1000th video celebration | ஆயிரம் வீடியோ நிறைவு... அன்பின் பிடியில் ஆத்மார்த்தமான அன்பு உள்ளங்களுடன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 504

  • @RamyaRamya-zj1xn
    @RamyaRamya-zj1xn 3 ปีที่แล้ว

    வாழ்த்துகள் அம்மா👍👍வீடியோஅருமை அம்மா.உங்களுடைய ஆயிரமாவது வீடியோ பார்த்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. நீங்கள் அனைவரோடும் அன்பாக பேசுவது மிக்க அருமை அம்மா.எனக்கு உங்களை மிகவும் பிடித்துள்ளது.இது போன்ற அன்புள்ளங்களை கண்டது மகிழ்ச்சி அம்மா.நானும் உங்களை விரைவாக சந்திக்க விரும்புகிறேன். நன்றி அம்மா.தாமதத்திற்கு மன்னிக்கவும்🙏🙏

  • @chitraravi755
    @chitraravi755 3 ปีที่แล้ว +3

    இந்த மாதிரி நட்பு கிடைப்பது கடவுளிடம் கேட்டாலும் கிடைக்காது மேடம்!!! அருமை!!! நீடிக்க வாழ்த்துக்கள்!!! தங்கள் அனைத்து பதிவும் அருமை!!!🌹🌹🌹🌹🌹🌹

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 ปีที่แล้ว +1

      நன்றி நன்றிங்க வரவேற்கிறேன்

  • @shanthin7599
    @shanthin7599 3 ปีที่แล้ว

    அற்புதம்.நீங்கள் மேலும் மேலும் கோடி எபி சோடு செய்ய வாழ்த்துக்கள்.

  • @nirmalakrishnamoorthy6936
    @nirmalakrishnamoorthy6936 3 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் வெரி நைஸ் ஹாய் மனதுக்குள் மிகவும் ரசித்தேன் 👍👍 துள்ளி குதுக்குது மனசு ஆயிரம் என்ன அட்சய பாத்திரமாக அள்ள அள்ள குறையாத அன்பு இதயம் இருக்கும் போது நிச்சயம் அதே மாதிரி நிறைய விதவிதமான பயனுள்ள சத்தான சுவையான ஆரோக்கியமான ரெசிபி மற்றும் பயனுள்ள தகவல்கள் தந்து மேன் மேலும் ஆழமரமாக நிலைத்து அனைவரையும் அன்புடன் வழிநடத்தி செல்ல இந்த அன்புநிம்மியின் ஆசீகள் வாழ்க வளர்க வளமுடன் நலமுடன் மனதார வாழ்த்துகிறேன் நிறைந்த மனதோடு நெகிழ்து உருகி போய் பதிவை பார்த்து பரவசம் அடைகிறது சொல்ல வார்த்தைகள் இல்லை ஆ என்ன என் புஜ்மா 💝💝💝 நிச்சயம் பநிவுவரமே ஏமாந்து தவித்துது தொரியுதே ஸாரி தோப்பு கரணம் போடட்டுமா கால் வலிக்குது மா ப்ளீஸ் அழகு சிரிப்பு ங ஆ சிரிச்சுட்டீங்களே வாங்க என் அன்பு செல்லம் அப்படிஙமென்மையாக கட்டி அணைத்து உச்சி முகர்ந்து ம்ம்மா அப்படியே அள்ளி க்கலா போல இருக்கும்மா ம்ம்மா ஒவ்வொரு மனசு மனிதர்களோடு அவரவர் இடத்தில் இருந்து பார்த்து மகிழூம்பக்குவம் பொறுமை அனைத்தும் என் அன்பு சரசம்மா தேவதைக்கே என்ன ஓகேஙசொல்ல வார்த்தைகள் இல்லை சரசம்மா கால் வைக்கும் இடமே. லட்சுமி கடாச்சந்தா என்ன கண்கள் விரிய கண்ணாடியை சரி செயய்து கிட்டே பாக்குறது தெரியுது அய்யே சிரிக்கிறது பார் சிரிப்பே ஒ க்யூட்டாக இருக்குமா 👍👍👍 நாம் உள்ளத்தால் ஓன்று பட்டு நிறைய பேசினோம் எப்ப பார்போம் கடவுளின் அருள் நிச்சயம் நல்லதே நடக்கும் சந்திப்போம் புன்னகை யுடன்‌அன்பாக அரவணைத்து மகிழ்வோம் சரியா ஸ்மைல் ப்ளீஸ் 💝💝💝💝 ஐ லவ் யூ செல்லம் ஐ மிஸ் யூ லைக் இட் லைக் இட் நா இப்ப பெங்களூர் லே வைஷ் கிட்ட இருக்கே சரியா நிறைய பேசிகிட்டுதா இருக்கே மனதில் என்ன சிரிப்பு ம்ம் அழகு சிரிப்பு சிரிங்க சிரிச்சுகிட்டே இருக்கனு என்ன ஐலவ் யூ ம்ம்மா ❤️❤️❤️❤️❤️ ம்மமா 👍👍👍👍💝👍💝👍 மனசே வரமாட்டேங்குது

