வீட்டில் (அ) கோசாலையில் "கோ" பூஜை செய்து வழிபடும் முறை | Ko Poojai worship method at home & Kosala

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • கோ பூஜையின்போது சொல்ல வேண்டிய மந்திரங்கள்
    காமதேனு காயத்ரி:
    ஓம் சுபகாயை வித்மஹே
    காமதாத்ரியை சதீமஹி தந்தோ
    தேனு: ப்ரசோதயாத்.
    பசு காயத்ரி மந்திரம்:
    ஓம் பசுபதயேச வித்மஹே
    மகா தேவாய தீமஹி
    தந்தோ பசுதேவி: ப்ரசோதயாத்
    கோ பூஜையில் சொல்ல வேண்டிய 108 போற்றிகள்:
    1. ஓம் காமதேனுவே போற்றி
    2. ஓம் திருமகள் வடிவேபோற்றி
    3. ஓம் தேவருலகப் பசுவேபோற்றி
    4. ஓம் பால் சுரப்பவளேபோற்றி
    5. ஓம் பயம் போக்குபவளேபோற்றி
    6. ஓம் அமிர்தவாணியேபோற்றி
    7. ஓம் உயிர்காப்பவளேபோற்றி
    8. ஓம் உத்தமியேபோற்றி
    9. ஓம் காளையன் மனைவியேபோற்றி
    10. ஓம் மாய உருவினளேபோற்றி
    11. ஓம் மகா சக்தி வடிவினளேபோற்றி
    12. ஓம் அழகின் பிறப்பிடமேபோற்றி
    13. ஓம் தெய்வங்களை உடற் கொண்டோய்போற்றி
    14. ஓம் முக்கண்ணியேபோற்றி
    15. ஓம் பாலூட்டும் தாய் உருவேபோற்றி
    16. ஓம் பாவங்கள் போக்குவாய்போற்றி
    17. ஓம் சாபங்கள் விரட்டுவாய்போற்றி
    18. ஓம் ஐம்பொருள் ஈவாய்போற்றி
    19. ஓம் அறத்தின் வடிவமேபோற்றி
    20. ஓம் ஆக்கும் சக்தியேபோற்றி
    21. ஓம் அபயம் அளிப்பவளேபோற்றி
    22. ஓம் இறைவர் வாகனமேபோற்றி
    23. ஓம் ஏற்றம் தருவாய்போற்றி
    24. ஓம் கார்த்தனை பணிய வைத்தாய்போற்றி
    25. ஓம் ஜமதக்ணியின் தொகுவமேபோற்றி
    26. ஓம் யோக முகத்தாய்போற்றி
    27. ஓம் கன்று ஈயும் கருணையேபோற்றி
    28. ஓம் அன்பானவளேபோற்றி
    29. ஓம் அடக்கத்தின் இலக்கணமேபோற்றி
    30. ஓம் இடர்களைக் களைவாய்போற்றி
    31. ஓம் இனிமை தருவாய் போற்றி
    32. ஓம் அம்மா பாசபிரதிபலிப்பை போற்றி
    33. ஓம் அல்லல் தீர்ப்பாய் போற்றி
    34. ஓம் வாழ்வாய் உயர்த்துவாய் போற்றி
    35. ஓம் வளம் பெருக்குபவளே போற்றி
    36. ஓம் ஈன்றதாய் ஒப்பாய்போற்றி
    37. ஓம் இரக்க குணத்தவனேபோற்றி
    38. ஓம் சோலையில் உலவுவாய்போற்றி
    39. ஓம் சுவர்க்க வழிகாட்டுவாய்போற்றி
    40. ஓம் சுதந்திர நாயகியேபோற்றி
    41. ஓம் ஆபரணம் தரித்தாய்போற்றி
    42. ஓம் புல்விரும்பும் புலனமாதுபோற்றி
    43. ஓம் தருமத்தின் உருவமேபோற்றி
    44. ஓம் எதிர்சக்தி விரட்டுவாய்போற்றி
    45. ஓம் இல்லம் காக்கும் நல்லவளேபோற்றி
    46. ஓம் வரம் தரும் வள்ளளேபோற்றி
    47. ஓம் கோவென்று பெயர் கொண்டாய்போற்றி
    48. ஓம் கும்பிட்டோர்க்கு குலவிளக்கேபோற்றி
    49. ஓம் எளியோரைக் காத்தருள்வாய்போற்றி
    50. ஓம் அகந்தையை அழிப்பாய்போற்றி
    51. ஓம் அல்லலுக்கு விடை தருவாய்போற்றி
    52. ஓம் உயிர் கொடுக்கும் உத்தமியேபோற்றி
    53. ஓம் உதிரத்தைப் பாலாய் தருபவளேபோற்றி
    54. ஓம் தியாகத்தின் வடிவினளேபோற்றி
    55. ஓம் அன்புக்கு இலக்கணமேபோற்றி
    56. ஓம் வேதங்கக் காலாய் கொண்டாய்போற்றி
    57. ஓம் கொம்புடைய குணவதிபோற்றி
    58. ஓம் மடியுடை மாதரசியேபோற்றி
    59. ஓம் ஆற்றல் உடைய அன்னையேபோற்றி
