Kuchi Kilangu Dosai Poriyal | Maravalli Kilangu Dosai Poriyal | Tapioca dosa | Kappa Kilangu Dosa

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • #KootanSoru
    Kuchi Kilangu Dosai | Maravalli Kilangu Dosai | Tapioca dosa | Kappa Kilangu Dosa
    This video shows you how to make Maravalli Kilangu Dosai recipe in Tamil.
    Today our Granny making tasty village food with Kuchi Kilangu. We use a 3Kg Kuchi Kilangu to make Kuchi Kilangu dosai Recipe.
    🙏 Thanks for Watching our Video your support is my Motivation 🙏
    maravalli kilangu recipes

ความคิดเห็น • 89

  • @First_look_mens_wear
    @First_look_mens_wear 3 ปีที่แล้ว +12

    அருமையான உணவு
    அழகான குரல்

  • @balaktm01
    @balaktm01 3 ปีที่แล้ว +16

    எங்கள் ஊரில் இதற்கு பெயர் மரவள்ளி கிழங்கு.

    • @rajsweety6012
      @rajsweety6012 2 ปีที่แล้ว +2

      Yenga oorula aalvelikelangu , chennai 😀😀😀

    • @sivaganesh4734
      @sivaganesh4734 2 ปีที่แล้ว +1

      Mara seeni kilangu Nagercoil

  • @lifestyle-gd1yq
    @lifestyle-gd1yq 3 ปีที่แล้ว +5

    சூப்பர் அருமையான வீடியோ ப்ரோ 💚❤💛👌👌👌👌💐💐💐💐

  • @srinivasansrivasan4907
    @srinivasansrivasan4907 3 หลายเดือนก่อน

    மரவள்ளி கிழங்கு தோசை சூப்பர்

  • @ManikandanSiva-ry1tk
    @ManikandanSiva-ry1tk 3 ปีที่แล้ว +1

    பாரம்பரிய இயற்கையான மண்வாசனை யுடன் அருமையான பதிவு...... அருமையான உணவு
    ......

  • @shahanaarajaratnam2851
    @shahanaarajaratnam2851 3 ปีที่แล้ว +7

    Superb recipe... I never heard about a recipe like this. And always biggest fan for your voice 😍😍

  • @rithanyashree2492
    @rithanyashree2492 3 ปีที่แล้ว +4

    Traditional methods of cooking food super Anna.

  • @carzytimepass
    @carzytimepass ปีที่แล้ว

    Maravalli keerai semmaya irukkum❤❤❤❤.

  • @karthisaudiarabiakarthisau7265
    @karthisaudiarabiakarthisau7265 3 ปีที่แล้ว +12

    ரசனைக்கார மனுசன்❤

  • @manimaranpillai3675
    @manimaranpillai3675 3 ปีที่แล้ว +2

    Maravalli kilangu dosai and poriyal is one of its kind. Ver nice and for the first time came to know that we can make dosai also from maravalli kilangu.

  • @தாய்தமிழ்மண்வாசம்

    அருமை. நாங்கள் கூட சாப்பிட்டு இருக்கோம். 👍

  • @karthigajagathesan5852
    @karthigajagathesan5852 3 ปีที่แล้ว +3

    Thank u kootan soru team.... thanks a lot for posting this recipe🙏

  • @healersomasundaram321
    @healersomasundaram321 ปีที่แล้ว

    மிகவும் நன்றிகள் நண்பரே நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் தொழிகளூம் மேலோங்கி வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன்

  • @mageshwari5435
    @mageshwari5435 3 ปีที่แล้ว +2

    உங்க வீடியோ சூப்பர இருக்கு

  • @pethanurmagudanchavadi8962
    @pethanurmagudanchavadi8962 3 ปีที่แล้ว +3

    Super💐💐💐💐👌👍

  • @moorthythankadwrai4678
    @moorthythankadwrai4678 3 ปีที่แล้ว +1

    அருமையான உணவு

  • @barathbarath1571
    @barathbarath1571 2 ปีที่แล้ว

    இவர்கள் செய்யும் அனைத்து பதிவுகளும் மிக அருமை என்றெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது. இடையில் வரும் சிறு சிறு வண்டுகள் கோழியின் சத்தம் எல்லாம் அருமை இவர்களின் பேச்சு மென்மையாக இருக்கிறது. கேட்கும் போதே சாப்பிட வேண்டும் என்று தோன்றுகிறது 😋😋🤩🤩🐥🐥🌹🌹🌹

  • @moumita7594
    @moumita7594 3 ปีที่แล้ว +1

    Looking very tasty and delicious excellent natural view

  • @kvg_nishanth9440
    @kvg_nishanth9440 3 ปีที่แล้ว +1

    Super bro varra mari

  • @lavanyamediachannel8672
    @lavanyamediachannel8672 3 ปีที่แล้ว +1

    Unga samaiyal superrr daily video podunga unga video paarkka ve arumaiya irukku bro

  • @radhagowthamradhagowtham7950
    @radhagowthamradhagowtham7950 3 ปีที่แล้ว +1

    super dish .Do muiriku recipe please

  • @dheeran8042
    @dheeran8042 3 ปีที่แล้ว +1

    உங்க குரல் நல்லாயிருக்கு நண்பா ...

