யாருக்காக கட்சி நடத்துகிறார் ? திருமாவளவனுக்கு அண்ணாமலை கேள்வி | Annamalai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 1.4K

  • @naveenvarun
    @naveenvarun 2 ปีที่แล้ว +500

    சரியான தெளிவான பதில் அருமை

    • @sarkumar1753
      @sarkumar1753 2 ปีที่แล้ว +6

      தெளிவான பதில் என்றால்...? எந்த தெளிவு ?

    • @vickramkathirvel126
      @vickramkathirvel126 2 ปีที่แล้ว

      Lo

    • @syedimran7411
      @syedimran7411 2 ปีที่แล้ว

      Apo gas fuel price

    • @metmechsales8596
      @metmechsales8596 2 ปีที่แล้ว +4

      ​@@syedimran7411
      your muttal sudalai and cong
      Chidambaram will bring down the cost.
      please don't be fanatic Islamic personal. price is very cheap in Pakistan, Bangladesh and srilanka.
      I am neutral Hindu and my guru is
      Al haz Afsal ul ulema syed abdur
      Wahab Buhari sahib. He was a freedom fighter and didn'tike
      Muhammad Abdul jinnah.
      please mind that you have peaceful life in India.
      It is BJP who made Dr kalam president of India

    • @dhanadhana9869
      @dhanadhana9869 2 ปีที่แล้ว

      Theliva asinga paduvargal Modi face la foot 👣 sticker poi savungada sangigala

  • @omsairam4620
    @omsairam4620 2 ปีที่แล้ว +209

    புள்ளி விவரங்களை துண்டு சீட்டில் எழுதி வைக்காமல்,
    இந்த கேள்வி தான் கேட்பார்கள் என்று முன்னரே தயாராகமல்
    கேட்ட கேள்விக்கு சம்பந்தமே இல்லாத உளறல் பதில் சொல்லாமல்
    பத்திரிகையாளர்களின் எந்த ஒரு கேள்விக்கும் சரியான புள்ளிவிவரங்களுடன்
    மரியாதையாகவும் கண்ணியமாகவும் பதில்....
    சும்மா தெரிக்க விடுகிறார் 🔥🔥🔥

  • @nkkcbe982
    @nkkcbe982 2 ปีที่แล้ว +151

    Excellent information...Great analysis...Proudly, I am supporting Mr.Annamalai Ji

    • @shanmugamm8943
      @shanmugamm8943 2 ปีที่แล้ว +1

      Super Annamalai sri

    • @anusilambu5444
      @anusilambu5444 2 ปีที่แล้ว

      😭

    • @dhanadhana9869
      @dhanadhana9869 2 ปีที่แล้ว +2

      Apdiye poi sethru avan face la foot 👣 sticker Tamilnattla ottiruvanga

  • @sivanadiyans5350
    @sivanadiyans5350 2 ปีที่แล้ว +145

    We r support to u sir

  • @lingasamykalirajan213
    @lingasamykalirajan213 2 ปีที่แล้ว +115

    சரியான பதில்.

  • @BalajikKanniappan
    @BalajikKanniappan 2 ปีที่แล้ว +97

    மக்கள் கவணிக்க ஆரம்பித்து பல மாதங்கள் ஆகின்றன.
    மலை அண்ணாமலை
    அசைக்க முடியாது

  • @venkateshsuguna9610
    @venkateshsuguna9610 2 ปีที่แล้ว +123

    சூப்பர் மாஸ் ரிப்ளே jai annamalai ஜி

  • @TAMILANNO1
    @TAMILANNO1 2 ปีที่แล้ว +157

    அண்ணாமலை பேசியதில் என்ன தவறு உள்ளது என்று கேட்டால் யாருக்கும் தெரியாது

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 2 ปีที่แล้ว +1

      அவன் பேசியது எல்லாமே தவறு தான் இவனெல்லாம் திருமாவுக்கு வகுப்பு எடுக்கலாமா

    • @raghulplastic9990
      @raghulplastic9990 2 ปีที่แล้ว +4

      அதுதான் சிறுத்தை குட்டிகள்

  • @ykchannel5348
    @ykchannel5348 2 ปีที่แล้ว +66

    பல புதிய தகவல்கள் கிடைக்கிறது இவர் பதில் கூறும் போது....

    • @sarkumar1753
      @sarkumar1753 2 ปีที่แล้ว +2

      அந்த புதிய தகவல்கள் என்னவென்றால் "இப்படியும் பொய் சொல்ல முடியுமா? " என்பதுதான்!

    • @kannan7500
      @kannan7500 2 ปีที่แล้ว +4

      @@sarkumar1753 nee paatha🤣🤣.. oor annamalai pakkam saanju romba naalagudhu thaniyakudi

    • @sarkumar1753
      @sarkumar1753 2 ปีที่แล้ว +2

      @@kannan7500 தாய் மொழி சமஸ்கிருதமா? ஐயாவுக்கு!

    • @kannan7500
      @kannan7500 2 ปีที่แล้ว +1

      @@sarkumar1753 unga pondati aadungla 🤣🤣🤣, aadu nalla support panudhungala 🤣🤣🤣...

  • @SureshKumar-oj8fs
    @SureshKumar-oj8fs 2 ปีที่แล้ว +95

    Excellent speech Annamalai 👍

  • @arumugam524
    @arumugam524 2 ปีที่แล้ว +177

    தமிழகத்தின் நவீன அரசியல் விஞ்ஞானி திரு. அண்ணாமலை அவர்கள்.❤️

  • @krishnamadhanakumar4960
    @krishnamadhanakumar4960 2 ปีที่แล้ว +184

    100 % truth. IPS Annamalai is perfectly right about what he said. Tamilnadu needs a change, people are looking for a better development and future.

    • @whatsupdude4371
      @whatsupdude4371 2 ปีที่แล้ว +2

      bjp will never ever rule tamilnadu...

