ஏற்காட்டில் பழ மரங்கள், காய்கறிகள்... Retirement-க்கு பிறகு இயற்கை விவசாயத்தில் இறங்கிய தம்பதி!
ฝัง
- เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024
- #organicfarming #yercaud #pasumaivikatan
சென்னையில் இன்ஜினீரிங் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற தம்பதி ராஜலெட்சுமி - ராமநாராயணன். பணி ஓய்வுக்குப் பிறகு ஏற்காட்டில் செட்டில் ஆன இவர்கள், தற்போது அங்கே இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர். பழ மரங்கள், கீரை சாகுபடி, வெட்டி வேர் மற்றும் எலுமிச்சை புல் வளர்ப்பு என பல விஷயங்களைச் செய்து வருகின்றனர். அதுகுறித்து விளக்குகிறது இந்தக் காணொலி...
Contact Number: 9381078770
Credits:
Reporter: J.John Kennadi | Camera: K.Dhanasekaran | Edit: Lenin.P |
Producer: M.Punniyamoorthy
=================================
vikatanmobile....
vikatanmobile....
📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
📲 To Subscribe
Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Vikatan App: bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
vikatanmobile.....
Our You Tube Channel's Link:
Vikatan TV : / vikatanwebtv
Ananda Vikatan : / anandavikatantv
Sakthi Vikatan: / sakthivikatan
Motor Vikatan: / motorvikatanmagazine
Nanayam Vikatan: / nanayamvikatanyt
Aval Vikatan: / avalvikatanchannel
cinema vikatan : / cinemavikatan
Time pass: / @timepassonline
News Sense: / sudasuda
Vikatan News: / @vikatannewstv
Say Swag: / sayswag
Say Swag Men : / sayswagmen
Doctor Vikatan: / doctorvikatan
====================================
Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.
Wow அருமையாக இருந்தது
Good blog! You have chosen a place which is like heaven and taking care of nature and her creation.
நானும் ஏற்காடு தான்,மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நீங்கள் எங்கள் ஊரில் விவசாயம் பார்ப்பது
Superb 🎉. அருமை
Wow good retirement life , Vaazhga Valamudan Sir and Madam
Divine attitude and happiest journey of life
Excellent.. romba arumaiya irukkku.. nalla azhagaana vaazhkai... Your both are very lucky, ☺️
நல்ல மனம் வாழ்க!
நாடு போற்ற வாழ்க!
நோய் நோடி இல்லாமல்!
நலமாக ! வளமாக !
இறைவன் !
பேரருளால்!
வாழ்க!
தமிழன்!
நன்றிகள் பல
Dynamic couple. 😊
Thank you Veni dear daughter.
Hats off madam , sir
Very nice to watch ..super dynamic couple
I met them in yercaud, my kids call them scientists. I recommended young kids, and mid aged people can have a short vacation trip to their home. They're blessed couples, with lots of innovative ideas they implemented in thier land. They have container house too!!! I love to meet them again ❤❤❤
Thank you Veni dear daughter
Thank you Veni dear daughter
Really interesting n informative. Would like to meet you both.
Super. After retirement spending useful time.
இவர்கள் ஃபோன் எண் அனுப்பவும்
Wow. Super Nature 😊😊
Very nice Good meatam
great sir🙏🙏🙏🙏
This is the life what everyone wants.. but not willing to take risk ..they took they enjoy.. deserve for happiness..
Super sir maam❤❤❤❤
தற்போது அவரிடம் இருந்து நான் சிகப்பு கொய்யா, ஹிமாலயன் வல்லாரை, லெமன் கிராஸ் கோயம்புத்தூருக்கு பேருந்தில் அனுப்பி வைத்தார்கள்..
சரியான விலை ..
நல்ல தரம்,
அனைவரும் வாங்கலாம்
மிக்க நன்றி.
இராஜலட்சுமி
Great ❤
Very interesting
Meaningful existence... Congratulations
Nice 👍
Thank you! Cheers!
Weary good.,life.
Kattai alithu kadaaa
❤❤❤❤❤❤
Nice to see 👌
Thank you 🙂
Contact number sir
9381078770 ஏற்காடு ராஜலட்சுமி
இயற்கை விவசாயம் வளர்ப்பபோம்.