Let’s learn what is Tantric System | Part 4 | Nithilan Dhandapani | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 63

  • @subrahmanyanvenkatesh3012
    @subrahmanyanvenkatesh3012 2 หลายเดือนก่อน

    Lovely explanation. My imagination was different .But your explanation given the nice mood and experience

  • @shantikanna9044
    @shantikanna9044 ปีที่แล้ว +2

    பிரமிக்க வைக்கும் தந்திர முறைகள்.ஆக்கமுறையில் நல்ல விஷயங்களுக்கு பயன் படுத்தினால் மனித இனத்தை உன்னத நிலைக்கு இட்டுச் செல்லும்.நன்றி நிதிலன் தம்பி!

  • @priyadharshaniratnathurai710
    @priyadharshaniratnathurai710 ปีที่แล้ว +1

    நான்கு பகுதியும் மிகவும் பயனுள்ளதாகவும் சிறப்பு பகுதிகள் ஆகவும் இருந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது நன்றி நன்றி

  • @sankar3510
    @sankar3510 ปีที่แล้ว +9

    அண்ணா காகபுஜண்டர் பெருநூல் காவியம் தொடர்ந்து பதிவுகள் போடவும்

  • @Shortstories-37133
    @Shortstories-37133 4 หลายเดือนก่อน

    watched all 4 videos thanks for your brief intro on tantric system.

  • @Mythili-g9j
    @Mythili-g9j 10 หลายเดือนก่อน

    இவைகள் எதுவுமே எனக்கு வேண்டாம். பசி தூக்கம் வராமல் இருக்க வேண்டும். மேலும் என்னைப் படைத்த இறைவனையே சென்று சேர்ந்து விட வேண்டும். இதுவே உறுதியான உண்மை ஆகும். இது அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும். மற்ற அனைத்தும் மாயை தான். நான் கூறுவதில் ஏதும் பிழை இருந்தால் மன்னிக்கவும். நன்றிகள் நித்திலன் சார். அனைத்து விஷயங்களையும் அழகாக எடுத்துரைக்கிறீர்கள். ......

    • @Mythili-g9j
      @Mythili-g9j 10 หลายเดือนก่อน

      மேலும் விஞ்ஞானிகள் பிரபஞ்ச எல்லை வரை சென்று எத்தனை அண்டங்கள் உள்ளன மற்றும் அவற்றில் உயிர்கள் வாழும் அண்டங்கள் எத்தனை உள்ளன. வேற்று கிரக மனிதர்கள் நம்முடன் பேசுவார்களா அவர்களின் உதவியுடன் பூமியின் மீதுள்ள மனிதர்கள் அடையப் போகும் நன்மைகள் என்ன என்று எல்லாம் ஆராய்ந்து அறிந்து கொள்ள விளைகின்றனர். அவை அனைத்தையும் இந்த சித்திகள் கலவரப் பெற்று அதன் மூலம் நிச்சயமாக அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும். நான் சொல்வது அஷ்டமா அணிமாதி சித்திகள். யார் இந்த சித்திகளை இதுவரை இந்த நூற்றாண்டில் அடைந்தவர் என்று அறிந்து கூறுங்கள்.

  • @yvanbador4086
    @yvanbador4086 ปีที่แล้ว +1

    வணக்கம் நித்திலன்.
    . வரும் சனி, ஞாயிற்றுக்கிழமை எங்களுடைய ஊரில் திருவிழா நடைபெற உள்ளது இது வெயில்🌞 காலத்தை வரவேற்பதற்க்காகவும் மற்றும் இப்போது தான் மேலைநாடுகள் Moderne மாறிவிட்டது ஆனால் 50 வருடத்திற்கு முன்பு இங்கும் திருமணம் ஆகாத பெண்கள்👩‍❤️‍👨👫 ஆண்கள் வேறுவேறு ஊரில் வந்து சந்திப்பதற்கு ஏற்படுத்தப்பட்டது பிறகு பெரியவர்கள் முடிவுசெய்து திருமணம் நடக்குமாம் மேலும் இது அறுவடை🍇🍐🍏🍓🍒🍎🫐🍊🍑 நாளும் கூட கிட்டத்தட்ட நம்முடைய தை பொங்கல் தான். மேலும் உங்களுடைய இந்த அனைத்து பதிவுகளுக்கும் நன்றி நித்திலன் 🙏🐞🍀👍😊 இவன்லஷ்மி

