`கோவிஷீல்டு' தடுப்பூசியை தயாரித்த நிறுவனத்தின் அடுத்த அதிர்ச்சி அறிவிப்பு.. உலகம் முழுவதும் வாபஸ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 พ.ค. 2024
  • "Dr. Sivanthi Aditanar College of Engineering:
    For Admissions Enquiry CLICK Website: www.drsacoe.org
    Contact: 04639-220715/220702, 94432 46150
    Email: drsacoe@aei.edu.in"
    #covishield #covishieldvaccine #covidvaccine
    `கோவிஷீல்டு' தடுப்பூசியை தயாரித்த நிறுவனத்தின் அடுத்த அதிர்ச்சி அறிவிப்பு.. உலகம் முழுவதும் வாபஸ்
    Uploaded On 08.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 459

  • @krkthambu
    @krkthambu 11 วันที่ผ่านมา +116

    எனக்கு உங்க செய்தியின் டைட்டிலில் போடும் இசையை கேட்கும்போது தான் பக்கவிளைவு ஏற்படும் போல இருக்கு. முதலில் அந்த இசையை வாபஸ் பெறுங்கள்.

    • @MSRA21590
      @MSRA21590 11 วันที่ผ่านมา

      😂😂

    • @nirmlmn
      @nirmlmn 11 วันที่ผ่านมา +2

      சரியாக சொன்னீங்க

    • @deepaabi1080
      @deepaabi1080 11 วันที่ผ่านมา

      😂😂

    • @kanishkanish9404
      @kanishkanish9404 11 วันที่ผ่านมา

      😂😂😂😂😂😂😂 it's true

  • @rsv.isai2024
    @rsv.isai2024 11 วันที่ผ่านมา +17

    எதுவும் ஒன்றும் செய்யாது தைரியமாக இருங்கள் கடவுள் துணை இருப்பார்.

  • @ChristianLikeSongs
    @ChristianLikeSongs 12 วันที่ผ่านมา +179

    மனிதர்களுடைய உயிரில் விளையாடுகிற பண முதலைகள்

    • @user-ux7py6ot7v
      @user-ux7py6ot7v 11 วันที่ผ่านมา

      பிஜேபி அரசு அதற்கு உடந்தையாக இருந்தது தான் பெருங்குற்றம்

    • @asathyamurthy2481
      @asathyamurthy2481 11 วันที่ผ่านมา

      அதிலும் கட்சி நிதி பெற்ற கேடு கெட்ட மோடி அரசு

    • @gvava6005
      @gvava6005 11 วันที่ผ่านมา +1

      மிக சரியாக சொன்னீர்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இது தான் நடந்தது.

    • @Udhman75
      @Udhman75 11 วันที่ผ่านมา

      முட்டால் மோடியின் அறிவில்லாத செயல்!Kodikkanakaana மக்களை noyaligalaga aakkivittan! அவனை கைது seyya vendum!

  • @sankari8691
    @sankari8691 11 วันที่ผ่านมา +28

    தடுப்பூசி போடலைனா எக்ஸாம் எழுத முடியாது, டிரெயின்ல போவ முடியாது னு லாம் சொல்லி போட வைச்சிட்டு இப்போ இதையும் சொல்லுங்க 😢😢😢 நாங்களாம் பயந்துகிட்டே இந்த நியூஸ் அ பார்த்து உங்களுக்கு வியூஸ் அ ஏத்தனும். சுய நல பூமி 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ இங்க வாழறதை விட நிம்மதியா போய் சேரலாம் எவ்வளவோ மேல் 👋👋

  • @ratheeshkumar4838
    @ratheeshkumar4838 12 วันที่ผ่านมา +206

    இனி வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன......🤷🤦

  • @revathiskitchen467
    @revathiskitchen467 12 วันที่ผ่านมา +89

    மக்கள ஏன் இப்படி எல்லாம் பயமுறுத்தீறிங்க முடிஞ்சபோன விஷயத்த விடுங்க நல்லதா சொல்லுங்க

    • @sivapriya8506
      @sivapriya8506 10 วันที่ผ่านมา

      Enaku rheumatoid positive after covishield. Naa paakura dr clinic la neraya Peru idhaye solraanga. Ippo dhaan indha news veliya Virudhunagar. Ovvoru joint layum valiya vechutu 7 vayasu kozhandhaya valkura valid enaku dhaan therium. Ungaluku side effect is just a news. Idhe yaarachum sethu poirundha uchu kottuveenga

