சூப்பர் அண்ணா. ஒவ்வொன்றையும் ரொம்ப அழகா தெளிவாக சொல்லுறீங்க. அண்ணா 44 inch and 42 inch intha alavu blouse ku maximum chest cross irakkam yevvalavu varum sollungalen
Unga tips ellam arumai brother. Naan thaikum blousela under arm correct ta join agala oru kal inch sometimeshalf inch differentla join varum. Oru சிலர் blouse la correct ta join akuthu . Ithu en mistake ha atha அளவு blouse mistake ha nu ennalu தெரியல. Unga tip try panran. Thanks for ur useful video bro . நிறைய questions iruku.
எல்லாமே அருமையான உபயோகமான டிப்ஸ் ! நன்றி தம்பி!
முதல் தடவையாக இந்த பதிவை பார்க்கிறேன்.ரொம்ப நன்றி.மிகவும் தெளிவான விளக்கம்.உடனே subscribe செய்து விட்டேன்.
அருமையான பதிவு.வீடியோ போட்டமைக்கு நன்றி. உங்களைப் போல் கோடியில் ஒருவர் தான் இருக்க முடியும்.நன்றி.
இந்த மாதிரியான tips யாரும் கொடுத்ததில்லை thank you somuch i will try
சூப்பர் தம்பி இதுதான் டிப்ஸ் சூப்பர்
மிகவும் பயனுள்ள பதிவு.. ரெம்ப ரெம்ப நன்றி
Chinna chinna santhegangal yellame.. inniku Musa thelivagidutchu.. thanks 👌👌👌👌💐💐💐💐
தெளிவா சொல்லிக் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி நண்பரே
தம்பி ரொம்ப அழகா சொல்லி குடுத்தீங்க ரொம்ப நன்றி
சூப்பர் தம்பி. அல்ஹம்துலில்லாஹ் நல்லா புரிஞ்சது. நன்றிப்பா
Super. Ena madhiriye stich panreenga. Appram unga tips semma. Naan rendu tips ungal kitta thirinjuten.👍
ரொம்ப நாளா எதிர்ப்பார்த்த👌 வீடியோ நன்றி🙏💕 தம்பி
இதுவரைக்கும் இந்த டிப்ஸ் நான் பார்த்ததே கிடையாது ரொம்ப தேங்க்ஸ் தம்பி
Super anna
Nn
Jyyjhy
Nmnhnnnhnnnnn
Superb thambi enakkum ithe prm than na biggner ippathan theliva purinjathu thank u
நீங்கள் சொன்னது போல கை join செய்து பார்த்தேன் நன்றாக வந்துள்ளது நன்றி
செம. ஐடியா அண்ணா நன்றி
தெளிவா சொல்லி இருக்கீங்க தம்பி நன்றி வாழ்க வளமுடன்
அருமை புரியும்படி இருக்கிறதுஅண்ணா
🙏🙏
In that video ennakku rombo use fullaa irukku
romba cleara explain solrengha thank you🎉🎉 sir enskku neck sareya varalai tips solungha
Semmaya solli kututhinga sir mikka nanri🙏🙏🙏🙏
Side ruff thiyal 👌 hand madichi adichthum super tip enaiku joined equal a varathu l try this method 😀
Tips and tricks fully loaded all are very useful BOSS
Supper தம்பி 👌. அருமை 👌👌👌👌👌👌👌👌👌
🙏🙏
இது வரை இப்படி டிப்ஸ் விளக்கம் யாருமே சொல்லவில்லை...அருமை பா
Super thambi... nalla thelivana vilakkam
நீங்கள் மேஜிக் டேய்லர் வாழீத்துக்கள்
Brother super tips very much usefull for beggers thankyou
Sticking super Anna.Thankyou
Super Nalla oru tips
Romba. Usefula. Eruku. Sir.
Super perfect teaching 😮😮😮😮😮....
மிகவும் அருமை ப்ரோ
Meghavum cliaragha erunthathu. Super. Easy tips solitharuvatharku thank you so much .
