Hi Anna na tailoring 7 years mundati palakuna Anna eppo Ella marathutuchu eppo unga video pathutu eruga marupatium start pannalanu eruka Anna full support ta eruku Anna thank you🙏🙏
Ungalukku romba romba thank you so much sollidren. Ethukkunna Unga video patthu than 44 size blouse cutting and stitching pannen romba romba perfect ah irukkunnu sonnanga Naan enakku mattum than thaippen mathavangalodatha thaikka romba bayam oru vatti thacchupathen bayappadama correct ah vanthathu bro romba romba thank you so much
அண்ணா உங்க வீடியோ காட்சிகள் நிறைய நான் பார்த்திருக்கிறேன். மிகவும் பயனுள்ள தகவல்கள் தருகிறீர்கள். மிக்க நன்றி. ஒரு சந்தேகம். நீங்க side join செய்து விட்டு பிறகு கை வைக்கிறீர்கள். ஒரு முறை நீங்கள் கை தைத்து விட்டு பிறகு side join செய்து வீடியோ ஒன்று போடவும். எனக்கு இந்த முறையில் தைத்தால் சரியாக வரவில்லை.
Correct aa sollikudukkareenga annaa thanks, blouse sleev le kaikulikitte loose aa thongikittirukku nnu custamar solltranga athukku annapannanam anna sollikudunga
அண்ணா தயவுசெய்து ஒரேயொரு வீடியோ மட்டும் sleeve ah, side அடிக்கறதுக்கு முன்னாடி அட்டாச் பன்னிட்டு பிறகு சைடு அடிக்கற type la blouse தைத்து காண்பிங்க pls, எங்க ஊர்ல எல்லாம் அந்த மாதிரி தா தைத்து போடுவாங்க, pls anna
அண்ணா நான் அறை குறை கிளாஸ் போனான் அண்ணா 10 நாள் கூட போகல அதற்குள் கருத்தரிப்பு குழந்தை பிறப்பு காரணமாக என்னால் தொடர முடியவில்லை அண்ணா இப்போது தொடர விரும்புகிறேன் நான் கண்டிப்பாக சாதிக்க வேண்டும் அண்ணா என்னை வழி நடத்துங்கள் அண்ணா
தம்பி வணக்கம் உங்களது தையல் வழிமுறைகள் மிகவும் நேர்த்தி. நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள் துணியை அளவுடன் கூரியரில் அனுப்பி வைத்தால் தைத்து தருவீர்களா? உங்களை தொடர்பு கொண்டு தையல் துணி அனுப்புவது சார்ந்த விவரங்கள் கேட்க உங்களது தொடர்பு எண்ணைக் கொடுக்கவும் தம்பி நன்றி
நான் கடையா உருட்டி ஸ்கைலாப் டெய்லர் உங்கள் வீடியோவை தவறாமல் பார்ப்பேன் மிகவும் அருமையாக உள்ளது
பல நாள் சந்தேகம் ஒரு நாள் தீர்வ் ரொம்ப நன்றி அண்ணா. 👌👌🙏🙏
Hi Anna na tailoring 7 years mundati palakuna Anna eppo Ella marathutuchu eppo unga video pathutu eruga marupatium start pannalanu eruka Anna full support ta eruku Anna thank you🙏🙏
Ungalukku romba romba thank you so much sollidren. Ethukkunna Unga video patthu than 44 size blouse cutting and stitching pannen romba romba perfect ah irukkunnu sonnanga Naan enakku mattum than thaippen mathavangalodatha thaikka romba bayam oru vatti thacchupathen bayappadama correct ah vanthathu bro romba romba thank you so much
அண்ணா ரொம்ப நாள்தெரியாத விஷயத்தை அழகான முறையில் சொல்லி கொடுத்தீர்கள்.
அண்ணா உங்க வீடியோ காட்சிகள் நிறைய நான் பார்த்திருக்கிறேன். மிகவும் பயனுள்ள தகவல்கள் தருகிறீர்கள். மிக்க நன்றி. ஒரு சந்தேகம். நீங்க side join செய்து விட்டு பிறகு கை வைக்கிறீர்கள். ஒரு முறை நீங்கள் கை தைத்து விட்டு பிறகு side join செய்து வீடியோ ஒன்று போடவும். எனக்கு இந்த முறையில் தைத்தால் சரியாக வரவில்லை.
