இதல்லாம் இருக்கட்டுமே GK நம்ம BIG BANG உண்டான காலகட்டத்துக்கு முன்பே உருவான Galaxy யை போன்றவற்றை james webb படம் பிடித்துள்ளத பாத்தா big bang ங்கற விஷயத்தை இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கா னு கேக்க தோனுதே.
ஒரு குழப்பமும் இல்லை ஏன் என்றால் சிறு வயதிலேயே Ban ten episodes பார்க்கும் பழக்கம் உண்டு அதில் infinity, paradox and time travel, galaxy universe அனைத்தும் கேள்வி பட்டதால் அதைப்பற்றி தெரிந்து கொள்ளும் பயக்கம் ஏற்பட்டது. நீங்களும் Ben ten fans ஆக இருந்தால் like பன்னுங்க Thank you 🙏🙏🙏😮😮
எரும்புக்கு பூமி எப்படி infinity யோ... அதுபோல் நம் அறிவுக்கும் ஆற்றலுக்கும் இந்த universe infinity தான்... ஆனால் பூமி நமக்கு எப்படி finity யோ அது போல நம்மை விட உயர்ந்த ஆற்றல் வைந்தவைகளுக்கு universe முடிவு உள்ளதாக இருக்கும்.
நீங்கள் கூறியது போல் அண்டம் குறித்த இடத்தில் முடியும் என கருதினால் அதற்கு அப்புறம் என்ன? சுவர் போன்று இருக்குமா? அதற்கு அப்பால் என்ன....? என இதேபோல் "அப்படியே" நானும் எனது 8 ஆம் வகுப்பு படிக்கும் போது [1996 ஆம்ஆண்டு] சிந்தித்து சிந்தித்து, பயந்து இது தொடர்பாக நினைத்தாலே பயம் வந்து நித்திரை இல்லாமல் இருந்திருக்கின்றேன்...... [தொடரும்......]
Srinivasa Ramanujan proposed a theory for infinite pi series which means the sum of all odd number (including infinity) which is equal to -1/12. 1+2+3+....up to infinite = -1/12. Such a brilliant math scholar 👏👏👏
1:46 Infinite doesn't not calculate amount of things or quantity 3:04 Googolopex 10 to the power finite number 6:05 Pi value The universe 🌌 is amazing Multiverse The comparison between Infinity vs Finite Mr GK explanation simple way 👌 Universe is infinite upto we discovered through telescope 🔭
பள்ளிக் காலங்களில் இருந்தே என் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்த ஒரு கேள்வி இது. அன்றைய வயதுக்கான அறிவில் நான் யோசித்தது what is the end of space? How long does the space extends? போன்ற கேள்விகள். பின்னாட்களில்தான் பிரபஞ்சம், அண்டைவெளி, universe போன்றவை பரிட்சயமானது. ஆனால் பிரபஞ்சத்தின் முடிவு என்ற கேள்விகளுக்கு மட்டும் பள்ளிக்காலம் முதல் இப்போதுவரை விடை கிடைக்கவில்லை. விடை கிடைக்கவில்லை என்பதே பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்கிற பிரம்மாண்டத்தை உணர வைத்தது. அதுவே space science மீதான காதலை அதிகமாக்கியது. இப்போது அதே கேள்வியை விளக்கி பதிவு போட்டதற்கு நன்றி JK.
@@manimaran5202 chocolate ல மனித முடில இருக்கிற சிஸ்டின் சேர்பார்களா, அனஸ்திய கொடுக்குற மருத்துவர் சாதி கேட்பரா.. இதெல்லாம் உண்மையா பொய்யான்னு fact check, பண்ணி சொன்னவரு இவர் தானே... அப்போ யுனஸ்கோ பற்றியும் கொஞ்சம் fact check பண்ணிசொல்லுவாரா..?
நாம் பார்வையின் வேகம் ஒளியின் வேகத்திற்க்கு இணையானதா அல்லது அதையும் தாண்டி வேகமானதா?? ஏன் என்றால் இத்தனை கோடி ஓளிஆண்டு தூரத்தில் உள்ள பிரபஞ்சம் நாம் கணக்கு எடுத்து சொல்கிறோம் எனில் பல்லாயிரம் ஓளிஆண்டு கடந்து நம்மால் கானமுடிகிறதே அப்படி எனில் அந்த ஒளியானது பல்லாயிரக்கணக்கான தூரம் கடந்து வந்துகொண்டு இருக்கும்போது நமது பார்வையின் தூரத்திற்க்கும் அந்த ஓளிகடந்த துரமனது இரண்டும் இனைகின்ற இடத்தை பிம்பத்தை தானே நாம் கான்கிறோம் ஆக நமது பார்வையானது நிமிடத்தில் எத்தனை ஒளி ஆண்டுகள் கடக்கிறது
பிரபஞ்சம் பற்றிய மனிதனின் அறிவியல் ஆரம்பகட்டத்தில் இருப்பதாகவே உணரமுடிகிறது.அறிவியல் கண்களுக்கு தெரியாதது எவ்வளவோ தெரியவில்லை.கண் தெரியாதவர்கள் யானை எப்படிப்பட்டது என்று சொல்வதைப் போல்தான் விஞ்ஞானிகள் விதவிதமாய் சொல்கிறார்கள்.நாம் மிகவும் தொடக்க நிலையில் இருக்கிறோம்.