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 ปีที่แล้ว

      ஐ லவ் யூ டியர்...நிம்மி செல்லம்

  • @vijayaramaa
    @vijayaramaa 3 ปีที่แล้ว +1

    உங்களுடைய 1000மாவது நிகழ்வு மனதை மிகவும் நெகிழ வைத்தது. மிக எளிமையாக, திறந்த மனதோடு மனிதர்களை மதிக்கும் உயர்வான இதயத்தை கொண்ட சரசம்மா வாழ்க வளமுடன், நலமுடன், என்றும் சமையலுடன் (சமையல் பதிவுகள் தொடரட்டும்)👍👍👍🥰🥰🥰

  • @nalinidhandapani4683
    @nalinidhandapani4683 ปีที่แล้ว

    1000 மாவது வீடியோ பதிவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐

  • @vanchimuthut3059
    @vanchimuthut3059 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்💐💐💐
    வாழ்த்துக்கள்💐💐💐
    💥✨🎀💥✨🎀💥✨🎀
    அம்மா இந்த வீடியோ பார்த்ததும் ஒரு இனம் புரியாத ஆனந்தம்.
    இந்த காலத்தில் இப்படி ஒரு அம்மாவா.
    🙏🙏மனிதர்களை மதிக்கும் மனம்🙏🙏மனமுவந்து பாராட்டுகிறேன்.
    அம்மா💥
    நாளுக்கு நாள் உங்கள் வீடியோஸ்
    எங்களுக்கு நல்ல நல்ல பழக்கங்களை கற்றுக்கொடுக்கிறது.
    உங்கள் வெற்றிப்பயணம்👍
    சாதனைப்பயணம்👑
    மென்மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு அருள்புரிய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்💐💐

  • @jancyrosario9396
    @jancyrosario9396 3 ปีที่แล้ว +8

    மனிதரை மதிக்கும் மனது உயரியது அம்மா. Congratulations for the 1000th episode

  • @rajicreations2552
    @rajicreations2552 3 ปีที่แล้ว +5

    எல்லோரிடமும் அன்பாக பழகும் உங்களின் குணம் என்னை நெகிழவைத்தது 1000மா வது எபிசோடுக்கு வாழ்த்துக்கள்

  • @manickavalliammals3186
    @manickavalliammals3186 3 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்சி
    வழ்த்துக்கள் மா இறைவன் அசியுடன் மேன்மேலும் முன்னேறுங்கள் வழ்க வளமுடன்மா ஒரே வயதானாலும் உங்கள் அன்பான ,பணிவாண,பக்குவமாண உரையாடலிணால் அம்மா என்றே அழைக்க தோன்றுகிறது
    Iove from Trivandrum

