நல்ல பதிவு தோழி... நாம் வாங்கும் மளிகை மற்றும் மருந்து பொருட்களுக்கு gst வாங்கறாங்க... ஆனா mrp la including all taxes nu இருக்கு... இதை பற்றி ஒரு vedio podavum
சமூகத்திற்கு ரொம்ப முக்கியமான தகவல் என் இரு கரங்களை கூப்பி உங்களுக்கு நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன் ஆனால் ஒரு சின்ன வேண்டுகோள் இவ்வுலகில் படிக்காத மக்கள் நிறைய பெயர்கள் உள்ளன நிகள் தப்பு செய்யும் முதலாளிகளை தட்டி கேளுங்கள் என் மனமார்ந்த நன்றியை உங்களுக்கு சொல்லுகேரன்
GST சட்டப்படி, ஏப் 1 ஆம் தேதி 1 வது எண் பில்லை ஆரம்பித்தால் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை தொடர்ச்சியாக பில் கொடுக்க வேண்டும். ஆனால் பல ரெஸ்டாரெண்ட்களில் 100 வது எண் பில் முடிந்தவுடன் அடுத்து 1 வது வரிசையை ஆரம்பிப்பார்கள். ஆக முதல் 100 பில்லில் வசூலித்த வரியை கட்டாமல் வாயில் போட்டு விடுவார்கள்!
Idhalaam already try panniyaachu work aagala all hotels said nee yenga veanum naalum poi sollu pa MLA, Councillor, Ward member sibaarisu iruku onnum panna mudiyala, ipadinu onnu irukunu thearinjakalaam
Composite tax payers are required to mention the same in all the bills provided by them. Composite tax payer means the seller is not allowed to collect tax from the customers but they should also pay the tax to the govt.
தவறான கருத்து. Composition scheme ல் உள்ள restaurant 5% (2.5% CGST +2.5% SGST) வசூலிக்கலாம். ஆனால் அவர்கள் ITC claim பண்ண முடியாது. - லெனின்., துணை மாநில வரி அலுவலர்
Enter any GSTIN and check the ‘Taxpayer Type’ column in the results to know whether the taxpayer is a "regular" taxpayer or opted for the "composition scheme".
அப்பொழுது எனக்கு ஒரு சுகி ஜோமரோ நிர்வாணமாக ஆனது பல ரெஸ்டாரன்ட் களை அதனுள் அட்டாச் செய்து உள்ளார்கள் ஆனால் இதில் சில ரெஸ்டாரன்ட் மிகக் குறைந்த வியாபாரத்தை கொண்டது இதில் ஜிஎஸ்டி காம்போசிஷன் வரி செலுத்தாத உணவகங்களில் ஸ்விக்கி டொமேட்டோ மூலம் ஆர்டர் செய்யும் அனைத்து உணவகங்களிலும் ஜிஎஸ்டி வரி செலுத்துகிறோம் அது எப்படி கணக்கிடப்படுகிறது என்று ஒரு விளக்கம் கூறுங்கள் மக்களுக்கு உதவி ஆக இருக்கும்
Totally we have two type of gst for shop and traders Normal gst ( they can take gst from customer) Composition gst ( shop shouldn't collect gst from customer)
@@dhamodarsurya2320 namakku epdi thariu hotel normal ah illa composition ahnu ? apdi nambala emathi gst vangura hotels ah epdi government kita compaint pandrathu
@@shanthinisubramani4941 any business or services provider should mention their gst no in the bill . From the gst number ,we can get know whether they are normal or composition taxpayers
@@shanthinisubramani4941 hotel is registered under composition scheme but they are collecting gst from customer, That is punishable . Customer can make complaint this to commerical tax department and gst office in their district.
கடைசில வர ஒரு வாக்கியத்தை சரி பண்ணுங்க மேடம். ஜிஎஸ்டி டாக்ஸ் பேயர்க்கு கீழ்தான் வருது என்பதை காம்போசிஷன் டாக்ஸ் பேயர்க்கு கீழ்தான் வருது என்று மாற்றவும்.
Sister ethalam samaniya makkaluku eppdi therium. Ethalam perumbana hotel la follow pandrathu illa apdiyea naaga ktalum proper response irrukathu complain pannalum no action. Total entire system mum correction la tha irruku ethalam government tha ride panni fine podanum
Fast track la cab drivers company kku commission pay pannum pothu GST 18 percent charges add panni pay panna solranga . Customer kitta vangarathu illa. Ithu correct aa nu solluga
உணவகங்கள் கொடுக்கும் பில்லில் தனியாக GST வசூல் செய்யலாமா? அல்லது எந்த உணவகங்கள் GST bill மூலம் வசூல் செய்யலாம்? யார் செய்ய கூடாது! ஒரு நெத்தியடி விளக்கம்..