First you should maintain the fair way of using the words wherever you talk about other people.. second you should expose your science knowledge without hurting anyone. Think should be healthy always. But you messing up with all always by thinking you know everything. Its irritating
நம்முடைய பிரபஞ்சங்கள் முடிவில்லாத காலத்தை கொண்டிருக்கிறது.பிரபஞ்சத்தின் முன் பகுதியில் நம்முடைய எதிர்காலமும் பின் பகுதியில் நம்முடைய கடந்த காலமும் உள்ளது.
Mr. Gk இந்த channel ல நிறைய video போடனும் அதுல காசு பாக்கனும் அவ்வளவு தான் 😂😂.அது உண்மையா பொய்யா கூட பாக்கம video போட்டிற வேண்டியது. Mr.GK mind voice : வம்ப வெலை குடுத்து வாங்கிடோமோ. நீ அந்த மைத்தையே திண்ணு😂😂😂.
The distance between two persons sitting opposite to each other in same moving train remains same even when the train expands or travels at whatever speed. Since both the persons expands simultaneously to the speed of the train. Since two objects expand along the speed of the universe there will be no change of distance.
பிரபஞ்சத்தில் இருக்கும் பொருட்களிடையிலான தூரம் மாறி கொண்டு இருக்குதா என்கின்ற கேள்விக்கு??? பதில் இதோ:: ஒவ்வொரு நொடியும் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது பொருள்கள் இடையிலான தூரம் விரிவடைந்து கொண்டிருக்கிறது.. உங்களின் கேள்வி சரிதான் 👍🏻
டக்குனு ரிப்ளே பன்ற அளவுக்கு ஸ்ட்ராங்கான ஆர்கியூமெண்ட்ஸ் லாம் பெருசா இல்ல...🤣🤣.... எப்பா தர்மதுரை... சத்தியமா சிரிச்சிட்டேன்... வெறுமனே கூகுள் ல 3 மணி நேரம் தேடுற பழக்கத்த வச்சிகிட்டுலாம் ரிப்ளே பன்னிட முடியாது தான். ஆராய்ச்சி என்பது தகவல்களை ஒப்புவித்தல் அல்ல.. சரி ஒன்னும் அவசரம் இல்ல.. டைம் எடுத்துக்கோ... ஆனா ஆள் தெரியாம தொட்டுட்டு , எப்டி வழிது பாரேன்.🤣
The universe may be infinite or finite , but it is beyond the knowledge of science we(humans) have. May other living species in this universe could have found the truth about universe. But one day we would have solved this mystery and one day it would be taught in schools just as facts rather than explaining about the efforts we took to solve it.
பிரபஞ்சத்தைப் பற்றி விஞ்ஞானிகள் எதையும் உறுதியாக கூற முடியவில்லை ஆனால் கடவுள் இல்லை என்று மட்டும் உறுதியாக கூறுகிறார்கள் அதுதான் எப்படி என்று புரியவில்லை
@@madansamy5535 அனைத்து விஞ்ஞானிகளும் அதைத்தான் கூறுகிறார்கள் கடவுள் இல்லை என்று கூறியும் அவர்களைப் பாதுகாத்துக் கொண்டு இருப்பது அந்த கடவுள் தான் என்பதை அவர்கள் அறியவில்லை
Munnorgal muttalgal illa nu sollala, aana avanga alavukku kooda arivu illatha makkal than innaki perumbaalum irukkuranga intha olagathula... Mr.gk or any such innovative thinkers are very rare in this world. So M.GK sonna maathiri innaki irukkura makkal oda puridhal ku intha video puriyurathey kashtam... Apdi irukkum batchathil, answer sollama future la vidai kedaikkalam nu sollitu poita, na night thoonguratha venama....
முடிவற்ற எண்ணிக்கையில் பெருவெடிப்பு நடந்து கொண்டிருக்கும், முடிவற்ற எண்ணிக்கையில் பிரபஞ்சம் உருவாகிகொண்டிருக்கும். அப்படினா பிரபஞ்சத்தின் முடிவில் வெற்றிடம் இருக்கும் அப்புறம் அடுத்த பிரபஞ்சம் இருக்கும்.
