உண்ட வீட்டிற்கு துரோகம்! உயிர் விட்ட ரெங்கசாமி | Veerappan Story | Veerappan Stroy Tamil | Mugil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024
  • #Veerappan #Mugil #RealStory
    உண்ட வீட்டிற்கு துரோகம்! உயிர் விட்ட ரெங்கசாமி | Veerappan Story | Veerappan Stroy Tamil | Mugil
    Video Link : • உண்ட வீட்டிற்கு துரோகம...
    ----------------------------------------------------------------------------------------------------
    ⏩ Video Link : • உண்மையில் சுட்டு கொல்ல...
    ⏩ Video Link : • முதல்வருக்கு வீரப்பன் ...
    ====================== 🆕==================================
    ⏩ Episode 1 Link : • வீரப்பனின் வெளிவராத ரக...
    ⏩ Episode 2 Link : • வீரப்பன் என்கவுண்டர் ...
    ⏩ Episode 3 Link : • 'வீரப்பன் தேடுதல் வேட்...
    -------------------------------------------------------------------------------------------------------
    aadhan tamil,aadhan tamil interview,aadhan tamil latest interview,aadhan tamil,aadhan tamil,முகில்,veerappan,veerappan story,veerapan true story,veerappan interview,veerappan video,veerapan untold stroy,veerpan life,veerappan true story,veerappan unmai sambavam,veerappan untold story,veerappan story tamil,veerappan unmai,veerappan friends interview,veerappan family,veerappan death scene,mugil veerappan,mugilan veerappan interview latest,வீரப்பன் கதை,வீரப்பன்,veerappan murders,veerappan death story,mugil interview,puneeth rajkumar
    ===================================================================
    Follow Us : I Tamil News
    Twitter : / itamiltvnews
    Facebook : / itamiltvnews
    Instagram : / itamilnews
    TH-cam : / itamilnews
    Koo : www.kooapp.com...
    ====================================================================
    I TAMIL NEWS, i tamil news, i tamil tv, latest news, tamil latest news, breaking news, breaking news in tamil, top tamil news, tamil flash news, tamilnews, political news, online tamil news, live news channel tamil, recent news, தமிழ், தமிழ் சினிமா, அரசியல் செய்திகள், tamil cinema, tamil new movies, tamil news headlines, tamil nadu news, news today tamil, headlines today, today headlines, viral news, today news tamil, news tamil, news, news in tamil, tamil news online, latest tamil news, tamil news today

ความคิดเห็น • 115

  • @arunkumarkumar2901
    @arunkumarkumar2901 2 ปีที่แล้ว +7

    அய்யா வீரப்பனாரின் வீரம் நேர்மை ஒவ்வொரு தமிழ் மகனுள்ளும் எழ வேண்டும்

  • @Ennadapandraayyo
    @Ennadapandraayyo 2 ปีที่แล้ว +8

    அண்ணா நீங்கள் இப்போதெல்லாம் மிகவும் மெருகேற்றி பேசுகிறீர்கள் பழைய பேட்டிக்கும் இப்போதுள்ள பேட்டிக்கும் மிகவும் வித்தியாசமாக உள்ளது சற்று உண்மைக்கும் புறம்பாக உள்ளது தமிழ் தேசியம் படையை புகழ அல்லது உயர்த்த வேண்டும் என்பதாக என்று சிந்திக்க தோன்றுகிறது

  • @j.s.kannan9516
    @j.s.kannan9516 2 ปีที่แล้ว +24

    முகில் காட்டிலும் ,சிறையிலும் எத்தனை நாட்கள் இருந்தார்? எப்படி சிக்கினார்? அடுத்த பதிவில் பதிவு செய்வீர்களா?

  • @maheshakerkar9781
    @maheshakerkar9781 2 ปีที่แล้ว +3

    Excellent Mugil sir. At every stage, you call Shri Veerappan with great respect. You used yr words with dignity. There are others fighting that who saw him first, who released photo etc. But they r making money using his name.

