நெரிசலில் சிக்கி அட்மிட் ஆனவர்களுக்கு சோகம்! | Air Show | Air Force | Chennai | Chennai Marina

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • #Partnership வான் சாகசம் பார்க்க
    வந்த போது துயரம்
    பறிபோன 2 உயிர்கள்!
    சென்னை மெரினா பீச்சில் விமானப்படையினரின் வான் சாகச நிகழ்ச்சி இன்று நடந்தது.
    இதை காண 15 லட்சத்துக்கும் மேலானோர் திரண்டனர்.
    நிகழ்ச்சி முடிந்து திரும்பும் போது பலர் நெரிசலில் சிக்கி கடும் அவதிக்கு ஆளாகினர்.
    முறையான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படாததால் ரயில் நிலையங்களில் மக்கள் மணிக்கணக்கில் அலைமோதினர்.
    மக்கள் கூட்டத்தால் சென்னை சாலைகள் ஸ்தம்பித்தன.
    மெரினாவை ஒட்டியுள்ள சாலைகளில் நடந்து கூட செல்ல முடியாத அளவுக்கு நிலைமை மோசமானது.
    நெரிசலில் சிக்கி அடுத்தடுத்து பலர் மயங்கி விழுந்தனர்.#AirShow #AirForce #Chennai #MarinaBeach

ความคิดเห็น • 40

  • @ilankovana.9805
    @ilankovana.9805 ชั่วโมงที่ผ่านมา +11

    நல்ல ௧ாற்றோட்டமான இடத்தில் ஸ்டாலின் உட்௧ார்ந்திருந்தார்.

  • @sundararajan9826
    @sundararajan9826 3 ชั่วโมงที่ผ่านมา +26

    Govt is responsible for this

    • @kcr-n1g
      @kcr-n1g 56 นาทีที่ผ่านมา

      Ena mayiru ku.. ask IAF

  • @vijayakumarlaganathan2056
    @vijayakumarlaganathan2056 3 ชั่วโมงที่ผ่านมา +14

    என்ன நடந்தாலும் எங்களுக்கு தேவை ஓட்டுக்கு துட்டு புரியுதா

  • @ramalingamvasaganarasu6683
    @ramalingamvasaganarasu6683 ชั่วโมงที่ผ่านมา +5

    Every one knew what sort of crowd would come. Individuals should take care of themselves no point in pointing fingers.

  • @ilankovana.9805
    @ilankovana.9805 ชั่วโมงที่ผ่านมา +8

    "யாரய்யா உங்௧ளை வரச் சொன்னாங்௧..?"..௭ல்லோருடைய ௧ேள்வியும் இதுதான்.

    • @SaravananVictory
      @SaravananVictory ชั่วโมงที่ผ่านมา

      Car race பாதுகாப்பு கொடுத்த திராவிட இலவசம் நிகழ்வுக்கு பாதுகாப்பு இல்லை

  • @RajeswariRajeswari-g5j
    @RajeswariRajeswari-g5j 3 ชั่วโมงที่ผ่านมา +3

    Kavathurai brokku nantri

  • @vijayakumarlaganathan2056
    @vijayakumarlaganathan2056 4 ชั่วโมงที่ผ่านมา +15

    இதே ரோட்டில் தான் ஸ்டாலின் உதயநிதி தயாநிதி மாறன் சென்றார்கள்

    • @Arimakarnan
      @Arimakarnan 2 ชั่วโมงที่ผ่านมา +2

      😂😂😂 point ❤

  • @VeeraMani-vq5ku
    @VeeraMani-vq5ku 3 ชั่วโมงที่ผ่านมา +3

    சாக அடிப்பதும் சாகசமே
    பாவம் தமிழகம்..

  • @ramalingamvasaganarasu6683
    @ramalingamvasaganarasu6683 ชั่วโมงที่ผ่านมา +4

    It was expected. We should not rush into the crowd.

  • @visvesvaraya
    @visvesvaraya 3 ชั่วโมงที่ผ่านมา +3

    why CM and DY CM failed to help the crowd.
    Have they supervised?

  • @fanforutube323
    @fanforutube323 ชั่วโมงที่ผ่านมา

    இந்த சாகசங்களைப் பார்த்தோம் என்ற சந்தோஷமே மறைந்து விட்டது.
    93 பேர் பலி என்று சில சேனல்களில் சொல்கிறார்கள்.‌ சுட்டெரித்த வெயில்.
    கூட்ட‌ நெரிசல்.‌ வியர்வையாலும், உடலில் தண்ணீர் அளவு குறைந்ததாலும் பலர் மயக்கம் அடைந்து விழுந்து விட்டார்கள். ஆம்புலன்ஸ் வாகனங்களும் செல்ல முடியவில்லை.‌ முதலுதவி செய்த நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள் பல.

