ஸ்ரீதேவி கட்கமாலை ஸ்துதி கேட்டு முடித்தவுடன் உடலில் மனதில் ஏதோ ஒரு சக்தி பாய்ந்ததையும் பாதுகாப்பாகவும் உணர்ந்தேன்.Anxiety, depression போன்ற மண்ணாங்கட்டிக்கெல்லாம் இந்த ஒரு மகத்தான மாத்திரை போதும். புண்ணியம் செய்தவரே இந்து மதத்தின் ஆற்றலையும் மகத்துவத்தையும் உணர்வர். 🎉. இது போன்ற மந்திரத்தை கேட்கும் பாக்கியம் பெறுவர் இது சத்தியம்.🎉
Original எந்த மொழியில் சொல்ல பட்டுபிருக்கோ அதில் தான் சொல்லி வரா பலன் கிடைக்கும். கந்த சஷ்டி sanskrit சொல்வதால் என்ன பயன்! வாயில் நுழையாத அர்த்தம் இல்லாத சினிமா பாட்டு குத்து பாட்டு எல்லாம் சொல்லும்போது இதை சொல்ல என்ன கஷ்டம். ஒரு முறைக்கு பல முறை கேட்டால் மனதில் படியும். சொல்வதை கேட்க கும் பலன் அதிகம். கேட்டால் போரும்! வாழ்த்துக்கள்!
தமிழில் இந்த மந்திர சொற்களை எழுதினால் மன்னம் செய்வது சுலபமாக இருக்கும் .நான். தினமும் கேட்டுக்கொண்டும் உச்சரித்துக கொண்டும் குங்குமத்தால் அர்ச்சிக்கிறேன். நன்றி
ஓம் ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியே நமஹ்ஓம் ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியே நமஹ்ஓம் ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியே நமஹ்ஓம் ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியே நமஹ்ஓம் ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியே நமஹ்ஓம் ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியே நமஹ்ஓம் ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியே நமஹ்
Anna ketkkum poothey oru positive vibrations create aagura maari irukku Anna 😊😊😍😍 ipo konjam days ah ninga solra ella poojai and fasting ellam nan pannitu irukkan Anna tq so much...
தமிழாக்கம் செய்தால்.... ""வாழைப்பழம் என்பது வாளைப்பலம்"" என்பது போல ஆகிவிடும். மந்திர உச்சரிப்பு என்பது அதன் மொழியில் "சப்த தொணி"" மாறாமல் இருப்பது மிக அவசியமானது..
எல்லாமே அம்பிகையின் திருநாமங்கள் தான் நல்லா பொறுமையா கவனிச்சு ஒரு நோட்ல எழுதிக்குங்க. அப்புறம் இந்த வீடியோகூடவே pronounceபண்ணுங்க. கரெக்டா வந்துரும்.ஸ்ரீ தேவி கட்கமாலா ஸ்தோத்திரம் என்று ஆன்மீக புத்தக கடையில் கேட்டீங்கன்னா கிடைக்கும். புக் எக்ஸிபிஷன் ல பாருங்க.கிடைக்கும்
