பெண்கள் சொத்துரிமை குறித்து 1989 & 2005 எந்த சட்டத் திருத்தம் செல்லும்?
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
t.me/+jQEQ3992...
தொடர்புக்கு :-
ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
செல் - 8870009240, 9360314094
சி. அர்ச்சனா, அட்வகேட், மதுரை
செல் - 9597813018, 8438863018
ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
செல் - 7299703493
Office Address :
15/87 arasalwar kovil keela street
Opp of court
Srivaikundam
Thoothukudi District - 628601
Plot. No 337, abdhul Rahman Mudhalali Nagar
V. M chathram
Tiruchendur Main Road
Tirunelveli
........................................................................
#hindusuccessionact
#hindusuccessiontamil
#womenpropertyrights
#Ancestralproperty
#1989amedmentact
#2005amedmentact
#marriedwomenpropertyrights
#unmarriedwomenpropertyrights
#Section29Ahindusuccessionact
#Section6hindusuccessionact
#Partition
#jointfamilyproperty
The State Bank of India Act, 1955
Section 6 in The Hindu Succession (Amendment) Act, 2005
The Hindu Succession (Amendment) Act, 2005
Article 254(2) in The Constitution Of India 1949
the Central Excise Act, 1944
V.Janakiraman vs Vijaya on 16 November, 2021
Madras High Court
Dated - 3. 08. 2021
A.S.No.687 of 2018
JUSTICE G.CHANDRASEKHARAN
P.Hemamalini Vs 1. K.Palani Malai 2. Raja alias Senthil Raja 3. City Union Bank rep.by its Branch Manager Jalakandapuram Branch Jalakandapuram, Mettur Taluk Salem District 4. Indian Oil Corporation rep.by its Manager Salem Branch Leigh Bazar Salem 636 002
அருமை அருமை அருமை நன்றி நன்றி
Thank you bro. Satta thirutham pathi theliva sonneenga ennaku oru thelivu kedachiruku .naanum law padikanumnu aasai patten but antha timela padipu mela indrast illama poiruchu aanalum valaku sammanthapata thagavala therijupen. Neenga solra visayangala ketta na padikamale lawyar aayiruvenu thonuthu thank you so much bro innum niraya thagavalkal podunga vaalthukal🎉🎉🎉🎉🎉🎉🎉
மிகவும் பொறுமையாக தெளிவாக விளக்கி உள்ளீர்கள் அண்ணா நன்றி
சார்,மிகத் தெளிவாக பேசுகிறீர்கள் சார்.உங்கள் பேச்சில் உள்ள கம்பீரம் மிக அருமை.வாழ்த்துக்கள் சார்🙏
அருமையான விளக்கம் ஐயா
ஐயா, என் அப்பா சொத்து பூர்விக சொத்து என் தா த்தா அதை அவர் பேருக்கு 1980 ல அவர் பேருக்கு வந்தது அதை அவர் 2000 ல அவர் (அப்பா ) பேர் பதியாயக அவர் பெர்லயயும் என் அம்மா பெர்லயும் பாகபிரிவினை ( தான செட்டில மன்ட்) மூலமாக பிரித்து கொண்டாற்கஎல் இப்போது 2019 என் பெயருக்கு தான செட் எலமண்ட் மூலமாக மாற்றி விட்டார்கள் இப்போது என் அக்கா பங்கு கேட்க முடியுமா ? பிளீஸ் ஐயா reply me
நான் இதை பற்றி நிறைய பெர் கிட்டா கேட்டேன் but இந்த வீடியோ பதிவை பார்த்தால் அவ்வாறு என் அக்கா கேட்க முடியாது என்று தோன்றுகிறது
பிளீஸ் ஐயா reply செய்யுங்கள்
Sir reply me sir my humble request
இதுக்கு முதலில் தமிழை கொலை பண்ணாமல் தெளிவாக பதிவிடுங்கள் உங்கள் அப்பாவுக்கு வந்த சொத்து பூர்வீக சொத்து என்கிற தாலே அவரின் வாரிசுகளும் உரிமையாளர் ஆகிறார்கள் வாரிசுகள் என்றால் அப்பாவின் மனைவி அதாவது உங்கள் அம்மா உங்கள் அக்கா நீங்கள் மூவருமே வாரிசுகள் தற்போது இருக்கும் சொத்தில் மூன்று பேருக்கு மேல் உரிமை உண்டு அந்த தான செட்டில்மென்ட் பத்திரம் எல்லாம் செல்லாது ஏனெனில் அப்பாவுக்கு சொந்தமில்லாத ஒரு சொத்தை அவர் மகனுக்கு எழுதமுடியாது அந்தப் பத்திரம் செல்லத் தக்கது அல்ல
@@kavikavi.jநீங்கள் எதிர்பார்ப்பது போல் வக்கீல்கள் யூட்யூபில் கமெண்ட்டுக்கு பதில் அளிப்பது அரிது ! நீங்கள் ஒரு நல்ல மனிதாபிமானம் உள்ள வக்கீலிடம் இந்த வழக்கைப் பற்றி எடுத்துச் சொல்லி கருத்து கேட்டுக் கொள்ளுங்கள் !
