"Annamalai ,Seeman மாதிரி உளறல் மன்னர்களை நான் பார்த்ததே இல்லை"- பழ.கருப்பையா!| Pala. Karuppiah |PTD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 41

  • @ullagunatarn2216
    @ullagunatarn2216 11 หลายเดือนก่อน +2

    ஐயா பழ கருப்பையா அவர்களின் கருத்தை முழுமையாக ஏற்கிறேன் ஐயா உண்மையான காந்தியவாதி

  • @senthilkumars111
    @senthilkumars111 11 หลายเดือนก่อน +14

    திரு சீமான் என்ற பெயருக்காக பார்க்க வந்தவர்கள் லைக் பண்ணுங்க

    • @parathani8593
      @parathani8593 8 หลายเดือนก่อน

      திரு சீமானல்ல திருகுதாள சீமான்😂

    • @PanzerCommander-x2o
      @PanzerCommander-x2o 5 หลายเดือนก่อน

      Not Seeman, semen 😂😂

  • @selvamkaran7499
    @selvamkaran7499 11 หลายเดือนก่อน +4

    உண்மையான பேச்சு.

  • @sivac9369
    @sivac9369 11 หลายเดือนก่อน +3

    ஐயா அவர்களின் பேச்சை கேட்கவே வந்தேன்....! ஊழல் அரசியல் வாதிகளை காரி முகத்தில் உமிழ்வதில் ஐயா அவர்ககளை அடித்து கொள்ள ஆள் இல்லை....!

  • @Dindigulgptboys8226
    @Dindigulgptboys8226 11 หลายเดือนก่อน +2

    Number.1.தந்தி number. 2.புதியதலைமுறை number.3. news7 tamil Dmk நக்கீஸ்........ 😊😊😊

  • @saravanantu
    @saravanantu 11 หลายเดือนก่อน +2

    சரியான கருத்து இல்லை. தமிழ் நாட்டின் உரிமையை பாதுகாக்க, இழந்த உரிமையை மீட்க தமிழ் நாடு நாள் தேவை

  • @selvamercy4601
    @selvamercy4601 11 หลายเดือนก่อน +9

    மக்களுக்கு தெரியும் அண்ணன் சீமான் பற்றி....

    • @1006prem
      @1006prem 11 หลายเดือนก่อน +1

      நல்லாவே தெரியும்😂😂😂😂😂

    • @Krishna-uz1sn
      @Krishna-uz1sn 11 หลายเดือนก่อน

      NTK 🌾🐯🔥

  • @chellapandijayaraj3953
    @chellapandijayaraj3953 11 หลายเดือนก่อน +4

    பழ. கருப்பையா பேச்சை யாரும் பொருட்படுத்த மாட்டார் கள்

  • @balasubramaniamramaswamy4889
    @balasubramaniamramaswamy4889 11 หลายเดือนก่อน +1

    In which political karuppya in now

  • @svvsklfair
    @svvsklfair 11 หลายเดือนก่อน

    Out dated & goid for nothing politician! He is incapable of understanding Seeman or Annamalai!!!

  • @grandpa8619
    @grandpa8619 11 หลายเดือนก่อน +3

    இவருக்கு ஒரு பதவி கொடுத்தால் போதும்......
    விவரமாக பேசுவார்....புனித அதிமுக வில் இருந்து
    திமுக வுக்கு வந்தார்......

  • @TAMIZHA-n8e
    @TAMIZHA-n8e 11 หลายเดือนก่อน +3

    PTV yil nermaiyana neriyaalare eliayaa????

  • @Thirushorts07
    @Thirushorts07 11 หลายเดือนก่อน +3

    அவனவன் மொழியை பாதுகாக்கவே மாநிலமாக பிரித்து கொண்டு போய்விட்டார்கள்.. நாம் தமிழர்கள்தானே தமிழனுக்காக உள்ள ஒரே நிலம் இந்த தமிழ்நாடுதான் ..அதை தமிழ்நாடு நாள் கொண்டாடுவதில் என்ன தப்பு ஐயா...??ஏன் உங்களுக்கு இந்த உளறல்!!!ஐயா..

  • @anbuselvans306
    @anbuselvans306 11 หลายเดือนก่อน +2

    ஐயா பழ கருப்பையா பாகிஸ்தானில் தேர்தலில் போட்டியிட்டு பாகிஸ்தான் பிரதமர் ஆனால் கூட ஆச்சரியம் இல்லை. P. K. S என்ற பாகிஸ்தான் PaKiSthan பெயரில் வரும் எழுத்துக்கு இப்படி ஒரு குறியீடு இருக்கு என்று பாகிஸ்தான்காரன் கூட யோசித்திருக்க மாட்டான். பாகிஸ்தான் பிரதமர் ஆகும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிகிறது. வாழ்த்துக்கள்.

