அன்பிற்கினிய நாடக அமைப்பாளர் மற்றும் கலா இரசிக பெருமக்களே.இந்த பகுதியில் பார்பனராக வேடம் தரித்து நடித்த அன்பர் நல்ல சமுதாய சிந்தைனையோடும் .நல்ல இலக்கியங்களை உள்வாங்கிய தோடு மட்டுமல்லாமல் அவைகளை மக்களுக்கு புரியும் வண்ணம் வாழ்கையோடு பொருத்தி பேசி மக்களுக்கு புரியவைப்பது.நமது நகைச்சுவை நடிகர் NS கிருஷ்ணனை போல் மகா புத்திசாலியாக தெரிகிறார் .இப்படித்தான் சமூக சிந்தனையும்.சமுதாய அக்கறையும் ஒவ்வொரு கலைஞருக்கும் இருக்கவேண்டும்.வெற்றக கூச்சலும்.இரட்டை அர்த்தம் கொண்ட வசனமும்.நாடகம் என்கிற பெயரில் சமுதாய சீரழிவுக்கு இன்றைய நாடகங்கள் இருக்க கூடாது.
அருமையான பதிவு வாழ்க நாடகம் வளர்க நாடகக் கலை

விநாயகம்அண்ணாஅநுமாஉல்தது❤
விநாயகம் அண்ணா. உங்கள் கருத்து மிக அருமை
அருமையான பதிவு அண்ணா🎉🎉🎉
வாழ்க வளமுடன் 🤝💐
ரமேஷ் அண்ணா எங்கே? பூவரசன் + ரமேஷ் அண்ணா காமெடி தான் ஹிட்
Ramesh Anna engka irukkaru
Very super
Neega. Papun. Ely. Gadaul a 🙏🙏🙏🙏
Full video poduga
ரோஜானாரமேஸ்வினாயகம்வசனம்விறைவாகபேசிவிடுகிறார்.மிண்டும்ராமேஸ்அஜித்ராமேஷ்கணவன்மனைவிசன்டைஉன்மையாகஇருக்கும்
ரமேஷ் அண்ணாவுக்குஎன்ன ஆச்சிஎங்கேஅவர்
Fever
RAMESH ANNA VERA COMPANYKU POITARU
கதை பெயர் பதிவு செய்யுங்கள் அண்ணா
ரமேஷ் அண்ணா எங்கே சென்றார்?
Ivaru jociyakara pola