இஞ்சி சிக்கன் | Ginger Chicken Recipe In Tamil | Chicken Fry | Dry Chicken |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • இஞ்சி சிக்கன் | Ginger Chicken Recipe In Tamil | Chicken Fry | Dry Chicken | Chicken Starter | Sidedish Recipes | Chicken Stirfry | ‪@HomeCookingTamil‬
    #gingerchicken #chickenfry #drychicken #starter #chickenstirfry #drychickenrecipe #chickenstarterrecipe #chickenfry #chickengravy #gingerchickencurry #homecookingtamil #hemasubramanian
    We also produce these videos on English for everyone to understand.
    Please check the link and subscribe @HomeCookingShow
    Ginger Chicken: • Spicy Ginger Chicken |...
    Our Other Recipes:
    ஆப்கானி சிக்கன்: • ஆப்கானி சிக்கன் | Afgh...
    2 வகையான சிக்கன் பிரஞ்சு டோஸ்ட்: • 2 வகையான சிக்கன் பிரஞ்...
    Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
    www.amazon.in/...
    இஞ்சி சிக்கன்
    தேவையான பொருட்கள்
    சிக்கனை ஊறவைக்க
    சிக்கன் - 1 கிலோ
    அரைத்த இஞ்சி விழுது
    அரைத்த பச்சை மிளகாய் விழுது
    வெங்காயம் பூண்டு விழுது
    உப்பு - 1 தேக்கரண்டி
    இஞ்சி சிக்கன் செய்ய
    எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
    வெங்காயம் - 2 நறுக்கியது
    தக்காளி விழுது - 2 பழத்தின் விழுது
    மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
    தனியா தூள் - 2 தேக்கரண்டி
    கறிவேப்பிலை
    பொரித்த வெங்காயம்
    பச்சை மிளகாய் - 3 கீறியது
    இஞ்சி நீளவாக்கில் நறுக்கியது
    வறுத்த முந்திரி பருப்பு
    கொத்தமல்லி இலை நறுக்கியது
    செய்முறை:
    1. மிக்ஸியில் இஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் பூண்டு இவற்றை தனி தனியாக அரைத்துக்கொள்ளவும்.
    2. பின்பு சிக்கனில் அரைத்த இஞ்சி விழுது, பச்சை மிளகாய் விழுது, வெங்காயம் பூண்டு விழுது, உப்பு சேர்த்து கலந்து 1 மணிநேரம் ஊறவிடவும்.
    3. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் ஊறவைத்த சிக்கனை சேர்த்து 10 நிமிடம் வேகவிடவும்.
    4. பின்பு மற்றோரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
    5. பிறகு தக்காளி விழுது சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.
    6. பின்பு மஞ்சள் தூள், தனியா தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
    7. பிறகு சிக்கனை சேர்த்து கலந்துவிடவும்.
    8. சிக்கன் வெந்து தண்ணீர் வற்றியதும் அதில் பொரித்த வெங்காயம், நீளவாக்கில் நறுக்கிய இஞ்சி, வறுத்த முந்திரி பருப்பு மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து இறக்கவும்.
    9. இஞ்சி சிக்கன் தயார்!
    Dear viewers,
    Today we are going to see how to make ginger chicken In Tamil along with tips and exact measures.
    HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
    ENJOY OUR TAMIL RECIPES
    You can buy our book and classes on www.21frames.i...
    WEBSITE: www.21frames.i...
    FACEBOOK - / homecookingt. .
    TH-cam: / homecookingtamil
    INSTAGRAM - / homecooking. .
    A Ventuno Production : www.ventunotec...

ความคิดเห็น • 31

  • @lawarancecharles2478
    @lawarancecharles2478 ปีที่แล้ว +1

    அருமை எளிமையாக இருக்கிறது செய்முறை

  • @ChefVicCuisine
    @ChefVicCuisine 2 ปีที่แล้ว +2

    Wow! New sub here! I recently made a Roasted Chicken on my page too and *your dish looks amazing!* Hope to stay connected! 😀

  • @user-lk6qd2ek4y
    @user-lk6qd2ek4y 2 ปีที่แล้ว +2

    Awesome😋😋, mam garlic chicken receipe podunga

  • @kaalirai5059
    @kaalirai5059 2 หลายเดือนก่อน

    Sis .. yesterday I tried it. With rasam sappadu... It was excellent 👌. Love from Dubai ❤..(என்ன கொஞ்சம் காரம் அதிகமாயிடுச்சு)

    • @HomeCookingTamil
      @HomeCookingTamil  2 หลายเดือนก่อน +1

      super combination...thanks for sharing

  • @nagarasan
    @nagarasan 2 ปีที่แล้ว +1

    குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் non veg ஆக இருந்த போதிலும் நான் என்ன காரணத்தில் லோ நினைவு தெரிந்து veg நபராக உள்ள காரணத்தினால் பொதுவாக non veg உணவுகள் என்னை அதிகம் கவர்வது இல்லை /எப்படி இருந்தாலும் உங்கள் காணொளி களிள் பின் இணைப்பில் விளக்கங்கள் மெனகெட்டு எழுதுவது உங்கள் தளதுக்கே உள்ள ஒரு சிறப்பியல்பு ! தொடர்க ! வளர்க !! 🙏🤔👍

  • @rajeswariananth555
    @rajeswariananth555 2 ปีที่แล้ว +1

    Wow🤩😲😍 super mam. I love chicken🐓and 🐠🐋🐟fish mam 😘😘😘nice dress👗👗 super mam😘

  • @VelmuruganKitchen
    @VelmuruganKitchen 2 ปีที่แล้ว +1

    wonderful mouthwatering recipe thanks for sharing

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI 2 ปีที่แล้ว +1

    Ginger chicken super

  • @joyjoystudiostamil
    @joyjoystudiostamil 2 ปีที่แล้ว +1

    Ginger Chicken Recipe IS DELICIOUS

  • @mohanapriya9435
    @mohanapriya9435 2 ปีที่แล้ว +1

    சிக்கன் சூப்பர் அக்கா

  • @smartcooking5007
    @smartcooking5007 2 ปีที่แล้ว +1

    Looks different.. yummy.

  • @theglossysfiles
    @theglossysfiles 2 ปีที่แล้ว +2

    Looks soooo yummy 😋

  • @SriDanisha
    @SriDanisha 2 ปีที่แล้ว +1

    Look very taste

  • @RandysTime
    @RandysTime 2 ปีที่แล้ว +1

    Delicious 😋 👌👌

  • @muhammadumar5378
    @muhammadumar5378 2 ปีที่แล้ว +1

    Super

  • @sivaranjan5661
    @sivaranjan5661 2 ปีที่แล้ว +1

    🥰🥰🥰