அண்ணா பார்க்கும் போதே கண்கள் கலங்குது.சிவபெருமான் சாபத்தினால் சில காலம் பித்துபிடித்து அமைந்தது உண்மைதான் .அதற்காக இப்படியெல்லாம் செய்து மக்களிடம் சிவபெருமானின் பெருமையை அழிக்காதீர்கள்.ஆதிசக்திதான் துணை🙏🙏🙏
சிவபுராணத்தில் எந்த இடத்தில் வருகிறது தயவு செய்து அந்த வரிகளை குறிப்பிடவும் அறியாமல் செய்யும் அனைத்து பாவத்தைமும் எம்பெருமான் மன்னிக்க பிரார்த்திக்கிறேன் @@Ezhilarasan_Nadaga_Kalainjan
டேய் ஆதி பெரும் பாட்டான் சிவன் உலகை படைத்து அனைத்து சிவராசிகளுக்கும் உணவு அளிக்கின்ற தெய்வம் அதுமட்டுமல்ல உலகில் அனைத்து தெய்வத்தையும் படைத்தது எம்பெருமான் தான் எத்தனை இடம் பிராசிப்பெற்ற ஆலயங்கள் உள்ளன ஆலயத்தில் பக்கி மனம் குணம் இவைதான் நிரந்திருக்கும் அப்படி பட்ட சிவபெருமானை இப்படி எல்லாம் நாடகத்திற்காக அவர் வேஷம் அணிந்து இந்த மாறி வேடங்களில் நடிக்க வேண்டாம் இது சிவபெருமானை இழிவு படுத்தும் வகையில் உள்ளது நாடக கலைகள் உலகிற்கு அவசியம் தான் அதற்காக இந்த மாறி செய்யாதீர்கள். வரலாற்றில் இப்படி நடந்திருக்க வாய்ப்பு கிடையாது. நாகரிகம் உள்ள தெய்வத்தை இப்படி அலங்கோலப்படுத்தாதீங்க. மனசு வலிக்கிறது என் சிவபெருமான் இந்த காணொளி ல் பார்க்கும் போது pls 🙏🙏🙏🙏
இல்லை சிவன் மயானத்தில் பேரரசர் பினம் எரித்த சாம்பலை உடலில் பூசி பிணங்களை சுட்டு உண்ணும் மாபெரும் மருத்துவர்... கோழி ரத்தம் குடிச்சது தான் கொஞ்சம் ஓவர் ... மத்தபடி சிவனுக்கே உரிய அனைத்தும் இருந்தது ... சிவன சாந்தமாக தான உலகம் பாத்துருக்கு அப்பனுக்கு இது ஒரு வித விளையாட்டு தான் ...
அதான் எனக்கும் தெரியல... அனா சிவன் அசைவம் சாப்பிடுவார் மயான பிணங்களை உண்பார் கபாலீஸ்வரர் என்பர் பச்சை இரத்தம் குடிப்பது கேள்விதான் அது பிசாசுக்ளுக்கான குணம் சிவன் அப்படி குருதி குடிக்க மாட்டார்
சிவன் ஒர் அறிவியல் கடவுள்! அவரை இப்படி இழிவுப்படுத்தவேண்டாம்!
கடவுளே எழில் தம்பிக்கு யாதொரு குறையும் நீண்ட ஆயுளுடன் இருக்க எம்பெருமான் அருள் புரிவார்
நன்றி அண்ணா
அவர் நன்றாக வாழ தெய்வத்தை வேண்டுகிறேன் 🙏🙏🙏
மிக்க நன்றி
என்னை பெத்த சிவன் அப்பா ❤❤❤❤❤
ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய வாழ்க வளமுடன் உங்கள் கலை மென்மேலும் வளர வாழ்த்துகிறேன் வணங்குகின்றேன் ஐயா 🙏🙏🙏🙏
மிக்க நன்றி
அண்ணா பார்க்கும் போதே கண்கள் கலங்குது.சிவபெருமான் சாபத்தினால் சில காலம் பித்துபிடித்து அமைந்தது உண்மைதான் .அதற்காக இப்படியெல்லாம் செய்து மக்களிடம் சிவபெருமானின் பெருமையை அழிக்காதீர்கள்.ஆதிசக்திதான் துணை🙏🙏🙏
Po da punda
Kodumaiyana nadagam sivagangai thrumanam arumaiyana nadeppu Sivan vedam antha thambeeku poruthama erukku Sivan arul ungalukku eppavumey erukkum thambi entha koraiyum ellama ni nalla erukkanum Nan sivana vendikkaran ❤❤❤❤❤❤❤❤❤
Thank you sir
Intha kathai full ha podunga bro
Super anna
Super
Super pa
சிவன் ஏன் கோழி ரத்தம் குடிக்கிறார் தெரிஞ்சா சொல்லுங்க பிளீஸ்
பித்து வெறி bro
Neenga iraivana tha vananguringala? Nenga vananga kudiyavan unfala vida siranthatha iruka vendama?
One of my favorite video it become after you shareed. Loved it.
Thanks
எந்த ஊர்?
