😮 delivery ippadane ayirukku keezha ukkara mudiyadumaaa idula mamiyar enna soldrakku irukku.hello seetha take rest for one more month .apparam kashta paduvama take rest rest
😮thaiyal pottirukku weight thookkakoodadu . atleast 3 month s take rest take care of small one . enough .don't work hereafter kulir kalam and maxhai kalam pakkuvama irukkavum
💐💐Vino Amma romba thanga manishiya irukanga Seetha nee avangala oru podhum Bharama ninaichidadhey, like your family members ,keep and be happy always, Thivi,Nivin arumaiyana peyar ,sweet kisses to them❤️💐💐
Enaku deliveri aaki 50 days achu.en mamiyar illa enga ammavum udambu sari illathavanga.en husband than pathukuranga perumpalum food ellam hotel than.ungalukku unga mamiyar irukaanga paarthu paarthu seiya seetha.you are lucky 🎉
💚Unga House Environment Enaku Rmba Pudikum Especially During Rainy Season So Neraiya Video Podunga With Nature Like Kottagai Samayal With Family,House Back Gardening,Nandu Nathai Pudika Porathu Like Ur Old Videos Must Dhivi Nivi Kutty Video's 🤩
கைக்குழந்தை தூங்குற தொட்டில மத்த குழந்தைகளை ஆட விடாதீங்க குழந்தைக்கு உடம்பு சரி இல்லாம போயிடும் அப்புறம் சரியா தூங்காதீங்க அதனால வந்து அதிக நேரம் வந்து குழந்தைகளை நம்ம தோளில் போட்டு தட்டி கொடுக்கிறதோ தொட்டில போட்டு ஆட்டிக்கிட்டே இருந்தா அதே ஆட்ட சொல்லிகிட்டே இருக்குங்க வேற வேலையே செய்ய கூடாதுங்க ஏன்னா நீங்க ஏற்கனவே உங்க பையனை பார்த்திருப்பீங்க அதே மாதிரிதான் இரண்டாவது குழந்தையும் உங்களுக்கு இப்படி பார்த்துக்கணும் தெரியும்
Hi Seetha! For c- section it will take minimum 3 months to heal so until then pls do not strain especially bending down, sitting on the floor, lifting heavy weights like that
பூண்டு நெறைய சாப்பிடுங்க நாட்டு மருந்து கடைகளில் பிரசவ மருந்து கிடைக்கும் அத வாங்கிட்டு வந்து கொழம்பு வைத்து சாப்பிடுங்க முதுகு வலி இருக்காது பால் நல்லா ஊரும்
Hot water le kulinga sister,6 month kalichu sari agum athuvaraikkum risk ana velai seiyathinga seethu take care 🙂 😍and ur child,thotti seelai ku Kila vilakkamaru or veppilai pottu vainga 😍 poondu venthayam sapdunga sappattil athigama ,palsura,karuvadu sapdunga pal surakkum nalla.
