பூங்காற்று திரும்புமா | Poongatru Thirumbuma | Malaysia Vasudevan, S. Janaki | Tamil Hit Song HD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ค. 2019
  • Movie : Muthal Mariyathai
    Song : Poongatru Thirumbuma
    Singer : Malaysia Vasudevan, S. Janaki
    Lyric : Vairamuthu
    Music : Ilaiyaraaja
  • เพลง

ความคิดเห็น • 5K

  • @sajeevansajee6799
    @sajeevansajee6799 ปีที่แล้ว +1826

    2024 இலும் இந்த பாட்டை மெய்மறந்து இரசிப்பவர்கள் எத்தனை பேர்🙋‍♂️🙋‍♀️,

  • @thirugnanam6108
    @thirugnanam6108 3 ปีที่แล้ว +607

    " ராசாவே வருத்தமா" இந்த வரிகளைக் கேட்கும்போது நமக்கே மெய்சிலிர்க்கிறது என்றால் சிவாஜியின் உள்ளம் கண்டிப்பாக ஆறுதல் அடையும்.

    • @kumarr2831
      @kumarr2831 2 ปีที่แล้ว +12

      இதனுடன்கடலோரகவிதைகள்வைதேகிகாத்திருந்தாள்படபாடல்களும்இளையராசாவின்இசைசங்கமம்

    • @anithamahen3633
      @anithamahen3633 ปีที่แล้ว

      @@kumarr2831
      .
      .

    • @ganthia7739
      @ganthia7739 ปีที่แล้ว

      @@kumarr2831 )

    • @sampantham1
      @sampantham1 ปีที่แล้ว +4

      மாமன் கேட்டதால் அவர் மகளை மணந்து தன் வாழ்நாளில் பெண்ணின் காதலை அனுபவிக்காத
      ஆண் முதன் முதலில் உண்மையான காதலை உணர்ந்து தடுமாறும் தருணம்..நடிப்பு ஆண்டவன் சிவாஜி ... அற்புதம்..

    • @chandrasekar6596
      @chandrasekar6596 11 หลายเดือนก่อน +1

      எல்லோர் மனதிலும் ஒரு சோகக் கதை இருக்கும்
      அதனால் தான் மனம் மயங்குகிறது

  • @myelsamyb
    @myelsamyb ปีที่แล้ว +328

    மலேசியா வாசுதேவன் தவிர வேற யாராலும் இந்த அளவு பாடியிருக்க முடியாது! One of the most underrated singer in Tamil cine industry. Period!

    • @Rmangai-ze7uk
      @Rmangai-ze7uk ปีที่แล้ว +3

      ,😊😊

    • @Anjalirams.
      @Anjalirams. ปีที่แล้ว +9

      Underrated? He is one of the most prominent, popular singers and well appreciated.

    • @jaya9558
      @jaya9558 11 หลายเดือนก่อน +1

      @@Anjalirams. JJ by

    • @sivanymgo1028
      @sivanymgo1028 10 หลายเดือนก่อน +2

      underrated huh !!!! yappa

    • @MuruganK-rm4rt
      @MuruganK-rm4rt 8 หลายเดือนก่อน

      😊😊

  • @kannanranganathan7895
    @kannanranganathan7895 10 หลายเดือนก่อน +89

    இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் கண்களில் தானாகவே கண்ணீர் வடிகிறது. என்னைப் போல் எத்தனை பேர் உணர்கிறீர்கள்?

  • @karthick5044
    @karthick5044 2 ปีที่แล้ว +223

    ஒரு வேளை இது போல பாடல்களை நம் அடுத்த தலைமுறை ரசிக்க தெரியாலமல் போய்விடுமோ என்று கவலையாக உள்ளது.
    இப்போ வரும் பாடல்கள் ஒரு தலைமுறையின் இசை ரசனையை மொத்தமாக கெடுத்துகொண்டிருக்கு.

    • @tkb8834
      @tkb8834 ปีที่แล้ว +9

      100 percent true...sad state of affairs.

    • @muthaiaha.muthaiah7030
      @muthaiaha.muthaiah7030 ปีที่แล้ว +6

      Yes

    • @ambigapalanisamy4727
      @ambigapalanisamy4727 ปีที่แล้ว +6

      இதுபோன்ற பாடல்கள் அடுத்த தலைமுறைக்கு கண்டிப்பாக கிடைக்காது

    • @ranganathan2303
      @ranganathan2303 ปีที่แล้ว +5

      சரியாக சொன்னீங்க .. மனசுக்கு கவலையாக தான் இருக்கிறது.

    • @silambarasant1656
      @silambarasant1656 ปีที่แล้ว +5

      2k kids present

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 ปีที่แล้ว +100

    இந்த அருமை படம் போல எத்தனை கோடி வருடங்கள் ஆனாலும் வரப்போவதில்லை படத்தை படைத்த பாரதி ராஜா எனும் கடவுள் பாதத்தை தொட்டு வணங்குகின்றேன் ஐயா

  • @BalaBala-qm1wz
    @BalaBala-qm1wz ปีที่แล้ว +811

    மலேசியா வாசுதேவன் அய்யா நீங்க மறைந்தாலும் உங்க பாடல் வரி மறையாது.... 🎼😍 பிடிச்சவுங்க oru லைக் போடுங்க....

    • @kameshm836
      @kameshm836 ปีที่แล้ว +5

      avar singer ya

    • @MahaLakshmi-ru4cl
      @MahaLakshmi-ru4cl ปีที่แล้ว +7

      @@kameshm836 yesssss, great singer

    • @mani-lk1yb
      @mani-lk1yb ปีที่แล้ว +3

      👌👏👏👏🙏😭😭😭😭🌹

    • @realcommics23
      @realcommics23 ปีที่แล้ว +3

      Aiya maraivikku Nan ponee

    • @Shanibakk-se3cx
      @Shanibakk-se3cx 8 หลายเดือนก่อน

      ​@@kameshm8360

  • @SaravanaKumar-gu2hm
    @SaravanaKumar-gu2hm ปีที่แล้ว +92

    "அடி நீ.. தானா அந்த குயில்"இந்த வரிகளுக்கு முன் ஒர் இரு நிமிட இடைவெளியில், சிவாஜியின் நடிப்பும், பாரதி ராஜாவின் டைரஷ்னும், அருமையான காட்சி!!!!