Nethu saravanabavan hotel ku ponom.. 6 idly 3 vadaiku 165 rupa bil with tax.. Taste normala dha iruku.... Inime andha hotel pakkame poga kudadhunu nenachitom..
12years before prvt bank la OD loan vaaganom akka intrest Mattu ethu varaikum OD amounta veda aathigama pay panitom 3years before ra irruthu bank la OD ya EMI or loan ya covert pani thaga sonna response sey kuduka mattikara nga but interst Mattu katta soli call pandranga ena action aadukarathuney terila so kindly pls suggest any thing bro 🙏
It is not full information Yuvarani sis, Actually you should mention to look for the tax payer type. If it is a "regular" type Then hotel owner can collect tax.
I recently had this problem with A2b restaurant in Chennai.. when asked they refused to answer the question.. created a mess.. PLS CHECK THE BILL ONCE YOU BUY SAVOURIES AND FOOD FROM the restaurant..
Akka few days before I went to restaurant... They charge 25 rs for water bottle.. But the price of the water bottle is 20 rs only... Weather we can rise a complain against that hotel
Gst பற்றி இன்னும் தெளிவாக அதிகமாக பதிவிடுங்கள் சகோதரி
Gst வாங்குவதே தவறு,
@@balaaraja5408 ?
O nn
பதிவிட்டு என்ன பயன் நம் நாட்டில் கேள்வி கேட்கலாம் ஆனால் நியாயம் கிடைக்காது
Hey Hu hi bubonic cyst f gift Hugo bubonic big mom k hmm bvnmuu bobbin
Kjjjkkkkkok@@balaaraja5408
யாரு மா நீ எந்த ஊரு மா உனக்கு உங்களுக்கு இப்படி ஒரு அறிவு...😂
Theriyatha vishayathai theriviththathatku nandri
நன்றிகள் ரொம்ப பேருக்கு தெரியாத ஆனால் தெரிந்து கொள்ளவேண்டிய ஒரு மெசேஜ் ❤
இந்த விஷயம் நிறைய பேருக்கு தெரியாது மிக்க நன்றி.
Innum konjam clear ah podunga video website la result
😊😊😊
2¹Q
GST Regular nu irutha mattum dhn bill la add panna mudium . Composition nu irutha bill la add panna kudathu
@@ind_vokay bro.
நல்ல பதிவு தோழி... நாம் வாங்கும் மளிகை மற்றும் மருந்து பொருட்களுக்கு gst வாங்கறாங்க... ஆனா mrp la including all taxes nu இருக்கு... இதை பற்றி ஒரு vedio podavum
Include than gst un varanum
100% Mrp Mela vaanga koodathu (it includes GST)
Already vdo potrukanga
As per sec 10... of GST no invoice should be levied by the assessee who opts for the composition scheme they can only issue the Bill of supply....
சமூகத்திற்கு ரொம்ப முக்கியமான தகவல் என் இரு கரங்களை கூப்பி உங்களுக்கு நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன் ஆனால் ஒரு சின்ன வேண்டுகோள் இவ்வுலகில் படிக்காத மக்கள் நிறைய பெயர்கள் உள்ளன நிகள் தப்பு செய்யும் முதலாளிகளை தட்டி கேளுங்கள் என் மனமார்ந்த நன்றியை உங்களுக்கு சொல்லுகேரன்
காம்போசிஷன் டேக்ஸ் பெயர் அப்படி என்றால் என்ன என்ற விளக்கி இருந்தால் நல்லா இருக்கும்
அதானே....
GST சட்டப்படி, ஏப் 1 ஆம் தேதி 1 வது எண் பில்லை ஆரம்பித்தால் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை தொடர்ச்சியாக பில் கொடுக்க வேண்டும். ஆனால் பல ரெஸ்டாரெண்ட்களில் 100 வது எண் பில் முடிந்தவுடன் அடுத்து 1 வது வரிசையை ஆரம்பிப்பார்கள். ஆக முதல் 100 பில்லில் வசூலித்த வரியை கட்டாமல் வாயில் போட்டு விடுவார்கள்!