Nimmathiyana life nalla irukaga akka god bless you akka like u your family love u ennaku ethu maari family kechu irutha romba happy iruthuruppen eppovum eppatiyeee irukaga akka❤❤
உங்களுக்கு கிடைச்ச மாமியார் தங்கம்தான்... இந்த மாதிரி எல்லாம் மாமியார் இருக்காங்களான்னு பார்க்கும்போது ஆச்சரியமா இருக்கு நீங்க வீடியோல ரீல்ஸ் பண்ணுவீங்களா அதை பார்த்து நெஜமா கூட நினைச்சுட்டு இருக்காங்க சில பேரு ஆனா இப்ப பார்க்கும்போது தான் தெரியுது உங்க மாமியார் வேற லெவல் நீங்க ரொம்ப கொடுத்து வெச்சவங்க இந்த மாதிரி எல்லாம் உலகத்துல இருக்காங்களான்னு உங்க மாமியாரை பார்த்து தான் நானே தெரிஞ்சுக்கிறேன்.. எனக்கு மாமியார் மாமனார் யாருமே இல்ல நானும் ஆபரேஷன் பண்ண புதுசுல ரொம்ப கஷ்டப்பட்டேன் எல்லா வேலையும் செய்வதர்கு.. இந்த மாதிரி என்னை பாத்துக்க அதுக்கு இல்ல😢
Yen paiyanum thoongama irunthan apram doctor ta ketta po night light off pannitu thoonga sonnanga apram thoongiduvan, 0wats bulp kooda podama try panni parunga thoongu vanga
குழந்தை பிறந்தவங்க இந்த மீன் சாப்பிடக்கூடாதுநெத்திலி மீன்கார மீன்பொடி மீன்கிழங்கான் மீன்இதுதான் அக்கா நீங்க சாப்பிடணும்இல்லன்னா வேற மீன் சாப்பிட்டால்குழந்தைபால் எடுக்கும் சொல்வாங்க
Hi seetha vedeo நல்லா ற்கு பந்தல்ல வச்சு சமைச்சு சாப்பிடரீங்க பாக்க நல்லாற்கு மத்த coments ல வெளியே குழந்தையை கொண்டு வரக்கூடாதுன்னு சொல்றது correct தான் but என்ன பண்றது உங்க வீட்டுக்குள்ளேயேதான இருக்கீங்க ஒன்னும் பிரச்னை இல்லை எங்களுக்கு vedeo போடறதுக்காக வெளில வச்சு காண்பிக்கிறீங்க but இருந்தாலும் அதிகம் வெளில இருக்க வேணாம் குழந்தை இன்னும் one month க்கு ok வா அப்புறம் திவிக்கு தனியா ஒரு தொட்டில் கட்டி விடுங்க அவன் ஆடட்டும் அவனுக்கும் ஆசையா இருக்கும் சின்ன பைய்யதான அப்புறம் நீங்க 3 months கொஞ்சம் மெதுவான வேலையா பாருங்க take rest bye
Seetha ungha ooru endha orru nu continues ah keetkurean , reply ella ma , ungha land ethana cent , enn keetkarean na ennakum village la oru land erukku , eppadi veedu thottam varummanu therijikathan , pl entha ooru evallavu cent nu konjam sollunga
ரைஸ் நேம் என்ன சூப்பரா இருக்கு நீளமா பார்க்கவே சாப்பிடனும் போல இருக்கு seetha
உங்களுக்கு கிடைச்ச மாமியார் ரொம்ப ரொம்ப நல்லவங்க 🤗🤗 நீங்க chair மேல உக்காந்து இருக்கீங்க அவங்க கீழ உக்காந்து இருகாங்க இதவச்சே தெரிஞ்சிகிட்டேன் so sweet Amma அவங்கள பத்திரமா பாத்துக்கோங்க சீது 😍😍 u lucky
😮 delivery ippadane ayirukku keezha ukkara mudiyadumaaa idula mamiyar enna soldrakku irukku.hello seetha take rest for one more month .apparam kashta paduvama take rest rest
😮thaiyal pottirukku weight thookkakoodadu . atleast 3 month s take rest take care of small one . enough .don't work hereafter kulir kalam and maxhai kalam pakkuvama irukkavum
Unga compound wall la irukura solar light link anupuga sis
🎉
இந்த மாதிரி நேரம் நல்லா ஓய்வு எடுத்தால் தான் காலம் முழுவதும் ஆரோக்கியமாக வாழலாம்
@@fajriyariswan9408 ஆமா சிஸ்டர் 👌🏻👌🏻👌🏻
Correct sis 6 months nala rest eduthukanu life long kolathaiga vituvela family nu elathaum nampa tan pathukanu apo romba kastam ma eruku . Take rest
உங்க வீடியோவ ரொம்ப மிஸ் பண்றேன் சீதா 🎊🎊🎊🎊🎊🎊🎊
💐💐Vino Amma romba thanga manishiya irukanga Seetha nee avangala oru podhum Bharama ninaichidadhey, like your family members ,keep and be happy always, Thivi,Nivin arumaiyana peyar ,sweet kisses to them❤️💐💐
Enakum apaditan iruku. Oct 2 baby boy பொறந்தாச்சு. கைலையே irukan. கீழ போட்ட ஒரே கிரையிங். நைட் தான் பிறந்த இவர். ஒரே night duty tan ka.
