Can a Human live his Life without Food or Water | Nithilan Dhandapani | Tamil
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- -- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/c...
▶ Telegram - t.me/nithilan_...
▶ Second TH-cam - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #enlightenment #spirituality
Thanks for your reply related to autism kid..
I have twins with autism. My life became upside down, when this was confirmed. I have gone through so many things.. i didnt pray to God for 3 years. But once i start accepting the reality and start to work on it.. i see things are changing.. Now my girls are 12 years old and improving day be day..keep your prayers on daily and leave the remaining to God. Life will definitely change. .This will change few peoples life, hence commenting here..
Take life as it comes...
Thank you for your videos....🙏🙏🙏
@@SMRL22 Theriyala... yae... appadi irruka vaippu illa..😀😀... will go with the flow... 👍
0
நல்ல வீடீயோ. உங்கள் வீடியோக்கள் பார்த்த பிறகு உலகமே புதிதாக வியப்பாக இறைவனின் அம்சமாக தெரிகிறது.🙏🙏
காணொளி.
எல்லா பதில்களும் நன்று நிதிலன்.அந்த ஆட்டிசம் குழந்தையின் தாய்க்கு நீங்கள் சொன்ன பதில் மிக அருமை!
இறைவனின் ஆசிகளோடு என் ஆசிகளும் தம்பி!
God is real கடவுள் இருகார்
முழுமையாக பார்த்துவிட்டேன் அண்ணா
வினா-விடை காணொளியில் தான் நிறைய புரிதல்கள் மற்றும் விளக்கங்கள் கிடைக்கின்றன எல்லாம் நன்மைக்கே நன்றி அண்ணா அன்பே சிவம்
👍🏼⭐
மிக சிறப்பான பதில்கள். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்👍🤝
நன்றி🙏 நித்திலன். நாம் கொடுக்கும் சாபத்தால் அதை பெற்றவரே ஊனமுற்ற குழந்தைகளாக நமக்கு பிறப்பார்கள் என்று எழுத மறந்துவிட்டேன் தம்பி.🐞🍀
நன்றி நன்றி படிகம் பற்றிய தெளிவான விளக்கம்.
❤❤Chi. Nithilan, thank you, I can be listening 24 hours, only good information ❤❤❤Love and Generous Blessings 🎉🎉
Sometines we ask.n pray
Now we know how the UNIVERSE toks to us
BLESSINGS TO YU N YR FAMILY
ALWAYS BLESSINGS WITH GREATNESS IN HAPPINESS, WEALTH AND GREATNESS IN HEALTH
அனைத்து பதில்களும் சிறப்பு 👏👏🔥
இறைவனுக்கு நன்றி ஐயா.
A suggestion on Q&A, Try to split Q&A session on all days. Answer few questions on daily basis. Similar to how Aavigal Ulagam Ravichandran does.
அந்த நொடி நான் அண்ணாமலையார் பற்றி நினைத்தேன். அடுத்த நொடி கைபேசி எடுத்து யூடியூப் ஓபன் செய்த பொழுது இந்த வீடியோ முதல் வீடியோ
I have seen a man ( European) do fasting for 48days continuesly, his name is Mr. Taj. His wife Joe used to monitor him, he took only drops of water (to my knowlege) and they did not allow visitors because of the energy from strangers may affect his meditation. I was allowed till their drawings room but my daughter (in the same path like him )use to go upstairs spend sometime with him.
எனது கேள்விக்கு பதில் அளித்ததற்கு மிக்க நன்றிகள் அண்ணா 🙏
Very calm and love the way you presented
Thanks thambhi long day my questions...you given perfect answer....😊....God bless you...
🙏👍அருமை பதில் 💯👌 கேள்வி பதில்களை அதிகப்படுத்தவும்
My sincere heartfelt frm my bottom.of my heart really Sir
Soooo Thankful to you fir this video
Lots of answers from the video
YU ARE THE BEST ONE N MOST AWESOME
Suggestion - please make longer QA vids cause there are so many information in this type of videos
Amazing question but your answer was simply superb
Well done ND you are born genius 😍👍💪🏾🙏🏽🙏🏽🙏🏽🙏🏽great work
ஐயா வணக்கம் கேசரி முத்திரை செய்முறை மற்றும் அதன் பயனை பற்றி விரிவாக விளக்கி ஒரு பதிவு போடவும் நன்றி ஐயா அன்பே சிவம்
Thank you soo much all ur vedios sooper. I got best experience in Thiruvanamalai. I have seen nothingness in heart there.Automatically happend in Thiruvannamalai.