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 2 ปีที่แล้ว +11

    வாழ்க வளமுடன் மாவீரன் வீரப்பனாரின் தனிமனித ஒழுக்கம் போற்றத்தக்கது

  • @puthiyasamayal2520
    @puthiyasamayal2520 2 ปีที่แล้ว +11

    முகில் அண்ணன் சொல்லும் உண்மைகள் அனைத்தும் மிக மிக அருமை உங்கள் உண்மை கதைகளை கேட்க நான் கடமைப்பட்டிருக்கிறேன் நீங்கள் சொல்லும் உண்மைகளுக்கு நன்றி

    • @king000775
      @king000775 2 ปีที่แล้ว +1

      Neenga appavi pola, eppo intha aalunga kaatai vittu ponangalo , atharkkuupinnal than veerappan sethatthu... konjam kanakku pottu paarungal

  • @arunkumarkumar2901
    @arunkumarkumar2901 2 ปีที่แล้ว

    நீங்க பேசும் தமிழ் மிக அருமை

  • @selvam.s9430
    @selvam.s9430 2 ปีที่แล้ว

    Super anna mugil anna 👍

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd 2 ปีที่แล้ว +2

    வீரப்பன் அவர்களின் இயற்கை
    குணத்தை தமிழ் போராளிகள்
    மாற்றியதால் தான் வீரப்பன்
    வீழ்ந்தார்

  • @KumarKumar-ij7fi
    @KumarKumar-ij7fi 2 ปีที่แล้ว +9

    எனக்குபிடித்தமுகில்அண்ணாஉங்களைகாண ஆவலாக இருந்தேன்.ஆங்கர்அண்ணாஉங்கள்பேட்டிஎடுக்கும்முறைசூப்பர்.

  • @arunkumarkumar2901
    @arunkumarkumar2901 2 ปีที่แล้ว

    வாழ்க தமிழ்

  • @ravicravi4038
    @ravicravi4038 2 ปีที่แล้ว +1

    Aarumi anna super nejam stories

  • @sudhakannanks5324
    @sudhakannanks5324 2 ปีที่แล้ว +3

    Veerappan sir good

  • @mayak5084
    @mayak5084 ปีที่แล้ว +2

    சமையல்காரர் சிவக்குமார் எப்படி முகில் ஆனார்

  • @PalaniyappanS-bh9sh
    @PalaniyappanS-bh9sh 29 วันที่ผ่านมา

    வீரப்பனின் சமையலக்காரன் முகில்

  • @muthukamatchikamatchi5019
    @muthukamatchikamatchi5019 2 ปีที่แล้ว +1

    Anna👌

  • @jagankumar6882
    @jagankumar6882 2 ปีที่แล้ว +14

    முகில் அவர்களே வாய் இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேச வேண்டாம் ( 1 ) ரங்கசாமி சுட்டு கொல்லும் போது நீங்கள் எல்லோரும் வனத்தில் இருந்தீர்கள் முத்துகுமார் நாட்டில் இருந்தார் யாரை அனுப்பி வீரப்பனார் கருத்து கேட்டார் (அல்லது) எந்த அதி நவீன கருவியில் பேசினார் (2) சம்பவம் நடந்த அன்று நீங்களும் ரங்கசாமியும் தான் சென்று வந்தீர்கள் முதலில் நீங்கள் வந்தீர்கள் பிறகு அவர் வருகிறார் அப்போது திரு சேத்துகுழியார் அங்கு இல்லை வீரப்பனார் ரங்கசாமி யிடம் என்ன நடந்தது என்று கேட்கிறார் அப்போது அங்கு வந்த சேத்துக்குழியார் உடனே சுடுகிறார் காரணம் அப்படி ஒரு தவறை ரங்கசாமி செய்து இருக்கிறார் (3) வனத்தில் எந்த முடிவாக இருந்தாலும் வீரப்பனாரும் சேத்துகுழியாரும் மட்டுமே எடுப்பார்கள் எவரிடத்திலும் கருந்து கேட்க மாட்டார்கள் (தயவுசெய்து தவறான பதிவுகளை தவிற்கவும் )

    • @sathishjcbgaragebangalore3185
      @sathishjcbgaragebangalore3185 2 ปีที่แล้ว

