12 வருடங்களுக்கும் மேலாக உங்களை பார்த்துவருகின்றேன் இன்று தான் உங்களை என்னுடைய ஜோதிட குருவாக முழுமனதாக ஏற்றுக்கொண்டேன் குருஜி ஒரு உண்மையான குருவாள்தான் தன்னை போல ஒரு 50 பெயரையாவது நான் ஜோதிட துறையில் உருவாக்குவேன் என்று கூறமுடியும் உண்மையான மனிதருக்கும் அதைவிட மேலான எங்கள் ஜோதிட ஆசானுக்கும் மிகவும் மரியாதையுடனும் கோடான கோடி நன்றிகளுடனும் என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன் நீங்கள் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் நிறைந்த மனஅமைதியுடனும் வாழ வாழ்த்துக்கள் உங்கள் புகழ் நீடித்து இருக்கும். நன்றி 🙏🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌👏👏👏👏👏❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
இவ்வளவு நாளும் நீங்கள் கிரக சேர்க்கைகளைப் பற்றிய உறவு முறைகளை சொல்லும் பொழுது 'ஓ அப்படியா' என்று தோன்றியது. ஆனால் இன்றைய உங்கள் விளக்கத்தில் தான் ' ஓ ஹோ அப்படியா' என்று தெரிந்தது. உண்மையில் உங்களை குருவாக அடைந்ததற்கு நாங்கள் புண்ணியம் செய்து இருக்க வேண்டும். நன்றி குருவே 🙏🙏🙏.
வேண்டுகோள் நீங்கள் இருக்கும் காலத்திலேயே நிறைய குழந்தைகள் உங்கள் நேரப்படி பிறக்க வேண்டும் அதற்கு ஏதாவது இலவசமாக நீங்கள் செய்ய வேண்டும் நேரம் குறிப்பதற்கு இதன் மூலம் தமிழ்நாடு உலகத்தில் முதன்மையாக வருவதற்கு உண்டான சூழ்நிலைகள் அமையும்
வணக்கம் குருஜீ... உங்களின் சுபத்துவம் தத்துவத்தை மட்டுமே இரண்டு மாதங்கள் உங்கள் வீடியோக்களில் கண்டு...உங்கள் விரல் பிடித்து ஜோதிடம் உணர்ந்து வரும் மாணவன்... உங்களின் சுபத்துவ விதியை வைத்து உடன் பணியாற்றுபவர்களை ஆச்சர்ய படவைத்து கொண்டுள்ளேன் மிக்க நண்றி குருஜீ...
Don't worry Guruji will make you proud one day as your disciple/student🙏. You're looking exhausted recently, please take care of your health. Regards SELVARAJ from Toronto
🙏Guruji Saranam. After consulting Ur Malaysian student during my Astana Sani. I came to know u. Since I am not Tamil educated, I taken my effort to reach u and learn. Pls bless the knowledge u shared. I'm Kanya Lagnam. Now weaken in all direction. I unable to do my basic dharmic duty due to betrayal.
அருமை குருஜி! என் வாழ்வில் ஒரு முறையாவது உங்களை நேரில் சந்தித்து ஆசி வாங்க வேண்டும் என்று தினமும் வேண்டி கொண்டு உள்ளேன் குருவே. உண்மையான ஆசான் நீங்கள் மட்டுமே.