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Very very thanks ji.....bcz more than 20 parrot squril.... visit our house enjoy themselves and they went we are blessed...,.
நன்று. தம்பி எனக்கு ஒரு கேள்வி தயவு செய்து பதில் தரவும். அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் இவர்கள் அனைவரும் ஞானம் பெற்றவர்கள். அப்படி இருக்க ஏன் கோவில்களுக்குச் சென்று பாடினார்கள். இப்பொழுது தமிழ்நாட்டில் பாடல் பெற்ற தலம் என்று நிறைய இருப்பதன் காரணம் என்ன? கூறவும்
Sai karthik.. Thanks for asking a fantastic question. Many women facing abuse mentally emotionally and physically in family. They will find a good way to clam their mind.
Nandri🎉
Namaskaram.. Nallathu thaan Vaáthi.. Ellorkum pirar solvathai kaathil ketkethaan mudiyum, aana ninggal mattum thaan tanmai maaraamal every Sunday intha session nadathuringge.. Chappe kelviyaa irukum mokke kelviyaa kuude irukum, aana atharkum paathi gaandaa irunthaalum😂 athai vellekki solluringgale, ithuve palaper paathai vagukkum..
6 days classes, 7th day questions, inthemaari yaarum illainu thaan Vaatthi, palar poi guru folo pannureh nilai.. Sirapaage pogattum kelvi bathil sectiom.. And my salute for your valuable time shared with us.. It's not something ordinary aiyaa.. Athaiyum thaandi, punithamaanathu, Kanmani..
வணக்கம் சகோதரி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
உங்கள் பெயரில் சனாதன தர்மா என வைத்துள்ளீர்கள்.
ஒரு மொழியை, நம் தாய்மொழி தமிழை காப்பாற்றுவதும், தாய்த்தமிழை மதித்து தமிழை தமிழாக எழுதுவதும் நமது தர்மம் மற்றும் கடமையும் கூட.
@@Dhurai_Raasalingam appadi endraal ninggale kuurunggal entha moli kadai pudikanum endru, naan Malaysian malay moli, enn thanthai malayalee malayalama, illai enn thaai telegu, Telugu kadai pudikakanumaa..?
@@UshaCosmicoSanatanaDharma சகோதரி, உங்கள் விருப்பபடி மலாய், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், தமிழ் என எந்த மொழியில் வேண்டுமென்றாலும் எழுதுங்கள். ஆனால், ஒரு மொழியை நம் தாய்த்தமிழை ஏன் தேவையற்று தங்கிலீசில் எழுதி கொச்சைப்படுத்துகிறீர்கள், தமிழை இழிவுபடுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, தமிழை தமிழாக எழுதுங்கள் அல்லது ஆங்கிலத்தில் எழுதுங்கள், வீணாய்போன தங்கிலீஷ் மட்டும் வேண்டாமே. மிக்க நன்றி.
Awsome response 👌👏.
@Nithilan - En kulanthayum autism affected baby dhan. Ippo avanukku 6 vayasu. Itharkku treatment and therapy centres neraya irukku. Time and money spend panni nalla centre la kaamicha kandippa sari pannidalam. En payyanukku ippo 6 vayasu avan ippo normal school poran. Oru 60% cure panniyaachi. Porumaya andha kulanthai mana nilaimai purinji handle panna kandippa gunapaduthalaam. Konjam indha information unga channel la sonna neraya parents ku poyi serum. Avangalum therapy centres kootittu poyi treatment edukka aarambikkalam. Nammal mudintha oru information pass pannuvome please
Kandipa Sir
@Naveenraj Rajendiran hello sir, my son ku right brain injury since birth..he has infantile hemiparesis..avanukum 6 vayasu.. partial seizure irkranala still school pola..speech delay irku..he was speaking well at 1 1/2 years age..best neuro doctor and therapy center ungluku terinjadha solla mudiyuma..autism cure aguthunu terinju surprising and happy..tats y asking..can you please guide..
