சேலை ஓரம் தைப்பது எப்படி ? | Saree corner stitching easy method for beginners | Tailor Bro

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 430

  • @bareerabegum5410
    @bareerabegum5410 ปีที่แล้ว +33

    ரொம்ப நாளாக இந்த சேலைக்கு ஓரம் அடிப்பது கஸ்டமா இருந்தது இப்போ ஓகே ..தேங்க்யூ பிரதர் வாழ்க வளமுடன்

  • @hemalathaselvan2298
    @hemalathaselvan2298 2 ปีที่แล้ว +7

    Ivlo easy ya puriyaramathiri fees katti pona idathula kooda solli tharala you are great bro thank you

  • @jayanthiaruna931
    @jayanthiaruna931 2 ปีที่แล้ว +14

    புடவையை மடிச்சி தைக்க நான் மிகவும் கஸ்ட்டபடுவேன். நீங்க சொன்ன முறையில் தைக்கும் போது ரொம்ப ஈசியாக இருக்கு. மிகவும் நன்றி.

  • @SoundarSoundar-v2t
    @SoundarSoundar-v2t ปีที่แล้ว +4

    Anna neenga podura video yellamey romba romba useful aa irukku Anna nanum indhey Pola dha selai Oram thaipen

  • @arusuvaisamayalarattai5779
    @arusuvaisamayalarattai5779 2 ปีที่แล้ว +3

    Crepe silk oru pakkam try pannen sariyaa varaama mulichittu irunthen intha video paathuttu innoru pakkam thaikka poren...thank you brother

  • @yuvashanker.s11-b18
    @yuvashanker.s11-b18 9 หลายเดือนก่อน +2

    உங்கள் வீடியோ பார்த்த தில் ரொம்ப சந்தோஷம்

  • @poonkodi7688
    @poonkodi7688 7 หลายเดือนก่อน +2

    சூப்பர் செல்வம் உன்னைத் தவிர வேறு யாராலும் இவ்வளவு ஈஸியாக சொல்லித்தர முடியாது

  • @ingarvinu4020
    @ingarvinu4020 2 ปีที่แล้ว +25

    வணக்கம் குரு எளிய முறையில் நன்கு புரியும்படியான விளக்கம் சூப்பர் நன்றி குரு.

  • @tejashreekannan4259
    @tejashreekannan4259 2 ปีที่แล้ว +5

    Bro neenga solikidutha mathri chudithar alavu eduthu stitch pannineen superra vanthathu roomba santhosama irruthuchi thanks bro

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 2 ปีที่แล้ว +3

    Thank you brother valzhga valamudan 💐💐💐💐💐

  • @ishwariyaishu2930
    @ishwariyaishu2930 8 หลายเดือนก่อน +5

    1month ah saree oram adikama verupa agiten anna surukkama cross ah vanthuduchiii enaku stich panna verupa irunthuchiii apram ipotha unga video pathu try panna ipo ellam perfect ah vanthuduchiii anna thanks❤

  • @Lovelymusic-n4u
    @Lovelymusic-n4u 4 หลายเดือนก่อน +1

    Unga vedio paathu tha grapsilk sharee kooda oram thaika palagikiten thanks anna ...... Unga vedio ellam spr anna🎉🎉🎉😊

  • @mathiyazhagus9406
    @mathiyazhagus9406 9 หลายเดือนก่อน +4

    தெளிவாக விளக்கம் சொன்னீர்கள் தம்பி. நன்றிப்பா.

  • @dhanamnadi2474
    @dhanamnadi2474 2 ปีที่แล้ว +6

    இவ்வளவு தெளிவாக யாரும் சொல்லிதரவில்லை.தம்பி ரொம்ப நன்றிப்பா.🙏🙏🙏🙏

    • @chandranvaish8160
      @chandranvaish8160 2 ปีที่แล้ว

      Saree la blouse biitu pathill..munthanai paguthiya cut panita...epdi attach panrathu...solunga plsss....

    • @DGobalGobal
      @DGobalGobal 8 หลายเดือนก่อน

      7:02

  • @amuthaananth4558
    @amuthaananth4558 ปีที่แล้ว +52

    பேச்சை குறைச்சுட்டு வேலையை அதிகமாக செய்தால் பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்.

    • @poongothair3102
      @poongothair3102 7 หลายเดือนก่อน +7

      இல்லை இவ்வளவு விளக்கமாக சொன்னாதான் நன்கு புரியும்.