      Yes bro

    • @parthibanlyrics2780
      @parthibanlyrics2780 27 วันที่ผ่านมา

      எதுக்கு இந்த பொய் பேசிட்டு இருக்கான் slr துப்பாக்கி வச்சு இருந்தேன் சொல்றாங்க பூசி முழுங்கி பேசிட்டு இருக்காங்க

  • @samuelasirvatham7830
    @samuelasirvatham7830 2 ปีที่แล้ว

    Super anna

  • @chandrasekaran9020
    @chandrasekaran9020 2 ปีที่แล้ว +3

    முகில் அண்ணாருக்கு வணக்கம். வீரப்பன் அண்ணன் அவர்கள் உண்மையில் எப்படி இறந்தார் என்பதை என்பதை விவரிக்கவும்.

  • @bmaheshme
    @bmaheshme 2 ปีที่แล้ว +10

    ஆனால் ஆதவன் சேனலில் வேறு மாதிரி கூறி உள்ளீர்கள்..... ஏன் உண்மை இல் இவ்வளவு தடுமாற்றம்....

    • @king000775
      @king000775 2 ปีที่แล้ว +1

      Bro... nanga ellam kaasukku etha maathiri pesuvom

  • @yogeswaribabu
    @yogeswaribabu 2 ปีที่แล้ว +4

    முகில் அவர்களே வீரப்பனோடு களத்தில் இருந்ததாகவும் அவரை பற்றி முழுமையாக தெரியும் என்றும் சொல்லியுள்ளீர்கள்.
    சரி அவரோடு இருந்த அனைவரும் போலீஸ்சால் கைது செய்யப்பட்டு குறைந்தது 10 ஆண்டுகள் சிறை தண்டனை அணுபவித்துள்ளார்கள்.
    உங்கள் மீது எத்துணை வழக்குகள் எத்துணை வருடம் சிறை தண்டனை அனுபவித்தீர்கள் என்று சொல்ல முடியுமா??? கண்டிப்பாக சொல்ல வேண்டும்

  • @jayavelvarmanarthar9322
    @jayavelvarmanarthar9322 2 ปีที่แล้ว +1

    Veerapan ayya yarndum vaiym theivam

  • @Ennadapandraayyo
    @Ennadapandraayyo 2 ปีที่แล้ว +6

    இந்த இன்டர்வியூ ல ஆரம்பத்துல இருந்து ஒரு நிமிடம் கூட விடாமல் பாத்தேன் இருவரும் இணைந்து நன்றாக உலரி தல்லியுள்ளர்கள்

  • @samviveksamvivek3941
    @samviveksamvivek3941 2 ปีที่แล้ว +1

    Super👌👌👌👌👌👌👌

  • @priyakutty1442
    @priyakutty1442 2 ปีที่แล้ว +1

    வணக்கம் முகில் அண்ணா வாழ்த்துக்கள்

    • @bavetrar1a105
      @bavetrar1a105 2 ปีที่แล้ว

      Most of the videos mukil scribes lies only..

  • @munishwaran5229
    @munishwaran5229 2 ปีที่แล้ว

    முகில் அண்ணா சூப்பர்

  • @Ennadapandraayyo
    @Ennadapandraayyo 2 ปีที่แล้ว +8

    28:56 நெறியாளர் மேக்கம் ராமசாமி 🤣🤣🤣🤣 நீ ஏன்யா எல்லா இன்டர்வியூ லையும் ஏதாச்சும் ஒன்ன மாத்தி மாத்தி சொல்ற

  • @maheshmpm8669
    @maheshmpm8669 2 ปีที่แล้ว +1

    Karupu👍🙏

  • @p.nagaraj3250
    @p.nagaraj3250 2 ปีที่แล้ว +1

    I tamil bro super

  • @jokerjoker8326
    @jokerjoker8326 2 ปีที่แล้ว +3

    Mattha chanela oru Mari pesura intha chanela Vera Mari pesura ann a

  • @dsc8099
    @dsc8099 2 ปีที่แล้ว +3

    முகில் அண்ணன்.. சேத்து குழி கோவிந்தன் அவர்கள் எந்த வயதில் எப்போது வீரப்பாரானார்ருடன் இனைந்தார்..