  • @p.varshana4thharmony595
    @p.varshana4thharmony595 3 ปีที่แล้ว +1

    Poriyal , Ponta ,chips, senju sappittu irrukkom but dosa inimathan vedio pathuttu try pannanum brother

  • @girigirigowda8599
    @girigirigowda8599 2 ปีที่แล้ว

    Super...
    Idu dosai all, rotti

  • @ebinezer837
    @ebinezer837 3 ปีที่แล้ว +3

    Videola highlight saptu kamickirathudhaan adha vittuttingazhe

  • @Alr488
    @Alr488 2 ปีที่แล้ว +1

    I like this language slang 👍

  • @sathishkumark5544
    @sathishkumark5544 3 ปีที่แล้ว +1

    அருமையான உணவு 😋

  • @Anu_Anu8.2
    @Anu_Anu8.2 3 ปีที่แล้ว +1

    இந்த மரவள்ளிக்கிழங்கு பொரியல மீன்குழம்பு சிக்கன் குழம்பு கூடெல்லாம் தொட்டு சாப்பிட்டு பாருங்க. செம டேஸ்ட்டா இருக்கும்

  • @mayilvahanan7772
    @mayilvahanan7772 3 ปีที่แล้ว +3

    நண்பா உங்க வீடியோக்கு நான் அடிமை.

  • @priyas8473
    @priyas8473 3 ปีที่แล้ว

    Ithula vadai seivanga Anna super ah irukum my fav

  • @anvarasha8654
    @anvarasha8654 3 ปีที่แล้ว +1

    super

  • @aroundpriya2003
    @aroundpriya2003 2 ปีที่แล้ว

    1st time pakaren unga videos a.... Really very nice to see all.. Athum unga background place sema... Unga voice naraiya story telling la kekara maari iruku.... Congrats and continue 🙏

  • @nagarajan8038
    @nagarajan8038 2 ปีที่แล้ว +1

    Please note your location. Which area. Scenery is very beautiful

  • @mathu.m4332
    @mathu.m4332 2 ปีที่แล้ว

    எங்க ஊர்ல இது கப்பக்கிழங்கு....😍

  • @vanakkamseattle4860
    @vanakkamseattle4860 3 ปีที่แล้ว +1

    Super 👌🏻

  • @aruninithanfernando1818
    @aruninithanfernando1818 2 ปีที่แล้ว

    எங்கள் ஊரில் இதற்கு பெயர் 7இலை கிழங்கு என்றும் மற்றும் மய்யா கிழங்கு என்றும் சொல்வார்கள் தூத்துக்குடி ,திருநெல்வேலி மாவட்ங்களில்

  • @kuttirocks3769
    @kuttirocks3769 3 ปีที่แล้ว +1

    Maravali kilakula dosaiya antha theivatha Kato pa.. kandipa yankalaiyum kupdoka unga veetoku bro

  • @navomijansi3170
    @navomijansi3170 2 ปีที่แล้ว

    தோசை இல்ல ரொட்டின்னு சொல்லுங்க ஆனா செம்ம 👌👌👌👌👌

  • @AliHuss579
    @AliHuss579 3 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @pazhayasatticookingchannel7806
    @pazhayasatticookingchannel7806 3 ปีที่แล้ว