@@shoba8651 Hi Sister, i am giving few hospitals which i personally know as good for nuero.
1. NIMHANS - bangalore
2. VIJAYA Hospital - Chennai, vadapalani
3.RAJIV GANDHI GOVT Hospital - chennai
Hospital will have people asking for bribes to get treatment but the doctors and treatment are extremely good. If you are interested in acupuncture or sidha then you can check those as well.
Autism - they created a illusion that its not curable. But i have experienced and i have seen many kids with autism problem become normal. Totally depends on the therapy centres and parents effort. My kid never spoke a word till 4. Now he is speaking almost every word. All the behavioural issues and social communication issues are being addressed via multiple therapies. If in chennai i would recommend you to take ur kid for a checkup at Communikare , kundrathur, chennai.
Thank you so much for all the details bro..he doesnt have autism..but its also a brain related problem hence some developmental delays and behavioural issues..thanks again for the information..now i got some hope in therapies..
Thank you for your post .. there are many therapies and remedies available all over the world .. but since parents are more interested in cure , there are many scammers all around the world. I’m in Dallas , USA , here too many people like fishing catch the desperate parents . So Nithilan , along with those information , please pass on the mind set for parents also not to go for desperate search on cure .. it’s a journey , ask them to do thorough research . As after Cancer , Autism is a big business both for medical and non medical field
Dear Son....Great explanation...day by day I can see the clarity in your words...& exact reply....My Hearty Wishes...
வணக்கம் நித்திலன் , அருமையான கேள்வி பதிலும் கூட. நன்றி நித்திலன் 🙏🐞🍀🌺 இவன்லஷ்மி
வணக்கம் அம்மா
Unga guessing correct ah eruku 🖤.Marriage compatibility for all rasi podunga bro
Thank u bro , Q n A a session gives more clarity ! Plz don’t consider time ! Time is not a concern ! 🙏🏻
Q&A ஒரு மணி நேரத்திற்கு குறையாமல் பதிவிடவும்.
Krishna, ramar, bhuddhar valntha kalathil avargalai thutriyavargal irunthirukirargal. Nyanigal, yogigal valum kalathil avargalidam arul pettru , avargalai kondaduvathu siranthathu. Podum udai, podatha udai vaithu avargal unmaiyanavargal poiyanavargal endru decision eduka kudathu. Avargal irupil enna unargiromo athuve namaku kidaitha arul.🙏🙏🙏
வணக்கம் சுபா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
பேய் பிடித்தல் பற்றி காணொளி போடுங்கள்
Fire opal is there it is a precious stone. But it is not spadigam
Bro na unga videos yellam regular ah pathuttu iruka. Na recent ah pei otra video pakkura. Avanga channel pathu avara ninga interview panna mudiuma nu parunga.
வணக்கம் ரடீ, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
2 lack subscriber 🎉❤🎉🎉🎉.. I saw your video 3600 subscribe.. now 😮
இறைவனுக்கு நன்றி ஐயா.
Srividya upasana pathi sollunga bro
வணக்கம் அரிகரன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Dint expect an answer in this session for my words..thank you for the detailed explanation..And overall a wonderful session and matured answers..
Nice advise ND on the FLAW question 👏
சிவ சிவ
வணக்கம் 🙏
Nandri anna❤🙂
*நன்றி அண்ணா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.
தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
Wow super long video I’m sooo excited!!!!
நாம் பெற்ற பிள்ளைகள் நாம் செய்த பாவத்தின் விளைவா? அல்லது புண்ணியத்தின் பயனா?
Hi , Nithinlan ji today i attended pattu sidhar class thank u so much to share the details
இறைவனுக்கு நன்றி ஐயா.
Bangalore
Address please
Annaimalaiyar uh nenachaley mukthi ngaradhukku enaku therinju Ramanar andha place uh dhan ,Annaimalaiyar uh dhan solldraru and not the self !! Aksharamanamalai verse
" பெயர் நினைத்திடவே பிடித்து இழுத்தனை உன் பெருமை யார் அறிவர் அருணாச்சல !!!!" ❤
Correct me if I am wrong please !
