கல்யாணராமன் அவர்களுக்கு பொறாமை மட்டும் தான் உள்ளது வயதில் சிறுவர் அவர் முன்னேறி கொண்டு பெரிய இடத்தில் போகிறார் என்ற முன்னணி நிர்வாகிகளுக்கு கடுப்பாகுகிறார்கள் இதன் விளைவு தான் இவர்கள் இப்படி புலம்புகின்றனர்
நான் 35 ஆண்டு கால BJPகாரன். என் தலைவர் அண்ணாமலை IPS என்பதில் எனக்கு பெருமை. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் போல் நோட்டாவிலிருந்து BJP -ஐ மீட்ட என் தலைவா நன்றிகள் ஐயா நன்றிகள். 35 ஆண்டுகளாக தமிழகத்தில் சூரியனின் ஜால்ராக்களால் கருகியே இருந்த தாமாரையை மலர செய்த தலைவா உன்னை போன்ற தலைவன் கிடைக்க மாட்டானா என ஏங்கியிருந்தோம். வராது வந்த மாணிக்கத்தை இழக்க மாட்டோம். 60 வயது எனக்கு. RSS -ல் 65 வருடமாக இருக்கிறேன். BJP-யில் 35 வருடமாக இருக்கிறேன். அப்படிபட்ட நான் என் தலைவனாக அண்ணாமலை IPS - ஐ ஏற்றுள்ளேன் என்பது தலைவருக்கு பெருமையல்ல. செயல்பட்டால் என்னை கவர்ந்த எனக்குதான் பெருமை. பெருமை. பெருமை. 👍🚩🇮🇳👍 🙏🚩🇮🇳🙏 👍🚩🇮🇳👍 🙏🚩🇮🇳🙏 👍🚩🇮🇳👍 🙏🚩🇮🇳🙏
எங்கே மலர்ந்தது எங்களுக்கு தெரியலையே,2014 ல் மோடியை அறிமுகம் செய்தபோதே வாங்கிய வாக்குகள் தானே பத்தாண்டுகளில் ஆட்சி செய்த பின்பும் பல விஐபி வேட்பாளர் நிறுத்தியபின்பும் பெற்றுள்ளது
அண்ணாமலையின் உழைப்புக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது அண்ணாமலையால் இன்னும் ஐந்து வருடங்களில் நிச்சயமாக தமிழகத்தில் தாமரையை மலர செய்ய முடியும் என்ற நம்பிக்கை அனைத்து மக்களுக்கும் உள்ளது நன்றி
உங்கள் மேல் அளவற்ற மதிப்பும், மரியாதையும் கொண்டவன் நான். ஆனால் எல்லா மூத்த தலைவருக்கும் பொறாமை என்பது வெளிப்படை. இப்போது தோல்விக்கு அண்ணாமலை காரணம் போல நீங்களெல்லாரும் பேசுவது என்ன நியாயம்?
பழைய பல்லவியை பாடி திரிந்தால் தினமும் தன்னை புதுபித்து வார் ரூம் மூலம் வாழும் திமுகவை நெருங்ககூட முடியாது....அண்ணாமலை செய்வது சரியே...இந்த திராவிட சிந்தனை கொண்ட சங்கியை யாரென்றே எனக்கு தெரியாது வார் ரூம் மூலமாகதான் தெரியும்...
உண்மை தான் பல மூத்த தலைவர்கள் கழகங்களைதாஜா செய்தால் போதுானது என்று நினைக்கிறார்கள். தமிழக பாஜக இது போன்ற தலைவர்களை வைத்திருந்தால் ஒருநாளும் உருப்பட போவதில்லை என்பது உறுதி!!!
தமிழிசையை ஓரங்கட்ட வேண்டும். எச். ராஜா அவர்களை கவர்னர் ஆக்க வேண்டும். அண்ணாமலைக்கு டெல்லி மேலிடம் முழு சுதந்திரம் கொடுத்து கட்சியை வளர்க்க வேண்டும். ஜெய் மோடி. வளர்க அண்ணாமலை...