அற்புதமான ஆழமான விளக்கம் கிரகங்களின் ஆதிபத்தய கிரகத்துவங்களின் அறிவியல் ரீதியாக விளக்கி ஜோதிட ரீதியான விளக்கம் கிரகங்களின் சேர்க்கை மற்றும் தனிப்பட்ட பாவம் அதன் பலன் நன்றி குருஜி தங்களின் பாதங்களை பணிகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
,,jie ayya your services providing for the people's of astrolearners is blessings through prodigy by yourself , urself had been selected by IRAIvan, thanks 🙏👍👍👍👍,I will want to meet with your permission with your blessings ayya,
குருஓரையில் ஆரம்பித்து கன்னி லக்னத்திற்கு பாதகமாய் அமைந்துவிட்டது குருவே கோச்சார குருவிற்கு சந்திர அதியோகம் கிடைத்திருந்தால் பலன் மிக அருமையாக இருந்திருக்கும் நேரமின்மை காரணமாக சிலவற்றை சொல்லாமல் இருந்தாலும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்றது போல இதனால் வரை நீங்கள் சொல்லிக் கொடுத்த பாடத்தின் மூலமாக எங்களுக்கு பலன் புரிந்து கொள்ள முடிகிறது மிக்க நன்றி குருஜி ஐயா
Vanakkam Guruji. My Grandmother I.e. Dad's Mom Born In 1910 Was Kanya Lagna, Kanya Rasi & Sani Neecham In 8th House Mesham. I Heard Till Guru Dasha, My Grandmother Had Golden Period But After Sani Dasha Started, She Got Lot Of Tough Situations In Her Life.
பெயர் பரசுராம்.. பிறந்த தேதி 15/04/1989. நேரம் 07.10 Am. ஊர் சென்னை.. நிலையான உத்தியோகம் மற்றும் பொருளாதர முன்னேற்றம் எப்போது?பணம் இல்லாமல் மிக சிரமமாக உள்ளது. மனைவி மற்றும் 2 குழந்தை உள்ளது. ஒரு வீடு வேண்டும் .மற்றும் என் குடும்பத்தை காப்பாற்ற நல்ல காலம் எப்போது பிறக்கும்? மிக மன வேதனையில் உள்ளேன்.
@@Parasuram1504 2025 பாதிக்கு மேல் நல்ல வேலை அமையும்👍2027லிருந்து நல்ல மாற்றம் இருக்கும்.. தொழில் செய்வதற்கான Foundationஐ செய்யும் கேது புக்தி. அடுத்து வரும் சந்திர தசையில் வீடு கண்டிப்பாக அமையும்👍சந்திரன் ஆட்சியும் பெற்று திக்பலமும் பெற்றிருக்கிறார். குருவும் சந்திரனும் 10 ஆம் இடத்தை பார்ப்பதால் சந்திர தசையில் தொழில் செய்யும் ஜாதகம் இது. அஷ்டமச்சனி முடிந்த பிறகு ஏற்றம் படிப்படியாக இருக்கும்💐
ஐயா இப்போது நீங்கள் சொல்லி கொடுக்கும் மேல்நிலை வகுப்பை ஆரம்பத்தில் சொல்லி கொடுத்திருந்தால் யாருமே உங்களை பின்பற்றி இருக்க மாட்டோம்.ஆனால் நீங்கள் எங்களை எங்களுக்கே தெரியாமல் எங்களுக்கு ஜோதிடம் புரிய வைத்து விட்டீர்கள்.குரூடர்களை ஒளியை நோக்கி அழைத்துச் செல்கிறீர்கள் .உங்களின் சொல்லி கொடுக்கும் மேதமையை நான் நன்றாக உணர முடிகின்றது.ஏனெனில் நானும் ஆசிரியர் என்பதால்.எனது ஜோதிட வள்ளல் குரூஜி அவர்களுக்கும் அந்த பரம்பொருளிற்கும் கோடானுகோடி நன்றிகள்.வணக்கங்கள்
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, "நன்றிகளும்". தங்கள் கடைநிலை மாணவன். இராதாகிருஷ்ணன்.லோ கோபிச்செட்டிபாளையம். 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
வணக்கம் குருஜி 1976ல் துலாத்தில் சுக்கிரன் ராகு சுவாதியில் ஒரே டிகிரியில் இணைந்து செவ்வாய் சித்திரை 3ல் இருந்தால் எப்படி பலன் எடுப்பது என்பதை துலா லக்னத்திற்கு விளக்கவும் அன்பு மாணவி ஜெயந்தி
குருஜிக்கு வணக்கம்.. தாங்கள் சங்கை ஊதிக்கொண்டே இருங்கள் அந்த ஒலி கிருஷ்ணனின் சங்கநாதமாக (பாஞ்சஜன்யம்)உள்ளதும் அல்லது வேறு ஏதாவது ஒலிப்பது போல் தோன்றுவதும் அவரவர் கொடுப்பினை அன்றி வேறில்லை........