வணக்கம் அரவிந்த், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@Dhurai_Raasalingam மன்னித்து விடுங்கள் ஐயா... நீங்கள் கூறியதற்காக மீண்டும் பதிவு செய்கிறேன் தமிழிலில்
அண்ணாமலையாரை நினைத்தாலே முக்தி என்பது எனக்கு தெரிந்து ரமணர் அந்த இடத்தை தான் கூறுகிறார்...அண்ணாமலையாரை தான் அது குறிப்பிடுகிறது தவிர தான் என்ற உணர்ச்சியை அல்ல ...
" பெயர் நினைதிடவே பிடித்து இழுத்தனை உன் பெருமை யார் அறிவர் அருணாச்சல!!!" ❤️
@@Dhurai_Raasalingam என்னுடைய நோக்கம் தமிழ் மொழியை சிதைப்பது அல்ல ஐயா ... அதற்காக நான் இங்கு இல்லை...
உங்களை போன்றவர்களால் தான் தமிழ் இன்னும் உயிரோடு இருக்கிறது என்று நம்புகிறேன் !!!
@@arvindr1936 மிக்க மகிழ்ச்சி தம்பி, உங்கள் தமிழ் பதிவிற்கு நன்றி.
இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு நன்றாக, அழகாக உள்ளது....
*தாய்மொழிக்கு முதன்மை அளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.* நன்றி.
*தமிழ் மொழியை, தமிழ் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி அன்னிய மொழியில் - தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழ் மொழியை நாமே கொலை செய்வதற்கு நிகர்.*
தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
@@arvindr1936 தம்பி, *"என்னுடைய நோக்கம் தமிழ் மொழியை சிதைப்பது அல்ல"* என கூறும் நீங்கள் அதை தானே உங்கள் முதல் பதிவில் மிக அருமையாக செய்துள்ளீர்கள்.
*இவ்வளவு அழகாக, அருமையாக தமிழில் எழுத தெரிந்தும், தமிழை புறந்தள்ளி கண்றாவியாக தங்கிலீசில் எழுதி தமிழை நாசம் செய்யும் உங்களது மோசமான, இழிவான செயலை என்னவென்று கூறுவது.*
தயவுகூர்ந்து, தமிழை தமிழாக எழுதுங்கள் அல்லது ஆங்கிலத்தில் எழுதுங்கள், வீணாய்போன தங்கிலீஷ் மட்டும் வேண்டாம். மிக்க நன்றி.
உங்களுடைய கடைசி தமிழ் பதிவிற்கு மிக்க நன்றி.
Good point
Romba நன்றி sir என்னோட கேள்விக்கு பதில் குறியதற்கு என்னோட பையன் 12 exam pogum pothu accident la இறந்துடன் enakku என்ன பண்றது ஒன்னும் therila உங்க கிட்ட பேச முடியுமா sir?
விதி என்று ஒன்று இல்லை என்றால், விதியை மதியால் வெல்லலாம் என்று பெரியோர்கள் சொன்னதன் பொருள்?
Thankyou thambi for all answers
Naan pei pathi solren, neraiya anubhavam irruku enaku.
வணக்கம் சுபா பாலா, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
Mikka nandri Iyya 🙏
*"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்."* நம் தாய்மொழி தமிழில் எழுத ஆசைப் படுங்கள், முயற்சி செய்யுங்கள், மிக எளிமையாக, அழகிய தமிழில் முழுமையாக எழுதலாம். மிக்க நன்றி.
சகோதரி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
Ayya thirumoller thirumanthiram pathi ...konjam. ......
வணக்கம் மணிகண்டன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Thaai naatin peyir mun kaalithal,Baratha Nadu endru sonaange.Athitku mun vera peyir irunthatha?Nundri.🙏🏼
வணக்கம் மலர்முருகன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
Thank you for answering my questions
Vanakam sago 🙏 ❤
*வணக்கம் சகோதரா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.
