்ற இடங்களில் பிச்சை எடுப்பவர்களில் மாற்றுத்திறனாளிகள் கவனிப்பார் அற்று இருக்கும் முதியோர் தவிர மற்ற யாவரும் உழைக்க மறுக்கும் சோம்பேறிகள் இன்னோரு முக்கியமான விஷயம் பிச்சை எடுத்தல் என்பது கடந்த காலங்களில் சாப்பாடுக்காக கையேந்தியது இப்ப உள்ள நிலை கையேந்தி வீடு வீடாக யாரும் உணவு பிச்சை கேட்பதில்லை ஒரு கிலோ அரிசி 2 ரூபாயில் ஆரம்பித்து இப்ப மாதம் 20 கிலோ இலவசம் னு ரேஷன் கடைகளில் கொடுக்கும் காலமாக்கும் அடுத்து அம்மா உணவகம் இப்ப மாதம் 1000 ரூபாய் வரை கொடுத்து மக்களை சுயமரியாதையோடு பிறரிடம் கையேந்த விடாத அரசாக திராவிட அரசுகள் இருக்கிறது

  • @ramkumar-dh7ou
    @ramkumar-dh7ou ปีที่แล้ว

    Yes modiji 2014 vantha pinnal no PITCHAI
    MODI MAGIC
    MODIJI AGAIN 2024
    NAMO 2024

  • @shivsaisiddharth5491
    @shivsaisiddharth5491 ปีที่แล้ว +4

    அறிவாலய வாசல் பிச்சைக்காரர்கள் நம் 90% தமிழக ஊடகங்கள்😢

  • @SRMS1226
    @SRMS1226 ปีที่แล้ว +1

    வீட்டுகுள்ள இருக்குறவனே பிச்சைகாரனாதான் இருக்கான்.

    • @ArulPalanisamy
      @ArulPalanisamy ปีที่แล้ว +2

      வீட்டுக்கு வெளியே வந்து வேலைக்கு செல்லவும்

    • @SRMS1226
      @SRMS1226 ปีที่แล้ว

      @@ArulPalanisamy வேலை செஞ்சும் காசு பத்தலையே. gst மயிறுனு போட்டு சாவடிக்குறானுங்க.

  • @kumarvelan4887
    @kumarvelan4887 ปีที่แล้ว

    1000 vote kuduthu
    Tamilnadu. pachai karangale vachirukenga.....
    Both dmk and Admk...
    Both are culprits...

  • @nshanmugavelu6866
    @nshanmugavelu6866 ปีที่แล้ว

    Ilavasangalthan adi mattam mealea vara mudindathu

  • @umaselvam7864
    @umaselvam7864 ปีที่แล้ว

    Entha ooru yil pitchaikaran illai mdu palani yil pudugkatha nillamai.

  • @surulirajsuruliraj5265
    @surulirajsuruliraj5265 ปีที่แล้ว

    No beggar in any Indian state due to growth made by modiji

  • @shanmugamr8981
    @shanmugamr8981 ปีที่แล้ว +1

    Only in dmk party period our tamil nadu got lots of projects. Hundai car 🚘company, Ford Motor Company, Yamaha bike company, saint gobin glass company, nokia and 🇰🇷📱 company, lots of longer bridges, roads, metro🚇 train🚂🚋🚃🚋🚃🚋🚃, factories, medical college🎓. Admk party was in power 35 year's. Nothing one project brought by mgr, jaylalita. Only 30 year's dmk was in power.

  • @gunasekaran4159
    @gunasekaran4159 ปีที่แล้ว

    All DMK supporters

  • @mahadevanr8218
    @mahadevanr8218 ปีที่แล้ว +1

    Jayaranjan is not a economist only antimodiji policis

  • @KarthikRamasamy-v2s
    @KarthikRamasamy-v2s ปีที่แล้ว +2

    ஐயா எங்கள் ஊரில் வந்து பார்க்க வேண்டும், இன்றும் கடைகளில் வீடுகளில் தேடி வந்து கேட்கின்றார்கள்.

    • @sivaramansiva8418
      @sivaramansiva8418 ปีที่แล้ว +12

      அவர்கள் பசிக்கு பிச்சை எடுப்பவர்களாக இருக்க மாட்டார்கள்.

    • @arulselvan2855
      @arulselvan2855 ปีที่แล้ว +13

      இப்போது பிச்சை எடுப்பவர்கள் பணமாக பெருபவர்கள். அவர் சொல்வது மீதமான உணவை பிச்சையாக பெருகிறவர்கள்.

    • @velp5168
      @velp5168 ปีที่แล้ว

      பிச்சை எடுக்க காவடி திருவோடு எடுத்து வருவாங்க அதைப்பார்த்ததுண்டா பவ பிச்சாந்தேயே என்று சொல்வார்கள்

    • @pandiyanmariyappan4621
      @pandiyanmariyappan4621 ปีที่แล้ว +4

      உணவு, அரிசியாக பெறுவதில்லை. 5 ரூபாயாக கேட்கிறார்கள்.

