Sri chakra mantra lyrics in tamil/ Sri chankra mantra
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- 🌺Hello guys🌺
I've already uploaded this Sri chakra mantra with lyrics in English but some of them ask me to translate in tamil so I've done it I'll put it below so please follow it....And keep on supporting guys!!!
Thanks for watching my videos 🙏🙏🙏
Lyrics in tamil :
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லீம் ஸௌஹ்
ஓம் நம திரிபுர சுந்தரி
ஹிருதயாதேவி சிரோதேவி, சிகாதேவி, கவச்சா தேவி, நேத்ரா தேவி அஸ்த்ரா தேவி, காமேஸ்வரி பாகமாலினி, நித்யக்லின்னே, பேருந்தே, வஹ்னிவாஸினி, மஹாவஜ்ரேஸ்வரி, சிவதூதி, த்வரிதே, குலசுந்தரி, நித்யே, நீலபதகே, விஜயே, சர்வமங்கலே, ஜ்வலமால்
பரமேஸ்வரா, பரமேஸ்வரி, மித்ரேசமாயி, சஷ்டிசமாயி, உத்திசாமாய், சார்யநாதமாய், லோபாமுத்ரமயி, அகஸ்த்யமாய், கலாதாபனமயி, தர்மாச்சார்யாமயி, முக்தகேசிஸ்வரமாயி, தீபகலாநாதமயி, விஷ்ணுதேவமயி,
அணிமா சித்தே, லகிமா சித்தே, கரிமா சித்தே, மஹிமா சித்தே, இசித்வ சித்தே, வசித்வ சித்தே, பிரகம்ய சித்தே, புக்தி சித்தே, இச்ச சித்தே, ப்ராப்தி சித்தே, சர்வகாம சித்தே, பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, மஹேந்திரி, மஹேந்திரி,
சர்வசம்க்ஷோபினி, சர்வவித்ராவினி, சர்வகர்சினி, சர்வவசம்காரி, சர்வோன்மாதினி, சர்வமஹாங்குசே, சர்வகேசரி, சர்வபீஜே, சர்வயோனே, சர்வத்ரிகண்டே
த்ரைலோக்யா மோஹந சக்ர ஸ்வாமிநீ ப்ரகத யோகிநீ
காமகர்சினி, புத்யகர்சினி, அஹம்காரகர்சினி, சப்தகர்சினி, ஸ்பர்சகர்சினி, ரூபகர்சினி, ரஸகர்சினி, கந்தகர்சினி, சித்தகர்சினி, தைரியகர்சினி, ஸ்மிருதிகர்சினி, நாமகர்சினி, பீஜகர்சினி, ஆத்மகர்சினி, ஷரீரத்கர்சினி.
ஸர்வாஸா பரிபூரக சக்ரா ஸ்வாமிநீ குப்த யோகிநீ
அனங்க குசுமே, அனங்க மேகலே, அனங்க மதனே, அனங்க மதனந்துரே, அனங்க ரேகே, அனங்க வேகினி, அனங்க குசே, அனங்கா மாலினி
ஸர்வ ஸங்க்ஷோபந சக்ர ஸ்வாமிநீ குப்தா தாரா யோகினி
சர்வ ஸம்க்ஷோபினி, சர்வ வித்ராவினி, சர்வ கர்சினி, சர்வ ஹ்லாதினி, சர்வ சம்மோஹினி, சர்வ ஸ்தம்பினி, சர்வ ஜ்ரும்பினி, சர்வ வசம்காரி, சர்வ ரஞ்சனி, சர்வோன்மாதினி, சர்வார்த்தசாதினி, சர்வ சம்பத்திபூரணி, சர்வமந்த்ரமயி, சர்வ த்வந்தவ
சர்வ சௌபாக்ய தாயாக சக்ர சுவாமினி, சம்பிரதாய யோகினி,
சர்வ சித்திப்ரதே, சர்வ சம்பத்ப்ரதே, சர்வ ப்ரியம்காரி, சர்வ மங்களகாரிணி,
சர்வ காமபிரதே, சர்வ துஹ்க விமோசனி, சர்வ மிருத்யு ப்ரசமணி, சர்வ விக்ன நிவாரணி, சர்வாங்க சுந்தரி, சர்வ சௌபாக்ய தாயினி சர்வார்த்த சாதக சக்ர ஸ்வாமினி, குலோத்திரண யோகினி,
