ஆரோ ஆர்ச்சர்டு பண்ணையின் நிரந்தர வேளாண்மை | உழவு இல்லாத பல பயிர் விவசாயம் | உமா ரமணன் | Auro Orchard

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • இயற்கை விவசாயம் உழவு இல்லாத வேளாண்மை
    அரை ஏக்கர் நிலத்தை 11 பகுதிகளாக பிரித்து பயிர் சுழற்சி முறையில் விவசாயம் | Auroville Auro Orchard | 5 Simple Crops for Crop Rotation and Daily income Design | தினம் தினம் வருமானம் தரும் பண்ணை வடிவமைக்கும் முறை | இயற்கை வேளாண்மையின் முக்கிய அம்சம் பயிர் சுழற்சி முறை ஆகும்.மண் வளம் காக்கும் பயிர் சுழற்சி | நல்ல மகசூல் பெற உதவும் பயிர் சுழற்சி முறை | Uma ramanan from Auroville Auroorchard | பயிர் சுழற்சி முறை • அரை ஏக்கர் நிலத்தை 11 ...
    நிழல்வலை குடில் அமைத்து குழித்தட்டு மூலம் தரமான நாற்றுகளை உற்பத்தி செய்வதால் இவ்வளவு நன்மைகளா? • நிழல்வலை குடில் அமைத்த...
    ஆரோவில் ஆரோ ஆர்ச்சர்டு இயற்கை வழி வேளாண்மை பண்ணையில் நேரடி கள பயிற்சி 2021 | உமா ரமணன் ஆரோ ஆர்ச்சர்டு பண்ணை பார்வையிடல் | Uma ramanan | Regenerative Farming • ஆரோவில் ஆரோ ஆர்ச்சர்டு...
    திரு.உமா ரமணன்,
    ஆரோ ஆர்ச்சர்டு பண்ணை,
    ஆரோவில்,
    பாண்டிச்சேரி
    Uma ramanan,
    Auro Orchard farm,
    Auroville,pondicherry
    for training & farm visit pls contact
    auroorchard@auroville.org.in
    Support sirkali tv channel to get access to perks:
    / @sirkalitv
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி TH-cam channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our TH-cam Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

ความคิดเห็น • 18

  • @srijaya5896
    @srijaya5896 2 ปีที่แล้ว +7

    மேட்டுப்பாத்தி முறை சூப்பர் சார்

  • @velladuraimadakan339
    @velladuraimadakan339 10 หลายเดือนก่อน

    சொட்டு நீர் இல்லாமல் மேட்டு பாத்தி பண்ணலாமா
    பண்ணுவது எப்படி விழக்கம் தாருங்கள்

  • @rajsella9969
    @rajsella9969 2 ปีที่แล้ว +2

    I like the demonstrator. Very knowledgeable and very intelligent

  • @gokulfromuk
    @gokulfromuk 2 ปีที่แล้ว +1

    Nice it's kind of miniature Hügelkultur beds

  • @panneerselvamshanthi9222
    @panneerselvamshanthi9222 ปีที่แล้ว

    சார் வணக்கம்
    நான் உங்கள் கொல்லையில் வேலை செய்யவேண்டும் எங்கு உள்ளது மன நிறைவோடு வாழ வேண்டும் என்பதே என் எண்ணம்

  • @meenakshim5165
    @meenakshim5165 2 ปีที่แล้ว

    தம்பி எனக்கு தங்களிடம் உள்ள நாட்டுபப்பாளி விதை வேண்டும் ...வாழை கன்றும் வேண்டும்... கிடைக்குமா

  • @minioneditzzz4318
    @minioneditzzz4318 2 ปีที่แล้ว

    கஸ்தூரி வெண்டக்காய் கொடி தக்காளி விதை கிடைக்குமா நாங்கள் மதுரை

  • @sebastianjayakumar8282
    @sebastianjayakumar8282 2 ปีที่แล้ว

    I want to meet him. Is it possible to get his appointment ? I have to fly from France. Please let me know 🙏

  • @aruls9047
    @aruls9047 2 ปีที่แล้ว +1

    Hiiii bro....papaya la male...female epdi therinjikira dhu..

    • @redfoxgamer3720
      @redfoxgamer3720 2 ปีที่แล้ว +2

      Male la naraya long ga vanthu flower 🌺 varum/ female la stem lay attached flower ra varum

  • @venkat2721
    @venkat2721 2 ปีที่แล้ว

    கறையான் பிடிச்சி வேருக்கு பாதிப்பை ஏற்படுத்ததா?

    • @SirkaliTV
      @SirkaliTV  2 ปีที่แล้ว +1

      உயிரோடு இருக்கும் பொருட்களை கரையான் ஒரு போதும் உண்பதில்லை

  • @gamingremoff474
    @gamingremoff474 2 ปีที่แล้ว

    Hi

  • @suganyaganesan9306
    @suganyaganesan9306 2 ปีที่แล้ว

    👍...

  • @RajkumarRajkumar-yp5gv
    @RajkumarRajkumar-yp5gv 2 ปีที่แล้ว

    Super pro 👌👏

  • @mechanicalvideos1272
    @mechanicalvideos1272 2 ปีที่แล้ว

    வணக்கம் நான் இலங்கையிலிருந்து பதிவிடுகிறேன் என்னிடம் கடற்கரையிலிருந்து 50 மீட்டர் தொலைவில் ஒரு நிலம் உள்ளது அந்த நிலத்தை நான் விவசாய நிலமாக மாற்ற முடியுமா தயவுசெய்து பதில் தரவும் நான் உங்கள் காணொளிகளை தவறாமல் பார்த்து வருகிறேன் நன்றி இப்படிக்கு

    • @SirkaliTV
      @SirkaliTV  2 ปีที่แล้ว

      நிலம் முழுவதும் மணலாக இருக்கும் பட்சத்தில் மாற்றுவது சற்று கடினம் இங்கு கடற்கரை ஓரமாக இருக்கும் இடங்களில் வெட்டிவேர் வளர்க்கப்படுகிறது அதை முயற்சி செய்து பாருங்கள்