முடியாது... வாய்ப்பே இல்லை
சார் விளக்கம் மிகவும் அருமையாக இருந்தது
பாகப்பிரிவினைப்பற்றிய நல்ல விளக்கம் சிறப்பாக உள்ளது.
உங்க தீர்ப்பு எல்லாம் ரொம்ப பொருத்தப் பொருத்தமாகும் உங்கள் யூடியூப் சேனலில் நீங்க விளக்கம் கொடுக்கிறது நன்றி சார் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
Tq sir super explain..👍👏
அருமையான தீர்ப்பு
விளக்கி கூறியமைக்கு நன்றி sir.
Me and my father are struggling since 17 years due to land dispute. Your explanation given boost and strength to us.
அருமை அருமை சார்
Very good details thank you
Sir, you are fantastic and friendly explanation! Thank you for uploading these videos.
நீங்கள் சொன்ன விளக்கம் அருமை நன்றி சீனியர் வாழ்த்துக்கள்
Very very nice அண்ணா 🎉🎉🎉rocking 🎉🎉
Very good Explanation sir, very useful for in future sir🙏
I love this msg sir
Tq
மிகவும் அருமைங்க சார்
Oruvarukku , 3pillaigal avar oruvarukku mattum thaana pattiram eluthi kodukkiraar madra 2pillaigalai patthiratthil therivkkavilai, Kai elutthum vaangavilai Matra 2pillaigalai theriyappaduttha veendumaa? Illai theevai illaiyaa? Thayavu seithu vilakkam thaarungal Sir.
நிம்மதி சார் நன்றி
Sir, one question here, the partition was done in 2001. During that time there is no central govt amendment. So state govt amendment is in force without any conflict with central amendment. So the daughter should have signed the partition deed. Is she signed in partition deed? If not the partition deed is not legally correct, the register should have raised this question to father and son before registering the deed. Did this case is investigated in this angle?
Very good explaination
எங்க அப்பாவிற்கு சொத்து இல்லை அவர் கடனை நான் மட்டும் அடைத்தேன். சகோதரிகளுக்கு நானும் தந்தையும் முழு மனதுடன் சந்தோஷமாக செலவு செய்து திருமணம் செய்து கொடுத்தோம். இப்பொழுது சிரமம் இருப்பதால் அடைத்த கடன் காரணமாக அன்பான சகோதரன், சகோதரிகள் மீது கேஸா போட முடியும். குழப்பமான சொத்து விவகாரத்தில் நீதி மன்றம் தலையிடக் கூடாது. விஷயத்தை நன்கு அறிந்த ஊர் பெரியவர்கள் தான் தீர்ப்பு எழுத வேண்டும். அது தான் சரியாக வரும்.
Enga thatha vanguna vedu kadanei enga appa adeithar athan peraku 1/4 vedei vedru than thangaiku therumanam seithu veithar athan peraku medham eruntha 900 sadura adiyel nan vedu kadi 20 varudam agirathu epothu enathu athai pasanga sothil banku kedkerargal enna seivathu .😢😢 Vera sothu ethavathu erunthal kuda vedru kuduvedalam erupathu oru vedu madhum than😢
@@NR_AA63 இது தான் உறவுகளின் லட்சணம். சட்டம் சாதகமாக இல்லாத நிலையில் உங்களுக்கு ஆறுதல் மட்டுமே சொல்ல இயலும்.
ுீஉ சப்ப வசவுேஉஈெெ
நல்ல விளக்கம்
மிக்க நன்றி ஐயா
Thank you sir
My grandmother gifted her self acquired property to my father through registered gift settlement deed at SRO. After few months my father has died in an accident. Now my grandmother is claiming the property as one of the legal heirs. Since my grandmother has already given the property as gift. I believe that she can’t claim back. Can share your opinion please.