  • @shanthik2803
    @shanthik2803 ปีที่แล้ว

    வணக்கம் nithilan 🙏🙏🙏
    தெரியாத பல vesayangal நல்ல புரியற maadre thiliva என்ன உங்க prasntatation அருமை வாழக வளமுடன் nalamuda நன்றி கல் கோடி
    🙏🙏🙏🙏🙏🙏

  • @தாளம்தமிழ்
    @தாளம்தமிழ் ปีที่แล้ว

    என்னை பொருத்தவரை சாத்வீகமாக பஞ்சபூத யோகமுறைதான் .
    சாத்வீகமுறையே ஆன்ம அமைதிக்கு நல்ல வழி

  • @priyadharshaniratnathurai710
    @priyadharshaniratnathurai710 ปีที่แล้ว +2

    முடியும் என்றால் இதன் தொடர்ச்சியாக அந்த தாந்திரிக புத்தகங்களையும் நீங்கள் படித்து தெளிவு பெற்றுவிட்டது எம்மையும் தெளிவு படுத்தவும்
    நன்றி நன்றி

  • @kamalarvinth
    @kamalarvinth ปีที่แล้ว +1

    Your explanation is clarity to the core , this will help people who are in confused state regarding yoga!!

  • @suryaom9974
    @suryaom9974 ปีที่แล้ว +1

    You or the real guru ji 😊anna ❤

  • @vishnuvishnu-ee4fe
    @vishnuvishnu-ee4fe ปีที่แล้ว +1

    Tantrikam really interesting, one suggestion also include tantrik remedies it will help full for us

  • @marris4156
    @marris4156 ปีที่แล้ว

    Hi ND , Nice compilation on Tantric. There used to be People called Guldugudu Pandi. They used to do these tantrikam in burial ground and will come to streets. People will close the door. What ever he says good or bad it will happen. People used to be afraid of him.

  • @rockyjaisankar
    @rockyjaisankar ปีที่แล้ว

    🙏bro wow awesome explaination it's very useful to everyone who comes to spritual path get confused amazing job bro congratulations for your growth

  • @venkatarmann4665
    @venkatarmann4665 ปีที่แล้ว

    மனிதர்கள் நல்ல காரியத்துக்கு பயன்படுத்துவது சந்தேகமே

  • @Mohanakannan369
    @Mohanakannan369 ปีที่แล้ว

    எல்லாம் நன்மைக்கே அன்பே சிவம் நன்றி அண்ணா

  • @kajankkkk555
    @kajankkkk555 ปีที่แล้ว

    Sema boss I like 👍 like 👍

  • @deepabalakrishnan5627
    @deepabalakrishnan5627 ปีที่แล้ว +1

    Vanakam sago 🙏 video starting music 👌👌👌👌

  • @subashrukmani6340
    @subashrukmani6340 ปีที่แล้ว

    Nithi ninga soldrathilaye kundaliniyai elumbidum pola

  • @sriram-xi1nv
    @sriram-xi1nv ปีที่แล้ว +1

    Ayya Etharku Entha Pirappu. Yethai Panni Enna Pakkuvam Vanthu Enna Pakkuvam varavittal Enna. Ethuvume Wastepol Thondrukirathu. Anal Thonuvathu Yarukkunnu Puriyala. Oru silakanakalil Entha Prapajame Nindruvittathu Pol Oru Unarvu. Onnume Puriyala Ulakathila Ennamo Nadakkuthu Marmama Erukkuthu.

  • @sureshgopal2041
    @sureshgopal2041 ปีที่แล้ว

    Hi bro any books to review this Tantric pls provide the book name

  • @SuryaSurya-jc5yk
    @SuryaSurya-jc5yk ปีที่แล้ว

    Anna i want yamala thanthiram book athu enga kedaikum

  • @vasanthraj6549
    @vasanthraj6549 ปีที่แล้ว

    கேட்க்கும் போது மாயாஜாலம் போல் இருக்கு ,இதப்பற்றி இன்னும் போடுங்க.

  • @theavidass1985
    @theavidass1985 ปีที่แล้ว

    Great. Tq🙏🙏🙏

  • @rrs6981
    @rrs6981 ปีที่แล้ว +1

    Super அண்ணா.