  • @kamalakannan7985
    @kamalakannan7985 11 หลายเดือนก่อน +1

    வாடகை வாயர்கள்

  • @harikrishnan1613
    @harikrishnan1613 11 หลายเดือนก่อน +1

    Poda pokavaya😮😮😮😅😅

  • @karana3514
    @karana3514 11 หลายเดือนก่อน

    evan yarukkum thunai ellai dhesa durogi

  • @kswamy9566
    @kswamy9566 11 หลายเดือนก่อน +1

    உங்கள் கட்சியின் கொள்கை என்ன யாரிடம் கூத்து

  • @chandruchandru2472
    @chandruchandru2472 11 หลายเดือนก่อน +3

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    தயவு செய்து இதை முழுவதுமாக படியுங்கள் 🙏🙏🙏.
    உண்மையா என்று விசாரித்து முடிவு செய்யுங்கள். நானும் BJPக்கு ஓட்டு போட்டவன் தான்.
    உண்மையை தெரிந்து ஓட்டு போடுங்கள்.
    அரசின் கஜானாவை காலி செய்து வரும் BJP கட்சி நேர்மையான கட்சி என்பது உண்மையானால் கட்சிக்கு வந்த நிதி பற்றி வெள்ளை அறிக்கையை உடனே வெளியிட வேண்டும், முடியுமா?????
    "BJP கட்சி நிதி பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் "
    என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
    கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பிஜேபி கட்சி, தனக்கு கட்சி நிதி வந்தால் போதும் என்று, பெரும் பணக்கார கார்பரேட்டுகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த 35% வரியை குறைப்பு செய்து மேலும் அவர்களுக்கு மட்டும் கடன் தள்ளுபடி, வட்டி சலுகை, என பெரும் பணக்காரர்களுக்கு பல லட்சம் கோடி ரூபாயை வழங்கி, அதனால் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வரும் ஆதாயத்தில் பெரும் பங்கை கட்சி நிதியாக யாரும் அறியாமல் பணம் சேர்த்த பிஜேபி கட்சி ஒழியட்டும். அரசு கஜானாவிற்கு வர வேண்டிய வரிப்பணத்தை வரவிடாமல் திருடி நஷ்டம் ஏற்படுத்தி விட்டு, அதை ஈடுகட்ட இந்த கேடு கெட்ட பிஜேபியின் மோடி அரசு, ஏழை மக்களிடம் 28% வரி வாங்கி கொடுமை படுத்தியது சொல்லி மாளாது.
    இது பற்றி அப்பாவி இந்திய மக்களுக்கு ஒன்றும் தெரியாது.
    BJP கட்சி கார்ப்பரேட் முதலாளிகளுக்குஆதரவாக செயல்பட்டதற்கு நல்ல எடுத்து க்காட்டு BSNL. ஆம் தனியார் கம்பெனிகளுக்காக BSNL என்னும் அரசு நிறுவனத்தை காவு கொடுத்த மோடி ஆட்சியால் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்று தோன்றவில்லை.
    நமது அப்பாவி பொது மக்கள் எவ்வளவு சிக்கனமாக இருந்தாலும், வாழ பணம் போதாமல் சிரமப்படுகின்றனர்.
    ஏழைகளுக்கு பரம எதிரியான பிஜேபி ஆட்சியை வெறுக்கிறோம்.
    அதிலும் குறிப்பாக இளைஞர்கள் நாய் படாதபாடுபடுகிறார்கள்.
    மோடி 28% GST வரிவசூலில் குறியாக அதுவும் ஏழை எளிய மக்களிடம் மட்டுமே மறைமுகமாக வசூல் செய்கிறார் என்பது மன்னிக்க முடியாத துரோகச் செயல்.
    2வருடத்திற்கு முன்பு 55000 க்கு விற்று வந்த தொடக்க நிலையில் ஏழை மக்கள் வாங்கும் மோட்டார் பைக் இன்று 95000 விலை விற்கிறது,ஏன்..?
    கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக மட்டுமே செயல்பட்டு வரும் பிஜேபி கட்சி ஒழியட்டும்.

  • @bhuvaneswaran2147
    @bhuvaneswaran2147 11 หลายเดือนก่อน

    பல கருப்பு ஐயா நீங்கள் பேசுவது உங்களுக்கு

  • @ganapathykrishanan1289
    @ganapathykrishanan1289 11 หลายเดือนก่อน

    Mr krupia is a clown

  • @vishalkavitha1
    @vishalkavitha1 11 หลายเดือนก่อน +1

    பற்பல.கருப்பையா