இது எல்லாம் cream-க்கு வரி போடுற நீர்மலாவுக்கு தெரியவில்லையா?.
For restaurant service 5% can be charged as 5% norms on composite. For goods and services from mfg or supplier it’s % under 50 lakhs..
Idhalaam already try panniyaachu work aagala all hotels said nee yenga veanum naalum poi sollu pa MLA, Councillor, Ward member sibaarisu iruku onnum panna mudiyala, ipadinu onnu irukunu thearinjakalaam
Also if we put like this rules then the hotel will increase the price on the menu card. After all everything is demand and supply based.
Nee vara vara romba azhaga irukka💖
Composite tax payers are required to mention the same in all the bills provided by them.
Composite tax payer means the seller is not allowed to collect tax from the customers but they should also pay the tax to the govt.
Govt should check every hotel
RDhdhg
Lw
No fixed price for foods.
Good comedy
Yes I agree govt apoint some official to check all stores
ஒரு வாரமாக உங்கள் காணொளிகளை பார்த்து வருகிறேன். அனைத்தும் அருமை.
உங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக உள்ளது
எதையுமே கேட்க முடியாது. அடி பினிருவனுக
தவறான கருத்து. Composition scheme ல் உள்ள restaurant 5% (2.5% CGST +2.5% SGST) வசூலிக்கலாம். ஆனால் அவர்கள் ITC claim பண்ண முடியாது. - லெனின்., துணை மாநில வரி அலுவலர்
Aana composition scheme dealer bill'la tax mention panni customer kitta collect panna kuudadhu dhaane. Hotel or Restaurant owners avangaloda profit la irundhu dhane govt. ku GST pay pannanum.
But composition taxpayer should pay the tax from his profit right??? The tax shouldn't be collected from the customers
@@gmnasrullah228 Composition scheme ல் restaurant serviceக்கு மட்டும் விதி விலக்கு. அவர்கள் பொது மக்களிடம் வரி வசூலித்துக்கொள்ளலாம்!
@@komalakavya141 Composition scheme ல் restaurant serviceக்கு மட்டும் விதி விலக்கு. அவர்கள் பொது மக்களிடம் வரி வசூலித்துக்கொள்ளலாம்!
@@solomonlenin6931 thank you sir
Podu super ma... Ovoru videovum oru nalla seithiya iruku... I like you 1st channel of youtube... Useful Channel of the my Fev this❤
Itha government kuduthucchi okey Tha but normal people purinjikira alavukacchu kuduthurukalam worst in worst government 🤦🏻♂️
sister ithu only hotels mattuma. Ella etathulayum jewellery shop check panna mudiyuma
Keep it going ❤ இன்னும் அதிகமாக GST பற்றிய தகவல்கள் பகிர்ந்து ஒரு புரிதல் கொண்டு வாருங்கள் சகோ🎉🎉🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள் சகோதரி🎉
Ippo GST charge pannadha restaurant eh illa ma. Govt should take action on this
Composition scheme la irundha they won't charge. This thing everyone knows
Every hotel can charge gst. Only if they are under composition scheme then only they should not charge otherwise they can charge.
Composition tax payer or common tax payer nu poturukanga so differ between them
Enter any GSTIN and check the ‘Taxpayer Type’ column in the results to know whether the taxpayer is a "regular" taxpayer or opted for the "composition scheme".