    • @KK-1011
      @KK-1011 ปีที่แล้ว +1

      10 ரூபாய் வேண்டும் என்று கேட்கின்றனர். டிபன் ஜூஸ் வாங்கிக் கொடுங்கள் என அதிகாரமாக கேட்கின்றனர்.

  • @mohankrishnamoorthy389
    @mohankrishnamoorthy389 ปีที่แล้ว +3

    Sangigal ithai virumbamaatargal

  • @sankaranarayanan9647
    @sankaranarayanan9647 ปีที่แล้ว

    Jayaranjan sir ippo DMK kolgai parappu seyalalar aaitar. ipellam porulatharatha pathi pesuraro illaiyo kaliganr pathium dmk pathiyum than pesurar....

  • @gopalpandurangan9768
    @gopalpandurangan9768 ปีที่แล้ว

    Rendum waste

  • @rajuv.s2628
    @rajuv.s2628 ปีที่แล้ว +5

    தமிழகத்தில் பிச்சைகாரர்களே இல்லையென உண்மைக்கு புறம்பாக அளந்து விடுகிறார் ஜெயரெஞ்சன்.

    • @digcurbnr2312
      @digcurbnr2312 ปีที่แล้ว +8

      Dai,avaru apdi sollala...Veedu thaedi vandhu amma thaayae soru podunga nu ella oorlayum vandhu kepaangalae...adhu ila nu dhan solraaru...

    • @rajuv.s2628
      @rajuv.s2628 ปีที่แล้ว

      @@digcurbnr2312 நான் திரும்ப தோழரே என அழைக்கிறேன். நான் திருச்சியை சேர்ந்தவன் நீங்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மதியம் வாருங்கள் வெளியே ஒரு பகல் 12மணியளவில் சாப்பாடு பொட்டலங்களுக்கு பாமரர்கள் கையேந்தி நிற்கும் காட்சியை பாருங்கள். அதுமட்டுமல்ல ஏர்போர்ட்டை தாண்டி சிலம்ஏரியா என கூறுமிடத்துக்கும் வாருங்கள் வள்ளாலார் பெயரில் இலவச சாப்பாட்டிற்கு கையேந்திகள் நிற்பார்கள் கூட்டம் அலைமோதும் இன்று நிலைமை மோசம் மக்கள் கையில் காசு இல்லை. சிறு குறு தொழில்கள் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. வட்டார வேலவாய்ப்பு தரும் சிறுதொழில்கள் இவை. பாசிச பிஜேபி ஆட்சி மற்றும் நாடக திராவிட மாடல் ஆட்சிகள் கார்ப்பேரேட் நிறுவனங்களை மட்டுமே வளர்த்து விடுகின்றன. நமது வரிபணம் நமக்கு திரும்புவதில்லை நிலம் நீர் உழைப்பு திறமை அனைத்தும் கார்ப்பேரட்டுகளால் உறிஞ்சபடுகிறது இதுமட்டுமே எதார்த்தம்

    • @varatharaj5118
      @varatharaj5118 ปีที่แล้ว

      பிச்சைக்கான தேவை இல்லை! கிட்டத்தட்ட 80லட்சம் வட இந்திய மக்கள் வேலை செய்யும் மாநிலத்தில் சில ஆயிரம் பேர் பிச்சை எடுப்பது ஏற்று கொள்ளும் படி இல்லை!

    • @rajuv.s2628
      @rajuv.s2628 ปีที่แล้ว

      @@varatharaj5118 பிச்சைக்கான தேவை கொரனாவுக்கு பின் ஏற்பட்டுள்ளது. கடந்த 2021க்கு பிறகு 30சதவிகிதம்அதாவது சுமார் 40 லட்சம் பேர் வருமைகோட்டிற்கு கீழ் உள்ள பிரிவினரோடு மேலும் 10லட்சத்திலிருந்து அதிகமாக 50லட்சத்திற்கு மேல் ஏழ்மையடைந்துள்ளனர் சிறு குறு தொழில்கள் சிதிலமடைந்த நிலையில் உள்ளது பெருநிறுவனங்களின் வளர்ச்சி மட்டுமே நடந்துள்ளது. நான் திருச்சியை சேர்ந்தவன் நீங்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மதியம் வாருங்கள் வெளியே ஒரு சில ட்ரஸ்ட்டுகள் தர்மவான்கள் வழங்கும் சாப்பாடு பொட்டலங்களுக்கு கையேந்தும் பெருங்கூட்டம் அலைமோதும்

  • @hajamohideen8119
    @hajamohideen8119 ปีที่แล้ว +1

    Sangihal varisail vandu kadharatum sangihale SSS eriudha sangihalin tookam tholainduvidum

  • @KumarKanapadi
    @KumarKanapadi ปีที่แล้ว +2

    Jayaranjan has sold his soul to the devil and that's why he wants the poor to remain poor. That's the slavery mentality.