    • @cringe2509
      @cringe2509 2 ปีที่แล้ว +2

      @@whatsupdude4371 maala fan aa panandaa number la vaiye

    • @whatsupdude4371
      @whatsupdude4371 2 ปีที่แล้ว

      @@cringe2509 kya bolre tum...lavde

    • @lakshminarayanan5377
      @lakshminarayanan5377 2 ปีที่แล้ว +1

      Go and settle in Bihar & Uttrapredesh.
      BJP want to degrade TN so.Thats is the BJP's planned development.

    • @cringe2509
      @cringe2509 2 ปีที่แล้ว +1

      @@lakshminarayanan5377 neenga sonna sarithaan

  • @vetrivelveeravel9827
    @vetrivelveeravel9827 2 ปีที่แล้ว +214

    What a clear speech. Hat's off Anna.

  • @dayanasrisavesurjith7531
    @dayanasrisavesurjith7531 2 ปีที่แล้ว +26

    சரியான விளக்கம்

  • @Staypositive2489
    @Staypositive2489 2 ปีที่แล้ว +88

    Really annamalai speech very clarity and good maturity

  • @mvkally
    @mvkally 2 ปีที่แล้ว +184

    Always he speaks with valid and necessary data points, very bright sign to become a great leader.

    • @chennaitreats4474
      @chennaitreats4474 2 ปีที่แล้ว +6

      Bro , Google have many data's but all were not correct

    • @anusilambu5444
      @anusilambu5444 2 ปีที่แล้ว +7

      Ward member win panna sollunga aattukutti Anna malaiya

    • @soupboy5074
      @soupboy5074 2 ปีที่แล้ว

      @@anusilambu5444 vote ku kasu kudukama Fatima Babu rapist sudalai ah jeika solu . Ilena nayanthara kaga poltail kudicha udayanidhi ah jeika solu . Already bjp 8 percent vote vangiruchu 4 MLA vantanga ne nakkite ukaru

    • @ramgounder3671
      @ramgounder3671 2 ปีที่แล้ว +10

      ஒழுங்கா கோவணம் கட்ட தெரியாதவங்க எல்லாம் அண்ணாமலையை கிண்டலடிக்குது கலகொடுமையடா சாமீ

    • @chennaitreats4474
      @chennaitreats4474 2 ปีที่แล้ว +2

      @@ramgounder3671 Bro, I still remember the escape moments of Annamalai by Auto. I was there at the time.

  • @rajkumarmonisha7706
    @rajkumarmonisha7706 2 ปีที่แล้ว +11

    சிறப்பான தெளிவான விளக்கம் கொடுத்து உண்மையை உரக்க சொன்ன அண்ணன் அவர்களுக்கு நன்றி.. நீங்கள் தான் உண்மையான எதிர்க்கட்சி தலைவர்

  • @fearlessfalcon2011
    @fearlessfalcon2011 2 ปีที่แล้ว +260

    ஒரு பக்கம் ஆவேசம்,அனாகரீகம், மறுபக்கம் தெளிவு , நிதானம், கம்பீரம்,கண்ணியம்.

    • @BalaMurugan-bj7gf
      @BalaMurugan-bj7gf 2 ปีที่แล้ว +1

      Evaroda palaya story theriyum 😂😂😂... Therincha tamilan yarum evanuku support panna madanga

    • @gowthamsuresh8722
      @gowthamsuresh8722 2 ปีที่แล้ว +3

      @@BalaMurugan-bj7gf enga sollunga kekarom

    • @TN43DRIVER
      @TN43DRIVER 2 ปีที่แล้ว +2

      @@BalaMurugan-bj7gf solunga sir plss

    • @BalaMurugan-bj7gf
      @BalaMurugan-bj7gf 2 ปีที่แล้ว

      @@gowthamsuresh8722 bro eva Karnataka ias erukum pothu i am proud karnadikanu... Sonna eppo enna maithuku engavanthanu kelunga.... Kaverila tamilaga makkaluku thanni kudukuratha pathi enaku kavalai ellainu sonna... Ethu ellathukum video eruku... Thanniye kuduka mudiyathunu sonnavanunga epti nallathu pannuvanga.... Anaa mathavangaloda patha eva koncham nallavanthu anaa katchi seri ella 😔

    • @BalaMurugan-bj7gf
      @BalaMurugan-bj7gf 2 ปีที่แล้ว

      @@TN43DRIVER selliyachu parunga sir😄

  • @gurumurthysritech7792
    @gurumurthysritech7792 2 ปีที่แล้ว +160

    உங்கள் நிதானம் , கையாளும் விதம் எல்லாமே தனி அழகு. அது தான் உங்களுக்கு உள்ள சொத்து
    அது உங்களை வெற்றி பெறசெய்து பல்லாண்டு காலம் வாழ வைக்கும்
    💐💐💐💐💐💐🙏🏼

    • @karthikchandran1036
      @karthikchandran1036 2 ปีที่แล้ว +5

      😀😀😀 eanda oru nayam venama?

    • @aravindravi612
      @aravindravi612 2 ปีที่แล้ว +1

      @@karthikchandran1036 eriutha?

