பூர்வீக சொத்தில் பெண்களுக்கு பாகம் பிரிப்பது எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 38

  • @அற்புததேவி
    @அற்புததேவி 2 หลายเดือนก่อน +7

    கல்யணம் செய்யும் போது போடும் நகைகள், சீர்வரிசைகள் மற்றும் கல்யாணச் செலவுகள் மற்றும் பெற்றோர் வாங்கிய கடன்கள் இதில் எல்லாம் கணக்கில் இல்லையா....

  • @jayajarom7
    @jayajarom7 9 หลายเดือนก่อน +6

    பெண்களுக்கு மட்டும் முக்கால் பகுதி பிரித்து கொடுத்தால் மீதி கால்பகுதி ஆண்களுக்கு மட்டுமா ,இல்ல பெண்களுக்கும் சேர்த்து வருமா

    • @kanchmind85695
      @kanchmind85695 5 หลายเดือนก่อน +4

      ஆண்கள் நிகர் பெண்கள். ஆணையும் பெண்ணையும் தாய் என்கிறார் 10 மாதம் தான் சுமக்கிறாள்.

    • @syedimransahul1406
      @syedimransahul1406 2 หลายเดือนก่อน

      ​@@kanchmind85695அது சரிதான் 10 மாசம் பெத்து தான் எடுத்தாங்க கல்யாணம் முடிக்கும் போது 80 பவுன் வாங்கிட்டு அதுக்கப்பறம் சொத்தில் பங்கு கேட்கிறார்கள் அப்போ சொத்துல பங்கு வேணும்னா 80 போடணும் நகையும் இந்தப் பங்குக்கு உள்ள கொண்டு வரணும் கல்யாண செலவு உள்ளே கொண்டு வர வேண்டும் சரி தானே

    • @syedimransahul1406
      @syedimransahul1406 2 หลายเดือนก่อน

      ​@@kanchmind85695அதேபோல் பெண்களும் சுய சம்பாத்தியத்தில் கல்யாணம் முடிச்சு இருந்தால் ஆண்களைப் போல நீங்கள் கேட்பது சரி

  • @swarnaammal
    @swarnaammal 9 หลายเดือนก่อน +7

    ஐயா
    என்னுடைய அம்மாவின் தந்தையின் தந்தை சம்பாதித்த சொத்துக்கள் பிரிக்கப்படாதவை.
    தங்களின் கருத்துப்படி இவை பிரிக்கப்படாத மூதாதையர் சொத்து ஆகும். ஆகையால் எங்களின் அம்மாவிற்கு இதில் பங்கு உண்டு.
    ஆனால் 3 வருடங்களுக்கு முன்பு எங்களின் அம்மா காலம் ஆகிவிட்டார்.
    இப்போது இதில் எங்களுக்கு பங்கு உண்டா.
    இச்சொத்தில் ஒரு சிறிய பகுதியை என் அம்மாவின் சகோதரர்கள் ஒருவர் மற்றவர்க்கு தெரியாமல் மூன்றாம் நபருக்கு விற்று விட்டார். இது செல்லாது என அவர்களுக்குள்( 2007) போட்டுக்கொண்ட வழக்கில் ( என் அம்மாவிற்கு சகோதரர்களுடன் பேச்சு வார்த்தை இல்லை ஆகையால் ) அவர்கள் என் அம்மாவை எதிர்த்தரப்பில் சேர்த்திருந்தனர். என் அம்மா அவர்கள் மீது எந்த விதமான வழக்கும் போடவில்லை. அவர்கள் பிரதிவாதியாக (முன்றாம் நபர் மீது போட்ட வழக்கில் ) அனுப்பிய notice க்கு , உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவர்கள் நீதிமன்றம் செல்லவில்லை , எந்த பதிலும் அனுப்பவில்லை. இக்காரணத்தினால் எங்களுக்கு அந்த சொத்தில் உரிமை பெறும் வாய்ப்பு உண்டா என்பதை தெரிவிக்குமாறு தங்களை தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.

