நம்ம ஊரு கருப்பட்டிக்கு அங்கீகாரம் தர போராடும் இளைஞர் | Palm Era | MSF

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • For online orders - thepalmera.in
    For WhatsApp orders +91 73059 98111 (WhatsApp calls only)
    At Palm Era, each product begins with the pure 'Padhaneer', a refreshing nectar harvested by skilled toddy tappers. To create our celebrated palm jaggery powder, 10 liters of this nectar are carefully processed into just 1 kg of powdered palm jaggery, ensuring each spoonful is rich in natural goodness.
    --------------------------------------------------------------------------------------------
    Join this channel and support MSF's good food Journey:
    / @madrasstreetfood
    ------------------------------------------------------------------------------------
    To contact MSF (Madras street food)
    widescreencreations@gmail.com
    உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
    கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
    Whatsapp 8838313031 (only WhatsApp - No calls Please)
    (Please avoid refering Junk food & Fast food shops)
    -----------------------------------------------------------------------------------------

ความคิดเห็น • 56

  • @madrasstreetfood
    @madrasstreetfood  วันที่ผ่านมา +5

    For online orders - thepalmera.in
    For WhatsApp orders +91 73059 98111 (WhatsApp calls only)
    At Palm Era, each product begins with the pure 'Padhaneer', a refreshing nectar harvested by skilled toddy tappers. To create our celebrated palm jaggery powder, 10 liters of this nectar are carefully processed into just 1 kg of powdered palm jaggery, ensuring each spoonful is rich in natural goodness.

  • @muthukumar-sg6mg
    @muthukumar-sg6mg วันที่ผ่านมา +23

    இந்த வீடியோ வில் அவர் கடைசியாகப் பேசிய விஷயங்கள் பனை மரங்கள் விளையும் இடங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் மற்றும் தரிசாக உள்ள நிலங்களின் உரிமையாளர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றால் இது எதிர் காலத்தில் மிக சிறந்த பலனை கொடுக்கும் மேலும் இதை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல இந்த வீடியோ பார்க்கும் உயர் அதிகாரிகள் யாராவது உதவினால் தமிழ்நாட்டிற்கே மிக சிறந்த பலனை கொடுக்கும் மேலும் அடுத்துவரும் சந்ததியினருக்கு மிகவும் பலனளிக்கும் நன்றி🙏💕

    • @arasukkannu7256
      @arasukkannu7256 3 ชั่วโมงที่ผ่านมา

      சாதாரண மக்கள் முதல் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டிய முக்கியமான பதிவு இது!!மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் மூலம் ஒரு விவசாயிக்கும் கூட நல்ல வருமானம் கிடைக்கும் என்பதை உரக்கச் சொன்ன விசயம் சிறப்பு!!

  • @arasukkannu7256
    @arasukkannu7256 4 ชั่วโมงที่ผ่านมา +1

    நல்லதைப் பகிர்தல் அழகு!!அந்த வகையில் இந்த ஒரு பதிவு ஒரு அற்புதமான விழிப்புணர்வு பதிவு!! வாழ்க வளமுடன்!!❤❤🎉🎉.

  • @ravikombaiah9616
    @ravikombaiah9616 วันที่ผ่านมา +11

    உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏

  • @pjai8759
    @pjai8759 วันที่ผ่านมา +6

    Great work .aana enna rate than yosika vaikuthu

  • @mathruboothamgangabai8763
    @mathruboothamgangabai8763 วันที่ผ่านมา +3

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். நான் நீண்ட நாள் தேடிய பயனுள்ள தகவல்

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 วันที่ผ่านมา +6

    MSF Fans like poduga

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 วันที่ผ่านมา +4

    உங்கள் எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்

  • @கதைநண்டு
    @கதைநண்டு วันที่ผ่านมา +4

    Handsoff PALMERA. thanks to MSF. U r an eye opener to all. Keep going, always we will support u.

  • @rameshp3280
    @rameshp3280 วันที่ผ่านมา +2

    Some machine manufacturers like jcb allied cranes,can find out solutions for these people, who is climbing, extracting so that their life will be better.

  • @njayagopal
    @njayagopal 20 ชั่วโมงที่ผ่านมา +1

    Adulteration solli solli bayamurithi..Corporate rate la irukku ivanga products...Karupatti block 650 rupees...eppadi samaniyan vangi sapuduvan...ivargal products only for high end customers

  • @Fla-q2z
    @Fla-q2z 18 ชั่วโมงที่ผ่านมา +1

    மனதுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது ,.,.
    நம்ம ஊரு கருப்பட்டி ,. தங்கத்துக்கு நிகரானது ,.,
    மண் சார்ந்த தொழில் அற்புதமாக மேன்மேலும் வளர வாழ்த்துகள் 💐
    ' Love from TamilNadu ' என்ற வாசகம் அருமை .
    தொடர்ந்து இது போன்ற ஆரோக்கியம் சார்ந்த காணொலிகளை தரும் MSF Team க்கு கோடானுகோடி நன்றிகள் 🙏❤

  • @NithinN-i1f
    @NithinN-i1f 19 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமை! அருமை! விலை சற்றே கூடுதலாக இருந்தாலும், எவ்வித கலப்படமும் ரசாயனமும் இல்லாமல் இயற்கையான பொருட்களை வாங்க அதிகம் செலவிடுவதில் தவறு இல்லை. தங்கள் சேவை தொடர, சிறக்க வாழ்த்துக்கள்.

  • @mrmalaysia1
    @mrmalaysia1 วันที่ผ่านมา +2

    Hope his amazing efforts gets much recognition and support soon.