    • @stephenjnhc7286
      @stephenjnhc7286 2 ปีที่แล้ว

      is it....🤔🤔

    • @karthikchandran1036
      @karthikchandran1036 2 ปีที่แล้ว +4

      @@aravindravi612 enakku eanda eriyanum naan entha katchiyum illa unna pola sombadikka. Fool illa. 3% EWS 10% reservation pathil sollunga

    • @aravindravi612
      @aravindravi612 2 ปีที่แล้ว

      @@karthikchandran1036 apro enda inga vanthu katharitu iruka

  • @maqrtuyrftu53teerimuthu56
    @maqrtuyrftu53teerimuthu56 2 ปีที่แล้ว +101

    அருமை அற்புதம் ஆனந்தம் பாராட்டுக்கள். நாளைய தமிழகம் நல்லவர்கள் கையில் இருக்கும்.நல்ல நிலை ஏற்பட்டுள்ளது. தகவல் தந்தி டிவி சேனல்கள் நன்றி

  • @jaitharun2673
    @jaitharun2673 2 ปีที่แล้ว +139

    நான் நாம் தமிழர் கட்சி இருப்பினும் அண்ணன் அண்ணாமலை பேச்சில் தெளிவான உண்மை....... 🙏🙏🙏

    • @jacobselvam7165
      @jacobselvam7165 2 ปีที่แล้ว +5

      இரண்டு கட்சியும் ஒன்னுதானே.

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 2 ปีที่แล้ว +5

      நாம் தமிழர் கட்சியின் நோக்கமே தமிழகத்தில் பிஜேபியை வளர்ப்பது தானே

    • @tooktok6297
      @tooktok6297 2 ปีที่แล้ว +3

      நீ BJP IT wing என்று நல்ல தெரியும் 😂 .

  • @thangamani6238
    @thangamani6238 2 ปีที่แล้ว +138

    அருமையான கேள்வி sir.தகுதி இல்லா கேள்வி க்கு பதில் வேண்டாம்

    • @lingamoorthi1399
      @lingamoorthi1399 2 ปีที่แล้ว +1

      திருமாவளவன் அண்ணன் எங்கே விரைவில் உணர்ந்து கொள்ளப் போகிறார் அப்படி ஒன்றும் தெரியவில்லை

  • @sjai007
    @sjai007 2 ปีที่แล้ว +32

    Thalaiva..🔥🔥🔥

  • @kannanp4619
    @kannanp4619 2 ปีที่แล้ว +552

    அண்ணாமலை பேட்டி எப்பவும் மாஸ் 🔥🔥🔥🔥

    • @selvaganapathy7
      @selvaganapathy7 2 ปีที่แล้ว +1

      🤣

    • @sarkumar1753
      @sarkumar1753 2 ปีที่แล้ว +6

      பேட்டி மட்டுமே! மற்றதெல்லாம் மட்டரகமே!

    • @RamKumar-dc7hu
      @RamKumar-dc7hu 2 ปีที่แล้ว

      தந்தி டிவி ஒரு பொய் TV

    • @ganapathimuruganmurugan891
      @ganapathimuruganmurugan891 2 ปีที่แล้ว

      @@sarkumar1753 kundi kaluvi 💦

    • @lalithvishnu2349
      @lalithvishnu2349 2 ปีที่แล้ว +10

      @@sarkumar1753 apro yara ungaluku nalla ragam?

  • @pramodkumarpanicker231
    @pramodkumarpanicker231 2 ปีที่แล้ว +121

    தேவையற்ற பந்தயத்தில் சொந்தப் பிள்ளைகளைப் பகடைக் காய்களாய் வைத்தாடும் "நவநாகரீக சிறுத்தைகளின்" முகத்திரை கிழிக்கப்பட்டுள்ளது. 👍👍👍👍

  • @senthilnathansankaranaraya6458
    @senthilnathansankaranaraya6458 2 ปีที่แล้ว +116

    அண்ணாமலை அவர்களின் அரசியல் திறனாய்வில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட திருமாவளவன் அவர்களின் அரசியல் அனுபவம், செயல் திறன் ,நாவன்மை இணையெனச்
    சொல்ல முடியாது.பிற்படுத்தப்பட்ட சமுதாய இனத்தவருக்கு அவர் எந்த வகையில் ஆதரவாக செயல்பட்டார் என அவரது ஆதரவாளர்கள் சிந்திப்
    பார்பார்களேயானால் திருமாவளவன் அவர்கள் அரசியல் அனாதையாக ,நிராதரவாக,தனித்து விடப்படுவார். அத்தகைய நிகழ்வு நிச்சயம் விரைவில் அரங்கேறும்.நல்லது நிச்சயம் நடந்தே தீரும் !! வாழ்க பாரதம் !!

    • @shakunthalaraj406
      @shakunthalaraj406 2 ปีที่แล้ว +1

      சாமி இப்ப தான் உன் comment யை பார்தேன் ரொம்ப மனசு சந்தோசம இருக்கு இந்த நாளைக்கு காலைல யே அரசியல்ல விட்டு போகணும்னு சாமிய வேண்டி துங்கபோறேன் நீ சொன்னது உண்மை சாமி

    • @shakunthalaraj406
      @shakunthalaraj406 2 ปีที่แล้ว +1

      சாமி நான குருமா வளவனை தான் சொன்னேன்

    • @nishwinthomas1051
      @nishwinthomas1051 2 ปีที่แล้ว

      @@shakunthalaraj406 ambedkara kolla patha nainga thana da neenga ungaluku avara pesa ennada thaguthi iruku nainga la

  • @baskaranrrcbe2991
    @baskaranrrcbe2991 2 ปีที่แล้ว +64

    We support Annamalai 🙏🙏🙏

  • @kavitha6827
    @kavitha6827 2 ปีที่แล้ว +22

    Arumai Anna 👍

  • @mummycabs599
    @mummycabs599 2 ปีที่แล้ว +44

    Super sir

  • @myaccountgift1184
    @myaccountgift1184 2 ปีที่แล้ว +136

    அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள் வீரம் விவேகம் வெற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vetrivel5962
      @vetrivel5962 2 ปีที่แล้ว +1

      அ அரிடம் இல்லாததை எல்லாம் அப்படியே போடுகிறீர்களே

    • @venkatesananantharaman6848
      @venkatesananantharaman6848 2 ปีที่แล้ว

      @@vetrivel5962 tamizh theriyaadhu bola !. Keyttu therinjukkongha.