ஐயா எனது பெயர் பச்சையப்பன் என் பிறப்பு ஜாதகம் துலந்து விட்டது ஆணால் கன்னி ராசி உத்திர நட்சத்ரம்2பாவத்தையே கனக்கில் வைத்துல்ன் தாங்கள் சொல்லும் பலன்கள் அனைத்துமே ஒற்று போகிரது ஆணால் ஒரு வேலைக்காக இந்த திசையில் இருந்து நல்ல தகவல் வறும் என்று சொல்வீர்கள் அதுவும் அப்படியே வரும் அங்கு சென்றவுடன் அந்த வேலை வேறு ஒருவர்க்கு கை.மாறிவிடும் நீண்ட காலமாக நடைபெற்று கொண்டு ரிக்கிரது நீங்கள் எனக்கு நல்லது ரு பரிகாரத்தை சொல்ல வேண்டும் மிகவும் சிரமத்தில்....நன்றி ஐயா
கன்னி லக்னம் செவ்வாய் தசா கடந்து வந்தேன். உறவுகள் விலகி விட்டார்கள். என் வீட்டை விற்று ராக்கெட் போட்டு கொண்டு போய் டாங்கிகள். ஆனால் என் சொந்த வீட்டில் தான் இருக்கேன். நவாம்சத்தில் 4 ம் அதிபதி சுபத்துவம்
குருஜி வணக்கம் கன்னி லக்கனம் தற்சமயம் சனி திசை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அடுத்து வரக்கூடிய புதன் திசை,புதன் மூன்றாம் இடமான விருச்சிகம் செவ்வாய் வீட்டில் உள்ளது, ஐந்தாம் இடத்தில் இருக்கக்கூடிய குரு நீச்சம் அடைந்து ஒன்பதாம் பார்வையாக லக்கினத்தை பார்ப்பதால் வரக்கூடிய புதன் திசை நன்மை பயக்குமா? குருஜி
வணக்கம் குரு... நான் கன்னி லக்னம் + கன்னி ராசி. எனக்கு 2 ல் சனி+கேது...5 ல் மகரத்தில் குரு நீசம்.. 8 ல் ராகு... 11 ல் சுக்கிரன்... 12 ல் சூரியன்+செவ்வாய்+புதன்.. எதிர் வரும் குரு மாக திசை சாதகமா?? இல்லை பாதகமா??
12 வருடங்களுக்கும் மேலாக உங்களை பார்த்துவருகின்றேன் இன்று தான் உங்களை என்னுடைய ஜோதிட குருவாக முழுமனதாக ஏற்றுக்கொண்டேன் குருஜி ஒரு உண்மையான குருவாள்தான் தன்னை போல ஒரு 50 பெயரையாவது நான் ஜோதிட துறையில் உருவாக்குவேன் என்று கூறமுடியும் உண்மையான மனிதருக்கும் அதைவிட மேலான எங்கள் ஜோதிட ஆசானுக்கும் மிகவும் மரியாதையுடனும் கோடான கோடி நன்றிகளுடனும் என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றேன் நீங்கள் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் நிறைந்த மனஅமைதியுடனும் வாழ வாழ்த்துக்கள் உங்கள் புகழ் நீடித்து இருக்கும்.