  • @newworld4231
    @newworld4231 12 วันที่ผ่านมา +292

    நடிகர் விவேக் கொரோனா தடுப்புஊசி கோவிஷில்ட் போட்ட பின் தான் மாரடைப்பு வந்துருக்கும் போல

    • @opsbalajin
      @opsbalajin 11 วันที่ผ่านมา +3

      may be sir

    • @cmurugan6217
      @cmurugan6217 11 วันที่ผ่านมา +2

      Yes

    • @AravinthofficialYT400
      @AravinthofficialYT400 11 วันที่ผ่านมา +2

      Yes

    • @jeyasudha.r133
      @jeyasudha.r133 11 วันที่ผ่านมา +7

      விவேக் சார் போட்டது கோவாக்சின்

    • @Magicmagic-qf5sg
      @Magicmagic-qf5sg 11 วันที่ผ่านมา +1

      100%

  • @VijayKumar-uw8jp
    @VijayKumar-uw8jp 11 วันที่ผ่านมา +53

    இதுக்கு பேசாம கொரானாவேலயே உயிர் போயிருக்கலாம், தடுப்பூசி போடு போடுன்னு உயிரை எடுத்தீங்க போட்ட பிறகு பக்கவில்லைவு வருதுன்னு உயிரை எடுக்குறீங்க 😂😂😂😂

    • @findnew8736
      @findnew8736 11 วันที่ผ่านมา +1

      Ama pa ama😂

    • @jinki8155
      @jinki8155 11 วันที่ผ่านมา

      😢

    • @VijayVijay-kv4ww
      @VijayVijay-kv4ww 11 วันที่ผ่านมา +1

      நம்பி போட்டு விட்டாய் போல

  • @naveenkumarp6525
    @naveenkumarp6525 12 วันที่ผ่านมา +41

    எல்லாருக்கும் வாழ்த்துக்கள்
    எந்த நொடி மண்டைய போட போறோம்னு தெரியல

    • @valaippativukal
      @valaippativukal 11 วันที่ผ่านมา

      Nee Savuda Thewedeya Ku Poranthavane

  • @guestviews3986
    @guestviews3986 12 วันที่ผ่านมา +53

    அவனுங்கள விட நியூஸ் சேனல் நீங்க முசிக் போட்டு பில்ட் அப் பண்றீங்களே எப்படி நீங்களே போதுண்டா 😢😢😢

  • @apratheep9140
    @apratheep9140 12 วันที่ผ่านมา +118

    எப்படியோ மேலெ போக போகிறேன் சங்கு தான் ஊஊஊ

    • @sivasaran9238
      @sivasaran9238 12 วันที่ผ่านมา +8

      விற்றவனையும் இந்த மருந்துக்கு அங்கீகாரம் கொடுத்தவனுக்கும் சங்கு ஊதச் சொல்லுவோம் இயற்கையைப் தவிர யாராலும் யாரையும் காப்பாற்ற முடியாது என நம்புவோம் இயற்கையை வணங்குவோம்

    • @eresesrse
      @eresesrse 12 วันที่ผ่านมา +4

      Already I started facing this problem.. keep faith in the God 🙏

    • @drivingdetails2704
      @drivingdetails2704 11 วันที่ผ่านมา

      Innaike poi oru life insurance poda poren. Oru Naal yellarum saga porom theriyum. Aanal ivvolo seekiram saaga porom nu Theriyala. Modi Ayya🥴

    • @hariramesh4377
      @hariramesh4377 11 วันที่ผ่านมา

      😂😂😂😂

    • @premadharmalingam3938
      @premadharmalingam3938 11 วันที่ผ่านมา

      வாங்கண்ணா வாங்க நாங்களும் கோவிஷீல்டு போட்டவங்கதான்

  • @ritthikag6685
    @ritthikag6685 11 วันที่ผ่านมา +42

    இனி Return வாங்குனா என்ன வாங்கிட்டா என்ன அந்த எல்லாரும் போட்டாச்சே😢

    • @loyojohn7943
      @loyojohn7943 11 วันที่ผ่านมา

      எல்லாரையும் கட்டாய படுத்தி போட வச்சாச்சி இனிமே திரும்ப வாங்கி என்ன பலன்.... போய் வேற வேலைய பாருங்க ... எத்தன பேரு vaccination போட்டு செத்திருக்கான்....செத்துக்கிட்டு இருக்கான்.... விவேக் நடிகர் செத்தத என்ன சொல்ல

    • @VijayVijay-kv4ww
      @VijayVijay-kv4ww 11 วันที่ผ่านมา +1

      அப்படி நீங்க முடிவு பண்ண கூடாது ராசா. வயதுக்கு வராம நிறைய பேர் இருக்கோம். புத்தி சாலி உண்டு உலகில்

  • @tamilnadu994
    @tamilnadu994 12 วันที่ผ่านมา +123

    சோழிய முடிச்சுட்டாங்க டா😂😂

  • @sabasabapathy2073
    @sabasabapathy2073 11 วันที่ผ่านมา +37

    இனி மேலு ஏதாவது நோய் பரவுது ஊசி போடுனு சொன்னீங்க..