சூப்பர் சார்
Super 👏👏👏⚘⚘⚘
super sir great explanations
Intha case details ah than na ivlo naal ah theditu irunthen. It is similar to our case. Now i have 100% confidence. Thank you so much for clear explanation.
Super thall 👍👍👍👍
Super explanation sir my doubt and problem solved
Anna nenga pesuradhu sound kekka mattangudhu olung, Mick vechu pesuga
Thank you very much Sir
Good morning sir. For dout. April month 2023 supreme court judjement love marriage girl. சொத்து பங்கு இல்லை. தீர்ப்பு. உண்மை.
Sivagangai district sivagangai taluk madagupatti kiramathil ulla alavakottai sivankovilku pathiapatta properties ellam palar abakarithu vittanar mavattanirvagam action edukka payam High court thanaka intha valakai eduthu nadavatikai edukka vendum please.
Bro mount fees evlo. Possession iruntha evlo. possession ilana evlo. Evlo naal lula case mudiyum partion suit
Good sir
Good judgment and good explanation
Adverse possession 2019 nallappa gounder judgement is available kindly send and upload
சார் பூர்வீக சொத்து அதில் அண்ணன் தம்பி 2 பேர் இதில் தம்பி இறந்து விட்டார் தம்பிக்கு வரிசுகல் இல்லை அண்ணன் அந்த சொத்தை அனுப்வித்து எங்கள் ததவிற்கு 1938 ஆம் ஆண்டு கிரையம் குடுத்து விட்டார் இந்நிலையில் 6 வருசம் கழிச்சு 1944 ஆம் ஆண்டு இறந்து போன தம்பியின் மனைவி வேறு ஒருவருக்கு அந்த சொத்தில் சரி பாதி கிரையம் குடுத்து விட்டார் இந்த கிரையம் செல்லும் செல்லாத சார் 😢குழப்பத்தில் உள்ளேன் சொல்லுங்க சரி pls pls pls 😢
தம்பிக்கு வாரிசு இல்லை எப்படி சொல்லலாம் அவர் மனைவி இருக்கும்போது குழந்தைகள் மட்டும் வாரிசு அல்ல மனைவியும் வாரிசு தான் தம்பி இறந்துவிட்டால் என்ன அவர் மனைவிக்கும் சொத்தில் உரிமை உண்டு அந்த சொத்தை அவர் யாருக்கு வேண்டுமானாலும் கிரயம் செய்து கொடுக்கலாம்
Hi Sir, Marriage Act March 25 1989 is still effective or not, please confirm
அண்ணா என் அப்பாவின் இடத்தில் வேறொருவர் 20 வருடமாக குடி இருகிறார்கள்.. Ec மட்டும் தான் என்னிடம் இருக்கிறது. பத்திரம் பட்டா எதுவும் எங்களிடம் இல்லை. அவர்கள் அவர்கள் பெயரில் வீட்டு வரி கட்டி வருகின்றன. இதை எப்படி மீட்பது.. ஒரிஜினல் எப்படி வாங்குவது எப்படி அதை மீட்பது..சொல்லுங்க அண்ணா
Nalla advocate paathu Case file pannunga
copy of document வாங்கவும் பிறகு பட்டா வாங்கவும்
பெண்கள் பங்குகள் கொடுக்க வேண்டும்..... எந்த காரணம்..... சீர் வரிசை நகை பணம்.....? வசதி
Antha nagai panam ellam enna antha ponna anubavika pothu una mari oru paiyan kita tha poi ellam seruthu. Anatha ponnu ku kalam muluka erukumna avanga appa kudukura sothu matum tha.. Purusan seri ellana neenga pota nagai panam antha ponuku uthavathu. Neenga kudukura kal vasi edathula kudusa potu kuda santhosama erukum
என்னுடைய பாட்டி சொத்தை இரண்டு பிள்ளைகளுக்கு 2004 ஆம் ஆண்டு பாகம் பிரிவு செய்தனர். ஆனால் பதிவு செய்யவில்லை. என்னுடைய அப்பா அவருடைய பாகத்திற்கு பட்டா வாங்கி விட்டார். எனக்கு அவருடைய பாகத்தை எழுதி பதிவு செய்து உள்ளார். அதில் என்னுடைய சகோதரிகளும்
பாகம் கேட்கிறார்கள். அவர் களுக்கு உரிமை இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை பற்றி
சொல்லுங்கள்
I feel the judgement needs correction because as on 2001, the prevailing law was Tamil Nadu act. As per that she is eligible to get the share. the Central act come to force only in 2005. the Central act will prevail or dominate but till 2005, 1989, Tamil Nadu act was in force so she should have got share