    • @ammuchennal6145
      @ammuchennal6145 4 หลายเดือนก่อน +2

      Anna konjam comiya பேசுங்க

    • @vaishnavikrishna212
      @vaishnavikrishna212 2 หลายเดือนก่อน +2

      இவர் கிட்ட திறமை இருக்கு ஆனால் இவர் பேசுவது நேரம் விரயம்

  • @kanchanaboyapati6142
    @kanchanaboyapati6142 ปีที่แล้ว +1

    I stitched the edges of a saree after seeing your video
    Thanks

  • @kamalimugenkr2259
    @kamalimugenkr2259 2 ปีที่แล้ว +3

    Super brother rompa nalla sonneenga thank you anna

  • @SakthiSuji
    @SakthiSuji 28 วันที่ผ่านมา

    ரொம்ப தெளிவாக சொல்லித் தந்தீர்கள்

  • @muthulakshmi9412
    @muthulakshmi9412 ปีที่แล้ว

    உங்க வீடியோ ரொம்ப நல்லா இருக்கும்

  • @LaxmiLaxmi-km9cm
    @LaxmiLaxmi-km9cm 2 ปีที่แล้ว

    Super anna, ipdiye try pandren.. Romba thanks anna.. Ivlo nal theriyathu, ipdi pannanumanu.

  • @susiladevi5760
    @susiladevi5760 2 ปีที่แล้ว

    Good evening sir.nan intha methodla saree stitch pannuven. Thanks 🙏

  • @chandranagaraj9711
    @chandranagaraj9711 2 ปีที่แล้ว +1

    G. Ungaloda. Vidio. Yollam. Supper. G

  • @susiladevi5760
    @susiladevi5760 2 ปีที่แล้ว +2

    36 inch blouse neenga sonna methodla cut Pannu stitchnpanni potten super ah irukku sir. Thanks 👍

  • @rajalakshmilakshmi6668
    @rajalakshmilakshmi6668 2 ปีที่แล้ว +7

    Unga Vedios yellame romba usefulla eruku anna. Sareela dress thailkka kathu kudunga anna

  • @subaraj8956
    @subaraj8956 หลายเดือนก่อน

    அருமை அண்ணா நன்றி

  • @radhasenivasen8269
    @radhasenivasen8269 ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன்

  • @Saranya-b6k
    @Saranya-b6k 4 หลายเดือนก่อน +1

    Anna en peyar saranya naan karaikkal neenga nalla sollitharinga thanks

  • @janak2840
    @janak2840 ปีที่แล้ว

    Super bro.vallthukkal.

  • @MaimunaS-m2g
    @MaimunaS-m2g 5 หลายเดือนก่อน

    Esiya sollithandharku mikka nandri

  • @skrithika5269
    @skrithika5269 2 ปีที่แล้ว +18

    அண்ணா ஒவ்வொரு பயிற்சி வகுப்பு description la அடுத்த பதிவின் லிங்கை பின் செய்யவும் தொடர்ந்து படிக்க உதவியாக இருக்கும்

  • @sundariprabhu5819
    @sundariprabhu5819 2 ปีที่แล้ว

    Rompa nanri anna nallavey puriudu🙏🙏

  • @firsttimegamer9570
    @firsttimegamer9570 10 หลายเดือนก่อน

    Very nice explanation

  • @EstherMary-di8el
    @EstherMary-di8el 3 หลายเดือนก่อน +2

    பிரைஸ்த லாட் தம்பி எனக்கு ஏற்கெனவே டைலரிங் கொஞ்சம் தெரியும் பல வருடமாக டச் இல்லை என் பிறந்த நாள் அக்டோபர் 14பிறந்த நாள் முன்னாடி உங்கள் பதிவை பார்த்தேன் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. என் பிறந்த நாள் பிளவ்ஸ் நானே தைத்தேன்.நன்றி தம்பி உங்கள் பெயர் என்ன பா நீங்கள் எந்த ஊர்ரை சார்ந்தவர் சொன்னால் கினாஸ்க்கு வர பார்கிறேன்.

  • @jeevababijeevababi6003
    @jeevababijeevababi6003 2 ปีที่แล้ว

    Super Anna . Nanum ungalapolathan thapen.

  • @vaijayanthimala5400
    @vaijayanthimala5400 2 ปีที่แล้ว

    Nantri brother 👍

  • @sureshnalini4875
    @sureshnalini4875 2 หลายเดือนก่อน

    Super thank you bro 🙏🏼🙏🏼

  • @goodgood9586
    @goodgood9586 ปีที่แล้ว

    Soooooooooper vazhga noorandugal valamidan

  • @rosemaryar8195
    @rosemaryar8195 ปีที่แล้ว

    Thanks thambi

  • @KrishnaveniM-o9o
    @KrishnaveniM-o9o หลายเดือนก่อน

    நன்றி மகிழ்ச்சி ❤

  • @devirukmani7667
    @devirukmani7667 2 ปีที่แล้ว +1

    Tq so brother...regards frm malaysia
    Looking forward...how to alter low necks..higher...tq