  • @manimaranmani4992
    @manimaranmani4992 2 ปีที่แล้ว +81

    Mass speech . Annamalai sir.

  • @madhavannivas8971
    @madhavannivas8971 2 ปีที่แล้ว +39

    Super, clear and honest speech.
    👌👌👏👏👍👍.

  • @nagarajans8838
    @nagarajans8838 2 ปีที่แล้ว +139

    எதிர் கட்சிக்கு தேவையான அனைத்தும் உங்களின் விளக்கத்தில் உள்ளது...

  • @mani5151
    @mani5151 2 ปีที่แล้ว +134

    Many years we speak about a knowledge person want to rule as.. HER IS THAT MAN.. WE WANT ANNAMALAI AS CM FOR TN

    • @whatsupdude4371
      @whatsupdude4371 2 ปีที่แล้ว +2

      ur dream will never come true..😆😆😆

    • @cringe2509
      @cringe2509 2 ปีที่แล้ว +3

      @@whatsupdude4371 vayiru erunja ice water kudi👍👍

    • @whatsupdude4371
      @whatsupdude4371 2 ปีที่แล้ว

      @@cringe2509 annamalai oru comdey pice 😆😆😆

    • @cringe2509
      @cringe2509 2 ปีที่แล้ว +3

      @@whatsupdude4371 enda dai piece ku spelling therila neeyellam annamalaiya pathi pesuriya

    • @whatsupdude4371
      @whatsupdude4371 2 ปีที่แล้ว

      @@cringe2509 piece ku spelling theriyala tha da ana thevdiya paniyanuku nalavela spelling theriyum...
      Shut ur asshole brain less bjp muffin guys....

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 2 ปีที่แล้ว +196

    Nice,a man for record of facts is ANNAMALAI,BJP LEADER,IPS.

  • @venkateswaranr4586
    @venkateswaranr4586 2 ปีที่แล้ว +143

    எங்கள் தலைவர் அண்ணன் நாளைய முதல்வர் வாழ்க

  • @rajans4880
    @rajans4880 2 ปีที่แล้ว +80

    Annamalai sir👍🎉

  • @rajmohan1749
    @rajmohan1749 2 ปีที่แล้ว +122

    எது எப்படியோ தெரில மனுசன் நாகரிகமான,மதிப்பான வன்முறை எண்ணமற்ற பேச்சை பதிவு செய்கின்றார் நன்றி..

  • @tamiltohindi217
    @tamiltohindi217 2 ปีที่แล้ว +36

    Point🔥🔥

  • @shankarsivam2409
    @shankarsivam2409 2 ปีที่แล้ว +116

    அண்ணாமலை அண்ணன் அவர்களின் பேட்டி அருமை

    • @anusilambu5444
      @anusilambu5444 2 ปีที่แล้ว

      😭

    • @raviramram6364
      @raviramram6364 2 ปีที่แล้ว +1

      உங்களுக்கு விரைவில் மாவட்ட பொறுப்பு ஒன்று உண்டு

  • @benjaminfranklin8017
    @benjaminfranklin8017 2 ปีที่แล้ว +213

    எந்த விதத்திலும் தரக்குறைவாக பேசாமலும் சரியாக பேசும் நபராக அண்ணாமலை உள்ளார். ஐபிஎஸ் என்ற ஒரு பெரிய பதவியில் இருந்து எப்படி பேச வேண்டும் எப்போது பேச வேண்டும் என்ற அறிவு இருக்கிறது. ஆனால் பாஜக எனக்கு பிடிக்காது தனிப்பட்ட முறையில் அண்ணாமலை மீது உள்ள மரியாதை மட்டும் தான்

    • @MANIKANDAN-qh8ky
      @MANIKANDAN-qh8ky 2 ปีที่แล้ว +4

      Super sir. Enakum pudikum

    • @vijayanramalakshmi444
      @vijayanramalakshmi444 2 ปีที่แล้ว +2

      @@MANIKANDAN-qh8ky amaam thambi bjp enukku romba romba pidikkum kaaranam rajyasnehikal kai sutham

    • @dreambig5965
      @dreambig5965 2 ปีที่แล้ว +2

      Respect ur views.. personally annamalai is big talent...

    • @kumaravelgnanamani
      @kumaravelgnanamani 2 ปีที่แล้ว +3

      Anna avarum nallavar, katshium nallathu Anna

    • @RaviKumar-ek3oq
      @RaviKumar-ek3oq 2 ปีที่แล้ว +7

      அப்புறமென்ன,இனி கட்சியையும்உங்களுக்கு பிடித்துப்போகும்.😃

  • @sannaah758
    @sannaah758 2 ปีที่แล้ว +69

    Annamalai mass💥

  • @nammalvart5543
    @nammalvart5543 2 ปีที่แล้ว +121

    இந்த நிருபர் கேள்விக்கு வேறு யாராக இருந்தாலும் கோபப்பட்டு காரசாரமாக பதில் சொல்லி இருப்பார். ஆனால் இவர் சொன்ன பதில் பட்டியில மக்களை சிந்திக்க வைத்திருக்கும்.