வணக்கம் டீபா, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
On autism I would say everything is based on their previous Karma(both Mother & Kid) as you said accept and live a righteous life
What did the kid do to suffer,illlogical!
Hello @@vjaybts2778 , You are looking into limited one( only this birth) that kid would have been gone through various births and accumulated the Karma’s(both Puniya & Papam) and in this birth the kid prarabtham is to be Autism and the mother need to be suffered based on it. Hope you understand.
Bro Q AND A is Very useful time pathi worrys eh illa bro
அருமை🌷👌
இறைவனுக்கு நன்றி ஐயா.
Hi Bro, Being a Seeker helps us to understand ourself better. You seem to have much knowledge in life and its light. I notice that you are not happy with Isha foundation and Sadhguru, when you mention him you say the brearded man.. its so funny bro, We are here only to clear our karma and learn from life and to correct it to betterment right ah? all are as lessons. Q&A Sessions are good bro, continue even if its longer.. we are learning thru others questions and your answers as well. Nandri.
Kadavul illai
Our ancestors are our god
அண்ணாமலையை நினைக்க முக்தி என்போர் பெரியோர்கள்.
எமது ஆன்மீக அனுபவம் மிக குறைவு.
ஆனால் மறுக்க முடியாத அனுபவம் பகிர விரும்புகிறேன்.
எமது பாட்டி எப்போதும் அண்ணாமலை அப்பா அருணாசலா என்று அனைத்து வேலைகளுக்கு நடுவில் சொல்வார். பெரிய குடும்பம், நிறைய அலுவல்கள். நேரம் கிடையாது. ஆதலால் தனியாக அமர்ந்து ஜெபித்தோ, கிரிவலம் சென்றோ பார்த்ததில்லை.
ஆனால் அவரது 85 வயதில் திருக்கார்த்திகை தீபம் திருநாளன்று மாலை திருவண்ணாமலை தீபம் ஏற்றிய தருணத்தில் அண்ணாமலையானுக்கு அரோகரா என்று அவன் திருவடி அடைந்தார்.
As you said we can’t tell the first Karma correct that absolutely right( my question to you on the souls play list - How there are new fresh souls come to birth?)
Dude, Regarding that Annamalaiyar question, isn't it representing our 'Annaakku' and malai is 'maelae' that is, ull naaku ku mela eriyura deepam.. sulumunai oli.. adha nenachi thavam panaa mukti.. idhan naa nenaikren 🙄
நிதிலன்..sonadhu......aginai
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். நன்றி.
🙏வணக்கம்
வணக்கம்
Thank you so much sir
என்னது நித்தியானந்தாவா????
அருமை நண்பா
இறைவனுக்கு நன்றி நண்பா
Anna spadigam mala vangrathu, unglku edha tips therija solunga bro... Romba helpful ah erukum !
வணக்கம் பிரவின், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
Nithilan bro can you put videos of Aravindarin Savitri book ??
Sir i like to buy bogar7000 with explanation book tamil please share the link which u posted latest and share where to buy
Super bro
ஆமா நானும் யோசிச்ச பாவம் பன்றவங்க அவங்க குடும்பத்துல தான பொறப்பாங்க அப்போ அவங்க பாவம் புண்ணியம் அனுபவிச்சு தான ஆகணும்!! ஒரு தலைமுறை ல தப்பு செஞ்சா அதை அனுபவிச்சிட்டு அந்த புண்ணியதை அதிகமாக்குனா அவருடையே துன்பம் குறையும்னு தோணுச்சு.
Current illama motor odathu . Atha .hhehe
வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள்.
En bro anma munetram adaiya matum tha keela varanuma, intha ulagathula irukra sugatha anuba vaika kuda varlam la, elathayu experience pani pakanumnu varlam la? Elathayu experience panathana oru satisfaction irukum aanma ku, like may be rich ah irukanum, etc etc
வணக்கம் ராஜிவ், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@Dhurai_Raasalingam na sola vararthu inor manishanuku purinja pothum, tamil exam ila ithu, ungaluku tamil nala theriyuthunu mathavangala atha vechu keela pakAnumnu nenaika vena, unga concern ah tamil ilakia group la poi solunga😊.