    • @asathyamurthy2481
      @asathyamurthy2481 11 วันที่ผ่านมา +1

      "மவனே, வாயிலேயே மிதிச்சுறுருவேன்" என்றுதானே சொல்ல வரீங்க😂😂😂 அதேதான். இப்போதான் தெரிகிறது பாவம் விவேக்கை கொலை செய்துவிட்டார்கள் என்று.

  • @SherinMscMphil
    @SherinMscMphil 11 วันที่ผ่านมา +14

    மனித உயிர் ரொம்ப சாதாரணமாக போய்டுச்சி ல😶👏👏 நல்லா இருங்க டா

  • @ambikar1893
    @ambikar1893 12 วันที่ผ่านมา +42

    Injection poda solli eppadi ellam torture pannaga ippo enna solluvanga

    • @jayarajd.s.7588
      @jayarajd.s.7588 11 วันที่ผ่านมา +1

      போட்டு கொண்டவர்க ளுக்கு மோடி படம் போட்டு சர்டிபிகேட் வேறு கொடுக்க பட்டது.

  • @rajapandiyan3344
    @rajapandiyan3344 12 วันที่ผ่านมา +47

    இதில் வேர ஏதோ சந்தேகம் உள்ளது.தடுப்பூசி மருந்தை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்

  • @chandrasekar.schandrasekar1285
    @chandrasekar.schandrasekar1285 11 วันที่ผ่านมา +9

    அரசு தான் இதட்கு பொறுப்பு ஏற்க வேண்டும்.
    மனித உயிர்களுடன் விளையாடிய இந்த அரசுக்கு இந்த தேர்தலில் மக்கள் பாடம் புகுத வேண்டும்

  • @user-ye1im7nq4r
    @user-ye1im7nq4r 11 วันที่ผ่านมา +15

    மத்திய அரசே இனி எதாவது ஊசி மருந்து போடணுமா

  • @tamil_tamilian
    @tamil_tamilian 12 วันที่ผ่านมา +44

    ஒருத்தன் உண்மைய ஒத்துக்கிட்டான். இன்னொருத்தன் ஒத்துக்கவே மாட்டேங்கிரான்.

  • @YummydayswithKavitha
    @YummydayswithKavitha 11 วันที่ผ่านมา +3

    உள்ளூர் ஆட்டகாரன நம்பாம வெளியூர் ஆட்டகாரன நம்புனது தப்பா போச்சு

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 11 วันที่ผ่านมา +7

    தடுப்பு ஊசி மருந்தில் தவறு இருப்பதால்தான் திரும்ப பெறுகிறார்கள் சிறப்பான ஒன்று என்றால் ஏன் திரும்ப பெற போகிறார்கள். இந்த ஊசியை போட்டு கொண்ட மக்கள் அனைவருக்கும். நஷ்ட ஈடு வழங்க வேண்டும்

    • @Udhman75
      @Udhman75 11 วันที่ผ่านมา

      You are right!
      One crore each people!

  • @captionjacksparrow4547
    @captionjacksparrow4547 11 วันที่ผ่านมา +13

    இது உண்மை எனக்கு 39 வயசு ஆகுது எலும்பு வலி முட்டு வலி அதோட மூச்சு திணறல் இருக்கு இந்த ஊசி போடும் முன் இந்த பிரச்சனை இல்ல.. முக்கியமா கெரோனா பரிசோதனை யில் எனக்கு நெகடிவ் சர்ட்டிபிக்கெட் கொடுத்தும் இந்த ஊசியை போட வைத்தர்கள்... இப்போ பக்க விளைவினால் அவதி படுகிறேன் 🥹🥹🥹

  • @Shadha7
    @Shadha7 12 วันที่ผ่านมา +65

    தடுப்பூசி போட்ட பிறகு தான் எனக்கு மாதவிடாய் வருவதில் பிரச்சினை ஏற்பட்டது இன்னும் சரியாகவில்லை 😢 டாக்டர்கிட்ட சொன்னால் அதலாம் ஒன்னும் இல்லை சொல்றாங்க 🥺