Ultimate annamalai ji mass Dynamic leader annamalai ji mass AGGRESIVE annamalai ji mass Accountability annamalai is mass அதிரடி அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி மாஸ் தமிழக அரசியலில் ஓர் ஆண்மகன் அண்ணாமலை ஜி மாஸ் தமிழகத்தின் விடீவெள்ளி அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி
Respect to the senior leaders of BJP but you have to accept that they lacked the aggression required for political growth. But, Annamalai is the only BJP leader who has achieved that growth. So, whatever Annamalai is doing is endorsed by the people of Tamilnadu.
தமிழிசை தலைவராக இருந்தபோது.. 40 க்கு, 40 வெற்றி பெற்றீர்களா? அண்ணாமலையின் உழைப்பை மதித்து துணை நில்லுங்கள். திராவிடக் கட்சியிடம் 3 / 4 சீட் பிச்சை பெற்று, கட்சியின் வளர்ச்சி, எதிர்காலம் பற்றி கவலைப்படாமல் தானே இருந்தீர்கள். உங்களை மதிக்கும் நான் உங்களிடம் வேண்டுவது அண்ணாமலையுடன் நின்று கட்சியை வளருங்கள்.
He is thinking that he is above the party. Talk8ng to the press directly about the internal matter of the party does not look good for a senior person like him. Is it becsuse that Annamalai as an youngster is the boss for him.
One thing understand, if we r capable will have to do,if somebody is doing better than us, please allow him to di, u people r ( S V SEKHAR UR SELF GAYATRI)thinking that u r all people r more intelligent as u r brahmins, forget this attitude, if u don't like leave the party, dont spoil the image or u have taken money from admk or dmk
BJP must remove Thamizhisai and this guy on top priority as these people are demeaning the party and president Annamalaiji and causing more damage to BJP overall
உனக்கு மரியாதை கிடைக்கலையா இல்ல சீட்டு கிடைக்கலையா தேவையில்லாமல் கட்சிக்குள்ள பிளவு ஏற்படுத்தி சந்தோஷம் அடைகிறார்கள் நீ மூத்த தலைவர் என்ற இத்தனை வருஷமா என்ன பண்ணி இருந்தீங்க
அப்ப தமிழக பாஜக தலைமைக்கு நீ எல்லாம் கட்டுபட மாட்டீங்க
எங்கள் வாழ்நாளில் நாங்கள் கண்ட என் தலைவனை நாங்கள் வீழ விடமாட்டோம். அண்ணா மலை இல்லை என்றால் உங்கள் கட்சி தொண்டனாக தொடர மாட்டோம்
ஏண்டா திமுக ஏஜெண்டு BJPகாரன் தேர்தல் வேலை செய்யாம இருந்தீங்களே அத சொல்ல மாட்டாங்கறே.
மேலிடத்தில் சொல்லு உன் நிலைமை பரிதாபமாகும்.
கல்யாணராமன் அவர்களுக்கு பொறாமை மட்டும் தான் உள்ளது வயதில் சிறுவர் அவர் முன்னேறி கொண்டு பெரிய இடத்தில் போகிறார் என்ற முன்னணி நிர்வாகிகளுக்கு கடுப்பாகுகிறார்கள் இதன் விளைவு தான் இவர்கள் இப்படி புலம்புகின்றனர்
அண்ணாமலையின் தலைமை ஏற்று அவர் வழி நடந்தா நடங்க இல்ல திமுகவுக்கு ஓடி போங்க தயவு செய்து
நான் 35 ஆண்டு கால BJPகாரன். என் தலைவர் அண்ணாமலை IPS என்பதில் எனக்கு பெருமை. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் போல் நோட்டாவிலிருந்து BJP -ஐ மீட்ட என் தலைவா நன்றிகள் ஐயா நன்றிகள்.
35 ஆண்டுகளாக தமிழகத்தில் சூரியனின் ஜால்ராக்களால் கருகியே இருந்த தாமாரையை மலர செய்த தலைவா உன்னை போன்ற தலைவன் கிடைக்க மாட்டானா என ஏங்கியிருந்தோம். வராது வந்த மாணிக்கத்தை இழக்க மாட்டோம். 60 வயது எனக்கு. RSS -ல் 65 வருடமாக இருக்கிறேன். BJP-யில் 35 வருடமாக இருக்கிறேன். அப்படிபட்ட நான் என் தலைவனாக அண்ணாமலை IPS - ஐ ஏற்றுள்ளேன் என்பது தலைவருக்கு பெருமையல்ல. செயல்பட்டால் என்னை கவர்ந்த எனக்குதான் பெருமை. பெருமை. பெருமை.