  • @tndevil0076
    @tndevil0076 3 ปีที่แล้ว +885

    இந்த பாடலை 2021 ketpavanga like podunga

  • @user-on5je8cm4z
    @user-on5je8cm4z 23 วันที่ผ่านมา +22

    2024 kekkuravuinga oru like pduinga

  • @kumarp7456
    @kumarp7456 ปีที่แล้ว +34

    காலமுள்ள வரை அழியாத காவியம் இந்த பாடல் யாருக்கெல்லாம் பிடிக்கும்🙏🙏

  • @ramachandranchandrasekar4529
    @ramachandranchandrasekar4529 ปีที่แล้ว +99

    தமிழ் சமுதாயத்தின் உச்சரிப்பு உலக தமிழர்களின் உயிர் மூச்சு எங்கள் சிங்கத்தமிழன் சிவாஜியின் 94வது பிறந்த தினத்தை 01.10.2022 முன்னிட்டு நாங்கள் வெறித்தனமாக பலமுறை பார்த்து ரசித்த பாடலை இன்று இனிதே பார்த்து ரசிப்பதில் பெருமை அடைகிறோம் --உலகம் உள்ளவரை உத்தமன் சிவாஜி புகழ் காப்போம்

  • @tonytony2925
    @tonytony2925 3 ปีที่แล้ว +2016

    மனைவியின் கொடுமை தாங்க முடியாமல் அதை உள்ளுக்குள் குமுறும் கணவன்மார்களுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்

    • @krishnaa1124
      @krishnaa1124 3 ปีที่แล้ว +32

      😁😁😂

    • @Akilesh2560
      @Akilesh2560 3 ปีที่แล้ว +13

      Super

    • @priyankaecon8800
      @priyankaecon8800 3 ปีที่แล้ว +15

      😆😆😆😆😁😁😁

    • @madhankumar2596
      @madhankumar2596 3 ปีที่แล้ว +34

      நூற்றுக்கு நூறு உண்மை

    • @shashiv3672
      @shashiv3672 3 ปีที่แล้ว +19

      இனி இளையராஜா பாடல்கள் கேட்டு அவ (ர்)ள் உங்களுக்கு துணை புரிவார்... வாழ்த்துக்கள்

  • @maha05raja
    @maha05raja 3 ปีที่แล้ว +489

    எவ்வளவு சோகம் இருந்தாலும் இந்தப்படத்தின் இந்தப் பாடலும் வெட்டிவேரு வாசம் பாடலும் போதும் மனதை அமைதிப்படுத்த. இசையும் குரலும் ஏதோ ஒரு அமைதியை உண்டாக்கிவிடும்

    • @kuppusamy3244
      @kuppusamy3244 2 ปีที่แล้ว +7

      எனக்கும் இந்த பாடல் மிகவும் பிடிக்கும்

    • @senthilr7825
      @senthilr7825 2 ปีที่แล้ว +3

      எத்தனை சுகம் இருந்தாலும் இந்த பாடலை கேட்டால் சுகம் காணாமல் பேய் விடும்

    • @jayakumar6700
      @jayakumar6700 2 ปีที่แล้ว +4

      உண்மை

    • @jayakumar6700
      @jayakumar6700 2 ปีที่แล้ว +2

      உண்மை

    • @daydreamer4182
      @daydreamer4182 2 ปีที่แล้ว +4

      💯 True 🥰

  • @arumugamondimuthu9877
    @arumugamondimuthu9877 8 หลายเดือนก่อน +22

    1985வருடம் திருச்சி மாரிஸ்போர்ட் தியேட்டர் படம் பார்க்க சென்றேன் எட்டாம் வகுப்பு படித்து கொண்டு இருந்தேன் பசுமை நிறைந்த காலம் யலேசியவாசுதேவன் மென்மையான குரலில் ரசித்து கொண்டு இருக்கிறேன்

    • @jamessanthan2447
      @jamessanthan2447 19 วันที่ผ่านมา

      nanum than bro in same theater same year.

  • @mrkodambakkam5280
    @mrkodambakkam5280 ปีที่แล้ว +111

    நானெல்லாம் உயிரோட இருக்க காரணமே இளையராஜா ஐயா பாட்டுகள்தான்.. இசையின் மருத்துவர் நீங்க நூறுவருசம் நலமுடன் இருக்கணும்☺️🙌

    • @sivaraman2351
      @sivaraman2351 ปีที่แล้ว +4

      நானும் கூட தான் சார்....

    • @karthikkarthik5178
      @karthikkarthik5178 ปีที่แล้ว

      @@sivaraman2351g v in

    • @Praveenkumar-rr5kl
      @Praveenkumar-rr5kl 5 หลายเดือนก่อน +4

      இசை கடவுள் என்னும் இசைஞானி இளையராஜா இசையால் நம்மை யெல்லாம் கட்டி போட்டவர் இசை ராஜா ராஜா தான் 😭🙏🙏🙏🙏🙏🙏😭😭❤❤❤❤❤❤❤❤👌👌

  • @surendravignesh9345
    @surendravignesh9345 3 ปีที่แล้ว +585

    உள்ள அழுகிறேன்
    வெளிய சிரிக்கறேன்
    நல்ல வேஷம்தான
    வெளுத்து வாங்குறேன்

  • @n.hariharan3332
    @n.hariharan3332 3 ปีที่แล้ว +434

    நடிகர் திலகம் சிவாஜி ஐயா அவர்கள் நடிப்பு சூப்பர் 👌👍❣💚🙏 எத்தனை தடவை கேட்டு அலுக்காத மிகவும் அருமையான பாடல் வரிகள் இனிமை

