சாணம் இல்லாமல் இயற்கை விவசாயம் | தென்னை விவசாயத்தில் புதிய முயற்சி | Korean Natural Farming

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 41

  • @mjshaheed
    @mjshaheed ปีที่แล้ว +8

    யாரும் கேள்விப்பட்டிராத புதிய முயற்சியை மக்களிடம் கொண்டு சேர்த்ததற்கு சகோதரருக்கு மிக்க நன்றி! எனக்கு நண்பரிடம் சில எளிய கேள்விகள்.
    1.முதல் முறை கலவை தயார் செய்யும் போது டிரம் நிரம்பும் வரை தண்ணீர் விட வேண்டுமா? பிறகு வாரம் ஒரு முறை எவ்வளவு தண்ணீர் விட வேண்டும்?
    2. டிரம் அடியில் சேரும் கழிவுகளை வாராவாரம் சிறிதளவு வெளியில் எடுக்க வேண்டுமா இல்லை எப்பொழுது எடுக்க வேண்டும்?
    3. EM கரைசலை இந்த டிரம்ல் சேர்க்க கூடாதா?

    • @CountryFarms
      @CountryFarms  ปีที่แล้ว +1

      Kindly call the given number in the video sir ... Thank you

    • @jjfarm-technologyforfarming
      @jjfarm-technologyforfarming ปีที่แล้ว +2

      1.drum இல் அரை அடி விட்டு தண்ணீர் நிரப்பவும்.
      2. ஒரு 4-5 மாதத்தில் மொத்தமாக எடுத்து வெளியில் மரங்களுக்கு போட்டுவிட்டு புதியதாக செய்யலாம்
      3. EM நேரிடையாக பாசனத்தில் கொடுக்கவும்

    • @mjshaheed
      @mjshaheed ปีที่แล้ว

      @@jjfarm-technologyforfarming நன்றி சகோ. வாராவாரம் தண்ணீர் சேர்க்கவேண்டுமா?

    • @jjfarm-technologyforfarming
      @jjfarm-technologyforfarming ปีที่แล้ว +1

      @@mjshaheed ஆம் நீங்கள் எடுக்கும் தண்ணீர் திரும்பவும் சேர்க்க வேண்டும்

  • @mprathik4885
    @mprathik4885 ปีที่แล้ว +1

    nice one mapla... i will approach in future

  • @leelagopikrishnan3087
    @leelagopikrishnan3087 10 หลายเดือนก่อน +1

    Super ma🎉

  • @samiyappanvcchenniappagoun5182
    @samiyappanvcchenniappagoun5182 ปีที่แล้ว +4

    வாழ்கவளமுடன்!!!வாழ்க உயிரிப்பண்மய வனமுடன்!!!

  • @ramarao331
    @ramarao331 ปีที่แล้ว +1

    Forsucha good solution thename sounds odd ok niceihavenot heard about this thanku

  • @jjfarm-technologyforfarming
    @jjfarm-technologyforfarming ปีที่แล้ว +1

    அருமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது..,🙂

  • @sathyapriya5058
    @sathyapriya5058 ปีที่แล้ว +1

    Thanks Bro. Very Informative 😊

  • @wonderkidzinternationalsch1415
    @wonderkidzinternationalsch1415 3 หลายเดือนก่อน

    Thanks bro

  • @valarmoorthy3824
    @valarmoorthy3824 ปีที่แล้ว

    சூப்பர்

  • @pleosugu
    @pleosugu ปีที่แล้ว +1

    SUPER ANNA ... I'LL GET IDEA FROM YOU

  • @VVenkat-iv9in
    @VVenkat-iv9in ปีที่แล้ว +3

    Thank you, I expected alternate method of natural farming without bulls. Can you please explain why need salt , any alternate available for salt.

    • @CountryFarms
      @CountryFarms  ปีที่แล้ว

      I have mentioned the contact number in the video I can call him sir thank you

    • @jjfarm-technologyforfarming
      @jjfarm-technologyforfarming ปีที่แล้ว +1

      sea salt is required to suppliment nutrients to the plants.alternative you can add sea water if your living near sea!