👍🚩🇮🇳👍
🙏🚩🇮🇳🙏
👍🚩🇮🇳👍
🙏🚩🇮🇳🙏
👍🚩🇮🇳👍
🙏🚩🇮🇳🙏
எங்கே மலர்ந்தது எங்களுக்கு தெரியலையே,2014 ல் மோடியை அறிமுகம் செய்தபோதே வாங்கிய வாக்குகள் தானே பத்தாண்டுகளில் ஆட்சி செய்த பின்பும் பல விஐபி வேட்பாளர் நிறுத்தியபின்பும் பெற்றுள்ளது
அய்யா வயது 60.. RSS லவ் 65 ஆண்டு எப்படி.. Edit option ல் திருத்திக் கொள்ளுங்கள். வணக்கம்.. வாழ்க உங்கள் பணி..
@@muthunirmala1247அதிமுக கூட்டணியில் இருந்து வாங்கறதுக்கும் அவங்க வாக்கு இல்லாமலே இந்தளவு வாங்கறதுக்கும் வித்தியாசம் இருக்குங்க அக்கா..
உன்னவிட வயதில் குறைந்த அண்ணாமலையை மதிக்கமாட்டீங்க
அண்ணாமலையின் உழைப்புக்கு கிடைத்த மாபெரும் வெற்றி இது அண்ணாமலையால் இன்னும் ஐந்து வருடங்களில் நிச்சயமாக தமிழகத்தில் தாமரையை மலர செய்ய முடியும் என்ற நம்பிக்கை அனைத்து மக்களுக்கும் உள்ளது நன்றி
Please suspend this fellow from BJP
உங்கள் மேல் அளவற்ற மதிப்பும், மரியாதையும் கொண்டவன் நான். ஆனால் எல்லா மூத்த தலைவருக்கும் பொறாமை என்பது வெளிப்படை. இப்போது தோல்விக்கு அண்ணாமலை காரணம் போல நீங்களெல்லாரும் பேசுவது என்ன நியாயம்?
இது போல் திராவிட கட்சியில் உள்ளவன் தலைமையை எதிர்த்து பேசியிருந்தால் அரசியல் அனாதை ஆக்கப்பட்டிருப்பான்
பழைய பல்லவியை பாடி திரிந்தால் தினமும் தன்னை புதுபித்து வார் ரூம் மூலம் வாழும் திமுகவை நெருங்ககூட முடியாது....அண்ணாமலை செய்வது சரியே...இந்த திராவிட சிந்தனை கொண்ட சங்கியை யாரென்றே எனக்கு தெரியாது வார் ரூம் மூலமாகதான் தெரியும்...
கட்சியை விட்டு விலகு பிடிக்காவிடில்!
உண்மை தான் பல மூத்த தலைவர்கள் கழகங்களைதாஜா செய்தால் போதுானது என்று நினைக்கிறார்கள்.
தமிழக பாஜக இது போன்ற தலைவர்களை வைத்திருந்தால் ஒருநாளும் உருப்பட போவதில்லை என்பது உறுதி!!!
மூத்த குடி தலைவர்கள் இளம் தலைவர்களுக்கு வழிவிட வேண்டும்.
Neengal yellam yenna கிளிசீங்க?
உன் மூஞ்சிய கண்ணாடியில பாருங்க.மெதல்ல அழாதீங்க சிரித்த முகத்தோடு இருங்க நீ எல்லாம் ஒரு ஆளு
தமிழிசையை ஓரங்கட்ட வேண்டும். எச். ராஜா அவர்களை கவர்னர் ஆக்க வேண்டும். அண்ணாமலைக்கு டெல்லி மேலிடம் முழு சுதந்திரம் கொடுத்து கட்சியை வளர்க்க வேண்டும். ஜெய் மோடி. வளர்க அண்ணாமலை...
Ultimate annamalai ji mass
Dynamic leader annamalai ji mass
AGGRESIVE annamalai ji mass
Accountability annamalai is mass
அதிரடி அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி மாஸ்
தமிழக அரசியலில் ஓர் ஆண்மகன் அண்ணாமலை ஜி மாஸ்
தமிழகத்தின் விடீவெள்ளி அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி மாஸ் அண்ணாமலை ஜி
நீ குண்டர் சட்டத்தில்
ஜெயிலிலேயே இருந்திருக்கலாம்.