    • @IS.N.S
      @IS.N.S 12 วันที่ผ่านมา +8

      அதிக கட்டி கட்டியாக உதிர போக்கு மற்றும் தாங்க முடியாத இடுப்பு முதுகு வலி... எங்க வீட்டுல 4 பேருக்கு வெவ்வேறு வயது வித்யாசம் ஆனால் ஒரே மாதிரி பிரச்சினைகள்

    • @Magicmagic-qf5sg
      @Magicmagic-qf5sg 12 วันที่ผ่านมา +3

      Enakum same problem

    • @DjKabilan742
      @DjKabilan742 12 วันที่ผ่านมา

      Same

    • @SekathaCute
      @SekathaCute 11 วันที่ผ่านมา

      Same problem yenakkum😢

    • @kumaravels3040
      @kumaravels3040 11 วันที่ผ่านมา +1

      எனக்கும் என் பொண்ணுக்கும் அதே பிரச்சனை 😢

  • @mohammadrafik6842
    @mohammadrafik6842 11 วันที่ผ่านมา +4

    மியூசிக் செய்தி கேட்பவர் இதயத்துடிப்பு இரட்டிப்பு ஆகிறது
    செய்தி மியூசிக் மாற்றுங்கள்

  • @villagecookwithcookers4568
    @villagecookwithcookers4568 12 วันที่ผ่านมา +39

    Right ra..இருந்தா பூமிக்கு, இல்ல சாமிக்கு...

  • @rajeshmktg85
    @rajeshmktg85 11 วันที่ผ่านมา +6

    ரொம்ப நல்லது இதுக்கு ஒரு பாட்டில் பாய்சன் வாங்கி குடுத்து இருக்காலம் நாட்டு மக்களுக்கு. எவளோ difference body la vanthu iruku ipo எனக்கு...33 years lam ithalam அனுபவிக்க வேண்டுமா?

  • @jayakumarp5817
    @jayakumarp5817 11 วันที่ผ่านมา +3

    தத்தி tv நீ music போடறத பார்த்தா கோவி ஷீல்ட் போடல மாதிரி இருக்கு

  • @apratheep9140
    @apratheep9140 12 วันที่ผ่านมา +19

    சங்கு தான் வாழ்க்கை

  • @BHUVANAMSAMAYAL
    @BHUVANAMSAMAYAL 11 วันที่ผ่านมา +2

    மக்களுக்கு நஷ்டஈடு தர வேண்டும். அரசாங்கம்

  • @Ellaalan2005
    @Ellaalan2005 12 วันที่ผ่านมา +9

    இந்திய அரசு இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது???

  • @ashaik6554
    @ashaik6554 12 วันที่ผ่านมา +47

    தத்தி டிவிடா
    ஏண்டா மியூசிக் போட்டு தொலைக்கிறீங்க

    • @raja.sraja.s9948
      @raja.sraja.s9948 11 วันที่ผ่านมา +1

      அதே தலை வலிக்குது

  • @sathyaseelasanjeevi1507
    @sathyaseelasanjeevi1507 12 วันที่ผ่านมา +16

    என் மகளுக்கு தடுப்பூசி போட்ட பின் தான் மாதவிடாய் பிரச்சனை வயது 23

    • @IS.N.S
      @IS.N.S 12 วันที่ผ่านมา

      என் பிள்ளைகளுக்கும் தான்

    • @periasamisami2444
      @periasamisami2444 11 วันที่ผ่านมา

      Same happened to my wife too .Till today she is suffering

  • @chellappanps1964
    @chellappanps1964 11 วันที่ผ่านมา +1

    .தயவு செய்து ஊடகங்கள் சரியான உண்மையான. வதந்தி அடிப்படையில் செய்தி வெளியிடாமல் உண்மையான செய்திக்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் இருக்க வேண்டும். ஏனென்றால் இது கோடிக்கான மக்க
    ளின் உயிர் பிரச்சினை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

  • @thewingstamizh
    @thewingstamizh 12 วันที่ผ่านมา +14

    😂😂...பொதுமக்கள் எலியைப் போல சோதனை செய்யப்பட்டனர்.. இப்போது மருத்துவப் பிழைக்குப் பிறகு அது திரும்பப் பெறப்பட்டுள்ளது