    • @Jimsaa327
      @Jimsaa327 9 หลายเดือนก่อน

      Isn't sea salt bad for the plants?

  • @umamaheswari604
    @umamaheswari604 ปีที่แล้ว +1

    Nice

  • @royalexports7263
    @royalexports7263 9 หลายเดือนก่อน +1

    There are many coconut trees giving generally 150 Nuts to 300 Nuts per year , 80 Nuts is very much low

    • @CountryFarms
      @CountryFarms  9 หลายเดือนก่อน

      Then please watch the below videos thank you sir
      th-cam.com/video/w14oWvXYpSI/w-d-xo.html
      th-cam.com/video/7UOslnJ6mM8/w-d-xo.html

    • @jjfarm-technologyforfarming
      @jjfarm-technologyforfarming 9 หลายเดือนก่อน +2

      Now improved to 100 nuts...I will soon reach 140 which is the best for this variety

  • @Praneash
    @Praneash ปีที่แล้ว

    At 19:42 Pls clarify is the coconut variety mentioned by you is East Coast Dwarf or West Coast Dwarf?
    TIA

    • @CountryFarms
      @CountryFarms  ปีที่แล้ว

      Sir kindly call the given number in the video thank you

    • @jjfarm-technologyforfarming
      @jjfarm-technologyforfarming ปีที่แล้ว

      nut look wise is similar to east coast tall but tree is a darwf variety we get that in kunnathor near my place..i am mentioning it as east coast dwarf

    • @Praneash
      @Praneash ปีที่แล้ว +1

      @@jjfarm-technologyforfarming I shall contact you for further clarification. 👍🏼

  • @dharunprasanth6472
    @dharunprasanth6472 ปีที่แล้ว

    Hello sir,
    You put jms + jlf compined

  • @jayalakshmis499
    @jayalakshmis499 ปีที่แล้ว

    Shall i give onetime jadam manure and nextweek zeevamirdam using gobar i want to know whether it will affect the effect of zeevamirdam because the use of salt in hadam please make me clear

    • @CountryFarms
      @CountryFarms  ปีที่แล้ว

      Please call the given number in the video thank you

  • @dharunprasanth6472
    @dharunprasanth6472 ปีที่แล้ว

    Because jms lifespan has 24 hrs to 48 hrs

  • @sdsrsp
    @sdsrsp 6 หลายเดือนก่อน

    As per JADAM we should not use EM or any form of selection of microbes

    • @CountryFarms
      @CountryFarms  6 หลายเดือนก่อน

      Can I get your contact number sir ?

    • @jjfarm-technologyforfarming
      @jjfarm-technologyforfarming 5 หลายเดือนก่อน

      Yes ur right we not need to choose microbes, as in this method they don't differentiate microbes...

  • @Prabhakarj96
    @Prabhakarj96 ปีที่แล้ว

    Jadam ultra low cost farming

  • @RAMAKRISHNAN-jq8rd
    @RAMAKRISHNAN-jq8rd ปีที่แล้ว +1

    ஒரு ஏக்கருக்கு எவ்வளவு லிட்டர் கொடுக்கலாம் சார்🙏

    • @CountryFarms
      @CountryFarms  ปีที่แล้ว

      காணொளியில் கொடுத்துள்ள தொலைபேசி எண்ணை அழைத்து கேட்கலாம் நன்றி

    • @jjfarm-technologyforfarming
      @jjfarm-technologyforfarming ปีที่แล้ว

      நான் 150 litre 120 மரங்களுக்கு பிரித்து அளிக்கிறேன்... வாரம் ஒரு முறை

  • @Ran.1971
    @Ran.1971 ปีที่แล้ว

    ஒரு பறிப்புக்கு ஒரு மரத்துக்கு 80 காய் பறிக்குதா