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 ปีที่แล้ว

      மகிழ்வுடன் நன்றிங்க மாணிக்கவள்ளி...வரவேற்கிறேன்

  • @amutharavichandran923
    @amutharavichandran923 2 ปีที่แล้ว

    வாழ்த்த வயதில்லைங்க...
    உங்கள் மகிழ்ச்சியுடன் எங்கள் மகிழ்ச்சியும்... 💐💐💐👏👏

  • @srividyavidya455
    @srividyavidya455 3 ปีที่แล้ว +1

    எவ்வளவு உன்னதமான மனிதநேயம் நிறைஞ்ச அனுபவம் அம்மா. கண்ணீர் மல்க இருந்தது சில தருணங்கள். அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு நல்ல படிப்பினை அம்மா. அருமையான அனுபவம் எங்களுக்கும் 🙏

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 ปีที่แล้ว +2

      நன்றி நன்றிங்க வரவேற்கிறேன்

  • @anandsankaranarasimman1074
    @anandsankaranarasimman1074 3 ปีที่แล้ว +3

    அடேங்கப்பா எவ்வளவு பெரிய சாதனை படைத்துள்ளீர்கள் இன்னும் உங்கள் படைப்புகள் தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏

  • @Rose-nj5su
    @Rose-nj5su 3 ปีที่แล้ว +1

    சரசம்மா, அங்கம்மா உண்மையிலேயே தங்கம்மா. வாழ்த்துக்கள் மா.💐 நேசிப்பதை விட நேசிக்கப்படுவது கொடுப்பினை மா. அன்பான உறவுகள். இதமான உறவுகள். இதயம் தொட்ட பதிவு.

  • @karthickskarthicks8339
    @karthickskarthicks8339 3 ปีที่แล้ว

    அம்மா உங்கள் வீடியோ பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது வாழ்த்துகள் 👍👍👍🎉🎉

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 ปีที่แล้ว

      நன்றி நன்றிங்க என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன் 🙏

  • @dharanimahendhiran9344
    @dharanimahendhiran9344 3 ปีที่แล้ว +4

    மிகவும் அருமைனபதிவு இது போன்ற உரையாடல்கள் உயிரோட்டம் நிரம்பிய ள்ளது

  • @easysimplesamayal9248
    @easysimplesamayal9248 3 ปีที่แล้ว

    சூப்பர் குடும்பம் மா இந்த மாதிரி அமைவது ஆயிரத்தில் ஒருத்தருக்கு தான் அங்கம்மா கிடைக்க நீங்க புண்ணியம் பண்ணீங்களா இல்லை நீங்க கிடைக்க அவங்க புண்ணியம் பண்ணாங்களா என்று ஆச்சர்யமாக இருக்கு வாழ்க வளமுடன்

  • @revathyp9238
    @revathyp9238 3 ปีที่แล้ว +4

    Super ma..Lucky to have these lovable people in life... Great...keep going...take care...parkave arumai...we can see happiness in all faces

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 3 ปีที่แล้ว

    Hello sarsumma nan ungal first viuwar Amma ungalal peacchukku nan adimi aoetten Amma ungal video super intha anbu irunthal enga ponalum jecchuttu vanthidalam amma

  • @rajiarun7945
    @rajiarun7945 3 ปีที่แล้ว +14

    Amma ur great amma u having good relationship

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 3 ปีที่แล้ว

    Vanakkam ma
    Vaazhga valamudan, nalamudan.
    Idhu ellam Arudhra kannamavin aasigal, aasaigal!
    15:12 suuuuuuuuuuuuper.
    Apappa, naanum ungaloda puliyur vandhu, indha anbu nenjangalodu uravadi, magizhndhadhu pol irukuma,
    Andha marumagal Mrs Saraswathi rommmmmba nalla madhiriya irukanga, best wishes to her.
    Niraya achieve panna vaazhthukal ma.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 ปีที่แล้ว

