ஒன்பதின்மர் ஒருவருக்காக ஓரிடத்தில் அருமை அருமை. என் சொல்வேன் ஆழ்வார் திருநகரி பெருமை?. என் சொல்வேன் ஆழ்வாரின் பெருமை.? என் சொல்வேன் நடத்தி அருளும் பாகவதரின் பெருமை.? காண கிடைக்காதோ இந்த அனுபவத்தின் அருமை.? அனைவருக்கும் பல்லாண்டு, பல்லாண்டு 👏👏👍👍🙏🙏🙏🙏🙏.
ஒன்பதின்மர் ஒருவருக்காக ஓரிடத்தில் அருமை அருமை.
என் சொல்வேன் ஆழ்வார் திருநகரி பெருமை?.
என் சொல்வேன் ஆழ்வாரின் பெருமை.?
என் சொல்வேன் நடத்தி அருளும் பாகவதரின் பெருமை.?
காண கிடைக்காதோ இந்த அனுபவத்தின் அருமை.? அனைவருக்கும் பல்லாண்டு, பல்லாண்டு 👏👏👍👍🙏🙏🙏🙏🙏.
ஒன்பது பெருமாள் திருவடிகளுக்கும், ஸ்வாமி நம்மாழ்வார் திருவடிகளுக்கும், ஸ்வாமியின் திருவடிகளுக்கும், பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏
நவதிருப்பதியை ஒருசேரக் கண்டு களித்தோம்.கருடசேவை கண்கொள்ளாக் காட்சி.நன்றிகள் பல.
Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha radhekrishna radhekrishna radhekrishna radhekrishna
Alwar tiruvadikal saranam sri matay ramunjaya namaga🙏🙏🙏
Adiyen Ramanujadasan🙏🙏🙏
Velukudi Sri u ve krishnan Swamy thiruvadikale saranam
🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