    • @IS.N.S
      @IS.N.S 12 วันที่ผ่านมา +1

      Massive test

  • @botpupgplayer
    @botpupgplayer 11 วันที่ผ่านมา +5

    நாம் சொல்லும் போது நம்மல பார்த்து சிரிச்சானுவ இப்போ நான் இவனுங்களை பார்த்து 🤣🤣🤣🤣

  • @PunithaPunitha-sy5fv
    @PunithaPunitha-sy5fv 12 วันที่ผ่านมา +55

    எங்களுக்கு போட்ட
    ஊசியையு திரும்ப வாங்கிக்கோங்க

    • @KrishN-bx2fy
      @KrishN-bx2fy 12 วันที่ผ่านมา +4

      Vote pdothega BJP iku

    • @vimalathithan377
      @vimalathithan377 11 วันที่ผ่านมา

      @@KrishN-bx2fy WHO pudungava iruku...senjathu UK company approve pannathu WHO aana notta solrathuku BJP ah

    • @asmithaaedits7399
      @asmithaaedits7399 11 วันที่ผ่านมา

      ​@@KrishN-bx2fycongress and opposition parties only protested for covishield vaccine instead of covaxin. 😊

  • @user-gm2iu3kr8d
    @user-gm2iu3kr8d 12 วันที่ผ่านมา +6

    இதெல்லாம் போலி ஊசி எனக்கு அப்பவே தெரியும் நான் இந்த ஊசியை போடவே இல்லை

  • @kalpanapandurangan741
    @kalpanapandurangan741 11 วันที่ผ่านมา +5

    My father died kovishield injected with in 6 days.are this company return my father.

  • @agastagnanaselvi9481
    @agastagnanaselvi9481 12 วันที่ผ่านมา +6

    எனது மகள் படிப்பிற்காக வெளிநாடு செல்ல இரண்டு டொஸ் போட்டோம். 2022 ஜீலை இரத்த தட்டுக்கள் குறைந்து கொண்டே வந்தது. பிளட் கேன்சர் என்றார்கள். ட்ரீட்மென்ட் எடுத்தோம். இப்போது உயிருடன் இல்லை. வயது22.

    • @suryakhan5937
      @suryakhan5937 12 วันที่ผ่านมา

      😢

    • @suryakhan5937
      @suryakhan5937 12 วันที่ผ่านมา

      😢

    • @scoobyan3774
      @scoobyan3774 12 วันที่ผ่านมา

      மனசு ரொம்ப கணமா இருக்கிறது

    • @IS.N.S
      @IS.N.S 12 วันที่ผ่านมา

      அப்படியா? 12 -15 வயதில் 2 பேர்‌ 3 மாத இடைவெளியில் அதே கேன்சர் நோயின் காரணமாக இறந்தனர்

    • @atchuthani9988
      @atchuthani9988 11 วันที่ผ่านมา

      😢

  • @srimathibalasubramanian8536
    @srimathibalasubramanian8536 11 วันที่ผ่านมา +14

    இத்தனை வருடம் கழித்து இப்போது இப்படி சொல்வதால் ஏதோ பின்புலம் உள்ளது

    • @rsv.isai2024
      @rsv.isai2024 11 วันที่ผ่านมา

      மாற்று தடுப்பூசி வருமோ??

  • @gopinathramanathan8236
    @gopinathramanathan8236 12 วันที่ผ่านมา +18

    மக்கள் தொகையை கட்டுபடுத்த உலகநாடுகளின் சதி

  • @karthit5048
    @karthit5048 12 วันที่ผ่านมา +10

    Injection podalanna sethuruvannu sonninga ippo pottukittavanga sethuduvingannu solringa edhu unmai

  • @gunasekaran7976
    @gunasekaran7976 9 วันที่ผ่านมา

    கெடுவான் கேடு நினைப்பான்..சிகப்பை கலங்க படுத்த நினைத்து..நம்மிடம் இருந்த.சிறப்பை இழந்துவிட்டோம்.!!!

  • @kalaiyarasi6825
    @kalaiyarasi6825 11 วันที่ผ่านมา +2

    Covishield போட்ட பிறகு எனக்கு தலைமுடி நன்கு அடர்த்தியாக வளர்கிறது!

  • @titusfdo4664
    @titusfdo4664 11 วันที่ผ่านมา +10

    Force pani poda vacha central gov kita than kekanum

    • @Udhman75
      @Udhman75 11 วันที่ผ่านมา

      அந்த கேடி naayai கைது செய்து தூக்கிலிட வேண்டும்!

  • @VeeraMani-vq5ku
    @VeeraMani-vq5ku 11 วันที่ผ่านมา +5

    கட்டாயப்படுத்தி போட்டீங்களேடா.
    இயற்க்கைக்கு மேலேயாடா நீங்க.
    நல்லா இருந்ததவங்களுக்கு ஏண்டா போட்டீங்க?