    • @ambethrajan3270
      @ambethrajan3270 2 ปีที่แล้ว +1

      தவறான பதில்

    • @arunkumar-gq5kg
      @arunkumar-gq5kg 2 ปีที่แล้ว +1

      ஒன்னும் சிந்திக்க வைக்கலையே

  • @thiruppathivasan8254
    @thiruppathivasan8254 2 ปีที่แล้ว +30

    True speech

  • @ChennaiVastu
    @ChennaiVastu 2 ปีที่แล้ว +15

    அண்ணன் அண்ணாமலை சூப்பர்

  • @rameshricemill6913
    @rameshricemill6913 2 ปีที่แล้ว +11

    Perfectly ,what a man

  • @chenthilmurugan9247
    @chenthilmurugan9247 2 ปีที่แล้ว +11

    நாளை முதல்வர் அண்ணாமலைஜீ

  • @sridharmanoharan359
    @sridharmanoharan359 2 ปีที่แล้ว +47

    Wow what a speech I Support Sir

  • @Ksankar-qg8gd
    @Ksankar-qg8gd 2 ปีที่แล้ว +49

    அண்ணாமலை🔥

  • @sivaranjinim5946
    @sivaranjinim5946 2 ปีที่แล้ว +78

    அண்ணாமலை Anna super Anna... Jai hind

  • @tamilselvidurairaj1306
    @tamilselvidurairaj1306 2 ปีที่แล้ว +9

    தமிழ் நாட்டின் தவிர்க்க முடியாத சக்தி வாய்ந்த தலைவன் தமிழன்டா மலை அண்ணாமலை வருங்கால முதல்வர் பல்லாண்டு காலம் வாழ்க மக்கள் வணங்கும் குலதெய்வம் மோடிஜி அய்யா வழியில் நம் தேசம் காப்போம் பாரதமாத்தாக்குஜே ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் 🌹🌹🇮🇳💯💯🤘🔥🔥🤘🔥🔥🔥🔥🤘🌹💯🌹🌹💯

  • @reachbalaiyer
    @reachbalaiyer 2 ปีที่แล้ว +306

    வருங்கால முதல்வர் அண்ணாமலை வாழ்க

    • @ramaa4208
      @ramaa4208 2 ปีที่แล้ว +6

      Unmai thaleva

    • @DineshKumar-fx2we
      @DineshKumar-fx2we 2 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣

    • @indraprema3205
      @indraprema3205 2 ปีที่แล้ว +5

      No never Annamalai can imagine of becoming the CM in TN

    • @indraprema3205
      @indraprema3205 2 ปีที่แล้ว +2

      No never Annamalai can dream of becoming the

    • @kiwiboo329
      @kiwiboo329 2 ปีที่แล้ว +7

      @@indraprema3205 seri sootha mooditu po

  • @RAJUMANI1
    @RAJUMANI1 2 ปีที่แล้ว +112

    திராவிட மாடல் = ஊழல் மாடல்
    என்பதை தமிழக மக்கள் உணர்ந்துள்ளனர்.

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 2 ปีที่แล้ว +239

    வாடிகன் வாடகைத் தருகிறது!
    தெருமா குரைக்கிறது! 🇮🇳🇮🇳

    • @srinivasavaradhank.e3753
      @srinivasavaradhank.e3753 2 ปีที่แล้ว

      மாதாமாதம் திருமாவிற்கு சில கோடி பணம் தி.மு.க விலிருந்து பா.ஜ.க வை எதிர்க்க வந்துக்கொண்டிருக்கிறது.

    • @kathiravansuriyan7414
      @kathiravansuriyan7414 2 ปีที่แล้ว +6

      Yes

    • @kalaiselvan2929
      @kalaiselvan2929 2 ปีที่แล้ว +6

      மாட்டுமுத்திரம் பாடு

    • @chennaitreats4474
      @chennaitreats4474 2 ปีที่แล้ว +4

      Arya Adimaigal

    • @kathiravansuriyan7414
      @kathiravansuriyan7414 2 ปีที่แล้ว +3

      Separate people through caste.his concept no God. He speaks bad words against Hindu people and Hindu God. He worked as Agent of Christian missionary

  • @krishnamurthyramasamy9123
    @krishnamurthyramasamy9123 2 ปีที่แล้ว +20

    இவர் மாதிரி அரசியல் நாகரிகம், பேச்சு நாகரிகம் உள்ளவர் தமிழ் நாட்டில் வேறு யாரை பார்க்க முடியும். சிறந்த பண்பாளர். இவர் வரவேண்டும். வருவார். தெய்வம் துணை இருக்கிறது. நல்லவர்கள் இவர் பக்கம். சத்தியம் வெல்லும்.

  • @vksvks7901
    @vksvks7901 2 ปีที่แล้ว +123

    முதல்வராகும் தகுதி அண்ணாமலைக்கே

  • @loganathanloga3480
    @loganathanloga3480 2 ปีที่แล้ว +95

    Annamalai brother Always must be honest ,i support ....Present situation of Annamalai is good....

  • @melchizedekjmz974
    @melchizedekjmz974 2 ปีที่แล้ว +14

    இவர் பேசுவதில் நிறைய நியாயம் இருக்கிறது. இத்தனை ஆண்டுகள் எவ்வளவு சலுகைகள் என்ன முன்னேற்றம் இருக்கிறது சொல்லுங்கள்??? ஊழல் லஞ்சம்தான் வாழ்கிறது.

    • @dinusiva3019
      @dinusiva3019 2 ปีที่แล้ว

      போய் ரெண்டு வருஷம் இவர்கள் ஆளும் மாநிலத்தில் இருந்து விட்டு வாருங்கள் புரியும்.....😂😂😂😂
      சோத்துக்கு வழி இல்லை இவர்கள் எல்லாம் விளம்பரம் செய்ய தான் லாக்கி

  • @jpeg5802
    @jpeg5802 2 ปีที่แล้ว +426

    தமிழக மக்கள் நலனுக்காக IPS வேலையை விட்டு வந்து. இங்க ஊழல் நிறைந்தவர்களை களை எடுக்கும் அன்பு அண்ணா நாங்கள் இறுக்குறோம் உங்களுடன். பிறந்த நாள் வாழ்த்துக்கள் @annamalai_k அண்ணா. I Join BJP only because of you sir. You are inspiration to youngsters

    • @வீரத்தமிழன்-ன9ற
      @வீரத்தமிழன்-ன9ற 2 ปีที่แล้ว +7

      😂😂😂😂

    • @jpeg5802
      @jpeg5802 2 ปีที่แล้ว +12

      @@வீரத்தமிழன்-ன9ற Enna siripu 200rs

    • @sadasureka6399
      @sadasureka6399 2 ปีที่แล้ว

      Poda paithiyam......kasu, panam, thuddu money money.. annamalai ya muthalili avan nintra thokuyhiyil ethavathu nallathu panna sollu. Athilaram modi kitta irukulla. Apuram Tamil Nadu makkala Pathi pesattum..