    60. ஓம் அஷ்ட லட்சுமியை அடக்கிக் கொண்டாய்போற்றி
    61. ஓம் வீரசக்தி வடிவினாய்போற்றி
    62. ஓம் விந்தியத்திருந்து வந்தாய்போற்றி
    63. லோகப் பசுவடிவேபோற்றி
    64. ஓம் பார்வதி வடிவினளேபோற்றி
    65. ஓம் அழகான அம்மாவேபோற்றி
    66. பதினான்கு உலகும் செல்வாய்போற்றி
    67. பரமனுக்கு பால் சொரிந்தாய்போற்றி
    68. பால் முகத் தேவியேபோற்றி
    69. மூவர் போற்றும் முத்தேபோற்றி
    70. முனிவர் வாக்கில் வியப்பைபோற்றி
    71. முன்னேற்றத்தை முன் சொல்வாய்போற்றி
    72. தீண்டவை களைவாய்போற்றி
    73. சுத்தப் பொருள் தருபவளேபோற்றி
    74. ஆதார சக்தியேபோற்றி
    75. ஆனந்தப் பசு முகமேபோற்றி
    76. உண்மையான உயிர் சக்தியேபோற்றி
    77. நேரில் உதிக்கும் தெய்வ உருவேபோற்றி
    78. தோஷங்கள் போக்கும் துரந்தரீபோற்றி
    79. ஓம் கார வடிவினாய்போற்றி
    80. கலைகளின் இருப்பிடமேபோற்றி
    81. காட்சிக்கு இனியவளேபோற்றி
    82. தயை உடைய தாயன்பைபோற்றி
    83. நான்மறை போற்றும் நல்மகளேபோற்றி
    84. துதிக்கப்படுபவளேபோற்றி
    85. நித்தமும் நினைக்கப் படுவாய்போற்றி
    86. தினமும் பூசனை ஏற்பாய்போற்றி
    87. பூரண உருவமேபோற்றி
    88. சிவன் தலங்கள் ஆக்கினாய்போற்றி
    89. மந்திரப் பொருள் உடையவளேபோற்றி
    90. முக்காலமும் உணர்ந்தவளேபோற்றி
    91. முக்திக்கு வழி காட்டுவாய்போற்றி
    92. வேற்றுமை களைந்திடுவாய்போற்றி
    93. எல்லா நோய்களும் விரட்டுவாய்போற்றி
    94. செல்வங்கள் அருளிடும் மாதேபோற்றி
    95. மங்களங்களின் பிறப்பிடமேபோற்றி
    96. புண்ணியத்தின் ஊற்றேபோற்றி
    97. புகழான புவன மாதேபோற்றி
    98. புத்தொளி தரும் தாயேபோற்றி
    99. நான் முகன் அவதாரமேபோற்றி
    100. சிவபக்திப் பிரியவளேபோற்றி
    101. வினைகளை வேரறுப்பாய்போற்றி
    102. கொம்புடைய தாயேபோற்றி
    103. ஆலயக் கோமுகமேபோற்றி
    104. அறங்காத்தோர்க்கு அரமேபோற்றி
    105. விடந்தீர் விந்தையனேபோற்றி
    106. வலம் வந்தார்க்கு வரம் அருள்வாய் போற்றி
    107. கிரகலட்சுமி வடிவினாளேபோற்றி
    108. ஒம் கோமாதா தாயேபோற்றி! போற்றி!!
    கல்கண்டு தீபம் ஏற்றலாமா? யார் ஏற்றலாம்? யார் ஏற்றக்கூடாது? Can we light Kalkandu Deepam @ home?
    • கல்கண்டு தீபம் ஏற்றலாம...
    வீட்டு வாசலில் கோலம் போட வழியில்லையா? இதைக் கடைப்பிடியுங்கள் | Kolam procedure and importance
    • வீட்டு வாசலில் கோலம் ப...
    தாலியில் உருக்கள் கோர்க்கும் முறை, சேர்க்க வேண்டிய உருக்கள், எண்ணிக்கை | Adding Mangalya Urukkal
    • தாலியில் உருக்கள் கோர்...
    வீட்டில் தெய்வீக சக்தி நிறைந்திருக்க நிலைவாசலில் இதை செய்யுங்கள் | Do this on your Main door frame
    • வீட்டில் தெய்வீக சக்தி...
    பூஜை செய்யும்போது கொட்டாவி வராமலும் & மனசு அலை பாயாமலும் இருக்க சில வழிகள் | Do you Yawn during puja
    • பூஜை செய்யும்போது கொட்...
    கைம்பெண்கள் மங்கள நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாமா? Can Widows attend Auspicious events? பூஜை செய்யலாமா
    • கைம்பெண்கள் மங்கள நிகழ...
    - ஆத்ம ஞான மையம்