      Meenakshi enrum ammavin aasihal da... vaazha valamudan

  • @rajamsugumaransugumaram1386
    @rajamsugumaransugumaram1386 3 ปีที่แล้ว

    Soooper madam. Idhu pola manasu no words to express feeling vazthukkal

  • @vidhyad50
    @vidhyad50 3 ปีที่แล้ว

    அருமையான வீடியோ அம்மா. என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍💐🎂💞

  • @nd2475
    @nd2475 2 ปีที่แล้ว

    Amma you are so blessed to have Angamma and her entire family with you all. Stay blessed

  • @noorulhaq2974
    @noorulhaq2974 3 ปีที่แล้ว

    Arumaiyana padhivu amma..vazhthukal.. viraivil 2000 episode poda vazhthukirom...💐💐

  • @lalithavenkataramani407
    @lalithavenkataramani407 3 ปีที่แล้ว +3

    அம்மா உங்க பேச்சு அன்பு உறவுகளை மதிக்கும் பண்பு என்னை மிகவும் கவர்ந்தது.நீங்கள்நிறைய சாதனை கள்புரியபிரார்த்திக்கிறேன்

  • @vasumathikannan7473
    @vasumathikannan7473 3 ปีที่แล้ว

    இப்பதான் உங்க சேனல் முதல் முறை பார்க்கிறேன் உங்களுடைய நட்பு பேசும் முறை நன்றாக இருக்கிறது நீங்க ரொம்ப நிதானமாக கருணையாக பேசுகிறீர்கள் மகிழ்ச்சி

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 ปีที่แล้ว

      பதில் கொஞ்சம் தாமதமாகிவிட்டது... உங்களின் அன்பான கருத்துக்கு மகிழ்வுடன் நன்றிங்க... என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன் 🙏

  • @poonkodimylsamy7104
    @poonkodimylsamy7104 3 ปีที่แล้ว +9

    வணக்கம் ஆயிரம் உறவுகள் கிடைத்தாலும் ஆதீயில் பழகிய பாசம் மாறாமல் இருக்கும் உங்கள் குணம் மகிழ்ச்சி.வணங்குகிறேன் நன்றி 🙏🙏

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 ปีที่แล้ว

      நன்றி நன்றிங்க வரவேற்கிறேன்

  • @mrpprasath8677
    @mrpprasath8677 3 ปีที่แล้ว

    Valthukal valthukal amma🙏🙏🙏🙏valga valamudan... Valga valarga amma valtha vayathu ilai thaye valga amma

  • @shanmugamkumar1950
    @shanmugamkumar1950 3 ปีที่แล้ว

    Super amma.1000 episode congrats amma. Valga pallandu . Innum niraiya video podunga amma. Engal atharavu eppavum ungaluku undu. Naan first you tube parka arambithatthu ungal video parthapiraguthan. Negal sollum tips very usefulla iruku. Congrats amma

  • @karpaghalakshmi7621
    @karpaghalakshmi7621 3 ปีที่แล้ว

    You are great very great Amma....ungalai sutthi yevvalavu nalla manitharkal.... lovely and caring person Amma neenga❤️❤️❤️...2000 episodes varanum very soon........🙏🙏🙏 super

  • @seemaseemaravi9247
    @seemaseemaravi9247 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அம்மா நான் பத்து நாட்கள் வீடியோ பார்க்க நேரம் இல்லை காரணம் தீபாவளி முடிந்து கந்தசஷ்டி விரதம் .விரதம் நல்ல படியாக முடிந்தது இனி தொடர்ந்து வீடியோ பார்ப்பேன் நன்றி அம்மா

  • @mangaiskitchen4385
    @mangaiskitchen4385 3 ปีที่แล้ว

    Ungalukku en manamarntha valthukal ungal ulaipu veen pogathu melum melum vetri adaiya vendum God is always with youuuuuu