  • @SureshKumar-ef8yl
    @SureshKumar-ef8yl 11 วันที่ผ่านมา

    எங்களுடைய ஆராய்ச்சிக்கு ஒத்துழைப்பு தந்த மக்களுக்கு நன்றி, வணக்கம், பொங்கல் நல்வாழ்த்துக்கள். 🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏

  • @gbknits8861
    @gbknits8861 11 วันที่ผ่านมา +1

    After putting covie shield lam suffering from sugar problem

  • @vijayaraghavansrinivasan5178
    @vijayaraghavansrinivasan5178 12 วันที่ผ่านมา +18

    Real problem is high palpitations, many face this problem

  • @allinonesridhar9642
    @allinonesridhar9642 11 วันที่ผ่านมา

    fine all

  • @SATH66699
    @SATH66699 11 วันที่ผ่านมา +4

    😂ஸ்டாலின் உதயநிதி ,அமைச்சர்கள் , அனைத்து அரசு அதிகாரிகள் யாருக்கும் எதுவுமே ஆகளா, ,

  • @kuttymakarpagam4002
    @kuttymakarpagam4002 12 วันที่ผ่านมา +7

    Intha injection pottu piragu dhan sinus problem vanthuchu...😢😢😢

  • @vaasan555
    @vaasan555 11 วันที่ผ่านมา +5

    Ada பாவிகளா வூசி போட்ட கோடிக்கணக்கான மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக சாகனுமா

  • @prabuyaaki6428
    @prabuyaaki6428 11 วันที่ผ่านมา +1

    மக்கள் உயிர் உங்களுக்கெல்லாம் _யிர்க்கு சமம் அப்படித்தானே

  • @user-gm2iu3kr8d
    @user-gm2iu3kr8d 12 วันที่ผ่านมา +2

    இனிமேலாவது மக்கள் திருந்துங்கள்

  • @gouthamnataraj4465
    @gouthamnataraj4465 11 วันที่ผ่านมา

    How many of you had your heart beat faster after the second dosage..

  • @IND578
    @IND578 12 วันที่ผ่านมา +16

    நம்மள முடிச்சு விட்டீங்க போங்க....

  • @mr.property6213
    @mr.property6213 11 วันที่ผ่านมา +1

    Then they must return the entire amount earned and the same has to be distributed to the persons who were injected by this medicine.

  • @elangvanp414
    @elangvanp414 12 วันที่ผ่านมา +2

    அப்போதே சில பேர் இந்த மாதிரி பிரச்சினை வருமென

  • @melodymingle266
    @melodymingle266 11 วันที่ผ่านมา +10

    நான் போகிறேன் மேலே மேலே
    பூலோகமே காலின் கீழே
    வின் மீன்களின் கூட்டம் என் மேலே 🤭

    • @vs-wq4it
      @vs-wq4it 11 วันที่ผ่านมา +2

      Jolly jolly nan oosi podave illa 😂😂

    • @ChitraChitra-md8sk
      @ChitraChitra-md8sk 11 วันที่ผ่านมา +1

      😂😂😂😂😂

    • @vijaythiru6653
      @vijaythiru6653 11 วันที่ผ่านมา +1

      😂😂😂😂😂😂

    • @prasanthjeevi3231
      @prasanthjeevi3231 11 วันที่ผ่านมา +1

      😂😂😂😂

  • @dd23488
    @dd23488 12 วันที่ผ่านมา +3

    அப்போதே சொல்லாமல், இப்ப கண்டுபிடுத்து சொன்னால், என்ன செய்வது, மக்கள் நாங்கள் என்ன பொம்மையா. இதை அப்போது கவர்ன்மென்ட் ஆய்வு, செய்யாமல் என்ன செய்து கொண்டிருந்தது. காசு கொடுத்து மருந்து கொண்டு வந்துட்டாங்களா?