  • @babychitras3992
    @babychitras3992 2 ปีที่แล้ว +4

    Thank you 🙏 வாழ்க வளமுடன்

  • @soundaryaVijay-ot9xn
    @soundaryaVijay-ot9xn ปีที่แล้ว

    Thank u anna na try panren

  • @maheswari8223
    @maheswari8223 2 ปีที่แล้ว

    Super thambi

  • @v.praveenyesuraja8442
    @v.praveenyesuraja8442 2 หลายเดือนก่อน

    God bless u anna🙏🍫🍫🍫🍫🍫

  • @praba5211
    @praba5211 2 ปีที่แล้ว +8

    பயனுள்ள பதிவு 🙏🏾

  • @enulagamenbharathi
    @enulagamenbharathi 2 ปีที่แล้ว

    super Anna super

  • @revathivicky3405
    @revathivicky3405 2 ปีที่แล้ว

    Ungaloda video migaum arumai anna

  • @AmuthavalliAmuthavalli-uu8ok
    @AmuthavalliAmuthavalli-uu8ok ปีที่แล้ว

    சூப்பர் அண்ணா

  • @dharanidharan1233
    @dharanidharan1233 2 ปีที่แล้ว +1

    அண்ணா நீங்கள் கூறிய அளவி சுடிதார் கட்டிங் செய்து தைத்து கொடுத்தேன் பிட்டிங் சூப்பர் நன்றி அண்ணா

  • @EstherMary-di8el
    @EstherMary-di8el 3 หลายเดือนก่อน

    புடவை ஓரம் தைக்க சொல்லி தந்தது ரொம்ப பிரயோஜனமாக இருந்து.

  • @vijiloganaths2537
    @vijiloganaths2537 2 ปีที่แล้ว +2

    The way of your teach so nice.

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 2 ปีที่แล้ว +2

    சூப்பர் சார். மிக அருமையான விளக்கங்கள் மிக்க நன்றி 🙏

  • @kalaimanip1754
    @kalaimanip1754 2 ปีที่แล้ว

    Nandri..bro

  • @avalnaickanpattinamakkal4640
    @avalnaickanpattinamakkal4640 2 ปีที่แล้ว

    Super son

  • @sathiyamech
    @sathiyamech ปีที่แล้ว

    Nandri❤

  • @tuplight3007
    @tuplight3007 2 ปีที่แล้ว

    உங்கள் பதிவு நன்றாக உள்ளது Brother சுடிதார் sizes 28 to 50 மேஷர்மெட் வீடியோ பதிவு போடுங்க.

  • @Samsunishanasir
    @Samsunishanasir 2 ปีที่แล้ว

    நண்றி அண்ணா நன்றாக தெரிந்து கொண்டேன்

  • @ramesh.a274
    @ramesh.a274 2 ปีที่แล้ว

    Anna 👌👌👌👌 anna thank you but stitching theriyala anna

  • @pappuappu4739
    @pappuappu4739 9 หลายเดือนก่อน

    எனக்குலாம் யாரும் சொல்லி குடுக்குறதே கஷ்டம்,, ஆனா உங்கள உங்க வீடியோ என்னைக்கு பாக்க ஆராமிச்சேனோ.. அன்னைக்கே தையல் கத்துக்கிட்டேன் 🤓🤓🤓🤓

  • @vijiramuvijiramu8326
    @vijiramuvijiramu8326 ปีที่แล้ว

    Thank u so much anna God bless you anna

  • @rajeshwarishiva6345
    @rajeshwarishiva6345 ปีที่แล้ว

    Good tips

  • @lakshmibalasubramanian6309
    @lakshmibalasubramanian6309 2 ปีที่แล้ว

    Super super super👍👍👍 bro

  • @VMalliga-um2sp
    @VMalliga-um2sp 4 หลายเดือนก่อน

    Valthugal anna ungaledam nerradi class gu eppate contact pannuvathu

  • @jayabalaji7739
    @jayabalaji7739 2 ปีที่แล้ว

    ❤ungal tailaring shop yenga irukiradu

  • @suseelasanthoshkumar9754
    @suseelasanthoshkumar9754 2 ปีที่แล้ว

    Super bro....