  • @saravanank4471
    @saravanank4471 3 ปีที่แล้ว

    பாராட்டுக்கள் அம்மா! இன்றைய பெண்களுக்கு உதவும் வகையில் விருந்தோம்பல் , நம் பண்பாட்டை உணர்த்தும் பதிவுகள் போடவும்.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 ปีที่แล้ว

      கண்டிப்பாக செய்யறேன்ங்க

  • @tamizhachithiruselvi8207
    @tamizhachithiruselvi8207 3 ปีที่แล้ว

    Amma unga kaiye paarthuttu irunthe maruthaani super.. Enaku sarasamma nu sonna pudikum.. Romba anba ena paarthavanga.. She's no more..

  • @induravi6121
    @induravi6121 3 ปีที่แล้ว

    Very nice video and very lovable persons💐💐👏🏻👏🏻🙏🏻🙏🏻

  • @mrssuji-rc6zb
    @mrssuji-rc6zb 3 ปีที่แล้ว +2

    No words to express your videos.... U r so sweet and very realistic .... We r blessed to see such a good human being and soul touching relationship... 😍

  • @abinasha4594
    @abinasha4594 3 ปีที่แล้ว

    Sarasumma thirumba thirumba solren.... Unga nalla masauthan ungaloda vetrikku karanam.... Ungala mari aaluga irukirathunala than mazhai varuthu..... Kadavul ungalai eppaume nalla vachiruppar unga manasu pola....... Nan partha youtuber laye kallam kapadamatravanga neenga mattum than

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 ปีที่แล้ว

      Romba sandhoshama irukkunga... thank you so much 🥰

  • @deepasathy7183
    @deepasathy7183 3 ปีที่แล้ว

    Amma neengha romba great,ungaludiaya indha manasuku pallandu vazha vazthukal

  • @kalpanasrinivasan131
    @kalpanasrinivasan131 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்.தொடரட்டும் உங்கள் சேவை

  • @angelangel3214
    @angelangel3214 3 ปีที่แล้ว +1

    1000 Episode Amma valthukal 💐💐💐 💐💐 God bless you Amma& Family.

  • @Cartnzzz_fever
    @Cartnzzz_fever 3 ปีที่แล้ว

    Indha maadiri unmaiyana anbu paasam irundha podhum Amma vaalkai balls irukum no words to express your love

  • @manganimultitech2484
    @manganimultitech2484 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரி உண்மையான நட்புறவு உங்களோடது

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 ปีที่แล้ว

      மகிழ்வுடன் நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் சகோதரி

  • @kuttiinyanloves9557
    @kuttiinyanloves9557 3 ปีที่แล้ว

    Amma congrats 💐💐💐💐unga video pakara apo vry emotional to me nega romba hapieee ah irukanu life long...you r inspiration to youngsters love u Amma ...ur speech vry relax ah iruku Amma paka love u ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Vijayalakshmi-wv9xs
    @Vijayalakshmi-wv9xs 3 ปีที่แล้ว +1

    இந்த மாதிரி உறவு கள் அமைவது இந்த காலத்தில் அமைவது கஷ்டம் தங்கள் நட்பு பார் கண்களில் கண்ணீர் வந்தது

  • @rajeshwarichandrsekar2718
    @rajeshwarichandrsekar2718 3 ปีที่แล้ว +7

    very niceu proved money doesn't matter it's affectiini a like that only

  • @deviravikumar6830
    @deviravikumar6830 3 ปีที่แล้ว

    Congratulations Amma Superma very nice👍👍🙏🙏

  • @rajalakshmirajalakshmi2406
    @rajalakshmirajalakshmi2406 3 ปีที่แล้ว +1

    Congrats Amma... We are waiting for 2000 th episode.. Keep rocking amma....

