கோவிலுக்குள் நீங்கள் செய்ய வேண்டியது என்ன - சித்தர்கள் கூறிய வழிமுறை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • கோவிலுக்கு செல்லும் பொழுது நீங்கள் கோவிலை வழிபடும் வழிமுறை இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது, எப்படி தீபம் போடுவது? கோவிலை வலம் வருவது எப்படி? அர்ச்சனை செய்வது எப்படி? அன்னதானம் செய்வது எப்படி? போன்ற சித்தர்கள் கூறிய வழிமுறைகள் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது
    வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும் 7339293007
    Amc மருத்துவமனை பின்புறம்
    சோழாபுரி அம்மன் மாதேஸ்வரர் ஆலயம்
    திருப்பூர்

ความคิดเห็น • 169

  • @RamaLakshmi-wz2kd
    @RamaLakshmi-wz2kd 7 หลายเดือนก่อน +2

    சாமி தை அமாவாசை தி. புரம் கேரளா செல்லும் போது பக்கத்து அம்மன் கோவில் சென்று முதன் முதலில் தங்களின் வழி காட்டு தலின் படி 19முறை வலம் வந்து 19தவது வலம் வந்து அம்மன் முன் நின்று கொண்டு இருந்தபோது சாமி சூ ல தில் உள்ள எலூமிசை ஒன்று கீழ உருண்டோடி வந்தது. நான் சாமி வேண்டடி பூஜை இ டதிதில் vaithullandamy ஓம் நமசிவய சாமி. பூசாரி தந்து தான் இது வரை கிடைத்தது. என் anupavathil unatntjilansamy ❤🙏🙏🙏🙏🙏

  • @Vigneshwaraan
    @Vigneshwaraan 7 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா, குருவே சரணம் குருவே துணை. உங்கள் நிறைவான ஆசியுடன் மிக்க நன்றி ஐயா 🙏🏼❤️

  • @ravibalu7853
    @ravibalu7853 ปีที่แล้ว +3

    சாமி உங்கள் நிகழ்ச்சியை பார்த்து வருகிறேன் எந்த சாமிக்கு எந்த என்னையில் தீபம் போடவேண்டும்

  • @RamaLakshmi-wz2kd
    @RamaLakshmi-wz2kd 7 หลายเดือนก่อน

    மிக மிக அவசியம் ஆனா பதிவு சூப்பர் சாமி.❤🙏🙏🙏

  • @KabaddisportsK1
    @KabaddisportsK1 10 หลายเดือนก่อน +2

    ஐயா அவர்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிசம்

  • @srikrishnaborewellsrikrish9635
    @srikrishnaborewellsrikrish9635 9 หลายเดือนก่อน +1

    வணக்கம் சாமி வணங்குகிறேன்

  • @TheSurya9397
    @TheSurya9397 ปีที่แล้ว +4

    அருமை அய்யா. நன்றி . வாழ்க பல்லாண்டு.

  • @RamaLakshmi-wz2kd
    @RamaLakshmi-wz2kd 7 หลายเดือนก่อน

    ஓம் நமசிவய சாமி ❤🙏🙏

  • @srigurupogarvarmalayam
    @srigurupogarvarmalayam 8 หลายเดือนก่อน

    நன்றிகள் கோடி ஐய்யா,🙏🙏🙏🙏🙏💐

  • @SwaminathanKannan
    @SwaminathanKannan 10 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய 👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾🙏🏾👃🏾💙

  • @ramya2030
    @ramya2030 ปีที่แล้ว +7

    வீட்டில் பூஜை செய்யும் முறை மற்றும் குல தெய்வ வழிபாடு வீட்டில் எப்படி செய்வது என்று கூறுங்கள் 🙏