Even if you travel in a straight line, at the speed of light.,you wouldn't even cross 1800 crore light year barrier forever Its true, as universe's expansion rate is more than light's speed, where mother universe made impossible for us at horizon beyond 18billion light year distance, Where galaxies beyond that region is not reachable
அடியும் முடியும் அல்லாதன் ..... Inifinty.... வெளிநாட்டு scientist சொன்னால் மட்டும் தான் science என்பது கிடையாது நமது நாட்டில் பெரும் பெரும் Scientist வாழ்ந்திருக்கிறார்கள் அவர்களது நூல்களை சாஸ்திரம் என்றும் கடவுள் நம்பிக்கை என்றும் கூறி உதாசீனபடுத்துகிறோம் சற்று அதையும் அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து(மேலோட்டமாக இல்லாமல்) பார்க்கலாம் என்பது எனது கருத்து.....Mr.Gk அண்ணா iam big fan of your Content..... வாழ்க அறிவியல்.....
இவர் என்னவோ விஞ்ஞானி குடும்பத்திற்கு சொந்தகாரர் போல பேசுகிறார் நம்ம தமிழர்கள் பிரபஞ்சத்தை ஆரம்பம் முதல் ஆராய்ந்து எழுதினத திருடுட்டு போனவர்கள் சொல்வதை ஆஹா ஓஹோ என்கிறார்
@@Zxqw1262 அந்த வெண்ணை உனக்கே தெரியாதா. இந்தாளு வியூஸ் வேணும்கறதுக்காக ரொம்ப மட்டம் தட்டி பேசறது. மட்டம் தட்டி விட்டு இடை இடையில் நமக்கு அதெல்லாம் எதுக்கு அப்டினு நல்ல பிள்ளை மாதிரி இடைச்சொருகல் வேறு. இந்தாளு மட்டும் உருட்டவே இல்லையா. இந்தாளு உருட்டுறதுக்கு பேரு ஹைபோதிசிஸ் தியரி அப்டினு மேற்கத்திய பாஷைல சொல்லிட்டு போய்டுவாப்ல. அதை வாயை தொறந்துட்டு கேக்கறோம்ல. முதலில் தன் பெட்டக்ஸ்ல் உள்ள தூசியை தட்டணும். இவருடைய அறிவு அரிப்பை வேறொருவரிடம் தீர்த்து கொள்ள கூடாது.
Chapter 11, Verse 16 O Lord of the universe, I see in Your universal body many, many forms-bellies, mouths, expanded without limit. There is no end, there is no beginning, and there is no middle to all this. -bhagavad gita
Arjuna did saw his future and result of the war and still continued to deny Krishna statement to put on war. it took 18 chapters. Those concept is impossible to imagine, cause Arjuna saw himself seeing present inside Vishwarupam.
ஏன் இந்த பிரபஞ்சம் உண்டாகனும் ஏன் பூமி உருவாகனும் ஏன் நான் பிறக்கணும் ஏன் வாழனும் ஏன் கஷ்டப்படனும் ஏன் MR.GK வீடியோ பாக்கணும் இது எதுவுமே இந்த பிரபஞ்சம்மே தோன்றாமல் இருந்தால் என்ன ஆகும்..?
Follow me @ :
Facebook: facebook.com/MrGKTamil
Twitter: twitter.com/Mr_GK_Tamil
Instagram: instagram.com/Mr_Gk_Tamil
Telegram: telegram.me/MrGkGroup
Hi
இதல்லாம் இருக்கட்டுமே GK நம்ம BIG BANG உண்டான காலகட்டத்துக்கு முன்பே உருவான Galaxy யை போன்றவற்றை james webb படம் பிடித்துள்ளத பாத்தா big bang ங்கற விஷயத்தை இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கா னு கேக்க தோனுதே.
Escape velocity pathi sollunga. Or already sollirundha pls mention the link
Small fish in a ocean
கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறந்த எல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்
பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்
- மாணிக்கவாசகர். திருமுறை : எட்டாம்-திருமுறை-திருவாசகம்
ஒரு குழப்பமும் இல்லை ஏன் என்றால் சிறு வயதிலேயே Ban ten episodes பார்க்கும் பழக்கம் உண்டு அதில் infinity, paradox and time travel, galaxy universe அனைத்தும் கேள்வி பட்டதால் அதைப்பற்றி தெரிந்து கொள்ளும் பயக்கம் ஏற்பட்டது.
நீங்களும் Ben ten fans ஆக இருந்தால் like பன்னுங்க
Thank you 🙏🙏🙏😮😮
En inamada nee😂
இந்த யுனெஸ்கோ விருது பற்றி ஆராய்ந்து ஒரு வீடியோ போடுங்க. அது உண்மையா இல்லை பொய்யா என்று ESP யின் உண்மைத்தன்மை தெரியவரும்
நீங்கள் Google செய்வது மட்டும் அறிவியல் இல்லை. அது உண்மைக்கு மிக நெருக்கமானது. ஆதாரத்தோடு காணொளிகள் போடுவது தான் சிறப்பு.