OM SAKTHI THAYEI ANMIGA VARAAHI THAYEI ADIPRASAKTI AMMAH TUNAI PROTECT OUR FAMILY AND OUR SON FROM HIS MASTAKE AND LOVE HIS FAMILY BLESS HIM WITH PEACEFUL life and WITH AJOB and PROTECT OUR WORLD With PEACEFUL EARTH AMMA PARASAKTI 💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖💐💐💐💐💐💐💐💐💐💯💯💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நீங்கள் எழுத்து வடிவில் கொடுத்திருப்பது அவர்கள் வீடியோ வடிவில் கொடுத்திருப்பதும் வேறு வேறு விதமாக உள்ளது ஒரு சில இடங்களில் எதற்காக இந்த மாற்றம் தெரிந்து கொள்ளலாமா🌹🙏
🌸ஓம் ஐம், ஹ்ரீம், ஸ்ரீம், ஐம், க்லீம், ஸெள: ஓம் நம: த்ரிபுரஸுந்தரி, ஹ்ருதயதேவி, சிரோதேவி, சிகாதேவி, கவசதேவி, நேத்ரதேவி, அஸ்த்ரதேவி, காமேச்வரி, பகமாலிநி, நித்யக்லிந்நே, பேருண்டே, வந்ஹிவாஸிநி, மஹாவஜ்ரேஸ்வரி, வித்யேஸ்வரி, பரசிவதூதி, த்வரிதே, குலஸுந்தரி, நித்யே, நீலபதாகே, விஜயே, ஸர்வமங்களே, ஜ்வாலாமாலிநி, சித்ரே, மஹாநித்யே, பரமேஸ்வரி, மித்ரேசமயி, ஷஷ்டீசமயி, ஓட்யாணமயி, சர்யாநாதமயி, லோபாமுத்ராமயி, அகஸ்த்யமயி, காலதாபனமயி, தர்மாசார்யமயி, முக்தகேசீஸ்வரமயி, தீபகலாநாதமயி, விஷ்ணுதேவமயி, ப்ராபகரதேவமயி, தேஜோதேவமயி, மநோஜதேவமயி, அணிமாஸித்தே, மஹிமாஸித்தே, கரிமாஸித்தே, லகிமாஸித்தே, ஈசித்வஸித்தே, வசித்வஸித்தே, ப்ராப்திஸித்தே, ப்ராகாம்யஸித்தே, ரஸஸித்தே, மோக்ஷஸித்தே, ப்ராம்ஹி, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்த்ராணி, சாமுண்டே, மஹாலக்ஷ்மி, ஸர்வஸம்க்ஷோபிணி, ஸர்வவித்ராவிணி, ஸர்வாகர்ஷிணி, ஸர்வவசங்கரி, ஸர்வோந்மாதிநி, ஸர்வமஹாங்குசே, ஸர்வகேசரிஸர்வபீஜேஸர்வயோநே, ஸர்வத்ரிகண்டே, த்ரைலோக்யமோஹநசக்ரஸ்வாமிநி, ப்ரகடயோகிநி, பௌத்ததர்சநாங்கி, காமாகர்ஷிணி, புத்யாகர்ஷிணி, அஹங்காராகர்ஷிணி, சப்தாகர்ஷிணி, ஸ்பர்சாகர்ஷிணி, ரூபாகர்ஷிணி, ரஸாகர்ஷிணி, கந்தாகர்ஷிணி, சித்தாகர்ஷிணி, தைர்யாகர்ஷிணி, ஸ்ம்ருத்யாகர்ஷிணி, நாமாகர்ஷிணி, பீஜாகர்ஷிணி, ஆத்மாகர்ஷிணி, அம்ருதாகர்ஷிணி, சரீராகர்ஷிணி, குப்தயோகிநி, ஸர்வாசாபரிபூரகசக்ரஸ்வாமிநி, அநங்ககுஸுமே, அநங்கமேகலே, அநங்கமதனே, அநங்கமதநாதுரே, அநங்கரேகே, அநங்கவேகிநி, அநங்காங்குசே, அநங்கமாலிநி, குப்ததரயோகிநி, வைதிகதர்சநாங்கி, ஸர்வஸம்க்ஷோபகாரகசக்ரஸ்வாமினி, பூர்வாம்நாயாதிதேவதே, ஸ்ருஷ்டிரூபே, ஸ்ர்வஸம்க்ஷோபிணி, ஸர்வவித்ராவிணி, ஸர்வாகர்ஷிணி, ஸர்வாஹ்லாதிநி, ஸர்வஸம்மோஹிநி, ஸர்வஸ்தம்பிநி, ஸர்வஜ்ரும்பிணி, ஸர்வவசங்கரி, ஸர்வரஞ்ஜனி, ஸர்வோந்மாதினி, ஸர்வார்த்தஸாதிகே, ஸர்வஸம்பத்ப்ரபூரணி, ஸர்வமந்த்ரமயி, ஸர்வத்வந்த்வக்ஷயங்கரி, ஸம்ப்ரதாயயோகிநி, ஸெளரதர்சநாங்கி, ஸர்வஸெளபாக்யதாயகசக்ரே, ஸர்வஸித்தி