  • @rajuv.s2628
    @rajuv.s2628 ปีที่แล้ว +4

    ஜெயரெஞ்சன் சுத்தமான திமுக ஆதரவாளர் இவருடைய பில்டப்பேச்சின் சாரம்சம் என்னவென பார்த்தால் தமிழகத்தின் வளர்ச்சி சமூகநீதி தொழில் வளர்ச்சி அனைத்தும் ஏதோ தீவரமான பொருளாதர ஆய்வு செய்து இதை நடத்தியது கலைஞர் ஆட்சியிலும் தற்போது திராவிட மாடல் ஆட்சியில் மட்டுமே இந்த அதிசய பொருளாதார மற்றும் சமூகநீதி மாற்றம் நிகழ்ததாக பேசுவார் ஏனெனில் தமிழர்கள் இவர் பேசுவதை நம்பி விடுவார்கள் என நினைத்து அளந்து விடுகிறார்.

    • @ajaysreenivasan9585
      @ajaysreenivasan9585 ปีที่แล้ว +8

      😂 seri solungalen! Neenga dhaan! Vera entha aatchi la ipdi valarchi irunthchu? Vera entha state la indha maariyaana elaarayum adakuna valartchi iruku? And yeah! Tamizhargal unmaiyai epozhudhum namba seivaargal adhunaala dhaan 2019 election la DMK vah jeika vechaanga.. 2021 election la DMK vah jeika vechaanga.. ipo varapora election layum avangaloda nambika enanu soluvaanga.

    • @ramkumar_watch
      @ramkumar_watch ปีที่แล้ว +1

      தமிழகத்தின் வளர்ச்சி சமூகநீதி தொழில் வளர்ச்சி அனைத்தும் குஜராத் மாடல் நெகிழ்தது 😂😂😂😂

    • @rajuv.s2628
      @rajuv.s2628 ปีที่แล้ว

      @@ajaysreenivasan9585 சரியாக கேட்டீர் தோழரே. 1.சமூகநீதி யாரல் வளர்ச்சி. ஆதாரம் எம்ஜிஆர் 30சதவிகித பிற்பட்ட வகுப்பினர் 50சதவிகிதம்.ஆக்கினார்.தமிழகத்தின் பெரும்பாலான விவசாய நில உரிமைகள் அளவுகள்்எல்லாம் பண்ணையார்கள் வசம் இருந்த கிராமமுன்சீப் கைகளில் இருந்ததை பிடுங்கி விஏஒ என்ற அரசு ஊழியர்கள் கையில் எம்ஜிஆர் கொண்டுவந்தார் அதற்கு முன் கலைஞர் நில சீர்திருத்த சட்டம் வருமுன் பண்ணையார்களுக்கு தகவல் தந்து அவர்கள் பினாமிகள் பெயரில் மாற உதவி செய்தவர் கலைஞர். அதிமுக கட்சியில்தான் இரட்டை இலைக்குதான் ஓட்டு. சாதிமதம் பார்த்து மக்கள் வாக்கு அளிக்கவில்லை ஆனால் இன்று வரை சாதிகளை பார்த்துதான் திமுக வேட்பாளர்கள் நிற்கிறார்கள். தமிழ்பல்கலைகழகம் தொடங்கியவர் எம்ஜிஆர் அதை இன்றுவரை செயலற்றதாக ஆக்கியவர் கலைஞர். சத்துணவு திட்டம் எம்ஜிஆர். இந்த சத்துணவு திட்டத்தை செயலிழக்க செய்வதுதான் காலைஉணவுதிட்டம். தற்போது திராவிடமாடல் அரசின் தொழில் வளர்ச்சி என்பது பித்தலாட்டம். நிலம் நீர் அரசின் வாரி வழங்கும் வரிமான்யம் இளைஞர்களின் திறமையை உழைப்பை உறிஞ்சும் கார்ப்பரேட் வளர்ச்சியை வளர்ச்சி என்ற பெயரில் இயற்கை வளங்களை கொள்ளை அடிக்க விடும் இந்தஅரசு ஜெயரெஞ்சனுக்கு வேண்டுமானால் வளர்சியாக இருக்கலாம்.

    • @rajuv.s2628
      @rajuv.s2628 ปีที่แล้ว

      @@ramkumar_watch ஆம் மோடிமாடலில் திராவிட மால்

    • @ramkikumar2820
      @ramkikumar2820 ปีที่แล้ว

      your gujarat model kept people under mal nutrition ...

  • @krislal9878
    @krislal9878 ปีที่แล้ว +3

    இவர் மாதிரி இந்த அரசாங்கத்தில் அனுபவித்தவர் யாருமில்னல. 5 வருடத்தில் இந்த பொருளாதார புலி காட்டில் அனட மனழ தான்

  • @prabakaranr7627
    @prabakaranr7627 ปีที่แล้ว

    Super