    • @வீரத்தமிழன்-ன9ற
      @வீரத்தமிழன்-ன9ற 2 ปีที่แล้ว +9

      @@jpeg5802 இல்ல இரண்டு ரூபாக்கே இவ்ளோ முட்டு தரியே தம்பி.. 2000/- ,,, 3000/- கிடைச்சா என்ன பண்ணிருப்ப.... ப்பா மெரண்டுட்டேன் ஒய்😂😂😂

    • @pedwinselvaraj7908
      @pedwinselvaraj7908 2 ปีที่แล้ว +12

      மக்கள் சேவை செய்யும் வாய்ப்பை விட்டு விட்டு வெற்று கூச்சலிட்டு பதவி பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்துரிக்கிறார்

  • @SureshBabu-hg1do
    @SureshBabu-hg1do 2 ปีที่แล้ว +29

    அருமையான பதில்.
    Jaihind

  • @madhanyoga9996
    @madhanyoga9996 2 ปีที่แล้ว +39

    திருமாவளவன் ஒரு பிராடு அண்ணாமலை வெற்றி பெற வாழ்த்துக்கள் இறைவன் துணை உண்டு

    • @blockbot_9344
      @blockbot_9344 2 ปีที่แล้ว +1

      Pola kirukku punda

    • @blockbot_9344
      @blockbot_9344 2 ปีที่แล้ว

      Ithu ellame arasiyal daa sunni epdi thaa irukkum

    • @blockbot_9344
      @blockbot_9344 2 ปีที่แล้ว

      Inga oruthanum nallavan kidayathu

    • @blockbot_9344
      @blockbot_9344 2 ปีที่แล้ว

      Ivan enna summa vaa pesura😄😄😄🤦 money always ultimate...podaa

    • @அன்பு-ழ8ன
      @அன்பு-ழ8ன 2 ปีที่แล้ว

      @@blockbot_9344 அண்ணே அது 2 ரூ ஐடி விங் கமெண்ட் 😂 இவனுங்க இதே தொழிலா இருக்கானுங்க போல 😂

  • @MANI-kr5sj
    @MANI-kr5sj 2 ปีที่แล้ว +58

    தமிழ்நாட்டுக்கு ஒரு சிறந்த தலைவர்

  • @anbuselvans306
    @anbuselvans306 2 ปีที่แล้ว +244

    திருமா திமுக வுக்காக தானே கட்சி நடத்துவது தெரியாதா?
    பிறகு எதற்காக அவர்கள் தி.மு.க சின்னத்தில் போட்டடி
    போட்டார்கள் °°°

    • @royaldinesh100
      @royaldinesh100 2 ปีที่แล้ว +2

      @@tamilnadusports93 டெருமா

    • @soundararajanvenkataraman1445
      @soundararajanvenkataraman1445 2 ปีที่แล้ว +4

      @@tamilnadusports93 He is proud Kannadiga - Dravidaga as many TN ministers' mother tongue is Kannada, Telugu.

    • @omsakthi154
      @omsakthi154 2 ปีที่แล้ว +1

      உப்புமா குரூமா

    • @venkatachalamk.b6533
      @venkatachalamk.b6533 2 ปีที่แล้ว +1

      True

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 2 ปีที่แล้ว +4

      அடேய் கடந்த சட்டமன்ற தேர்தலில் உங்கள் உலகப் புகழ்பெற்ற மோடியின் படத்தை தவிர்த்துவிட்டு முழுக்க முழுக்க அதிமுக தலைவர்களின் படத்தை போட்டு வாக்கு கேட்ட கட்சி தான் பாஜக

  • @muthusaravanan2259
    @muthusaravanan2259 2 ปีที่แล้ว +1

    இதைவிட வேறுஎப்படி புரியவைக்கமுடியும். அருமையான, தெளிவான பதிவு அண்ணா.

  • @_Respect_India
    @_Respect_India 2 ปีที่แล้ว +52

    வாழ்க அம்பேத்கார் 🙏🙏

    • @thangamani6238
      @thangamani6238 2 ปีที่แล้ว

      அவர் இறந்து 40ஆண்டுகள் மேல் ஆகிறது

    • @sarkumar1753
      @sarkumar1753 2 ปีที่แล้ว +1

      என்னையா இது? அம்பேத்கர் , அண்ணாமலை? உங்களை இளையராஜா என்று நினைத்து கொண்டீர்களா!

    • @manimanimani4904
      @manimanimani4904 2 ปีที่แล้ว

      Anpakar. Orupan

    • @manimanimani4904
      @manimanimani4904 2 ปีที่แล้ว

      Thiruma. Oru. Bandana. Vanniyan.

    • @manimanimani4904
      @manimanimani4904 2 ปีที่แล้ว

      Thiruma. Solamannar. Beyar

  • @gvbalajee
    @gvbalajee 2 ปีที่แล้ว +50

    BJP can only save TN / INDIA🇮🇳

    • @dinusiva3019
      @dinusiva3019 2 ปีที่แล้ว +2

      From whom ??? From their own 😂😂😂

    • @venkatesananantharaman6848
      @venkatesananantharaman6848 2 ปีที่แล้ว

      @@dinusiva3019 from corrupt politicians. Zero knowledge of current political affairs in TN.