  • @raghavans753
    @raghavans753 14 วันที่ผ่านมา +3

    2024 ல் மட்டுமல்ல 2054லும் இந்தப்பாடலைக் கேட்பவர்களின் எண்ணிக்கை கூடும். வாழ்க வாழ்க என்அன்னைத்தமிழும் இசையும் பாட்டும்🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤

    • @drsenbot11
      @drsenbot11 8 วันที่ผ่านมา

      ❤❤

  • @k.harishk.harish8241
    @k.harishk.harish8241 2 ปีที่แล้ว +23

    இளையராஜா ஐயா நீங்க நல்லா இருக்கனும்

    • @marudhuac6796
      @marudhuac6796 หลายเดือนก่อน

      😂

    • @mohan1771
      @mohan1771 12 วันที่ผ่านมา

      🙏🏻

  • @saraswathisaminathanvicepr6741
    @saraswathisaminathanvicepr6741 2 ปีที่แล้ว +34

    முதல் மரியாதை படத்தில் அனைத்து பாடலும் யாருக்கு ரொம்ப பிடிக்கும். 👌👌👌👌

  • @saveen007
    @saveen007 3 ปีที่แล้ว +431

    Acting ✓
    Music✓
    Lyrics✓
    100%

  • @palanisamyt2311
    @palanisamyt2311 ปีที่แล้ว +46

    வாசுதேவன் சார் உங்கள் உடல் தான் மண்ணுக்குள் உங்கள் சுவாசம் என்றும் எங்கள் காதுகளுக்குள்

  • @cmlights7572
    @cmlights7572 10 หลายเดือนก่อน +38

    2023-2024 இந்த பாடலை ரசிப்பவர்கள் எல்லாம் ஒரு like மட்டும்

  • @manikarunamurthi2829
    @manikarunamurthi2829 3 ปีที่แล้ว +581

    என்னமோ தெரில 90 s kids
    ல மொரட்டு சிங்கிலா இருகேன்..இருந்தாலும் இந்த பாட்ட கேட்குறப்ப ஒரு இனம்புரியாத ஏதோ ஒன்னு Feel பண்ணுறேன்.☺

    • @sudhar889
      @sudhar889 3 ปีที่แล้ว +5

      Naanum than nanba. Let us feel together.

    • @sajithsajith2315
      @sajithsajith2315 3 ปีที่แล้ว +7

      ஓஆஒஆஐஊஓஆஏஆ

    • @sudhar889
      @sudhar889 3 ปีที่แล้ว +5

      @@sajithsajith2315 yenna Oru feel. Eppadi Oru feela pannatheilla. Rendu perum sernthu pannuvom. Athey feela

    • @padmanabhansivaprakasam6361
      @padmanabhansivaprakasam6361 3 ปีที่แล้ว +5

      Adhu onnum illa school love dhaan ...

    • @Kanesan627
      @Kanesan627 3 ปีที่แล้ว +2

      @@sudhar889 B

  • @abiramil6751
    @abiramil6751 3 ปีที่แล้ว +253

    Sivaji sir pudichavunga like pannunga ❤️❤️❤️😘😘😘

  • @s.dhayalansubbaiyan3728
    @s.dhayalansubbaiyan3728 ปีที่แล้ว +24

    என் அப்பாவின் கதையும்
    இதே கதை தான். இந்த கதை
    ஆரம்பத்திலிருந்து முடியும்
    என் அப்பாவுக்கு நடந்த உண்மை நிகழ்ச்சி போல
    இருக்கும். என் அப்பா கல்யாண ஆவதற்கு முன்பு
    நடந்த சம்பவங்கள் கலைஞர்
    எழுதிய பராசக்தியை ஒத்து
    இருக்கும். இந்த பாட்டு கேட்க்கும் போது என் அப்பா
    ஞாபகம் எப்படியும் வந்து விடும்.

  • @pnavaneethakrishnan3080
    @pnavaneethakrishnan3080 5 หลายเดือนก่อน +25

    2024 layum parpan

  • @ssksalem
    @ssksalem 3 ปีที่แล้ว +53

    மனதில் உள்ள துன்பத்தை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளும் போது மன பாரம் குறையும் என்பதற்கு ஒரு எடுத்துகாட்டு இந்தப் பாடல். பாடலின் ஆரம்பத்தில் மன அழுத்தத்தில் இருந்த சிவாஜி சார் பாடல் முடியும் தருணத்தில் மகிழ்வான மனநிலைக்கு வந்து விட்டார். ஒரு முழுத் திரைப்படத்தைப் போலவே ஒரு ஆரம்பம், இடைநிலை, முடிவு யாவும் இப்பாடலில் உண்டு. சிறப்பு.

  • @manikandanyugesh8442
    @manikandanyugesh8442 3 ปีที่แล้ว +47

    இப்ப இந்த 10/5/2021 லாக்டவுன்ல யாரெல்லாம் இந்த பாடலை கேட்பவர்கள் லைக் பன்னுங்க

  • @justinnishanthan214
    @justinnishanthan214 ปีที่แล้ว +32

    வைரமுத்துவின் வைர வரிகள்... ❤️❤️❤️❤️❤️

  • @pachhaikili
    @pachhaikili ปีที่แล้ว +31

    என் அப்பா இறந்துது முதல் இன்று வரை என் ஆறுதல் இந்த பாட்டு மட்டுமே.
    அப்பா 😭😭

  • @user-pj7bj9np7v
    @user-pj7bj9np7v 3 ปีที่แล้ว +87

    சுக ராகம் சோகம் தானே! !மனதை ஆறுதலாக வருடும் பாடல் இந்த யுகத்திற்க்கு

  • @rajmaniperumal4624
    @rajmaniperumal4624 3 ปีที่แล้ว +481

    Malaysia Vasudevan fans like podunga, appadiye Janaki ammakkum serthu.

