ஆணேறு யோகம். மீன லக்கணம். மேஷ செவ்வாய் 4ம் பார்வை யில் கடக குருவை பார்த்து . கடக குரு 5ம் பார்வை யில் 9ம் இடமான விருச்சிகத்தை பார்வை செய்வதும். 5ம் அதிபதி சந்திரன் . 8ல் மறைந்தாலும் (விசாகம் 2 ல்) சந்திரன் செவ்வாய் இருவரும் பரஸ்பரமாக 7ம் பார்வை பார்ப்பது மேற்கண்ட விதிக்கு பொருந்துமா தங்கள் தீர்ப்புதான் முக்கியம்.
@@devagurujothidam7593 அய்யா அவர்களுக்கு நமஸ்காரங்கள் பல. லக்கினம் நின்ற நட்சத்திர பாதம் வரை தெளிவாக உள்ளேன். நவாம்சத்தில் சந்திரனை எப்படி கிரகஸ்புடம் கணிப்பது என்பது குழப்பமாக உள்ளது. இதை தயவு செய்து தெளிவு படுத்துங்கள். இப்படிக்கு உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் மாணவி G. மணிமேகலை, சிறுகாட்டூர், அம்மன் கோயில் தெரு, காட்டுமன்னார்கோயில் -608304.
Very useful Guruji. Understood well.
Good. nigh.sir
அனுபவத்தில் சரியாக இருகிறது. நன்றி
அய்யா தங்களின் ஜாதகம் கற்று கொடுக்கும் முறை மிக அருமை. நான் தங்களை குருவாக ஏற்று பாடம் கற்று கொள்ள ஆசீர்வாதம் செய்யவும்
வாழ்த்துக்கள் ஆசீர்வாதங்களும் என்றென்றும் உண்டு
🙏
Sir eyatkai asubarkal lakkana subarkala vanthal avarkal paarvai nallatha kettatha sollunga sir.
Iya ragu ledhu munnoki parkkuma binnoki parkuma
அருமை நன்றி ஐயா
பரிகாரங்களை தயவுசெய்துசின்னசின்னபரிகாரங்கள்கூறினால்உபயோகமாக இருக்கும் நன்றி
Vanakkam sir. Suppose if sevvai and suriyan are bakyathipathi and if they see the lagnam what will be the result sir.
Cantact- 8825451397
Ayya first like my data of birth 30.6.1982 -6.40 pm sir ennutaiya jathakathai video va potunga
லக்னத்தில் ராகு (கும்பலக்னம்) துலாம் ராசி , சுவாதி நட்சத்திரம் , 10ல் சுக்கிரன் நடப்பு தசை
சுக்கிரன் தசை செவ்வாய் புக்தி கொஞ்சம் சொல்லுங்க ஐயா. நன்றி
உங்க ராசிக்கட்டம் வேணும் நவாம்சக் கட்டம் வேணும் அனுப்பிச்சு விடுங்க பாக்குறேன்
வணக்கம் ஐயா
தங்களின் வாட்ஸ்சப் எண் அல்லது தொலைபேசி எண் , Email விலாசம்
தரவும், என் ஜாதகம் அனுப்பிவைக்கிரேன். நன்றி ஐயா
WhatsApp 8825451397
Phone number 8825451397
9843386959
@@devagurujothidam7593
ஐயா
நான் சிங்கப்பூர்லிருந்து வாட்ஸ்சப் பண்றேன் சரியான எண் அனுப்பிவைங்க ஐயா ( I try cannot get thru Iya)
ராகு ,கேது பார்வை clockwise, anticlockwise சொல்லுங்க ப்ளீஸ்
backwords la pogum
Antycockeise
sir, first and foremost thank you very much... lagnathi chandiran, sani guru 7 lil lagnathai parkirar.. nanmaiya? theemaiyaa? guru chandiran chaaram..
ஆணேறு யோகம்.
மீன லக்கணம். மேஷ செவ்வாய்
4ம் பார்வை யில் கடக குருவை
பார்த்து . கடக குரு 5ம் பார்வை யில்
9ம் இடமான விருச்சிகத்தை பார்வை
செய்வதும். 5ம் அதிபதி சந்திரன் . 8ல்
மறைந்தாலும் (விசாகம் 2 ல்) சந்திரன்
செவ்வாய் இருவரும் பரஸ்பரமாக 7ம்
பார்வை பார்ப்பது
மேற்கண்ட விதிக்கு பொருந்துமா
தங்கள் தீர்ப்புதான் முக்கியம்.
Cantact 8825451397
சனி லக்னாதிபதி யாக வரும்போது அது லக்னத்தை பார்க்கலாமா?
பார்க்கலாம் நன்மை தான்
@@devagurujothidam7593 அய்யா அவர்களுக்கு நமஸ்காரங்கள் பல. லக்கினம் நின்ற நட்சத்திர பாதம் வரை தெளிவாக உள்ளேன். நவாம்சத்தில் சந்திரனை எப்படி கிரகஸ்புடம் கணிப்பது என்பது குழப்பமாக உள்ளது. இதை தயவு செய்து தெளிவு படுத்துங்கள். இப்படிக்கு உங்கள் வீடியோவை தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் மாணவி G. மணிமேகலை, சிறுகாட்டூர், அம்மன் கோயில் தெரு, காட்டுமன்னார்கோயில் -608304.
super sir, u have cleared mu doubts.
பரிகாரம் என்றால் என்ன?
தனுசு இலக்கனம் 7ல் செவ்வாய் இவர் லக்கன சுபர் லக்கனத்தை பார்ப்பது நல்லதா?
Subar asubar naa yaaru sir....enakku Saturn um mercury um than subar....ellarukkum athu maathiri maarum la
நவாம்சத்தில் கிரங்களக்கு பார்னவ உண்டா சார்
illai bro
சரி லக்னாதிபதி செவ்வாய் அசுபர் உச்சம் பெற்று.4ஆம் இடமான லக்னத்தை பார்த்தால்
Sir vanakkam. I am gurusamy in pollachi dob=29/4/1983 8.20am sir anaku animal vetnari hospital job kidaikuma apply application now. Please reply sir
Cristal clear description, heartfelt thanks with namaskarams
ராகு, கேது, பார்வை, இல்லை, என்று, சொல்கிறார் கல்,, நீங்கள், உண்டு, என்று, சொல்கீரீர்கல், எப்படி❓
Sir, Laganathai Sukiranum, Ketuvum parthal enna payan ?
Good
U looking very beautiful
ஐயா. உங்கள் போன் நம்பர் பதியாமல் உள்ளது. தயவு செய்து போன் நம்பர் போடவும்.
+D THALAMUTHU 8825451397
+D THALAMUTHU 8825451397
Devaguru jothida talk
Super sir.
sir
welcome
சந்திரன்சுக்கிரன்பத்தம்வீடுமீனம்தொழில்எப்படிஅமையம்
White color product business will give more successful
meena lagkinam chollavillai