எதிர்பார்த்தது அண்ணா சொல்லிக் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி 👌🙏👌🙏
Anna super anna
இந்த வீடியோ மிக மிக பயனுள்ளதாக இருந்தது அண்ணா. அப்படியே சுடிதார் சோல்டரும் இறங்கி வருகிறது அதற்கும் சொல்லுங்கள்
Super anna nanum tailour than but ennoda santhegathe solli koduthathuk thanks🙏🙏🙏🙏
இந்த வீடியோ க்கு தான் காத்திருந்தேன் அண்ணா நன் வாட்ஸ் அப்பில் கேட்டு இருந்தேன் ரொம்ப நன்றி அண்ணா .🌼🌼🌼👌👌👌👌👌👌👌👌👌👌👌
அண்ணாவோட வாட்ஸ் அப் நெம்பர் என்ன சிஸ்டர் எனக்கு சொல்லுங்கள் பிளிஸ்
வாட்ஸ் அப் நம்பர் சொல்லுங்க நான் கிளாஸ் வரணும் எப்டி உங்களை contact பண்றது
@@Ashmikuttichannel avuroda id check pannunga thambi irukum
@@bhuvana2669 ethule poi ID check pannanum sollunge please
Vilakkam arumai. Light colour clothil innum stitching thelivaaga theridhirukkum.
நன்றி அண்ணா இது எதிர் பார்த்தது.🙏🙏🙏👍
Super Anna 🙏🙏🙏
சோல்டர்,பற்றி ,தெளிவாக சொன்னதற்கு,நன்றி,,தம்பி
அண்ணா சூப்பர் அருமையான பதிவு ❤️❤️❤️❤️
மிகவும் தெளிவான விளக்கம். நன்றி
மிகவும் முக்கியமான பதிவு. ரொம்ப ரொம்ப நன்றி Bro
நன்றி அண்ணா நான் கேட்டதை மதித்து உடனே பதில் வீடியோ போடதுக்கு நன்றி அண்ணா எனக்கு மிகவும் மகிழ்ச்சி
Blouse cutting perfecta pandrathukku formula venum athukku oru video podunga anna
Watch tailor priya video. She was explain well using formulas
Very useful and clear explanation brother
நன்றி நன்றி தம்பி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 🎊🎊
Thank you brother
Unga video than wait pandren dailyum rompa useful video bro
Correct aa sollikudukkareenga annaa thanks, blouse sleev le kaikulikitte loose aa thongikittirukku nnu custamar solltranga athukku annapannanam anna sollikudunga
Thank you brother valzhga valamudan👏👏👏👏
தெளிவான கற்பிப்பு
நன்றி. வாழ்க! வளமுடன்!!
நான் ரொம்ப நாள் எதிபார்த விடியோ நன்றி அண்ணா
எதிர் பார்த்த வீடியோ நன்றி bro
Super anna neraya tips sollunga anna 👍🥰
Vera level anna nega 🥳......unga videos ellam romba useful ah iruku anna 🤝🤝🤝
நன்றி அண்ணா என் நீண்டகால சந்தேகம் தீர்ந்தது
அண்ணாச்சி நல்லபதிவு மிக அருமை
Thanks
Super. Bro..theliva. Sollikodukrenga
Very good explanation. 👍
அண்ணா நான் இளம்பிள்ளை இந்த பதிவு அருமை நாங்க இளம்பிள்ளை சாரீஸ் கூரியர் அனுப்புரோம்
Us full video rompa thanks 🙏🏼
Super bro..... Tnq 🎉🎉🎉🎉🎉
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி தம்பி 🙏🙏🙏
Hi bro Naa pondicherry.unga video romba you's full irukku.pls cell number.sed bro
Anna , excellent teaching thanks.
நன்றி .....தெளிவான விளக்கம்
அண்ணா நீங்கள் திருவண்ணாமலை வாங்க அண்ணா ,,🙏🙏
இந்த வீடியோக்கு தான் காத்திருந்தேன் நன்றி அண்ணா
Sooooper explains 🎉🎉🎉🎉🎉🎉
Very helpful video anna,,thank you anna
Anna side pidikum pothu kai oru alavu udambu oru alavu eruku epdi stright sidi pidikurathu vedio podunga anna
பயனுள்ள பதிவு 👌👌👌👌
Very use full thank u anna
Ramba thanks thambi👌👌👌👌👌
இந்த டிப்ஸ் ரொம்ப நன்றி அண்ணா
Nice massage brother
Oru full blouse cutting vedio potunga na. Alavu blouse vechu.