    • @392p.sathyastxavierconkum4
      @392p.sathyastxavierconkum4 3 ปีที่แล้ว +10

      Na janaki amma fan

    • @ArvindKumar-wr6pf
      @ArvindKumar-wr6pf 3 ปีที่แล้ว +12

      Na Malaysia vasudevan fan

    • @ayubmuhammed7031
      @ayubmuhammed7031 3 ปีที่แล้ว +6

      JANAKI AMMA🌹🌹🌹🌹❤❤❤❤❤❤❤❤❤❤❤🌹🌹🌹

    • @jaferps6811
      @jaferps6811 3 ปีที่แล้ว

      Na yarudeyum fan illleee

    • @gkarthik7064
      @gkarthik7064 3 ปีที่แล้ว +5

      காந்தக் குரலோன் மலேசியா வாசுதேவனின் தீவிர ரசிகன் நான்

  • @anantharajrajtamil7150
    @anantharajrajtamil7150 ปีที่แล้ว +7

    இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல அடுத்த ஜென்மத்திலும் இதைப் போன்று ஒரு பாடல் கேட்க முடியாது 💯

  • @prabuwiz
    @prabuwiz ปีที่แล้ว +50

    This song is timeless because Malaysia Vasudevan voice syncs well with Shivaji Ganeshan. Truly worth the National Award.

    • @psych7776
      @psych7776 6 หลายเดือนก่อน

      This song has an award?

  • @perumalvelu1945
    @perumalvelu1945 3 ปีที่แล้ว +436

    இந்த குரல்கள், மற்றும் இசையும் ஆயிரம் ஆண்டு காலம் நம்மை தாலாட்டும்...

  • @raviaravisankar
    @raviaravisankar 3 ปีที่แล้ว +80

    இந்த பாடலை எப்பொழுது பார்த்தாலும் என் அப்பாவை நினைவு படுத்தும்.. சிவாஜி அவர்களின் அந்த மெல்லிய மீசை, தலைவாகு, உடல் அமைப்பு கிட்டதட்ட என் அப்பாவேதான், miss you dad 🥺

  • @sathyanarayanann3235
    @sathyanarayanann3235 ปีที่แล้ว +50

    ஐயா சிவாஜி அவர்களை வைத்து இப்படி ஒரு படம் தந்த பாரதிராஜா அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கம்.

  • @doctor38
    @doctor38 2 ปีที่แล้ว +23

    மலேஷியா வாசுதேவன் சாரின் குரல், ஒரு தெய்வீக குரல் 🙏

    • @vasudevan5020
      @vasudevan5020 3 หลายเดือนก่อน +1

      Yes ❤❤

  • @arulkumar5278
    @arulkumar5278 3 ปีที่แล้ว +119

    காதலுக்கு வயசு தடை இல்லை என்பதை உணர்த்தியுள்ளது 🙏🙏

  • @shahulhameed2916
    @shahulhameed2916 3 ปีที่แล้ว +301

    Spb & k.j.y போன்ற ஜாம்பவான்கள் இருக்கும் போது ஐயா மலேசியா அவர்கள் தன் முத்திரையை பதித்தார் என்பது இசை வரலாறு

    • @dddsir8215
      @dddsir8215 3 ปีที่แล้ว +6

      உண்மை. இளையராஜா இசையமைத்திருந்தார் அவர் தேர்வு. இன்னும் சொல்ல ஏதும் இல்லை. நன்றி

    • @modulustab6764
      @modulustab6764 2 ปีที่แล้ว +14

      Malaysia Vasudevan itself is legend..

    • @tamilarasan513
      @tamilarasan513 2 ปีที่แล้ว +2

      👍👍👍👍👍

    • @mohan1771
      @mohan1771 2 ปีที่แล้ว +2

      உண்மை

    • @palaniselvi5883
      @palaniselvi5883 2 ปีที่แล้ว +3

      Yes

  • @ramachandrank7337
    @ramachandrank7337 ปีที่แล้ว +6

    சிவாஜிக்கு நிகர் சிவாஜிதான்.அருமை.முதல் மரியாதை.

  • @rameshkumar-su3xp
    @rameshkumar-su3xp 2 ปีที่แล้ว +77

    இந்த உயிர் இந்த உலகத்தில் உள்ளவரை ....இந்த பாடல்....தான்....என் மூச்சுகாற்று.....ராஜா சார்...நீங்கள் வாழும்போதே..நாங்கள்............வாழ்கிறோம் ..உங்களுக்காக....அடுத்த ஜென்மம் இருந்தால்...உங்கள் பாடல் தான்....என் ஜீவனாக இருக்கும்

    • @indramickey8916
      @indramickey8916 ปีที่แล้ว +2

      👌👌👍👍🙏

    • @sriharib1032
      @sriharib1032 ปีที่แล้ว +2

      அருமை சார்

    • @Praveenkumar-rr5kl
      @Praveenkumar-rr5kl 5 หลายเดือนก่อน

      இசைஞானி பாரதிராஜா மலேசியா வாசுதேவன் ஜானகி அம்மாள் கூட்டணி அருமையான படைப்பு தமிழ் சினிமாவில் எட்ட முடியாத உயரம் 🙏😭😭😭❤❤

  • @smartlyintelligent
    @smartlyintelligent 2 ปีที่แล้ว +70

    மனைவியின் சித்திரவதையால் பாதிக்கப்பட்ட கணவர்களின் உள்ள குமுறல்

  • @vimal9134
    @vimal9134 2 ปีที่แล้ว +1454

    2022-லும் இந்த பாடலை தேடி வந்துவந்து பார்த்து ரசிப்பவர்கள் லைக் பண்ணுங்க ...
    👇❤👍

  • @vinothsenthil7779
    @vinothsenthil7779 ปีที่แล้ว +10

    மனசுக்கு ஆறுதல் தேடும் ஜீவன்கள் கேட்க வேண்டிய பாடல்

  • @santhaveeran2665
    @santhaveeran2665 ปีที่แล้ว +16

    பூங்காற்று திரும்புமா...? எம் பாட்ட விரும்புமா...? ஆதங்கத்தை வெளிப்படுத்தும் நாயகனின் பாடல்... சிவாஜி யின் நடிப்பில் ஒரு முதிர்வு..ரசிக்கும் படி உள்ளது...