நன்றி 🙏🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌👏👏👏👏👏❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
மிகவும்நன்றாகபுரிந்தது
வணக்கம் குருஜி 🙏🙏 நான் கன்னி லக்னம் குருஜி.. நன்றி குருஜி.. தங்களின் ஜோதிட சேவைகள் என்றும் சிறப்பாக தொடர இறைவனை வேண்டுகிறேன் குருஜி 🙏🙏
இவ்வளவு நாளும் நீங்கள் கிரக சேர்க்கைகளைப் பற்றிய உறவு முறைகளை சொல்லும் பொழுது 'ஓ அப்படியா' என்று தோன்றியது. ஆனால் இன்றைய உங்கள் விளக்கத்தில் தான் ' ஓ ஹோ அப்படியா' என்று தெரிந்தது. உண்மையில் உங்களை குருவாக அடைந்ததற்கு நாங்கள் புண்ணியம் செய்து இருக்க வேண்டும். நன்றி குருவே 🙏🙏🙏.
வேண்டுகோள் நீங்கள் இருக்கும் காலத்திலேயே நிறைய குழந்தைகள் உங்கள் நேரப்படி பிறக்க வேண்டும் அதற்கு ஏதாவது இலவசமாக நீங்கள் செய்ய வேண்டும் நேரம் குறிப்பதற்கு இதன் மூலம் தமிழ்நாடு உலகத்தில் முதன்மையாக வருவதற்கு உண்டான சூழ்நிலைகள் அமையும்
ஐயா உங்கள் ஆப்பிள் குழந்தைகள் பிறக்கும் நேரம் அறிவிக்கப்பட வேண்டும்
உண்மை நாம் பெருமை கொள்வோம்
குருவாக உங்களை பின்பற்றும் பெருமித த்தில் நாங்கள்...எங்களுக்கு தெளிவாக விளக்கும் ஆர்வத்தில் நேரம் பற்றி கவலைப்படாமல் நீங்கள்... நன்றி குருஜி 🎉🙏🙏
Excellent...
100℅ True.
My son is Kaniya lagnam,
Sun and Sani in kani,
Moon is in Meenum .
Got free astrology consultation in this video.
🤣🤣🤣
எனக்கும் கன்னி லக்னம் குருஜி உங்கள் ஜோதிட விளக்கம் எனது சிற்றறிவுக்கு மிகவும் எளிதானதாக புரிந்தது நன்றி குருஜி வாழ்த்துக்கள்.
குருஜிக்கு வணக்கம்... தங்களின் நேரலையில் கேட்ட
கேள்விக்கு பதிலளித்த மூவரை நினைத்து வாய்விட்டு சிரித்து விட்டேன்
குருஜி வாழ்க, நீவிர் வாழ்க நீடு வாழ்க.
ஜோதிடத்தில் புதிய பார்வை, புதிய Theory.
நீங்க எனக்கு குருவாக கிடைச்சது பிரபஞ்சம் எனக்கு கொடுத்த யாசகம் குருவே❤
I appreciate sir
ஐயா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.சிலர் ஆர்வம் இருந்தும் கட்டணம் செலுத்த முடியாத சூழலில் தான் இருக்கிறோம்.நன்றி.பிச்சை புகினும் கற்றல் நன்றே.
மனது ஆனந்தமாக இருந்தது குருஜி நீங்கள் இலவசமாக ஆன்லைன் வகுப்பை இல்லாதவர்களுக்கு மனதாரக் கொடுப்பது நெகிழ்ச்சியான விடயம்.மிக்க நன்றி தங்களுக்கு
வணக்கம் குருஜீ... உங்களின் சுபத்துவம் தத்துவத்தை மட்டுமே இரண்டு மாதங்கள் உங்கள் வீடியோக்களில் கண்டு...உங்கள் விரல் பிடித்து ஜோதிடம் உணர்ந்து வரும் மாணவன்... உங்களின் சுபத்துவ விதியை வைத்து உடன் பணியாற்றுபவர்களை ஆச்சர்ய படவைத்து கொண்டுள்ளேன் மிக்க நண்றி குருஜீ...