Thambi super judgement
Sold ancestors property. Bought new property in new place with new name. How to file a case against this one
அய்யா தங்களின் கைபேசிஎண்தேவை வணக்கம்
Sir enga appa perula iruka sothula , enga periamma sanda paduranga, enga thatha sothula avangalukum uriya irukunu solranga
வீடு மனை அடமானம் வைக்கப்பட்டது வில்லங்கம் பார்த்தால் ஒரு நபர் பெயரில் பதிவு ஆகியுள்ளது தொடர்புடைய நபர்கள் அனைவரும் இருபுறமும் இறந்துவிட்ட நிலையில் வாரிசுகள் ஒருவரை ஒருவர் யார் என்று தெரியவில்லை எனில் என்ன செய்ய வேண்டும் . வில்லங்கம் நீக்க என்ன செய்ய வேண்டும்
Migavum arimaiyaana vilakkam sir
Super sir
7 of 2009 civil வழக்கு மதுராந்தகம் கோர்ட்டில் நீண்ட வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது விரைந்து முடிக்க நடவடிக்கை தேவை
Two girls one brother .My father given gift deed to my brother without our permission. My father is alive.he is not listening our problem .what can i do sir
Superb
what are the documents needed for the shares for the daughters
But whether a partition deed without adding all coparceners (Female heirs) is valid?
A very good question.. i need answer for this too
பதில் தேவை
Valid if done before 1989
Puriala mam. Can u explain little more
Super
Ladies wil take 800 grams gold and marriage expenses house constructed by father even they will come for 50 percent share from ancestors properties. It's happening in kanyakumari district . Is there any solution for this
ஐயா அவர்கள் வணக்கம்
பூர்வீக சொத்தில் 1972ல் ABC என பாகம் பிரிவு பதிவு அதிகி உள்ளது C பிரிவில் தந்தை மற்றும் மகன் பெயர் உள்ளது தந்தை 4 மகள்கள் பெயர் சேக்கவில்லை
2/2004ல் 10% சொத்து இருவரும்
விறு விட்டனர் 2005 ல் தந்தை இறந்துவிட்டார் உயில் செட்டில் மண்ட் எதுவும் எழுதவில்லை 2010ல் தங்கைகளுக்கு தெரியாமல் தன் மகளுக்கு செட்டில்மன்ட் எழுதியது செல்லுமா சரிய தவரா தங்கை களுக்கு பங்கு கிடைக்குமா
1956 சட்டப்படி
ஐயா வணக்கம் எனக்கு விளக்கம் தேவை என்னவென்றால் நாங்கள் ஏழு வாரிசு தார்கள் இரண்டு ஆண் வாரிசு நான்கு பெண் வாரிசு தார்கள் இதில் ஆண் வாரிசு தார்கள் எங்களது தந்தை 2000ம்ஆண்டுகாலமாகி விட்டார் எந்த வித உயில் இல்லை ஆண் வாரிசு தார்கள் மட்டும் 2007 ல் பாட்டிசன் செய்துள்ளார்கள் எணக்கு இதில் எனக்கு சாயம் கிடைக்குமா என்று தெளிவு படுத்தவும் ஐயா
Sir nan girl married yen grandfather propertya yenkitta sollamaley partition pannitanga without my sign yenga appaakku vandha panga yen appa yen dhampikku mattum kodupar as a daughter ah na after partition ketka mudiadha
Keklam
Super explanation Sir
Listen at 1.5 x speed. Otherwise it is very slow
Hi Sir,
Enga kita appa vazhi kollu thatha kaalathu sothu iruku. Enga thatha 1960s layae erandhutaanga. Enga athai (appa sagodhari) ku 1989 ku munnadiyae marriage aagiduchu. Moola pathiram innum kollu thatha perula iruku, but patta enga thatha perula irundhu enga appa peruku 1990s la eh maariduchu. Enga appa 2000 la erandhutaanga, apram patta enga amma perula maaruchu. 2017 la amma vum erandhutanga, so 2018 la irundhu patta en perula irukku.
