திருவிழா சமயத்தில் இரவில் நாடகம் நடக்கும் போது இந்த பாட்டு போடுவாங்க சின்ன குழந்தைங்க கூட அப்படி ஆடு வாங்க இந்த பாட்ட கேக்கும் போதும் உடம்பெல்லாம் அப்படி சிலுக்கும்🤗🙏
இந்த வீடியோ பதிவு நாங்கள் தஞ்சை கீழவாசலில் இருந்து சுவாமிமலை பாதயாத்திரையாக வந்தோம்...அப்போது 28/11/2021 ஞாயிற்று கிழமை அன்று மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது...அந்த கருப்பசாமி பாடல் நாங்கள் சாமி வைத்து எடுத்து வந்த வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் ஒளிபரப்ப பட்டது ,நாங்கள் அந்த பாடலுக்கு ஆடிக்கொண்டு இருந்தோம், இடையில் இருளர் பெண்கள் வந்து ஆடினார்கள்....
பசியை.. மறந்து ஆண்டவன்... ஆட வைக்கிறான்... ஏழையின் சிரிப்பில்... இறைவனைக்... காணலாம்..... வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்....
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அங்கே இடி முழங்குது கேட்டால் கருப்பசாமியை கண் முன்னே காண்போம். இந்த பாடலுக்கு இவர்களின் அசத்தல் ஆட்டம் களை கட்டுது.சுவாமி மலை முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
Ama bro nanum dance aduven
@@anitha6430 👍
திருவிழா சமயங்களில் இந்த பாடல் ஒலிக்காத கிராமங்களே இருக்காது....
Yes😍
முருகா அந்த மக்களை பாதுகாத்துக் கோள் அய்யனே இவர்களின் சந்தோஷம் இவ்வாரே தொடருட்டும் அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அழகான நடனம்.... அதை விட நீங்கள் போட்ட பிஜிஎம் வேற லெவல்......🔥🔥🔥
முருகனுக்கு பெண் கொடுத்தவர்கள் ❤️❤️❤️
அங்கே எங்கே இடி முலங்குது உங்கள் (BGM)இடிதான் முலங்குது. வேல்ராஜ் ரசிகர் மன்றம் 👍
திருவிழா சமயத்தில் இரவில் நாடகம் நடக்கும் போது இந்த பாட்டு போடுவாங்க சின்ன குழந்தைங்க கூட அப்படி ஆடு வாங்க இந்த பாட்ட கேக்கும் போதும் உடம்பெல்லாம் அப்படி சிலுக்கும்🤗🙏
தமிழ் கடவுள் முருகன்🙏🙏
உன்னோட மியூசிக்கு பதில் அங்கேஇடி முழங்குது பாடல் ஒலித்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும்
செம டான்ஸ் பாட்டி 💃💃💃💃💃
🤩மாஸ் பாட்டி 💃💃🕺👯👯♂️
கந்தனுக்கு அரோகரா
Last la Enna vestan dance aa bro 😂😂
@@saitamilspeech4322 🤣🤣
@BEATS OF RGP 3.0 நான் நலம் நண்பா 😎நீங்கள் எப்படி இருக்கீங்க வீட்டில் அனைவரும் நலமா🤝
@BEATS OF RGP 3.0 டேய் தம்பி நீயா 😂😂 எப்படி போகுது லைஃப்
தமிழ்நிலத்தின் கடவுள் முருகன் குறிஞ்சி நிலத்தின் ஆடல் குரவை ஆடல்
சுவாமிமலை முருகனுக்கு அரோகரா🦚🦚🦚🦚🦚🦚
கடைசி வரைக்கும் கருப்பசாமி பாடல போடாம சம்மந்தம் இல்லாம் இசையை போட்டாம்பாரு வேல்ராஜ் அங்க நிக்கிர நீ
எங்க ஊர் கும்பகோணம்..... 🙏🙏🙏🙏
தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்களின் இனிய கதைகளை கேட்டு ரசிக்க நமது பக்கம் வரலாம். இரவில் உறங்க இனிய கதைகள் பதிவிடப்பட்டுள்ளன. நன்றி...)
என் அப்பா முருகா 🙏🙏🙏🙏🙏🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
@@singleboy6976 வணக்கம் சகோ 🙏
Awesome dance❤️❤️❤️❤️❤️
Arumai...