Don't worry Guruji will make you proud one day as your disciple/student🙏. You're looking exhausted recently, please take care of your health.
Regards
SELVARAJ from Toronto
அருமையான பதிவு. பிரவாகமாக வந்த இந்த வழி காட்டலுக்கு நன்றி. தொடரட்டும் இது போன்ற பதிவுகள்
🙏Guruji Saranam.
After consulting Ur Malaysian student during my Astana Sani. I came to know u.
Since I am not Tamil educated, I taken my effort to reach u and learn. Pls bless the knowledge u shared. I'm Kanya Lagnam. Now weaken in all direction. I unable to do my basic dharmic duty due to betrayal.
அருமை குருஜி! என் வாழ்வில் ஒரு முறையாவது உங்களை நேரில் சந்தித்து ஆசி வாங்க வேண்டும் என்று தினமும் வேண்டி கொண்டு உள்ளேன் குருவே. உண்மையான ஆசான் நீங்கள் மட்டுமே.
அற்புதமான ஆழமான விளக்கம் கிரகங்களின் ஆதிபத்தய கிரகத்துவங்களின் அறிவியல் ரீதியாக விளக்கி ஜோதிட ரீதியான விளக்கம் கிரகங்களின் சேர்க்கை மற்றும் தனிப்பட்ட பாவம் அதன் பலன் நன்றி குருஜி தங்களின் பாதங்களை பணிகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஜோதிட வள்ளல் அவர்களுக்கு கோடானுகோடி நன்றிகள்
செவ்வாய் ,புதன் பரிவர்த்தனை சூட்சுமம் ...மிகவும் அருமை குருஜீ நன்கு உணர முடிகிறது
,,jie ayya your services providing for the people's of astrolearners is blessings through prodigy by yourself , urself had been selected by IRAIvan, thanks 🙏👍👍👍👍,I will want to meet with your permission with your blessings ayya,
கன்னி லக்ன விளக்கம் மிக மிக மிக அருமை ஐயா.premiun vedio விற்கான கட்டண offer தாருங்கள் ஐயா.
அருமை குருஜி, பாராட்ட வார்த்தை இல்லை குருஜி. மிக நுனுக்கமான விளக்கம் குருஜி.
அருமை அய்யா... வாழ்த்துக்கள்
நன்றிகள் குருஜி. நானும் கன்னி லக்கினம். லக்கினத்தில் புதன் சுக்கிரன் சேர்க்கை.
இதுவரை வந்த பதிவில் இதுவே நம்பர் ஒன் பதிவு ❤❤❤❤❤
🙏அருமை குருவே இதுபோன்ற விளக்கத்திற்காக தான் நீண்ட நாட்களாக காத்திருந்தேன் 🙏
குருஓரையில் ஆரம்பித்து கன்னி லக்னத்திற்கு பாதகமாய் அமைந்துவிட்டது குருவே கோச்சார குருவிற்கு சந்திர அதியோகம் கிடைத்திருந்தால் பலன் மிக அருமையாக இருந்திருக்கும் நேரமின்மை காரணமாக சிலவற்றை சொல்லாமல் இருந்தாலும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்றது போல இதனால் வரை நீங்கள் சொல்லிக் கொடுத்த பாடத்தின் மூலமாக எங்களுக்கு பலன் புரிந்து கொள்ள முடிகிறது மிக்க நன்றி குருஜி ஐயா
Vanakkam Guruji. My Grandmother I.e. Dad's Mom Born In 1910 Was Kanya Lagna, Kanya Rasi & Sani Neecham In 8th House Mesham. I Heard Till Guru Dasha, My Grandmother Had Golden Period But After Sani Dasha Started, She Got Lot Of Tough Situations In Her Life.
எனது குருவாகிய தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி நாமக்கல்
கன்னி லக்ன கிரகச்சேர்க்கை விரிவான விளக்கத்திற்கு மிக்க நன்றி GURUJI🌟 🙏
பெயர் பரசுராம்..