  • @kalaisathya9140
    @kalaisathya9140 3 ปีที่แล้ว

    Super amma நீங்கள் சீக்கிரம் லட்சம் வீடியோவில் சந்திப்போம் 🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏🤝🤝🤝🤝🤝🤝💐💐💐💐💐💐

  • @kalaiselvikalaiselviramach1749
    @kalaiselvikalaiselviramach1749 3 ปีที่แล้ว

    உறவுகளை யும் நட்புகளையும் போற்றும் உங்கள் குணம் மிக உயர்வானது மென்மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 ปีที่แล้ว

      நன்றி நன்றிங்க கலைச்செல்வி... வரவேற்கிறேன்

  • @deepthivelavan407
    @deepthivelavan407 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அம்மா இன்று போல் என்றும் இதே புன்னகையோடு நீங்கள் பல நூறாண்டு இன்னும் பல ஆயிரம் வீடியோக்கள் போடவேண்டும் அம்மா ஆல்போல் தழைத்து அருகுபோல் வேர்ஊன்றவேண்டும் அம்மா வாழ்த்த வயதில்லை வாழ்க வளமுடன் கிராமத்து மக்களின் மனது யாருக்கு வரும் விருந்து சூப்பர்

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 ปีที่แล้ว

      நன்றி நன்றிங்க வரவேற்கிறேன்

  • @kamakshikesavan8102
    @kamakshikesavan8102 3 ปีที่แล้ว +4

    Mam u r so respectable and kind hearted and u have earn a lot of relatives I❤️ u soooooo much

  • @maheswaridurairaj6313
    @maheswaridurairaj6313 3 ปีที่แล้ว

    Congrats Saras for ur 1000 th episode angamma akka and family members anbil nangalum negilnthom romba santhosam pa inum niraya achive panna kadavul bless epovum irukum Arudhra always unkodave irunthu bless pannite iruka pa ur very great Saras vazhga valamudan my hearty congrats wishes to dear

  • @beyou2001
    @beyou2001 3 ปีที่แล้ว +4

    1000 th episode
    விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி😍😍😍

  • @arunaruns7070
    @arunaruns7070 3 ปีที่แล้ว

    Ungalai patha poramaiya iruku ma ivlo anbu katrangala enakela yarum ipdilam pathathe ila ma sema ma parkumpothe kanlam kalanguthu don't feel ma all the best keep rocking well done ma

  • @ManoKarthick757
    @ManoKarthick757 3 ปีที่แล้ว

    congratulations Amma keep Rocking Amma ....Feel really Happy Amma

  • @mangaiyarkarasip2421
    @mangaiyarkarasip2421 3 ปีที่แล้ว +1

    அமைதியான பேச்சு உங்கள நேராக பார்க்க ஆசை

  • @knowledgeable5243
    @knowledgeable5243 3 ปีที่แล้ว +5

    அம்மா உங்களை பார்த்து நிறைய கத்துகிட்டேன் நீங்க சுப்பர்
    😘😘😘

  • @guruswamimadambakkam5058
    @guruswamimadambakkam5058 3 ปีที่แล้ว +1

    Coñgrats for your 1000 vedio , many more videos from you is expected, thank you.

  • @nalinisivasankar5207
    @nalinisivasankar5207 3 ปีที่แล้ว

    Amma super👌👌

  • @umavenugopal2251
    @umavenugopal2251 3 ปีที่แล้ว +1

    அம்மா நான்ஆசிரியை பாதுஷா முறுக்கு மிக்ஸ் ர் எல்லாம் இந்த வருடம் உங்கள் video பார்த்து செய்தேன். Super. என் மகள் அமெரிக்காவிலும் செய்தார் பாதுஷா super நன்றி அம்மா நிறைய video போடுங்க

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 ปีที่แล้ว

      மகிழ்வுடன் நன்றிங்க வரவேற்கிறேன்

  • @rahuldinesh9049
    @rahuldinesh9049 3 ปีที่แล้ว

    Super ma. வாழ்த்துக்கள். வணங்குகிறேன்

  • @rajeswarishankaran2186
    @rajeswarishankaran2186 3 ปีที่แล้ว

    Very very great....madam....congrats..idhudhan happy..no words..