உங்கள் உழைப்பிற்கு தலை வணங்குகிறேன் புரோ மேலும் தகவல் தெரிந்துக் கொள்ள காத்திருக்கிறேன் ! நன்றி நண்பரே உங்களுக்கு வாழ்த்துக்கள் புரோ
நன்றி நல்ல டிப்ஸ்
34 அளவு சட்டைக்கு ஆம்க்கோலிருந்து கை அளவு எவ்வளவு எடுக்க வேண்டும் தெளிவாக சொல்லவும்
Very good explanation...tips r very useful...thank u
அண்ணா ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏
😊
Very useful thanks for your video tips
Unga stitching supper nanum ippadithan pandra
Super tips very neat stich
நன்றி தம்பி வாழ்க வளமுடன்
Samma Samma bro teps r very useful thank u bro 👌
Bloues neck pathi videp podunga....neck correctana alavuku stich panna mudiyala...neck size high or low va varuthu... Pl video podunga
Very nice thank you so much for your help thanks brother
Hemming stitch video podunga bro
Very thanks bro usefull message
Blouse alave adukkarathu sollunga anna nalla puriyaramaathiri sollrrrnga
Super bro, thank you very useful video 👏👏👍👍👌👌
25 mintes la lining blouse stiching bannitingala
சூப்பரா சொல்லி கொடுக்கறீங்க தேங்க்ஸ்
Mika arumaiyana vilakkam
hi bro na round neck stitch pannum pothu enna sollvarena hem pannumpothu neck surundidtu varuthu epdi hem pannanum konjam solluga bro
Useful tips sema
ஒருத்தர அளவு எடுத்து வெட்டி தைப்பது எப்படி அந்த வீடியோ போடுங்க உங்க வீடியோ இருந்தா linkஅனுப்புங்கplease bro
Super explanation bro very easy method
Hi super friend arumaiyaga solli tharugireenga THANK you so much friend i like you
Bro cup shape round ah varanu athukku ethachu tips sollunga bro
Super sir thanks for your advice
super...semmaiyana vilakkam...neenga melu melu valaranu....en vazthukkal
I am from Malaysia. SUPER, Tq Tambi
Useful tips thanks nice explain
நல்ல தகவல் நன்றி
Very useful video. Thank you
Super thambi very different tip's thank you so much. Ithemari niraya video podunga thambi 🙏
சூப்பர் அண்ணா. ஒவ்வொன்றையும் ரொம்ப அழகா தெளிவாக சொல்லுறீங்க. அண்ணா 44 inch and 42 inch intha alavu blouse ku maximum chest cross irakkam yevvalavu varum sollungalen
Very good brother thank you God bless you
முறையாக பார்க்கிறேன் ரொம்ப நல்லா இருக்கு உங்க பிளவுஸ்
Super explanation
Semma tips brother 👍 congrats 👏👏👏🤝🤝🤝🤝🙌
Super anna thanks very useful
Very useful tips bro thankyou👌👌👍🙏
Thambi sudithar cutting stitching video podunga thambi pls
Front la solder erankuthu athuku enna reason sollunga thambi
Wow ! clearly teaching, it sets in my mind, i will stich & comment you later paa
Aari blouse epadi mark pannanum aari blouse epadi cut pannanum aari blouse epadi stitch pannanum video podunga bro
Super tips thambi thank you so much. ...
ரொம்ப உபயோகமான டிப்ஸ் நன்றி
நன்றி அண்ணா
Unga tips ellam arumai brother.
Naan thaikum blousela under arm correct ta join agala oru kal inch sometimeshalf inch differentla join varum. Oru சிலர் blouse la correct ta join akuthu . Ithu en mistake ha atha அளவு blouse mistake ha nu ennalu தெரியல. Unga tip try panran. Thanks for ur useful video bro .
நிறைய questions iruku.
Ithu than Unga channel la nan paartha first video brother, I impressed naan follow panran Unga tips எல்லாம்.
Keep it up
All the best 👍
Super tips sir
Brother eannutaiya blouse arm hole surukkam varuthu and under arm hole hand earikkuthu please ANSWER me
Athu enna i katturathu vilangavillei
Thanks a lot... from Kerala
Very nice thanks for you
Super anna correct sonnenga thanks anna
Sir joint pannum pidhu shape edukarathu mattum konjam zoom panni podunga pls detail la sollunga pks
Very good tips.
Super anna u r very talented person
Very good tips thanks
Juki machine rate solunga bro
Thanks bro useful tips
Super brother.. very very very good explanation and awesome tips. God bless you 😊🙂🙂
Super
எப்படி தைப்பது அந்த வீடியோ சுடிதார் வீடியோ போடவும் ரொம்ப நன்றி பிரதர் ஓகே
Thanks bro ur doing good 👌 job
Romba thanks brother 👌👌
Super explain 👌
Super thambi thank you for doing
சூப்பர் அண்ணா
Very brilliant tailor pa nenga, super method, thank you
Super idea sir