  • @babolo92
    @babolo92 12 วันที่ผ่านมา +2

    It's ok papaom

  • @tamilarasibabu9985
    @tamilarasibabu9985 11 วันที่ผ่านมา

    Ellarukum potapiraku thirumba perukirarkala adavapavikala potavangala check pannungada

  • @akilaakila2425
    @akilaakila2425 11 วันที่ผ่านมา

    Yes its really correct

  • @eswarinayagam7697
    @eswarinayagam7697 11 วันที่ผ่านมา +1

    I am affected by stroke clot in brain

  • @maithrayanr4370
    @maithrayanr4370 11 วันที่ผ่านมา

    Covishield 😢potu iruken da nanu paduvaingala na epo savaporen therilaye .. covaxin ah oluchi vachi pottanuga apovey doubt achuu... Recommended la vadhavagaluku matum dhan covaxin potanuga na podura apo

  • @user-oe3kc1gn8w
    @user-oe3kc1gn8w 12 วันที่ผ่านมา +6

    அன்றே சொன்ன ntk சீமான் covid19 ஊசி பாதிப்பு ஏற்படுத்தும் என்ற விழிப்புணர்வு 💪💪 நான் தப்புச்சேன்

    • @periasamisami2444
      @periasamisami2444 11 วันที่ผ่านมา

      Naan sollra pecha ketkama matikiten.

  • @Salemphoenix360
    @Salemphoenix360 11 วันที่ผ่านมา

    COVID SHIELD I USING 2021

  • @anbuqueen6142
    @anbuqueen6142 11 วันที่ผ่านมา

    Actually first eh test panirukanum ellarum potu epo test pani ena panurathu

  • @user-jk7bq6yk4f
    @user-jk7bq6yk4f 11 วันที่ผ่านมา

    For those who have been vaccinated
    For side effects
    Who is responsible?

  • @BalamuruganVadivel
    @BalamuruganVadivel 11 วันที่ผ่านมา

    நீதி வேண்டும்

  • @yuvanika.S
    @yuvanika.S 12 วันที่ผ่านมา +14

    அப்போ உடலில் செலுத்தின ஊசியை மருந்தை எப்படி ரிட்டன் எடுப்பீங்க சொல்லுங்க பாப்போம் மாத்து மருந்து கண்டுபிடிங்க

    • @nandhumashome
      @nandhumashome 12 วันที่ผ่านมา

      வேணா வேணா அப்பறம் அதுவே ஆபத்தாகிடும் இனி இவங்கள நம்பி எந்த ஊசியும் போடாதீங்க

    • @vijaykumar-md2fz
      @vijaykumar-md2fz 11 วันที่ผ่านมา +2

      Alternative medicine will also like covishield

    • @user-zi6qs9ch4x
      @user-zi6qs9ch4x 11 วันที่ผ่านมา +1

      Agathekera sambar seithu madham one time sapedunga. ithalam yarum solla matanga. Namathan pereyavanga andha kallathula enna seithu sappitanganu you tubela chek pannikkanum.😅😅😅

  • @user-xd2lr9je9e
    @user-xd2lr9je9e 11 วันที่ผ่านมา

    Ennoru annen uyir poi uyir vanthiruku 2time uyir poitu 3 time time vanthuduchu,ana hospitalleye nadanthuchu athanale kappathitanga,ellati avanga kudumbathuku enna pathil soldrathu

  • @bennyjerin9060
    @bennyjerin9060 11 วันที่ผ่านมา

    இந்த ஊசிக்காகதானே கிருமி பரப்பி, நாடகம் நடத்தி, கட்டாயப்படுத்தி, உலகம் முழுவதும் ஊசி

  • @user-xq8jz4wt3t
    @user-xq8jz4wt3t 11 วันที่ผ่านมา

    💯

  • @abumohamed9629
    @abumohamed9629 11 วันที่ผ่านมา +1

    இந்த பயத்திலேயே சாவுங்கடா என்று சொல்லிட்டாங்க

  • @raajaganapathyk8681
    @raajaganapathyk8681 11 วันที่ผ่านมา

    Ellarukum potu mudicha apram thirumba peruvom nu solli ena use ???

  • @diravianathan7727
    @diravianathan7727 12 วันที่ผ่านมา +1

    😢

  • @SivakumarSivakumar-hg2gj
    @SivakumarSivakumar-hg2gj 11 วันที่ผ่านมา +1

    இந்நிருவனத்திடம் எவ்வளவு பணம் வாங்கி உள்ளனர் இந்த யோக்கியவான்கள்

  • @user-gm2iu3kr8d
    @user-gm2iu3kr8d 12 วันที่ผ่านมา +2

    எல்லாம் வியாபாரம் நாட்டில் பெருமுதலாளிகள் செய்யும் ஒரு வியாபார தொழில் இது

  • @bonduworld...355
    @bonduworld...355 11 วันที่ผ่านมา

    Ipo neenga thirumba vaangi ena projanam apo already potavanga nelama ena adhuku ena badhil sola poringa

  • @rkarthi
    @rkarthi 11 วันที่ผ่านมา

    மக்கள்உயிர் இவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது நாங்க சாகபோரது உருதியாகிடுச்சா😭😭😭😭