  • @sriram-xi1nv
    @sriram-xi1nv ปีที่แล้ว

    Ayya Oru videola solliyirunthirkal Azhmanathai Seyalpadavidamal thadukathe endru. Ayya Enakku Eppothum Satha Kalathilum Eraimelthan nattamaka ullathu. Nan ennathan Entha ulaga vizhiyakalil edupattalum. Etho Ondrai thedi En azhmanam thavikirathu. Enna thedukirathu endru puriyavillai Ayya.

  • @thamassyt601
    @thamassyt601 9 หลายเดือนก่อน

    😊 eppadi irukkum ?

  • @saravananks2118
    @saravananks2118 ปีที่แล้ว

    சரகலை யோகம் பற்றிய பதிவை போடவும் ஐயா

  • @karpagaselvi3963
    @karpagaselvi3963 ปีที่แล้ว

    Mikka nandri Iyya 🙏

  • @nagamaniumapathy4296
    @nagamaniumapathy4296 ปีที่แล้ว

    வணக்கம் நித்திலன் 🙏🙂

  • @ramyarathip5200
    @ramyarathip5200 ปีที่แล้ว +1

    எதுக்கு poranthomnu therila எப்போ சகுவணு தோணுது ஒன்னும் புறில என் பையன் இறந்த பிறகு இந்த எண்ணம் தினம் தினம் வருது இதற்கு என்ன பண்ணனும் முடிஞ்சா சொல்லுங்க சார்🙏

    • @kamalarvinth
      @kamalarvinth ปีที่แล้ว +1

      Please relax your mind and body! Turn your focus to something which you like to do! This will take some time! Speak to your friends and family regarding this freely! Your mind will calm down

    • @pandianbose6978
      @pandianbose6978 ปีที่แล้ว

      பிறப்பு, இறப்பு என்பது இயற்கை, ஆனால் நாம் யாருக்கும் இங்கு அழிவு இல்லை, இறந்த பின் வேறு வடிவில் உலா வருவோம் மறுபடியும் பிறப்பு எடுப்போம், உங்களுக்கும் உங்கள் பையனுக்குமான பந்தம் நீண்டது, கொஞ்ச காலம் பொறுமையாக இருங்கள்,மீண்டும் கைகூடும், பல்லாயிரம் ஆண்டுகள் தொடர்ந்து வேறு வேறு வடிவில் வாழும் நாம், இந்த மனித உடல் மூலம் தான் சில, பல விஷயங்களை அறிந்து உணர முடியும், அதனால் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள், நாம் நம்மை மேம்படுத்தி கொண்டால் அதுவே பிறருக்கு செய்யும் கைமாறு, நன்றி

    • @MyDearDeivame
      @MyDearDeivame ปีที่แล้ว

      Ungal kashtam purigirathu sister. Enakul thonum silaa ennangal....ungaluku helpful irundha mikka magizhchi
      1. First, accept the truth what has happened. Ungal magan thirumba varapovathu ilaai....past is past....mudintha ethayumae nambalal matha mudiyathu.
      2. Neraya theva ilatha thoughts varum to understand his death. Try to avoid that.
      2. Nithilan solra mathuri, your son will be happy in the spiritual world nu nambunga and pray for his spiritual growth. Kandiipa neenga kashtapadratha pathu avanum kashta paduvanga....so neenga move on your next path ena pannanum nu. The reason why you have come to this world, athuku ena pannanum elam think panni parungaaa.
      4. Death ethayumae solve or end pannathuu.....Namba life purpose purinjukittu konjam muyarchi eduthom na atleast irukura life and next birth naala padiya live pannitu poidalam. Death is nothing but the beginning of next life.
      5. Finally, divert your thoughts. Ungala occupy vatchukonga and keep doing things which makes you happy.
      I know yar evolo aaruthal sonnalum son oda ilapuku and neenga go through pannitu iruka vethanaiku eedu keta mudiyathu but try to think what is said and understand about purpose of life. That will surely help you to come out soon coz that is how life works. Time heals everything!