ความคิดเห็น • 533

  • @raavanan17
    @raavanan17 3 ปีที่แล้ว +7

    வேப்பமரத்தின் முன்பு நீங்கள் சொல்லும் பதிவு அம்பாளை பார்பது போல் உனர்வு உள்ளது மிக அழகாக உள்ளது சகோதரி🙏

  • @vk6725
    @vk6725 3 ปีที่แล้ว +3

    நன்றி அம்மா,, நான் சின்ன வயசுல இருந்து எங்கள் வீட்டில் பசு மாடு உள்ளது ஆனால் இந்த பூஜை பற்றி எங்கள் யாருக்கும் தெரியாது இப்போது தெரிந்து கொண்டோம் மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyamanisamaiyal5592
    @jeyamanisamaiyal5592 3 ปีที่แล้ว +84

    Amma குபேர விளக்கு வீட்டில் ஏற்றும் முறை, அதன் பலன்கள், எப்போது ஏற்றலாம் என்று ஒரு பதிவு கொடுங்கள் அம்மா🙏

    • @mathimusic1276
      @mathimusic1276 3 ปีที่แล้ว +3

      பதிவு இருக்கு பாருங்க

    • @sivanathan555
      @sivanathan555 3 ปีที่แล้ว +1

      @@mathimusic1276 link sent pannugka please

    • @mathimusic1276
      @mathimusic1276 3 ปีที่แล้ว +2

      லட்சுமி குபேர பூஜை போடுங்க மாங்காயர்கராசி அம்மா வீடியோ வரும் பாருங்க லிங்க் அனுப்ப தெரியல சாரி

    • @revathisathiskumar1470
      @revathisathiskumar1470 3 ปีที่แล้ว

      Aanal kubera vilakku avanga payan patutha villai.. athai pathi solavum illai

    • @montessorihomeschooling9235
      @montessorihomeschooling9235 3 ปีที่แล้ว +1

      th-cam.com/video/0wQ9I4fTpDU/w-d-xo.html

  • @raavanan17
    @raavanan17 3 ปีที่แล้ว +2

    கோபூசையை வீட்டிலேயே செய்து விட்டேன் நன்றி சகோதரி பதிவு அருமை🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @madhukarthi1234
    @madhukarthi1234 3 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா உங்க பதிவுகளால் என் வாழ்க்கை சிறப்பு ஆகிறது என் குருவே மிக்க நன்றி🙏

  • @balasaravanan193
    @balasaravanan193 3 ปีที่แล้ว +3

    நன்றி சகோதரி அருமையான பதிவு சகோதரி நான் உங்களை கனவில் பார்த்து என் வீட்டுக்கு வந்து என்னிடம் பேசி கொண்டு இருந்திங்க நான் மிகவும் மன வேதனையில் இருந்தேன் என் வீடூ விற்பனை அனால் தான் வாழ்க்கை லாக் டவுன் என் கணவருக்கு வேலை இல்லை விடு விரைவில் விற்பனையாக வழி சோல்லுங்க சகோதரி தயவுசெய்து சோல்லுங்க நன்றி

  • @lakshmipriya6734
    @lakshmipriya6734 3 ปีที่แล้ว +3

    Amma moody day kuda ungalaa paathaley podhum energy varudhu... Good vibes amma.. Unga face laa some magic is there.