  • @nagarasan
    @nagarasan วันที่ผ่านมา +2

    உங்கள் காணொளி பதிவுகளில் இந்த பதிவு ஒரு மைல் கல் தோழர்

  • @tillainayagam9724
    @tillainayagam9724 วันที่ผ่านมา +1

    Congratulations. Thanks for your revival actions. On my way to Thiruchendur l pass through Arumuganeri. I will visit you and your Production Unit during my next visit. I salute your wife too for her active cooperation and support you. You are doing what the do called Khadi &Village Industries Dept fsiled to do.

  • @ashwakashif2392
    @ashwakashif2392 วันที่ผ่านมา +2

    very good condent thank you Madras Street food

  • @krishhub.3724
    @krishhub.3724 วันที่ผ่านมา +2

    நல்ல முயற்சி வாழ்த்துகள்💐👍

  • @muthaiyana9732
    @muthaiyana9732 20 ชั่วโมงที่ผ่านมา +1

    சிறப்பு,விலை,பட்டியல்,பகிர்வும்,நன்றி,வாழ்கவலமுடன்,நலமுடன்

  • @manikandan_ahila232
    @manikandan_ahila232 วันที่ผ่านมา +1

    HATS OFF TO MADRAS STREET FOOD ❤❤
    Really valuable video

  • @vigneshwaran4418
    @vigneshwaran4418 วันที่ผ่านมา +2

    Welcom வணக்கம் sir...

  • @Nandhini830
    @Nandhini830 วันที่ผ่านมา +2

    👌👌👌👌👌...Bro ... வாழ்த்துக்கள் 🤝💐🥳🥰💃

  • @kavithaguys6622
    @kavithaguys6622 วันที่ผ่านมา +1

    Innovative making products really super sir

  • @tamilentertainment9772
    @tamilentertainment9772 วันที่ผ่านมา +3

    Great work!

  • @udayakumars4642
    @udayakumars4642 วันที่ผ่านมา +1

    GREAT THINKING.
    GREAT EFFORTS.
    WISHING YOU GREAT FUTURE.

  • @arulsiva6863
    @arulsiva6863 วันที่ผ่านมา +1

    I couldn’t find palm era products in Amazon ?

  • @sankaraveilappan5583
    @sankaraveilappan5583 วันที่ผ่านมา +1

    Welcome ..................Congrats......................................

  • @mohammedmarzook6580
    @mohammedmarzook6580 วันที่ผ่านมา +2

    Yangal oour

  • @rameshp3280
    @rameshp3280 วันที่ผ่านมา +1

    I have started using palm sugar, to help our people.

  • @sathyakamalnathan4573
    @sathyakamalnathan4573 วันที่ผ่านมา +2

    வணக்கம் நண்பர்களே

  • @whatsay3382
    @whatsay3382 วันที่ผ่านมา +1

    Never seen a more clean and hygienic production

  • @devakumarc53093
    @devakumarc53093 วันที่ผ่านมา +1

    💯 useful 👌 vlog 🙏
    Order product ✨️

  • @jayasrisenthilsenthil9782
    @jayasrisenthilsenthil9782 วันที่ผ่านมา +1

    My heartly wishes for your efforts bro😊

  • @muthulakashmiselva9722
    @muthulakashmiselva9722 วันที่ผ่านมา +2

    Good job bro

  • @Heywatsup-vi9jf
    @Heywatsup-vi9jf วันที่ผ่านมา +2

    Super bro

  • @thavamanielizabeth8943
    @thavamanielizabeth8943 วันที่ผ่านมา +1

    சூப்பர் தம்பி. வாழ்த்துக்கள்

  • @MaheshMahesh-s9d
    @MaheshMahesh-s9d 2 ชั่วโมงที่ผ่านมา

    கருப்பாட்டியில் கலப்படம் ரொம்ப அதிகம் ஒரிஜினல் எங்கு கிடைக்கும்

  • @ganeshn8194
    @ganeshn8194 วันที่ผ่านมา +1

    Very good effort, all the best👌

  • @joyleelabaijeyaseelan4283
    @joyleelabaijeyaseelan4283 19 ชั่วโมงที่ผ่านมา +1

    Super bro...
    Hats off

  • @mohamedimran4225
    @mohamedimran4225 วันที่ผ่านมา +1

    Good efforts all the best🎉❤

  • @celinmary7690
    @celinmary7690 17 ชั่วโมงที่ผ่านมา +1

    I will support you.

  • @SenthilKumar-fr5sx
    @SenthilKumar-fr5sx วันที่ผ่านมา +1

    Valthukkal brother

  • @rathiindivi8683
    @rathiindivi8683 20 ชั่วโมงที่ผ่านมา +1

    Super ga

  • @oviyanswasthika5459
    @oviyanswasthika5459 วันที่ผ่านมา +2

    💐💐💐

  • @Tamil1980
    @Tamil1980 วันที่ผ่านมา +2

    ❤🎉

  • @vasantharajan4224
    @vasantharajan4224 วันที่ผ่านมา +1

    Vazhthukal kannan

  • @SulthanIbrahim-v7u
    @SulthanIbrahim-v7u วันที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள்

  • @vasantharajan4224
    @vasantharajan4224 วันที่ผ่านมา +1

    Vazhthukal

  • @vasantharajan4224
    @vasantharajan4224 วันที่ผ่านมา +1

    Vazhthukal

  • @sureshbabuk7471
    @sureshbabuk7471 วันที่ผ่านมา +1

    good one...

  • @RaviKumar-ss2wx
    @RaviKumar-ss2wx วันที่ผ่านมา +1

    👍👌🙏♥️

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw วันที่ผ่านมา +1

    🎉🎉🎉

  • @nazeemnazeer9498
    @nazeemnazeer9498 วันที่ผ่านมา +1

  • @VIJAY-ur7us
    @VIJAY-ur7us วันที่ผ่านมา +1

    ❤❤