அருமை தோழரே 👍
Thank you bro ஷோல்டர் ஜாயின்ட்முன்பக்கம் இறங்கி விடுகிறது இது ஏன் என்று தெரியவில்லை இதைப் பற்றி வீடியோ போடுங்கள் bro
மிகவும் அருமையான விளக்கம் அண்ணா
அண்ணா கை தணிய தைக்கமால் உடம்புடன் சேர்ந்து தைக்க video podugka pls
அருமையான.பதிவு.தம்பி
இதைத் தான் எதிர் பார்த்து இருந்தேன் நன்றி அண்ணா
Very.useful.brother🎉
அண்ணா தயவுசெய்து ஒரேயொரு வீடியோ மட்டும் sleeve ah, side அடிக்கறதுக்கு முன்னாடி அட்டாச் பன்னிட்டு பிறகு சைடு அடிக்கற type la blouse தைத்து காண்பிங்க pls, எங்க ஊர்ல எல்லாம் அந்த மாதிரி தா தைத்து போடுவாங்க, pls anna
ஏற்கனவே அந்த மாதிரி வீடியோ போட்டு இருக்காங்க அண்ணா.
@@saibhargav6923 link ah share panna mudiuma sis
@@saibhargav6923 pls share that link
Very useful information bro. Thanks 🙏 bro.
Best video....thambi
😍😍 🔥🔥 thanks bro ❤️❤️🙏🏿👍
Ennaiku romba use full anna
நன்றி சகோதரே
Arumai God bless you and your family
Blouse or painting ?very good bro
3/4 th sleeve length 16(normal)
Short 141/2
Long and 3/4 the sleeve ku lining veka kudathu
L and 3/4 sleeve ku bottom side( - 31/2)
Normal sleeve (-3)
👌🤚💯👌🌹 வணக்கம் அண்ணா
அண்ணா நீங்கள் திருவண்ணாமலை மாவட்டம் வாங்க அண்ணா ,🙏🙏 please அண்ணா
நன்றி அண்ணா 👏
HiAnna
Romba nal ethir patha video thq anna
Anna lainig cloth thannil potamal tekkarathu eppatinu sollunga Anna 😅😊
முன்பக்கம் அதன் உயரம் பற்றி மட்டும் ஒரு வீடியோ போடுங்க அண்ணா
Side joint straight stiching solunga anna
Thank you தம்பி.
👌அண்ணா thankyou🙏
மிகவும் நன்றி அண்ணா
Super thanks 👍
Good morning brother ,
மிக்க நன்றி நல்ல பதிவு 🙏
Thanks 👌
அண்ணா நான் அறை குறை கிளாஸ் போனான் அண்ணா 10 நாள் கூட போகல அதற்குள் கருத்தரிப்பு குழந்தை பிறப்பு காரணமாக என்னால் தொடர முடியவில்லை அண்ணா இப்போது தொடர விரும்புகிறேன் நான் கண்டிப்பாக சாதிக்க வேண்டும் அண்ணா என்னை வழி நடத்துங்கள் அண்ணா
Roba Nala ethr partha video thanks
அருமை நன்றி அண்ணா
Use full video anna
Thank you so much brother
Rs 100 blouse pattern eppo poduvinga anna. Atharkka vaitting 🙏 anna sikkiram podunga anna.
அருமையான பதிவு நன்றி
Thank you Anna 🙏🙏
Sir when your taking class in Chennai please inform me.
நல்ல தெளிவா சொல்லி தரிங்க அண்ணா
🎉anna👍🙏
வணக்கம் அண்ணா
அண்ணா நீங்கள் பிளவுஸிள் நேரானதையல் போட சொல்லி கொடுங்கள்
Pls solilithaga anna
Amam solli kodunga
Mm aama antha method la yum sollinkudunga
Super அண்ணா.....
வாழ்க வளமுடன் நலமுடன்
God bless you......
@@ajitharani5943 உள்ள
Thank you so much
Useful tips pro 🤗
Suber anna
Lang tap grasbes kating podunga
அண்ணா 32 இன்ச் பிளவுஸ் நேர் கட்டிங் எப்படி வெட்டனும் வீடியோ போடுங்க அண்ணா
தம்பி வணக்கம் உங்களது தையல் வழிமுறைகள் மிகவும் நேர்த்தி. நீங்கள் எந்த ஊரில் இருக்கிறீர்கள் துணியை அளவுடன் கூரியரில் அனுப்பி வைத்தால் தைத்து தருவீர்களா? உங்களை தொடர்பு கொண்டு தையல் துணி அனுப்புவது சார்ந்த விவரங்கள் கேட்க உங்களது தொடர்பு எண்ணைக் கொடுக்கவும் தம்பி நன்றி
Tq anna☺️
வணக்கம் ணா 🙏🏻🤲🙌💝👌💕
இதே போல என் 17 வயது மகளுக்காக நானே தைய்தேன்
சூப்பராக வந்தது 🥂🍰🎂👋💓
மிக்க நன்றிங்க ணாஆ 💪🙏🏻
Bi
கை சுருக்கம் பற்றி கூறவும்