பார்த்தேன் சிரித்தேன், பக்கத்தில் அழைத்தேன்!, சஹானா ராகத்தில் அற்புதமான பழைய சினிமா பாடல்கள்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024

ความคิดเห็น • 34

  • @violinsathya496
    @violinsathya496 หลายเดือนก่อน +2

    சார் நீங்கள் பாடுவதை கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல உள்ளது. அவ்வளவு அழகு தங்கள் குரல். ராக விளக்கம் மிகப் ப்ரமாதம் சார்.

  • @srinivasaraghavanv921
    @srinivasaraghavanv921 19 วันที่ผ่านมา

    Super singing by Dr Narayanan let God shower his blessings for his Golden voice

  • @srinivasaraghavanv921
    @srinivasaraghavanv921 19 วันที่ผ่านมา

    Sahana ragam and his presentation is very very super long live Dr Narayanan

  • @sivaramanganesan1271
    @sivaramanganesan1271 หลายเดือนก่อน +1

    சினிமா சங்கீதத்தில் ஒரு அக்மார்க் சஹானா. இவர் பாடும் போது இன்னும் தேன் சுவை கூடுகிறது.

  • @ThyaguThiruvarur
    @ThyaguThiruvarur หลายเดือนก่อน +2

    ஆஹா டாக்டர் எங்களை தேனான இசையில் திணைக்களத்திற்கு வாழ்த்துக்கள் டாக்டர்❤❤❤❤

  • @psrkg7398
    @psrkg7398 หลายเดือนก่อน

    I appreciate your interviewer sir

  • @kichumulu6101
    @kichumulu6101 หลายเดือนก่อน +4

    Supe❤❤❤❤🎉🎉🎉r sir.Neenga super

  • @suganthiraghavan8385
    @suganthiraghavan8385 หลายเดือนก่อน +3

    அடடா! என்ன அழகு சஹானா! 'பார்த்தேன் ..சிரித்தேன்' பாடல் .சொல்லொணா இன்பம். 'அன்பே சுகமா' பாடல் அதை விட பேரின்பம்! டாக்டர் அவர்களின் இனிமையான குரலில் மயங்குவதா? அல்லது.. சரண்யா அவர்களின் சுவாரசியமான பேட்டியில் மயங்குவதா எனத் தெரியவில்லை. இருவருமே அசத்தி விட்டீர்கள்.ஒரு சிறு தகவல்.'ருக்கு ருக்கு ருக்கு' பாடலும் சஹானா தான். இன்றைய episode சிகரத்தின் உச்சம்! சஹானா இன்னும் கேட்க ஆசை.என்றாவது மீண்டும் தொடர விருப்பம். வாழ்த்துக்கள்🙌நன்றி🙏

  • @kalasaraswathykumar4779
    @kalasaraswathykumar4779 28 วันที่ผ่านมา

    We are fortunate to hear ur voice dr….we all forgot all our worries when we start hearing ur episode

  • @indiraramraj1847
    @indiraramraj1847 หลายเดือนก่อน +1

    Ungal pattu ketpathu mega Peoria Sukma Ty god bless u son

  • @sundaramkumar4041
    @sundaramkumar4041 หลายเดือนก่อน

    Sarranya appears a dancer. Her facial expressions are a good accompaniment to the music.

  • @enishinihongogakko112
    @enishinihongogakko112 หลายเดือนก่อน +1

    Lovely discussion. Sahana. Lovely

  • @thecraftpageofyasas9764
    @thecraftpageofyasas9764 หลายเดือนก่อน +1

    Pramadham pramadham❤

  • @vmur20000
    @vmur20000 หลายเดือนก่อน +1

    Next level program!

  • @padmamalinir4962
    @padmamalinir4962 หลายเดือนก่อน

    Fantastic 🎶 😊

  • @hkinneri
    @hkinneri หลายเดือนก่อน

    நல்ல presentation! பார்த்தேன் பாடலில் வீணையின் பிரயோகம் பற்றி சொல்லி இருக்கலாம். KVM வீணையைப் பயன்படுத்துவது போல யாரும் இல்லை! எளிமையாக எப்படி பாடலை மேம்படுத்துவது என்பதை KVM ஒரு கலையாகவே வைத்திருந்தார்!

