கர்நாடக சங்கீதத்தில் இவர் ஒருவரும் செம்மங்குடி சீனிவாச ஐயரும் மட்டும்தான் 80 வயதை கடந்தும் பாடும் பாக்யம் பெற்றவர்கள். இவன் குறிப்பிடபடி கர்நாடக சங்கீததிற்கு ஆதாரம் நாதஸ்வரம் மட்டுமே. ஆனால் இன்று நாதஸ்வர கலைஞர்கள் புறக்கணிக்கபடுவது வேதனையை அளிக்கிறது..🎉🎉
89 வயது மூத்த கலைஞரை அவன் இவன் என்று அழைப்பது முறையா .. 85 வயது அனுபவம் மற்றும் மிக சிறந்த இசையமைப்பாளர்களை உருவாக்கிய ஒரு ஒப்பில்லாத கலைஞர் .. இது தான் நீங்கள் தரும் மரியாதையா .. நீங்களே சிந்தித்து பாருங்கள்
இந்த சந்திப்பு, அவரின் விளக்கங்கள் பாதுகாக்கபடவேண்டிய பொக்கீஷம்.
Please interview umayalpuram sir
🙏 Mahatma