  • @palanipriyan4041
    @palanipriyan4041 2 ปีที่แล้ว +4

    யாருக்கும் தெரியாத செய்தி நன்றி நன்றி நன்றி

  • @elavarasanv2535
    @elavarasanv2535 10 หลายเดือนก่อน +2

    sivan perumal amman sami ku endha oil la velakku podanum guru jee

  • @dr.kalaiarasiramadass5620
    @dr.kalaiarasiramadass5620 ปีที่แล้ว +3

    அருமையான பதிவுகள் . மிக்க நன்றி ஐயா

  • @jayveerasingam7653
    @jayveerasingam7653 ปีที่แล้ว +3

    Samji Thanks 🙏 🙏 🙏 very much 🙏

  • @urcthennarasu
    @urcthennarasu 2 ปีที่แล้ว +4

    சூப்பர் 👌👌👌👌

  • @VeeraSami-lc8ql
    @VeeraSami-lc8ql 7 หลายเดือนก่อน +1

    Kula theivam koviluku poitu en tha yennai l theepam poda vendum

  • @Mohanas-ol5cn
    @Mohanas-ol5cn 7 หลายเดือนก่อน

    Seven.kovilla.anna.thipam.potaventum.sami.sollukal.nantri

  • @bmwaves6605
    @bmwaves6605 6 หลายเดือนก่อน

    நன்றி அண்ணா உங்கள் பதிவுகள் சிறப்பு

  • @manikandan94ganesan82
    @manikandan94ganesan82 หลายเดือนก่อน

    ​@SivavakiyarRishabananthar Ayyanar ayyappan kovil entha vilakku ennai enna thiri podanum unga channel sollunga ayya🙏🙏🙏
    Lord siva ku murugan ku ilupai oil red thiri
    Vishnu ku ghee thamarai thandu thiri
    But ayyanar ayyappan (hariharasudhan) enna vilakku enna thiri ayya

  • @mkkarthi2269
    @mkkarthi2269 ปีที่แล้ว +2

    சுவாமி அவர்கலுக்கு நன்றி

  • @bhavadharini3190
    @bhavadharini3190 ปีที่แล้ว +2

    Om nama sivaya
    Nalla thagavalkal iyya

  • @srisanjana212
    @srisanjana212 ปีที่แล้ว +3

    Giragadosam thadaikal vilaga solungal anubavam

  • @sstvtirupur8989
    @sstvtirupur8989 2 ปีที่แล้ว +3

    Excellent speech Sir....
    Note : Upcoming youngsters forgetting our tamil culture So Makkale pls watch and follow regularly for bright future....
    Thanks

  • @rathnadevimanivannan8490
    @rathnadevimanivannan8490 10 หลายเดือนก่อน +3

    19 முறை சுற்ற முடியாத வயதானவர்களை எங்கு அமர வைத்தாள் இறை ஆற்றல் கிடைக்கும். எவ்வளவு நேரம் இருக்க வேண்டும்

  • @dr.kalaiarasiramadass5620
    @dr.kalaiarasiramadass5620 ปีที่แล้ว +4

    வீட்டில் விளக்கேற்ற எந்த எண்ணெய் சிறந்தது. நிலைவாசலில் விளக்கு வைப்பது குறித்து தங்கள் பதிவினை எதிர்பார்க்கின்றேன். நன்றி

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  ปีที่แล้ว +1

      செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய், சுத்தமான பசு நெய்

  • @manikandanmani6700
    @manikandanmani6700 ปีที่แล้ว +2

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @sathiyas2563
    @sathiyas2563 ปีที่แล้ว +2

    அருமை அய்யா எந்த சாமிக்கு எந்த எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும் கூறுங்கள் அய்யா.

  • @DeepeshDeepesh7
    @DeepeshDeepesh7 3 หลายเดือนก่อน

    Raghu ketu kku endha oil vilaketruvadhi?