பிறந்த தேதி 15/04/1989.
நேரம் 07.10 Am. ஊர்
சென்னை.. நிலையான உத்தியோகம் மற்றும் பொருளாதர முன்னேற்றம் எப்போது?பணம் இல்லாமல் மிக சிரமமாக உள்ளது.
மனைவி மற்றும் 2 குழந்தை உள்ளது.
ஒரு வீடு வேண்டும் .மற்றும் என் குடும்பத்தை காப்பாற்ற நல்ல காலம் எப்போது பிறக்கும்? மிக மன வேதனையில் உள்ளேன்.
@@Parasuram1504 நாளை பதில் தருகிறேன்.
@@umasaravanan3843 ok Amma Thank you
@@umasaravanan3843waiting for your reply madam
@@Parasuram1504 2025 பாதிக்கு மேல் நல்ல வேலை அமையும்👍2027லிருந்து நல்ல மாற்றம் இருக்கும்.. தொழில் செய்வதற்கான Foundationஐ செய்யும் கேது புக்தி. அடுத்து வரும் சந்திர தசையில் வீடு கண்டிப்பாக அமையும்👍சந்திரன் ஆட்சியும் பெற்று திக்பலமும் பெற்றிருக்கிறார். குருவும் சந்திரனும் 10 ஆம் இடத்தை பார்ப்பதால் சந்திர தசையில் தொழில் செய்யும் ஜாதகம் இது. அஷ்டமச்சனி முடிந்த பிறகு ஏற்றம் படிப்படியாக இருக்கும்💐
தனுசு ராசியில் கேது ஜோதிட விளக்கம் 🙏 குருவே 🙏
சிறப்பான பதிவு கலையரசே..
அற்புதம்,அற்புதம்🙏🙏🙏🙏
Vera level video 🎉 Thank you ❤
வணக்கம் குருஜி 🙏
This video is highly recommended for all astrology viewers.But the topic name should be changed.
True sir my brother born in Malaysia is Kanni Lagnam
குருஜி எனக்கு கன்னி லக்கினம் ரிஷபம் ராசி. 2 ல் ராகு.8 ல் கேது.9ல் சந்திரன் குரு.. 11ல் சூரியன் புதன் சுக்ரன் சனி.12ல் செவ்வாய்.
வணக்கம் குருஜி 🎉🎉🎉🎉❤❤❤❤
அருமை ஐயா
அருமை
ஐயா இப்போது நீங்கள் சொல்லி கொடுக்கும் மேல்நிலை வகுப்பை ஆரம்பத்தில் சொல்லி கொடுத்திருந்தால் யாருமே உங்களை பின்பற்றி இருக்க மாட்டோம்.ஆனால் நீங்கள் எங்களை எங்களுக்கே தெரியாமல் எங்களுக்கு ஜோதிடம் புரிய வைத்து விட்டீர்கள்.குரூடர்களை ஒளியை நோக்கி அழைத்துச் செல்கிறீர்கள் .உங்களின் சொல்லி கொடுக்கும் மேதமையை நான் நன்றாக உணர முடிகின்றது.ஏனெனில் நானும் ஆசிரியர் என்பதால்.எனது ஜோதிட வள்ளல் குரூஜி அவர்களுக்கும் அந்த பரம்பொருளிற்கும் கோடானுகோடி நன்றிகள்.வணக்கங்கள்
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது
திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',,
"நன்றிகளும்".
தங்கள் கடைநிலை மாணவன்.
இராதாகிருஷ்ணன்.லோ
கோபிச்செட்டிபாளையம்.
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Vanakam Guruji valthukal thambi 🙏🙏🙏
எனது உயர்வான ஆசான் குருஜி அவர்களுக்கு பொன்னான பாதம் தொட்ட வணக்கங்கள். 🙏
Hi Nantha Shiva
உங்கள் மனது யாருக்கும் வராது.