  • @luckyyoga2713
    @luckyyoga2713 10 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் ஐயா எனது அப்பத்தாவும் (அப்பாவுடைய அம்மா) எனது அப்பிச்சியும் (அம்மாவுடைய அப்பா) ஒன்றாகப் பிறந்தவர்கள் இருவரும் இறந்து விட்டனர் இப்பொழுது எனது தாய் மாமன் (அம்மாவின் தம்பி) என் அம்மாவிற்கு மட்டும்தான் பங்கு உண்டு என் அப்பத்தாவிற்கு பங்கு இல்லை என்று கூறுகிறார் இது தொடர்பாக எனக்கு விளக்கம் வேண்டும்

  • @karthicks75
    @karthicks75 5 หลายเดือนก่อน

    If written document only for mens and their sons only what to do

  • @AravindAravind-e3n
    @AravindAravind-e3n 5 หลายเดือนก่อน

    If the measurements different from surveyor map and DDP layout(approved and given by government ), which measurement is legit or acceptable?

  • @parameswaramangappagowder9782
    @parameswaramangappagowder9782 8 หลายเดือนก่อน +2

    சார் பத்திர பதிவில் சாட்சி கையெழுத்து போடுபவரின் பங்கு பற்றி சொல்லவும்.

  • @syedimransahul1406
    @syedimransahul1406 2 หลายเดือนก่อน +2

    ஐயா ஒன்னு மட்டும் புரியல பெண்களுக்கு நகையும் போட்டு கல்யாண செலவையும் நடத்திக் கொடுத்து 80 பவுன் 100 பவுன் வாங்கிட்டு போயிடுறாங்க அப்புறம் வந்து சொத்தையும் பங்கு கேக்குறாங்க அவங்களுக்கு 80 பவுன் போடும்போது 80 போன் போட்டிருக்கலாமே இது என்ன நியாயம் நகையும் வாங்கிட்டு போவாங்களா இவங்கள கட்டிக்கொடுத்த கடனையும் ஆம்பள பசங்க அடிக்கணுமா லாஸ்ட் வந்து சொத்தும் கேப்பாங்க சரி சமமா அப்ப என்ன செய்யணும் இந்த 80 பவுன் நகையும் அவங்க கல்யாணம் பண்ணி கொடுக்கும் போது செலவையும் இந்த சொத்து பங்குக்கு உள்ள கொண்டு வரணும் இதுதான் சரியான சட்டம்

  • @empandian8727
    @empandian8727 15 วันที่ผ่านมา

    வணக்கம் சார் ,
    என்னுடைய தாத்தா தன் சுய சம்பாத்திய சொத்தை இரு மகன்களின் பெயருக்கு உயில் எழுதி வைத்துள்ளார். அதாவது எனது அப்பா பெயரிலும் பெரியப்பா பெயரிலும். தாத்தா காலமாகிவிட்டார். அதன்பின் என் தந்தையும் காலமாகிவிட்டார். அந்த சொத்தில் ஒரு பாதி எனது பெரியப்பாவிற்கும் மற்ற பாதி எனது தம்பி தங்கை மற்றும் எனது பெயரிலும் பிரித்து பத்திரம் பதிவு செய்யப்பட்டது. அதன்பின்பு எனது தங்கை தனக்கு வேண்டாம் என்று விடுதலை பத்திரம் கொடுத்துவிட்டார். அந்த பத்திரமும் பத்திரத்துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது தங்கையின் கணவர் தனது பிள்ளைகளுக்கு பங்கு உண்டு என்றும் நீதிமன்றம் செல்வேன் கூறுகிறார். எனது தங்கை விடுதலை பத்திரம் கொடுத்த பின்பு அவரது குழந்தைகள் உரிமை‌ கோர முடியுமா. தங்கள் விளக்கம் தேவை சார் எனக்கு. தங்கள் விளக்கத்திற்க்காக காத்திருக்கிறேன்.