    • @jenny4975
      @jenny4975 2 ปีที่แล้ว

      16 vayathu

  • @lenaraj2952
    @lenaraj2952 2 ปีที่แล้ว +6

    முகில் அண்ணன் அந்தப் படையில் எப்படி சேர்ந்தார் கடைசியில் எப்படி வெளியே வந்தார்

  • @SanthoshKumar-jc7up
    @SanthoshKumar-jc7up 2 ปีที่แล้ว +2

    உண்மை ஒருநாள் வெல்லும் 👍

    • @king000775
      @king000775 2 ปีที่แล้ว

      Correct, Antha 135 murders veerappan pannathu theriya varum

    • @Paindata
      @Paindata 2 ปีที่แล้ว

      @@king000775 lusu kuthi olarama poda

  • @s.anbumanoharan2512
    @s.anbumanoharan2512 2 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம்
    அன்புக்குரிய பெரியோர் ஐயா பெயர் சொல்ல விரும்பவில்லை சின்னவனும் ஐயா கொல்லிமலை சதுரகிரி மலை பயணம் போனது உண்டா அதைப்பற்றி கூறுங்கள் அண்ணா

  • @wilsonrd9063
    @wilsonrd9063 2 ปีที่แล้ว +1

    Mugil tamilian

  • @Dhanujkce
    @Dhanujkce 2 ปีที่แล้ว +7

    In Shiva Media, Shiva anna told that Baby Veerappan and Rangasamy went for hunting. He never mentioned about Mughil/Karuppu. Please clarify this in the next video… 🙏🙏

    • @abiramabk9711
      @abiramabk9711 2 ปีที่แล้ว +2

      No bro , you cross check it , baby died before this incident

    • @Dhanujkce
      @Dhanujkce 2 ปีที่แล้ว +1

      @@abiramabk9711 ok bro. I’ll recheck it from Shiva Media.. I’ve one more doubt. Why Shiva anna dint mention anything about this Karuppu in any of his episodes, while he mentioned other names such as Andril, Muthukumar, etc.

    • @kryateors4735
      @kryateors4735 2 ปีที่แล้ว +1

      @@Dhanujkce sir, please cross check it, shiva sir mentioned mugil sir as "tholar shivakumar" in that video.... Sivakumar was mugil's original name....

    • @jenny4975
      @jenny4975 2 ปีที่แล้ว +1

      shiva mediakum mugilkum fight eruku so shiva media mugil hidden panuraga

    • @yogeswaribabu
      @yogeswaribabu 2 ปีที่แล้ว +1

      முகில் அவர்களே வீரப்பனோடு களத்தில் இருந்ததாகவும் அவரை பற்றி முழுமையாக தெரியும் என்றும் சொல்லியுள்ளீர்கள்.
      சரி அவரோடு இருந்த அனைவரும் போலீஸ்சால் கைது செய்யப்பட்டு குறைந்தது 10 ஆண்டுகள் சிறை தண்டனை அணுபவித்துள்ளார்கள்.
      உங்கள் மீது எத்துணை வழக்குகள் எத்துணை வருடம் சிறை தண்டனை அனுபவித்தீர்கள் என்று சொல்ல முடியுமா??? கண்டிப்பாக சொல்ல வேண்டும்.

  • @jackey9533
    @jackey9533 2 ปีที่แล้ว +5

    Karuppu nu comment pannathu nan thaan

    • @rc_boy_194
      @rc_boy_194 2 ปีที่แล้ว +1

      Super bro ✨❣️

  • @deejadeeja7616
    @deejadeeja7616 2 ปีที่แล้ว +1

    Mukil .bro ungala one time ahchu pakanum

  • @velmurugankalimuthu9276
    @velmurugankalimuthu9276 2 ปีที่แล้ว

    👍👍👍👍

  • @peter7454
    @peter7454 2 ปีที่แล้ว +1

    ஆமா இவர் எந்த ஊரு?