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 3 ปีที่แล้ว

    Congratulation amma.entha kalathula entha mathiri pasamanavangala parkkirathu aboorvam.greatma❤️❤️❤️❤️🥰

  • @suryaparamasivam1707
    @suryaparamasivam1707 3 ปีที่แล้ว +1

    Super Amma 1000th episode congrats amma

  • @tamilselvi-bv2bi
    @tamilselvi-bv2bi 3 ปีที่แล้ว

    Congrats ma inum naraya useful video potu.inum success adaiya valthukalma.so happppy ma super

  • @bhuvaneshwarirajee8429
    @bhuvaneshwarirajee8429 3 ปีที่แล้ว

    அம்மா நீங்கள் மென்மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்

  • @sangeethakarthik5856
    @sangeethakarthik5856 3 ปีที่แล้ว +1

    Congratulations my dear amma.... We are all support you ... Unga hard work ku kedaitha gift amma....💐💐💐

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 ปีที่แล้ว

      Thank you dear 😘😍

    • @benistonmanickaraj2373
      @benistonmanickaraj2373 3 ปีที่แล้ว

      T ihandwom

    • @benistonmanickaraj2373
      @benistonmanickaraj2373 3 ปีที่แล้ว

      Handwo😊🅰🅰😊😊😊😊😊
      🅰😊😊🅰😊🅰🅰🅰
      🅰🅰🅰🅰😊😊😊😊
      🅰😊😊🅰
      😊😊😊😊
      🅰😊😊🅰😊😊😊😊
      rk design

  • @sridhevirajan5019
    @sridhevirajan5019 3 ปีที่แล้ว +1

    Dear mummy my heartily congratulations for the 1000- episode🎂. My best wishes in advance to reach million subscribers👍.

  • @santhaulaganathan7459
    @santhaulaganathan7459 3 ปีที่แล้ว

    வித்தியாசமான நெகிழ்ச்சியான நன்றியை
    வெளிப்படுத்தும் வீடியோ
    வாழ்த்துகள் சகோதரி

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 ปีที่แล้ว

      நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் சகோதரி

  • @banumuruganm2151
    @banumuruganm2151 3 ปีที่แล้ว

    நம்ம ஊர் கறிக்குழம்பு மசாலா தூள் செய்து காட்டுங்கள் அம்மா.

  • @sathasivamstalin266
    @sathasivamstalin266 3 ปีที่แล้ว +1

    Super Amma 😍😍💖💖💖 sema 😂😂😂 ❤️ kalakuringa Amma 😍 chitrastalin 🌻👍❤️

  • @padmamoorthi6282
    @padmamoorthi6282 3 ปีที่แล้ว

    Ungail anbu pechchukku naangail adimai amma,nenga innu meelum meelum uyara vaailthukail amma

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 ปีที่แล้ว

      நன்றி நன்றிங்க வரவேற்கிறேன்

  • @chitrapalaniswamy6912
    @chitrapalaniswamy6912 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் பணி

  • @deepikk7432
    @deepikk7432 3 ปีที่แล้ว

    Super ma.. vaalthukal....simple and great ma u r

  • @karthikeswarip4889
    @karthikeswarip4889 3 ปีที่แล้ว +1

    Congrats Amma keep Rocking

  • @beyou2001
    @beyou2001 3 ปีที่แล้ว +1

    Intha maathiri neraya vlog podunga maa... Unga kitta irunthu neraya learn pannanum

  • @vijayalakshmiviji8302
    @vijayalakshmiviji8302 3 ปีที่แล้ว

    Amma feel padathinga papa Unkuda erukanga Nanga ellam erukom amma best wishes amma

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 ปีที่แล้ว

      Thank you so much 🥰

    • @sasirekha431
      @sasirekha431 2 ปีที่แล้ว

      யாரு பாப்பா எங்க இருக்காங்க

  • @rajasekaraperumal.k8155
    @rajasekaraperumal.k8155 3 ปีที่แล้ว +1

    You r great ma adutha jenmathil ungal magalaka piraka vendum

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 ปีที่แล้ว

      Welcome welcome...im very very happy

  • @ambikasenthilnathan8763
    @ambikasenthilnathan8763 3 ปีที่แล้ว +2

    Wishes to 1000th episode.ur happiest moment in angamma avarkal home and her relation home meeting ,ur relationship all r wonderful madam.keep it up.