@@rajivmarechal. தம்பி, உங்கள் கருத்து ஒருவகையில் சரியே, எந்த ஒரு மொழியின் அடிப்படை நோக்கம் தகவல் பரிமாற்றத்திற்காக தான். அதனையும் தாண்டி *மொழி என்பது ஒரு வாழ்வியல் அங்கம், உணர்வு பூர்வமானது. தகவல் பரிமாற்றம் மட்டுமே முக்கியமெனில் ஏன் இத்தனை மொழிகள், ஒவ்வொரு இனத்திற்கு ஏன் தனித்தனி தாய்மொழி, ஒட்டுமொத்த உலகிற்கும் ஒரு மொழி போதுமே ?.*
நமது தமிழ் மொழியை காக்க, வளர்க்க பலர் போராடியுள்ளனர், பலர் தங்களது வாழ்க்கையையும், இன்னுயிரையும் இழந்துள்ளனர் என்பதை மறவாதீர்கள். *இப்படி தங்கிலீசில் எழுதி தமிழை சிதைப்பது, ஆங்கிலத்தில் எழுதி தமிழை முற்றிலும் புறந்தள்ளுவது, நம் தமிழ் மொழி மற்றும் தமிழ் இனத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் செயலாகும். *மொழி தான் ஒருவரது முதல் அடையாளம்.*
நமது தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதினால் தானே அழகு, சிறப்பு, சரியான பொருள் அறிய முடியும். இப்படி தமிழை சிறிதும் மதிக்காமல் தங்கிலீசில் கொச்சைப்படுத்தி எழுதி இழிவுபடுத்துவது, நமது மொழியை நாமே கொலை செய்வதற்கு நிகர். சிந்தித்து தெளிவடையுங்கள். மிக்க நன்றி.
❤ frm Malaysia
Om nama shivaya🙏💙💥
*_"ஓம் நமசிவய"_*
வணக்கம் சமிக்சா, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ?
சிந்திக்கவும். மிக்க நன்றி.
நித்திலன், நமக்கு நாமே தெரிந்தே நமது வாழ்க்கையை தேர்ந்தெடுத்து பிறப்பெடுத்து வந்தால் , தற்கொலை செய்து கொள்பவர்களும் இதையும் தேர்ந்தெடுத்தே வந்தார்களா தம்பி இதுதான் என்னுடைய கேள்வி. நாம் யாருக்காவது முற்பிறவியில் சாபம் கொடுத்திருந்தால் அந்த ஆன்மாவே நமது மறுபிறப்பிக்கு வழிவகுத்துவிடும் மேலும் அவர்களே நமக்கு குழந்தைகளாக பிறந்து சாபவிமோசனம் பெறுவார்கள் இந்த கருத்து தவறானது என்றால் சொல்லுங்கள் தம்பி . நன்றி 🙏🙏🙏
தற்கொலை தேர்வு இல்லை அம்மா. தங்கள் மறுபிறப்பு கருத்து எல்லா இடத்திலும் பொருந்திவருவது இல்லை அம்மா. நாம் கொடுத்த சாபத்தைப் பொறுத்து
Good 👍
இறைவனுக்கு நன்றி ஐயா.
Anna kindly tell me moon stone benefits
Thank you
கண்டிப்பாக தம்பி
@@NithilanDhandapani நன்றி அண்ணா
Nan Sabari maliku mali potu erundhu podhu 45 nal Mela vendhu vitamal erundhan apo Ellam enaku tharindhadhu nataka erupadhu matravar manadhil ninipadhu ethir pakuradhu ellam enaku putechu mathire natandhadhu kan baba kan mathire mel thuki erundha dhu mur piravi en irapu vazhadhu lasaka parakaum seithen athil lasaga vipadhu erpatu vitadhu viten en vittil pala kovel manthara vathi ketalam kutipoi normal mode ku kondu vandhainga en na na night thungi 20 natkal mel erundhan epo en ennal thirumba avaru eruka muteyala en eppo nan marriage 1 paiyan iruken en paiyan iruken na ippo vasi yogam seikiran selaka munatram adiura mathire eruku anaal vindhu 1 week Mela control panna muteyala
வணக்கம் ஆனந்தன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
U give explanation about annamalaiyar as of no help... U mean diety shiva s not true.. I feel great reciting the name.. How then
படிக்கம் பற்றி எனக்கு தெரியும்
If no God what's the destination
To realise there is no one controlling us. Everything is only US and nothing else.