  • @bamarengarajan428
    @bamarengarajan428 3 ปีที่แล้ว +1

    Wowww...🤩🤩🤩Description la மந்திரங்கள் super ..👌 அருமையாக இருக்கு..நன்றி 🙏

  • @bamarengarajan428
    @bamarengarajan428 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு...கோ பூஜை பற்றி கேட்க நினைத்தேன்..🙂🙂.Telepathy...❤❤எதையாவது மனதில் நினைத்தாலே நீங்க வந்து சொல்றீங்க.... தெளிவாக விளக்கமாக விபரமாக சொல்லிட்டீங்க ..👌👌👌🤩🤩.நன்றி வணக்கம்🙏🙏🙏

  • @83.bharathi
    @83.bharathi 3 ปีที่แล้ว +1

    Rombha natkalaha kathirundheyn Intha pathivukku.miga miga rombha theylivana arumaiyaana pathivu thozhiyea..!!!naan komatha silver plated vaithu seikireyn.every Friday 6-7am seikireyn..god bless you sister🙏🏻🙏🏻

  • @PriyaSasi-fd5pz
    @PriyaSasi-fd5pz 3 ปีที่แล้ว +1

    ஆத்ம சகோதரியும் சகலகலாவல்லியுமான தாங்கள் வாழ்க வளமுடன்.பொருமையாக தெளிவாக தாங்கள் அருளும் தகவல்கள் அருமை.நன்றி நன்றி.

  • @dharanimuruganandham9421
    @dharanimuruganandham9421 3 ปีที่แล้ว +7

    ஆடிப்பூரம் அன்று அம்பாளுக்கு வளையல் மாலை சாற்றுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றிய பதிவு தாருங்கள்

  • @subhasharrma7933
    @subhasharrma7933 3 ปีที่แล้ว +2

    Mam Romba thanks. Engala mari velinatil ullavarhaluku edhu sathiyapadumnu nenachu engalukaha extrava solreenga. Adhukagave unga channel i.nan parthukondirukiren. Nan mattum ile ennamari nerya velinattile irukaravarhalum unga channel.i parthu neraya payanadihirarhal.🙏🙏🙏

  • @harinisrikiruthik4125
    @harinisrikiruthik4125 3 ปีที่แล้ว +5

    இன்னும் கொஜ்ஜம் கேட்க வேண்டும் போல் ஆசையாக உள்ளது அக்கா

  • @suganyaashok3339
    @suganyaashok3339 3 ปีที่แล้ว +1

    Arumaiyana padhivu Amma kekumbothey nann seiytha Madiri oru unarvu varudhu Amma 🙏🙏
    Kodana Kodii Nandrigal 🙏🙏

  • @pushpasaravanan712
    @pushpasaravanan712 3 ปีที่แล้ว +2

    உங்கள் பதிவு உங்கள் குரல் சூப்பர் அக்கா 🙏🙏🙏

  • @elango2149
    @elango2149 3 ปีที่แล้ว +6

    சப்த கன்னிமார் வழிபாடு பற்றி கூறுங்கள் அம்மா

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 3 ปีที่แล้ว

    Madam
    கடந்த பூஜை பற்றிய பதிவு
    மிகுந்த உபயோகமாகவும்
    தேவை மிகுந்ததாகவும்
    இருந்தது. நன்றி. நன்றி
    நன்றி.வாழ்க வளமுடன்

  • @suganyasubramaniann7639
    @suganyasubramaniann7639 3 ปีที่แล้ว +3

    வணக்கம் அம்மா. இன்று எங்கள் வீட்டில் கோமாதா படம் வைத்து பூசை செய்து வணங்கினேன் அம்மா. நன்றி அம்மா.