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 12 วันที่ผ่านมา +3

    😮😮😮😮😮will de company pay compensation to those who took this vaccine .... Ty shd pay ....sue de covidshield manufacturer

  • @nammachannel3365
    @nammachannel3365 11 วันที่ผ่านมา +1

    இனி ஊசி போட வேண்டும் என்றால் அரசு அதிகாரிகள் மற்றும் ஆட்சியில் இருப்பவர்களுக்கும் முதலில் போட்டு விட்டு ஒரு வருடம் கழித்து பொது மக்களுக்கு போடுங்கள் 😢

  • @babuphanuel6656
    @babuphanuel6656 11 วันที่ผ่านมา

    நாங்கள் போட்டுக் கொண்டதை எப்படி திரும்பப் பெறுவது? அதற்கு வழி? அல்லது மாற்று மருந்து? அதற்கு வழி சொல்லுங்க.

  • @arjunangovindasamy4833
    @arjunangovindasamy4833 11 วันที่ผ่านมา +1

    இனி திரும்ப பெற்றால் என்ன பெறாவிட்டால் என்ன ?
    எக்ஸ்பைரி டேட் முடிஞ்சிடுச்சா !

  • @muthusrifashiondesigner
    @muthusrifashiondesigner 11 วันที่ผ่านมา +1

    எல்லோருக்கும் ஊசி போட்டாச்சு இனிமேல் திரும்ப வாங்கி என்ன செய்ய

  • @joshuarafael820
    @joshuarafael820 11 วันที่ผ่านมา +1

    Thirumpa pera eppa varuvanga?

  • @parthibang4710
    @parthibang4710 11 วันที่ผ่านมา

    Bro itha poata odanea than enaku skin problems short achu ammakum enakum plate cells counting koranjuchu amma romba seeriyasa irunthu 15 days hospital la admit panni vatchu kapathanum ippa amma. Normal but payaya mathiri work ethuvum panna mudiyala😅

  • @menakamenaka3046
    @menakamenaka3046 12 วันที่ผ่านมา +5

    Enaku after vaccine 😢 hyperthyroidism vandhiduchu

    • @selvi8681
      @selvi8681 11 วันที่ผ่านมา

      Same

    • @menakamenaka3046
      @menakamenaka3046 11 วันที่ผ่านมา

      @@selvi8681 so sad 😭

  • @princess15246hg
    @princess15246hg 11 วันที่ผ่านมา

    Inga pala per job or foreign ku poganu nu than virupame ilama compeltion la potukutanga.. Am one of them🤦🏻‍♀️

  • @mihiran0001
    @mihiran0001 11 วันที่ผ่านมา +1

    கட்டாயம் னு அனைவரையும் போடவச்சிங்க போட்டுகிட்டோம் இப்ப கதை சொல்ரீங்க.

  • @SreejaPrakash-hj6em
    @SreejaPrakash-hj6em 11 วันที่ผ่านมา

    Adutha thaduppusi podavathavarkku nambala test pandra ga yarum nambirathinga

  • @shaliny6815
    @shaliny6815 11 วันที่ผ่านมา

    Inda injection potta piragu enaku hair fall adigama ayiduchu solravanga ethana per

  • @Ukck305
    @Ukck305 11 วันที่ผ่านมา +1

    திரும்ப பெரும் என்றால் போட்ட மருந்து திரும்ப உறிஞ்சி எடுப்பார்களா 😂😂😂

  • @SureshkumarSureshkumar-we2lh
    @SureshkumarSureshkumar-we2lh 11 วันที่ผ่านมา

    அனைவரையும் கட்டாயமாக போட சொல்லிவிட்டு இன்று எதற்கு நாடகமாடவேண்டும். தயாரித்தவர்கள் எத்தனை கோடிகள் சம்பாரித்துருப்பார்கள். வருடங்கள் போக போக எத்தனை உயிர்களை எடுக்கபோகின்றது என்று தெரியவில்லை.

  • @gayathrishanmathi.u.k8775
    @gayathrishanmathi.u.k8775 11 วันที่ผ่านมา

    Covaxin ku enna solla poraganu theriyalaea

  • @asgamz34
    @asgamz34 11 วันที่ผ่านมา +1

    Bio war. நல்ல வேலை நான் எந்த ஊசியும் பொடல.

  • @sivagnanapragasamarumugam7556
    @sivagnanapragasamarumugam7556 11 วันที่ผ่านมา

    My brother dead 2021 after the injunction. Government must take full responsibilities coronavirus injunction