சீதா 6.மாதம்.நல்ல. ரெஸ்ட் எடுக்கனும் தொட்டில்.ஆடதிங்க.குழந்தைகள்.அதே.பழக்கம்.கேட்பாங்க.❤😂❤
என்ன அழகா இருக்க இடம் ஒரு அழகான கிராமத்து ஸ்டைல் பக்கத்துல தோட்டம் ஆசையா இருக்கு பார்க்கும்போது
உங்க மாமியார் நல்ல pathukonga என் மாமியார் ஹிட்லர்
I am also unlockeeee
Ugga vidio wait pannittu irunthen
நிறைய பேர் வீட்டில் அருவாமனை தான் வசதி வினோத் வீட்ல எல்லாரும் நல்லவங்க அவங்க அவங இடத்தில் இடத்தில் சூப்பர்
நிவின் தங்கம் என்ன பண்ணுறாரு❤ நல்லா இருக்காரா❤❤❤❤
குழந்தையை வெளியே கொண்டு வராதீங்க அக்கா மூன்று மாதம் வரை தொட்டில் போட வேண்டாம் அக்கா ப்ளீஸ்😍😍😍
Rasam vacchu saapidunga aprom sooda saadhatta pottu nallennai ootthi sappidunga seethu paal nalla surakkum
Enaku deliveri aaki 50 days achu.en mamiyar illa enga ammavum udambu sari illathavanga.en husband than pathukuranga perumpalum food ellam hotel than.ungalukku unga mamiyar irukaanga paarthu paarthu seiya seetha.you are lucky 🎉
வினோத் சீத்தா இருண்டு பிள்ளைகள் அம்மா அப்பா விஜய் அனைவரும் வாழ்க வளமுடன் சீத்தா அதிகமா கருவாடு சாப்பிட்டுகோ உடம்பை பாத்துகோ ரெஸ்ட் எடுத்துகோ சுத்து போட்டுகோ😊😊❤❤
Yanaku eppadi than nadanthuchi sister
Yen payan appadithan thunguran poduvan mulichi papan
Nit full thugam irukathu 6 months varikum appadithan iruntha
Enaku operation na keela ukkanthu eththirika 3 months kalichu keela ukkanthen sis care full ah eruga
Thivi kutty azhaga pathukuran thambiya❤
Seerakam venthayam soombu morning boil pannitu antha water eduthukonga milk secret agum
Ingaaa Ingaana milk kekuranga 😂😂en ponnu appditha kathuva sema feel ❤ippo miss pandren ippo 18months baby my ingakutty😂
Seethu nalla resdu yedunga ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
Same to me.45 days aachu baby pooranthu...nalla thana irukkurom help pannalamnu poonaan... back pain start aairuchu... delivery soothanai ithu...
Very good mother in law...... Good hearted she is..... Lucky to get a family like this....
Semma climate and family haa sapdurathu semma happy haa irukum sister🎉😊
Pasumpaal kudigga.
Propl milk powder pottu kudigga.
Illaina lacto nic milk powder pottu kudigga
Vinoth annana enaku romba pudikum❤❤❤❤
Pinnadi nivi parunga enna panrannu kolainthaiya sefe pa pathukonga
💚Unga House Environment Enaku Rmba Pudikum Especially During Rainy Season So Neraiya Video Podunga With Nature Like Kottagai Samayal With Family,House Back Gardening,Nandu Nathai Pudika Porathu Like Ur Old Videos Must Dhivi Nivi Kutty Video's 🤩
❤🎉5M reached soon
garlic 🧄 & karuvadu kulambu vachu sapdunga akka paal nalla surakum ka...try panni parunga.....