    • @dinusiva3019
      @dinusiva3019 2 ปีที่แล้ว

      @@venkatesananantharaman6848
      Let me tell a thing !
      Last month a man was suicide in Karnataka reason the minister from bjp asked a huge sum bribe ??
      What is this can you explain ??
      There is a project called beti bajo beti badhao the scheme is worth 720 crores but the advertisement cost itself 640 crores !!
      What kind of thing is this ??
      Vyaabam scam ?? Rafeal scam ???
      Jay Shah scam ?? Zubin irani scam ?
      Ssc exam scam ??
      Didn't you hear of ???
      Don't make funny jokes ...
      It's the present government doesn't know how to rule that's the issue here !!
      Already tamilnadu is grown state ..check the fact in 1960 tamilnadu and uttar pradesh had same gdp ...now tamilnadu grown a lot but bjp ruling state situation is different
      Don't live in dream 😂

  • @ln.m.panneerselvammjf655
    @ln.m.panneerselvammjf655 2 ปีที่แล้ว +67

    குருமா மாதிரி பணத்துக்கு கட்சி நடத்தலை

    • @kstalinraja
      @kstalinraja 2 ปีที่แล้ว +2

      அப்போ ஆம்பள நீ போய் தனியா ஒரு கட்சிய ஆரம்பித்து வந்து பேசிப்பாரு

  • @raviselvaraj3967
    @raviselvaraj3967 2 ปีที่แล้ว +40

    இந்த வரலாறு ... தெரியாம தமிழ்நாட்டில் அம்பேத்கர் பேரை வைத்து வயிறு வளர்க்கும் கூட்டம்... இனியாவது உண்மை பேசி பழகட்டும்....அருமையாக எடுத்துரைத்த திரு. அண்ணாமலை நீடூழி வாழ்க... வளர்க பாரதம்... வெல்க பாஜக... 💐💐💐

    • @chennaitreats4474
      @chennaitreats4474 2 ปีที่แล้ว +1

      For them Ambedkar and for him jai shri ram

    • @raviselvaraj3967
      @raviselvaraj3967 2 ปีที่แล้ว +1

      @@chennaitreats4474 Yes.. but they built Ram temple right... People believe in action not in words... BJP rocks... Do not act like neutral... BJP stands strong in its principles ... Jai Shri Ram is not for business.. it is for enemies to fear... It is shouted for them to think twice before trying to convert this nation in favour of abraham if religions... I love my mother India... I love this culture... I don't want act like a neutral fool...

    • @nishwinthomas1051
      @nishwinthomas1051 2 ปีที่แล้ว

      @@raviselvaraj3967 ipdi pesitu iru anga Arabia karan suthu adikran ungala la ellavanum vela elaka poran dai matha kalavarata thundi vidra pannada paradesi pesama poda

    • @raviselvaraj3967
      @raviselvaraj3967 2 ปีที่แล้ว

      @@nishwinthomas1051 தம்பி பாவாடை... உன்னை மாதிரி சோத்துக்கு... காசுக்கு... அடையாளத்தை அடகு வைக்கிற கூட்டம் கிடையாது... இந்தியாவை எதிர்த்தா அவனுங்களுக்குதான் ஆபத்து.... இந்தியா அவனுங்ககிட்ட பெட்ரோல் வாங்கறதா நிறுத்தினா.. பாலைவனத்துல ஒட்டகம்தான் அவனுங்க மேய்க்கனும்... போய் ஒளிஞ்சிருந்து வேடிக்கை பாரு ...

  • @kesavant5441
    @kesavant5441 2 ปีที่แล้ว +19

    Mass thalaiva mass annnamlai

  • @KannanKannan-ws1lr
    @KannanKannan-ws1lr 2 ปีที่แล้ว +32

    Correct question

  • @Om_Shivam1993
    @Om_Shivam1993 2 ปีที่แล้ว +26

    Annamalai 🔥🔥🔥

  • @PrakashPrakash-ng1zq
    @PrakashPrakash-ng1zq 2 ปีที่แล้ว +126

    வயித்து பொழப்புக்கு வேறு கதி இல்லை பாவம் ஏதாவது செய்தாக வேண்டிய சூழ்நிலை

    • @nraj6320
      @nraj6320 2 ปีที่แล้ว +3

      Thiru oru manusane kidaiysdhumm

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 2 ปีที่แล้ว

      @@nraj6320 thiruma 🔥🔥🔥🔥

  • @kumberlinkumaran2101
    @kumberlinkumaran2101 2 ปีที่แล้ว +32

    Correct reply annamalai Anna 🔥

  • @kumareshansnt5664
    @kumareshansnt5664 2 ปีที่แล้ว +33

    Annamalay jei

  • @vivekvivekn8229
    @vivekvivekn8229 2 ปีที่แล้ว +14

    Annamalai 🔥

  • @malaichamymalaichamy8992
    @malaichamymalaichamy8992 2 ปีที่แล้ว +11

    அடுத்த முதலமைச்சர் அண்ணாமலை தான் அதுதான் சரியாக வரும்

    • @kstalinraja
      @kstalinraja 2 ปีที่แล้ว

      பல கோடி செலவு செய்து தமிழ் நாடு முழுவதும் ஓட்டு வாங்கி கொடுத்து ஜெயிக்க வைத்து பாரு

  • @Adhafera15-j8n
    @Adhafera15-j8n 2 ปีที่แล้ว +1

    மிக சரியான பதிவு

  • @saravanaphotohouse1711
    @saravanaphotohouse1711 2 ปีที่แล้ว +41

    Annamalai mass mass ❤️👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SriniVasan-fy3mn
    @SriniVasan-fy3mn 2 ปีที่แล้ว +6

    Great ji......!

  • @kishorraja2150
    @kishorraja2150 2 ปีที่แล้ว +5

    அண்ணா sema😂

  • @stephens5328
    @stephens5328 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @baskaranviji1246
    @baskaranviji1246 2 ปีที่แล้ว +17

    How clearly explained by our Great Leader Mr. Annamalai ji sir jai Hind jai Hind jai Hind

  • @ajithkumarg606
    @ajithkumarg606 ปีที่แล้ว +2

    நெத்தியடி.... தரமான பதிவு... வாழ்க அண்ணாமலை.. வளர்க்க பிஜேபி...