  • @asankar2817
    @asankar2817 ปีที่แล้ว +1

    Oru interviewku orumatheri pesura Nalla kathavidura Yeppa

  • @kannan4101
    @kannan4101 2 ปีที่แล้ว +1

    Anna 🙏

  • @SaravanaKumar-fh7ex
    @SaravanaKumar-fh7ex 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏👍

  • @umamaheswarikrishnamoorthy1427
    @umamaheswarikrishnamoorthy1427 2 ปีที่แล้ว +1

    Vannakam tholar mughil ethu podra nalla etharthamana unmaiyana thagavalkal arumai

  • @HabiburRahman-xt2gl
    @HabiburRahman-xt2gl 2 ปีที่แล้ว

    A lot of sound and speeches had been silenced for nothings.

  • @chandrannchandrann3913
    @chandrannchandrann3913 2 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌

  • @Ennadapandraayyo
    @Ennadapandraayyo 2 ปีที่แล้ว +4

    2:50 summa aduchu vida kudathu anna,,, veerappan muthu kumar idam yean aalosanai kekkanum ,, athuvum illama vera oru channel la neenga ithe matter paththi sethu kuli matrum veerappan rendu per mattume edutha mudivu nu sonninga

    • @dkl121
      @dkl121 2 ปีที่แล้ว

      கருத்து முடிவு வித்தியாசம் இருக்கு நண்பா

    • @Ennadapandraayyo
      @Ennadapandraayyo 2 ปีที่แล้ว +1

      @@dkl121 கருத்து முடிவு மாறுபடலாம் ,,வரலாறு எப்படி மாறும்

  • @Loges-n4s
    @Loges-n4s 2 ปีที่แล้ว

    Annan malaikalangalla eppadi samalichinga yenna nilacharivulam erpadum yenna malaipakuthi

  • @lmuniyappan366
    @lmuniyappan366 2 ปีที่แล้ว +1

    Mugil Veerappan sir thodarndhu pesikkitte irunga

  • @prasathshanmugam4560
    @prasathshanmugam4560 2 ปีที่แล้ว +7

    He is a lier...he said something about it in different channel and he saying different things...we are not going to believe your story..

  • @jawadeepak
    @jawadeepak 2 ปีที่แล้ว

    💪🏽💥💪🏽💥💪🏽💥💪🏽💥💪🏽💥

  • @sivasivam-o7f
    @sivasivam-o7f 2 ปีที่แล้ว

    Mathippukuriya Annan mugil Avargalukku vanakkam merkuthodachi malaiil valum makkalai pathi koncham pesunga Anna Avargalai Palathuyarangalai

  • @rameshvelayutham1621
    @rameshvelayutham1621 2 ปีที่แล้ว +1

    Welcome Thozar Thiru Mugil

  • @venkatramukutty4409
    @venkatramukutty4409 2 ปีที่แล้ว +5

    Interviewer doesn’t seems to be have any knowledge abt Veerappan related stuff…

  • @dharundharun1407
    @dharundharun1407 2 ปีที่แล้ว +3

    முகில் அண்ணா உங்கள் நம்பர் பதிவிடுங்கள் உங்களிடம் பேச ஆசைபடுகிறேன்.
    சவூதியிலிருந்து
    தருண்

  • @samsalinimidhun246
    @samsalinimidhun246 2 ปีที่แล้ว

    Ivar ahntha matter i pesiyathaal avarukku meedum sabalam vara vaaippu undagiyathaga irukkalaam.

  • @baluchamynagarajan9331
    @baluchamynagarajan9331 2 ปีที่แล้ว +1

    இவர்
    தன் வீட்டிற்கு தானே 🔥 வைத்துக்கொண்டிற்கிறார்.

  • @SasikumariSksk
    @SasikumariSksk 4 หลายเดือนก่อน

    Ore kadaya maati maati soluradu

  • @SenthilSenthil-ji2tr
    @SenthilSenthil-ji2tr 2 ปีที่แล้ว +5

    பொய்யா சொல்லிகிட்டு அலைகிறான் இவனை சுட்டுக் கொல்லனும்

  • @aadhitamilar3717
    @aadhitamilar3717 2 ปีที่แล้ว

    I Tamil news channel sir Mukil annatta avar veerappan ayya Kuda irundha kadaisi oru varam kadai naal patri pesunga

  • @sathiyaraj5288
    @sathiyaraj5288 2 ปีที่แล้ว

    Santhanakadu film la rengasamy ha govindan sudura mathiri kamikalaye. Vera oruthar sudura mathirithana kamithaargal.??