Padal padiya varin kulam valzhatum. Powerful padalll🙏🙏🙏🙏🙏🙏
தமிழ் கடவுள் முருகன் ஆலயத்தில் தமிழச்சிகளின் அழகான நடனம்
அருமை..
Semma dance👍👍👍👍
இவர்கள் எத்தனை கவலைகள் வந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ பழகியவர்கள்
வேல்ராஜ் பாட்டு மிஸ்ஸிங்.
Graceful and mesmerizing.God bless them.
ஒவ்வொரு பெண்ணிருக்கும் பரவச நிலை மாறுபடுகிறது .. சந்தோசமா இருந்தா சரிதான் ..
Super ah iruku
😂 ஆடிக்கொண்டே வீடியோ பதிவிடும் வேல்ராஜ் 😀
😂
😂🤣😆😁
BGM verra level music 👌 muraga arokara 🙏🙏🙏
இசையும், கடவுளும் அனைவருக்கும் பொதுவானது 🙏🙏🙏
அருமை அருமை
Yooo poli antha paatta pottura nalla irunthurukum bgm pottu sothapita
Karupasamy song superb...
Murugaa
இந்த வீடியோ பதிவு நாங்கள் தஞ்சை கீழவாசலில் இருந்து சுவாமிமலை பாதயாத்திரையாக வந்தோம்...அப்போது 28/11/2021 ஞாயிற்று கிழமை அன்று மாலை 4.30 மணியளவில் நடைபெற்றது...அந்த கருப்பசாமி பாடல் நாங்கள் சாமி வைத்து எடுத்து வந்த வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் ஒளிபரப்ப பட்டது ,நாங்கள் அந்த பாடலுக்கு ஆடிக்கொண்டு இருந்தோம், இடையில் இருளர் பெண்கள் வந்து ஆடினார்கள்....
பாடல் ஒன்றும் கோக்கவேயில்லை
Bgm vera leval ya poli🤣🤣🤣
அருமை
Semmmayaa dance pandranga paa🥰😜
Semma dancing 💃💃💃💃💃
Muruga kadavulukku ponnu kodutta, andrey kalapu tirumanam seidadha kaanbitta, Kurava ina Valli kudumbam anga magizhchiya aadraanga.
சுவாமியே சரணம் ஐயப்பா...
👌👌
Super enna feeling
👌👌👌🙏🙏
Om murugaaa
Swamiy ayyappan
எங்கள் தமிழ் கடவுள் முருகனுக்கு பெண் கொடுத்தவற்கள் . ஆடுங்க பாடுங்க " ஓ சாமியோ ஓ சாமியோ சாமி " . முருகன் திரு விளையாடள் இது.
Om Muruga 🕉️
கடைசியில் உன் டேஸ்ட் ம் இப்படி மாறிடுச்சு பாரு பாலி!😝😝😝😜🤩😍
யாவரும் இன் நாட்டு மன்னார்களே..
யாவரும்.. இந்நாட்டு.... மன்னர்களே.... உங்க... கருத்து.. ஆழம்.. மிக்கது... எழுத்தும்... அப்படியே... ஒன்று படட்டும்... நன்றி...
Muruga kadavulukku ponnu kodutta, andrey kalapu tirumanam seidadha kaanbitta, Kurava ina Valli kudumbam anga magizhchiya aadraanga.
சுவாமி சரணம்
Kadaichi varaikkum nee pesurathuthaan kekkuthu da,song kekkala😡😡
👌👌👌👏👏👏
Dance super
Ana polimereh kuchame illama adiya pengal nu sonna paathiya Vera level ya ni🔥🔥🔥🔥🔥🔥🔥
❤️❤️❤️😄❤️❤️❤️
Poli nee vera bgm potraya poli 😂😂😂😂😂😂
💃💃🕺🕺🙋😍😍
Polimer newsku yaruya music director
Dai polimer anda paatuku adutangalo illyo unoda edit vera level 😂
Ena steps pa patties 👏🏻👌🏻☺️
இது எந்தப் பாடலோட மியூசிக் யாருக்காச்சும் தெரியுமா
இதான் டா வாழ்க்கை. ஜாலி life
👌👌👌👌
எண்ட அவங்க என்ன இனம் என்று கேட்டாங்கள.