சர்வஞே, சர்வசக்தி, சர்வைஸ்வர்ய பிரதாயினி, சர்வ ஞானமயீ, சர்வ வியாதிவிநாசினி, சர்வதாரஸ்வரூபே, சர்வ பாப ஹரே, சர்வ ஆனந்த மயி, சர்வ ரக்ஸ ஸ்வரூபிணி, சர்வேப்சிதா பல பிரதே, சர்வ ரக்சகர சக்ர ஸ்வாமினி, நிகர்ப யோகம்
வாசினி, காமேஸ்வரி, மோதினி, விமலே, அருணே, ஜெயினி, சர்வேஸ்வரி, கௌலினி
சர்வரோகஹர சக்ர ஸ்வாமினி, ரஹஸ்ய யோகினி
பனினி, சாபினி, பாசினி, அங்குஷினி
மஹா காமேஸ்வரி, மஹா வஜ்ரேஸ்வரி, மஹா பாகமாலினி,
ஸர்வ ஸிদ்ধிப்ரদா சக்ர ஸ்வாமிநீ அதி ரஹஸ்ய யோগிநீ
ஸ்ரீ ஸ்ரீ மஹா பட்டாரிகே, சர்வானந்த மாயா சக்ர ஸ்வாமினி பராபர ரஹஸ்ய யோகினி
திரிபுரே, திரிபுரேசி, திரிபுரா சித்தே, திரிபுரம்பே மஹாதிரிபுரசுந்தரி மஹாமஹேஸ்வரி, மஹாமஹாரஜினி, மஹாமஹா சக்தே, மஹாமஹா குப்தே, மஹாமஹாஞானப்தே, மஹாமஹாநந்தே, மஹாமஹாஸ்கந்தே, மஹாமஹாசயே, மஹாமஹாஸ்ரீ சக்ர நகரா
ஓம் ஸ்ரீ சக்கர தாயே, என் குடும்பம், என் வீடுகள் கடன் களில்,மேலும் பல கடன் கள் என் கடன் கள்,அனைத்தையும் வெகு விரைவில் தீர்த்து நாங்கள் நிம்மதி பெற செல்வம், வருவாய் வழி அமையுங்கள், எங்கள் ஏஜென்சி, தொழிலில் அதிக வருவாய் மாதா மாதம் தாருங்கள். எங்கள் கு டும்ப த் தினர் ஆரோக்யம் உங்கள் சித்தத்தில் ஒப்படைக்கிறேன். எங்களுக்கு ச் செல்வச் செழிப்பான, ஆரோக்யமான வாழ்வு வழங்குங்கள் 🌹🙏👍
Kantanayalukuvantikadanvaruthivachukitu
Excellent Chanting. Thank you so much. Jai ma Lalita ambika! Jai Ho! 🇮🇳
தமிழ் வரிகள் கொடுத்ததற்கு நன்றி 🙏🙏🙏😅
Om Maha Lakshmi thayi portri
Thank you so much
Om mahalaxmi thaye namo nama🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om serve devi devataon namo namah.
Om sakthi sivan potri.
Tq so much
We are really thankful to you for this wonderful chanting and the Tamil Lyrics 🙏
Thankyou mam
Excellent
TQ very thankful for your own chats mandra 🙏
ఓం హ్రీం శ్రీo ఐo ధ్రుo భ్రుo స్రౌo క్రౌo 🕉️🛕🪔🔥🙏🌹🌺vskp ap
Excellent manthara
🙏🙏🙏
அம்மா நன்றி என்னுடைய கணவர் இறந்த விட்டார் இரண்டு குழந்தைகள் எப்படி வாழ்க்கை வாழ முடியவில்லை ஒருவர் என்னிடம் பணம் கொடுத்து விட்டு பணம் வரவேண்டும் அரசு வேலை வேண்டும் வீடு கட்ட வேண்டும்
இறைவன் அருளால் நிறைவேறும்🙏🙏🙏🙏🙏
Anthanaipayamannathanpovan
Avalukukotuninanayaavalamaripulupinum
Om sakthi sivan POTRI
Omsakthi Thaye poti
🙏🙏🙏🙏🙏
Mam last 3 to 5 mantras are missing in description box check it mam
Hello mam I've translate the lyrics from English to Tamil so I've rechecked the song with lyrics in description I didn't found it so you please tell me I'll add it there... 👍👍
8