ப்ரேதஸர்வஸம்பத்ப்ரதே, ஸர்வப்ரியங்கரி, ஸர்வமங்களாகாரிணி, ஸர்வகாமப்ரதே, ஸர்வதுக்கவிமோசநி, ஸர்வம்ருத்யுப்ரசமநி, ஸர்வவிக்நநிவாரிணி, ஸர்வாங்கஸுந்தரி, ஸர்வஸெளபாக்யதாயிநி, குலோத்தீர்ணயோகிநி, ஸர்வார்த்தஸாதகசக்ரே, ஸர்வக்ஞே, ஸர்வசக்தே, ஸர்வைச்வர்யபலப்ரதே, ஸர்வக்ஞானமயி, ஸர்வவ்யாதிநிவாரணி, ஸர்வாதாரஸ்வரூபே, ஸர்வபாபஹரே, ஸர்வாநந்தமயி, ஸர்வரக்ஷாஸ்வரூபிணி, ஸர்வேப்ஸிதப்ரதே, நிகர்ப்பயோகிநி, வைஷ்ணவதர்சநாங்கி, ஸர்வரக்ஷாகரசக்ரேசி, தக்ஷிணாம்நாயேசி, ஸ்திதிரூபே, வசிநி, காமேசி, மோதிநி, விமலே, அருணே, ஜயநி, ஸர்வேச்வரி, கௌலிநி, ரஹஸ்யயோகிநி, சாக்ததர்சநாங்கி, ஸர்வரோகஹரசக்ரேசி, பச்சிமாம்நாயேசி, தநுர்பாணபாசாங்குசதேவதே, காமேசி, வஜ்ரேசி, பகமாலிநி, அதிரஹஸ்யயோகிநி, சைவதர்சநாங்கி, ஸர்வஸித்திப்ரதசக்ரேசி, உத்தராம்நாயேசி, ஸம்ஹாரரூபே, சுத்தபரே, பிந்துபீடகதே, மஹாத்ரிபுரஸுந்தரி, பராபராதிரஹஸ்யயோகிநி, சாம்பவதர்சநாங்கி, ஸர்வானந்தமயசக்ரேசி, த்ரிபுரே, த்ரிபுரேசி, த்ரிபுரஸுந்தரி, த்ரிபுரவாஸிநி, த்ரிபுராஸ்ரீ: த்ரிபுரமாலிநி, த்ரிபுராஸித்தே, த்ரிபுராம்ப, ஸர்வசக்ரஸ்தே, அநுத்தராம்நாயாக்யஸ்வரூபே, மஹாத்ரிபுரபைரவி, சதுர்விதகுணரூபே, குலே, அகுலே, குலாகுலே, மஹாகௌலிநி, ஸர்வோத்தரே, ஸர்வதர்சநாங்கி, நவாஸநஸ்திதேநவாக்ஷரி, நவமிதுநாக்ருதே, மஹேசமாதவவிதாத்ரு, மந்மத, ஸ்கந்த, நந்தி, இந்த்ர, மநு, சந்த்ர, குபேராகஸ்த்யே, துர்வாஸ: க்ரோதபட்டாரகவித்யாத்மிகே, கல்யாணதத்வத்ரயரூபே, சிவ சிவாத்மிகே, பூர்ணப்ரம்ஹசக்தே-மஹாபரமேச்வரி, மஹா த்ரிபுரஸுந்தரி, தவஸ்ரீ பாதுகாம் பூஜயாமி நம:
🙏🙏🙏🙏🙏🙏
Thanks
Thank you so much pa
மிக்க நன்றி...வெகு நாட்களாக எழுத்துருவை தேடிக் கொண்டிருந்தேன்....வாழ்க வளமுடன்....❤❤🎉🎉😊
1:01
ஸ்ரீதேவி கட்கமாலை ஸ்துதி கேட்டு முடித்தவுடன் உடலில் மனதில் ஏதோ ஒரு சக்தி பாய்ந்ததையும் பாதுகாப்பாகவும் உணர்ந்தேன்.Anxiety, depression போன்ற மண்ணாங்கட்டிக்கெல்லாம் இந்த ஒரு மகத்தான மாத்திரை போதும்.
புண்ணியம் செய்தவரே இந்து மதத்தின் ஆற்றலையும் மகத்துவத்தையும் உணர்வர். 🎉.
இது போன்ற மந்திரத்தை கேட்கும் பாக்கியம் பெறுவர் இது சத்தியம்.🎉
இதை எழுத்து வடிவில் போட்டதற்கும் இசை வடிவில் கேட்க வரும் படிக்கவும்வாய்ப்பு கிடைத்ததற்கு கோடானு கோடிநன்றி ஓம் லலிதாம்பிகை மே நமஹ❤❤
Original எந்த மொழியில் சொல்ல பட்டுபிருக்கோ அதில் தான் சொல்லி வரா பலன் கிடைக்கும். கந்த சஷ்டி sanskrit சொல்வதால் என்ன பயன்! வாயில் நுழையாத அர்த்தம் இல்லாத சினிமா பாட்டு குத்து பாட்டு எல்லாம் சொல்லும்போது இதை சொல்ல என்ன கஷ்டம். ஒரு முறைக்கு பல முறை கேட்டால் மனதில் படியும். சொல்வதை கேட்க கும் பலன் அதிகம். கேட்டால் போரும்! வாழ்த்துக்கள்!