  • @thanusraghavant7919
    @thanusraghavant7919 3 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள பதிவு நன்றி அம்மா 🙏🙏. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் குறிப்பிடுவது அருமை அருமை

  • @selva-kb7bd
    @selva-kb7bd 3 ปีที่แล้ว +2

    ரொம்ப நன்றி அம்மா 🙏 மிகவும் பயனுள்ள தகவல் அம்மா 🙏🙏

  • @lakshmiraj697
    @lakshmiraj697 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சகோதரி🙏 கோபூஜை பற்றி நான் அறிந்தமைக்கு நன்றி🙏வாழ்க வளமுடன்👍நற்பவி👍

  • @subbulakshmik6678
    @subbulakshmik6678 3 ปีที่แล้ว +3

    ஆத்ம சகோதரிக்கு வணக்கம் 🙏🙏

  • @lathanarasimhan8429
    @lathanarasimhan8429 3 ปีที่แล้ว +2

    Your saree is very beautiful ma 🙏🙏. Thank you for your information

  • @plvalli7883
    @plvalli7883 3 ปีที่แล้ว +2

    Amma unkaludaya sorpolivu supper

  • @revathiguruprasad6001
    @revathiguruprasad6001 3 ปีที่แล้ว

    Amma... I saw you video.. I was thinking where to go and do this pooja.... In one hour cow came near my house itself..... Did the pooja... Very happy ma..... Thank you so much.... Love u ma

  • @subathrakalyani251
    @subathrakalyani251 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் அம்மா .சிறப்பான பதிவு .நன்றி வணக்கம் .

  • @vasanthiveloo8604
    @vasanthiveloo8604 3 ปีที่แล้ว +1

    Tq Amma for the poja explain its really super 🙏👌❤

  • @dhanabalan7382
    @dhanabalan7382 3 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றி அம்மா நல்லது நடக்கும் நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன்

  • @vasanth7668
    @vasanth7668 3 ปีที่แล้ว

    அம்மா எங்கள் வாழ்க்கை உயர்வுக்கான நல்ல வழிகாட்டினீர்கள் நன்றி நன்றி நன்றி.....

  • @saravanan-ud2ir
    @saravanan-ud2ir 2 หลายเดือนก่อน +1

    மிகவும் பிரமாதமாக சொன்னீர்கள் நன்றி 🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🖐🖐🖐🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🖐

  • @jeyak6045
    @jeyak6045 3 ปีที่แล้ว +3

    Nandri amma megavum arumai

  • @Usharani-xx3nj
    @Usharani-xx3nj 3 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல் அக்கா. நாங்கள் வெளி நாட்டில் வசிப்பவர்கள் நாங்களும் பயன்படும்படியான தகவலாக கூறவும். ஏன் என்றால் இங்கு தமிழ் நாட்டில் கிடைப்பது போல அவ்வளவாக கிடைக்காது இருப்பதை கொண்டு இறைவனை வழிபடுகிறோம்.

  • @mathyponnuthurai3644
    @mathyponnuthurai3644 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி சகோதரி

  • @selvakumari8889
    @selvakumari8889 3 ปีที่แล้ว +4

    Amma kaalai vanakkamamma I am happyma

  • @tamilayyappan77
    @tamilayyappan77 3 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அம்மா

  • @karpagaselvi3461
    @karpagaselvi3461 3 ปีที่แล้ว +3

    Mikka nandri amma 🙏❤️👍🌼🌻🌹🌺🌸

  • @ambikadeva3052
    @ambikadeva3052 3 ปีที่แล้ว +2

    Good information mam 🙏🏻👍👍

  • @gowriperumal6018
    @gowriperumal6018 3 ปีที่แล้ว +1

    Amma romba nandry neenga pesarathu romba Nalla irukkamma 😍😍😍😍😍

  • @sujathavlogs585
    @sujathavlogs585 3 ปีที่แล้ว

    அம்மா எனக்கு தெரியவர கொண்டு இன்று கோ பூஜை செய்து முடித்தேன் அம்மா🙏🙏🙏🙏மனதிற்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது 🙏🙏🙏

  • @devianu6488
    @devianu6488 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு .

  • @karunamoorthyganesh5385
    @karunamoorthyganesh5385 3 ปีที่แล้ว +2

    உங்களை எனக்கு ரொம்ப புடிக்கும் அம்மா

  • @lillychandrasekeran2020
    @lillychandrasekeran2020 3 ปีที่แล้ว

    மனதுக்கு இதமளிக்கிறது தங்கள் பதிவு நன்றி சகோதரி

  • @abiramig6307
    @abiramig6307 3 ปีที่แล้ว

    Lively and lovely explanation. May god shower his choicest boons upon you and to your family.