  • @jjoshuasamuel
    @jjoshuasamuel 2 ปีที่แล้ว +516

    ஏனோ தெரியவில்லை இந்த பாடலை கேட்கும்போது கண்கள் கலங்குகிறது. 😭😭😭😭😭😭😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️❤️❤️❤️. இந்த பாடலை 2022 ம் ஆண்டிலும் கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க..... ப்ளிஸ்..... 👍👍👍👍👍

  • @o.pragashbala8870
    @o.pragashbala8870 3 ปีที่แล้ว +144

    Im malayali.. Tamil uyir.. This song hevi.... 💗💗

  • @anbudanmanikandan2748
    @anbudanmanikandan2748 ปีที่แล้ว +30

    Malaysia Vasudevan sir...🎧❤️✨

  • @keshavraonamana3046
    @keshavraonamana3046 3 ปีที่แล้ว +125

    Hai, I'm a telugu person. But, I like vasudevan sir voice. Magic in his voice touches to our heart ❤.

  • @sivasakthimurugan2137
    @sivasakthimurugan2137 3 ปีที่แล้ว +1023

    யாரெல்லாம் இந்த பாட்ட 2021 லே கேட்கிறீர்களோ ஒரு லைக் பண்ணுங்க

    • @sundarmahalingam9749
      @sundarmahalingam9749 3 ปีที่แล้ว +10

      சூப்பர் சிங்கர்

    • @chandrasekaranr9569
      @chandrasekaranr9569 3 ปีที่แล้ว +4

      Me

    • @selvarajkalai2845
      @selvarajkalai2845 3 ปีที่แล้ว +2

      Semma song

    • @venkateshj9638
      @venkateshj9638 3 ปีที่แล้ว +1

      ❤️❤️🌺🌷🥀🌻🌼📯📯📯📯📯📯👍👍👍👍👍👍👍👍🏵️🥀🌼

    • @sakthisakthi-pu4dn
      @sakthisakthi-pu4dn 3 ปีที่แล้ว +1

      @@chandrasekaranr9569 Loll lololol lololol lololol lololol lololol lololol lololol loop pollo lollipop lololol I like to ól

  • @kalpanachanel6696
    @kalpanachanel6696 ปีที่แล้ว +9

    காலங்கள் மாறுனாலும் இந்த இசை மீது உள்ள காதல் மாறாது எனது கடைசி மூச்சு வரை என் favourite song 🥰🥰😘😘

  • @arulmech1507
    @arulmech1507 4 ปีที่แล้ว +466

    எத்தனை முறை கேட்டாலும்
    சலிக்காத பாடல்..
    தினமும் ஒரு முறை
    பார்த்து ரசித்த பாடல்..

  • @shankerg1691
    @shankerg1691 3 ปีที่แล้ว +278

    I'm a Malaysian.. Hats off to the legendary singer Malaysia Vasudevan Sir

    • @kayalvizhi9145
      @kayalvizhi9145 2 ปีที่แล้ว +2

      Do u know tamil?

    • @shankerg1691
      @shankerg1691 2 ปีที่แล้ว +4

      @@kayalvizhi9145 of course 😅

    • @NPSi
      @NPSi 2 ปีที่แล้ว +1

      @@kayalvizhi9145 Malaysia Tamilan, you know!!

    • @NPSi
      @NPSi 2 ปีที่แล้ว +2

      I also, proud of MV Sir.

    • @mansoormohammed2217
      @mansoormohammed2217 ปีที่แล้ว +2

      Excellent movie

  • @muthuraja8573
    @muthuraja8573 หลายเดือนก่อน +1

    இந்தப் பாட்டிற்கு நான் ஒரு ரசிகன் 😂😂😂

  • @navasanth9681
    @navasanth9681 หลายเดือนก่อน +1

    துணையை எண்ணி தொலைதூரத்தில் இருந்து தவிக்கும் இந்த இதயத்துக்கு இந்த பாடல் மருந்து ❤

  • @m.arajarathinan9030
    @m.arajarathinan9030 3 ปีที่แล้ว +460

    2021 ல் கேட்பவர்கள் Like செய்ங்க

  • @viswas1734
    @viswas1734 3 ปีที่แล้ว +43

    தினமும் தூங்குவதற்கு முன் இந்த பாடலை நான் கேட்பது வழக்கம்...!!!! Stress Buster..!