😂😂Oru vela Thambiya Irupaaru..
@@weirdmath119 ஆதாரம் கேட்க தம்பி யா இருந்தா என்ன அண்ணனா இருந்தா என்ன?
எரும்புக்கு பூமி எப்படி infinity யோ... அதுபோல் நம் அறிவுக்கும் ஆற்றலுக்கும் இந்த universe infinity தான்... ஆனால் பூமி நமக்கு எப்படி finity யோ அது போல நம்மை விட உயர்ந்த ஆற்றல் வைந்தவைகளுக்கு universe முடிவு உள்ளதாக இருக்கும்.
Such a deep thought process u have brother 👍👏
அது போல உயர்த்த ஆற்றல் வைத்திருப்பவர்கள் விட அதிகமாக ஆற்றல் வைத்திருப்பவர்களுக்கு multiuniverse ஒரு முடிவு உள்ளதாக இருக்கும்.
உண்மைதான்.இருக்கலாம்
நீங்கள் கூறியது போல் அண்டம் குறித்த இடத்தில் முடியும் என கருதினால் அதற்கு அப்புறம் என்ன? சுவர் போன்று இருக்குமா? அதற்கு அப்பால் என்ன....? என இதேபோல் "அப்படியே" நானும் எனது 8 ஆம் வகுப்பு படிக்கும் போது [1996 ஆம்ஆண்டு] சிந்தித்து சிந்தித்து, பயந்து இது தொடர்பாக நினைத்தாலே பயம் வந்து நித்திரை இல்லாமல் இருந்திருக்கின்றேன்...... [தொடரும்......]
Srinivasa Ramanujan proposed a theory for infinite pi series which means the sum of all odd number (including infinity) which is equal to -1/12. 1+2+3+....up to infinite = -1/12. Such a brilliant math scholar 👏👏👏
முதலில் ஒரு நல்ல டாக்டரிடம் மருத்துவம் பார்ப்பது நல்லது தர்மதுரை அய்யா. உடல் நிலை மோசமாக இருப்பது குரலிலும் கண்களிலும் தெரிகிறது.
பரிபாடல்-
விசும்பில் ஊழி ஊழ்-ஊழ் செல்லக்,
கரு வளர் வானத்து இசையின் தோன்றி,
உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிள்ர்ந்த ஊழ்-ஊழ் ஊழியும்;
செந் தீச்சுடரிய ஊழியும்; பனியடு
தண் பெயல் தலைஇய ஊழியும்;
1:46 Infinite doesn't not calculate amount of things or quantity 3:04 Googolopex 10 to the power finite number 6:05 Pi value The universe 🌌 is amazing Multiverse The comparison between Infinity vs Finite Mr GK explanation simple way 👌 Universe is infinite upto we discovered through telescope 🔭
சரியான தரவுகளுடன் உந்தன் காணொளி வரவும் ஒருவரை சிறுமைப் படுத்தும் படியான காணொளியை தவிர்க்கவும்
பள்ளிக் காலங்களில் இருந்தே என் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்த ஒரு கேள்வி இது. அன்றைய வயதுக்கான அறிவில் நான் யோசித்தது what is the end of space? How long does the space extends? போன்ற கேள்விகள். பின்னாட்களில்தான் பிரபஞ்சம், அண்டைவெளி, universe போன்றவை பரிட்சயமானது. ஆனால் பிரபஞ்சத்தின் முடிவு என்ற கேள்விகளுக்கு மட்டும் பள்ளிக்காலம் முதல் இப்போதுவரை விடை கிடைக்கவில்லை. விடை கிடைக்கவில்லை என்பதே பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்கிற பிரம்மாண்டத்தை உணர வைத்தது. அதுவே space science மீதான காதலை அதிகமாக்கியது. இப்போது அதே கேள்வியை விளக்கி பதிவு போட்டதற்கு நன்றி JK.
Science மட்டும் தப்பாச்சி sir tention ஆய்டுவாப்ல
ஒன்றை முழுமையாக நாம் அறியாத வரையில் அவை முடிவற்றவையே தான் இருக்கும் அவை அறிய தான் மனிதன் முயற்ச்சித்துக்கொண்டு இருக்கிறான்
What is your response to pari salan video ?
Ungala Mela ulla mariyathi koraiuthu... Pathukoinga....
Thakka tharavoda sollumbothu yethukarathu than arivaliku azagu
Ethu than uruttaa, gk thakka patara....
Mr.gk samalikatha pa...