Rightly Said
Hey Jagan Matha
Namo Namah
கந்தசச்சுடிஎன்னபயனா கருனைக்கடலேகந்தாபோற்றி
என்ஆளுமுருகன்என்னகேட்டாலும்தருவான்தெரியுமா
தமிழில் இந்த மந்திர சொற்களை எழுதினால் மன்னம் செய்வது சுலபமாக இருக்கும் .நான். தினமும் கேட்டுக்கொண்டும் உச்சரித்துக கொண்டும் குங்குமத்தால் அர்ச்சிக்கிறேன். நன்றி
அருமை.. ஏதோ ஒரு உணர்வு இதை கேட்கும் போது நன்றி🙏🏽🙏🏽🙏🏽
இ😂❤
நமஸ்காரம் மிக்க நன்றி 🙏🙏🙏
ஓம் ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியே நமஹ்🔥🚩
மனஅமைதி கிடைக்கிறது...
நன்றி ஐயா...
ரொம்ப ரொம்ப நன்றி
இதை தமிழில் பதிவுசெய்தால் இன்னும் எவ்வளவோ நல்லாயிருக்கும்.
ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய
ஓம் ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியே நமஹ்ஓம் ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியே நமஹ்ஓம் ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியே நமஹ்ஓம் ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியே நமஹ்ஓம் ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியே நமஹ்ஓம் ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியே நமஹ்ஓம் ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியே நமஹ்
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்டர் 👌👌👌❤❤❤
Anna ketkkum poothey oru positive vibrations create aagura maari irukku Anna 😊😊😍😍 ipo konjam days ah ninga solra ella poojai and fasting ellam nan pannitu irukkan Anna tq so much...
Arumaiyana pathivukku mikka nandri, sir 🙏
Rombavum telivaga Sri Chakraavin 9 adukkukalai patri sollirikkinga. Mel ulla descriptionai padikkum pothu purinthukonden..
Melum unggal pani thodara vendum...
Nandri 🙏
நன்றி வாழ்த்துக்கள்
வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
நன்றி, அருமை சகோதரரே, கண்டிப்பாக செய்கிறோம். 17-ஜூன் முதல் 2- அக்டோபர் வரை 108 நாள்
Thank God ANNAI PARASAKTHI, Thank You Universe, Angel's, & Good Soul's 🎉
தமிழில் இந்த பாடல் பதிவு செய்தால் எங்களுக்கு சொல்ல எளிதாக இருக்கும் ப்ளீஸ்
தமிழாக்கம் செய்து கூறினால் மூல சொற்களுக்கு என்று உள்ள வைப்ரேஷன் கிடைக்காது.
தமிழாக்கம் செய்தால்.... ""வாழைப்பழம் என்பது வாளைப்பலம்"" என்பது போல ஆகிவிடும். மந்திர உச்சரிப்பு என்பது அதன் மொழியில் "சப்த தொணி"" மாறாமல் இருப்பது மிக அவசியமானது..
மந்திரங்கள் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டது
கண்களை மூடிக்கொண்டு இந்த ஸ்லோகத்தை மனதில் உள்வாங்கி தியானம் செய்து பலன்களை பெருக.
எல்லாமே அம்பிகையின் திருநாமங்கள் தான் நல்லா பொறுமையா கவனிச்சு ஒரு நோட்ல எழுதிக்குங்க. அப்புறம் இந்த வீடியோகூடவே pronounceபண்ணுங்க. கரெக்டா வந்துரும்.ஸ்ரீ தேவி கட்கமாலா ஸ்தோத்திரம் என்று ஆன்மீக புத்தக கடையில் கேட்டீங்கன்னா கிடைக்கும். புக் எக்ஸிபிஷன் ல பாருங்க.கிடைக்கும்
I was looking for this video... Thank you so much for Sharing! Lalithambigai bless you ❤❤❤
Very good 👌 it's absolutely useful to prayer 🙏
Thank you
அருமை..!!!!! இந்த அற்புத ஸ்தோத்ரமும் description ல் தங்கள் விளக்கமும்..!! மனமார்ந்த நன்றிகள்...!
Anna etha Mandiram download funny cinnamon Kalai Malai ketpen
Very powerful song thank you so much Anna
Feeling positive..thank you
Very thanks Anna etha....🙏🙏🙏
Arumaiyana Padhivu ketkupothu
Maname positive energy cricket
Aagathu Anna 👌👌👌👌👌
Very nice.. so kind of you Sirji. Thank you so much.
Mind relax ah iruku sir thank you
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
Thank You Guruji 🎉
Good commendable work,tamil meaning would make it more enjoyable, God bless you.
மிக்க நன்றி அண்ணா.
நன்றி..