    • @govisamy6480
      @govisamy6480 3 ปีที่แล้ว +3

      என்னைப்போல்

    • @palanisamy7251
      @palanisamy7251 9 หลายเดือนก่อน +1

      Nanum appadithan thinamum keppen intha song

  • @HabiburRahman-fc1to
    @HabiburRahman-fc1to 10 หลายเดือนก่อน +30

    1985 -என ஞாபகம் தாராபுரத்தில் வசந்தா தியேட்டரா என தெரியவில்லை என் மனதை பறிகொடுத்த படம் இந்த தலைமுறையில் ஒரு சிவாஜி அய்யாதான் வேறு யாருமில்லை இது பாடல் அல்ல காவியம் மலேசிய வாசு அய்யா இளையராஜா அல்ல இதயம் வென்ற ராஜா பாரதிராஜா லெஜண்ட் அழகு ராதா அந்தக் காலம் இனிமேல் வருமா நீங்கா த நினைவுடன் S.H.ரகுமான் TN Police Erode

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 2 ปีที่แล้ว +5

    பலதடவைகள் பார்த்தாலும் சலிக்காத படம்.....உண்மையான ...பாசமான..காதலுக்கு ...எதுவுமே தடையில்லை.
    ..தியாகமே வடிவானதுதானே ....நிஜக்காதல்

  • @abinaya334
    @abinaya334 2 ปีที่แล้ว +247

    ஆண் : பூங்காற்று
    திரும்புமா என் பாட்ட
    விரும்புமா பாராட்ட
    மடியில் வெச்சுப் தாலாட்ட
    எனக்கொரு தாய் மடி
    கெடைக்குமா
    ஆண் : பூங்காற்று
    திரும்புமா என் பாட்ட
    விரும்புமா
    பெண் : ராசாவே
    வருத்தமா ராசாவே
    வருத்தமா ஆகாயம்
    சுருங்குமா ஏங்காதே
    அத ஒலகம் தாங்காதே
    அடுக்குமா சூரியன்
    கருக்குமா
    ஆண் : என்ன சொல்லுவேன்
    என்னுள்ளம் தாங்கல
    மெத்த வாங்கினேன்
    தூக்கத்த வாங்கல
    பெண் : இந்த வேதனை
    யாருக்குத்தான் இல்ல
    ஒன்ன மீறவே ஊருக்குள்
    ஆளில்ல
    ஆண் : ஏதோ என்பாட்டுக்கு
    நான் பாட்டுப் பாடி
    சொல்லாத சோகத்த
    சொன்னேனடி
    பெண் : சோக ராகம்
    சொகம் தானே சோக
    ராகம் சொகம் தானே
    ஆண் : யாரது போறது
    பெண் : குயில் பாடலாம்
    தன் முகம் காட்டுமா
    ஆண் : பூங்காற்று
    திரும்புமா என் பாட்ட
    விரும்புமா பாராட்ட
    மடியில் வெச்சுப் தாலாட்ட
    எனக்கொரு தாய் மடி
    கெடைக்குமா
    ஆண் : உள்ள அழுகுறேன்
    வெளிய சிரிக்கிறேன்
    நல்ல வேஷம்தான்
    வெளுத்து வாங்குறேன்
    பெண் : உங்க வேஷம்தான்
    கொஞ்சம் மாறனும்
    எங்க சாமிக்கு மகுடம்
    ஏறனும்
    ஆண் : மானே என்
    நெஞ்சுக்குப் பால்
    வார்த்த தேனே
    முன்னே என்
    பார்வைக்கு வாவா
    பெண்ணே
    பெண் : எசப் பாட்டு
    படிச்சேன் நானே
    எசப் பாட்டு
    படிச்சேன் நானே
    ஆண் : பூங்குயில் யாரது
    பெண் : கொஞ்சம் பாருங்க
    பெண் குயில் நானுங்க
    ஆண் : அடி நீதானா
    அந்தக் குயில் யார்
    வீட்டு சொந்தக் குயில்
    ஆத்தாடி மனசுக்குள்ள
    காத்தாடி பறந்ததே
    ஒலகமே மறந்ததே
    பெண் : நான்தானே
    அந்தக் குயில் தானாக
    வந்தக் குயில் ஆத்தாடி
    மனசுக்குள்ள காத்தாடி
    பறந்ததா ஒலகந்தான்
    மறந்ததா

  • @yogiyogi9627
    @yogiyogi9627 4 ปีที่แล้ว +4667

    யாரு இந்த பாடலை 2020 ல கேக்குரிங்களோ like போடுங்க

  • @senthumiru7126
    @senthumiru7126 ปีที่แล้ว +2

    2023 ல் நான் கேட்க்கிறேன்

  • @raghugowda8296
    @raghugowda8296 ปีที่แล้ว +3

    I am Karnataka I love shivaji ganes Sri

  • @Kulanthairajmedia79
    @Kulanthairajmedia79 4 ปีที่แล้ว +4788

    இந்த ஜென்மம் முடியும் வரை இந்த பாடலை கேட்பவர்கள் யார் யார்.???

    • @jackpappu5199
      @jackpappu5199 4 ปีที่แล้ว +55

      My self

    • @durgairaj5926
      @durgairaj5926 4 ปีที่แล้ว +31

      அட நான் பா😍😍😍😍

    • @arunkumark5925
      @arunkumark5925 4 ปีที่แล้ว +22

      Naan

    • @Kulanthairajmedia79
      @Kulanthairajmedia79 4 ปีที่แล้ว +7

      @@arunkumark5925 good luck 👍

    • @Kulanthairajmedia79
      @Kulanthairajmedia79 4 ปีที่แล้ว +6

      @@durgairaj5926வாழ்த்துக்கள் நண்பா 🙏

  • @thirupathis5129
    @thirupathis5129 3 ปีที่แล้ว +139

    இசை உலகில் உன்னதமான பாடல் என்றால் அது சிவாஜி நடித்த இந்த பாடல் தான். 2020ல் மீண்டும் கேட்ட பாடல்.

  • @noufalpk5920
    @noufalpk5920 2 หลายเดือนก่อน +3

    Iam from kerala malashya vasudevan sir sonna maathitiye seviliruth idayathilekk pona patt. Intha 2024 lum en idayathe thondi viduth ❤️❤️❤️❤️❤️ lot love this song

  • @CLGGUY-dn6zs
    @CLGGUY-dn6zs ปีที่แล้ว +3

    Anybody in 2023 😁😁??