Anni eppadi irukkiga nalla irukkiga Chella kuttya paththarama pathukonga Thivi Thangam kutty miss you so much for my family...❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉😅😊
சீத்து நீங்க என்ன சின்ன பிள்ளை யா . இப்போ தான் நல்லா ஓய்வு எடுக்கணும் ❤ நீங்க ஒரு வேளையும் செய்ய வேண்டாம் அம்மா பாத்து பாங்க. உடம்பை பாத்துக்கோ
Neenga paakurathuku ennoda chitthi ponnu mathiri irukinga sis❤
Thivi handwriting semma ❤❤❤
Akka 5 million reach aga poguthu congratulations akka anna❤❤
❤️🙏
5millon vara poguthu ❤🎉🎉🎉🎉
சீதா உங்க கண்ணெல்லாம் கருவளையம் வந்துடுச்சி உடம்பு பார்த்துக்கோங்க ❤
Super mamiyar ❤❤❤❤child take care
Keela adhigama ukkaradhinga sister. 3months varaikum chair la ukkarunga. Keela ukkandhalum kaal neetti ukkaranum
If you take good rest at this time, you can live healthy for the rest of your life ❤
இந்த மாதிரி இயற்கையோடு இணைந்து வாழ்வதுதான் ஆரோக்கியம், இதேபோல் எப்போதும் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருங்க❤❤❤
Paal sura fish,poondu lam sapdunga sis paal nalla surakkum
Mamiyar innocent lovable n affectionate and seetha is sweet too nice family🎉
Oru kayathu kattal vangi podunga sorgama irukum kottayila tungra sogame vera ❤️❤️❤️ .
Kulanthaya thottil aattumpothu speed ah aatakudathu. Feed panninethellam vomiting aagidum. Yemma kulanthayoda thottil la thambiya aada vidathinga. Kulanthiku udambu valikkum. Infection aagum. Vedikkai paakringalae
Akka spring thottil use panathinga thambiku plsssssssss....
பிள்ளையை வெளியே தொட்டிலில் போடும்போது வெப்பிலையை தொட்டிலில் கட்டி போடுங்க...காத்து கருப்பு எதுவும் அண்டாது...
Sister ouru request
Milk la garlic podu boiled panni Apdiye saputuga milk 🥛 Nalla varum baby gu
So try pannuga
bro kaalaila sapdama irukaathenga.... morning kandipaa sapdanum....take care of this broo
Nalla rest edunga sister nanum delivery ku aprom work panitu irunthen apola theriyala but ipo 34 yrs aguthu enaku muthugu vali bayangarama iruku so pls take rest
Same sister...ungalapolathaan yanakkum poittu erukku...ungalukku delivery appothaan yanakkum delivery sister operation...edhepolathaan yennoda paiyanum pannittu erukan..kizhapottale muzhichippan..😊😊😊😊😊
Vinoth,anna.super
Vino anna saptama இருகதிங்க
My baby also.... Nyt fulla thoonga matta same like. Nivin
கைக்குழந்தை தூங்குற தொட்டில மத்த குழந்தைகளை ஆட விடாதீங்க குழந்தைக்கு உடம்பு சரி இல்லாம போயிடும் அப்புறம் சரியா தூங்காதீங்க அதனால வந்து அதிக நேரம் வந்து குழந்தைகளை நம்ம தோளில் போட்டு தட்டி கொடுக்கிறதோ தொட்டில போட்டு ஆட்டிக்கிட்டே இருந்தா அதே ஆட்ட சொல்லிகிட்டே இருக்குங்க வேற வேலையே செய்ய கூடாதுங்க ஏன்னா நீங்க ஏற்கனவே உங்க பையனை பார்த்திருப்பீங்க அதே மாதிரிதான் இரண்டாவது குழந்தையும் உங்களுக்கு இப்படி பார்த்துக்கணும் தெரியும்
Hai sis. breest feeding increase aga yennala sapadu yeduthukanum.pls solluga sis...