ஓசோ அவர்களை நித்யானந்தா'விடம் ஒப்பிடாதீர்கள்...
Please Listen carefully again. He didn't compare. Some one asked this question. He answered that he can't compare them.
Bro he is giving knowledge
Please consider to acknowledge it
Please 🙏
ஒரே ஒரு நித்தியானந்தாவை சொல்கிறீர்கள் ஓராயிரம் கோடி பாதிரியார்கள் இருக்கிறார்கள் கேவலமாக சிறுவர் சிறுமியர் கூட விட்டு வைக்காமல் நித்யானந்தாவைஅவர் மீது எந்தப் பெண்களும் வழக்கு தொடுக்காமல் புகார் செய்யாமல் இருந்த பொழுதும் சன் டிவி என்ற கேவலமான ஊடகம்அவரின் அந்தரங்கத்தை ஒளிந்திருந்து படம் பிடித்தது அவர் அறைக்கு சென்று இதைவிட கேவலம் வேறு எதுவும் இல்லை இப்படியே ஒவ்வொருவரும் ஒவ்வொரு வீட்டிலும் பல போட்டோ எடுத்து வெளியே விட்டா நல்லாவா இருக்கும்
Osho kaal thoosi kuda ilai nithi
He is saying about 1970’s nithyananda.
அண்ணா ஸ்படிகத்தை இருட்டில் உரசினால் நெருப்பு வரும்..
ஆனால் எனக்குத் தெரிந்து வகைகள் இல்லை.
உண்மை
Anybody here please, can you guide how to send questions to this session???
Comment on the Friday and Saturday videos ma'am. It would be easy for me to compile it
Hi anna❤
வணக்கம் தம்பி
Thanks you anna ❤ I learn more experience. In my life . I'm still learning,learning, learning.,Because of you❤ anna ❤
Aum Namashivaya
ஓம் நமசிவய
*_"ஓம் நமசிவய"_*
வணக்கம் நாளை நமதே, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ?
சிந்திக்கவும். மிக்க நன்றி.
Lol gaming channel part is hilarious 😂
Arunaachaalaa
அண்ணாமலையார்.
@@Dhurai_Raasalingam arunaachaலா
@@iamaravindh7021 அதென்ன பாதி ஆங்கிலம், மீதி தமிழ்.
@@iamaravindh7021 திருஅண்ணாமலை கோயிலின் சாமி பெயர் *உண்ணாமுலை அம்மன் உடனுறை திரு அண்ணாமலையார்.*
@@Dhurai_Raasalingam சரி அய்யா. தாங்கள் கூற வரும் நோக்கம் புரிகிறது. ஆனால் அருணாச்சலம் என்பது ஒரு இறை நாமம். அது எந்த
மொழியிலும் அடக்க முடியாது. ☺️ எல்லா ரூபமும் எல்லா நாமமும் ஆகி , அதற்கு அப்பால் இருப்பதே பகவான். அவரை இந்த பெயரில் தான் அழைக்க வேண்டும் என்று கூறுவது சரி அன்று அய்யா. ☺️
அருணகிரி நாதரே " ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே "
என்று கூறுகிறார்.
அருணாசலா ✨
🙏🙏
வணக்கம்
Kailasa Nithyananda va soldringa
வணக்கம் செல்வி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Om namah shivay
ஓம் நமசிவய
*_"ஓம் நமசிவய"_*
வணக்கம் அதி இலட்சும், சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ?
சிந்திக்கவும். மிக்க நன்றி.
Mukthi Ellam later pakkalaam. Entha god ninaicha, soru kidaikum. Ethiri stop Panna mudiyum. Who knows what happens after death. All the after death topics has no use for living. Mukthi is a fictional concept. Anna talk ketta, edho avar sorgam to earth ticket agent mathiri irukku😂.
வணக்கம் நாகராசு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.