  • @balasubramanimani4946
    @balasubramanimani4946 27 วันที่ผ่านมา

    சுவாமி வீட்டில் எந்த எண்ணையில் தீபம் போட வேண்டும்

  • @lidanyamahesjaimahes3847
    @lidanyamahesjaimahes3847 ปีที่แล้ว +3

    நன்றி ஐயா

  • @DeepeshDeepesh7
    @DeepeshDeepesh7 3 หลายเดือนก่อน

    Ragu ketu kku endha oil vilaketruvadhi

  • @boopathideepa6811
    @boopathideepa6811 9 หลายเดือนก่อน

    Ayya entha koviluku entha oil deebham podanum solunga...
    Engal kula deivam ayyarmalai.. Kulithalai.. Yepadi vananga vendum solunga🙏

  • @visalamvalliappan8357
    @visalamvalliappan8357 7 หลายเดือนก่อน

    விளக்கெண்ணெய் (coaster oil) விளக்கு ஏற்ற பயன்படுத்தலாமா

  • @chandraprabha119
    @chandraprabha119 9 หลายเดือนก่อน

    Thank you Swami

  • @rathnadevimanivannan8490
    @rathnadevimanivannan8490 10 หลายเดือนก่อน +1

    யூ வடிவுல திரி போட்டு ஒரே விளக்குல ரெண்டு பக்கமும் திரியை ஏத்தணுமா அல்லது ஒரு பக்கம் மட்டும் ஏத்தணுமா

  • @puvanesvarymuniandy5744
    @puvanesvarymuniandy5744 9 หลายเดือนก่อน

    Aiyaa if want to put theebam for bhairava which oil must use.

  • @muthukumarv2206
    @muthukumarv2206 8 หลายเดือนก่อน

    முருகன் கோவில் எந்த எண்ணெயில் தீபம் ஏற்ற வேண்டும்

  • @a.rajaspt1996
    @a.rajaspt1996 ปีที่แล้ว +4

    கோவிலில் ஆகர்ன சக்தி அதிகம் உள்ள பகுதிகளை பற்றி கூறுங்கள் சித்தர் அய்யா .

  • @MuthuKumar-up8lf
    @MuthuKumar-up8lf 5 หลายเดือนก่อน

    வன பேச்சியம்மன் கோயில் என்ன Oil விளக்கு போட வேண்டும்

  • @sundharraj9649
    @sundharraj9649 7 หลายเดือนก่อน

    முருகப்பெருமானுக்கு எந்த எண்ணெயில் தீபம் போட வேண்டும் ஐயா.

  • @KrishnaVeni-cn2dk
    @KrishnaVeni-cn2dk 3 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா

  • @meeraelumalai2348
    @meeraelumalai2348 ปีที่แล้ว +3

    சிவன் கோவிலில் எந்த எண்ணையில் விளக்கு ஏற்ற வோண்டும் ஐயா.....

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  ปีที่แล้ว +2

      இலுப்பை எண்ணெயில் தீபம் ஏற்றுங்கள்

  • @santhisanthi4808
    @santhisanthi4808 2 ปีที่แล้ว +3

    குல தெய்வத்திற்கு எந்த எண்ணையில், எந்த திரியில் தீபம் ஏற்ற வேண்டும் சொல்லுங்கள் ஐயா

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  2 ปีที่แล้ว +2

      நல்லெண்ணெய், தாமரை தண்டு திரி

  • @pandiselvim2952
    @pandiselvim2952 ปีที่แล้ว +2

    Murugan kovil entha oil use pannanum

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  ปีที่แล้ว

      இலுப்பை எண்ணெய் சிவப்பு திரி பயன்படுத்த வேண்டும்

  • @shwethababu3940
    @shwethababu3940 8 หลายเดือนก่อน

    Shivan kovil ku endha oil la deepam podanum sir?