வாழ்க வளமுடன்
🎉🎉🎉🎉🎉mava sava Devi Devika song god bless you thank you so much net pavi
This is great service.people blessed are requested to repeat .in their own freetome
Arumai
So nice to hear and getting divine aura
Om sakthi 🙏 Om Sri chakra Namaha 🙏
I am first view
நல்ல பதிவு நன்றிகள் கோடி ஐயா.
Valga valamutan, super manthiram
Thank you brother 💐💐💐
Thank you so much Sir. Explanation in both english and tamil. Very helpful.
God bless
Thank you Sir
மிக அருமையான பதிவு ! நன்றி !!
Om srimatre namaha. Reciting these mantras give peace and joy...
மிக அருமை மிக மிக அருமையான பதிவு.❤
Arumai sir 💐💕
Thamizhil pathivu seiyalame. Nandri
ஓம் நமசிவாய ஓம் சக்தி
Namasthe namasthe namaha 🙏
Nandri iyya.intha timing la intha vedha manthiram positive vipe kida hathu
Valga valamudan
Sir Aya good 🙏
Mikka nandri 🙏🏻🙏🏻🙏🏻
தமிழில் பதிவு செய்ய வேண்டும் அம்மா
Very very nice thank you
தெய்வங்கள் சரணம்.🎉
Thank you very much
Details given in description in English and tamil
Arumayana vunarvu
வராகி அம்மன் துணைதேவி ஸ்ரீ எல்லம்மன் துணைஸ்ரீ அங்காளம்மன் துணை
I don't understand the meaning BUT... It sounds good and great... Keep the good work going.... Good luck my friend 🌼
Please see in description
@@ASTROVIZTAMIL OK... I will... Thanks Again
All the names are the names of devathaas in the red spot
Kodana Kodi nandrigal 🙏
Thank you..Om..🙏🙏🙏
❤Good
Really Good shot But I wanted Guru G Please
Om sri lalithambike charanam
Thank you verymuch.by Indra M
Thanks 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍
Nanri
Thankyou Thankyou Thankyou 🙏🙏🙏
Excellent
V. Nice pls make me in tamil translation
Please send mantra in tamil in comment .. we need it compulsory
🎉om. Sakthi 🎉
Thank you
Om srimatre namaha
Om shakthi
Om shakthi tha ye
Brother will play and listen to it everyday but what about alternative for those can’t get Sri Chakram..
Please post or reply Thanku
OM SAKTHI THAYEI ANMIGA VARAAHI THAYEI ADIPRASAKTI AMMAH TUNAI PROTECT OUR FAMILY AND OUR SON FROM HIS MASTAKE AND LOVE HIS FAMILY BLESS HIM WITH PEACEFUL life and WITH AJOB and PROTECT OUR WORLD With PEACEFUL EARTH AMMA PARASAKTI 💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖🌹💖💐💐💐💐💐💐💐💐💐💯💯💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amme Sharanam
Rolling onrolling wth mas hands on the. Lap o.fhbooma ma
Namaste
Kindly provide the mantra in tamil either in description or in the screen
Play de. Audio❤❤❤
🙏👍
🙏🙏🙏🙏
🎉mavasiva🎉🎉🎉🎉🎉
T.q.somuch.
🙏
❤
Vanakam sir, will you give further explanation on this? Thank you.
Given in description Please take a look.. will be uploaded a separate video on this
@@ASTROVIZTAMIL Just saw as I was scrolling down. Thank you sir. Looking forward to the next video. 🙏
Thank you
@@ASTROVIZTAMIL 🙏
நீங்கள் எழுத்து வடிவில் கொடுத்திருப்பது அவர்கள் வீடியோ வடிவில் கொடுத்திருப்பதும் வேறு வேறு விதமாக உள்ளது ஒரு சில இடங்களில் எதற்காக இந்த மாற்றம் தெரிந்து கொள்ளலாமா🌹🙏
Om lalithambigaya namaha
Om lalthagsmbigaya namaha
🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇🙇
Make this slokad in Tamil
தமிழில் இந்த ஸ்லோகம் இருந்தால் ரொம்ப நன்றாக இருக்கும் பிழைகள் இல்லாமல் சொல்லுவதற்கு ஈஸியாகவும் இருக்கும் போட முடியுமா
🙏🙏🙏❤💐💐
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Sridevikadgamala in tamil
🙏🙏🙏🙏🙏🙏
Kadavuluku mozhi avasiyan illai unmaiyana bakthi than mukkiyam
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
We have to say back the mantras or just need to play while doing pooja
Given all details in description. Please see in description
@@ASTROVIZTAMIL sir ஸ்ரீ சக்கரம் வாங்க நேரம் காலம் ஏதாவது இருக்க
கௌலினி....பிறகு மந்திரம் மாறியிருக்கிறது