Hospital la injection Tablets yellathukum MRP rate potutu extra sgst cgst nu podranga andha podalama plz sollunga
அணைத்து பதிவும் அருமையான வீடியோ பதிவுகள்
நல்ல விழிப்புனர்வு பதிவு{நன்றி}
அருமையான பதிவு. சிறிது அதிகமாக விளக்கியிருக்கலாம ்
Sister ungha video ellame useful agha iruku.ella video nanum en payyanum parpom.romba pudikum
❤❤❤❤❤❤❤❤
Romba happy sister 🥰. Maranthurama unga frnds and family ku share pannunga
Thanks Yuvarani
Enaku romba pidikum unga action neraya visayam theriya paduthuringa en chellam rompa azhagu& aruvum❤😘🥰😍🌹🌹🌹
One doubt pls tell me the answer, Jewlles shop GST add the bill ,how to gst cancellation
அப்பொழுது எனக்கு ஒரு சுகி ஜோமரோ நிர்வாணமாக ஆனது பல ரெஸ்டாரன்ட் களை அதனுள் அட்டாச் செய்து உள்ளார்கள் ஆனால் இதில் சில ரெஸ்டாரன்ட் மிகக் குறைந்த வியாபாரத்தை கொண்டது இதில் ஜிஎஸ்டி காம்போசிஷன் வரி செலுத்தாத உணவகங்களில் ஸ்விக்கி டொமேட்டோ மூலம் ஆர்டர் செய்யும் அனைத்து உணவகங்களிலும் ஜிஎஸ்டி வரி செலுத்துகிறோம் அது எப்படி கணக்கிடப்படுகிறது என்று ஒரு விளக்கம் கூறுங்கள் மக்களுக்கு உதவி ஆக இருக்கும்
நிர்வாணமாக ஆனது அல்ல
நிறுவனமானது சரியான வார்த்தை
You doing a great job. Good research 😊
Need in detail.. What is GST composition scheme
Totally we have two type of gst for shop and traders
Normal gst ( they can take gst from customer)
Composition gst ( shop shouldn't collect gst from customer)
@@dhamodarsurya2320 namakku epdi thariu hotel normal ah illa composition ahnu ? apdi nambala emathi gst vangura hotels ah epdi government kita compaint pandrathu
@@shanthinisubramani4941 any business or services provider should mention their gst no in the bill . From the gst number ,we can get know whether they are normal or composition taxpayers
@@shanthinisubramani4941 hotel is registered under composition scheme but they are collecting gst from customer, That is punishable . Customer can make complaint this to commerical tax department and gst office in their district.
Composition scheme nu onu iruku.1.5 cr keela turnover iruku na 1%trader,1%mqnufacturer,5%hotel charge aagum athuvum customer kita vanga venda ..
Akka super this is very use ful, akka bus conductor change kudukave romba kasta paduragha 😢athuku ethuna vedio podugha
Yanade pakanum nu potega athula enna potu irutha enna nu sonegala example ku active or inactive ithu mathere enna nu konjam details la soluga
கடைசில வர ஒரு வாக்கியத்தை சரி பண்ணுங்க மேடம். ஜிஎஸ்டி டாக்ஸ் பேயர்க்கு கீழ்தான் வருது என்பதை காம்போசிஷன் டாக்ஸ் பேயர்க்கு கீழ்தான் வருது என்று மாற்றவும்.
Yes. Please change the dialogue. "Composition tax payer kila thaan varathu. Apo neemga GST charge panna koodathu"
Sister ethalam samaniya makkaluku eppdi therium. Ethalam perumbana hotel la follow pandrathu illa apdiyea naaga ktalum proper response irrukathu complain pannalum no action. Total entire system mum correction la tha irruku ethalam government tha ride panni fine podanum
Sister for restaurant composite scheme will not applicable. They will be regular only they have to collect and pay only.
Madam, it is ok. I tried this method, but what if the don't agree to. You did not mention it fully. I had to pay it
மிகவும் முக்கியமான ஒரு பதிவு நன்றி சகோதரி
Hello sis New tv emi la vangunathuku GST poatrukanganga antha amount claim panna mudiyuma
Akka pan card bank la open pannanuma illa . online la mattum tha open panna mudiuma nu sollunga sister
Mam appo Zomato swiggy la order panra appo gst plus delivery charge ellam vanguranga
Fast track la cab drivers company kku commission pay pannum pothu GST 18 percent charges add panni pay panna solranga . Customer kitta vangarathu illa. Ithu correct aa nu solluga
Good oen. Kindly clarify more clearly about what is GST Composition tax
மிக்க நன்றி சகோதரி
ஒவ்வொரு உணவகத்திலும் composite tax payer or not என்ற விபரத்தை GST வசூலிக்கும் உணவகங்கள் எழுதி வைக்கவேண்டும். அரசு ஆனணயிடுமா
உணவகங்கள் கொடுக்கும் பில்லில் தனியாக GST வசூல் செய்யலாமா?
அல்லது எந்த உணவகங்கள் GST bill மூலம் வசூல் செய்யலாம்? யார் செய்ய கூடாது!
ஒரு நெத்தியடி விளக்கம்..
GST tax payer nu soninga apadina?? Customer ku GST yen bill vara koodathu.. composite ilana vera entha matri tac type ku GST poduvanga
Ithu scam restaurant dukku mmattum thana illa Ella furnitures shop, and jewellery shop, Mall,ippadi ellathukkum porunthuma sister
Intha rule hotels ku mattum than set aaguma illa all food industries ellame porunthuma mam
Mind blowing information. Many of the informations you share are never heard before and also are very very informative...kudos
Gold shop Gst pathi podumma. All ur videos r cent percent worthful. Blessings ma
செம நெத்தியடி விளக்கம் 🎉
Madam Naan top up car loan in oct23 vanginen, but innum jul24 enakku updated RC card kudukkala edhuna action edukka vazhi iruuka?