@@vijayalaxmi3598 உங்களுக்கு Nantha Shiva வை தெரியுமா?
@@umasaravanan3843 வணக்கம் 🙏. எப்படி இருக்கிறீர்கள்?
@@Nanthashiva Fine😊How r u?
🎉 universal guru ve 🙏 nandri
Suryan, bhudan, Chevvai in vrischikam respected by Guru(R)... ippadi irundhal eppadi irukkum
நன்றி
nalla padam guruji
Guruji you are realy great
EXCELLENT EXPLANATION GURUJI ❤❤❤❤❤❤
Waiting for Tula Lagnam
குருஜி உதயநிதி ஸ்டாலின் ஜாதகம் போடுங்க
Omg lagnathil ragu kethu was so funny😂😂😂 I couldn’t stop laughing.
முன்னுரை அருமை
வணக்கம் சார் மிக்க நன்றி
Kanni lagnam 2l ucha vagra saniyudan sevvai ,nanmai seivara 6.3.84 8.48pm tirunelveli
thanks for the videos sir.sir thula laknam mithuna rasi. at 12th house sooriyan , sukran, budhan, kethu conjunction. is it bad.
குருஜி உதயநிதி ஸ்டாலினின் ஜாதகம் போடுங்க
Vanakkam kuruji.kannilakanam...year 1978 il ...4 kiragam ore veetil gurujii.. 12 il sevvai. Sani. Sukkiran. Puthan..year 1978 il .laknathil ragu iruku gurujii.
Very talented
For kanni lagnam what is the effect of both Guru and Sukran in menam. Guru is Aatchi and Sukran ucham
நலம் ஐயா அருமையான நேரலை நன்றி 🙏🙏🙏🙏
Hi bro marriage fixed ayuducha .
@@seenniseenni9271 no bro waiting
வணக்கம் குருஜி 1976ல் துலாத்தில் சுக்கிரன் ராகு சுவாதியில் ஒரே
டிகிரியில் இணைந்து செவ்வாய் சித்திரை 3ல் இருந்தால் எப்படி பலன் எடுப்பது என்பதை துலா லக்னத்திற்கு விளக்கவும் அன்பு மாணவி ஜெயந்தி
Enakum suriyan buthan sevai kanni lagnathil erukirathu sir
நிறைய நிறைய சொல்ல நினைகிறது மனம் டைம் போதவில்லை ஜாதக பலன் என்பது கடல் அருமை குருஜி திருப்பூர் மகேஸ்வரி
Vanakkam kuruji
2ல் சூரியன், புதன், சுக்ரன் சேர்க்கை எப்படி இருக்கும்?
Kanni lakganathi raagu santhiran suriyan puthan 4 per erundhal enna nadakum solunga sir....
Sevvai in Third house Vrichigam contd from above
குருஜிக்கு வணக்கம்.. தாங்கள் சங்கை ஊதிக்கொண்டே இருங்கள் அந்த ஒலி கிருஷ்ணனின் சங்கநாதமாக (பாஞ்சஜன்யம்)உள்ளதும் அல்லது வேறு ஏதாவது ஒலிப்பது போல் தோன்றுவதும் அவரவர் கொடுப்பினை அன்றி வேறில்லை........
Naa kanni lagnam....7th place meenathula suriyan sevai puthan kedhu serkai.....
Voice and audio difference. Please look into this Sir.
Gurujii.kanni laknam 12 I'll 4 kiragam sernthu ullathu.. Ungaluku unmai jathagam thevai pattal vilakkathirkaga eduthu kollungal iya.. 21/7/1978..10.45.am.Rasipuram
Need to see horoscope,
குருஜி உதயநிதி ஸ்டாலின் ஜாதகம் போடுங்க எனக்கு
Respected sir meenathil neesa puthan rasi amsam errendum serthu rasiyeel kanni rasiiell 7ell suriyan puthan sevvai kanni chandran parrvaii 6 ell atchi puthan dessaii eppadi errukkum
நான் கன்னி லக்கினம். சுபத்துவ புதன் தசைக்காக காத்துருக்கேன்.03.06.1992,2.35 p. m, Tiruvallur.