  • @sudhakarp3068
    @sudhakarp3068 ปีที่แล้ว +2

    நன்றி அய்யா

  • @knowledgeandfunnetwork6731
    @knowledgeandfunnetwork6731 ปีที่แล้ว +3

    கொசுவை விரட்ட வேப்ப எண்ணெய் தான் பயன்படுத்தி வருகிறோம், வீட்டில் எந்த இடத்திலும் வேப்ப எண்ணெய் பயன்படுத்த கூடாத? சொல்லுங்கள் ஐயா, நன்றிகள்

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  ปีที่แล้ว +2

      கண்டிப்பாக வீட்டில் வேப்ப எண்ணையை பயன்படுத்த கூடாது

  • @rajak2t616
    @rajak2t616 ปีที่แล้ว +2

    எனது நீண்ட நாள் ஐயத்திற்கு நல்ல விளக்கம் சுவாமி

  • @vanakkamsir6372
    @vanakkamsir6372 ปีที่แล้ว +3

    ஐயா ஒரு சந்தேகம் ஏதாவது ஒரு கோவிலுக்கு செல்கிறோம் என்றால் ஒரு இடம் விநாயகர் ஒரு இடம் முருகர் ஒரு இடம் சிவன் இருக்கிறார்கள் ஒவ்வொருவரையும் பத்தொன்பது முறை வலம் வர வேண்டும் அல்லது மொத்த கோவிலையும் 19 முறை வலம் வர வேண்டும்

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  ปีที่แล้ว +1

      உங்களுக்கு எந்த தெய்வமோ அந்த தெய்வத்தை வணங்க வேண்டும்

  • @shanperumal422
    @shanperumal422 ปีที่แล้ว +4

    Good job 👌👌👌

  • @ADKOLAM
    @ADKOLAM ปีที่แล้ว +2

    எந்த கோவிலுக்கு.எந்த எண்ணெய்.என்று.சொல்லுங்கள் அய்யா

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  ปีที่แล้ว

      அடுத்த வீடியோ போட்டோ விடலாம்

  • @mohanana5308
    @mohanana5308 10 หลายเดือนก่อน +1

    om namasivaya

  • @jeyapandis2850
    @jeyapandis2850 ปีที่แล้ว +2

    குல தெய்வ கோவிலில் எத்தன முறை சுற்ற வேண்டும் அய்யா, சாந்தமான சாமிக்கு எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்,

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  ปีที่แล้ว

      குலதெய்வம் கோவில் உங்கள் ஆகம விதிப்படி வணங்கிக் கொள்ளலாம்

  • @SakthiVel-yk4jm
    @SakthiVel-yk4jm ปีที่แล้ว +2

    எந்த கோவில் எந்த என்னையில் விளக்கு போடவேண்டும் சாமி குலதெய்வம் கோவிலுக்கு எந்த என்னையில் விளக்கு பேடவேண்டும்

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  ปีที่แล้ว +1

      சிவன் கோவிலுக்கு இலுப்பை எண்ணெய், பெருமாள் கோவில்களுக்கு சுத்தமான நெய், குலதெய்வத்திற்கு நல்லெண்ணெய்

    • @tsramesh5
      @tsramesh5 ปีที่แล้ว

      ​@@SivavakiyarRishabananthar❤

  • @MrKrish64
    @MrKrish64 ปีที่แล้ว +2

    ஐயா.... எந்த கோவிலுக்கு எந்த எண்ணை போடவேண்டும் என சொல்லவும்....்நன்றி

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  ปีที่แล้ว

      கண்டிப்பாக அடுத்த வீடியோவில் போடுகிறேன்

  • @rathidevi8503
    @rathidevi8503 ปีที่แล้ว +4

    குலதெய்வத்திற்கு வீட்டில் என்ன எண்ணெய் விளக்கு ஏற்ற வேண்டும் ஐயா

  • @gurukovilpatti6275
    @gurukovilpatti6275 ปีที่แล้ว +2

    Sivan kovilukku endha oil use panni vilakku podanum

  • @santhoshbalakrishna9563
    @santhoshbalakrishna9563 ปีที่แล้ว +2

    Shivan kovil ile endhae ayanyeaieke velku podanam

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  ปีที่แล้ว

      சிவனுக்கு என்று வேண்டுமானாலும் வழிபாடு செய்யலாம்

  • @sanamteri3958
    @sanamteri3958 2 ปีที่แล้ว +2

    🙏 சிவனுக்கு உகந்த எண்ணெய்,திரி ..?