Super தொடரட்டும் வாழ்த்துக்கள்
* I.5 cr or less turnover.
* Quartely filling of gst taxes.
* 1%cgst & sgst to be included in mrp itself
*Pay 5% tax for procurement.
yes correct information
Yes regular taxpayers can only take tax from us...not composition tax payers.
Your information always good 🎉🎉🎉🎉
Innu konjam ithe elaborate ah sollalam nu nenaikuren
Nethu saravanabavan hotel ku ponom.. 6 idly 3 vadaiku 165 rupa bil with tax.. Taste normala dha iruku.... Inime andha hotel pakkame poga kudadhunu nenachitom..
Very useful...thanks for your service....
Sister theatre la gst poduraangka athuku yethachum panna mudiuma
12years before prvt bank la OD loan vaaganom akka intrest Mattu ethu varaikum OD amounta veda aathigama pay panitom 3years before ra irruthu bank la OD ya EMI or loan ya covert pani thaga sonna response sey kuduka mattikara nga but interst Mattu katta soli call pandranga ena action aadukarathuney terila so kindly pls suggest any thing bro 🙏
Oru Medical la indha number potaa vardhu ka avunga 2 tablets ku 12% GST potrukanga. Is this applicable for all shops?
அருமையான பதிவு சகோதரி... வாழ்த்துக்கள்🎉
It is not full information Yuvarani sis,
Actually you should mention to look for the tax payer type. If it is a "regular" type
Then hotel owner can collect tax.
thanks bro
Daily use product yathu yathugu Yana % GST solun ga madam
can you give GST checking screen shot where to find the status?
unga video romba usefullah irukku sis
Idellam hotel poravumgaluku,yengaluku inda problem illa kadan solli kuda saptu varuvom talluvandi kadai la
Nalla news madam 😊
Taxpayer Type should be *Regular* then they can charge GST in their bills, if it is *Composite or Exempted* then they should not be charged any GST..
Call owner..... 😂 Super ... Useful info make more awareness like this.. good job
Thank you ma'am.... keep rocking.🎉
ஏப்பம் சூப்பரு. அளவுக்கதிகமா சாப்டா 28%GST 😂❤
Mam idhu online order pannalum apply aguma.
யுவராணி, நீங்க நல்லா சாப்பிட்டது எங்களுக்கே நல்லா தெரியிது.
Akka yennga hstl rent 20000 ah iruthuchi aana ipo 8000 add pannitaga keta gst nu soluraga idhu unmaiya illana idha pathi kocham soluga
Madam மீறியம் அப்படி charge பண்ணா என்ன பண்ணலாம் சொல்லுங்க
Saravana bhavan hotel in kovilpatti
I recently had this problem with A2b restaurant in Chennai.. when asked they refused to answer the question.. created a mess.. PLS CHECK THE BILL ONCE YOU BUY SAVOURIES AND FOOD FROM the restaurant..
Nalla solringa ma♥️😊
மிக அருமையான பதிவு
Very informative video... But when i order in swiggy or Zomato, they charge GST. Is the same rules applicable?
ரொம்ப usaful information
Many people don't know abt this very useful thank u
Ini varum kaalathil neethi nermaiyotu Nallavana vazha ninaithal avamana pattu pichaiyetupathu uruthi😢😢😢
இந்த பெண்ணுடைய ஆக்டிவிட்டீஸ் ரொம்ப சூப்பரா இருக்கு
Jewellery shop kum podunga sisters
If the tax payer type is regular, then the hotel can charge gst to the customer and issue tax invoice.
GST Ella restaurant vangurunga.innum cleara sollunga madam.
Good information to all /advocate
It is not full information as well bro
Actually she should mention to look for the tax payer type. If it is regular they can collect tax
@@ijaz20 increase ur level
@@LawLaw-p3e I did not understand brother. Can you elaborate
@@ijaz20Salute bro👍🏻
Inum full details venum... Yenga ponalum over GST
Akka few days before I went to restaurant... They charge 25 rs for water bottle.. But the price of the water bottle is 20 rs only... Weather we can rise a complain against that hotel