Three months nalla rest edunga seetha
Thivi super
Evening time la vennir vachchi thodachchttu baby oil pottu மசாஜ் panni vittaa nalla thungum baby , anupavaththula solran try panni parunga sister
Stainless steel pathiraathaa viragu adupulaa vaikkaavendam please
சீதா வீடியோ நல்ல இருக்கு
Vairu yeppudi korachinga sis pls reply me....
சிசேரியன் ஆனவங்க கொஞ்சம் அடக்கமா மூன்று மாசம் இருக்கனும் இல்லாட்டா எல்லா வலியும் வரும் பத்திரம்
Appadiyalam illa ku inji nimunthu chenna chenna velai saiyanum appathan istichupotathu nalla muralist unakum 3 masham raast edothutto apparam kunju nimurumpo istict poota itathile parantiyapoola Valium apparam palukum athanale
Hi Seetha! For c- section it will take minimum 3 months to heal so until then pls do not strain especially bending down, sitting on the floor, lifting heavy weights like that
Hii akka papa veliya thukituvarathinga safe ha irunga cute family enakku eppa than delivery achu 2 operation your very lucky mamiyar
பூண்டு நெறைய சாப்பிடுங்க நாட்டு மருந்து கடைகளில் பிரசவ மருந்து கிடைக்கும் அத வாங்கிட்டு வந்து கொழம்பு வைத்து சாப்பிடுங்க முதுகு வலி இருக்காது பால் நல்லா ஊரும்
பிரசவ மருந்து அப்படினு கேட்டு சாப்பிடணுமா...
@naveenshanthi8977 yes
Hi anni nalla rest edunga nivi thango epdi irukka anni ❤❤❤
Unga udamba pathukkonga akka
En paiyanum, unga paiyan pola erukum pothu apdi dhan aluguvan, iinga, iinga, apdinu.. 😅neyabagam vandhuchi share panen.. Take care akka.. ❤
Annan kalaila olunga saptunga illana ulcer pain varum
Soon to reach 50 lakhs alone with bby❤❤❤❤
Akka Anna enga oorula festival start Rasipuram vandhuduva😎😎💖💖💙
Akka unga vdu spr ka.nature romba spr ra iruku.nalla thottama❤❤❤❤❤
Hot water le kulinga sister,6 month kalichu sari agum athuvaraikkum risk ana velai seiyathinga seethu take care 🙂 😍and ur child,thotti seelai ku Kila vilakkamaru or veppilai pottu vainga 😍 poondu venthayam sapdunga sappattil athigama ,palsura,karuvadu sapdunga pal surakkum nalla.
Minimum 3 month anthu rest yedthu seethu Chellam ok ya
Please.nalla rest etunga akka❤.cute family❤.