  • @SaravananRaani
    @SaravananRaani 3 หลายเดือนก่อน

    Sir. Kalil. Asai. Vangunm. Sir. Please. Sir

  • @kolanjisakthi
    @kolanjisakthi ปีที่แล้ว +3

    ஐயா நான் குலதெய்வம் கோயிலுக்கு செல்ல இருக்கிறேன் என்ன தீபம் என்ன என்னை நான் போடுவது சொல்லுங்கள் ஐயா

  • @KarthikR-l6i
    @KarthikR-l6i 4 หลายเดือนก่อน

    Thank you

  • @KarthikR-l6i
    @KarthikR-l6i 5 หลายเดือนก่อน

    Munivararkku enthaennaivilakkupodavendum

  • @latharavikanniappan280
    @latharavikanniappan280 ปีที่แล้ว +1

    Entha kovil entha oil please solunga

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  ปีที่แล้ว

      7339293007 இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்,

  • @knowledgeandfunnetwork6731
    @knowledgeandfunnetwork6731 ปีที่แล้ว +4

    சிவன் கோவில் எவ்ளோ பேசுற இருக்கு 19 Times சுற்றும் போது எங்கும் வயதானவர்கள், குழந்தைகள் கூட rest இல்லாம வருவார்களா, அமர்ந்து அமர்ந்து சுற்றுலா ஐயா, சொல்லுங்கள், நன்றிகள்

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  ปีที่แล้ว +2

      நிச்சயமாக அடுத்த வீடியோவில் சொல்லி விடுகிறேன்

  • @narayanasamy4397
    @narayanasamy4397 9 หลายเดือนก่อน +1

    ஐயா என் மகன் மூன்று மாதத்திற்கு முன்னும் என் மனைவி பத்து நாட்களுக்கு முன்னும் இறந்துவிட்டார்கள் நான் கோவில் எப்போது செல்லவேண்டும். தங்களிடம் எத்தனை நாட்கள் வந்து சந்திக்களாம் தயவுசெய்து எனக்கு தெறியப்படுத்துங்கள்

  • @vbchannel4706
    @vbchannel4706 5 หลายเดือนก่อน

    உங்களுடையபதிவுகள்பெறும்பாலும்கேட்டிருக்கிறேன்என்மகன்குடிகாரனாகமாரிவிட்டான்என்னமுடிவுஎன்றேதெரியவில்லைஒருநல்லதீர்வாகவழிகாட்டுங்கள்😅

  • @jeyapandis2850
    @jeyapandis2850 ปีที่แล้ว +2

    குல தெய்வ கோவிலில் எத்தன முறை சுற்ற வேண்டும் அய்யா,

  • @abirami3800
    @abirami3800 2 ปีที่แล้ว +1

    Iyya naan sevvai kelamai vadapalani murugan kovilum matha anaithu naalum thiruvalleswarar Sivan kovilum(guru thalam) poven yentha yennai ootri theepam yetra vendum.

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  2 ปีที่แล้ว

      முருகன் கோவிலுக்கு இலுப்பை எண்ணெயில் சிவப்பு திரி சேர்த்து போட்டு தீபம் போட வேண்டும்

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  2 ปีที่แล้ว +1

      குரு ஸ்தலத்திற்கு சுத்தமான நெய்யில் தாமரை தண்டு திரியில் தீபம் போட வேண்டும்

    • @abirami3800
      @abirami3800 2 ปีที่แล้ว

      Nandri Iyaa🙏🏻

  • @CDeepa-e4f
    @CDeepa-e4f หลายเดือนก่อน

    Anan 🙏🙏🙏

  • @vanakkamsir6372
    @vanakkamsir6372 ปีที่แล้ว +4

    ஐயா ஆண்கள் கோவிலில் தீபம் ஏற்றலாமா?