💐🙏🙏🙏🙏💐💐
நாடகக் கலை மேலும் மேலும் வளரட்டும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி அண்ணா
Anna unga dedication ku no words and unga team congratulations
Thanks bro
அருமை மிக அருமை. கடினமான காட்சி
என்ன திருவிழா. என்ன நாடகம் இது
மேன் மேலும் கலைப்பயணம் உயர வேண்டும்
நன்றி பாரதி அண்ணா
Naa oru kirsthuva ponu edhala paatha ena enamo mandhiram pandra Mari eruku Sivan ah epdi panuvaga edha paatha nadipunu thonudhu bro epdiya bro janagala bayam puruthuvaga nadagama erudha kuda saamiga epdiya panuvaga
Sivapuranathella eppadi tha iruku bro
சிவபுராணத்தில் எந்த இடத்தில் வருகிறது தயவு செய்து அந்த வரிகளை குறிப்பிடவும்
அறியாமல் செய்யும் அனைத்து பாவத்தைமும் எம்பெருமான் மன்னிக்க பிரார்த்திக்கிறேன் @@Ezhilarasan_Nadaga_Kalainjan
வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤
Muniswaran துணை ❤
Anna super Anna vara lavla anna romba pavam anna😢
Thanks
எழில் அண்ணா சூப்பர்❤❤❤
நன்றி
CONGRATULATIONS
👍🙏🙏🙏🙏🙏
Super👌👌👌👌👌
Nadagam. Natipu. Reelasayathy🙏🙏🙏🙏🙏😭😭😭
Thanks
❤️🙏
ஹர கர
இது எங்கள் ஊரில் நடந்த நாடகம் குப்பத்துமோட்டூர்❤❤❤
நாடகம் எப்படி இருந்தது
சூப்பர் 👌👌👌
வவற்றுகு kasitam😭😭😭😭
எழில் அண்ணா வா பார்க்கும்போது கண்ணீர் வந்துவிட்டது 🥺
நன்றி அண்ணா
@Ezhilarasan_Nadaga_Kalainjan அண்ணா எனக்கு வயது 23 ஆகுது அண்ணா
Super anna
Thanks
எனக்கு ஒன்றும் புரியவில்லை என்ன செய்ராங்க
I love you my dear brother🙏🫂🫂🙏🙏🙏🦚🦚🦚🦚🙏❤❤❤
Thanks
😥😥😥😥😥🙏
டேய் ஆதி பெரும் பாட்டான் சிவன் உலகை படைத்து அனைத்து சிவராசிகளுக்கும் உணவு அளிக்கின்ற தெய்வம் அதுமட்டுமல்ல உலகில் அனைத்து தெய்வத்தையும் படைத்தது எம்பெருமான் தான் எத்தனை இடம் பிராசிப்பெற்ற ஆலயங்கள் உள்ளன ஆலயத்தில் பக்கி மனம் குணம் இவைதான் நிரந்திருக்கும் அப்படி பட்ட சிவபெருமானை இப்படி எல்லாம் நாடகத்திற்காக அவர் வேஷம் அணிந்து இந்த மாறி வேடங்களில் நடிக்க வேண்டாம் இது சிவபெருமானை இழிவு படுத்தும் வகையில் உள்ளது நாடக கலைகள் உலகிற்கு அவசியம் தான் அதற்காக இந்த மாறி செய்யாதீர்கள். வரலாற்றில் இப்படி நடந்திருக்க வாய்ப்பு கிடையாது. நாகரிகம் உள்ள தெய்வத்தை இப்படி அலங்கோலப்படுத்தாதீங்க. மனசு வலிக்கிறது என் சிவபெருமான் இந்த காணொளி ல் பார்க்கும் போது pls 🙏🙏🙏🙏
இல்லை சிவன் மயானத்தில் பேரரசர் பினம் எரித்த சாம்பலை உடலில் பூசி பிணங்களை சுட்டு உண்ணும் மாபெரும் மருத்துவர்... கோழி ரத்தம் குடிச்சது தான் கொஞ்சம் ஓவர் ... மத்தபடி சிவனுக்கே உரிய அனைத்தும் இருந்தது ... சிவன சாந்தமாக தான உலகம் பாத்துருக்கு அப்பனுக்கு இது ஒரு வித விளையாட்டு தான் ...
இது எந்த ஊர் அண்ணா
குப்பத்து மோட்டூர்
🥺
சிவபெருமான் கோழிகடிக்கிறாரா என்ன கொடுமையிதெல்லாம்
அதான் எனக்கும் தெரியல... அனா சிவன் அசைவம் சாப்பிடுவார் மயான பிணங்களை உண்பார் கபாலீஸ்வரர் என்பர் பச்சை இரத்தம் குடிப்பது கேள்விதான் அது பிசாசுக்ளுக்கான குணம் சிவன் அப்படி குருதி குடிக்க மாட்டார்
Ethu Ellam our puzalapu......madai sabrani payleh
பூவரசன் அண்ணன் எங்கே
தம்பி உண்மையில் நான் அழுதுட்டேன்
நன்றி அண்ணா
Anna ungalukku bayama irukkatha intha mathiri vedam podathinga engalukke bayama iruku unga wife ellam patha evlo kasta paduvanga enaku therinjatha soldren anna thappaga irunthal mannikkavum
Ok bro
Anna bro illa sister
Ethu enna kathai anna
சிவன் கங்கை திருமணம்
🙏🙏🙏