Nimmathiyana life nalla irukaga akka god bless you akka like u your family love u ennaku ethu maari family kechu irutha romba happy iruthuruppen eppovum eppatiyeee irukaga akka❤❤
Enna urre la irukinga seetha sollunga pls
Seethu soldrathu sari dhn thalaila irukura poo sapduvaga apdiye dhn poduvaga
Ithu ena rice evlo amount brand name solunga
Unga video ku epavum wait pannuve sis❤❤❤
உங்களுக்கு கிடைச்ச மாமியார் தங்கம்தான்... இந்த மாதிரி எல்லாம் மாமியார் இருக்காங்களான்னு பார்க்கும்போது ஆச்சரியமா இருக்கு நீங்க வீடியோல ரீல்ஸ் பண்ணுவீங்களா அதை பார்த்து நெஜமா கூட நினைச்சுட்டு இருக்காங்க சில பேரு ஆனா இப்ப பார்க்கும்போது தான் தெரியுது உங்க மாமியார் வேற லெவல் நீங்க ரொம்ப கொடுத்து வெச்சவங்க இந்த மாதிரி எல்லாம் உலகத்துல இருக்காங்களான்னு உங்க மாமியாரை பார்த்து தான் நானே தெரிஞ்சுக்கிறேன்.. எனக்கு மாமியார் மாமனார் யாருமே இல்ல நானும் ஆபரேஷன் பண்ண புதுசுல ரொம்ப கஷ்டப்பட்டேன் எல்லா வேலையும் செய்வதர்கு.. இந்த மாதிரி என்னை பாத்துக்க அதுக்கு இல்ல😢
Yen paiyanum thoongama irunthan apram doctor ta ketta po night light off pannitu thoonga sonnanga apram thoongiduvan, 0wats bulp kooda podama try panni parunga thoongu vanga
Ulla punnu heal agarthuku atleast 6 month achum venum sister
குழந்தை பிறந்தவங்க இந்த மீன் சாப்பிடக்கூடாதுநெத்திலி மீன்கார மீன்பொடி மீன்கிழங்கான் மீன்இதுதான் அக்கா நீங்க சாப்பிடணும்இல்லன்னா வேற மீன் சாப்பிட்டால்குழந்தைபால் எடுக்கும் சொல்வாங்க
Nethili meenum sapidakudathu sis. Gas problems aagum .paal sura nu oru meen iruku. Baby nall milk edukum . Salai meen um tan
Akka pal oorathukku suraikkay sappudungka akka nalla pal orum
Paarkavey nalla irukku.❤❤❤
Eppudi lam okarathiga akka
Baby nalla pathukonga apparam video potalam
Hi seetha vedeo நல்லா ற்கு பந்தல்ல வச்சு சமைச்சு சாப்பிடரீங்க பாக்க நல்லாற்கு மத்த coments ல வெளியே குழந்தையை கொண்டு வரக்கூடாதுன்னு சொல்றது correct தான் but என்ன பண்றது உங்க வீட்டுக்குள்ளேயேதான இருக்கீங்க ஒன்னும் பிரச்னை இல்லை எங்களுக்கு vedeo போடறதுக்காக வெளில வச்சு காண்பிக்கிறீங்க but இருந்தாலும் அதிகம் வெளில இருக்க வேணாம் குழந்தை இன்னும் one month க்கு ok வா அப்புறம் திவிக்கு தனியா ஒரு தொட்டில் கட்டி விடுங்க அவன் ஆடட்டும் அவனுக்கும் ஆசையா இருக்கும் சின்ன பைய்யதான அப்புறம் நீங்க 3 months கொஞ்சம் மெதுவான வேலையா பாருங்க take rest bye
Unga house sema ya iruku akka ❤
Enoda payanaum ipdi thaa Night thukkame ilee 😅
1 vasasi aga poguthu inni enn baby enna pada paduthuran😂😂
Hi Seetha akka opretion aana udambu neenga sooda sapda venda Seetha akka sappadu and milk coffee yadhu saptalum nalla aara vachi sapdunga akka adhthan unga helth ku romba mukkiyam
Thappa iruntha sorry akka🙏
unga vedio kagave wait pannitu ernde akka ❤
health nalla pathukonga akka
lots Of love❤ from Bangalore akka
❤️❤️
Seethu nalla garlic, cow milk, dates ellam nalla sapidunga apparam sura meenu
Seetha ungha ooru endha orru nu continues ah keetkurean , reply ella ma , ungha land ethana cent , enn keetkarean na ennakum village la oru land erukku , eppadi veedu thottam varummanu therijikathan , pl entha ooru evallavu cent nu konjam sollunga
Amma nenga super ❤
Hi seethu ❤❤❤❤❤❤dhivi 👌👌👌da hand writing 👌👌👌da🥰🥰🥰 dhivima thampiyai thottil aatum pothu medhuva aattanum thottilai thiruki suththi aatta kudathuma anyway thampiyai nalla paathukonga chellam 👍🥰🥰🥰🥰🥰
Hi seetha akka yapdi irukinga kutty yapdi irukanga❤❤