  • @sanjaiayyappan1907
    @sanjaiayyappan1907 3 ปีที่แล้ว

    amma ungalai parkumboluthu dheiva kadaksham migavum arumaiyana pathivu...amma nantri..

  • @user-tk1yt4pq9o
    @user-tk1yt4pq9o 3 ปีที่แล้ว +3

    நன்றி அம்மா

  • @Sudhikshasri2015
    @Sudhikshasri2015 3 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா🙏🙏🙏🙏

  • @SUMITHRASTORIES
    @SUMITHRASTORIES 3 ปีที่แล้ว +1

    Good information.. Thank you ma'am....

  • @dpriya7466
    @dpriya7466 3 ปีที่แล้ว +1

    Romba nandri Amma nanum idhanpiragu intha poojai seiya muyarchi seigiren amma

  • @vasanthiseenu2683
    @vasanthiseenu2683 3 ปีที่แล้ว +1

    அருமையானபதிவு அம்மா

  • @user-mu9by9qm6y
    @user-mu9by9qm6y 3 ปีที่แล้ว +13

    அம்மா வீட்டுல இறந்து போதல் பங்காளிகள் இறந்து போதல் பெண் குழந்தைகள் பருவமடைதல் குழந்தை பிறப்பு போன்ற நேரங்களில் எத்தனை நாட்கள் கோவிலுக்கு செல்லக் கூடாது வீட்டில் எத்தனை நாட்கள் வழிபடக்கூடாது அந்த இடத்தில் சாப்பிடலாமா வேறு என்னென்ன செய்ய கூடாது தயவுசெய்து சொல்லுங்க அம்மா

    • @vijaykumar-ff2bz
      @vijaykumar-ff2bz 3 ปีที่แล้ว +1

      பங்காளி தீட்டு முடியும் வரை வணங்க வேண்டாம்(அடைப்பு நீங்கும் வரை)மாமன் மச்சானாக இருந்தால் காரியம் செய்யும் வரை இருந்தாலே போதும் 🙏🏻குழந்தை பிறந்த தீட்டு ஒரு வாரம் மட்டும் இருந்தால் போதும் 🙏🏻ஆனால் குழந்தால் பிறந்த நேரம் வைத்து நாள் மாறும் அதை ஒரு ஜோதிடரை அணுகி கேட்கலாம் அது சரியானது 🙏🏻அக்கம் பக்கம் மற்றும் தெரிந்தவர்கள் இறப்பு தீட்டு அன்று ஒரு நாள் மட்டும் இருந்தால் போதும் அன்று வீட்டு வாசலில் கோலம் போட வேண்டாம். பெண்கள் பருவம் அடைந்தாள் வீட்டுக்கு சேர்த்தும் வரை இருக்க வேண்டும். பெண் மாத வீடாயின் போது 5 நாள்கள் இருக்க வேண்டும் 🙏🏻 தீட்டுகள் முடிந்த பின்பு வீட்டை சுத்தம் செய்து விட்டு கோமியம் இருந்தால் தெளிக்கலாம் இல்லை என்றால் மஞ்சள் தண்ணீர் தெளிக்கலாம் பின்பு தலைக்கு குளித்து விட்டு பூஜை பொருள்களை சுத்தம் செய்து விட்டு வணங்கி விட்டு பின் வாய்ப்பு இருந்தால் அருகில் உள்ள கோவிலுக்கு சென்றும் வழிபடலாம் 🙏🏻

  • @vaijayanti9567
    @vaijayanti9567 3 ปีที่แล้ว +1

    Arumaiyana padhivu

  • @manosaravanan1799
    @manosaravanan1799 24 วันที่ผ่านมา

    நன்றிகள் அம்மா ❤

  • @rajathilagarraj9070
    @rajathilagarraj9070 3 ปีที่แล้ว +3

    Nandri amma 🙏🙏🙏🙏🙏

  • @renuyuva1434
    @renuyuva1434 3 ปีที่แล้ว +2

    My favorite one u mam

  • @visvaananth861
    @visvaananth861 3 ปีที่แล้ว +1

    ஓளியேற்றும் பதிவு ! 🌻🕉🌻🌞.