  • @Rana_2390
    @Rana_2390 2 ปีที่แล้ว +28

    அவர் வயிற்றை நிறைக்க கட்சி நடந்துகிறார்

    • @ramaa4208
      @ramaa4208 2 ปีที่แล้ว

      Poda poddanayee thirumalana serupal adikkanum thirumavalavan matham maariya madayan

    • @sudindrans8322
      @sudindrans8322 2 ปีที่แล้ว

      Not to satisfy his hunger but to satisfy his ego/ name.

  • @subashbose2924
    @subashbose2924 2 ปีที่แล้ว +5

    Annamalai oru legend 🔥🔥🔥

  • @bestmotivationallifefacts5107
    @bestmotivationallifefacts5107 2 ปีที่แล้ว +11

    Annamalai ji is always ultimate

  • @thalirulagam661
    @thalirulagam661 2 ปีที่แล้ว +5

    தெளிவான விளக்கம் அருமை அண்ணாமலை...🙏✔️

  • @suba1305
    @suba1305 2 ปีที่แล้ว +89

    Want our CM to speak like this and his father.

    • @vaanavilsaivarahi
      @vaanavilsaivarahi 2 ปีที่แล้ว +9

      Change the CM

    • @Gokulakannan90k
      @Gokulakannan90k 2 ปีที่แล้ว +7

      Thundu seetu koduthaalum paathu padika theriyaathu.

    • @rukmanikridshnan6338
      @rukmanikridshnan6338 2 ปีที่แล้ว +3

      A great joke😇

    • @govindrajan9887
      @govindrajan9887 2 ปีที่แล้ว +4

      Speak. Are you joking? He can't even read a written text message.
      CM by default.
      Bad time for Tamil Nadu

    • @msivakumar3596
      @msivakumar3596 2 ปีที่แล้ว +2

      நடந்துட போவுது

  • @kathiravannagaraj8251
    @kathiravannagaraj8251 2 ปีที่แล้ว +14

    இவனும் ஊழலபத்தி பேச மாட்டான் ,பேசுபவர் களையும் ஆதரிக்க மாட்டான் என்ன கட்சி நடத்துற?🔥

    • @kstalinraja
      @kstalinraja 2 ปีที่แล้ว

      ஓட்டுக்கு பணம் வாங்குன நீ இலவச பொருள் ஏன் வாங்குற

  • @sakthivelsubramaniam2949
    @sakthivelsubramaniam2949 2 ปีที่แล้ว +48

    ஐயா உங்களால்தான் தமிழகம் விடிவு பெறும்

    • @kstalinraja
      @kstalinraja 2 ปีที่แล้ว

      அம்மாம் இவரு பெரிய அமெரிக்க ஜனாதிபதி புடுங்க போறாரு சின்னதா ஒரு ரோடு, பாலம் கட்டிருக்காரா

    • @sarkumar1753
      @sarkumar1753 2 ปีที่แล้ว

      ஆமா, இப்போது அண்ணாமலை நிறத்தில் இருக்கிறது. இவரால் தான் உதயசூரியன் நிறத்துக்கு மாறப் போகிறது!

    • @timekiller1604
      @timekiller1604 2 ปีที่แล้ว

      வடக்கு படும் பாடு போதாத 😂😂

  • @vigneshm.k5576
    @vigneshm.k5576 2 ปีที่แล้ว +12

    வருங்கால முதல்வர் அண்ணாமலை ஜி பல்லாண்டு வாழ்க வளமுடன் தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் நன்றி

    • @அன்பு-ழ8ன
      @அன்பு-ழ8ன 2 ปีที่แล้ว

      2 ரூ சில்லறை வீடு தேடி வரும் 😂

  • @msrhomeschennai1502
    @msrhomeschennai1502 2 ปีที่แล้ว +7

    annamalai anna super

  • @anbarasianbarasi9061
    @anbarasianbarasi9061 2 ปีที่แล้ว +2

    சரியாக சொன்னீர்கள் அண்ணா

  • @sivakumar.mkingofworld67
    @sivakumar.mkingofworld67 2 ปีที่แล้ว +21

    சிறந்த அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணாமலை👍

  • @vijayakumark1768
    @vijayakumark1768 2 ปีที่แล้ว +32

    சிறப்பாக அரசியல் செய்கிறார் தனியாக நின்றால் தமிழ்நாட்டில் எல்லா தொகுதியிலும் Bjp வெற்றி என்ன சரியா

    • @chezhi12
      @chezhi12 2 ปีที่แล้ว

      லாட்ஸ் டைலாக் 😀😀

  • @vijaybalaji6965
    @vijaybalaji6965 2 ปีที่แล้ว +32

    வருங்கால தமிழகத்தின் முதல்வர் அண்ணாமலை சார் சூப்பர் சார், நீங்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 2 ปีที่แล้ว +1

      வருங்கால பிரதமர் அப்படின்னு சொன்னாங்க

  • @gunaseekar4879
    @gunaseekar4879 2 ปีที่แล้ว +9

    Very good explaination about Dr.Ambethkar.

  • @venugopalan7533
    @venugopalan7533 2 ปีที่แล้ว +7

    Annamalai really excellent leader and very matuted talk

  • @lingamoorthye3143
    @lingamoorthye3143 2 ปีที่แล้ว +1

    Mass🔥🔥🔥thaliva

  • @muralir6095
    @muralir6095 2 ปีที่แล้ว +13

    என்னோட கடவுள் திருமா.இருந்தாலும் அண்ணன் அண்ணாமலை பேசியது மிகவும் அருமை