ஒரு மயிரும் தவறை சுட்டி
காட்ட வேண்டியதில்லை
பிஜேபி மற்றும் அண்ணாமலை வளர்ச்சியில் பொறாமை
Yes jealously and too much casting.eyes on him.
இந்த திராவிட சிந்தனை கொண்ட சங்கியை யாரென்றே எனக்கு தெரியாது வார் ரூம் மூலமாகதான் தெரியும்...இவரை ஆளாக்கியதும் அந்த வார் நியுஸ்தான்
I'm stand with Annamalai 🦁 Singam ❤❤❤
வாழ்க மோடி... வளர்க அண்ணாமலை...
இந்த மாதிரி கட்சிக்குள் உள்ளடி வேலை செய்துட்டு இருந்திருக்கீங்க. இதை கட்சிக்குள்ளேயே சொல்ல வேண்டியது தானே.
வாழ்க அண்ணன் அண்ணாமலை
தமிழ் நாடு கண்ட மாபெரும் தலைவர் அண்ணாமலை
Annamalai has huge support and Fan base which no other BJP leader in Tamil Nadu
தமிழக BJP கவனமாக இருக்க வேண்டிய நபர்களில் சிலர்....
SV சேகர்
தமிழிசை
கல்யாணராமன்
- - -
எஸ்.வி சேகருக்கு அடுத்த ஜோக்கர்.
Kalyan Raman sir you can see the result based on crowd gathering for Annamalai compared to others Annamalai has surely increased the vote percentage
அண்ணாமலை இல்லாமல் தமிழகத்தில் பாஜக இல்லை
தமிழக பாஜக கட்சித்தலைவராக அண்ணாமலை தொடரவேண்டும், அவரை மாற்றினால் தமிழகத்தில் பாஜக இருக்கும் இடம் தெரியாது ,இதை பாஜக மேலிடம் புரிந்துகொல்ல வேண்டும்
Entha komali yaru😂😅😂😅😂
நீ அதிமுக கை கூலி உன்னால் பாஜக அவப்பெயர் தான் அடைந்து
அண்ணாமலை தலைமைமட்டுமே
வேண்டும் 26 தேர்தலுக்கு
Respect to the senior leaders of BJP but you have to accept that they lacked the aggression required for political growth. But, Annamalai is the only BJP leader who has achieved that growth. So, whatever Annamalai is doing is endorsed by the people of Tamilnadu.
தமிழிசை தலைவராக இருந்தபோது.. 40 க்கு, 40 வெற்றி பெற்றீர்களா?
அண்ணாமலையின் உழைப்பை மதித்து துணை நில்லுங்கள். திராவிடக் கட்சியிடம் 3 / 4 சீட் பிச்சை பெற்று, கட்சியின் வளர்ச்சி, எதிர்காலம் பற்றி கவலைப்படாமல் தானே இருந்தீர்கள். உங்களை மதிக்கும் நான் உங்களிடம் வேண்டுவது அண்ணாமலையுடன் நின்று கட்சியை வளருங்கள்.
அண்ணாமலை ஒரு தற்பெருமையாளர் அவருக்கு தன்னை மட்டுமே முதன்மைபடுத்தி கொள்ள இவ்வேளைகளை செய்கிறது
அண்ணாமலை மாஸ்..
தமிழிசை வேஸ்ட்
வயதை சரி பார்க்கவும்
மூத்த தலைவர் அண்ணா மூடிட்டு இருக்கணும்😮 அண்ணாமலை பற்றி விமர்சனம் செய்வதை நிறுத்து😮 மூத்த தலைவர்களை விமர்சனம் செய்வதை நிறுத்துவார்கள்
நான் அண்ணாமலை காகா தான் பிஜேபி ல இருக்கேன்
Annamalai the great
Mundame tamilisai dhan seendudhu adhu con Dmk sagodhari Annamalai great leadership
Finally bjp is a democratic Party 🏆🏆🏆..... Criticisms are all welcome🎉🎉🎉
திராவிடத்திடம் பிச்சை எடுத்த நீங்களெல்லாம் பேசலாமா?.