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  ปีที่แล้ว +1

      தாராளமாக தீபம் ஏற்றலாம்

    • @vanakkamsir6372
      @vanakkamsir6372 ปีที่แล้ว

      @@SivavakiyarRishabananthar மிக்க நன்றி சாமி

  • @kolanjisakthi
    @kolanjisakthi ปีที่แล้ว +2

    என் பெயர் கொளஞ்சியப்பன் மிதுன ராசி

  • @aarathip9528
    @aarathip9528 8 หลายเดือนก่อน

    ஐயா கால பைரவருக்கு விளக்கு போடணும் அது எப்படி போடுவது ஐயா

  • @ADKOLAM
    @ADKOLAM ปีที่แล้ว +2

    நான் விடியோ...எதிர்பார்க்கிறேன்

  • @indiragandhi8678
    @indiragandhi8678 5 หลายเดือนก่อน

    🙏

  • @VinothVinoth-pf9zz
    @VinothVinoth-pf9zz ปีที่แล้ว +2

    அங்காளம்மன் எப்படி தீபம் போடணும் சொல்லுங்க

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  ปีที่แล้ว

      இலுப்பை எண்ணெயில் தீபம் போடுங்கள்

  • @JaisreeNowdheep
    @JaisreeNowdheep ปีที่แล้ว +2

    சாமி வீட்டில் எந்த எண்ணெயில் விளக்கு போடணும் எந்த எண்ணெயில் போடவே டும்

  • @AMUTHAS-up7cr
    @AMUTHAS-up7cr ปีที่แล้ว +2

    எந்த எண்ணெய் எந்தத கோவிலுக்கு உகந்தது சொல்லுங்க ஐயா

  • @muthukrishnanmuthukrishnan3071
    @muthukrishnanmuthukrishnan3071 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @santhidevika5064
    @santhidevika5064 ปีที่แล้ว +2

    Murugan kovilukku
    Kula theivam kovilukku

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  ปีที่แล้ว

      உங்கள் கேள்வி புரியவில்லை சற்று தெளிவாக கேளுங்கள்

  • @chitrak8023
    @chitrak8023 ปีที่แล้ว +2

    ஆட்டிசம் குழந்தை சரி செய்ய எந்த கோவில் போக வேண்டும்

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  ปีที่แล้ว +1

      ஜாதகத்தை எனக்கு whatsapp செய்யுங்கள், பூம்பாறை, தாண்டிக்குடி இரண்டு முருகனையும் சென்று தரிசித்து அங்கு கிடைக்கும் நீரை அருந்த செய்யுங்கள்

  • @annadurai8163
    @annadurai8163 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @private_bus
    @private_bus ปีที่แล้ว +2

    குலதெய்வ வழிபாடு செய்வது எப்படி விளக்கவும் சித்தர் ஐயா

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  ปีที่แล้ว

      நமது சேனல் வீடியோ உள்ளது பாருங்கள்

  • @sanamteri3958
    @sanamteri3958 ปีที่แล้ว +2

    ஐயா. விநாயகருக்கு எந்த எண்ணெய் உகந்தது

  • @rockyabilash207
    @rockyabilash207 ปีที่แล้ว +2

    குல தெய்வத்துக்குஎன்ன விளக்கு போடவும் குலதெய்வம் கம்பளி வீரன் ஐயா குலதெய்வம் கோவிலுக்கு வரம் வாரம் செல்கிறேன் நெய் தீபம் ஏற்றுகிறேன் ஆனால் எனக்கு கடன் பிரச்சனை மிகவும் அதிகமாக உள்ளது

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  ปีที่แล้ว +1

      இலுப்பை என்ன சிவப்புதிரி பயன்படுத்துங்கள்

  • @rathidevi8503
    @rathidevi8503 ปีที่แล้ว +2

    முருகன் சாமி க்கு வீட்டில் என்ன எண்ணெய் ஏற்ற வேண்டும் அங்காள ஈஸ்வரி அம்மன்னுக்கு என்ன எண்ணெய் ஏற்ற வேண்டும் ஐயா