Gk, periyar unesco is true or false
Make one video
😅
False
atha poyi fact checking channel kita kelu science channel la vanthu muttitu irukka
@@manimaran5202 nan reply panlamnu irunthen ninga panitinga😂thambisku, sanghisku mulai valarchi kammi vidunga bro
@@manimaran5202 chocolate ல மனித முடில இருக்கிற சிஸ்டின் சேர்பார்களா, அனஸ்திய கொடுக்குற மருத்துவர் சாதி கேட்பரா.. இதெல்லாம் உண்மையா பொய்யான்னு fact check, பண்ணி சொன்னவரு இவர் தானே... அப்போ யுனஸ்கோ பற்றியும் கொஞ்சம் fact check பண்ணிசொல்லுவாரா..?
Nee ethanai Esp pottalum , athu kandipa corporate ethirthu irrukaathu.
Coconut ah vaichi thani kandu pidikarathu thaan irrukum
நாம் பார்வையின் வேகம் ஒளியின் வேகத்திற்க்கு இணையானதா அல்லது அதையும் தாண்டி வேகமானதா??
ஏன் என்றால் இத்தனை கோடி ஓளிஆண்டு தூரத்தில் உள்ள பிரபஞ்சம் நாம் கணக்கு எடுத்து சொல்கிறோம் எனில் பல்லாயிரம் ஓளிஆண்டு கடந்து நம்மால் கானமுடிகிறதே
அப்படி எனில் அந்த ஒளியானது பல்லாயிரக்கணக்கான தூரம் கடந்து வந்துகொண்டு இருக்கும்போது நமது பார்வையின் தூரத்திற்க்கும் அந்த ஓளிகடந்த துரமனது இரண்டும் இனைகின்ற இடத்தை பிம்பத்தை தானே நாம் கான்கிறோம்
ஆக நமது பார்வையானது நிமிடத்தில் எத்தனை ஒளி ஆண்டுகள் கடக்கிறது
யாரையும் குறை சொல்லாதிங்க ... உங்கள் அறிவியல் வேலைய மட்டும் பாருங்க பயணம் சிறப்பாக இருக்கும்
Mr urrutu ulaganathan
பிரபஞ்சம் பற்றிய மனிதனின் அறிவியல் ஆரம்பகட்டத்தில் இருப்பதாகவே உணரமுடிகிறது.அறிவியல் கண்களுக்கு தெரியாதது எவ்வளவோ தெரியவில்லை.கண் தெரியாதவர்கள் யானை எப்படிப்பட்டது என்று சொல்வதைப் போல்தான் விஞ்ஞானிகள் விதவிதமாய் சொல்கிறார்கள்.நாம் மிகவும் தொடக்க நிலையில் இருக்கிறோம்.
First you should maintain the fair way of using the words wherever you talk about other people.. second you should expose your science knowledge without hurting anyone. Think should be healthy always. But you messing up with all always by thinking you know everything. Its irritating
When he used irritating words
Unga appa va🤣
நம்முடைய பிரபஞ்சங்கள் முடிவில்லாத காலத்தை கொண்டிருக்கிறது.பிரபஞ்சத்தின் முன் பகுதியில் நம்முடைய எதிர்காலமும் பின் பகுதியில் நம்முடைய கடந்த காலமும் உள்ளது.
செட்டியார் பிரதர்.... உன் காணொளிய பாத்தா மனுசங்கள மேல அனுப்பிச்சுருவியே!
Ne reply potta tba unna nambuven ,becoz oru chinna medical issue itha unnala exact solla mudila then milkyway
இரத்தமும் சதையுமாக ஒரு researcher கொடுக்கிற proof Google தேடி கொடுக்கிற proof வித்தியாசம் இருக்கு,அவங்க கொடுத்ததற்கு நீங்க சரியான evidence கொடுங்க
Bayabaduraya kumaru..
Paari salan podurukka video kku reply reply video pannuga
நீங்கள் ஆற்றியது தான் எதிர்வினை நண்பரே!…
Mr gk தயவு செய்து இந்த லிங்க்ல இருக்க வீடியோ கு விளக்கம் குடுங்க 🙏🙏🙏
ரொம்பனால வுலாவிக்கிட்டு வருது
Google vingani
Mr. Gk இந்த channel ல நிறைய video போடனும் அதுல காசு பாக்கனும் அவ்வளவு தான் 😂😂.அது உண்மையா பொய்யா கூட பாக்கம video போட்டிற வேண்டியது. Mr.GK mind voice : வம்ப வெலை குடுத்து வாங்கிடோமோ. நீ அந்த மைத்தையே திண்ணு😂😂😂.
எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய்,
எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்
இவ்ளோ அழகா அறிவியல் பேசத் தெரிந்த உங்களுக்கு அத யாரு கிட்ட சொல்லனனு தெரியாம போச்சே ..onnume puriyala Anna
Yow ozhunga reply video potudu...ilana chutney ta ne
Adutha urutta
கேட்ட கேள்விக்குபதில் சொல்லு
Dravidam Kaaka Vantha Dravida Mainthane.. Nee endrum Nalamai Vazha Vaazhthukkal ❤❤❤
Athu enna kanjathanama madam onnu.neraya poduga😊😊😊
பிரபஞ்சம் எல்லையற்றது, ஆனால் விண்மீன் திரள்கள் படிப்படியாக அரிதாகி முழு இருளாக இருக்கும் அல்லது கருந்துளைகளால் நிரப்பப்பட்டிருக்கலாம்.
சுத்த வெளி எல்லையற்றதூ ஆதியும்யில்லை அந்தமும்யில்லை..பிரபஞ்சம் விரிவடையும் சுத்த வெளி விரிவடையாதுை ஏன் என்றால் அது எல்லை அற்றது
Hi. Mr. GK. So Nice Video. Your Educational Videos Shall Be Infinite Forever.
3 மணிநேர ஆய்வாளர்.
Sir namma space science la concentrate pannuvom ...intha esp la vaenam. 😢😢😢😢😅
பிரபஞ்சம் விரிந்து கொண்டே இருக்கிறது என்றால், பிரபஞ்சத்தில் இருக்கும் பொருட்களுக்கிடையிலான தூரம் மாறிக்கொண்டே இருக்காதா?
The distance between two persons sitting opposite to each other in same moving train remains same even when the train expands or travels at whatever speed. Since both the persons expands simultaneously to the speed of the train. Since two objects expand along the speed of the universe there will be no change of distance.
Yes bro . definitely Different between every second
Yes😢
பிரபஞ்சத்தில் இருக்கும் பொருட்களிடையிலான தூரம் மாறி கொண்டு இருக்குதா என்கின்ற கேள்விக்கு???
பதில் இதோ::
ஒவ்வொரு நொடியும் பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது பொருள்கள் இடையிலான தூரம் விரிவடைந்து கொண்டிருக்கிறது..
உங்களின் கேள்வி சரிதான் 👍🏻
Ama galaxies are moving away from each other
டக்குனு ரிப்ளே பன்ற அளவுக்கு ஸ்ட்ராங்கான ஆர்கியூமெண்ட்ஸ் லாம் பெருசா இல்ல...🤣🤣.... எப்பா தர்மதுரை... சத்தியமா சிரிச்சிட்டேன்... வெறுமனே கூகுள் ல 3 மணி நேரம் தேடுற பழக்கத்த வச்சிகிட்டுலாம் ரிப்ளே பன்னிட முடியாது தான். ஆராய்ச்சி என்பது தகவல்களை ஒப்புவித்தல் அல்ல.. சரி ஒன்னும் அவசரம் இல்ல.. டைம் எடுத்துக்கோ... ஆனா ஆள் தெரியாம தொட்டுட்டு , எப்டி வழிது பாரேன்.🤣
Waiting for next fhite in munnorgal vs Mr GK 🤙🥳🤩🥳🤩
Gk 200 up 😂
நம்ம அண்ணன் மிஸ்டர் ஜிகே ஐன்ஸ்டினின் நேரடி வாரிசு எங்க மறுக்கா சொல்லு ஐன்ஸ்டீனின் நேரடி வாரிசு
Nee enna thaan.. Romba casual ah pesunalum sambavam pannitanugo bro.. Nammakku therinthathai mattum pesuvom bro...
Adi vangiyum valikatha maari pesraan paar😂
Mr.DmK
Hahah half boil knowledge vechitu nala orutu orutu nu orutringa boss😅😅
Apa bro unga kitta full boil knowledge irukka 😂😂
@@Obito_uchiha-vl5hu Half boil mari questions kekadhinga bro…
The universe may be infinite or finite , but it is beyond the knowledge of science we(humans) have.
May other living species in this universe could have found the truth about universe.
But one day we would have solved this mystery and one day it would be taught in schools just as facts rather than explaining about the efforts we took to solve it.