Ipo enga athai (appa vin sagodhari) enkita poorviga sothula urimai kekaraanga. Idhu selluma nu sollunga please...
FYI: Enga athai en paati (appa vin thai) vazhi sotha muzhusa eduthutaanga. Enga appa ku edhum pangu pirikavillai. But thatha vazhi sothula mattum pangu kekaraanga.
Sir small questions sir ,please ennakku answer pannuinga, ennoda name la en appa oda intial use pandrathu thappu innu en husband fight pandraru ithukku answer pannuinga please
Supero super sir
நடுவண் அரசு என்று ஒன்றில்லை
ஒன்றியஅரசு ஒருங்கிணைப்பாளர் போன்றது.
best explanation sir
இந்த வழக்கில் வாதியின் வழக்கறிஞர் 1989 சட்டத்தின் மூலம் மட்டும் சொத்துரிமை கேட்டது தவறு. வாதி 2005 & 1989 இரு சட்டங்கள் மூலமும் சொத்துரிமை கேட்க உரிமையுடையவர். சொத்து தமிழ்நாடு எல்லைக்குள் வருவதால் 2001 இல் பெண் வாரிசான வாதியின் சொத்துரிமைக்கு விரோதமாக ஆண் வாரிசுகள் மட்டும் எழுதிய பாகப்பிரிவினை பத்திரமானது அப்போது தமிழ்நாட்டில் அமுலில் இருந்த 1989 சட்டத்தின் படி செல்லாது. ஆகையால் தமிழ்நாட்டின் எல்லைக்குள் 2001 இல் எழுதிய செல்லாத பாகப்பிரிவினை பத்திரத்தை 2005 சட்டத்தின் படி கருத்தில் கொள்ள முடியாது. ஆகையால் வாதி 1989 மற்றும் 2005 ஆகிய இரு சட்டங்களின் படியும் சொத்துரிமை பெறமுடியும். இரு சட்டங்களுக்கும் முரண்பாடு இல்லை ஆகையால் article 254 இன் தேவை இங்கு இல்லை.
1989 munadi thirumanam mudithathu anal now this year batao tum partition pannalai apa anna panrathu
Brother yanga thatha sothu avaruku 5 pankal 2 payan baka perepathairuku oru ponu varamatuthu anal avaruku 1987 marrage ayedeche avar case potal saluma please answer me brother.
Anna husband wife divorce vangala but thaniya irukanga avangaluku oru payan irukan avana amma kita irukan husband sothu sales pandranga athula wifekum avanga payan minar antha sothu avanga wife tharamatingaranga enna pandrathu
சார்ஓருவருக்கு.2.பெயர்.தந்தை.மகள்க்கு.ஓரு.சொத்து.தாணசெட்டல்மொன்ட்.பெயர்.செல்லுமா.இராண்டவது.பெயர்.செல்லுமா
என் தந்தை பூர்விக சொத்தை மற்றும் சுய சம்பாத்திய ெசாத்தை எனது சகோதரர்கள் இருவரும் |998ல் ஊர்பஞ்சாயத்து மூலம் 10 ர பததிரத்தில் பாக பிரிவினன செய்து உள்ளனர் அதில் எனது தகப்பனார் கையெழுத்து இடவில்லை இப்போது தந்தை உயிருடன் இல்லை எனது திருமணம் |970ல் நடைபெற்றது இப்போது நான் இந்த சொத்தில பாக பிரிவினை கோர முடியுமா
What if my father WILL the property to me and not to my sisters
Hi sir, enga athaiku 1989ku munadiyae marriage agiduchu ipo avanga enga appa kita sothu ketkaranga. Enga thatha ipo uyiroda ila. So en doubt 1989ku munadi marriage anavankaluku sothu urimai iruka.
Suppose enga patti perla land irukuna atha avanga urimai ketka mudiyuma sir?
Yes. If partition is not happened before 2005 then sure your athai have the rights!
If partition done either oral understanding or written then no rights
அய்யா நான் 14 வருடங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டேன் நான் பூர்வீக sothil பங்கு kora mudiyuma?
Sir vanakam sisters ku cash kuduthu ezhuthivagina akuviduthalai pathirathula Property detail m survey number um podama property ku veliya ula district la registration panom ipa athu seluma sir pls
Supper,sir
Sir ipo poorviga nilam partition inum pannala as per judgement in 2020 pengaluku urimai ulladha illaya before 1989 she got married
Yes.