  • @purushothamansrinivasan2218
    @purushothamansrinivasan2218 ปีที่แล้ว

    Super Anna🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jokervaitheeswaran801
    @jokervaitheeswaran801 2 ปีที่แล้ว +4

    ரொம்ப நன்றிங்க அண்ணா 🙏🙏

  • @snegadineshsnegadinesh2067
    @snegadineshsnegadinesh2067 9 หลายเดือนก่อน

    1st class

  • @yestherangeline6190
    @yestherangeline6190 2 ปีที่แล้ว +2

    Thank u so much Anna n chudithar neck romba perusa aaiduchuna yeppadi correct pannanum anna

  • @rekhaprakash2798
    @rekhaprakash2798 2 ปีที่แล้ว

    Designer blowse stitching ku best tailoring machine suggest pannuka anna

  • @beginnerschannel7315
    @beginnerschannel7315 ปีที่แล้ว

    🙏🙏🙏 thank you sir

  • @thilakm7712
    @thilakm7712 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி ‌தம்பி இந்த தவறு எனக்கு அடிக்கடி வரும்

  • @seshuadsadvertisingagency8925
    @seshuadsadvertisingagency8925 2 ปีที่แล้ว +1

    Super sir. Thanks.

  • @salahudeenkursath2033
    @salahudeenkursath2033 2 ปีที่แล้ว +22

    அண்ணா சுடிதார் காலர் கழுத்து தைக்க சொல்லி கொடுங்க

    • @abi3412
      @abi3412 2 ปีที่แล้ว

      school collar neck sollikudunga anna please

  • @shanthimayilvahanam7785
    @shanthimayilvahanam7785 2 ปีที่แล้ว +1

    Thanku monu 💕💕💕💕

  • @jackulin562
    @jackulin562 11 หลายเดือนก่อน

    நன்றி

  • @moraviva
    @moraviva หลายเดือนก่อน

    Mm super

  • @sanjaymusicals4675
    @sanjaymusicals4675 2 ปีที่แล้ว +2

    Very useful tips thanks bro,

  • @remasitaraman919
    @remasitaraman919 9 หลายเดือนก่อน

    Anna reverse stich eppadi? Corner le eppadi double stich podarath?

  • @sarathasaratha1992
    @sarathasaratha1992 2 ปีที่แล้ว

    Tq bro

  • @malavelkumar5935
    @malavelkumar5935 2 ปีที่แล้ว

    Tq Tqqqqqq brother

  • @Sakthiss991
    @Sakthiss991 ปีที่แล้ว

    Anna oru oru sarees romba crossha eruku na athu eappadi correcta cut panntrathu na

  • @todaysspecialofsri5851
    @todaysspecialofsri5851 2 ปีที่แล้ว

    Anna yr so good good heart💖💖

  • @lvsrinivasa5
    @lvsrinivasa5 2 ปีที่แล้ว +2

    Super technic bro.
    High neck collar blouse cutting please

  • @geethamukunthan5549
    @geethamukunthan5549 2 ปีที่แล้ว

    Good morning anna

  • @RadhaRadha-mn4rz
    @RadhaRadha-mn4rz 8 หลายเดือนก่อน

    Anna Nan eppo than tailoring kaththukkiren nool podradhu,barbin nool podradhu theliva sollunga Anna

  • @christinamery4382
    @christinamery4382 ปีที่แล้ว

    🙏🙏🙏நன்றி நன்றி நன்றி

  • @malathya9381
    @malathya9381 9 หลายเดือนก่อน

    Hi brother good morning🎉🎉🎉🎉

  • @lakshmilakshmi3689
    @lakshmilakshmi3689 2 ปีที่แล้ว

    Thank enuk cross cutting pant potu katupa gathering nerayavaranumpa pleasepa

  • @KarthikaKarthika-qb7jj
    @KarthikaKarthika-qb7jj 5 หลายเดือนก่อน

    👌👌👏

  • @mamutha1905
    @mamutha1905 2 ปีที่แล้ว

    Nanri

  • @DhanaLakshmi-q5s
    @DhanaLakshmi-q5s 3 หลายเดือนก่อน

    👌👌👌

  • @Sacashswin
    @Sacashswin ปีที่แล้ว

    Tailoring michin sarvesh seivathu eppadi bro

  • @pragathim.d87
    @pragathim.d87 7 หลายเดือนก่อน

    Poonam material la solikoduga vadiathuthana

  • @srinivasannirmala5629
    @srinivasannirmala5629 2 ปีที่แล้ว +3

    நன்றி அண்ணா

  • @chandranvaish8160
    @chandranvaish8160 2 ปีที่แล้ว

    Saree la blouse biitu ku pathil... munthanai paguthiya cut panita...epdi attach panrathu solunga anna plss

  • @sasiarul7086
    @sasiarul7086 ปีที่แล้ว

    Anna,sree pa eruthi 1.5meter cut ,panuvathu yapadi,

  • @rathika4902
    @rathika4902 2 ปีที่แล้ว

    Bro super thanks

  • @vijayalakshimir3726
    @vijayalakshimir3726 9 หลายเดือนก่อน

    Ithu mathiri croosa munthi pakkam vanthal epdi munthi designla cut avuthu . epdi sari seivathu sollunga bro

  • @kiruthika.v5371
    @kiruthika.v5371 ปีที่แล้ว

    Anna easy tailaring