  • @ganeshbabu7378
    @ganeshbabu7378 3 ปีที่แล้ว

    Congratz amma..💐💐

  • @sharmib1819
    @sharmib1819 3 ปีที่แล้ว +1

    Valthukkal amma

  • @vijaya127
    @vijaya127 3 ปีที่แล้ว

    Vaalthukal nga aththai....

  • @kavithatamilarasan4299
    @kavithatamilarasan4299 3 ปีที่แล้ว

    Keep rocking ma ...Arudhra's blessings r with us always

  • @jeyshreellokhamoorthi6253
    @jeyshreellokhamoorthi6253 3 ปีที่แล้ว

    Congrats ji

  • @PriyasFatafatAdukkala
    @PriyasFatafatAdukkala 3 ปีที่แล้ว

    My best wishes👍

  • @kowsisolomon985
    @kowsisolomon985 3 ปีที่แล้ว

    Muraiyaana vazkaiyai vazringa ma..

  • @nagarajdn7385
    @nagarajdn7385 3 ปีที่แล้ว +1

    Mam u r very lucky person because u don't distinguish poor nd rich people all r one v hv learnt how to behave with human beings this type of breed shd grow more .

  • @banumuruganm2151
    @banumuruganm2151 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அம்மா

  • @santhialagarsamy1636
    @santhialagarsamy1636 3 ปีที่แล้ว

    Saras akka 1000vathu episode spr. Hats off akka

  • @govarthananjayaraman5130
    @govarthananjayaraman5130 3 ปีที่แล้ว

    Mam congratulations l 'm very proud of ur success because of u from our chettinad cement factory from ramapraba govarthanan puliyur cf i i'm eagerly expect to meet sarasuma

    • @SarasusSamayal
      @SarasusSamayal  3 ปีที่แล้ว

      Ohhhh... super... always welcome welcome 😘

  • @sarathadhan
    @sarathadhan 3 ปีที่แล้ว

    Amma aruthra pappa ungalodothan erupainga kavala padatheeinga sathika valthukal amma

  • @vansanthivasantha8866
    @vansanthivasantha8866 3 ปีที่แล้ว +1

    இந்த மாதிரி சொந்தங்கள்அமைவது பெரியவரம்

  • @gsgayathri8159
    @gsgayathri8159 3 ปีที่แล้ว

    Super Amma ubga Manasu super Thanks Allthe Best Take care Amma

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam 3 ปีที่แล้ว

    Congratz Aunty. Menmellum innum Palla ayiram video share pannanum

  • @sundaragnanasekar1236
    @sundaragnanasekar1236 3 ปีที่แล้ว

    Vaazhthukkal ma. Vaazhga valamudan

  • @praveenkr4790
    @praveenkr4790 3 ปีที่แล้ว

    True Love

  • @padmasanthanakrishnan418
    @padmasanthanakrishnan418 3 ปีที่แล้ว

    Congratulations for your achievements.
    You are an inspiration to all.
    This video is so lovely. I am so happy to see your wonderful videos. I am inspired by your kind, love, helping tendency and by your soft and lovely words. God bless you and your beautiful family 🙏🙏🙏

  • @k.prathebanandhakumar6807
    @k.prathebanandhakumar6807 3 ปีที่แล้ว +1

    What a great attitude madam!! U r so compassionate person!! Lot to learn from u mam