பிரபஞ்சத்தைப் பற்றி விஞ்ஞானிகள் எதையும் உறுதியாக கூற முடியவில்லை ஆனால் கடவுள் இல்லை என்று மட்டும் உறுதியாக கூறுகிறார்கள் அதுதான் எப்படி என்று புரியவில்லை
Athu irukum endrukooda ungalal uruthiyaka solla mudiyavillai
@@Zxqw1262 நான் உறுதியாக நம்புகிறேன் அதனால் தான் இந்த கேள்வியை எழுப்புகிறேன்
Athupolathaan niraiya scientist calculations and some proof naala ippadi irukalamnu namburanga
@@madansamy5535 அனைத்து விஞ்ஞானிகளும் அதைத்தான் கூறுகிறார்கள் கடவுள் இல்லை என்று கூறியும் அவர்களைப் பாதுகாத்துக் கொண்டு இருப்பது அந்த கடவுள் தான் என்பதை அவர்கள் அறியவில்லை
Munnorgal muttalgal illa nu sollala, aana avanga alavukku kooda arivu illatha makkal than innaki perumbaalum irukkuranga intha olagathula... Mr.gk or any such innovative thinkers are very rare in this world. So M.GK sonna maathiri innaki irukkura makkal oda puridhal ku intha video puriyurathey kashtam... Apdi irukkum batchathil, answer sollama future la vidai kedaikkalam nu sollitu poita, na night thoonguratha venama....
Well explained
இதுவும் மற்றவர்களை போல் போகிறாப்போக்கில் தானா?
Mudhalil negal paari ku reply pannuga
Mr uruttu,,
முடிவற்ற எண்ணிக்கையில் பெருவெடிப்பு நடந்து கொண்டிருக்கும்,
முடிவற்ற எண்ணிக்கையில் பிரபஞ்சம் உருவாகிகொண்டிருக்கும்.
அப்படினா பிரபஞ்சத்தின் முடிவில் வெற்றிடம் இருக்கும் அப்புறம் அடுத்த பிரபஞ்சம் இருக்கும்.
So infinity
Paari saalan annavoda video ku kandipa replay neenga pannanu anna
தம்பி நீ பூனை இனம் அர்த்தம் பூனை கண் மூடினா பூலோகம் இருண்ட மாதிரி கனவு காணும்
சொல்ல முடியலாமு சொல்லு டைம் தரோம் அத விட்டுட்டு உருட்டாத
Unga reply video kaga tan waiting bro ...pls late panadhinga ...
Mr.GK pliz neenga ESP ku pathula Nalla useful ana information Contents po dunga bro bcz andha oru video edhuna informative a irrukatume 😅
ESPs are meant to break myths and pseudoscience. It's useful only!!
hello 3 மணிநேர Google ஆய்வாளர்😂😂😂😂😂
ஏப்பா தமிழர்கள் மேல உங்களுக்கு அவ்வளவு வெறுப்பு. எங்களுக்கு நல்லது செய்ய வேண்டாம் ஆனால் எங்களை பிரித்தாளும் சூழ்ச்சியை கைவிடுங்கள்
Even if you travel in a straight line, at the speed of light.,you wouldn't even cross 1800 crore light year barrier forever
Its true, as universe's expansion rate is more than light's speed, where mother universe made impossible for us at horizon beyond 18billion light year distance,
Where galaxies beyond that region is not reachable
Innum neraya neram video podunga gk
அதெப்படி பதில் சொல்ல முடியும் நீயே ஒரு கூகுள் ஆராய்ச்சியாளன் தானே அதுக்கு ரிப்ளை பண்ணவும் ஒரு மூணு மணி நேரம் கூகுள்ல தேடனும்ல
Pala REPLY ESP kagalukum......vaaram oru ESP video varuvatharkum kaathukondu irrukum fans sarbaga video vetri pera vaazhthukal 👍👍👍🗿
முடிக்கப்படாத கட்டிடம் இருக்குமே தவிர முடிவில்லாத கட்டிடம் இருக்காது
அப்படியானால் முடிவில்லாத அறைகள் எப்படி இருக்கும்,
Bro...cap 🧢 poodunga athutha..unga iconic symbol 🤩🤩🤩🤩🤩
Neeum dravida kaikooliya?
அடியும் முடியும் அல்லாதன் ..... Inifinty.... வெளிநாட்டு scientist சொன்னால் மட்டும் தான் science என்பது கிடையாது நமது நாட்டில் பெரும் பெரும் Scientist வாழ்ந்திருக்கிறார்கள் அவர்களது நூல்களை சாஸ்திரம் என்றும் கடவுள் நம்பிக்கை என்றும் கூறி உதாசீனபடுத்துகிறோம் சற்று அதையும் அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து(மேலோட்டமாக இல்லாமல்) பார்க்கலாம் என்பது எனது கருத்து.....Mr.Gk அண்ணா iam big fan of your Content..... வாழ்க அறிவியல்.....
Can u refer me any book like that available in market??
😂 adichi vidu.. Ellaa kaalathulayum ellaa naadugalilum avar avarku therinja ariviyal noolgal ezhudhivaithu thaan irukiraargal.. 9 kolgal endru Rahu Ketu Suriyan Chandhiranai serthadhu eppadi saasthiram aagum?..