    • @sairam-qm7ql
      @sairam-qm7ql ปีที่แล้ว

      Angel ammanuku enthaennail villakupodvendum

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  ปีที่แล้ว +1

      வீட்டில் நல்லெண்ணெய் அல்லது நெய் தீபம் மட்டுமே ஏற்ற வேண்டும்

  • @annadurai8163
    @annadurai8163 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏👌👌👌👌👌👌

  • @Mohanas-ol5cn
    @Mohanas-ol5cn 7 หลายเดือนก่อน

    Perummal.kovil.anna.ayail.deepam.potaventum.sami.

  • @kumarswathi2900
    @kumarswathi2900 ปีที่แล้ว +2

    குலதேய்வ கோவிலுக்கு
    எத்தனை. விளக்கு
    என்ன. எண்ணய்
    🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  ปีที่แล้ว +1

      சுத்தமான நெய் அல்லது நல்லெண்ணெய்

  • @Ayyappan836
    @Ayyappan836 9 หลายเดือนก่อน +2

    Veeranar kovil

  • @appupunniyaraj507
    @appupunniyaraj507 ปีที่แล้ว +2

    mariammanan kovilukku poi sami kumbudum murai

  • @VinothVinoth-pf9zz
    @VinothVinoth-pf9zz ปีที่แล้ว +2

    கருப்பசாமி எந்த என்னென்னல தீபம் போடல னு சொல்லுங்க

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  ปีที่แล้ว

      இலுப்பை எண்ணெய் சிவப்புத்திரி

  • @Mohanas-ol5cn
    @Mohanas-ol5cn 7 หลายเดือนก่อน

    Murugan.sami.antha.aniyal.deepam.pota.vattum.sami.vetivil.kurunkal.sami

  • @Mohanas-ol5cn
    @Mohanas-ol5cn 7 หลายเดือนก่อน

    Kulathaivam.kontathukali.antha.anniyal.deepam.potavandum.sami.

  • @Mohanas-ol5cn
    @Mohanas-ol5cn 7 หลายเดือนก่อน

    Veenayagar.ruku.antha.anaiyal.deebam.potaventum.sami.vediyovil.kurunkal.sami.

  • @vanakkamsir6372
    @vanakkamsir6372 ปีที่แล้ว +2

    சாமி யு ஷேப்ல திரி போடணும்னு சொல்றீங்க இரண்டு த்ரீ போடணும் சொல்றீங்க இரண்டு தெரியும் யு ஷேப்ல போட்டா நாலு எட்ஜ் வரும் அந்த நான்கு முனையும் தீபமாக ஏற்ற வேண்டுமா அல்லது இரண்டு திரி மட்டும் எடுத்து ஒவ்வொரு திரியோட ஒவ்வொரு
    எஜ்ஜி எடுத்துு இரண்டு எட்ஜ்ல ஏற்ற வேண்டுமா?

    • @SivavakiyarRishabananthar
      @SivavakiyarRishabananthar  ปีที่แล้ว +1

      இரண்டு தெரியும் ஒன்றாக சேர்ந்து ஒரே பக்கம் எறிய வேண்டும்

  • @ramaduraiparamasivam7350
    @ramaduraiparamasivam7350 11 หลายเดือนก่อน +1

    Edge.irumunai. Guruji

  • @chandraprabha119
    @chandraprabha119 9 หลายเดือนก่อน

    Thank you Swami

  • @SakthiVel-yk4jm
    @SakthiVel-yk4jm ปีที่แล้ว +2

    எந்த கோவில் எந்த என்னையில் விளக்கு போடவேண்டும் சாமி குலதெய்வம் கோவிலுக்கு எந்த என்னையில் விளக்கு பேடவேண்டும்