இந்த உலகத்தில் இரண்டே இனம்
ஆணினம் பெண்ணினம்.
Muruga kadavulukku ponnu kodutta, andrey kalapu tirumanam seidadha kaanbitta, Kurava ina Valli kudumbam anga magizhchiya aadraanga.
Next Stalin meeting confirm 🔥🔥
Really enjoyeble people
Super parties dance 🤣🤣
மகிழ்குமரனுக்கு அரோகரா
Wow karuppasam
எப்போதும் வைரலாகி வருகிறது என்று தானே சொல்வீர்கள்...
டேய் எத்தனை தடவை சொல்றது அவங்க வந்து குறவர் கிடையாது 😡😡
Valina melina ragaram marathathal vantha vinai
'Malayala Minnal Eela Minnal Sula Minuthe'
[kutrala kuravanchi]. " " KALAM Thalthamal Meetu edungal".
Muruga kadavulukku ponnu kodutta, andrey kalapu tirumanam seidadha kaanbitta, Kurava ina Valli kudumbam anga magizhchiya aadraanga.
தமிழ்ல ரிப்ளை பண்ணுங்க
நீங்க சொல்றது தப்பு
🙏🙏🙏
போடு போது அந்த அந்த பாடல்களையும் சேர்த்து போட்டு இருக்கனம்
எனக்கு நீங்க போடுற மியூசிக் தான் கேட்கிறது எங்க போய் பாட்டு கேக்குது
Kuravar pengal super 👏
கருப்பா நீ எனக்கு துணையாக இருக்க வேண்டும் அப்பா
ஆச்சி என்ன அழகா ஸ்டெப்ஸ் போகுது 😀
Yevlo vasadhi irundhalum ivanga sandhosam kidaikuma.,...
அது என்ன குறவபெண்கள்.பெண்கள் என்று சொல்லு.
Muruga kadavulukku ponnu kodutta, andrey kalapu tirumanam seidadha kaanbitta, Kurava ina Valli kudumbam anga magizhchiya aadraanga.
Polimer, neenga news channel la vittutu padam எடுக்க போய்டலாம்
அந்த.பாடலை.நிங்க ல்.ஒலிக்கவில்லையே.டான்ஸ்.மட்டும்.தான
பாக்க சகிக்கல முருகா
குறத்தி மருமகன் முருகன்
பல கோடி அதிபதிகளே இதை கொஞ்சம் பார்க்கவும்
சிற்றின்பம் அழிவை நோக்கி ஓடுகிறது !
சிற்றின்பம் என்று எதை சொல்லுறீங்க
Muruga kadavulukku ponnu kodutta, andrey kalapu tirumanam seidadha kaanbitta, Kurava ina Valli kudumbam anga magizhchiya aadraanga.
என்ன சார் நியூஸ் பெண்கள் என்று சொல்லவேண்டும். ஏன் குறவர் பெண்கள் என்று ஜாதி சொல்லி நியூஸ் போடுறீங்க. அவங்களும் மனிதர்கள் தான் சார்
அடி அடி பிலிவர் அடி..😂
Idhan true bhakthi
தமிழக முன்னாள் மந்திரி விஜய பாஸ்கர் கொச்சி அமலாக்கத்துறை அலுவலகத்தில், ? செய்தி போடுங்க
🙄😳
Inna da music podringa thanga mudila da siripe dei polimer
தோழர்களே என் காணொளியை பாருங்கள் நீங்கள் வருத்தப்பட மாட்டீர்கள்
!!!
🙄🙄😳
விடியோ எடத்தவனுக்கு இலாபம் அவங்களுக்கு
Just imagine velraj dance like colour head guy dance in endrendrum punnagai
இது வேறு மாதிரி அழகு,மேக்கப்,அல்லாத டான்ஸ், மாஸ்டர் சொல்லிக் கொடுக்காத,ஸ்டெப்ஸ்,ம்ம்ம்,,,,,
Muruga kadavulukku ponnu kodutta, andrey kalapu tirumanam seidadha kaanbitta, Kurava ina Valli kudumbam anga magizhchiya aadraanga.
இவண் சொல்றது பொய் அந்த பாட்டயும் காணோம்.
அங்கு அப்பாடல் கேட்க வில்லையே நண்பரே.....
Kadaici Vara patta podaleiyeee annathe...