  • @filmpsyco645
    @filmpsyco645 2 ปีที่แล้ว +1

    முகில் அவர்களே உங்கள் பொய் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது....வீரப்பனை பற்றி அதிகமானவர்கள் பேசியிருக்கிறார்கள் 1 தன் கூட முகில்ன்னு 1தன் இருந்தான்னு சொன்னதே இல்லை🤣🤣

  • @senthilkumarr199
    @senthilkumarr199 2 ปีที่แล้ว +4

    Da poei passa allavu illia

  • @soundarrajanmuthusamy3213
    @soundarrajanmuthusamy3213 ปีที่แล้ว

    ****Mukil Methu Satapadi nadavadikai eduka vendum * veerapanar patri neraya avathurukalai parapi varugirar what ever he saying all his imagination, we should have to think

  • @p.nagaraj3250
    @p.nagaraj3250 2 ปีที่แล้ว

    Mugil anna

  • @sathishjcbgaragebangalore3185
    @sathishjcbgaragebangalore3185 2 ปีที่แล้ว +3

    Poii sollaean

  • @sathishjcbgaragebangalore3185
    @sathishjcbgaragebangalore3185 2 ปีที่แล้ว +2

    Mugil 420

  • @SasikumariSksk
    @SasikumariSksk 4 หลายเดือนก่อน

    Yooo ne ya eppudi poi pesura

  • @samsalinimidhun246
    @samsalinimidhun246 2 ปีที่แล้ว

    Kuranjathu 0.30 minutes aavathu video podanum

  • @prakashkarky323
    @prakashkarky323 2 ปีที่แล้ว +2

    கொலை கொலை தான்

  • @sreenee9959
    @sreenee9959 2 ปีที่แล้ว

    I Tamil news neega ennada interview edukariga Aadan Tamil Tamil channel ah paathu kathukaga da
    Indha comment ah block pannalum pannuviga therium......

  • @JaisankarJaisankar-r7g
    @JaisankarJaisankar-r7g 7 หลายเดือนก่อน

    இவன் பதிவு எல்லாம் ஒரே பொய்யா இருக்கு 😮😮😮
    @everyone

  • @gopigopigopi4561
    @gopigopigopi4561 2 ปีที่แล้ว

    VALGEH VALAMUDAN MUGIL ANNE

  • @nethrasiva7706
    @nethrasiva7706 2 ปีที่แล้ว +3

    Wow veerapan periyah supreme court chief justice, thandanah koduthataan. Veerapaneh oru A1 accused

    • @aravindkumarkshathriya5667
      @aravindkumarkshathriya5667 2 ปีที่แล้ว +3

      Adhu unga view, elloroda view illa

    • @king000775
      @king000775 2 ปีที่แล้ว +1

      @@aravindkumarkshathriya5667 135 kolai panna A1 thaninnu solvanga...

    • @babubai7969
      @babubai7969 2 ปีที่แล้ว +3

      Dai potta nethra siva karnataka government tamil nadu ku thanni kaamikudhu ippa anaaa veerappan iyaaa irundhappa

    • @aravindkumarkshathriya5667
      @aravindkumarkshathriya5667 2 ปีที่แล้ว +1

      @@king000775 appo politicians murder pandradhillaya?

    • @babubai7969
      @babubai7969 2 ปีที่แล้ว

      உங்க வீட்டுக்கு வந்து உங்க குடும்ப பெண்களை கற்பழித்தால் நீ கும்பிடுவியா இல்லை கொலை செய்வியா

  • @sathishjcbgaragebangalore3185
    @sathishjcbgaragebangalore3185 2 ปีที่แล้ว +1

    Sunni

  • @velmurugankalimuthu9276
    @velmurugankalimuthu9276 2 ปีที่แล้ว

    😂😂😂😂🤣🤣

  • @velmurugankalimuthu9276
    @velmurugankalimuthu9276 2 ปีที่แล้ว

    🙏🙏🙏👍👍👍