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan หลายเดือนก่อน +2

    Rukku rukku rukku
    Eango piranthavaraam
    Kannamoochi eanadaa (charanam part.....)
    Anbe sugamaa sohangal sugamaa....
    Sooo many SAHANA in film songs.
    by d way my daughter name also SAHANA❤

    • @music4kris
      @music4kris หลายเดือนก่อน

      Kannamoochi song one part is nadhanamakriya ragam and some portion is sahana

    • @thirumalairaghavan
      @thirumalairaghavan หลายเดือนก่อน

      @@music4kris same i said. Started with NATRA KURINJI......

  • @parvathamveeraraghavan1633
    @parvathamveeraraghavan1633 หลายเดือนก่อน

    Excellent 🎉

  • @dinar2623
    @dinar2623 หลายเดือนก่อน

    Fabulous 🎉

  • @shobasuresh6949
    @shobasuresh6949 หลายเดือนก่อน +1

    Sahaana

  • @shobasuresh6949
    @shobasuresh6949 หลายเดือนก่อน

    Engo pirandavaraam Engo valanda varaam song from the movie Bommai is also sahaaa

  • @sivaguru1133
    @sivaguru1133 หลายเดือนก่อน

    திருமணம் திரையில் " எண்ணமெல்லாம் ஓர் இடத்திதையே நாடுதே " அடுத்து " இன்னமும் திருவுள்ளமே இறங்காத." இரண்டுமே TMS ஐயாவின் பாடல்கள்.

  • @shankarkarthick3149
    @shankarkarthick3149 หลายเดือนก่อน

    பின்னனி பாடகர் Dr நாராயணனை
    இசை வகுப்புகளுக்கு தொடர்பு கொள்ள இந்த முகநூல் ல் அணுகுங்கள்
    DrnarayananKrishnamoorthy

  • @RadhakrishnanSubramanian-y7z
    @RadhakrishnanSubramanian-y7z หลายเดือนก่อน

    ஆதி நாதன் கேட்கின்றான் அரளி பூவை பரிக்கின்றேன். கங்கா கௌரி

  • @tharanathakula3588
    @tharanathakula3588 หลายเดือนก่อน

    WHAT IS MISSING IN ALL THE VERY BEST SINGERS ARE BEHIND EVERY WORD A SHADOW MUSIC FOLLOWS WHEN MR>PBS SINGS and that is missing and a listerner can feel that shadow music of PBS

  • @liramu69
    @liramu69 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @vasanthymadhavan3090
    @vasanthymadhavan3090 หลายเดือนก่อน

    Poornachandika raagam sahana raagathilirundhu janithdha?

  • @kannantnpl6267
    @kannantnpl6267 หลายเดือนก่อน +2

    டாக்டர் சார்.. சஹானாவில்,
    சுகமா.. சுகமா.. என்று என்னை, தூங்க வைத்துவிட்டீர்கள்!!
    கடைசியில், நாதஸ்வர
    Style ல் ஆலாபனை
    செய்தீர்களே... அப்பப்ப.பா
    அவ்வளவு அருமை!!
    அப்படியே கட்டிப்பிடித்து
    முத்தம் சிந்த வேண்டும்போல்.. இருந்தது!!!
    தவறாக நினைக்க வேண்டாம்.. எனக்கு (66வயது)சகோதரன் போல
    அன்புடன் ஏ. கண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @music4kris
    @music4kris หลายเดือนก่อน

    In the movie unnal mudiyum thambi raja sir used sahana thro nadaswaram in the scene when kamal leaves the House.. kamal s brother who cannot speak plays nadhaswaram

  • @tharanathakula3588
    @tharanathakula3588 หลายเดือนก่อน +1

    In TAMIL LANGUAGE THISRAGA IS KNOWN AS YAZH MURI PUN

  • @narayanansankararaman8108
    @narayanansankararaman8108 หลายเดือนก่อน

    யாருடைய வார்த்தைகள் - The Great Kaviarsar Kannadasan’s பார்த்தேன். எல்லாமே தேன் தேன். Likened the song வான் நிலா நிலா அல்ல.

  • @mkaz1960
    @mkaz1960 หลายเดือนก่อน

    Anchor சரண்யா JAYA TVல் காலையில் பாடல் வர்ணனை செய்து ஒளிபரப்பு செய்தவர்தானே