  • @raguramans8179
    @raguramans8179 2 ปีที่แล้ว +349

    ஆயிரம் முறை கேட்டாலும். முதல் முறை கேட்பது போல ஒரு உணர்வு இது வரை எந்த பாடலும் கொடுத்தது இல்லை I Love This Song Too Much 31/01/2022

    • @thalapathyganesh335
      @thalapathyganesh335 2 ปีที่แล้ว

      🤩🤩🤩

    • @Selvinocean
      @Selvinocean 2 ปีที่แล้ว +9

      நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது வந்த படம். அப்போது இசையை பற்றி தெரியாது. இன்று ஓரளவு இசையை பற்றி தெரியும். இன்றும் கேட்கிறேன். இனிமேல் இப்படி இசை அமைக்க வேறு யாராலும் முடியாது. ராஜா சார் ஞானி தான்

    • @shanthinibala155
      @shanthinibala155 ปีที่แล้ว +1

      True

    • @Kolaru65
      @Kolaru65 ปีที่แล้ว

      I agree

    • @manjeshkumar2661
      @manjeshkumar2661 ปีที่แล้ว

      18-09-2022, 5:37 PM🙏

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 3 ปีที่แล้ว +122

    நடிப்பு சக்கரவர்த்தி எத்தனை படங்கள் நடித்திருந்தாலும் இந்த படம் என்னை விட்டு மறைவதுஇல்லை

  • @arula9794
    @arula9794 ปีที่แล้ว +21

    What a song. Ilayaraja's music has no match. He gave life to Bharathiraja's soul. Exceptional Malaysia Vasudevan and Janaki... whos better than Sivaji to perform this 🙏🙏🙏

  • @nanyazhmazhal4655
    @nanyazhmazhal4655 3 หลายเดือนก่อน +3

    முதல் தேசிய விருது கவிஞர் வைரமுத்து ஐயாவுக்கு...

  • @radhakrishnanponnuswami2451
    @radhakrishnanponnuswami2451 4 ปีที่แล้ว +1260

    நான் இந்த பாடல் 24.5.2020 கேட்கிறேன் இதற்கு பிறகு கேட்கும் நண்பர்கள் ஒரு 👍👍👍👍👍

  • @vickyvijay1253
    @vickyvijay1253 3 ปีที่แล้ว +63

    90s கிட்ஸ் அனைவரும் கேட்டு ரசித்த பாடல்.... இளயராஜா இள யராஜா தான்.....

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 2 ปีที่แล้ว +2

      நிமருகுதிவியாவுக்குபோடுஅவாதவழிகட்டி

  • @rainmanlifecoming
    @rainmanlifecoming ปีที่แล้ว +2

    2023 laiyum ketttavanga yaru

  • @user-uk9gu1bz1w
    @user-uk9gu1bz1w หลายเดือนก่อน +1

    ஊறும் நிலவவள் நெஞ்சத்தில் தாமரை❤இந்த புதுமையில் வண்ணத்தில் பனிமழை❤ காதல் என் வாசத்தின் சித்திரங்கள் வரைய கலந்து பிரியுமோ வாய்க்கால் வெள்ளமும்❤❤

  • @arulkumar7467
    @arulkumar7467 4 ปีที่แล้ว +494

    இசையை கேட்கும் போது தானாகவே கண் கலங்குது சிறு வயது நியாபகம் நெஞ்சில் வலிநிறைந்த நினைவுகள் நினைவுக்கு வருது

    • @arulkumar7467
      @arulkumar7467 4 ปีที่แล้ว

      @@vinthidaga புரியவில்லை நண்பரே

    • @narmaaakashnarmaaakash3918
      @narmaaakashnarmaaakash3918 4 ปีที่แล้ว +5

      Enakkum idhey thaan ..Feelings overloaded

    • @arulkumar7467
      @arulkumar7467 4 ปีที่แล้ว +7

      @@narmaaakashnarmaaakash3918 வலியாக இருந்தாலும் சுகமாகயிருக்கு

    • @noortheentheen8223
      @noortheentheen8223 4 ปีที่แล้ว +2

      @@arulkumar7467 உண்மை

    • @karuppiaha3843
      @karuppiaha3843 4 ปีที่แล้ว +1

      @@narmaaakashnarmaaakash3918Co

  • @gopakumargnair5688
    @gopakumargnair5688 3 ปีที่แล้ว +79

    പൂം കാറ്റ് തിരുമ്പുമാ,,, എൻ പാടൽ വിരുമ്പുമാ...❤️

  • @mohandoss2448
    @mohandoss2448 ปีที่แล้ว +2

    இந்த சிவாஜி தான் உலகத்திற்கே தேவை அளவான நடிப்பு அருமை

  • @boominathan919
    @boominathan919 3 ปีที่แล้ว +808

    இந்தப் பாடலை டெய்லி கேட்கும் நபர்கள் மட்டும் லைக் பண்ணவும் 2020/7/15/அன்று முதல் இன்று வரைக்கும் என்றும் வரைக்கும் ப்ளீஸ் லைக்

  • @bharathmsd5830
    @bharathmsd5830 3 ปีที่แล้ว +226

    இளையராஜா, பாரதிராஜா, வைரமுத்து எங்கள் தேனி மண்ணின் பெருமை

  • @janakiammastatus
    @janakiammastatus ปีที่แล้ว +31

    இந்த பாடல் தெலுங்கிலும் உள்ளது... தமிழில் மலேசியா வாசுதேவன் அவர்களுடன் ஜானகி அம்மா குயில் போல் பாடியுள்ளார்கள்... தெலுங்கில் Spb அவர்களுடன் ஜானகி அம்மா குயில் போல் பாடியுள்ளார்கள்...
    ஆண் பாடகரை மட்டும் தான் மாற்ற முடியும்.. ஜானகி அம்மாவை மாற்றவே முடியாது...❤❤❤