இவர் என்னவோ விஞ்ஞானி குடும்பத்திற்கு சொந்தகாரர் போல பேசுகிறார் நம்ம தமிழர்கள் பிரபஞ்சத்தை ஆரம்பம் முதல் ஆராய்ந்து எழுதினத திருடுட்டு போனவர்கள் சொல்வதை ஆஹா ஓஹோ என்கிறார்
@@muthu7024 ola ola olaaa ola olama🤣🤣
@@muthu7024 Current, mobile phone kandupidichangala ya unga munnoor? Thinaila paduthitu evlovena alakalaam..
Sema fast ah video pothuh with lot of information, need to slow down the explanation...
இதெல்லாம் நல்ல தான் சொல்லுற. இதுக்காகத்தான் நீங்க வேணும்னு நாங்க சொல்லுறது. ஆனா ESP ya தூக்கி புடிச்சுட்டு வந்தால் தான் பார்க்க சகிக்கலை.
Yenna unmaiya sonna ungaluku kasakkathaan seiyum
@@Zxqw1262 அந்த வெண்ணை உனக்கே தெரியாதா. இந்தாளு வியூஸ் வேணும்கறதுக்காக ரொம்ப மட்டம் தட்டி பேசறது. மட்டம் தட்டி விட்டு இடை இடையில் நமக்கு அதெல்லாம் எதுக்கு அப்டினு நல்ல பிள்ளை மாதிரி இடைச்சொருகல் வேறு. இந்தாளு மட்டும் உருட்டவே இல்லையா. இந்தாளு உருட்டுறதுக்கு பேரு ஹைபோதிசிஸ் தியரி அப்டினு மேற்கத்திய பாஷைல சொல்லிட்டு போய்டுவாப்ல. அதை வாயை தொறந்துட்டு கேக்கறோம்ல. முதலில் தன் பெட்டக்ஸ்ல் உள்ள தூசியை தட்டணும். இவருடைய அறிவு அரிப்பை வேறொருவரிடம் தீர்த்து கொள்ள கூடாது.
@@Zxqw1262என்ன உண்மையை இவன் கழட்டிட்டான்
Excellent 👌
100% infinity தான்
Because பிரபஞ்சம் பல வடிங்களில் இருக்கலாம் என்று கணித்தால் அந்த வடிவம் பார்த்தால் அதற்கும் மேல் இன்னும் பல .....
இந்த வீடியோ 🤯 🤯
Muslim Christian solra visayatha vachi kooda ESP podalam,
Mr. UP🤣🤣
ஒரு கோழி முட்டைதான் நமது பிரபஞ்சம் முட்டைக்கும் வெளியில் பிரபஞ்சம் உள்ளது
சொந்த மூளையை யூஸ் பண்ணுங்க
மூணு மணி நேர இணைய ஆய்வாளர் 😂😂
நல்ல தகவல்கள்...... Superb
பிரபஞ்சம் மட்டுமல்ல இதற்கான பதிலும் முடிவிலி.......................... ~😌
Infinite likes vandhu video vetri pera vazhthukkal
Its infinite. no solution for thumbnail question, research article ai arakoraya padichitu, sontha karuthoda solramari irukku. Make sure Gk.
You cannot split the time to infinity, smallest unit of time is planck second 10^-44
Mr uruttu : naanee google panni solrean paa, nee vera equation la kondu varaa😂😂
"If the universe is endless
then our imagination is limitless"
நானா இருந்தா நாக்க புடிங்கிட்டு செத்திருப்பேன் 😂
Chapter 11, Verse 16
O Lord of the universe, I see in Your universal body many, many forms-bellies, mouths, expanded without limit. There is no end, there is no beginning, and there is no middle to all this.
-bhagavad gita
Jai shree Krishna
Arjuna did saw his future and result of the war and still continued to deny Krishna statement to put on war. it took 18 chapters. Those concept is impossible to imagine, cause Arjuna saw himself seeing present inside Vishwarupam.
That was written by a human 🤣
Sanghi Daillee
No.1 Castist Book Bagavat geetha
ஏன் இந்த பிரபஞ்சம் உண்டாகனும் ஏன் பூமி உருவாகனும் ஏன் நான் பிறக்கணும் ஏன் வாழனும் ஏன் கஷ்டப்படனும் ஏன் MR.GK வீடியோ பாக்கணும் இது எதுவுமே இந்த பிரபஞ்சம்மே தோன்றாமல் இருந்தால் என்ன ஆகும்..?
😳😳😳 என்ன கேள்வியா இது...
GPM: Chaavu le.. chaavu😂
Namma intha questions kaana answer noki thaan pokurom
தமிழாலேயே வாழ்ந்து கொண்டு தமிழ் தேசியத்தினரை எதிரியாகக் கருத வேண்டாம், நன்றி
Infinite Thanks for Infinite Information!