I stand by annamalai
புல்லுறுவியின் பேத்தல் , one of the black sheeps .
I support Annamalai
ஏன் சார் உங்களுக்கு
அரசியல் தெரியுமா தெரியாதா
Bjp na annamalaithan
நான் war roomல் இல்லை
Vayamudettu poo pa
அண்ணாமலையை சீண்டினால் காணாமல் போய் விடுவீர்.
He is thinking that he is above the party. Talk8ng to the press directly about the internal matter of the party does not look good for a senior person like him. Is it becsuse that Annamalai as an youngster is the boss for him.
Annamalai ❤❤
Nee 1st yaru...
Over Jealousy, better you all leave the party and Annamalai will take care and he knows how to lead the party.
உன்னால பயன் இல்ல
நீ தாண்ட admk voda sleeper cell
Dei dupakkoor kalyana rama DMK kaikooliye 2014 appo viyayaka th party periya party inru antha nilamai illa 2014 appo bjp verum 3.5 persatage inru 2024 bjp thaniyaga 11.24 persatage annamalai BJP leaders varavaraikkum bjpli electionla nirka aalunka illa candidate poda mudiyala inru appadi illa potti pottu kondu neervagigal linil varugirargal antha alavukku bjpya thamilnattil
Valarthu eduthurukirar annamalai thamil nattil illana bjp thirumpavum notta vanthu bjp thandi theendathagatha katchiyagi idum athukkuthan asaipaduran kalyanaram thambi DMK kaikooli vanathi admk kaikooliye ivargalai vaithu bjp valarkka mudiyathu muthalil bjp katchiyai Thane mattume valarnthu undu kolithu katchiyai valarkkatha karunkaligal
Annamalaikku ethiraga ivargalai kandarinthu muthalil ivargalai thooka vendum
Annamalai, try not to say what you need to do for the party to the press.
Just a message like we are working towards it and etc etc.
சும்மா உருட்டாதீர்.
Kalyanarama nee DMK kaithadi ...My Hero Annamalai.G mass
போயா வெளில
Annamalai
One thing understand, if we r capable will have to do,if somebody is doing better than us, please allow him to di, u people r ( S V SEKHAR UR SELF GAYATRI)thinking that u r all people r more intelligent as u r brahmins, forget this attitude, if u don't like leave the party, dont spoil the image or u have taken money from admk or dmk
Ne yaru ..
Kalyanaraman talking nonsense
It’s spontaneous reaction from general public
This is very bad Mr. Kalyanaraman. You bringing a very bad precedence
Ivana la oru aalu😂😂😂
ayokkiyan
BJP must remove Thamizhisai and this guy on top priority as these people are demeaning the party and president Annamalaiji and causing more damage to BJP overall
Neenga ena paninga
இது BJP கட்சி அல்ல BGP BHARATHEEYA GOUNDER PARTY FULLY DOMINATED BY GOUNDERS ONLY
Until These sort of intellectual cracks learn basic discipline bjp will never win
Annamalai uningala loda chinna vayasu athanala uningaluku kovam😂
Varuththa padadheergal iyya. Ungal meedhu mariyadhai ulladhu. Mgr., Jeyalalitha pola Anna malai kalaththin kattayam.
Useless speech
Sleeper cells of dravidan parties in BJP , for this people BJP party growth is not important then what for they want to be in BJP dupukur
ANNAMALAI TOTAL VEST
😮
Yaru ivar ?
Podadupukku Annamalai.G army 😂
😅😅😅
அண்ணாமலை.விளக்குங்கள்.தொண்டர்களும்விலகிக்கொள்வார்கள்.அண்ணாமலைக்கு.நட்டம்இல்லை.
உனக்கு மரியாதை கிடைக்கலையா இல்ல சீட்டு கிடைக்கலையா தேவையில்லாமல் கட்சிக்குள்ள பிளவு ஏற்படுத்தி சந்தோஷம் அடைகிறார்கள் நீ மூத்த தலைவர் என்ற இத்தனை வருஷமா என்ன பண்ணி இருந்தீங்க
Intha cmnt section la Annamalai 🤡 nu koovura jaaldra vum...
War room thailis thaan 😂😂😂
Unakku ennada thiramai irukku meesa mattum valathu vachiyirukey…!