    • @indramickey8916
      @indramickey8916 ปีที่แล้ว +1

      Yes 💯 correct

    • @Praveenkumar-rr5kl
      @Praveenkumar-rr5kl 5 หลายเดือนก่อน

      இசைக் குயில் வசிகற குரல் இசையின் அரசி ஜானகி அம்மாள் குரலில் வேறு யாருமே பாட முடியாது 🙏🙏🙏❤😭👌

  • @antonyraj7374
    @antonyraj7374 5 หลายเดือนก่อน +3

    சிவாஜி சார் சும்மா நடந்தே நடித்து கொடுத்த படம் super hit song ❤

  • @tinageren3258
    @tinageren3258 4 ปีที่แล้ว +137

    M. Vasuthevan மற்றும் S., janaki அவர்களின் குரலை கேட்கே மனதிற்கு நிம்மதியாக உள்ளது ❤️❤️

  • @swarnalathahits53
    @swarnalathahits53 2 ปีที่แล้ว +47

    மலேசியா வாசுதேவன் அவர்களின் உச்சரிப்பு! ஜானகி அம்மாள் அவர்களின் இனிமையான வார்த்தை! சொல்ல வார்த்தை இல்லை.

  • @jananijanani4084
    @jananijanani4084 ปีที่แล้ว +1

    2023 la intha song kekuravanga oru like podunga😻

  • @harinarasimhan87
    @harinarasimhan87 ปีที่แล้ว +5

    இசைஞானி இளையராஜா ❤️ மலேசியா வாசுதேவன் ❤ நடிப்புச்சக்கரவர்த்தி மாமேதை சிவாஜி ❤ ஜானகி அம்மா ❤ ராதா❤ உன்மத்தம் 🙏🙏

  • @kaliraascaleditz
    @kaliraascaleditz 3 ปีที่แล้ว +96

    ஏதோ என் பாட்டுக்கு நான் பாட்டு பாடி சொல்லாத சோகத்தை சொன்னேடி........ இளைய ராஜா இசைக்கு நான் அடிமை

  • @MrMrnagendran
    @MrMrnagendran 3 ปีที่แล้ว +75

    15.8.1985 after 35 YEARS still this is my first and best ever green song

  • @kavyasasi4101
    @kavyasasi4101 ปีที่แล้ว +11

    I am from Kerala I accidentally I heard this song very heart touching song❤️

  • @murajendran
    @murajendran ปีที่แล้ว +2

    ஆத்தாடி மனசுக்குள்ளே காத்தாடி உலகமே மறந்ததா இந்த பாட்டை மறக்க முடியாமல் நிற்க வைத்தது இயக்குனரா நடிகர் திலகமா ராதாவா இளையராஜாவா வைரமுத்தா மலேசியா வாசுதேவனா ஜானகியா என்னையா இப்படி ஒரு காட்சியும் பாட்டும் வாழ்நாள் முழுவதும் நிற்கும்

  • @ranimohanakrishnannair4049
    @ranimohanakrishnannair4049 4 ปีที่แล้ว +89

    Hats off to Vasudevan sir
    What a voice
    What a feel
    A fan from Kerala

  • @selviselvi4142
    @selviselvi4142 3 ปีที่แล้ว +28

    உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன் நல்ல வேஷந்தான் வெளுத்து வாங்குறேன் இந்த வேதன யாருக்குத்தான் இல்ல 😔அருமை பாடல்

    • @rajuvlogs6658
      @rajuvlogs6658 2 ปีที่แล้ว

      இந்த பாடலை நாளுக்கு ரெண்டு தடவை யாவது கேட்டால் தான் மனசுக்கு கொஞ்சம் நிம்மதி கிடைக்கும்... எனக்கு அமையும் மாதிரி இந்த பாடல்...

  • @kumarraj6863
    @kumarraj6863 18 วันที่ผ่านมา +1

    இந்த குமார் அண்ணா எப்போதும் கேட்டுக் கொள்கிறேன் நன்றி வெற்றி வாகை உள்ளது

  • @ksnathan2718
    @ksnathan2718 ปีที่แล้ว +4

    இளையராஜா இசையமைப்பு, சிவாஜி அவர்கள் அற்புத நடிப்பு யாவும் ஏக்காலத்திலும் கேட்க தூண்டும்.

  • @devakumars7409
    @devakumars7409 3 ปีที่แล้ว +340

    இளையராஜா என்னும் சித்தர் உருவாக்கிய அனைத்து பாடல்களும் எத்தனை வருடங்கள் ஆனாலும் அழியாத பொக்கிஷம் அவர்

    • @VGuna-en8lt
      @VGuna-en8lt 2 ปีที่แล้ว +3

      சித்தர்களுக்கு ஆசை கிடையாது
      இளையராஜா பண ஆசை பிடித்த பேய்,, தான் இசைத்த பாடல்கள் தனக்கே சொந்தம் என்று சொல்லும் இவரா சித்தர்

    • @riviereganessane9128
      @riviereganessane9128 2 ปีที่แล้ว +9

      @@VGuna-en8lt avar sithar illai manidhardhan Pana asaye illadavan yar oruvarai sol

    • @satheeshkumar6679
      @satheeshkumar6679 2 ปีที่แล้ว

      66

    • @satheeshkumar6679
      @satheeshkumar6679 2 ปีที่แล้ว +1

      5

    • @satheeshkumar6679
      @satheeshkumar6679 2 ปีที่แล้ว

      6666Copied text is stored in the clipboard for 1 hour.

  • @jillu_jollu_official6411
    @jillu_jollu_official6411 3 ปีที่แล้ว +144

    நான் இந்த பாடலை 15/09/2020 கேட்கிறேன் நீங்களும் கேட்டா like போடுங்க

  • @asokanashok8397
    @asokanashok8397 ปีที่แล้ว +8

    எத்தனை பரிமாணம் அய்யா!
    பரமனுக்கே 10 அவதாரம்தான்!
    உனக்கு 100 அவதாரம்!
    தெய்வீக புருஷன்னய்யா!!
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