  • @Keerthanyamahi
    @Keerthanyamahi 10 หลายเดือนก่อน +2

    பணம் நகை சரிசமமாக பிரிப்பது போல் தந்தையின் சுய சம்பாத்திய வீட்டில் பெண்களுக்கும் சம பங்கு உண்டா

  • @JamunaraniThatchanamurthy
    @JamunaraniThatchanamurthy 16 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivagami5092
    @sivagami5092 5 หลายเดือนก่อน +10

    சொத்துல சரி பங்கு குடுக்கனும்னு சட்டம் இருக்கு பெத்தவங்க சாகறதுக்கு முன்னாடி முடியாம இருந்த பெற்றோரை யார் கவனித்சாங்க இதுல மகளுக்கு பங்கு இல்லையா தாய்மாமன் சீர் செய்யனும்னு மாமன் தலையில் பாதியை மொட்டை அடிப்பது நியாயமா இது எந்த சட்டத்தில் உள்ளது சொத்துக்கு மட்டும் சரி பங்கு கடனுக்கு பங்கு இல்லையா பெத்தவங்கள பார்த்துட்டது யார் இவங்களுக்கு என்ன பங்கு எதாவது சட்ட நியாயம் சொல்லுங்க

  • @ambikasivanesan5684
    @ambikasivanesan5684 ปีที่แล้ว +1

    வாரிசு certificate வாங்க முடியவில்லை(தந்தையின் இறப்பு சான்றிதழ் இல்லை) , எப்படி case போடுவது

    • @shankarnarayanan1732
      @shankarnarayanan1732 ปีที่แล้ว +1

      30 yrs தாண்டிருச்சு ண்ணா கொஞ்சம் கஷ்டம், மொத municipality or corporation ல செக் பண்ணி பாருங்க. Local lawyer approach பண்ணுங்க solution சொல்லுவாங்க

    • @ambikasivanesan5684
      @ambikasivanesan5684 ปีที่แล้ว

      @@shankarnarayanan1732 Thank u so much sir 👍

    • @magudapathi7259
      @magudapathi7259 10 หลายเดือนก่อน +2

      விண்ணப்பிக்கலாம் முதலில் வட்டாட்சியர் நிராகரித்த பிறகு ஆர்டிஓ என்று சொல்லக்கூடிய கோட்டாட்சியர் இருக்கு விண்ணப்பிக்கவும்

    • @ambikasivanesan5684
      @ambikasivanesan5684 8 หลายเดือนก่อน

      Thank you so much sir 🙏

    • @kaleeswari.pkaleeswari.p1716
      @kaleeswari.pkaleeswari.p1716 8 หลายเดือนก่อน

      Phone number please sir

  • @குமரன்-ய4த
    @குமரன்-ய4த ปีที่แล้ว +11

    கடன் இருந்தால்

  • @RajaRajan-cu2px
    @RajaRajan-cu2px 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @josephinestellad387
    @josephinestellad387 ปีที่แล้ว

    அலைபேசி நம்பர் போடுங்க

  • @ramachandranvairavamurthy1961
    @ramachandranvairavamurthy1961 6 หลายเดือนก่อน

    அக்கா இறந்துவிட்டார்,அக்காவிற்கு குழந்தை ஏது

  • @sangeetha5245
    @sangeetha5245 4 หลายเดือนก่อน

    Thatha property pathuku irukanga

  • @rajavel1045
    @rajavel1045 5 หลายเดือนก่อน +1

    Sir your contact details

  • @kuttypoorvika4209
    @kuttypoorvika4209 หลายเดือนก่อน

    பெண்களுக்கு எந்த சீர்களும் செய்ய வேண்டியது இல்லை , தாய் தந்தையை அவர்கள் பார்த்து கொள்ள வேண்டும், பல குடும்பங்களில் சகோதரர் சகோதரிகளுக்கு போக்குவரத்து இருக்காது, சொத்து மட்டுமே இருக்கும் சொந்தம் இருக்காது

  • @JayaPal-dl9lv
    @JayaPal-dl9lv 2 หลายเดือนก่อน

    Hi sir can give me contact number