  • @RTKDHARUNSHANKAR
    @RTKDHARUNSHANKAR 3 ปีที่แล้ว +2

    ரொம்ப நன்றிங்க அம்மா

  • @sedhuraman2500
    @sedhuraman2500 ปีที่แล้ว +2

    அருமை அம்மா அருமை

  • @moorthydivya2350
    @moorthydivya2350 3 ปีที่แล้ว +1

    Amma rempa nanri amma ethai naan seithen manathirkku rempa santhosamaka ullathu.

  • @SanjayKumar-ny6tt
    @SanjayKumar-ny6tt 3 ปีที่แล้ว +5

    Bagavath geethai patikum murai Patri sollugha amma

    • @moorthydhivakaran4537
      @moorthydhivakaran4537 3 ปีที่แล้ว +1

      பகவத் கீதை புத்தகத்தை கையில் எடுக்கவும்.
      திறந்து படிக்கவும்.

  • @dgayathri5037
    @dgayathri5037 3 ปีที่แล้ว

    அம்மா சிறப்பான பதிவு நன்றி 🙏🙏

  • @santhimagadeven6538
    @santhimagadeven6538 3 ปีที่แล้ว

    மிகவும் நன்றிம்மா 🤝🤝👍👌👏👍👍👍👍 ஓம் ஸ்ரீ கோமாதா போற்றி ஓம் 🙏🙏🙏

  • @meenusrinivasanms
    @meenusrinivasanms 3 ปีที่แล้ว

    Thank you so much amma. I will continue the Pooja every Friday as per your guidance

  • @user-ev6px6np2i
    @user-ev6px6np2i 3 ปีที่แล้ว +2

    நன்றி அம்மா.அம்மா ஒவ்வொரு ஆலையத்திற்கு ஒவ்வொருபீடம்.சக்தி பீடம் ஞானபீடம்இருக்கு பீடம் அதற்கான விளக்கம் தாருங்கள்அம்மா.

  • @indraleka1164
    @indraleka1164 3 ปีที่แล้ว +14

    அம்மா நா ஓவ்வொரு வெள்ளி கிழமையும் கானல பிரம்ம முகூர்த்ததில் இந்த கோ பூனஜ பண்றேன் அம்மா

    • @Jonaturals
      @Jonaturals 3 ปีที่แล้ว +1

      Apidi panireniga sister

    • @indraleka1164
      @indraleka1164 3 ปีที่แล้ว

      கோ மாதா சிலை னவத்து பூனஜ பண்றேன்

    • @Jonaturals
      @Jonaturals 3 ปีที่แล้ว

      @@indraleka1164 athan apdii sister abhishyam athvathu apdii paninum

    • @indraleka1164
      @indraleka1164 3 ปีที่แล้ว

      கோ மாதா சிலை க்கு பால் அபிஷேகம் பண்ணி நெய் விளக்கு ஏற்றி பூ னவத்து 108 போற்றி சொல்வேன்

    • @priyasugu99
      @priyasugu99 3 ปีที่แล้ว

      Nandru.. naanum poojai seiya murpadugiren...

  • @devi8566
    @devi8566 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா 🙏

  • @kalaivani4504
    @kalaivani4504 3 ปีที่แล้ว +1

    Arumai yana pathivu amma nanri

  • @thanuthanu406
    @thanuthanu406 3 ปีที่แล้ว

    மிகவும் உன்னதமான பதிவு அம்மா

  • @thangamanit6573
    @thangamanit6573 3 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼 🙏🏼

  • @jothikannan8487
    @jothikannan8487 3 ปีที่แล้ว +1

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @muthuviji6445
    @muthuviji6445 3 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரி வணக்கம் 🙏🙏🌹

  • @sivakumargovindan5890
    @sivakumargovindan5890 11 หลายเดือนก่อน

    Very good explanation and much appreciated

  • @rmff6039
    @rmff6039 3 ปีที่แล้ว +1

    அம்மா மிக்க நன்றி

  • @laradev5432
    @laradev5432 3 ปีที่แล้ว +2

    First view .❤️❤️...