  • @shanmugarajsubbaiya5906
    @shanmugarajsubbaiya5906 ชั่วโมงที่ผ่านมา +4

    மரணசெய்தியுலுமா விளம்பரம். வெளங்கமாட்டீங்கடா.

  • @vivekanandanganesh7471
    @vivekanandanganesh7471 ชั่วโมงที่ผ่านมา +5

    நான் அங்கிருந்தேன். கேடுகெட்ட திமுக ஆட்சியின் அவலநிலையை கண்கூடாக பார்த்தேன் . நானும் மயங்கி விழுந்தேன். ஆனால் என் குடும்பத்தார் முயற்சியில் நான் மீண்டேன் . காவல்துறை உதவி செய்யவில்லை. அவர்களும் அவஸ்தைக்கு உள்ளானார்கள்

  • @vijayakumarlaganathan2056
    @vijayakumarlaganathan2056 3 ชั่วโมงที่ผ่านมา +8

    சென்னையில் சாலைகளின் தரம் தெரிந்தும் அங்கு சென்றது தவறு

    • @sakthibcet
      @sakthibcet 2 ชั่วโมงที่ผ่านมา

      😮😮

  • @kandasamyswaminathan748
    @kandasamyswaminathan748 54 นาทีที่ผ่านมา +3

    தமிழக அரசின் அலட்சியமா?

  • @AyyaKannu-m1t
    @AyyaKannu-m1t 4 ชั่วโมงที่ผ่านมา +8

    State Govt fo what😊

    • @SaravananVictory
      @SaravananVictory ชั่วโมงที่ผ่านมา

      Family rules

    • @kcr-n1g
      @kcr-n1g 56 นาทีที่ผ่านมา

      Organizers are IAF.. they are responsible

  • @praveenkumar-qv9lo
    @praveenkumar-qv9lo 2 ชั่วโมงที่ผ่านมา +3

    Worst organising!! No Water, No food, no shelters. Poor planning. People struggled a lot

  • @vijayakumarlaganathan2056
    @vijayakumarlaganathan2056 3 ชั่วโมงที่ผ่านมา +5

    உங்கள் பொழுது போக்கிற்கு நீங்கள் கொடுத்த விலை உங்கள் உயிர் 😢😢😂

  • @ramachandrane3316
    @ramachandrane3316 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Porumai,
    Porumai
    Porumai

  • @ramamoorthy1000
    @ramamoorthy1000 2 ชั่วโมงที่ผ่านมา +2

    I beg everyone please don't vote DMK

  • @Dhakshusivani
    @Dhakshusivani 58 นาทีที่ผ่านมา +1

    Tv la patha agatha entha veyil la en poringa epo kastapadurathu yaru

  • @RaghuReddy-cw5gr
    @RaghuReddy-cw5gr 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Worst planning lucky we are alive

  • @RajaRaja-wj1wl
    @RajaRaja-wj1wl 3 ชั่วโมงที่ผ่านมา +4

    Marina beach entrance ticket 500 rupees vaithu irunda olunga TV la paartiruopargal
    Osiya paarkalam endru katti soru kattittu pona arasu enna seyyum

  • @darvml2464
    @darvml2464 43 นาทีที่ผ่านมา

    Very Worst traffic planning... CM DCM sekar, Mara ellam save ponanga... Parthomla
    Vellangathavanga

  • @vijayakumarlaganathan2056
    @vijayakumarlaganathan2056 3 ชั่วโมงที่ผ่านมา +4

    டீவியில் பார்த்து இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும்

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 2 ชั่วโมงที่ผ่านมา

    Yella channel lilum 13 latcham makkal kooduvargal yena sonnabodhu kooda yenakkum puriyavillai avvalavu makkalai varvargal yenbadhu?
    State govt officials in IAS ranks yenna pa.......... Irundhanga?
    2 yuir Thane?

  • @Senthilkumar-bj4wi
    @Senthilkumar-bj4wi 2 ชั่วโมงที่ผ่านมา

    Worst management by Tamil Nadu govt and Tamilnadu police..other states have conducted such mass events successfully..unless and until DMK govt is there people should stop attending such mass events as Police is unfit.to control such things

  • @vijayakumarlaganathan2056
    @vijayakumarlaganathan2056 4 ชั่วโมงที่ผ่านมา +1

    பொழுதுபோக்கு ஓசில சோறு போடுவாங்கன்னு போனால் இது தான் நடக்கும்