  • @sivakamiv1914
    @sivakamiv1914 ปีที่แล้ว

    Thanks

  • @beautifulsun2307
    @beautifulsun2307 ปีที่แล้ว

    Anna ithea polea intha nambhoothiri mantrigam ithellam Enna endru konjam teliyavainga anna

  • @dineshkumarselvamani7875
    @dineshkumarselvamani7875 ปีที่แล้ว

    Can u please say more about common mudhra for stress releasing

  • @Ramani143
    @Ramani143 ปีที่แล้ว

    வணக்கம் தம்பி எனக்கு அந்த காலில் தடவ ஆயின்மென்ட் மட்டும் கிடைத்தால் போதும் நான் மறைந்து நிறைய பேருக்கு நல்லது செய்ய உதவுவேன் அதே மாதிரி இதில் எனக்கு ஒரு சுயநலமும் உள்ளது என் கணவரை பற்றி தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும் நீங்கள் சொன்ன இது அனைத்தும் உண்மையாக கிடைத்தால் மிகவும் நன்றாக இருக்கும் இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் நான் ரொம்பவும் விரும்பி கேட்பேன் சின்ன பருவத்தில் நினைத்து இருக்கிறேன் அதே மாதிரி நான் இப்பொழுது செய்ற ஏதோ ஒரு செயல் இதற்கு முந்திய இது நடந்த மாதிரி எனக்கு அடிக்கடி தோன்றியது என்ன காரணம் நன்றி நிதிலன் தண்டபாணி

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  ปีที่แล้ว

      மனதின் கற்பனை தான் அம்மா. வேறு என்ன

  • @mss3125
    @mss3125 ปีที่แล้ว

    Hi, small request, Im used to soft sound in this channel. Your new intro music is kind of loud. It would be nice if you can reduce its volume a bit. I generally watch your videos before sleeping so it kind of loud. Thanks.

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  ปีที่แล้ว

      Adapt with the environment Sir. Don't try to change it

  • @sivan1127
    @sivan1127 ปีที่แล้ว

    Bro, by astrology consultation, what kinds of consultation can you provide? I'm just curious before asking for anything...

  • @naalainamathe3026
    @naalainamathe3026 ปีที่แล้ว

    Vanakkam

  • @iamaravindh7021
    @iamaravindh7021 ปีที่แล้ว

    Intro mass🎉

  • @karunakaran55119
    @karunakaran55119 ปีที่แล้ว

    'Tantram' if you mind it does matter, If you doesn't mind it doesn't matter.

  • @spytech2592
    @spytech2592 ปีที่แล้ว

    Real Pai kadha sollunga

  • @venkatesanmj61
    @venkatesanmj61 ปีที่แล้ว

    INDIAN KNOWLEDGE SYSTEM - AICTE

  • @asingleman5029
    @asingleman5029 ปีที่แล้ว

    Hello sir

  • @mkrk2015
    @mkrk2015 ปีที่แล้ว

    ❤️ ❤️ ❤️

  • @spiritualfairy999
    @spiritualfairy999 ปีที่แล้ว

    👍👍👍

  • @paramporul1988
    @paramporul1988 ปีที่แล้ว

    பரமாத்மா

  • @ktselvam3004
    @ktselvam3004 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா 😉👍🙏

  • @saikarthik1500
    @saikarthik1500 ปีที่แล้ว +1

    ‌ தம்பி சில youtube channel இல் பணம் நிறைய சேர பச்சை கற்பூரம் பணத்துடன் சேர்த்து வையுங்கள் என்று சொல்கிறார்களே இது உண்மையா தம்பி. அந்த காலத்தில் நம் முன்னோர்கள் இதை எல்லாம் செய்தார்களா? மேலும் வீட்டின் தென்மேற்கு பகுதியில் உப்பு கலந்து தண்ணீர் வைக்கவும் அதனால் தீய சக்தி நுழையாது என்று கூறுகிறார்கள். இதை பற்றி தெரிந்தால் கூறவும் தம்பி. மேலும் பணம் விரயம் ஆகாமல் சுபச் செலவாக செலவழிய தங்களுக்கு தெரிந்த வழிகளை கூறவும் தம்பி.

  • @ganti11sep
    @ganti11sep ปีที่แล้ว

    Now a days i am not watching you sre going beyond catering few audiences. Not for common man like me. I thought you will enrich knowledge on us. I am disappointed

    • @NithilanDhandapani
      @NithilanDhandapani  ปีที่แล้ว

      Have you listened to all the 4 parts I have upload about Tantric Sir ?

  • @sivakamiv1914
    @sivakamiv1914 ปีที่แล้ว +1

    Thanks

  • @naalainamathe3026
    @naalainamathe3026 ปีที่แล้ว

    Vanakkam