Great guruji
எனது குருவாகிய தங்களை வணங்குகிறேன் த.ஆறுமுகம் தங்கவேல் கள்ளக்குறிச்சி
ஐயா எனது பெயர் பச்சையப்பன் என் பிறப்பு ஜாதகம் துலந்து விட்டது ஆணால் கன்னி ராசி உத்திர நட்சத்ரம்2பாவத்தையே கனக்கில் வைத்துல்ன் தாங்கள் சொல்லும் பலன்கள் அனைத்துமே ஒற்று போகிரது ஆணால் ஒரு வேலைக்காக இந்த திசையில் இருந்து நல்ல தகவல் வறும் என்று சொல்வீர்கள் அதுவும் அப்படியே வரும் அங்கு சென்றவுடன் அந்த வேலை வேறு ஒருவர்க்கு கை.மாறிவிடும் நீண்ட காலமாக நடைபெற்று கொண்டு ரிக்கிரது நீங்கள் எனக்கு நல்லது ரு பரிகாரத்தை சொல்ல வேண்டும் மிகவும் சிரமத்தில்....நன்றி ஐயா
கன்னி லக்னம் செவ்வாய் தசா கடந்து வந்தேன். உறவுகள் விலகி விட்டார்கள். என் வீட்டை விற்று ராக்கெட் போட்டு கொண்டு போய் டாங்கிகள். ஆனால் என் சொந்த வீட்டில் தான் இருக்கேன். நவாம்சத்தில் 4 ம் அதிபதி சுபத்துவம்
Suriyan pudhan sani 4th house kanni lagnam ??
12 la budan sukran sani serkai Kenya lagnam nallathunadakuma sir
Hi
வணக்கம் குருஜி கன்னி லக்னத்தில் 10ல் சனி
Ragu ketu wont get together. Opposite direction
Vanakkam guruji
Excellent guruji
இருப்பவனுக்கு. பணம். 100. பெரிய. து. அல்ல. இல்லாத. வணுக்கு. பணம். 100. கஷ்டம். தான்
Chandra and Sani combination of 11th house 🏡 what reflection makes,
குருஜி வணக்கம் கன்னி லக்கனம் தற்சமயம் சனி திசை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது அடுத்து வரக்கூடிய புதன் திசை,புதன் மூன்றாம் இடமான விருச்சிகம் செவ்வாய் வீட்டில் உள்ளது, ஐந்தாம் இடத்தில் இருக்கக்கூடிய குரு நீச்சம் அடைந்து ஒன்பதாம் பார்வையாக லக்கினத்தை பார்ப்பதால் வரக்கூடிய புதன் திசை நன்மை பயக்குமா? குருஜி
ஐயா தங்கள் கண்களில் கண்ணீர் வந்து விட்டது
Afresh stocks 📈
01:35:30 you are Einstein in astrology. 🙏
No change to ragu kethu conjunction.
வணக்கம் குருவே. என் பெயர் தேவி தூத்துக்குடி. நான் கன்னி லக்கினம் துலாம் ராசி.
வணக்கம் குரு... நான் கன்னி லக்னம் + கன்னி ராசி. எனக்கு 2 ல் சனி+கேது...5 ல் மகரத்தில் குரு நீசம்.. 8 ல் ராகு... 11 ல் சுக்கிரன்... 12 ல் சூரியன்+செவ்வாய்+புதன்.. எதிர் வரும் குரு மாக திசை சாதகமா?? இல்லை பாதகமா??
Raghu yum kethum serathu sir...
Not matching audio and picture
கன்னியா லக்னம் second house உச்சம் வக்ர சனி, ராகு குரு பார்வை என்ன பலன் ஐயா