Superjiarumai.❤😂
Super video sir 🙏
Moorthy தன் பெயரிலும் தன் 1St Wife பெயரிலும் உள்ள ஒரு சொத்தை (சுயமாக சம்பாதித்தது)
இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் வாரிசு உள்ளது முதல் மனைவி இறந்த பின் இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் கை கால் செயலிழந்து போனது இதை பயன்படுத்திய அவரது Moorthy in இரண்டாவது மனைவியின் மகன் யாருக்கும் தெரியாமல் அவன் பெயருக்கு கையெழுத்துக்கு பதில் கைநாட்டு வைத்து பத்திரப்பதிவு செய்து கொண்டான் Year 2010 விட்னஸ் யார் என்றும் சரியாக தெரியவில்லை Moorthy also Expired 2013.இந்த விஷயம் இப்பொழுது தான் எங்களுக்கு தெரிய வருகிறது கையெழுத்துக்கு பதிலாக கைநாட்டு வைத்தால் அது செல்லுபடி ஆகுமா தயவு செய்து கூறவும்
Sir, can you please explain the Christian woman partition act when Father is alive and would like to give inheritance property to only his sons.
சார் நம்ம மேல ஒருத்தர் பொய்யான கம்லைன்ட் காவல் துறையில் பன்னா .அது பொய் என நிருபிக்கும் பட்சத்தில் அவர் மீது நாம் மான நஷ்டம் கேட்டு வழக்கு தொடரலாமா
சூப்பர் தீர்ப்பு அண்ணா
சார் எனது தந்தை சுயமாக வாங்கிய சொத்தை எனது சகோதரன் பெயரில் கிரயம் செய்துவிட்டார் எனக்கு தெரியாமல் என்னிடம் எந்த கையெழுத்தும் வாங்கவும் இல்லை அதுபோக எனக்கு திருமணமும் சரியான முறையில் செய்து வைக்கவில்லை அதிகம் படிக்கவும் வைக்கவில்லை இப்பொதுவரை எந்த நல்லதும் சரிவர செயவில்லை எனக்கு 2பெண்குழந்தைகள் உள்ளனர் இப்பொது நான் சொத்தில் பங்கு வாங்க முடியுமா
@@krishtamil9643
சார் என்னுடைய பிரச்சினை கொஞ்சம் செல்லுக்கு
நான் மட்டுமே இறந்த எனது மனைவிக்கு வாரிசு.குழந்தைகள் கிடயாது
ஆனால் அவர் பெயரில் ஒன்றும் இல்லை
அவரின் தந்தையின் பெயரில் தான் சொத்துஉள்ளது.அவரும் இறந்துவிட்டார்
இறந்த மனைவிக்கு அவரின் கணவனை வாரிசாக சட்டம் கருதாதா? இறந்த எனது மாமனாரின் சொத்தில் பங்கு கோர முடியுமா?
மாமியாரும் வேறு ஒரு மகளும் பேரனும் இருக்கிறார்கள்
கொஞ்சம் தயவு செய்து சொல்லவும்.
நன்றி
முடியாது அப்பா அவர் சுய சம்பாத்தியம் என்றாலே அவர் யாருக்கும் வேண்டுமானாலும் எழுதி வைக்கலாம் உங்கள் அனுமதியோ அடுத்தவர் அனுமதியோ தேவை இல்லை
சார் உங்க பதில் சீக்கிரம் வரும் என்று நான் காத்திருக்கிறேன்
Feel judgement is not fair why because the prevailing law as on 2001 is TAMILNADU act, sec 29A, as per that Partition is wrong
Your explanations very good but 1989 corrections not applicable
In valid partition cannot recognise as a partition!!
Love marriage pannunaa girl/ boy kku poorviga sothula urimai itukka illanya
While attempting partition in 2001, the legal heirship should we not taking into consideration?
Sar ungal cell no
பயன் உள்ள தகவல் அருமை சார். ஒரு சந்தேகம் 1989 முன் திருமணம் முடிந்துவிட்டது ஆனால் பாகப்பிரிவினை நடக்கவில்லை இந்த சொத்தில் பெண் உரிமை கோர முடியுமா.
Mudiyathu
@@hi-vg2cqஇது தவறான கருத்து
கட்டாயம் சொத்தில் பங்கு கேட்கலாம்
இதில் எது உண்மையான தகவல்?
Sar cotec no
1989 ku piragu marriage aagirundhu 2012 la partition pannitundhal pengalukku urimai unda