    I love your all videos

  • @aruninithanfernando1818
    @aruninithanfernando1818 2 ปีที่แล้ว +1

    இது எந்த ஊர் அண்ணன்

  • @romeosingh6214
    @romeosingh6214 2 ปีที่แล้ว

    Wow 👍👍👍

  • @payasamengada0786
    @payasamengada0786 3 ปีที่แล้ว +1

    Super Anna👍

  • @sumathis1570
    @sumathis1570 3 ปีที่แล้ว +1

    Super bro😍😍

  • @AliHuss579
    @AliHuss579 3 ปีที่แล้ว

    Very nice

  • @Januanbu143
    @Januanbu143 3 ปีที่แล้ว +1

    First waiting 😘😘

  • @lakshmin4135
    @lakshmin4135 3 ปีที่แล้ว +2

    👌👌❤

  • @subhas2810
    @subhas2810 2 ปีที่แล้ว

    நீங்கள் எந்த ஊரில் இருக்கீங்க என்று சொல்லுங்கள்..👌🙂

  • @shamilit1612
    @shamilit1612 2 ปีที่แล้ว

    Semma......arumai

  • @nilastars7489
    @nilastars7489 2 ปีที่แล้ว +1

    Salem, dharmapuri which is ur native..... Bro

  • @phanirajkumari4698
    @phanirajkumari4698 3 ปีที่แล้ว +1

    Waiting

  • @sankarselladurai2983
    @sankarselladurai2983 2 ปีที่แล้ว

    Nice bro

  • @30secstatus53
    @30secstatus53 3 ปีที่แล้ว +2

    Idha yen live podringa

  • @rohiths9624
    @rohiths9624 2 ปีที่แล้ว

    Nice voice bro ❤️

  • @ishparath9712
    @ishparath9712 3 ปีที่แล้ว +1

    iam Waiting

  • @saraswatiathiyappan...8882
    @saraswatiathiyappan...8882 2 ปีที่แล้ว +1

    உண்மை குச்சி கிழங்கு சாப்பிட்டு தான் எங்க தாத்தா பாட்டி அம்மா அப்பா எல்லாம் சாப்பிட்டு இருக்கிறார்கள் அந்த காலத்தில் அந்த சத்துதான் இன்னும் எங்க அம்மாக்கு இருக்கிறது வலுவு எனக்குப் பிடித்த கிழங்கு

  • @r.sowmiyabba6439
    @r.sowmiyabba6439 2 ปีที่แล้ว

    Unga oru rompa azhaga irruku

  • @meenamuthu2916
    @meenamuthu2916 2 ปีที่แล้ว

    Neenga entha ooru

  • @HaseeNArT
    @HaseeNArT 3 ปีที่แล้ว +2

    😋😋😋😋🍝🍝🍝

  • @ragulragul4084
    @ragulragul4084 3 ปีที่แล้ว +2

    Hii bro your native place please🙏

    • @KootanSoru
      @KootanSoru  3 ปีที่แล้ว +1

      salem near yercaud 🙏

  • @bharathraja6149
    @bharathraja6149 3 ปีที่แล้ว

    Sathyama paakumbothe etchil ooruthunga 😋😋😋😋😋😋

  • @deepag4498
    @deepag4498 3 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌👌👌

  • @ragavragavan1358
    @ragavragavan1358 3 ปีที่แล้ว +1

    ❤️

  • @priyaselvipriyaselvi5078
    @priyaselvipriyaselvi5078 2 ปีที่แล้ว

    Neeenga yentha ooru 🙄

  • @sathyakishor3880
    @sathyakishor3880 3 ปีที่แล้ว +1

    👍😋🤤😋😋😋

  • @rajsweety6012
    @rajsweety6012 2 ปีที่แล้ว

    Semma fresh kelangu wowww , but engaluku epdila kedaikathu

  • @vjjay60
    @vjjay60 3 ปีที่แล้ว +1

    Back ground music illama, natural voice over kodunga, ithu naturala illa even though dishes are good. Refer other Hit village cooing channels, only natural Voice over.

  • @indiraniponnusamy7848
    @indiraniponnusamy7848 11 หลายเดือนก่อน

    தம்பி குச்சிகிழங்கு வடை ரெசிபி போடுங்க

  • @arimoni6684
    @arimoni6684 3 ปีที่แล้ว +1

    Taste

  • @kvg_nishanth9440
    @kvg_nishanth9440 3 ปีที่แล้ว +1

    Bro you which district. Please reply bro

  • @varunkrishna82
    @varunkrishna82 2 ปีที่แล้ว

    என்னோட அப்பா இந்த கிழக்கில கூட்டு பொரியல் எல்லாம் செய்து தருவாங்க என்னோட ஊர் நத்தம் ப்ரோ

  • @meenatchivenkat2752
    @meenatchivenkat2752 3 ปีที่แล้ว +2

    அண்ணா நீங்க எந்த ஊர் அண்ணா? உங்க ஊர் பெயர் சொல்லுங்க.

    • @meenatchivenkat2752
      @meenatchivenkat2752 3 ปีที่แล้ว

      சொல்லுங்க அண்ணா

    • @D--SRamya
      @D--SRamya 3 ปีที่แล้ว

      S entha ooru ithu?

    • @KootanSoru
      @KootanSoru  3 ปีที่แล้ว +1

      salem near yercaud☺️👍

    • @D--SRamya
      @D--SRamya 3 ปีที่แล้ว

      Nice place ❤️❤️

  • @mediamatters6438
    @mediamatters6438 2 ปีที่แล้ว

    superaa irukuthu aaana oru peria kurai irukuthu....

  • @karvelpelixs1646
    @karvelpelixs1646 3 ปีที่แล้ว +2

    Unga face aha konjam kattuga bro

  • @aruninithanfernando1818
    @aruninithanfernando1818 2 ปีที่แล้ว

    இடம் கண்ணுக்குக் குளிர்ச்சியா இருக்கு

  • @anithaprabu7958
    @anithaprabu7958 3 ปีที่แล้ว +1

    Waiting