  • @inderahealthycare5523
    @inderahealthycare5523 3 ปีที่แล้ว +2

    Please talk about panja kaviyam vilaku Nandri🙏

  • @dvdv634
    @dvdv634 3 ปีที่แล้ว +1

    Rompa nanri amma

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 3 ปีที่แล้ว +1

    நன்றி சகோதரி

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 3 ปีที่แล้ว

    Nalla thagaval koduthega nantri amma adi amavasai pathi oru pathivu podugal amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌👌

  • @rathygnanes3393
    @rathygnanes3393 ปีที่แล้ว +2

    நன்றிஅம்மா

  • @massstatustamilking9605
    @massstatustamilking9605 3 ปีที่แล้ว +2

    Thank you

  • @Snehauma
    @Snehauma 3 ปีที่แล้ว +1

    Super Amma

  • @bhagaram2288
    @bhagaram2288 3 ปีที่แล้ว +2

    Good morning amma 🙏🌹🙏🌹🙏🌹🙏🙏

  • @sasikumar7263
    @sasikumar7263 3 ปีที่แล้ว +3

    அருமை அம்மா..
    பச்சையம்மன் கதையை உங்கள் அருமை தமிழால் .. ஆடி மாதம் முடிவதற்குள் ... கூறுங்களம்மா... pls...

  • @VinothKumar-yh5lu
    @VinothKumar-yh5lu 3 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @hemalatha9189
    @hemalatha9189 3 ปีที่แล้ว

    A
    Arumai arumai.unkalugu Ella nalagalam kedagatum.

  • @mmmusogamingandmusic1411
    @mmmusogamingandmusic1411 3 ปีที่แล้ว +2

    Thank you amma

  • @sudharaju4559
    @sudharaju4559 3 ปีที่แล้ว +2

    Thanks amma 🙏🙏🙏

  • @saravanansaro1079
    @saravanansaro1079 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு அம்மா😍நன்றி அம்மா🙏

  • @sathishish1892
    @sathishish1892 3 ปีที่แล้ว +7

    இறந்தவர்களின் வீட்டில் 3 மாதம் முதல் 6 மாதம் வரையில் அடைப்பு இருந்தால் அந்த மாதம் முடியும் வரை கோவிலுக்கு போக கூடாது ஒரு வருடம் முழுவதும் மலை கோவிலுக்கு போக கூடாது சுப காரியங்கள்க்கு போக கூடாது உறவினர்கள் இறந்தால் அவங்க வீட்டுக்கு போக கூடாது என்று சொல்ராங்க அதைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @thirumalairaja1
    @thirumalairaja1 3 ปีที่แล้ว +5

    அம்மா... தங்களை நிறைய பேர் பின்தொடர்கிறார்...... நாட்டு மாடு மிக மிக குறைந்து விட்டது..... நாளை நடக்கும் கோ பூஜை 90% ஜெர்சி மாட்டுக்கானதாக தான் இருக்கும்... நாட்டு பசு மற்றும் ஜெர்சி பசுவின் வித்தியாத்தையும் தாங்கள் அறிந்திருப்பீர்..., நாட்டு பசு மாட்டின் மகத்துவம், தனித்தன்மை பற்றி சில வார்த்தைகள் இருக்கலாம்...

  • @sangamathisangamathi1106
    @sangamathisangamathi1106 3 ปีที่แล้ว +10

    அம்மா நல்லா படிக்கிரதுக்கு எதாவது டிப்ஸ் சொல்லுங்க ப்லீஸ்ஸ்ஸ் ....

  • @kpnvlogs5846
    @kpnvlogs5846 3 ปีที่แล้ว +2

    Amma sivayanama 😍🙏🙏

  • @bujikutty2243
    @bujikutty2243 3 ปีที่แล้ว +2

    Nanri amma 🙏

  • @mussolinimussolini6545
    @mussolinimussolini6545 3 ปีที่แล้ว

    Useful information... thank you Amma🙏

  • @sathyarajesh8650
    @sathyarajesh8650 3 ปีที่แล้ว +1

    Nice Mam thank you

  • @msvvijay4741
    @msvvijay4741 3 ปีที่แล้ว +2

    Thanks amma

  • @jayanthikumar205
    @jayanthikumar205 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு
    🙏நன்றி அம்மா🙏🙏

  • @sathyapalanisamy9496
    @sathyapalanisamy9496 3 ปีที่แล้ว +1

    நன்றி🙏💕

  • @soumiabalasubramanian6594
    @soumiabalasubramanian6594 3 ปีที่แล้ว +1

    Sari super👌

  • @deepakram3817
    @deepakram3817 3 ปีที่แล้ว +1

    அம்மா இந்த வீடியோ வா இரண்டாம் முறையாக பார்கிரன்